சுவாமியே சரணம் ஐயப்பா நான் முப்பது வருஷம் சபரிமலை சென்றுள்ளேன் தற்போது வயது 68ஆனதால் மலையேற உடல்நிலை காரணமாக செல்ல முடியவில்லை எப்படியாவது இன்னும் ஒரு முறை செல்ல முயன்று வருகிறேன் அவசியம் செல்வேன்.சுவாமியே சரணம் ஐயப்பா.
சாமி சரணம் அருமையான பதிவு மேலும் மேலும் அய்யனின் அருள் கிடைக்கட்டும் சுவாமி சரணம் ஸ்ரீ தர்ம யோக சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சாமியே சரணம் ஐயப்பா ரொம்ப நன்றி சாமி❤❤❤❤❤
சாமி சரணம்❤ புல் மேடு பாதையில் அதிலும் சத்திரம் பகுதியில் இருந்து ஏறும் மலை ஏற்றம் கடினமானதாக தான் இருக்கும்.... வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.. எனவே குழுவாக செல்வதே நன்மை... முடிந்த வரை ஏற்றம் ஏறும் போது சாப்பிடாமல் ஐயப்பனை நினைந்து முன்னேறுங்கள்... புல் மேடு பாதையில் ஐயனை தவிர நமக்கு யாரும் துணை வர முடியாது❤❤❤
தயவுசெய்து இந்த பாதையை தவிர்க்கவும் இதில் 23/12/2023 பணித்த அனுபவத்தில் கூறுகிறேன் கடைசி மலை இறக்கம் செங்குத்தானது சற்று சறுக்கினாலும் அதள பாதாளம் தான் அதனால் விரோதிக்கு கூட இந்த பாதை வேண்டாம்
உங்க வாய்ஸ் மற்றும் வீடியோ சூப்பர் நானும் ரொம்ப வருசமா போகணும்னு நினைக்கிறேன் புல்மேடு பாதைல அது உங்க வீடியோ பார்த்து நிஜமாயிருச்சு நான் சபரிமலைக்கு 21 years போயிருக்கேன் ஆன இந்த பாதைல போல இப்போ போகணும்னு ஆசையா இருக்கு நன்றி பிரதர் thanks
சுவாமியே சரணம் ஐயப்பா நானும் கடந்த ஆண்டு இந்த புல்மேட்டு பாதையில் பயணித்தேன் 14.01.2023 அன்று சபரிமலைலிருந்து புல்மேடு சத்திரம் வழியாக வண்டி பெரியார் சென்றேம் சுவாமி சரணம் 🕉️🕉️
i have gome 1 time in this route we stayed there in night we were allowed to start by mrng 7 we reached by 4 its really a beautiful path ..unforgettable memories swamiyee saranam aiyappaa
மூன்று முறை இந்த பாதையில் சபரிமலை அய்யணை காண பயணித்து உள்ளேன் மிகவும் அருமையான பாதை இந்த பாதையில் யானை, கட்டு எருமை மற்றும் கருஞ்சிறுத்தை உள்ளது... அங்கு உள்ள தேயிலை தோட்ட பணியாளர்கள் கூறினார்கள்... ஒரு 7, 8 ஆண்டு முன்னதாக இருந்ததை விட... ஒரு 3 ஆண்டு முன்பு 100 சுவாமி மார்கள் அய்யானை சரண் அடைந்து பின்பு கேரள வனசரக காவலர்கள் அதிக கவனமாக உள்ளர்கள்... மேலும் இந்த வழியில் சுவாமியியை தரிசிக்க செல்லும் போது சிவில் தரிசனம் செய்யும் பாதையில் மட்டும் அனுமதிக்க படுவர்கள் 18 புனித படிகளில் அனுமதி இல்லை..... குறிப்பு: யானை அதிகமாக உள்ள பதை பெரிய பாதையில் கரிமலை அழுத மலையில் உள்ளது போல யானை அதிகமாக உள்ள பாதை... சுவாமி சரணம் ஐயப்பா....🙏🙏🙏
I have travelled last week ( Dec 7th ). we started at 1pm and first 7 kms , we finished in 2 and half hours .then heavy rain started and last 4 kms was deep decline and it took 4 hours plus.also no use of torch light also .too dark and started hearing elephants sounds / snakes crosses / leaches biten and we started bleeding . forest officers , helped us . along with me , my kids also ( 10 yrs and 6 yrs ) .Lord Ayyappa / forest officers saved us. Swami saranam
I don’t have virtual queue ticket. Can I still use ? Am I allowed to enter? I am planning to go using this path but ticket are not available for the specific dates. Please advise
Guys plz don't take this route most of the Iyyapa pakatharkal suffered lot daily basis including children & all. still now we didn't see darshan due to this promotion. From sathram to pulmedu 6 km only views & routes are good. Afrer that it's very struggle route and he didn't even post this. Via pamba is the best route for darshan. Swamy sarnam🙏
@Ramivarthan samy Naa own vehicle la thaa poran Anga park panitu Samy pathutu again vandha route layae polama illa pamba pooi bus la thaa ponum ah.... Incase athe route la polam nah aedhana timings iruka
சுவாமியே சரணம் ஐயப்பா நான் முப்பது வருஷம் சபரிமலை சென்றுள்ளேன் தற்போது வயது 68ஆனதால் மலையேற உடல்நிலை காரணமாக செல்ல முடியவில்லை எப்படியாவது இன்னும் ஒரு முறை செல்ல முயன்று வருகிறேன் அவசியம் செல்வேன்.சுவாமியே சரணம் ஐயப்பா.
Your wish will be fulfilled by “Saniya Sara am iyeappa”
சாமியே சரணம் ஐயப்பா நான் 1993 இருந்து புல்லூ மேட்டில் ஜோதி பார்க்கிறேன்
சாமி சரணம்
சாமி சரணம் அருமையான பதிவு மேலும் மேலும் அய்யனின் அருள் கிடைக்கட்டும் சுவாமி சரணம் ஸ்ரீ தர்ம யோக சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சாமியே சரணம் ஐயப்பா ரொம்ப நன்றி சாமி❤❤❤❤❤
சாமி சரணம்
👌👍❤️❤️🌹💞👌❤️🙏🙏🙏 அருமை சாமியே சரணம் ஐயப்பா நான் சென்று இருக்கிறேன், 89 ல சென்று இருக்கிறேன் ஒரு ஐந்து முறை 👌❤️🙏
சுவாமி தங்களது தொண்டு மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு சுவாமியே சரணம் ஐயப்பா நன்றி சுவாமி நமஸ்காரம் சேலம் சரவணன் 🙏🙏🙏
நன்றி சாமி
அருமையான பதிவு சாமி, தொடர்ந்து இந்த மாதிரி தகவல்களை பதிவிடுங்கள் சாமி.
நன்றி சாமி
நான் என் ஐயப்பனை காண 11 வருடங்கள் என் தந்தையுடன் இவ்வழியாக சென்று வந்துள்ளேன்
சாமி சரணம்❤ புல் மேடு பாதையில் அதிலும் சத்திரம் பகுதியில் இருந்து ஏறும் மலை ஏற்றம் கடினமானதாக தான் இருக்கும்.... வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.. எனவே குழுவாக செல்வதே நன்மை... முடிந்த வரை ஏற்றம் ஏறும் போது சாப்பிடாமல் ஐயப்பனை நினைந்து முன்னேறுங்கள்... புல் மேடு பாதையில் ஐயனை தவிர நமக்கு யாரும் துணை வர முடியாது❤❤❤
சாமி சரணம்
சாமியே சரணம் ஐயப்பா நானும் சபரி மலைக்கு போயிருக்கேன் சூப்பர்
தயவுசெய்து இந்த பாதையை தவிர்க்கவும் இதில் 23/12/2023 பணித்த அனுபவத்தில் கூறுகிறேன் கடைசி மலை இறக்கம் செங்குத்தானது சற்று சறுக்கினாலும் அதள பாதாளம் தான் அதனால் விரோதிக்கு கூட இந்த பாதை வேண்டாம்
If you haave good fitness do this route.or else take pampa route
சாமி அங்கு உள்ள ஆபிசர் போன் நம்பர் கிடைக்குமா சாமி
உங்க வாய்ஸ் மற்றும் வீடியோ சூப்பர் நானும் ரொம்ப வருசமா போகணும்னு நினைக்கிறேன் புல்மேடு பாதைல அது உங்க வீடியோ பார்த்து நிஜமாயிருச்சு நான் சபரிமலைக்கு 21 years போயிருக்கேன் ஆன இந்த பாதைல போல இப்போ போகணும்னு ஆசையா இருக்கு நன்றி பிரதர் thanks
சாமி சரணம்
இந்தப் பாதை பெருவழிப் பாதைக்கு ஈடானது
சுவாமியே சரணம் ஐயப்பா நானும் கடந்த ஆண்டு இந்த புல்மேட்டு பாதையில் பயணித்தேன் 14.01.2023 அன்று சபரிமலைலிருந்து புல்மேடு சத்திரம் வழியாக வண்டி பெரியார் சென்றேம் சுவாமி சரணம் 🕉️🕉️
சுவாமியே சரணம் ஐயப்பா
நானும் ஒரு முறை இந்த பாதையில் சென்றுள்ளேன்
ஏற்றம் மிகவும் கடினம் ஆனால் பார்க்க வேண்டிய இடங்கள்ஏராளம் உள்ளன
கேரளா.. அரசுக்கும்..பாரஸ்ட்.அதிகாரிகள்...போலிஸ்.அதிகாரிகள்...புல்மேடு.பாதையில்.சுவாமிகளுக்காக.பணி.செய்யும்.நல்.உள்ளங்களுக்கு.சுவாமி.அருள்.என்றும்.கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி. ஐயப்பா நீங்களே துணை.
நன்றி சாமி நன்றி சாமி சரணம் ஐயப்பா சேவைகள் தொடரட்டும் ஆயிரம் 🙏🙏🙏🙏
சாமி சரணம்
ஐய்யப்பன் அருளால் இந்த வழியில் சன்னிதானத்தில் இருந்து வண்டிப்பெரியார் வழியாக குமுளி வந்து விழுப்புரம் வந்து சேர்ந்தேன். சாமி சரணம்
4 வருடங்களாக மாலை அணிந்து உள்ளேன் என்றாவது ஒரு நாள் ஐயப்பன் அந்த வழியில் என்னை வரவழைப்பான்
i have gome 1 time in this route we stayed there in night we were allowed to start by mrng 7 we reached by 4 its really a beautiful path ..unforgettable memories swamiyee saranam aiyappaa
Swami saranam
Saamiye charanam iyappa. Excellent vlog. Tnx very very useful info.
சாமியே சரணம் ஐயப்பா...
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே
🙏🏻🙏🏻 சரணம் ஐயப்பா
சாமி சரணம்
சாமியோ சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா மிக்க நன்றி சாமி ❤❤❤
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் ஓம் ஓம் 🙏
Swami Saranam Swami Saranam Swamiye Saranam Ayyappa⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏
நன்றிகள் பல வாழ்த்துக்கள்
சாமி சரணம்
Good information ji... I searched these information only samy
நன்றி சாமி
மூன்று முறை இந்த பாதையில் சபரிமலை அய்யணை காண பயணித்து உள்ளேன் மிகவும் அருமையான பாதை இந்த பாதையில் யானை, கட்டு எருமை மற்றும் கருஞ்சிறுத்தை உள்ளது... அங்கு உள்ள தேயிலை தோட்ட பணியாளர்கள் கூறினார்கள்... ஒரு 7, 8 ஆண்டு முன்னதாக இருந்ததை விட... ஒரு 3 ஆண்டு முன்பு 100 சுவாமி மார்கள் அய்யானை சரண் அடைந்து பின்பு கேரள வனசரக காவலர்கள் அதிக கவனமாக உள்ளர்கள்... மேலும் இந்த வழியில் சுவாமியியை தரிசிக்க செல்லும் போது சிவில் தரிசனம் செய்யும் பாதையில் மட்டும் அனுமதிக்க படுவர்கள் 18 புனித படிகளில் அனுமதி இல்லை.....
குறிப்பு: யானை அதிகமாக உள்ள பதை
பெரிய பாதையில் கரிமலை அழுத மலையில் உள்ளது போல யானை அதிகமாக உள்ள பாதை...
சுவாமி சரணம் ஐயப்பா....🙏🙏🙏
சாமி சரணம்
அப்படியானால் இந்த பாதை வழியாக சென்றால் பதினெட்டு படி ஏறி தரிசனம் செய்ய முடியாத
@@vedarethinammeenakshi5243 They allowed only civil dharsan way.. swamy
@@vedarethinammeenakshi5243 முடியும்
@@senthilnathan5018 if u have irukudi with you they will allow .have not irumudi , allowed civil dharisanam
Om Swamiye saranam Ayyappa 🙏🙏🙏🥰❤️🥰❤️🥰❤️🥰🥰❤️🥰
அருமை ங்க சாமி
Welcome Swami super message thanks 🙏
வாழ்த்துக்கள் சாமி. சாமிசரணம்🙏
I have travelled last week ( Dec 7th ). we started at 1pm and first 7 kms , we finished in 2 and half hours .then heavy rain started and last 4 kms was deep decline and it took 4 hours plus.also no use of torch light also .too dark and started hearing elephants sounds / snakes crosses / leaches biten and we started bleeding . forest officers , helped us . along with me , my kids also ( 10 yrs and 6 yrs ) .Lord Ayyappa / forest officers saved us. Swami saranam
Swami Saranam.. correct time for this route is morning 7 am to 10 am only
I don’t have virtual queue ticket. Can I still use ? Am I allowed to enter? I am planning to go using this path but ticket are not available for the specific dates. Please advise
@@kary2879 do a spot booking at sathram
@@Ramivarthan Absolutely. 7 am to 10 am is the right time. Beyond that it becomes dicy with rain etc.
"ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா"🙏
First 9 km is aswome climate and balance 3 km is very difficult to travel.
We can go with this route only with lord ayyappa's grace
நன்றிங்க அன்பில்
Thanks for sharing this
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை நண்பா
நன்றி சாமி
I travelled through this path during 1987 itself. Those days no limit for entry. Anytime we can go and come back. But no food during this path
Samy saranam
ஓம் சாமியே ஓம் சாமியே
சாமியே சரணம் ஐயப்பா,,,.
சாமி சரணம்
ரொம்ம நன்றி சாமி
அருமையான காணொளி
வாழ்த்துக்கள் !
Om jothishvaroobane Sharanam ayyappa
Thanks for sharing great Samy saranam🌹
My pleasure 😊
Swami saranam ayyappa
Good feeling iyyappa ... Samy saranam
Samy saranam
Very useful...naanga jan 1 than varam bro
Me2
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
சாமி நிங்க எங்க போய் நிறைவு வழியில சேறுவீங்கள் என்பதை காட்டவில்லை
மன்னிக்கவும்.
அடுத்த வாரம் நேரலையில் போடுகிறேன்
20km mela varum bro.... unexpected trucking for my team 2023
வணக்கம் சாமியே சரணம் ஐயப்பா
சாமி சரணம்
Swami saranam ayyappa
சாமியே சரணம் ஐயப்பா
சாமி சரணம்
Inthe Vali le yarum pogathinge..sapada kude ethume ila..thanni matum tha kudupange adhum 4 idathule matum tha irukum...total 28km.
❤ 20:20
Swamiye sharanam ayyppa🙏🙏🙏
Super ❤❤❤
Guys plz don't take this route most of the Iyyapa pakatharkal suffered lot daily basis including children & all. still now we didn't see darshan due to this promotion. From sathram to pulmedu 6 km only views & routes are good. Afrer that it's very struggle route and he didn't even post this. Via pamba is the best route for darshan. Swamy sarnam🙏
Return Pulmedu Valiyaga Iranga Anumadhi Irukka
Undu.. timing 9 am to 11 am from sabarimalai Sannithanam
Saranamiyesaraniamìyyppappakalyga varatha Kan.kanda thyvamesaranamappa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you bro
Welcome
ஐயப்பன் அருளால் சின்ன பாதை பெரிய பாதை புல் மேட்டு பாதை வழியாக பயணம் செய்து சுவாமி ஐயப்பனை வழிபாடு செய்து உனக்கு வந்துள்ளேன்.
இந்த பாதையில் பயணம் செய்யும் போது யானைக் கூட்டங்களை கண்டுபிடித்துள்ளேன்.
சாமியே சரணம் ஐயப்பா குமுளியில் இருந்து எப்படி செல்வது என்று கொஞ்சம் தெரிவிக்கவும்
குமுளியில் இருந்து வண்டிபெரியார் செல்ல வேண்டும்.அங்கிருந்து காலை 7 மணிக்கு சத்திரத்திற்கு பேருந்து உள்ளது.ஜீப் வசதியும் உள்ளது
மிக்க நன்றி சாமியே சரணம் ஐயப்பா
அதன் வழியாக தான் சார் நாங்க பயணம் செய்து விட்டு வந்துள்ளோம் தயவு செய்து உண்மை மட்டும் சொல்லவும்
பதினெட்டாம் படி வழியாக தரிசனம் செய்யலாமா இவ்வழியாக சென்றால்
பில் மேடு பாதையில் வெள்ளை யானை கூட்டம்
Nengal 48 days viradham erundhu pogavillai endru ninaikiren.aduthamurai viradhamirundhu pongal nallathe nadakum
Nanum 21 years poyirukiren.pulimedu 5years poytu Jothi parthen.60days viradham
குரூப்பாக செல்லுங்கள்.தவிர தண்ணீர் உணவு கிடைக்காது.குறிப்பிட்ட தூரம் வரை நிழல் கிடையாது.எச்சரிக்கை வேண்டும்.
கரடி அட்டகாசம்
Namaste please create a awareness plastic free and pampa clean shabharimale yatra🙏
Yes samy
தற்போது அனுமதி உண்டா ஐயப்பா
உண்டு சாமி
நன்றி ஐயப்பா
🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏
12 km illa 24 km varum correct pona varusham indha padhai la dhan ponen
04.01.2024 அன்று அனுமதி உள்ளதா
Excellent 🎉🎉🎉🎉
நன்றி சாமி
❤❤❤❤❤❤❤
❤
Unga erumudi yenga ayyappa
Civil dharisanam samy
⚘️⚘️⚘️💯🙏🙏🙏
❤❤❤❤❤
❤കേരള
Neriil parthathu Pol ullathu
நன்றி சாமி
Got any place to do irumudi kettu near sathram???
No swamy
Nangalum intha pathailathan ponom😢
👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Thakingyou same saranamiyyapa
In this video last 5 kms very tough. But they skipped. Please dont use this route. If no choice pls carry torch water food.
Samy saranam
சாமி சரணம் புள்மேடு வழியாக செல்ல முன்பதிவு செய்ய வேண்டுமா எப்படி முன்பதிவு வேண்டும்
முன்பதிவு தேவையில்லை
. சபரிமலை online டிக்கெட் மட்டுமே தேவை
Are they allowing without online tickets?
@@kary2879 no samy
Samy saranam!! Pulmeatu padhai valiyaga sendral enga sendru connect aagum sanidhanathil??
Ural kuli theertham valiyga.pandi thavalam varum samy.. accommodation office kita oru way varum anga
ஏன் சார் இவ்வளவு பொய் சொல்ல வேண்டாம் புல் மேடு பாதை 12 கிலோமீட்டர் என்று
சாமி சத்திரத்தில் குளிப்பதற்கு இடம் உள்ளதா
உள்ளது சாமி
இந்த வழியில் சென்றால் பதினெட்டாம் படி ஏர முடியுமா
முடியும்
எந்த வழியாக படி ஏறும் வரிசையில் சேரும் சாமி...?
@@oneweekonecountry4568 நடைப்பந்தலில் வசதி உள்ளது
Siri worship your devotion and “shhraddha”
Swami saranam
സ്വാമിയേ ശരണമയ്യപ്പ
Samy sannidhanam la samy pathu return epadi porathu sathiram la Vehicle parking ku
Vehicle a vandiperiyar ku Vara solirnum..pamba to vandiperiyar bus iruku
@Ramivarthan samy Naa own vehicle la thaa poran Anga park panitu Samy pathutu again vandha route layae polama illa pamba pooi bus la thaa ponum ah.... Incase athe route la polam nah aedhana timings iruka
January 16/2024 pogalam
What is the return path from sabarimala,
Sannithanam to Pamba to Nilakal or any path is available other than this
Transport speciality pamba to nilakkal..if u want to walk Sannithanam to sathram ..time is 9 am to 11 am only allowed
Swami I am coming from Chennai by Tamil Nadu government bus. I would like to know where I want to get bus for Pulmadu route.
Kumily.. pulmedu route is very tough
பெருவழி பாதை சுமார் எத்தனை கி.மீ வரும் சாமி?
40 வரும் சாமி