Vadalur Sathya Gnana Sabhai வடலூர் சத்திய ஞான சபை வழிபாட்டு விதி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Vadalur Sathya Gnana Sabhai வடலூர் சத்திய ஞான சபை வழிபாட்டு விதி #வள்ளலார் #vallalar #vadalore
    Vadalur arutperunjothi vallalar Thaipoosa jothidharsanam #vadalore #வள்ளலார் #thaipoosajothi
    Join this channel to get access to perks:
    / @vallalarmission
    Vadalur vallalar Thaipoosa jothidharsanam5/February/2023 #vallalar #வள்ளலார் #thaipoosam #vadalur #jothidharsanam
    Vadalur Thaipoosam annadhanam donation link
    vallalarannadha...
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    வடலூா் தைப்பூச பெருவிழா 2023
    வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
    🔥🔥🔥🔥🔥🔥🔥
    🌺 4 பிப்ரவரி கொடியேற்றம்
    🌺 5 பிப்ரவரி 5 காலம் ஜோதி தரிசனம்
    🌺 6 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
    🌺 7 பிப்ரவரி திருவறை தரிசனம்
    🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
    மேற்கண்ட தைப்பூச பெருவிழாவில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் மூலம்
    👉 தொடர் மகா அன்னதானம்
    👉 சாதுக்கள் & அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் , அருளுரை
    திருஅருட்பா இசைக்கச்சேரி
    👉 அருட்பெருஞ்ஜோதி அகவல் அகண்ட பாராயணம்
    👉 பட்டிமன்றம்
    👉 சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
    👉 புத்தகநிலையம் அமைத்தல்
    🤝🤝🤝🤝🤝🤝🤝
    மேற்கண்ட பெரும் புண்ணிய காரியத்தில் கைகோர்த்து தொண்டு , உதவிகள் செய்ய தயவுடன் அழைக்கிறோம்
    💐💐💐💐💐💐💐
    இவ்விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளவும்
    📱📱📱📱📱📱📱
    மேலும் விவரங்களுக்கு
    Arutperunjothi vallalar charitable trust
    +91 99526 04433
    +91 97914 50868
    vallalarmission.org
    • Vadalur arutperunjothi...
    🌸🌸🌸🌸🌸
    Arutperunjothi
    Arutperunjothi
    Thaniperungkarunai
    Arutperunjothi
    🌸🌸🌸🌸🌸
    VADALORE THAIPOOSAM FESTIVAL 2023
    Varuvar Azhaithu Vaadi
    Vadalore Vadathisaike
    Vanthal Peralam
    Nalla Varame
    -ThiruArutpa
    ☘️☘️☘️☘️☘️
    🌺 On 4th February, Flag hoisting
    🌺 On 5th February, five Jothi Dharshans
    🌺 On 6th February, 6th Jothi Dharshan
    🌺 On 7th February, THIRUVARAI DHARSHAN
    ☘️☘️☘️☘️☘️
    In this grand festival of ThaiPoosam 2023, Our Vallalar Mission, Tiruvannamalai engages in the following activities...
    🌷Continuous Maha Annadhanam
    🌷Satsangs, Speeches and ThiruArutpa Music Concert by Sadhus and Scholars
    🌷Arutperunjothi Agaval - Grand Recitation
    🌷Debate (Patti Mandram)
    🌷Sanmarka Books - Free distribution
    🌷Book Stall
    🌷ThiruArutpa songs copying
    🌷Exhibition - Vallalar's Messages
    🌸🌸🌸🌸🌸
    We invite you all with your family and friends to celebrate this divine festival. Also join hands with us to serve this gathering in various ways as a Donor, Volunteer and Support Staff.
    For any more Information Contact:
    Arutperunjothi Vallalar Charitable Trust
    +91 99526 04433
    +91 97914 50868
    vallalarmission.org
    #arutperunjothi #thaipoosam #thaipoosajothi #thaipoosam2023 #vadalurejothi #sathyagnanasabai #vallalarjothi #jothidharsanam #vadalurvallalar #thaipoosajothidharsanam #thiruarutpa #thiruarutprakashavallalar #thaipoosamsidhargal #vallalartamilspeech #vallalarmusic #vallalarsongs #vadalureannadhanam #vallalarannadhanam #vallalrdharmasalai #vallalardonation #vadalore #vallalar #வள்ளலார் #ramalingaadigal #திருஅருட்பா #திருஅருட்பா #ramalingam #வள்ளலார்சொற்பொழிவு #sadhujanagiraman #vallalarmeditation #meditation #arutperunjothi #arutpenjothimahamantrachanting #vadalurjothidharsanamlive #vadalurlive #jothidharsanam #jeevakarunyam #jeevakarunyaozhukkam #jothidharsanam #vallalartemple #sathyagnanasabai

КОМЕНТАРІ • 10

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +2

    Arulpetmjothi Arulpermjothi valgavalmudan🌹🙏

  • @rathika5363
    @rathika5363 Рік тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +3

    சிறப்பு அய்யா.
    நன்றி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +2

    இறைவா 🙏
    இந்த காணொளியை வள்ளலார் நெறி பின் பற்றாதவர்களும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக இறைவா......
    நன்றி

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Рік тому +2

    அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா நன்றிகள் ஐயா

  • @karulselvam5656
    @karulselvam5656 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏 🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 Рік тому +1

    Chidambaran and Vadalur are the same, same Sivam. Many Sanmargi now are dividing Saivism into two, a division. These are the people who caused Vallalar to shift from Dharmasalai to Sithivalagam. Its happening again, dissapointing.

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 10 місяців тому

    Arutperumjothi and Sivam of Adhi Pureeswarer is the same. Its the mentality of some Hindus has fickle minded amd turn against Sivam.

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 Рік тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔