சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻, சுவாமி சென்ற வருடம் உங்களுடைய வீடியோவை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. சென்ற வருடம் நாங்கள் புல் மேட்டுப் பாதை வழியாக சன்னிதானம் சென்று, ஜோதி பார்த்துவிட்டுத்தான் ஐயப்பனை தரிசனம் செய்தோம். அதற்கு முன்பு, நான் இரண்டாம் கன்னி சாமியாக இருந்த பொழுது (2000-ம் ஆண்டு) பெருவழியில் சென்று, ஜோதி பார்த்து, பின்பு புல் மேட்டுப் பாதை வழியாக கோயம்புத்தூர் வந்தடைந்தோம். பிறகு 2005-ம் ஆண்டு பெருவழியில் சென்று, ஐயப்பனை தரிசித்து விட்டு, ஜோதி பார்க்க புல்மேடு சென்று அங்கிருந்து ஜோதி பார்த்து விட்டு பின்னர் ஜீப்பில் குமுளி வந்து சேர்ந்து, பின்னர் கோயம்புத்தூர் வந்தடைந்தோம். நாங்கள் ஒவ்வொரு வருடமும் பெருவழியில் சென்று ஐயப்பனை தரிசித்து ஜோதி பார்த்துவிட்டு தான் திரும்புவோம். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக குழந்தைகளை அழைத்துச் செல்வதால் பெருவழியில் செல்ல முடியவில்லை. ஜோதிக்கும் செல்ல முடியவில்லை. ஆனால் வருடம் தவறாமல் ஐயப்பனை தரிசித்து வருகிறோம். சுவாமி எங்களுக்காக, புல் மேட்டில் ஜோதி பார்த்து, உப்பு பாறை , கோழிக் காணம், வண்டிப் பெரியார் வழியாக குமுளி செல்லும் பாதைகளை வீடியோவாக எடுத்து உங்கள் சேனலில் போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்களைப் போன்றவர்கள் பல பேர் அந்தப் பாதைகளை காண மிகுந்த ஆவலுடன் உள்ளோம். நன்றி. சுவாமி சரணம், சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🙏🏻🙏🏻.
@@Ramivarthanசுவாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🙏🏻🙏🏻. சுவாமி நான் முதல் முறையாக (கன்னிச்சாமியாக) (1998-ல் சன்னிதானத்தில் ஐயப்பன் கூரைக்கு தங்கத் தகடு பதித்த ஆண்டு) மாலையிட்டேன். சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🙏🏻🙏🏻.
🙏சாமி சரணம்,நல்ல தகவல்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் கேமரா கோணம் அருமை,நல்லதொரு வழிகாட்டுதல்கள்,அனைத்து சாமி களுக்கும் கூறுங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌷🌷🌷🌷
நான் முதல் முதலாக 1993ல் இந்த வழியில் தான் மலைக்கு சென்று மீண்டும் இந்த வழியே தான் குமிளி சென்றோம். அப்போதெல்லாம் புல்மேடு( உப்புபாறா) வரை ஜீப். 15:56 . நாங்கள் கரடி யானை எருமை அனில் புலி குரங்கு இந்த வழியில் பார்த்தோம் 17:53 இங்கு இருந்து மகர தீபம் தெரியும்.
சாமி புல் மேடு பாதையா வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பம்பை வழியாக இறங்கிக் கொள்ளலாமா ஒரு பெரியதாக பேக் வைத்திருந்தால் புல் மேட்டில் கொடுப்பதற்காக வசதி உள்ளதா திரும்பவும் பஸ்ஸில் புல் மேடு சென்று பெற்று பெற்றுக்கொள்ளலாமா
ஐயப்பா எனக்கு 2 சந்தேகம் இருக்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள் 1, நான் பெரிய பாதை ஐய்யப்பன் கூட தனிய பயணம் செய்ய உள்ளேன் அதற்க்கு அனுமதி உள்ளதா ? 2, நான் பதிவு செய்த தேதி பெரிய பாதை நுழைவாயில் செல்லும் நேரமாக இருக்க வேண்டுமா , இல்லை பம்பா கணபதி நுழைவாயில் செல்லும் நேரமாக இருக்க வேண்டும் ?
சத்திரம் to புல்மேடு வழியாக சன்னிதானம் செல்லும் பாதை இவர்கள் சொல்லுவது 12 km google சொல்லுவது 16 km ஆனால் smartwatch இல் padometer மூலம் பார்க்கும் போது போன வருடம் 24 kms என காட்டியது😢
சாமி சரணம், சத்திரத்தில் 1 மணிக்கு புறப்பட்டால் 4 மணி நேரத்தில் சபரிமலைக்கு சென்றடைய முடியுமா? மாலை 5:30 மணிக்கு அந்த இடம் மிகவும் இருட்டாகிவிடும், இருட்டில் சிக்கினால் இடையில் தங்க முடியுமா?
ஓம் சுவாமி யே சரணம் ஐயப்பா. பெண்களால் போய் பார்க்க முடியாது ஆனால் இந்த வீடியோ மூலம் சில விஷயங்கள் நாங்கள் அறிந்து கொள்கிறோம் . மிக்க நன்றி சகோதரர்
சாமி சரணம்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்பாவரே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
நன்றி சுவாமி மிக அருமையான விழிப்புணர்வு ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻
Very informative. Thank you for sharing. Swami Saranam.
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻, சுவாமி சென்ற வருடம் உங்களுடைய வீடியோவை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. சென்ற வருடம் நாங்கள் புல் மேட்டுப் பாதை வழியாக சன்னிதானம் சென்று, ஜோதி பார்த்துவிட்டுத்தான் ஐயப்பனை தரிசனம் செய்தோம். அதற்கு முன்பு, நான் இரண்டாம் கன்னி சாமியாக இருந்த பொழுது (2000-ம் ஆண்டு) பெருவழியில் சென்று, ஜோதி பார்த்து, பின்பு புல் மேட்டுப் பாதை வழியாக கோயம்புத்தூர் வந்தடைந்தோம். பிறகு 2005-ம் ஆண்டு பெருவழியில் சென்று, ஐயப்பனை தரிசித்து விட்டு, ஜோதி பார்க்க புல்மேடு சென்று அங்கிருந்து ஜோதி பார்த்து விட்டு பின்னர் ஜீப்பில் குமுளி வந்து சேர்ந்து, பின்னர் கோயம்புத்தூர் வந்தடைந்தோம். நாங்கள் ஒவ்வொரு வருடமும் பெருவழியில் சென்று ஐயப்பனை தரிசித்து ஜோதி பார்த்துவிட்டு தான் திரும்புவோம். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக குழந்தைகளை அழைத்துச் செல்வதால் பெருவழியில் செல்ல முடியவில்லை. ஜோதிக்கும் செல்ல முடியவில்லை. ஆனால் வருடம் தவறாமல் ஐயப்பனை தரிசித்து வருகிறோம். சுவாமி எங்களுக்காக, புல் மேட்டில் ஜோதி பார்த்து, உப்பு பாறை , கோழிக் காணம், வண்டிப் பெரியார் வழியாக குமுளி செல்லும் பாதைகளை வீடியோவாக எடுத்து உங்கள் சேனலில் போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்களைப் போன்றவர்கள் பல பேர் அந்தப் பாதைகளை காண மிகுந்த ஆவலுடன் உள்ளோம். நன்றி.
சுவாமி சரணம், சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🙏🏻🙏🏻.
கண்டிப்பாக
@@Ramivarthanசுவாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🙏🏻🙏🏻.
சுவாமி நான் முதல் முறையாக (கன்னிச்சாமியாக) (1998-ல் சன்னிதானத்தில் ஐயப்பன் கூரைக்கு தங்கத் தகடு பதித்த ஆண்டு) மாலையிட்டேன். சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🙏🏻🙏🏻.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Swami saranam,very useful video,❤
சாமியே சரணம் ஐயப்பா பெருவழி பாதையில் எனக்கும் வரணும்னு ஆசை குருசாமி இதோட மூணாவது வருடம் சிறுவழி பாதையிலே கூட்டிட்டு போறார் சாமியே சரணம் ஐயப்பா❤🎉🎉🎉
🙏சாமி சரணம்,நல்ல தகவல்கள் விடியோ ஒளிப்பதிவு மற்றும் கேமரா கோணம் அருமை,நல்லதொரு வழிகாட்டுதல்கள்,அனைத்து சாமி களுக்கும் கூறுங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌷🌷🌷🌷
புல்மேடு பாதையில் தனியாக வந்தால் அனுமதிப்பார்களா
Super
திருமலை திருப்பதி கோவில் நடை பயணம் வீடியோ தயவு செய்து🎉
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
❤Hi❤❤❤❤🎉🎉🪔
Hi
நான் முதல் முதலாக 1993ல் இந்த வழியில் தான் மலைக்கு சென்று மீண்டும் இந்த வழியே தான் குமிளி சென்றோம். அப்போதெல்லாம் புல்மேடு( உப்புபாறா) வரை ஜீப். 15:56 . நாங்கள் கரடி யானை எருமை அனில் புலி குரங்கு இந்த வழியில் பார்த்தோம் 17:53 இங்கு இருந்து மகர தீபம் தெரியும்.
சாமி சரணம்
Romba thanks anan
Swami saranam
Sir it's goosebumps this place tiger is hear
Yes
kallum mullum kaaluku maythai swamya saranam ayyappa🙏
Vandi periyar route is suitable for KAMBAM THENI AYYAPPA DEVOTEES SWAMYE SARANAM
சுவாமி சரணம் 🙏👌
சாமி சரணம்
❤❤❤❤❤
அடிவாரத்தில் car parking வசதிகள் எப்படி உள்ளது சாமி...
உண்டு
@Ramivarthan தாரளமாக car parking இடம் உள்ளதா சாமி...
சாமி அதுக்குதான் சாமி நம்ம காலைல முள்ளும் காலுக்கு மெத்தை என சொல்றோம் சாமி
ஆமா சாமி
Samya saranm ayappa
🙏🙏🙏
Kozikanam vazi yaga sanidhanam varamudiyuma bro ?
Ilai
Satram to vandiperiyar bus timeings sollugga swamy
Morning 8 clk iruku samy...in between gape la iruku.but timing thrila..but last bus 7 clk
@@Ramivarthan ok swamy🙏
போகும் போது இந்த பாதையில் சென்று தரிசனம் பெற்று, இந்த பாதையில் திரும்ப முடியுமா
மகரவிளக்கு அன்று (14/01/2025)
காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும்
12 km இல்லை எப்படியோ 30 கிம் மேலதான் irukkum
Kandipa irukum samy
Bro sabarimala la best mobile network soluga anna
Bsnl
சாமி தரிசனம் முடிந்த பிறகு புல்மேடு பாதை வழியாக சத்திரம் வருவதற்கு நம்மை அனுமதிப்பார்களா?
உண்டு.நேர கட்டுப்பாடு உண்டு
கண்டிப்பாக திருப்பி வராலாம்
Virtual q ticket pamba route nu potuten sami now same ticket pulmedu la allow panuvangla
Panuvanga samy..but route danger
இந்தப்பாதையில் சென்றால் 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்யலாமா?
Indha pathaila poona line la nikavena.. direct ah 18 padi eralam.. but pathai kastam
18m padi la viduvanga la samy, intha route la
Viduvanga
சாமி புல் மேடு பாதையா வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பம்பை வழியாக இறங்கிக் கொள்ளலாமா ஒரு பெரியதாக பேக் வைத்திருந்தால் புல் மேட்டில் கொடுப்பதற்காக வசதி உள்ளதா திரும்பவும் பஸ்ஸில் புல் மேடு சென்று பெற்று பெற்றுக்கொள்ளலாமா
இல்லை சாமி
அண்ணா நாங்க பெரும்பாதை ஆன்லைன் டிக்கெட் புக் பண்ணி இருக்கோம் இப்ப நாங்க புல் மெட் வழியாக போலாமா
போலாம் சாமி
அண்ணா பெரிய வலி போங்க அண்ணா பெரியவழி எப்பன்னா ஓபனிங் டேட் சொல்லுங்க❤
பெரியபாதை திறக்கப்பட்டது
ஐயப்பா எனக்கு 2 சந்தேகம் இருக்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள்
1, நான் பெரிய பாதை ஐய்யப்பன் கூட தனிய பயணம் செய்ய உள்ளேன் அதற்க்கு அனுமதி உள்ளதா ?
2, நான் பதிவு செய்த தேதி பெரிய பாதை நுழைவாயில் செல்லும் நேரமாக இருக்க வேண்டுமா ,
இல்லை பம்பா கணபதி நுழைவாயில் செல்லும் நேரமாக இருக்க வேண்டும் ?
@@gopinathc5245 பம்பையில் இருந்து செல்வதற்கான தேதி சாமி
Periya pathai pogum pothu en lyf ehe maruchu . Ana cina padai poran 2 years aha lyf ehe kastama pogudu. Ena panuraduney teriyala
Athalm onum ila samy
samy pulimedu pathai evalo neram agum reach agaa sabarimalaiku ? kindly reply me
5 to 8 hours depends upon your energy
Pulmedu paathai pogum pothu 18 padi era eppadi poganum, Thani queue irkuma ?
Thani que undu samy
அண்ணா எங்களுக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு அந்த டிக்கெட்டை வச்சு ஃபுல் மட்டும் வெளியாக போலாமா
போகலாம்
Irumudi katauvangala sathiram murugan temple la?
Ila samy
Pulmedu pathai la varavangaluku 18 padi era thani line irukuma sami
Nada panthal la seprate que
Shall we stay there?
How many days to reach sabarimalai?
7 hours.. there is no option to stay there
Sir thalaivan means tiger or elephant
Elephant
Where do we have leeches brother ? Last 6km or though out 16kms ?
Last 6
நான் ஒரு முஸ்லிம் என்னை இங்கே அனுமதிப்பார்களா ?
விரதம் இருந்து வரலாம்
Irumudi katitu Thaniya pona, Anga irukura team la viduvanga la samy
Panuvanga..but safe ila samy
night transportation service iruka from kumily to sathram
Ila samy..early mrg 7.15 ku vandiperiyar to sathram
@@Ramivarthan jeep ?
@@sanjaybalajikj evlo pepole irukinga
@@Ramivarthan 3
Pulmedu to sanithanam ethana km
Pulmedu to sabarimalai 16 kms
How much time it takes to reach sannidhanam in this route saamy!
6 hours
மாத பூஜை முடிந்து திறக்கப்படும் போது கையில் ருத்ராட்சம் மற்றும் பிறப்பு மாரும்மா
ஆம்
Periya Pathai epovum dec 20 or 21
Periyapathi alredy open
Anna returnafter Darshan intha pullmedu pathai la allow pannu vanga la or pamba vali tha ponum ma
Return alow panuvanga..but morng 8 clk to 11 than
Nandri ayyapa@@Ramivarthan
Kumily to sathram Bus timings
Vandiperiyar to sathram mrg 7 clk
எந்த தேதி வரை திறந்திருக்கும் புல்மேடு
டிசம்பர் 26 வரை மற்றும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 19 வரை
Anna spot booking irukka sathram la
Iruku samy
உங்கள் வாழ்கையில் அய்யப்பன் எதேனும் நிகழ்வை நடத்தி இருக்காரா மறக்க முடியாத போல....
அதனை ஒரு பதிவாக போட்டால் நன்றாக இருக்கும் ❤❤❤❤❤
முகம் தெரியாத நபர்களுக்கு உதவி செய்வதே அற்புதம் தானே
Sathram la bile parking facility iruka bro
Panalm samy
@@Ramivarthan nandri samy
சத்திரம் to புல்மேடு வழியாக சன்னிதானம் செல்லும் பாதை இவர்கள் சொல்லுவது 12 km google சொல்லுவது 16 km ஆனால் smartwatch இல் padometer மூலம் பார்க்கும் போது போன வருடம் 24 kms என காட்டியது😢
சாமி சரணம்
சுவாமி Dec 06 நாங்க புல் மேடு பாதை வருப்போறோம் சுவாமி அன்னைக்கு அல்லோ பண்ணுவாங்களா அங்கே மழை எப்படி உள்ளது.. Rply must swami
மழை நேற்று இருந்தது
சாமி சரணம், சத்திரத்தில் 1 மணிக்கு புறப்பட்டால் 4 மணி நேரத்தில் சபரிமலைக்கு சென்றடைய முடியுமா? மாலை 5:30 மணிக்கு அந்த இடம் மிகவும் இருட்டாகிவிடும், இருட்டில் சிக்கினால் இடையில் தங்க முடியுமா?
முடியாது
அண்ணா நீங்க எல்லா வழிலையும் போவிங்களா Vlog காக இல்லை நீங்க எப்பவு போறது தானா
புள்மெடு to சபரிமலை
எருமெளி to சபரிமலை
பக்தர்களுக்காக பயணிக்கிறேன்
எப்பவும் அய்யப்பன் உங்களுக்கு துணையா இருப்பார் அண்ணா சுவாமியே சரணம் அய்யப்பா
குழுவாதன் அனுப்புவார்களா சாமி தனியா விடுவார்களா சாமி
செல்லலாம்
🙏🙏
மாத பூஜை முடிந்து திறக்கப்படும் போது கையில் ருத்ராட்சம் மற்றும் பிறப்பு மாரும்மா
ஆம்
மாத பூஜை முடிந்து திறக்கப்படும் போது கையில் ருத்ராட்சம் மற்றும் பிறப்பு மாரும்மா