Police ethu kuda eruka ka enudaiya poggam eppadi kapathurathu thariya la sir uthavi kidakuka six mubers urimai eruthu Edam yaruma ethaum saiyama eukurainga sir Elam sami pathukum sourainga sir
மந்தை புரப்போக்கு நிபந்தனை பட்டாவில் ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் செய்து , போலியான தகவல் அளித்து பட்டா செய்துகொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தொல்லை தருகிறார்கள் ,. அந்த பட்டாவை ரத்து செய்ய , செய்ய வேண்டியது என்ன ஐயா ?
Sir can we complaint unequal property share partition issues which is done by registred partotion by fathers and son in 1981 pls clarify my doubt thank you sir
அய்யா.நான் மாவட்ட பதிவாளர்க்கு மனு கொடுத்து பத்து மாதங்கழித்து அழைப்பாணை வந்தது. விசாரணை தேதியில் எதிரிகள் வரவில்லை.இரண்டாவது அழைப்பாணை மூன்று மாதமாகியும் வரவில்லை.நேரில் பலமுறை சென்றும் கூப்பிடூவோம்...என அலட்சியமாக கூருகிறார்கள்.அடுத்து எஎப்படி அனுகுவது? நன்றி!
🙏 வணக்கம் சார் நான் மாவட்ட பதிவு துறையில் என்னுடைய முழு ஆவணங்கள் மற்றும் மூன்று கோர்ட்டுகளில் நடந்த ரெக்கார்டுகள் வைத்து பத்திரத்தை கேன்சல் செய்து தரும்படி மாவட்ட பதிவுத்துறை தலைவரிடம் கொடுத்துள்ளேன் எனக்கு நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி பெற்ற காரணத்தால் எனக்கு விரைவாக முடித்து தருவார்களா இல்லை நானும் இது போன்று மூன்று முறை அடைய வேண்டுமா நான் உள்ளே கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்கு எதுவும் ரசீதுகள் தரவில்லை ஆவணத்தை மட்டும் பெற்றுக் கொண்டார்கள் நன்றி வணக்கம்
சார் வணக்கம் ஒரு பத்திரம் வந்து 156 ஆயிருக்கு தற்போது அந்த சர்வேயின் மாற்றப்பட்டு 157 இருக்கு முதல் விசாரணைக்கு கூப்பிட்டு கூப்பிட்டு மூலப்பத்திரம் கேட்டிருக்காங்க மூலப்பத்திரம் வந்து எங்களிடம் கொடுக்கவில்லை எங்கு போயி மூலப்பத்திரம் ஆவணங்களை தயார் செய்வது சீர்திருத்த மனு போடுவதற்கு லேண்ட் ஓனர் எங்களிடம் வர மறுக்கிறார் 17 ஆண்டுகளாக இடத்தில் குடியிருக்கிறேன் இதற்கு சரியான பதில் என்ன செய்ய வேண்டும் எங்கு ஒரு முறை விட வேண்டும் நீங்கள் தயவு செய்து அதற்கு தனிப்பட்ட முறையில் ஒரு வீடியோ ஒன்று போடுங்கள் இது இல்லாமல் உங்களுடைய வாட்ஸப் நம்பர் இன் முறையாக பேசி அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எங்கள் சொத்து சர்வேயின் முன் மற்றும் தான் தவறுதலாக இருக்கிறது அந்த இடத்தை எங்கள் எதிர்மனுதாரர் சரியான சர்வே எண் இருக்கிறாள் ஆனால் அந்த இடத்தில் 17 ஆண்டுகளாக பென்சிங் போட்டு அணுகுண்டு பேரில் எங்களிடம் தான் இருக்கிறது ஐயா வழக்குத் தொடரலாமா எங்களிடம் எதிர்மனுதாரர் படாத பாடு படுத்துகிறார் மேலும் முறையிடும் மேல்முறையீடு என்று அடுத்தடுத்து சுப்ரீம் கோர்ட் அருகே போய்க்கொண்டிருக்கிறார் எங்க வர்க்கம் தீர்ப்பு வருமா வராதா சார் குட் மார்னிங் காலை வணக்கம் ஐயா கமெண்ட்ஸ் எனக்கு ஒரு நல்ல பதிலா தெரியும் ஐயா உங்களுடைய வீடியோ எனக்கு உங்களோட வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நான் ஒரு சிறப்பான ஒரு விஷயத்துக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் இதற்கு உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன் வணக்கம் ஐயா
அதை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை. நமது சொத்து பாதிக்கப்பட்டு இருந்தால் நாம் மனு கொடுக்க வேண்டும் முறையாக ஆவணம் கொடுக்க வேண்டும். அதை நீதிமன்றம் பார்த்து கொள்ளும் அல்லது மாவட்ட சார் பதிவாளர் பார்த்து கொள்வார்.
ஐயா வணக்கம் எனது அப்பா மற்றும் சித்தப்பாவிற்கு பூர்விக பாகம் பிரிக்கப்படாத சொத்து 3ஏக்கர் உள்ளது அப்பாவிற்கு 1¹/2 சித்தப்பாவிற்கு 1¹/² அப்பா அனுபவித்து வரும் நிலத்தில் அண்ணன் மற்றும் நான் சேர்ந்து 2019தில் மெத்தை வீடு கட்டியுள்ளோம் எங்களது வீட்டை மறைத்து சித்தப்பா அவர்கள் அவரது மனைவிற்கு 2021நில் நான்கு எல்லைகளை காண்பித்து 40 சென்ட் மற்றும் தானசேட்டில்மெண்ட் பத்திரம் செய்து பட்டா மாற்றம் செய்து விட்டார் சார்பாதிவாளர் இடத்தை பார்வை இடவில்லை மற்றும் சர்வேயர் இடத்தை பார்வை இடவில்லை வீட்டின் மின் இணைப்பு வீட்டுவரி ரசீது அப்பா பெயரில் உள்ளது சட்டப்படி பத்திரம் பட்டா வை ரத்து செய்யமுடியுமா
தாத்தா பூர்வீக சொத்தை அவர்கள் வாரிசுகள் பாக பிரிவினை செய்து பஞ்சாயத்து கிரயம் செய்து கொண்டனர் 1998 ஆண்டு. ஆனால் அவர்கள் பத்திர பதிவு அலுவலகம் செய்ய வில்லை.நாங்கள் தான் இப்போதும் எங்கள் அனுபவத்தில் உள்ளது.இப்போது பெண் வாரிசுகள் பங்கு கேட்கின்றனர்.இப்போது நாங்கள் பார்த்த பொது பட்டா எங்கள் பெயர் உள்ளது.ec pottu paarkum bothu vera ஒருவர் பெயர் உள்ளது.என் தந்தை சைன் potu vithamathiri katuthu.en appa sign poda வில்லை என்று சொல்றாரு இதுக்கு என்ன செய்வது
ரோடு என்று மறைத்து கிரையம் முடிக்கும் போது அதன் விசாரணை முடிவு எப்படி இருக்கும் சார் பத்திர பதிவு ரத்து செய்து விட்டால் நமக்கு என்ன remady கிடைக்கும் சார்
நன்றிகள் ஐயா.. மாவட்ட சார் பதிவாளர் ரத்து பதிவு விசாரணை நடைமுறை பற்றிய முழு தகவல் அறிந்தேன்.
நன்றி
அருமையான பதிவு
நன்றி
Thanks sir... Great information shared...
Thanks
சார்,உரிய நேரத்தில் தங்களின் பதிவின் தெளிவான விளக்கம் பெற்றேன். நன்றி
Super explanation.after judgement whether it will go to court.
நன்றி ஐயா
நன்றி
All ur information is very very useful and informative.
Welcome
@@PaattiVillageTips sir Manu kodthum district register opposite party iku support panranga
Sir pattva cancel pana ena pananum sir surveyi number mathi patta vagi ergamka si etha ena pakanum sir
Thanks 👍
Thanks
Police ethu kuda eruka ka enudaiya poggam eppadi kapathurathu thariya la sir uthavi kidakuka six mubers urimai eruthu Edam yaruma ethaum saiyama eukurainga sir Elam sami pathukum sourainga sir
மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து ஒரு மாதம் கழித்து ஒரு விசாரணை முடிந்தது அடுத்த விசாரணை தேதியை எவ்வாறு அறிந்து கொள்வது
கடிதம் வரும்.மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று உதவியாளர்கள் இடம் விவரம் கேட்டு அறியலாம்.
Please reply. Why lawyers come to regiter office and asking vakkalsth. He. Can talk for client
Thanks
Thanks
Sir please give Go s because 3 times enquiry details. I file complaint pls
மந்தை புரப்போக்கு நிபந்தனை பட்டாவில் ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் செய்து , போலியான தகவல் அளித்து பட்டா செய்துகொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தொல்லை தருகிறார்கள் ,. அந்த பட்டாவை ரத்து செய்ய , செய்ய வேண்டியது என்ன ஐயா ?
RDO அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips மிக்க நன்றி ஐயா !
Thumb impression is must for fake document cancelation?
Sir, yenga periyappa yengal nilathai yengaluku theriyamal pathiram seithuvittar intha pathirapadhivai cancel seiya mudiyuma
உங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
Sir can we complaint unequal property share partition issues which is done by registred partotion by fathers and son in 1981 pls clarify my doubt thank you sir
Sir you get any solution???
கோர்ட ஆர்ட்ர் உள்ளது இதை வைத்து விசாரணை இல்லாமல் ரத்து செய்ய முடியுமா ...
Un registier document vaithu anpavithie vargiram,opposite party poliena varisu certificate vaihu registier pannie Vitru vitargal, nangal registier office manu kodukalama sir
அய்யா.நான் மாவட்ட பதிவாளர்க்கு மனு கொடுத்து பத்து மாதங்கழித்து அழைப்பாணை வந்தது. விசாரணை தேதியில் எதிரிகள் வரவில்லை.இரண்டாவது அழைப்பாணை மூன்று மாதமாகியும் வரவில்லை.நேரில் பலமுறை சென்றும் கூப்பிடூவோம்...என அலட்சியமாக கூருகிறார்கள்.அடுத்து எஎப்படி அனுகுவது? நன்றி!
பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips நன்றி! Sir.
1989 ஆண்டு போலி பத்திரம் செய்துள்ளனர் இப்போ ரத்து செய்ய முடியுமா ஐயா பதில் கூறவும்
முறையான ஆவணம் இருந்தால் கண்டிப்பாக முடியும்.
நன்றி ஐயா. நான் வெற்றி பெறுவேன் . இந்த வழக்கில் .
@@vikramkarthickac5621 anna
@@savcreations-arulvel சொல்லுங்க அருள்
1970 வருட போலி பத்திரம் றத்து செய்துள்ளோம்...முதல் கிரயம் எங்க தாத்தா..2 வது கிரயம் போலி..
நிலத்திற்கு சம்பந்தமில்லாத நபர் புகார் அளிக்கலாமா
நிலத்தின் உரிமையாளர் சார்பில் அவருக்கு support ஆக மனு கொடுங்கள்.
ஒரு பெண் பெற்றோர் அனுமதி யின்றி திருமணம் கட்டி சென்று விட்டால் சொத்து உரிமை உண்டா?
Super anna
நன்றி
🙏 வணக்கம் சார் நான் மாவட்ட பதிவு துறையில் என்னுடைய முழு ஆவணங்கள் மற்றும் மூன்று கோர்ட்டுகளில் நடந்த ரெக்கார்டுகள் வைத்து பத்திரத்தை கேன்சல் செய்து தரும்படி மாவட்ட பதிவுத்துறை தலைவரிடம் கொடுத்துள்ளேன் எனக்கு நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி பெற்ற காரணத்தால் எனக்கு விரைவாக முடித்து தருவார்களா இல்லை நானும் இது போன்று மூன்று முறை அடைய வேண்டுமா நான் உள்ளே கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்கு எதுவும் ரசீதுகள் தரவில்லை ஆவணத்தை மட்டும் பெற்றுக் கொண்டார்கள் நன்றி வணக்கம்
உங்களுக்கு இடம் கிடைத்தது விட்டதா?
சார் வணக்கம் ஒரு பத்திரம் வந்து 156 ஆயிருக்கு தற்போது அந்த சர்வேயின் மாற்றப்பட்டு 157 இருக்கு முதல் விசாரணைக்கு கூப்பிட்டு கூப்பிட்டு மூலப்பத்திரம் கேட்டிருக்காங்க மூலப்பத்திரம் வந்து எங்களிடம் கொடுக்கவில்லை எங்கு போயி மூலப்பத்திரம் ஆவணங்களை தயார் செய்வது சீர்திருத்த மனு போடுவதற்கு லேண்ட் ஓனர் எங்களிடம் வர மறுக்கிறார் 17 ஆண்டுகளாக இடத்தில் குடியிருக்கிறேன் இதற்கு சரியான பதில் என்ன செய்ய வேண்டும் எங்கு ஒரு முறை விட வேண்டும் நீங்கள் தயவு செய்து அதற்கு தனிப்பட்ட முறையில் ஒரு வீடியோ ஒன்று போடுங்கள் இது இல்லாமல் உங்களுடைய வாட்ஸப் நம்பர் இன் முறையாக பேசி அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எங்கள் சொத்து சர்வேயின் முன் மற்றும் தான் தவறுதலாக இருக்கிறது அந்த இடத்தை எங்கள் எதிர்மனுதாரர் சரியான சர்வே எண் இருக்கிறாள் ஆனால் அந்த இடத்தில் 17 ஆண்டுகளாக பென்சிங் போட்டு அணுகுண்டு பேரில் எங்களிடம் தான் இருக்கிறது ஐயா வழக்குத் தொடரலாமா எங்களிடம் எதிர்மனுதாரர் படாத பாடு படுத்துகிறார் மேலும் முறையிடும் மேல்முறையீடு என்று அடுத்தடுத்து சுப்ரீம் கோர்ட் அருகே போய்க்கொண்டிருக்கிறார் எங்க வர்க்கம் தீர்ப்பு வருமா வராதா சார் குட் மார்னிங் காலை வணக்கம் ஐயா கமெண்ட்ஸ் எனக்கு ஒரு நல்ல பதிலா தெரியும் ஐயா உங்களுடைய வீடியோ எனக்கு உங்களோட வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நான் ஒரு சிறப்பான ஒரு விஷயத்துக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் இதற்கு உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன் வணக்கம் ஐயா
போலிபத்திரப்பதிவுசெய்தவர்இறந்துவிட்டால்அவருடையவாரிசுகள்விசாரனைக்குஅழைக்கப்படுவார்களாஅவர்களுடையமுகவரிதெரியாதபட்சத்தில்எப்படிஇதன்மீதுநடவடிக்கைஎடுக்கமுடியும்
அதை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை. நமது சொத்து பாதிக்கப்பட்டு இருந்தால் நாம் மனு கொடுக்க வேண்டும் முறையாக ஆவணம் கொடுக்க வேண்டும். அதை நீதிமன்றம் பார்த்து கொள்ளும் அல்லது மாவட்ட சார் பதிவாளர் பார்த்து கொள்வார்.
ஐயா வணக்கம் எனது அப்பா மற்றும் சித்தப்பாவிற்கு பூர்விக பாகம் பிரிக்கப்படாத சொத்து 3ஏக்கர் உள்ளது அப்பாவிற்கு 1¹/2 சித்தப்பாவிற்கு 1¹/² அப்பா அனுபவித்து வரும் நிலத்தில் அண்ணன் மற்றும் நான் சேர்ந்து 2019தில் மெத்தை வீடு கட்டியுள்ளோம் எங்களது வீட்டை மறைத்து சித்தப்பா அவர்கள் அவரது மனைவிற்கு 2021நில் நான்கு எல்லைகளை காண்பித்து 40 சென்ட் மற்றும் தானசேட்டில்மெண்ட் பத்திரம் செய்து பட்டா மாற்றம் செய்து விட்டார் சார்பாதிவாளர் இடத்தை பார்வை இடவில்லை மற்றும் சர்வேயர் இடத்தை பார்வை இடவில்லை வீட்டின் மின் இணைப்பு வீட்டுவரி ரசீது அப்பா பெயரில் உள்ளது சட்டப்படி பத்திரம் பட்டா வை ரத்து செய்யமுடியுமா
தாத்தா பூர்வீக சொத்தை அவர்கள் வாரிசுகள் பாக பிரிவினை செய்து பஞ்சாயத்து கிரயம் செய்து கொண்டனர் 1998 ஆண்டு. ஆனால் அவர்கள் பத்திர பதிவு அலுவலகம் செய்ய வில்லை.நாங்கள் தான் இப்போதும் எங்கள் அனுபவத்தில் உள்ளது.இப்போது பெண் வாரிசுகள் பங்கு கேட்கின்றனர்.இப்போது நாங்கள் பார்த்த பொது பட்டா எங்கள் பெயர் உள்ளது.ec pottu paarkum bothu vera ஒருவர் பெயர் உள்ளது.என் தந்தை சைன் potu vithamathiri katuthu.en appa sign poda வில்லை என்று சொல்றாரு இதுக்கு என்ன செய்வது
விசாரணை மாவட்ட பதிவாலரால் நடத்தப்படும்.
Unkalukuorunalumneekamputheerathaannalathaoruthotiabhakarichukituaadiyanavanakakathupilla
sir, நான் மனு கொடுத்து 30 நாட்கள் முடிய போகிறது.. இன்னும் அழைப்பு வர வில்லை. எத்தனை நாட்களில் அழைப்பு வர வேண்டும்.
Complaint kuduththu.,oru maadhatthirku pinbum Innum varaleenga
மாவட்ட பதிவாளர் அலுவலகம் முதலில் சென்று காரணம் கூறி உங்கள் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கேட்கவும்.
3time koduthirukka opposite party varave illa
பத்திரத்தில் சரியான அளவுகளை பதியாமல்
பக்கத்திலுள்ள அரசு
புறம்போக்கு நிலத்தின்
அளவுகளையும் சேர்த்து
பதியப்பட்ட இருந்தால்
என்ன செய்வது. விளக்கம்
தேவை.
திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யலாம்.
ரோடு என்று மறைத்து கிரையம் முடிக்கும் போது அதன் விசாரணை முடிவு எப்படி இருக்கும் சார்
பத்திர பதிவு ரத்து செய்து விட்டால் நமக்கு என்ன remady கிடைக்கும் சார்