நடிகர் நெப்போலியன் வீட்டில் செய்த, அதே செட்டிநாட்டு ஆட்டு உப்பு கறி | Chettinadu Mutton Uppu Kari

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 156

  • @elangovanelangovan4812
    @elangovanelangovan4812 Рік тому +20

    வாழ்க பல்லாண்டு எனக்கு வாழ்த்தும் அளவுக்கு வயதில்லை வணங்குகிறேன் நீங்கள் சேனல் ஆரம்பித்த நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்

    • @elangovanelangovan4812
      @elangovanelangovan4812 Рік тому +2

      உங்கள் வீடியோ போட்ட அடுத்த அடுத்த நொடியை நான் பார்த்து

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 Рік тому +7

    இன்று புதுவித சமையல்
    வீடியோ புது மாஸ்டர் அவர்
    பேசுவது ஒரு விதமா அழகு இருக்கு தாத்தா டக்டக்குனு பொருலை போட்டுட்டு அவ்வளவு தான் என்றீர் தண்ணீர்
    சுண்டவும் கறி சூப்பர்
    இது வரை சாப்பிடதே இல்லை. சூப்பர் தாத்தா.
    (தி.சி.த________)

  • @aiyakkannukannan4480
    @aiyakkannukannan4480 Рік тому +8

    வணக்கம், கற்றது கையலவு ,நிலையத்தார்கலுக்கு,இந்த நிகள்ச்சி மட்டும் அல்ல ,உங்கள் பதிவிள் வந்த அனைத்து பதிவுகளையும் ,ரொம்ப விரும்பி பார்க்க வேண்டும் என தோன்ற வைப்பது ,அன்பும் அறவனைப்பும் ,பொருமையும் ,நிதானமும்,நல்ல சிந்தனைத்திரனுடன் ,சமயோசிதமாக பேசி ,ஒலி அண்டு, ஒளிஇவை இரண்டையும் கையாலும் (குரிப்பு கேமராவை கையாள்பவர்தான்)அவர் ஒருவர் இல்லை என்றாள் இந்த டீமைவலிநடத்துவது கடினம்

  • @HaseeNArT
    @HaseeNArT Рік тому +2

    *அம்மா சமையல்*
    👍👍👍👍👍👍👍👍👍👍👍
    நீ சமைத்த சமையலை ருசிபார்க்க
    ஒருநாள் போதாது
    உன்சமையல சாப்பிட
    இந்தவயிறு பத்தாது...

  • @kathirvel181
    @kathirvel181 Рік тому +6

    மாஸ்டர் மாஸ்டர் எங்க அதை பத்தி ஒரு வீடியோ

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Рік тому +12

    உப்புகறிக்கு பட்டை இலவங்கம் போடக்கூடாது மிளகு பொடி செய்து போட்டு செய்யனும்.

  • @sivasri8661
    @sivasri8661 Рік тому +3

    சூப்பர் video but where is this chang master gone is one week later

  • @gokulhandsome2964
    @gokulhandsome2964 Рік тому +45

    உப்பு கறிக்கு பட்டை இல வங்கம் போடகூடாது மிளகு பொடித்து போடவேண்டும் சிலநேரம் மிளகுகூட தேவையில்லை

    • @Gomathi-n9l
      @Gomathi-n9l 6 місяців тому +2

      Yes you are right Plus small Onion

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 6 днів тому

    Thank you and Happy Birthday

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +2

    Nice cooking of mutton uppu kari. Super. 👏

  • @sarathamunusamy8020
    @sarathamunusamy8020 Рік тому +2

    Chang Master enganaa please

  • @MohanKumar-z4d
    @MohanKumar-z4d Рік тому +5

    Master enganaa

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Рік тому +27

    மாஸ்டர் வேலையை விட்டு நின்று விட்டாரா காரணம் கூறவும் சமீப நாட்களில் அவர் வருவதே இல்லை

  • @MohanaPriya-l5z
    @MohanaPriya-l5z Рік тому +8

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉❤

  • @muthus8146
    @muthus8146 Рік тому +5

    Master ena aachi?????

  • @rajkumar-ng6yp
    @rajkumar-ng6yp Рік тому +2

    Mind relaxing your videos

  • @suthasinijayasothy9409
    @suthasinijayasothy9409 Рік тому +1

    Missing sekar அண்ணா and , மாஸ்டர் அண்ணா..

  • @AnandAnand-sj5vr
    @AnandAnand-sj5vr Рік тому

    THARAMANASAMAIyAL
    SENTRAYAN,VAYAMUDINAL
    ARUMAIYAIRUKKUM
    VALARKAUNGALSEVAI

  • @RAMDPA
    @RAMDPA Рік тому +2

    எங்க ஊரு தான் செட்டிநாடு இது சிவகங்கை மற்றும் காரைக்குடி மக்கள் செய்யும் சாதாரண உணவு அதாவது ஆட்டு கரி மற்றும் உப்பு மற்றும் பட்டமிலகாய் மற்றும் செக்கு என்னை அவளவுதான்
    செய்யும் முறை
    கரியை ஒரு முறை மட்டும் அலசவும்
    செகண்ட் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வத்தல் போட்டு வறுக்கவும் அதில் கரி சேர்த்து நன்றாக வேக விடவும் தண்ணீர் தேவை கேற்ப மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும் இது தான் மட்டன் உப்பு கரி அத விட்டு என்னதையாவது சேர்த்து போட்டு இது செட்டிநாட்டு மட்டன் உப்பு கரி அப்டின்னு சொல்லாதுங்க

  • @narma4344
    @narma4344 Рік тому +3

    Uppu kari super bro 👌👌

  • @karthikjn6589
    @karthikjn6589 Рік тому +1

    Super😍😋😋😋😋

  • @7pkutty
    @7pkutty Рік тому +2

    நன்றி 🙏🙏🙏

  • @kpkoilpasteldrawing2131
    @kpkoilpasteldrawing2131 Рік тому +1

    நல்ல மனிதரின் சமையல்

  • @yuvakalai-r7b
    @yuvakalai-r7b Рік тому

    Sekar ellatha vidio suppppppppper thankyou pandi bro

  • @tamilmixsumi
    @tamilmixsumi Рік тому +1

    Good sharing 👷‍♂️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @PerumalAdaikalam
    @PerumalAdaikalam Рік тому +1

    Supper thatha

  • @jsweatha5972
    @jsweatha5972 Рік тому +2

    Super arumai arumai vera level

  • @sureshkumar054
    @sureshkumar054 Рік тому +5

    Pandi bro what happened to chang master update plz

  • @tamilmixsumi
    @tamilmixsumi Рік тому +2

    Our podium illamel aaddu kari arumai arumai

  • @MohanKumar-z4d
    @MohanKumar-z4d Рік тому +5

    Master engappa

  • @MravanAiyanar
    @MravanAiyanar 9 місяців тому

    Super👌👌👌👌👌

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Рік тому +1

    Muttonisveryverytastesuperthankew

  • @VijayKumar-w2q6g
    @VijayKumar-w2q6g 3 місяці тому

    Ginger garlic paste venama pepper powder

  • @meenudurai7882
    @meenudurai7882 Рік тому +2

    Super brother ❤❤❤❤

  • @rajendrann664
    @rajendrann664 Рік тому +3

    athulayum nenga tha best Kk team❤

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 Рік тому +4

    மிளகாய் கருகி போன மாதிரி இருந்தது அதுதான் சுவையா அல்லது தவறு நடந்து விட்டதா சென்ராயன் சூப்பர் சூப்பர் என்று தான் அனைத்து சமையலையும் தரம் தரம் என்று கூறுகிறார் இருந்தாலும் பெரியவர் கையில் திறமை உள்ளது என்று நினைக்கிறேன் அடுத்த வீடியோவில் பார்ப்போம் அவருக்கு என் வாழ்த்துக்கள்

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq Рік тому

      மிளகாய் கருகி வரும் வாசம்தான் கூடுதலான சுவையை கொடுக்கும்.

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Рік тому +1

    ஹாய் சூப்பர் 🦙🦙🦙🦙🦙❤️👍😍

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV Рік тому +1

    Super mass grandfather

  • @Nagendrachinnu645
    @Nagendrachinnu645 Рік тому

    👌🤝super language problems 🙏😔like comment 👌🤝💐from Mysore 😔🤞you don't only one comment 😢way sir

  • @SureshSuresh-xl9in
    @SureshSuresh-xl9in Рік тому +1

    நடிகர் சசிகுமார் வாய்ஸ் மாதிரி இருக்கு

  • @bharathiraja3564
    @bharathiraja3564 Рік тому +2

    நானும் காரைக்குடி தான்

  • @kuttyragavrecipe
    @kuttyragavrecipe Рік тому +3

    Chang master ku yena ache ??? Pandi bro team

  • @maluventhic3326
    @maluventhic3326 11 місяців тому

    Super bro

  • @ranik6804
    @ranik6804 Рік тому +1

    Valdhugel ❤

  • @joyroselinjoyroselin9574
    @joyroselinjoyroselin9574 Рік тому +1

    Super super 👌

  • @mohamedsanoos3869
    @mohamedsanoos3869 Рік тому

    Superb bro 🇱🇰🇱🇰

  • @aruneshrakkesh6609
    @aruneshrakkesh6609 Рік тому +3

    Master enga anna

  • @elayarajaconqueror6994
    @elayarajaconqueror6994 Рік тому +2

    அண்ணா பழைய மாஸ்டர் எங்கே??????????

  • @arjunbabutarimela
    @arjunbabutarimela Рік тому +3

    Anna where is chang bro

  • @sumathiveeranan1679
    @sumathiveeranan1679 Рік тому +1

    மெயின் சின்ன வெங்காயமே போடவில்லை😮😮

  • @VinnnFD
    @VinnnFD Рік тому +1

    Super👌

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 Рік тому +1

    Very nice 👍 bro

  • @m.jeyachandranmarimuthu7216
    @m.jeyachandranmarimuthu7216 Рік тому +1

    Master enga bro varamatara

  • @antodhonimalaiyappan9712
    @antodhonimalaiyappan9712 Рік тому

    Master enga pandi bro team kulla enna problem endru oru thani video poduinga

  • @SujanaSujana-ue2cc
    @SujanaSujana-ue2cc Рік тому +1

    Very nice

  • @sunitatole8031
    @sunitatole8031 Рік тому

    Super

  • @aspirations3127
    @aspirations3127 Рік тому +2

    Where is our chang (ராஜா) master, andiyan?

  • @haitheraliali8463
    @haitheraliali8463 Рік тому +2

    Were is the master sank

  • @rajagopalramasamy878
    @rajagopalramasamy878 Рік тому

    வணக்கம் KK❤❤❤❤😮😮😮

  • @MohanKumar-z4d
    @MohanKumar-z4d Рік тому +4

    Reply pannunga master enganaa

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 Рік тому

    Pepper powder use pannalama

  • @jhraja056
    @jhraja056 Рік тому +2

    மாஸ்டர் எங்க

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Рік тому

    Supar broooooo

  • @boshreshma885
    @boshreshma885 Рік тому +1

    Master what happened

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Рік тому

    KK good 👍

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk Рік тому

    Super ❣️❣️❣️❣️❣️

  • @MariMuthu-hn3fb
    @MariMuthu-hn3fb Рік тому +1

    Hi brother 😎😎

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Рік тому +1

    Where is chang master

  • @rajarajeshrajesh2492
    @rajarajeshrajesh2492 Рік тому +2

    Wr is chang

  • @mahasoommmd8161
    @mahasoommmd8161 Рік тому +3

    Where is master

  • @Tamilenian-l4l
    @Tamilenian-l4l Рік тому

    Vanthu ippa unkga kitta enna sollarathu illa 😂😂 Anna Mudila vadivel comedy...Master enga🤔🤔

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Рік тому +2

    Where master chang

  • @srimookambikacraneservice7998

    Big fan sir

  • @jhraja056
    @jhraja056 Рік тому +1

    சாங் மாஸ்டர் எங்க

  • @karthikmessi9510
    @karthikmessi9510 Рік тому

    Hi my dear brother s❤

  • @gunasekaran671
    @gunasekaran671 Рік тому

    சாங் மாஸ்டர் எங்கே

  • @moosasudarguru
    @moosasudarguru 3 місяці тому

    🥃👅👅👅👅👅😄சூப்பர்

  • @kuttyragavrecipe
    @kuttyragavrecipe Рік тому +2

    master yenga ? Pandi bro and team

  • @senthilpavisenthil7870
    @senthilpavisenthil7870 Рік тому +3

    Video la sollunga

  • @Madhavan2020
    @Madhavan2020 Рік тому

    இந்த வீடியோ மட்டுமில்லாமல் பல விடியோக்களில் பார்சல் செய்யும் உணவுகளை tight closeup short வச்சி background தெரியாமல் படம்பிடிக்கிறிர்கள் @14:55 அப்போது பேசுவதை கூட காட்டுவதில்லை dialouge மட்டும் backgroundல் கேக்கிறது. இதனால் நீங்கள் எல்லா நேரமும் உண்மையிலேயே சமைத்து கொடுக்கிறீர்களா அல்லது பழைய மற்றும் கிடைத்த பார்சல் செய்யும் காட்சிகளை வெட்டி ஒட்டுகிறீர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் அல்லது காட்சி அமைப்பை திருத்தி கொள்ளவும்.

  • @muruganp5423
    @muruganp5423 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐👌👌👌🌹🌹🌹🌹♥

  • @boshreshma885
    @boshreshma885 Рік тому +1

    💯💪

  • @abiramimuthukumar7796
    @abiramimuthukumar7796 Рік тому +2

    சாங மாஸ்டர் எங்க?

  • @senthilpavisenthil7870
    @senthilpavisenthil7870 Рік тому +4

    Master ena aachi

  • @DhasGir
    @DhasGir Рік тому +1

    Master chang where

  • @vetrikondan5315
    @vetrikondan5315 Рік тому +1

    பாண்டி மாம்ச கழட்டிவிட்ட மாதிரி சாங்கயும் கழட்டி வஇ
    விட்ட்டுட்டியா

  • @manikumar8697
    @manikumar8697 Рік тому

    ❤❤❤❤❤

  • @muralikattan218
    @muralikattan218 Рік тому

    Attukal சூப் ஆட்டுக்கால் சூப் வீடியோ போடுங்க

  • @suriyaprakash6576
    @suriyaprakash6576 Рік тому

    Ok

  • @aiyakkannukannan4480
    @aiyakkannukannan4480 Рік тому

    இந்த சமையள் கலைஞர் கருப்பையா அண்ணனின் போன் நன்பர் கொடுக்க முடியுமா ,நானும் ,கலனிவாசல் காரன்தான்

  • @Manikandan-jr8my
    @Manikandan-jr8my Рік тому

    Hiiiii👌👌👌👌👌👌👌❤❤❤❤❤

  • @VetriVetri-r9i
    @VetriVetri-r9i Рік тому

    👌👍🌹♥️

  • @balanshanthi2490
    @balanshanthi2490 Рік тому +1

    Veryverytaste

  • @subramaniangold6486
    @subramaniangold6486 3 місяці тому

    இஞ்சி நச்சுபோட்டு பூண்டு நைக்காம பூண்டுபல்லா போட்டு செய்யனும்

  • @gnanaselvam1067
    @gnanaselvam1067 Рік тому +1

    Subscriber ke response pahne gana beef biryani

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 Рік тому

    Mr pandi best wishes🎉
    Pls control loose talk cendrayan. Don't spoiel your teen good name. Thanks

  • @rainbowtravels5315
    @rainbowtravels5315 Рік тому

    மாஸ்டர் ஷாங் இல்லை யா

  • @srimookambikacraneservice7998
    @srimookambikacraneservice7998 Рік тому +1

    Hi sir

  • @RajaOnelesapaba
    @RajaOnelesapaba Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanrajm52
    @mohanrajm52 Рік тому

    First like