வடலூர் வள்ளல் பெருமான் மரணமிலாப்பெருவாழ்வு அடைந்த அறையின் இரகசியம் | Vadalore vallalar Holy room

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • வடலூர் வள்ளல் பெருமான் மரணமிலாப்பெருவாழ்வு அடைந்த அறையின் இரகசியம் | Vadalore vallalar Holy room
    அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வடலூர் வள்ளல் பெருமான் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகள் சுத்த சன்மார்க்க நெறியில் பயணித்து தனது தேகத்தை என்று அழியாத சுத்த,பிரணவ,ஞான தேகமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் மாற்றி கொண்டார்.அந்த அறையானது வடலூர் அருகில் மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் சித்கிவளாக திருமாளிகயில் அமைந்துள்ளது. பிரது வருடம் தைப்பூச தினத்திற்கு ஒருநாள் கழித்தி மறுநாள் அன்பர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படுகிது.
    vallalarmission.org
    vallalartrust@gmail.com
    மேலும் தகவலுக்கு / Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    +91 9042234000
    +91 6383416426
    +91 9894010007
    Facebook link
    / vallalarmission
    / arutperunjothi-tv-1805...
    Instagram - vallalarmission
    Twitter
    Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
    நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண UA-cam
    / saintvallalar
    #வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #vallalar #Arutperunjothi #மரணமிலாப்பெருவாழ்வு #சித்திவளாகம் #swamyramalingavallalar #இராமலிங்கசுவாமி #சித்திநிலை #Immortalbody #சத்சங்கம் #satsang #சித்தர்கள் #சித்தர்கள்இரகசியம் #ஜோதிநிலை #முத்தேகசித்தி #ஆன்மீகம் #Spiritual #Meditation #தியானம் #பொள்ளாச்சி #வடலூர் #vadalore #ஜோதிவழிபாடு #திருஅருட்பா #Thiruarutpa #jothivazhipadu #சன்மார்க்கசத்சங்கம் #sanmargasatsang #sithargal #சித்தர்கள் #யோகம் #yogam #Meditationclass #தியானவகுப்புகள் #Meditationcamp #திருவண்ணாமலைஅன்னதானம் #TiruvannamalaiAnnadhanam #கார்த்திகைதீபம்அன்னதானம் #கிரிவலம்அன்னதானம் #girevalamAnnadhanam #Sadhujanagiraman #சாதுஜானகிராமன் #உலகஅதிசியம் #வள்ளலார் #vadalore #vallalar #ramalingaadigal #திருஅருட்பா #ramalingam #ramalingam #sadhujanagiraman #வள்ளலார்சொற்பொழிவு #vallalarmeditation #meditation #thaipoosam #thaipoosam2023 #jothidharsanam #vadalurvallalar #sathyagnanasabai

КОМЕНТАРІ • 121

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому +7

    நான் விரைவில் சைவமாக மாறிவிடுவேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 3 роки тому +31

    சத்தியம். சத்தியம் உரைக்கிறார் இதை கேட்பதற்கு புண்ணியம் செய்து இருக்கவேண்டும் நன்றி ஐயா

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 роки тому +20

    வள்ளல் மலரடி திவ்ய திருவடிகளே சரணம் சரணம் 🔥🔥🙏

  • @muthuramalingam7231
    @muthuramalingam7231 3 роки тому +5

    அருமையான பதிவு

  • @kannant5785
    @kannant5785 3 роки тому +20

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 роки тому +7

    Vazhga Vallalar pughaz.

  • @bakiyaseenu1792
    @bakiyaseenu1792 3 роки тому +15

    உலக அதிசயம் நம் வள்ளலார் பெருமான்

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 3 роки тому +8

    அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏🙏🙏🙏

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 3 роки тому +26

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🔥🔥🔥

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 2 роки тому +3

    வள்ளல் மலரடி சரணம் சரணம்🙏🙏🙏

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 роки тому +18

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏

  • @saravananmohanam8764
    @saravananmohanam8764 2 роки тому +3

    அருமை அருமை திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்,,,

  • @licbalu8233
    @licbalu8233 3 роки тому +7

    என் உயிர் வள்ளலார் இட்ட பிச்சை

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Рік тому +1

    வள்ளலார் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

  • @kathiroli9381
    @kathiroli9381 3 роки тому +18

    அருட்பெருஞ்ஜோதி 🙏🏽

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 роки тому +10

    பாவக்கடலில் மனதை அடக்காத மனிதப் புழுவாய் பிறந்து அழுது புலம்பும் என்னை எப்போது ஐயா கரைசேர்க்கபோகிறீர்? "குருவடி சரணம் திருவடி சரணம்" "அருட்பெரும்ஜோதி, அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி" எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,

    • @rameshvallar7230
      @rameshvallar7230 3 роки тому +1

      நள்ல கருத்து ஐயா அருமை

  • @laksmanakumar221
    @laksmanakumar221 3 роки тому +5

    சரணம்

  • @anandab7689
    @anandab7689 3 роки тому +12

    🙏ௐ சரவண பவ🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @rahemaaskar7183
    @rahemaaskar7183 3 роки тому +4

    🙏🙏🙏🙏

  • @lincasaamy477
    @lincasaamy477 3 роки тому +11

    குரு ஜுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆத்ம வணக்கம்

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 3 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்கலும் இன்புற்று வாழ்க
    வள்ளல் மலர்ரடி வாழ்க வாழ்க
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    குருவே சரணம் குருவே துணை
    அருளை சரணம் அருளை சரணம்

  • @pratheepm2546
    @pratheepm2546 3 роки тому +6

    அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி
    தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி

  • @udhaya6151
    @udhaya6151 3 роки тому +18

    வள்ளல் திருவடிகளே சரணம்🌸🌸🌸

    • @rajakuppuswamy121
      @rajakuppuswamy121 3 роки тому +2

      Excellent beautiful no words to praise! Arut perum jothj

  • @g.jayakumarikumari8112
    @g.jayakumarikumari8112 3 роки тому +9

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 3 роки тому +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் 🙏🙏

    • @ravikumar...commonmanfashionde
      @ravikumar...commonmanfashionde 3 роки тому +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🙏

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 роки тому +4

    THANKS Anna

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 3 роки тому +6

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🙏

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 7 місяців тому

    அருமை உண்மை

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 3 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா.
    தலைப்பில் " வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்த இடம்" என்று கொடுத்து இருக்கிறீர்கள்.
    நன்றி.
    ஆனால், திரையில்
    " வள்ளலார் இறைவனுடன் இரண்டற கலந்த இடம்". ஏன்று இருக்கிறது.
    தயவு செய்து
    " திருவருட்பிரகாச வள்ளலார் மரணமிலாப்
    பெருவாழ்வு (முத்தேக சித்தி) பெற்ற இடம்" என்று திரையில் மாற்றவும்.
    நன்றி.

  • @vivekanandamissiontiruvann5710
    @vivekanandamissiontiruvann5710 3 роки тому +6

    அருட்பெருஞ்ஜோதி சுவாமி

  • @priyan23898
    @priyan23898 2 роки тому +4

    கண்ணில் கண்ணீர் வருகிறது சகோ

  • @savarimuthu3327
    @savarimuthu3327 3 роки тому +6

    மாட்சிமை நிறைந்த சித்தி வளாகம் சரிவர பராமரிக்கபடுவதில்லை. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 3 роки тому +26

    நமது வள்ளற்பெருமானரின் தேகத்தில்தான் இறைவனே வந்து கலந்தார் என்றே பல பாடல்களில் நமக்கு தெரியப்படுத்துகிறார்
    வானிருக்கும் பிரம்மர்களும் நாரணரும் என்ற பாடல்களிலும் ....
    வலிந்து கலந்து நுழைந்தனையே
    இதுதான் ஞானதேகத்தின் சிறப்பும் மரணமிலாப் பெருவாழ்வும்

  • @udhaya6151
    @udhaya6151 3 роки тому +19

    தமிழ் மொழி இறைவன் மொழி🔥🔥🔥

  • @moorthydurairaj5037
    @moorthydurairaj5037 3 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    நாம் என்னவாக உள்ளோம் என்ன செய்கின்றோம் என்ன செய்ய வேண்டும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஐயா தயவான நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @சங்கர்டான்சர்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @gaming96154
    @gaming96154 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

    • @arulgopal8788
      @arulgopal8788 Рік тому +1

      அருள் அற்புதம்

  • @ganesanj1407
    @ganesanj1407 2 роки тому +4

    நெகிழ்வான நெகிழ்ச்சியான
    நெகிழவைக்கும்
    விளக்கமய்யா
    கோடி கோடி நன்றிஅய்யா

  • @sadhubala1662
    @sadhubala1662 3 роки тому +8

    In comparable immense power of our perumanars explained very beautifully on this ospecious day by our beloved swamy Janaki aiya my humble namaskarams Arutperum jyoti thaniperum karunai

  • @karthickvelm4102
    @karthickvelm4102 3 роки тому +4

    🙏🙏🙏🙏

  • @pratheepm2546
    @pratheepm2546 3 роки тому +5

    🙏😍அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி
    தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +4

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி.

  • @jayakumar-sx5dr
    @jayakumar-sx5dr 3 роки тому +4

    Vallal Thiruvadikal Saranam

  • @kkarunakarank3623
    @kkarunakarank3623 3 роки тому +5

    Great

  • @shijuthiruvananthapuramvlo1081
    @shijuthiruvananthapuramvlo1081 3 роки тому +5

    🙏🙏🙏 Great 🤘🔥🔥🔥

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.நல்லோர் நினைத்த நிலைத்த நலம் பெறுக

  • @madhavanartist5244
    @madhavanartist5244 2 роки тому +1

    🙏🙏🙏

  • @aridhasgothandaraman233
    @aridhasgothandaraman233 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

  • @poonkodip1264
    @poonkodip1264 Рік тому +1

    குருவே சரணம். குருவின் திருவடி சரணம்.

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 2 роки тому +2

    திரு அருட் பா வள்ளலார் அருளிய திருவருட் பா பொக்கிஷம் என்பது முற்றிலும் உண்மை

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 2 роки тому +4

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா😭🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 роки тому +2

    குரு சரணம் 🙏 குரு சரணம் 🙏

  • @parimaladevi8760
    @parimaladevi8760 3 роки тому +5

    Ayya vanakukiren

  • @Easan23231
    @Easan23231 2 роки тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் இராமலிங்க அடிகளார் சாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 роки тому +3

    அப்பா வள்ளலார் அம்மையப்பா உங்கள் திருவடிகளே சரணம்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Viji792
    @Viji792 2 роки тому +1

    Vallal malar adi saranam

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்சரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌼🌹🌻☘️🌸💐🍀🌷💮🍌🍌🍇🍍🍊🍎🍋🍐🍒🍓🍉🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 2 роки тому +3

    சித்தி வளாகம் என் சொர்க்கம்... ஐயா வள்ளல் மலரடி சரணம் சரணம்

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx 3 роки тому +3

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kchandrasekar8892
    @kchandrasekar8892 Рік тому +1

    🙏🏻நன்றிகள்

  • @venkatachalamrr9829
    @venkatachalamrr9829 Рік тому +1

    நன்றி அய்யா

  • @manickammanickam6958
    @manickammanickam6958 3 роки тому +4

    அருமையான உரை ஐயா

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shriguruslakshmisudha2755
    @shriguruslakshmisudha2755 3 роки тому +5

    Nandri atma.Wonderful divine.

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Рік тому +1

    ஓம் சரவணபவன் போற்றி போற்றி போற்றி🙏💕
    குருவே சரணம்🔥
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதியே! போற்றி போற்றி போற்றி🙏💕

  • @arulprakashe4242
    @arulprakashe4242 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @deepat361
    @deepat361 3 роки тому +3

    Aiya eidhu pondra Sorpolivugalai einnum adhigapaduthungal..

  • @1god83
    @1god83 3 роки тому +2

    Arutperunjothi!! Arutperunjothi!! Thaniperum karunai! Arutperunjothi!!!

  • @madeshmadesh9602
    @madeshmadesh9602 Рік тому +1

    Good ge

  • @MohanKumarPasupathy
    @MohanKumarPasupathy 2 роки тому +2

    பட்ட வர்த்தமான உண்மை ஐயா!
    முகத்தில் அறைந்தது போல் எடுத்துறைத்தீர்கள்!
    சில சமயங்களில் இது போன்ற விளக்கங்கள் மனிதர்களை நெறி படுத்த உதவும்!
    வாழ்க வளமுடன் ஐயா!🙏
    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெரும் கருணை!
    அருட்பெருஞ்ஜோதி!🪔
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!🙏

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +1

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 місяців тому

    உண்மை உண்மை இன்னும் 50ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் வள்ளலார் கொடி பறக்கும்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🌏

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +3

    ஒரு நாள் இரவு இங்கே உறங்கினேன்

  • @Vallalar6090
    @Vallalar6090 2 роки тому +3

    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR, TRUE SAINT AND TRUE SCIENCE, i love u Aiyaa VALLALAR ❤️❤️❤️❤️❤️

  • @vegankrishnan1892
    @vegankrishnan1892 3 роки тому +3

    🙏🙏🙏😌🙌

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 3 роки тому +3

    நன்றி ஐயா

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 Рік тому

    சிறப்பு அய்யா சிறப்பு இப்பொழுதே நான் சித்தி வளாகம் சென்று சேவிக்க வேண்டும் சொல்லொணா ஆவல் எண்ணுள்ள உண்டாகிறது

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 2 роки тому +2

    அருமையான வார்த்தைகள் ஐயா.
    உள்ளம் உருகுதையா கேக்கும்போது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
    வள்ளல் பெருமான் தெய்வத் திருவடிகளே சரணம் சரணம்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому +1

    குருவேசரணம்🙏🙏🙏

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +1

    நல்ல பேசினீங்க ஐயா அருமை நன்றி

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 роки тому +3

    அருமை ஐயா❤👍

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @mukeshck2133
    @mukeshck2133 2 роки тому +1

    To admin,
    Vadalur is great holy place in world but pls maintain clean and provide clean restrooms for pilgrims. For give me if my comments is wrong...
    Guruve sharanam 🙏

    • @vallalarmission
      @vallalarmission  2 роки тому

      Arutperunjothi vanakam, Sorry, The vadalore main under control Tamilnadu Govt

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 7 місяців тому

    அதிசயங்களை எல்லாம் ஒன்றுமில்லை என்றாக்கிய இடம். அண்டங்களை எல்லாம் தன் கர்ப்பதுள் உயிர்பித்து பிரசவித்து கொண்டிருக்கும் பெருவெளியின் சிகரமாகும் இந்த இடம் 🙏சிகார வெளியில் வகார திருநடம் கண்டு இறைவனோடு வள்ளல் பெருமான் இரண்டர கலந்த சிகார வெளியே சித்திவளாகம்

  • @vinoraja7199
    @vinoraja7199 Місяць тому

    அருட்பெரும்ஜோதி மனிக்கவும் ஐயா பெருமானர் இந்த இடத்தை சொல்லவில்லை கோடிபங்கு நன்மைகிடைக்கும் என்று மேட்டுகுப்பம் சித்திவளகம் நம் அகத்தில் உள்ளது ஐயா தவறு இருந்தால் மனிக்கவும் பேருபதேசத்தில் கொடிஅனுபத்தை சொல்லபட்டது .

  • @satheeshc3907
    @satheeshc3907 2 роки тому +1

    🌹🌹🥰🔥🔥🔥🔥

  • @melanip412
    @melanip412 3 роки тому +3

    🙏🏽🙏🏽🙏🏽

  • @saroja5332
    @saroja5332 Рік тому

    உண்மை, பேருண்மை. இதனை
    வலியுறுத்திய தங்களுக்கு
    மிக்க நன்றி. வள்ளல் மலரடி
    வாழ்க வாழ்க

  • @sakthivel-qv9cc
    @sakthivel-qv9cc 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @kannappanks8702
    @kannappanks8702 8 місяців тому

    அரும்பெரும் ஜோதி

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 2 роки тому +1

    Very true words I felt in Siddhartha valagam Dayavu Ayya

  • @KarthiKrishna-e5j
    @KarthiKrishna-e5j Рік тому

    Sivan SAR saranam

  • @velmuruganvela755
    @velmuruganvela755 4 місяці тому

    குரு திருவடி சரணம்...

  • @flower7622
    @flower7622 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 2 роки тому +1

    வள்ளல் மலரடி சரணம்💥💥🔥🙏🙏🙏

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 роки тому +3

    😭😭😭

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 роки тому +1

    Put and keep boards Silence then and there and in entrance keep Maintain Silence Inside like boards

  • @surensurendhar9662
    @surensurendhar9662 Рік тому

    Super Good News 👍

  • @prrmpillai
    @prrmpillai 6 місяців тому

    Who is this moulvi?