டைலரிங் அடிப்படை பயிற்சி | 48 inch Blouse Measurement Chart | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • டைலரிங் அடிப்படை பயிற்சி | 48 inch Blouse Measurement Chart | Tailor Bro
    Blouse All Size Measurement Chart வீடியோக்கள் மட்டும் பார்க்க : bit.ly/3qJhnZK
    டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க : bit.ly/3BQoZws
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 160

  • @sajithapushparajan5602
    @sajithapushparajan5602 2 роки тому +3

    நேரடி வகுப்பு ஆரம்பிக்க உங்களுக்கு ஆரோக்கியம், பொருளாதாரமும் நன்கு அமைய வாழ்த்துகள்.💐

  • @sivakumarKPS7788
    @sivakumarKPS7788 2 роки тому +6

    எதிர்காலத்தை நோக்கிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் sir👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐💐

  • @bharkavib963
    @bharkavib963 2 роки тому +17

    தம்பி இத்தனை அளவுகள் மாரி மாரி எடக்கின்ரோம் அப்போது எந்த அளவுக்கு எத்தனை சென்டிமீட்டர் துணி எடுக்க வேண்டும் அதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @vimalakashvimalakash7047
    @vimalakashvimalakash7047 2 роки тому +1

    நேரடி தையல் பயிற்சி தொடங்க வாழ்த்துகள்... God bless you...anna

  • @chandrasubasri
    @chandrasubasri 2 роки тому +1

    நன்றி அண்ணா நீங்க சொல்லி கொடுத்த மாடல் வச்சி நானும் boat நெக் princess cut blouse stich பண்ணன்

  • @jebam3958
    @jebam3958 2 роки тому +1

    Super anna neega sona mathiriyee stich pana..correct ah eruku anna

  • @sulochanav9459
    @sulochanav9459 2 роки тому +2

    Super.Thangyou.bro. enakku life style Marin.bro. neenga enaku samy

  • @ranikaliyamoorthy5055
    @ranikaliyamoorthy5055 2 роки тому +1

    Thankyou very much 🙏🙏 vaalka valamudan🌹🌹

  • @ushasathishkumar189
    @ushasathishkumar189 Рік тому +1

    Thank you Anna

  • @karthibala4595
    @karthibala4595 2 роки тому +2

    hai Anna unga teaching super

  • @vijayamala3625
    @vijayamala3625 2 роки тому +3

    Valka valamutan Anna God bless your family

  • @lvalarmathi537
    @lvalarmathi537 2 роки тому +1

    அண்ணா 30பயிற்சியை நீங்கள் தாண்டி செல்வது எங்களை போன்ற ஆரம்ப கட்ட தையல் பழகும் சகோதரிகளுக்கு சந்தோஷமாக தான் இருக்கிறது.ஏன்னா தையல் பழகுவது என்பது பல நுணுக்கங்கள் உள்ள ஒரு எளிமையான கலை.அதனால் உங்களை கேள்வி கேட்பவர்கள் யாரும் கற்றுக் கொள்ள வரவில்லை.உங்களை குறை சொல்ல மட்டுமே வந்தவர்கள் அண்ணா.

  • @karthibala4595
    @karthibala4595 2 роки тому +7

    அண்ணா நீங்கள் ஒரு கேள்வி எங்களிடம் கேட்டீர்கள் அதை நீங்களே சொல்லுங்கள்

  • @GKS_arts
    @GKS_arts 2 роки тому +1

    Neengal sonna method and tips follow panni enakku oru blouse stitch panni Pottu parthen. Perfect aaga irrunthathu. Muthal muraiyaga enakku nan stitch sariyaga amainthathu Migavum Santhosamaga irrunthathu. Thank you very much bro. 🙏

    • @Foodiegirl436
      @Foodiegirl436 2 роки тому

      எண்ணன்ற்று நிறைவான வாழ்க்கைவாழ்க

  • @lvalarmathi537
    @lvalarmathi537 2 роки тому +8

    அண்ணா 13 1/2inch blouse height ku cross 131/2inch வைப்போம் ஆனால் 12inch 13inch heightகுறைவாக உள்ளவர்களுக்கு crossஅளவு எப்படி கணக்கிடுவது.

  • @dhivyan2009
    @dhivyan2009 Місяць тому

    Thanks anna

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 2 роки тому

    தம்பி ரொம்ப சந்தோஷம். 30நாள் பயிற்சி சரி. ஆசிரியருக்கு நிறைய வேலைகள் இருக்கும். உடல் நலகுறைவு இருக்கும் மாணவர்கள் லீவு போடாமலிருந்தால் தான் நன்கு படித்து மேலே வர முடியும். ஆனால் ஆசிரியரே அடிக்கடி விடுமுறை எடுத்தால் எப்படி படிக்கமுடியும் நான் இப்படி சொல்வது நீங்கள் தவறாக எடுக்கவேண்டாம் பலரின் குடும்ப சூழ்நிலைகள், ப்ரச்னைகள் உங்களுக்கும் தெரிந்திருக்கும் நிறைய பேர் ஆவலோடு இருப்பார்கள் அவர்கள் வாழ நீங்கள் சகோதரனாக நல்லமுயற்சி எடுக்கிறீர்கள். இன்னமும் உங்கள் சிரமத்தின் மத்தியில் சிறப்பாக செயல்பட ஆண்டவர் உங்களுக்கு பெலன் தர பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 2 роки тому +1

    Thank you so much Anna 🙏🙏🙏

  • @elizabethbalan5228
    @elizabethbalan5228 Рік тому

    Actors saikalavukku blouse cut pannumbothu sleeve thunni Crosskeys cut panniyirukinga

  • @munirajraj9056
    @munirajraj9056 2 роки тому +1

    Tq anna

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 2 роки тому

    அண்ணா சூப்பர்.

  • @vasanthie6193
    @vasanthie6193 2 роки тому

    Thank you bro

  • @rma9669
    @rma9669 2 роки тому

    நன்றி அண்ணா

  • @dtc8400
    @dtc8400 2 роки тому

    Anna nega solla ninaikum question ..... blouse frond side cross cutting endha measurement Ku starting panna venum adha solla maraichinga ok na

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 2 роки тому

    அருமை

  • @renukabalasubramanian3560
    @renukabalasubramanian3560 2 роки тому

    Anna all the best

  • @githamadhu8897
    @githamadhu8897 2 роки тому +1

    Sir how much cloth measurement we have to take for 40 to 50 and above

  • @sujathatamilarasusujathat1191
    @sujathatamilarasusujathat1191 2 роки тому +1

    I am first view

  • @ShanMugam-po8xl
    @ShanMugam-po8xl 2 роки тому

    Thanks anna.🙏🙏🙏

  • @nilasembroidery
    @nilasembroidery 2 роки тому

    Thankyou 🙏

  • @ssubramanichuppa3
    @ssubramanichuppa3 2 роки тому +2

    தளர்வு ஏற்படும் போது எவ்வளவு தூரம் கிராஸ்வை க்க வேண்டும் என்ற கேள்வி❓ அண்ணா

  • @jothimaniragupathi5434
    @jothimaniragupathi5434 2 роки тому

    வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌

  • @banupriyapriya217
    @banupriyapriya217 2 роки тому +1

    Laining blouse aa illa sadha blouse kaa anna2 1/2inch kooturadhu... Pls konjam sollunga anna

  • @christiyalchristiyal1010
    @christiyalchristiyal1010 2 роки тому

    Thankyou anna

  • @krishnavaniveni1486
    @krishnavaniveni1486 2 роки тому

    அண்ணா நான் மலேசியாவில் இருக்கேன்,உங்கள் நேர் பயிற்சிக்கு வர முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் முயற்சி பன்னிகிறேன்.

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 2 роки тому

    Super anna.

  • @krishnavaniveni1486
    @krishnavaniveni1486 2 роки тому

    காலை வணக்கம் அண்ணா, என் கேள்வி, அண்ணா நிங்கா shoulder to bust point, and point to point அளவுகள் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன் அண்ணா.

  • @kokilas2724
    @kokilas2724 2 роки тому +1

    Dart measurements and how much do we need for different chest measurrment.please explain.

  • @saranyasaranya278
    @saranyasaranya278 2 роки тому +2

    Anna neenka normal blouse ku chest pathi alavu 1 1/2 inch kootta sonninka.lining ah iruntha 2 kootta sonninka aana ippo chat la neenka 1 1/2 2 inch sollirukunka.intha question ah anna

    • @lilylily2221
      @lilylily2221 2 роки тому

      Adhu size kammiku tha 11/2 inchu ma

  • @saisri7798
    @saisri7798 2 роки тому

    Nanringa anna🙏🙏💐

  • @parvinsettu9857
    @parvinsettu9857 2 роки тому

    Anna frent piece la Side la yevlo edukkanum nu sollala cross cutting la evlo edukkanum stright cutting la evlo edukkanum sollugga

  • @banupriyapriya217
    @banupriyapriya217 2 роки тому +1

    Mun cross alavu 141/2sonninga shoulder joint layum pati joint la evalo pidikadanum anna evalo pidikanum, illa adhu pidichadhu poga evalo irukanum anna konjam adha sollunga

    • @lilylily2221
      @lilylily2221 2 роки тому

      Ninge evlo thayyalkage vittingalo adha pudika vemdum

  • @anithamagesh1245
    @anithamagesh1245 2 роки тому

    We are all waiting Anna

  • @sumathithirupathi9423
    @sumathithirupathi9423 Рік тому

    🎉

  • @rrt9117
    @rrt9117 Рік тому

    anna cloth alavu chart sollunga anna please

  • @user-pc2st4gg6p
    @user-pc2st4gg6p 4 місяці тому

    அண்ணா வயதான பாட்டிக்கு கூனூ இருக்கு அண்ணா 48 body irkku eppadi intha aalvu corect aa irukkuma anna

  • @manipackiya4050
    @manipackiya4050 2 роки тому

    Hai

  • @selvis8352
    @selvis8352 2 роки тому +1

    Valthukkal anna👏👏👏👌👌

  • @githamadhu8897
    @githamadhu8897 2 роки тому

    Bro you having said about the measurement of the cloth why for the 42 50 above size

  • @yuvaasfashionworld9273
    @yuvaasfashionworld9273 2 роки тому

    Me too bro waiting

    • @Foodiegirl436
      @Foodiegirl436 2 роки тому

      வளமாக
      வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @pavisakthi9822
    @pavisakthi9822 2 роки тому +1

    ஒவ்வொரு அளவு க்கும் துணி எவ்வளவு எடுக்கணும். நீங்கள் சொல்லவில்லை

  • @shahulhameeed1218
    @shahulhameeed1218 2 роки тому +1

    anna mun kirasil irundhu 2saidum yethina inch kammipannanum.ithudha celviya irukkum anna

  • @abishkamudhesh
    @abishkamudhesh 2 роки тому

    Anna front side joint panumpothu pattila alavu edukurathu puriyala anna . please Anna solunga. Ella pattikum 7 1/2 inch than edukanuma. Anna neenga kadavul kodutha varam anna. Ungaluku nala manasu anna. Neenga ennaikum nala irupenga

  • @priya-sx1zl
    @priya-sx1zl 2 роки тому +1

    Anna piping eppadi thaippathu antha klvi ethuva anna

  • @thilakanammukutty7890
    @thilakanammukutty7890 2 роки тому

    அண்ணன்

  • @puvaneshvaripuvaneshvari9133
    @puvaneshvaripuvaneshvari9133 2 роки тому +1

    Arhmhole mun pakkam evalo kuzhiva cut pannanum nu neenga solla la na

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 2 роки тому

    அண்ணா நான் சொன்ன பதில் தப்பாங்க அண்ணா
    48 ல பாதி 24 +2=26 பாடி அளவு 13 சரியில்லையாங்க அண்ணா

  • @b.geethab.geetha5249
    @b.geethab.geetha5249 2 роки тому

    Anna hip alavu divaided eppadi panrathu ithuthana unga quiestion

  • @githamadhu8897
    @githamadhu8897 2 роки тому

    Bro for 40 to 50 and above size cross cutting is perfect or not

  • @jothilakshmi4827
    @jothilakshmi4827 2 роки тому

    Anna, 36 " size armhole cut pannumpothu 3 inch mark pannasolluvinga aannal differnt body mesasurement ku size change agum athavthu 36 " ku 1 1/2 kai sutralavu increase panni armhole mark pann sonnaga ana matha alavukku sollave illa ....

  • @svajithkumar2135
    @svajithkumar2135 2 роки тому

    Linging ku 1/2 inch m normal ku 2inch mum vittu measurement eadupathu patri solla bro

  • @puvaneshvaripuvaneshvari9133
    @puvaneshvaripuvaneshvari9133 2 роки тому

    Anna straight cutting la straight thaiyal potu solli kudunga Anna pls

  • @priya-sx1zl
    @priya-sx1zl 2 роки тому +2

    Ennannu sollidu anna manda vedikkuthu annna pl neengale sollidunga anna

  • @renukabalasubramanian3560
    @renukabalasubramanian3560 2 роки тому

    Shoulder alava edukurum anna adhi என் mesherment vachi edukkamatoom blouse la enga?

  • @Achu.cooking
    @Achu.cooking 2 роки тому

    Pls anna Chudidhar cutting n striching solli thanga

  • @anithaanitha3689
    @anithaanitha3689 2 роки тому

    Sholder 17 inch neck8 inch, sholder6 inch stiching ku 1inch total 15 than Anna varuthu .

  • @b.geethab.geetha5249
    @b.geethab.geetha5249 2 роки тому

    Anna chest measurement 48/2=24+2.5=26.5+1.5. ethuthane unga question. ennoda ansr correcta?

    • @sridhaya1800
      @sridhaya1800 2 роки тому

      அண்ணா நீங்க சொல்லி கொடுத்த டிப்ஸ் வச்சு நானும் நல்ல டைலர் பேர் வாங்கிட நீங்கள் தான் காரணம் அதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி

  • @renukabalasubramanian3560
    @renukabalasubramanian3560 2 роки тому

    Anna shoulder alavi Blouse cut punumbothu vaikave mattom en?

  • @ThiruGeeslifestyle
    @ThiruGeeslifestyle 2 роки тому

    அண்ணா wht abt telegram group..

  • @lakshmijanarthanan7082
    @lakshmijanarthanan7082 Місяць тому

    48 size ku evvalau cloth venum anna

  • @jeevithas1467
    @jeevithas1467 2 роки тому

    Anna last chat change the colour

  • @rrt9117
    @rrt9117 Рік тому

    handku cloth pathamatikidhu anna

  • @manimegalaidinesh3877
    @manimegalaidinesh3877 2 роки тому

    Download ok. Anna

  • @soniyamurali3023
    @soniyamurali3023 2 роки тому +1

    Anna boat neck neck closed neck shoulders armhole neck measurement all size tell me bro pls please please

  • @muruganbuvana7253
    @muruganbuvana7253 2 роки тому +1

    இதனை எத்தனை மீட்டர் துணி என்று சொல்லவே மாற்றிங்க அண்ணா

  • @Thangamraj809
    @Thangamraj809 2 роки тому

    Anna dot pedikiradha nega Sollalinga anna

  • @kavinesh83kavi56
    @kavinesh83kavi56 2 роки тому

    Anna laini blouse cut and sti solli kutoga plz

  • @selladuraidevakalyani871
    @selladuraidevakalyani871 2 роки тому

    Migavum bayanai adainthen

  • @harikishore4205
    @harikishore4205 2 роки тому

    Bro

  • @s.nnithish8669
    @s.nnithish8669 2 роки тому

    கிராஸ் பிடிக்கும் அளவு எத்தனை இன்ச் அண்ணா.

  • @deepasrinivasan4740
    @deepasrinivasan4740 2 роки тому

    Collar neck solli kodunga anna

  • @vanithajackuline8296
    @vanithajackuline8296 2 роки тому

    Anna body 42 inch erukku but hand romba perusa erukku armhole eppdi edukarthu anna

  • @swarnalathalatha2061
    @swarnalathalatha2061 2 роки тому

    நான் 34"பிளவுஸ் பாடி அளவு எடுத்து தைத்து கொடுத்தபிறகு அவர்கள் டைட்டாக உள்ளது கொக்கி போடமுடியவில்லை என்று கூறி அளவு பிளவுஸில் உள்ளது போல் ஆல்டர் செய்ய கூறினார். ஆனால் அதில் 38இன் ச்உள்ளது. நீங்கள் கூறியது போல் சோல்டர்க்குகீழ் 1"விட்டு தான் அளவு எடுத்தேன். இருக்கமாகவும் எடுக்க வில்லை. இதற்கு என்ன காரணம். ப்ளீஸ் விளக்கம் கூறவும். திறித்திக்கொள்ள சரியாக இருக்கும்

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому

    🤷‍♀️🙋‍♀️

  • @jarinabegam3314
    @jarinabegam3314 2 роки тому

    அண்ணா நீங்க பிளவுஸ் ஸ்ட்ரைட்டா தையல் போட்டு காட்டு என்று சொன்னீங்க

  • @geethasaravanan1850
    @geethasaravanan1850 2 роки тому

    Anna front la 1/2 inch extra serganum.atha chart la sollala athana ketkringa

  • @sathasivam8746
    @sathasivam8746 2 роки тому

    Anna enakku talageram varaviilai

  • @shan786basha8
    @shan786basha8 2 роки тому

    பிரதர் நுனி கை அளவு செல்லிட்டிங்க ஆம் கேல் கை லூஸ்செல்லல

  • @dhanapals9536
    @dhanapals9536 Рік тому

    Ner cutting and cross cutting ku orey alava ila maruma bro

  • @anandkanaga6418
    @anandkanaga6418 2 роки тому

    Hi anna

  • @abisurya1244
    @abisurya1244 2 роки тому

    சூப்பர் அண்ணா 💐💐.பளவுஸ் ஓப்பன் பகுதியில் இருந்து கப் சென்டர் அளவும் , சோல்டர் இருந்து கப் சென்டர் ஹய்ட் அளவும் சொல்லவில்லை அண்ணா.

  • @SelvaKumar-ht4gj
    @SelvaKumar-ht4gj 2 роки тому

    Cup size perusa aakittu Anna atha eppadi sari pannurathu pls sollugka anna

  • @Bharath-yc7mq
    @Bharath-yc7mq 2 роки тому

    48இன்ச் பிளாவுஸ் கட் பண்ணி
    காமிங்க brother

  • @sripoojasasikumar6897
    @sripoojasasikumar6897 2 роки тому

    Anna what is the name Anna

  • @malarmalar9557
    @malarmalar9557 2 роки тому

    Gn bro
    விரைவில் நேர் தையல்வீடியோவை போடுங்கள்
    அடுத்த வீடீயோவில் உங்கள் போண் நம்பர் சொல்லுங்கள் தம்பி

  • @bharathbharath277
    @bharathbharath277 2 роки тому

    Dot eppti pudiganumu anna niga wara sisegu sollala aduwa anna

  • @manjunavin3932
    @manjunavin3932 2 роки тому

    Chudithar eppo solli tharuvinga bro

  • @thilakanammukutty7890
    @thilakanammukutty7890 2 роки тому

    Hi annan

  • @msvadachennai6895
    @msvadachennai6895 2 роки тому

    Naan design blouse thachi irrukke ....atha ungakitta kattanum.....

  • @priyadharshiniboxing1249
    @priyadharshiniboxing1249 2 роки тому

    Hi