Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Coupon Code -KUKU60 Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/- Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Sir Speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. Please sir Speak about the true case in Chennai.
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. ஐயா பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன். இதை பற்றி பேசுங்கள் sir...
எனக்கு மாதம் பட்டி ரங்கராஜ் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் குக் வித் கோமாளிக்கு வருவது அவருடைய வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் சிறப்பா அற்புதமா செயல்படுத்துங்கள் சார் தேங்க்யூ சோ மச் டு விஜய் டிவி 🙏👍
என் அப்பாவின் பெயர் தேவராஜ் எப்போதும் அவரை மிகவும் பிடிக்கும் ஆனால் அதை அவர்களிடம் சொன்னது இல்லை கண்டிப்பாக ஒரு நாள் இதை சொல்ல வேண்டும் என்று ஆசை உண்டு நான் ஒரு நல்ல நிலையில் வந்த பிறகு I love my dad ❤
அருமை ஷா. போராடி தந்தையின் கனவை நிறைவேற்றிய ரங்கராஜ் அவர்களது இந்த வெற்றியும், அதன் பின்னால், தந்தையின் மீதுள்ள மரியாதை, பாசம் இவற்றையெல்லாம் மிகவும் அழகாக சொன்னீர்கள். இது பலபேருக்கு நிச்சயமாக ஒரு பாடமாக அமையும்.
ஒரு சமையல்காரனாக ஒரு சமையல்காரரை பற்றி பேசும் போது கண்ணீர் வருகிறது. எனக்கு ஒரு பழைய நினைவு ஞாபகம் வருகிறது ஒரு முறை ரெஸ்டாரென்ட்ல வேலை பார்க்கும் போது வெளிமாநிலத்தில் இருந்து வந்த கஸ்டமர்க்கு மீன்குழம்பு வைத்து குடுத்தேன் என்னை பாராட்டி 500 ரூபாய் கொடுத்தாங்க இன்றும் மறக்க முடியாத நினைவு😢😢
Rangaraj anna enga school senior.. enga school 100yr aluminum celebration Dec 31st 23 morning breakfast for committee members and lunch for full school crowd kum avanga than.. both veg and non veg. Really food is very nice and handling crowed also very good.. அம்மா அப்பா இருவரையும் ரொம்ப பிடிக்கும்.. unga ella videos yum romba positive a inspiration a irruku.. really eye opening than.. வாழ்க வளமுடன்.. இறைவன் அருள் என்றும் உங்களுடன்.. நன்றி..
Good video 👌 ella velaiyum madhikka vendiya veladhan. Maadu meichalum seri, Kaalvai cleaning naalum seri. We must respect any kind of job. Rangaraj avaroda panivu, positivity, parents ah madhikkum gunam avara uyarathukku kondu poirukku
Nan chinna ponna irkapo enga appa en athai ponnu en athai ku scooty vangi kuduthathu pathu en ponnugalum enaku ipdilam seivangala nu feel pananga.. appa eranthu 7 yrs aachu .. ipo nan canada la one of the top 5 banks la working en sister also working in IT..en mrg ku pathi amount full ah nan than spend panen even though my mom is working..He s not there to see us flaunting in colors but I can say he'll be for sure proud of us..❤Love you nd miss you appa❤ All his blessings❤
Brother first ungalukku oru big thanks ennu ketta oru visiyattha soltra vidham semma and starting to end varaikkum full energy ah naamalum ithupola saathikkanum adinu thotra alavukku irukku so thank you so much brother
எனக்கும் அப்பா ரொம்ப பிடிக்கும் நண்பன் போல பல இடங்கள் போய் இருக்கோம் ஆனால் இப்போ 7 வருசம் முன்னாள் இறைவனடி சென்றார் 😞.. நான் இழந்தேன் என் நண்பனை 😞😞.. Love you Appa❤❤❤
அன்பின் ஷா... வணக்கம்.. மிக அருமையான தகவல்களை ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள். மிக்க நன்றி. பி கு:- கொஞ்சம் மெதுவா , வியர்த்து கொட்டாது சொல்லுங்க... நீங்களும் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான்.. கொஞ்சம் டச்சப் ப்ளீஸ்.. மத்தபடி லவ்வ்யூ ஷா.. Great go.. Keep rocking.. ❤
I lost father ... Last yr bt ipodan en appa enoda hero .... Kastamey teriyama pathukitaru .... Mis u appa .... Yaravathu appa pathi pesuna aruthal sona avanga ropathula appa va papen ... Tq sha anna...
My Appa is with us by his memories his presence and blessings is always with us I love you Appa ,i have lots to say he his our inspiration, Appa is Appa only no one can take his place same Amma too ,Love you Amma Appa miss you Both 😭😭🙏🙏 Always respect your Parents 👍👍👍
Good Morning Sir. When ever you speak about Father's in General or Your Father, I could see your voice getting low or some times tears even. This shows your size of affection to your Father. Thanks for sharing Sir.
எனது தந்தை தனது வியாபாரத்திற்கு அழைக்கும் போது நான் இசைவு கொடுக்கவில்லை... ஆனால் இன்று நான் அவர் வியாபாரத்தை செய்ய என்னும் பொழுது அவர் இப்பூவுலகில் இல்லை... இது எனது வாழ்க்கை பாடங்களில் ஒன்று.... ஆகவே இன்றைய இளைஞர்களே தந்தை சொற்படி கேளுங்கள்....❤
@@padmavathymahendran5791 even enakkum first tu coimbatore nu theriyaathu, oru interview la avanga appa VA parthen, ennada namba kongu slang la pesuratae nu Google pandi paarthen madampatti nu, then only I knew it is in Coimbatore 😰🙈🙈
என் அப்பாவை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் ஏனென்றால் நான் சம்பாதிக்கும் போது என் கூட அவர் இல்லைவீட்டில் சூழ்நிலை காரணத்தால் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார் அப்பா இப்பொழுது நான் டிரான்ஸ்போர்ட் வச்சிருக்க அவர் இருந்திருந்தால் எனக்கு ஒரு பக்கபலமாக இருக்கும் அவர ரொம்ப மிஸ் பண்றேன் மிஸ் பண்றேன் மிஸ் பண்றேன் அப்பா ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி தம்பி நன்றி நன்றி
எனக்கு அப்பா தான் ரொம்ப பிடிக்கும் ப்ரோ எங்களுக்கு கடவுளாக இருந்தார் ஆனால் இப்போது இல்லை ஏக்சரன்டில் இறந்து விட்டார் எங்களுக்கு எல்லா மே எங்க அப்பா தான் 😭😭😭😭🙏🙏🙏
எனக்கு அப்பா கிடையாது நான் 2nd std படிக்கும் போது இறந்துட்டாங்க என் அப்பா என்ன தாய் னு தான் கூப்பிடுவாங்க அந்த வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்ணுறேன் லவ்யூ அப்பா❤
It's true shaa, you said every wife asks their husband about their cooking taste but they never bother to say, if it taste good also, like wise in every aspect one should encourage their partner in any field this will lead them to next level , good shaa👍👍👍💯
I always used to scold my dad and it irritates me to the peak when he asks me just normal questions and I haven't done anything for him too. Today he is no more and during his last few days only I realized what a Gem he was. I literally cry everyday thinking about how I should've treated that man who had dedicated his entire life for our family. I request people who don't speak to their dad properly to try and change because when it is too late you can't do anything like me. I love my dad so much. We always know the value of anything only after losing it.
எனக்கு எங்க அப்பா ரொம்ப பிடிக்கும் ஆனால் அவங்க இப்போ இந்த உலகில் இல்லை.எங்க அப்பா பேர்ல நான் ஒரு தையல் கடை வைத்து இருக்கிறேன் .அத பார்க்க எங்க அப்பா இல்லை . ரொம்ப மிஸ் பண்றேன் லவ் யூ அப்பா ❤❤❤❤❤
Rangaraj sir appa native palakkad kerala itha avare solirukaru..josh talks interview la...sha vanthu avara coimbatore tamizhan nu sonaru ,athuku ans than intha cmt..
Rangaraj is from our place When a ☕️ chai wala can become PM in India 🫡🫡 Why can’t he become a Hero Yes he will be Hero soon 👏👏💗🙏 Yes ,he Cooks soooooo what …🫡 One can do any job that’s Legal U can become Anybody u want Need Enthusiasm hardwork FOCUS 🧘♀️
I had a most caring& lovable father... 14 years before My father was passed away... But still I love him and miss him so much.. He is always my hero...
Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Coupon Code -KUKU60
Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Sir Speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. Please sir Speak about the true case in Chennai.
Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. Sir this is 100% true.
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. ஐயா பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன். இதை பற்றி பேசுங்கள் sir...
Kuku60 doesn't work bro
Bro Ramzan special video our prophet Muhammad avaru face panna challenges sollunga ellarukum
அவரது விடாமுயற்சி உழைப்பால் உயர்ந்த ஒருவர்
அப்பா என்றால் உயிர் ஆனால் அவருடன் வாழ்ந்த நாட்கள் குறைவே
Rangaraj is really inspiring man... ❤
எனக்கு மாதம் பட்டி ரங்கராஜ் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் குக் வித் கோமாளிக்கு வருவது அவருடைய வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் சிறப்பா அற்புதமா செயல்படுத்துங்கள் சார் தேங்க்யூ சோ மச் டு விஜய் டிவி 🙏👍
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
Love u nana❤
😊O😊9
சமையல் காரர் என்றால் ஹீரோ ஆக கூடாதா அவர் கடினமான உழைப்பால் இன்று ஹீரோ வாக இருக்கின்றார்
டிக்கெட் கலெக்டர் ரஜினியை என்ன சொல்ல முடியும், திறமை எங்க இருந்தாலும் மனசார வாழ்த்தலாமே
கரெக்ட் சார் லெஜன்ட் சரவணன் அழகா அவர் நடிக்கலயா திறமை இருந்தால் எதுவும் பண்ணலாம்
S correct
சமீபத்திய படங்களை எடுத்து பார்க்கும் போது மெகந்தி சர்க்கஸ் சூப்பர் படம்.உழைப்பால் உயர்ந்த மனிதன் வாழ்க.
மெகந்தி சர்க்கஸ் அருமையான திரைப்படம் ஹீரோ நடிப்பு ரியாலா இருக்கு ம் ❤
நான் என் அப்பாவை நேசிக்கிறேன், உலகில் உள்ள எதையும் விட அவரை மதிக்கிறேன்
என் அப்பாவின் பெயர் தேவராஜ் எப்போதும் அவரை மிகவும் பிடிக்கும் ஆனால் அதை அவர்களிடம் சொன்னது இல்லை கண்டிப்பாக ஒரு நாள் இதை சொல்ல வேண்டும் என்று ஆசை உண்டு நான் ஒரு நல்ல நிலையில் வந்த பிறகு I love my dad ❤
அருமை ஷா. போராடி தந்தையின் கனவை நிறைவேற்றிய ரங்கராஜ் அவர்களது இந்த வெற்றியும், அதன் பின்னால், தந்தையின் மீதுள்ள மரியாதை, பாசம் இவற்றையெல்லாம் மிகவும் அழகாக சொன்னீர்கள். இது பலபேருக்கு நிச்சயமாக ஒரு பாடமாக அமையும்.
எனது தந்தையை நினைத்து இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்...
I love your narration. The way you deliver your speech is mind blowing. ❤❤❤ Malaysia
ஒரு சமையல்காரனாக ஒரு சமையல்காரரை பற்றி பேசும் போது கண்ணீர் வருகிறது. எனக்கு ஒரு பழைய நினைவு ஞாபகம் வருகிறது ஒரு முறை ரெஸ்டாரென்ட்ல வேலை பார்க்கும் போது வெளிமாநிலத்தில் இருந்து வந்த கஸ்டமர்க்கு மீன்குழம்பு வைத்து குடுத்தேன் என்னை பாராட்டி 500 ரூபாய் கொடுத்தாங்க இன்றும் மறக்க முடியாத நினைவு😢😢
He is not a samayal Karan .. he is owner of many restaurants..ther is a diff he s super rich
@@Kk-A-o5bHe may be rich.But he passionate about cooking.
Rangaraj anna enga school senior..
enga school 100yr aluminum celebration Dec 31st 23 morning breakfast for committee members and lunch for full school crowd kum avanga than.. both veg and non veg. Really food is very nice and handling crowed also very good..
அம்மா அப்பா இருவரையும் ரொம்ப பிடிக்கும்..
unga ella videos yum romba positive a inspiration a irruku.. really eye opening than..
வாழ்க வளமுடன்..
இறைவன் அருள் என்றும் உங்களுடன்..
நன்றி..
அப்பாவை நேசிப்போம் அவர் வாழ்க்கையை மதிப்போம் அவரைப் போலவே பிறரிடம் அன்பை செலுத்துவோம்❤
Yenakum appa pidikum Sha. Hard and smart worker Matham Patti Rangaraj.
அப்பா மறுஜென்மம் ஒன்று உள்ளது என்றால் மீண்டும் நான் உனது மகளாக பிறக்க வேண்டும்
I LOVE YOU APPA
எங்க ஊர்க்காரர் பெருமையாக உள்ளது... வாழ்க வளமுடன்🎉
Good video 👌 ella velaiyum madhikka vendiya veladhan. Maadu meichalum seri, Kaalvai cleaning naalum seri. We must respect any kind of job. Rangaraj avaroda panivu, positivity, parents ah madhikkum gunam avara uyarathukku kondu poirukku
Really great catering team Mr.Madhampatty Thangavelu.and now again proven Mr.Madhampatty Rangaraj.. one of the Coimbatore Pride❤
Nan chinna ponna irkapo enga appa en athai ponnu en athai ku scooty vangi kuduthathu pathu en ponnugalum enaku ipdilam seivangala nu feel pananga.. appa eranthu 7 yrs aachu .. ipo nan canada la one of the top 5 banks la working en sister also working in IT..en mrg ku pathi amount full ah nan than spend panen even though my mom is working..He s not there to see us flaunting in colors but I can say he'll be for sure proud of us..❤Love you nd miss you appa❤ All his blessings❤
நான் சோர்ந்து போகும் பொழுதெல்லாம் இவரது வீடியோ பார்த்து என்னை மீண்டும் புதுப்பித்து கொள்வேன். motivation Rock star ✨⭐⭐
Brother first ungalukku oru big thanks ennu ketta oru visiyattha soltra vidham semma and starting to end varaikkum full energy ah naamalum ithupola saathikkanum adinu thotra alavukku irukku so thank you so much brother
எனக்கும் அப்பா ரொம்ப பிடிக்கும் நண்பன் போல பல இடங்கள் போய் இருக்கோம் ஆனால் இப்போ 7 வருசம் முன்னாள் இறைவனடி சென்றார் 😞..
நான் இழந்தேன் என் நண்பனை 😞😞..
Love you Appa❤❤❤
என்னுடைய அப்பா பெயர் முனுசாமி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரு தான் என் உயிரே
MY DAD,THE LEGEND!!
MISS U A LOT DADDY!!
LOVE U ALWAYS ❤!!
அன்பின் ஷா... வணக்கம்.. மிக அருமையான தகவல்களை ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள். மிக்க நன்றி.
பி கு:- கொஞ்சம் மெதுவா , வியர்த்து கொட்டாது சொல்லுங்க... நீங்களும் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான்.. கொஞ்சம் டச்சப் ப்ளீஸ்.. மத்தபடி லவ்வ்யூ ஷா.. Great go.. Keep rocking.. ❤
Mehandi circuses la a mathampatti rangaraj vera level la act ❤❤🎉🎉
I lost father ... Last yr bt ipodan en appa enoda hero .... Kastamey teriyama pathukitaru .... Mis u appa .... Yaravathu appa pathi pesuna aruthal sona avanga ropathula appa va papen ... Tq sha anna...
Thanks sha boo,
thanks for sharing this beautiful story, I am missing my dad.
Assemble who is watching this after Rangaraj entry in CWC ❤
I'm inspired by all your videos SHA, U r genuine and good soul
தந்தையின் ஞாபகத்தை மீண்டும் கொண்டுவந்துவிட்டாய் தம்பி நன்றி❤
I Love my parents my brother 🎉🎉🎉 love your depth. Vibe speach 🎉🎉🎉 valgavalamudan
My Appa is with us by his memories his presence and blessings is always with us I love you Appa ,i have lots to say he his our inspiration, Appa is Appa only no one can take his place same Amma too ,Love you Amma Appa miss you Both 😭😭🙏🙏 Always respect your Parents
👍👍👍
Good Morning Sir. When ever you speak about Father's in General or Your Father, I could see your voice getting low or some times tears even. This shows your size of affection to your Father.
Thanks for sharing Sir.
S he s the honest person I have ever seen !!!! Avar oru Karnan !!!!! Anbin aatma !!!! He is no more !!!! I missed him a lot !!!!!! Love u dad
@ShaBooThree I feel so proud of you sir. I pray God for you to give more happiness to you Sir.
Ramesh Kumar....ennoodddaaaaa apppa.....ennoddaaa hero......my world..... I miss him too the core😔😔😔😔😔😔😔😔😔😔🫂
Super thambi good motivation speach ❤
அருமையான காணொளி... பொண்ணுடைய பையனுடைய திருநங்கையினுடைய திருநம்பியினுடைய வாழ்க்கையையும் மாத்தணும் சகோ...
எனது தந்தை தனது வியாபாரத்திற்கு அழைக்கும் போது நான் இசைவு கொடுக்கவில்லை... ஆனால் இன்று நான் அவர் வியாபாரத்தை செய்ய என்னும் பொழுது அவர் இப்பூவுலகில் இல்லை...
இது எனது வாழ்க்கை பாடங்களில் ஒன்று....
ஆகவே இன்றைய இளைஞர்களே தந்தை சொற்படி கேளுங்கள்....❤
My appa living legend.... ❤
In later age may be amma can be replace by Wife .... BUT.... God also cannot be replace APPA.... 💯👑💛
I LOVE you APPA...
❤❤❤❤❤❤ en அப்பா நான் 13 வயது இருக்கும் போது தவறிவிட்டார்.. எனக்கு இப்போது 42 வயது. இன்றும் நான் அப்பா பிள்ளை தான். Love you Appa...❤❤❤❤
My always motivation Mr . Sha - U only
Hey Sha eye opener for me now what a video man really great you are and Rangarajan too❤
My dad is my hero always…. ❤❤❤
Bro end la appava pathi sollum pothu kannu kalangiduchi bro 💛 i love u sirajudeen aththa🤗
Rangaraj sir remba pidikum Sha bro.. 🎉🎉
Madhampatty is in Coimbatore,.. and I feel proud to be a coimbatorian ❤❤❤❤🎉🎉🎉🎉
I'm from coimbatore, now in the UK, next 5 years periya all agi , nanum Amma ku perumai serpaen
@@sasi_4395 super bro... Don't let the secret out untill u own it!
Thnk you I thought andra pradesh
@@padmavathymahendran5791 even enakkum first tu coimbatore nu theriyaathu, oru interview la avanga appa VA parthen, ennada namba kongu slang la pesuratae nu Google pandi paarthen madampatti nu, then only I knew it is in Coimbatore 😰🙈🙈
mee also in Coimbatore😊😊😊
என் அப்பாவை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் ஏனென்றால் நான் சம்பாதிக்கும் போது என் கூட அவர் இல்லைவீட்டில் சூழ்நிலை காரணத்தால் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார் அப்பா இப்பொழுது நான் டிரான்ஸ்போர்ட் வச்சிருக்க அவர் இருந்திருந்தால் எனக்கு ஒரு பக்கபலமாக இருக்கும் அவர ரொம்ப மிஸ் பண்றேன் மிஸ் பண்றேன் மிஸ் பண்றேன் அப்பா ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி தம்பி நன்றி நன்றி
Appa is a safest person for a daughter.. No one else.. I lost my appa.. Loooovvvveeee u Apppaaa.. ❤❤❤❤❤❤
மாதம்பட்டி ரங்கராஜ் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் ஷா தம்பி ❤❤❤
Nice video and gave encouraging. Gave inspiration. we can't realise the father love till he live .
Kadaisiya neenga sonnadhu rmba encouragement ah irukku anna.....thanks a lot
எனக்கு அப்பா தான் ரொம்ப பிடிக்கும் ப்ரோ எங்களுக்கு கடவுளாக இருந்தார் ஆனால் இப்போது இல்லை ஏக்சரன்டில் இறந்து விட்டார் எங்களுக்கு எல்லா மே எங்க அப்பா தான் 😭😭😭😭🙏🙏🙏
எனக்கு அப்பா கிடையாது நான் 2nd std படிக்கும் போது இறந்துட்டாங்க என் அப்பா என்ன தாய் னு தான் கூப்பிடுவாங்க அந்த வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்ணுறேன் லவ்யூ அப்பா❤
Bro, your voice is good and your narration is very nice. Please try to join with kuku fm.
It's true shaa, you said every wife asks their husband about their cooking taste but they never bother to say, if it taste good also, like wise in every aspect one should encourage their partner in any field this will lead them to next level , good shaa👍👍👍💯
It’s June and I would like to wish Happy Father’s Day to every father in this world
Very nice. Wish you greater heights more than madambatti. You motivate so much. That's why. Good luck and God's blessings.
Very good msg for me thank u so much ..
For me also my father is best example to show how to live positively in this world
Appa, I love you.... Yes, my father is a good and creative carpenter........... Others say your appa is a sincere and excellent worker......
Super bro your messages and ending song wow congratulations
My Appa😎 Name Anna Durai😘🥰 I Love😍 You Appa🥺🫂♥️
ENAKKU EN APPA THAAN RIGHT, LEFT HAND..ELLAAME
HE IS NO MORE NOW
BUT I FEEL HIS PRESENCE ALWAYS
LOVE YOU APPA 😊❤
Fine super nice speech 🎉
மாதம்பட்டி ரெங்கராஜ் அண்ணனிடம் ஒருவாரமாவுது சமையல் கத்துக்கனும்னு ஆசை😔😔
my fav influencer❤
I love my dad 💕 Navaneethakrishnan
And really inspired Madhapatti Rangaraj sir ❤
I love my appa velusamy. Thank you appa whatever sacrifice you faced for us. Love you appa.
I love my dad ( he is a hero, dandy guide, lovable one) EVERYTHING IS HIM
யார் ஒருவர் பெற்றோர் விருப்பப் படி அவர் வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ தலைபடுகிராரோ அவர் வெற்றிப் பெறுவார்
MY HERO En Appa 🥰 WOrld Best Motivation Person En Appa 👨👧 Love you appa 🤩
Love you APPA... yethana jenmam eduthalum unga magana pirakkave kadavul kitta kettukuren ❤
சமையல் பண்ணா என்ன. அழகு, திறமை இருக்கு நடிக்கிறாங்க. உங்களுக்கு எங்கய்யா வலிக்குது. கஷ்ட பட்டு ஒருத்தவங்க முன்னேறுனா பொருக்காதே.
I always used to scold my dad and it irritates me to the peak when he asks me just normal questions and I haven't done anything for him too. Today he is no more and during his last few days only I realized what a Gem he was. I literally cry everyday thinking about how I should've treated that man who had dedicated his entire life for our family. I request people who don't speak to their dad properly to try and change because when it is too late you can't do anything like me. I love my dad so much. We always know the value of anything only after losing it.
இதை வெளியே சொல்ல ஒரு பக்குவம் வேணும் !!!!! அப்பா மன்னிப்பார் !!!! Good vibes nanba
I have heard about Madampatty groups even in my childhood days
எனக்கு எங்க அப்பா ரொம்ப பிடிக்கும் ஆனால் அவங்க இப்போ இந்த உலகில் இல்லை.எங்க அப்பா பேர்ல நான் ஒரு தையல் கடை வைத்து இருக்கிறேன் .அத பார்க்க எங்க அப்பா இல்லை . ரொம்ப மிஸ் பண்றேன் லவ் யூ அப்பா ❤❤❤❤❤
Rangaraj sir appa native palakkad kerala itha avare solirukaru..josh talks interview la...sha vanthu avara coimbatore tamizhan nu sonaru ,athuku ans than intha cmt..
அப்பா எனக்கு எப்போதும் பிடித்தவர் ❤
மெகந்தி சர்க்கஸ் படம் பார்த்து திலிருந்து எனக்கு இவரா ரொம்ப பிடிக்கும் ❤
Rangaraj is from our place
When a ☕️ chai wala can become PM in India 🫡🫡
Why can’t he become a Hero
Yes he will be Hero soon
👏👏💗🙏
Yes ,he Cooks soooooo what …🫡
One can do any job that’s Legal
U can become Anybody u want
Need Enthusiasm hardwork FOCUS 🧘♀️
யாருக்கெல்லாம் SHA அண்ணா ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩
🙋♀️
Enaku romba romba pidikum❤
எனக்கும் பிடிக்கும் ❤❤❤
❤️
Me ❤️
Ennoda Appa John Christopher. na ippom nalla irukurathu ennoda appavalathan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Love you soooooo much Daddy 💞
I love You Appa i wish i can told him this only I'll say this to him and make him proud!!❤
The coupen code kuku60 is not work bro
Very inspiring story.
எங்க அப்பா வும் சமையல் காரர் ❤❤
I met him one day in Coimbatore at Robert bosh and he encouraged me a lot.
Love you appa 🥺...🤗appa name பரமசிவம் 🫂
Most lovely person Rangaraj❤
My dad passed away 3 months back. He is my 1st kid. Love you appa.
தம்பி நீங்க. சொல்ற ஒவ்வொரு செய்தியும் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது
Nothing to be jealous when our own Tamil people coming up in his life .
I really proud of him until world wide know about him.Valga Tamilan
குணசேகரன் வாத்தியார் பேரையம்பட்டி.. மதுரை மாவட்டம் (புது வாத்தியார்) .
I love you Appa . You are always புது வாத்தியார் in your students heart🙏🏻🙏🏻 🫂
Super sha bro....
Inspiring story......
I had a most caring& lovable father... 14 years before My father was passed away... But still I love him and miss him so much.. He is always my hero...
Excellent 🎉🎉🎉
எனக்கு என் அப்பா தான் எல்லாமே... தகப்பன்சாமி, தாயுமானவர், லவ் யூ அப்பா..❤
My husband also Dad's son,he loves his dad out of the world.😊😊😊