USED CARS வாங்குவதற்கு முன்பு PLEASE WATCH THIS!!

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 242

  • @sakthivelg2192
    @sakthivelg2192 Рік тому +9

    வணக்கம் நண்பரே. முயற்சிகளுக்கு வாழ்த்துகள். ஒரு வேண்டுகோள். புது கார் வாங்க எந்தவகையிலும் பட்ஜட் பத்தாது. பழைய கார்தான் வாங்கியாகனும். எனவே அனைத்து வகையான கார்கலிலும் அடிப்பைடயாக உள்ள அத்தியவசியமான பாகங்கள் அவற்றின் பெயர்கள் அவற்றின் செயல்பாடுகள் என்ன( both techinal, mechanical wise )- இது போல ஒரு பதிவு தாருங்கள் நண்பரே. Experts, multiple cars owned and used person's, driver's , mechanic person's போன்றவருக்கு இந்த பதிவு தேவைப்படாது. ஆனால் என்னைப்போல கார் குறித்து ஒன்னுமே தெரியாமல் ( learnt car about driving level only ) கார் வாங்கனும் என்ற ஆசையில் உழைக்கும் நபர்களுக்கு இது சிறந்த பயனைத் தரும் என்ற வகையில் கேட்கிறேன். மெக்கானிக் கூட்டிட்டு போனாலும் கார் பற்றி எனக்கு ஒரு விவரமும் சிறிதளவு கூட தெரியாமல் கார் வாங்க போவதை நினைத்து பயமாக இருக்கிறது நண்பரே. ஏற்கனவே நான் பழைய இருசக்கர வாகனம் வாங்கும் போது ( ஆதாவது வண்டி ஓட்டுவதற்கு மட்டுமே தெரியும் என்று வகையில் ) வண்டி குறித்த அடிப்படை விவரங்களே தெரியாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் ஓடிய வண்டியை என்னிடம் " பாருங்கள் வண்டி கம்பனி டயரோடயே இருக்குது குறைந்த சில ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடியிருக்கு என்றனர்" . அந்த பழைய டயர்கள் இன்னமும் வீட்டில் கிடக்கிறது. டயர்கள் பற்றி யூடியூப்பில் பார்த்த விவரங்களை வைத்து அந்த டயர்களை வருடங்களை சோதைனை செய்த போதுதான் தெரிந்தது அந்த டயர்கள் அதற்கு முந்தைய டயர்கள் தேயும் வரை ஓட்டிவிட்டு சில வருடங்களுக்கு பிறகு போடப்பட்ட அடுத்த புது செட்டு டயர்கள் என்று. இவ்வாறு ஏமாற்றப்பட்டேன் இப்போதும் அந்த இரு சக்கர வண்டியையே வைத்துள்ளேன். Two wheeler speedometer & tyres scam. Hence engine performance poor. அந்த வண்டியுடன் சென்டிமண்டாக கணக்ட் ஆகிவிட்டேன். என்னைப் போன்ற சென்டிமன்ட் நபர்கள் ஒரு வண்டியை வாங்கிவிட்டால் அதை விற்பதற்கு பலமுறை யோசிப்போம். எனவே எங்களை போன்றவர்களை மனதில் வைத்து கார் விவரங்களை குறித்து ஒரு பதிவு தாருங்கள் நண்பரே. நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      நிச்சயமாக தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, தாங்கள் சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டுள்ளேன் 🤝🤝🤝

  • @rajas9967
    @rajas9967 Рік тому +78

    லட்சங்களை கொடுத்து பழைய கார் வாங்குவதற்கு பதிலா, basic modal entry level car வாங்குவது புத்திசாலித்தனம்....
    குறைந்தது 3 வருடம் காரை பற்றி பயம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்...

    • @rammc007
      @rammc007 Рік тому +4

      இது தான் சரியான முடிவு

    • @thangarajp9598
      @thangarajp9598 Рік тому +4

      கண்டிப்பாக ❤

    • @rajaarya5881
      @rajaarya5881 Рік тому +3

      மிக சிறந்த முடிவு.வாழ்த்துக்கள்.

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Рік тому +4

      சரியான கருத்து

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw Рік тому +9

      Basic model car may be around 6.5L vanthurum sir ... but used car 1.5L ley nalla condition Voda alto mari vangidalam sir... 5L save thana sir this is my opinion sir

  • @dineshraj3633
    @dineshraj3633 Рік тому +3

    Naa safari 2008 model 2.2lakh ku vaanginaen. One year aagudhu.
    Consultancy will always try to cheat you.
    Naa 1yr mela online la Paathutu irundhaen also epdi check pananum nu niraya videos paathaen.
    Inspection ku 2 times mechanic vachi check panaen.
    Actually naa aasa pathadhu vaanga ponadhu Scorpio but over shining ah ready panirndhanga.
    Condition sari illa but pakathula safari irundhuchi adha paathaen En manasu ok solludhu but consultancy Scorpio dhaan super condition nu forcing but naa kaadhula vaangala.
    Safari speedometer also tampered
    Safari ah vaangitaen.
    Maintenance ku dhaan selavu panraen.
    More than 9000 kms drive panitaen.
    Confident ah eduthutu polaam
    Old owner has maintained it very well .

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +6

    பிறருடைய அனுபவங்கள் நமக்கு மிகவும் நல்லது அனைவரும் பார்க்கலாம்.. நன்றி நன்றி சகோதரா 😍🤗

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому +38

    In a branded used car Company, 2021 model Maruti Ignis Alpha model run 16000 km was quoted as 8.30 lakhs, when Hyndai Exter new car was the same value.

    • @Joe-ritz
      @Joe-ritz Рік тому +16

      True value is always overpriced😅

    • @rrkatheer
      @rrkatheer Рік тому +3

      Try Spinny car

    • @Happykidsmadurai
      @Happykidsmadurai Рік тому +3

      Go for new Baleno ags base version on this new car... No one sell their car without proper reason.

    • @PeachuPriya
      @PeachuPriya Рік тому +3

      Name dhan true value aana eppome over valued prices

  • @apolitical-
    @apolitical- Рік тому +19

    ஒரு Santro, இரண்டு i10, ஒரு Honda Brio - used car வாங்கி உள்ளேன். எல்லாமே எங்கள் மாவட்டத்திற்குள் ஓடிய கார். எல்லாமே மகிழ்ச்சி தந்தன

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +6

    Sir,Very fantastic live interview for used car,Thank you very much 🙏🙏🙏

  • @sbst7577
    @sbst7577 Рік тому +2

    Bought Swift zxi 2011 model in 2013 and used until 2023.. One of the best car with zero complaints.. sold and bought new S-presso AMT.. however missing my swift for sure.. it saved me and my family from big accident

    • @pughaleswaran4161
      @pughaleswaran4161 Рік тому

      Why Swift to s- presso bro

    • @balachandrangiridharan8886
      @balachandrangiridharan8886 5 місяців тому

      S.presso AGS superb car, this I am telling after Driving more than one lakh kilometres (114459) km with tank to tank average fuel economy of 24.69 km/litre with AC on in one position.

  • @michaelantonybritto
    @michaelantonybritto Рік тому +24

    Now a days ..used car rate price increased a lot because of the brokers..don't buy used car from broker...

  • @abdulkhadar7917
    @abdulkhadar7917 Рік тому +7

    Thanks sir coming from long distance from Thoothukudi..🙏
    Very informative and useful for many users...
    Thanks again...

  • @manoarts6895
    @manoarts6895 Рік тому +5

    இவருக்கு இருக்கும் ஆடம்பரமான பங்களாவைப் பார்த்தால் இவருக்கு புதியதாகவே பென்ஸ் காரே எடுக்கலாமே.......

  • @samudhayapriyan6633
    @samudhayapriyan6633 Рік тому +11

    I bought Alto 800 for 80k and I spent for repair 40k total 1.2 Lac and sold 65k within one year how great i am😊

  • @thangarajp9598
    @thangarajp9598 Рік тому +27

    2nd வண்டிய எடுத்த 1500 km லேயே engine cheese எனக்குள்ள எப்படிப்பட்ட கோவம் 😂😂😂

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Рік тому

      ரேடியேட்டர்'மிஸ்டேக்'கூலிங்பேன்'பால்ட்டால்'கவனிக்காமல்'ஓட்டி'இன்சின்'பால்ட்'ஆனால்'அதுநம்தவறுதான்

  • @amarnathdhinakaran9522
    @amarnathdhinakaran9522 Рік тому +11

    Good initiative Bro. Keep on doing your excellent work.🎉🎉🎉🎉🎉

  • @editingsachin3229
    @editingsachin3229 Місяць тому +1

    Sorry Sir Endha Vedio Late Pannitteyn.Super Sir Super ❤❤❤

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Рік тому +9

    வீடு நல்லாருக்கு 🙂. Your videos are always super....

  • @civsam1437
    @civsam1437 Рік тому +7

    எப்பொழுதும், எதிர்பார்த்ததை விட நல்ல தெளிவான விளக்கமான பதிவை தருவதில் தாங்கள் முதலிடம்

  • @vksivakumar
    @vksivakumar Рік тому +3

    Very good. A little more details on what to see and how see as a buyer can help. Thanks

  • @Happykidsmadurai
    @Happykidsmadurai Рік тому +11

    நானும் பர்ஸ்ட் Used Car தான் பார்த்தேன். 10 வருஷ கார புது கார் ரேட் சொன்னாங்க... சரினு புது காரே வாங்கிட்டேன்...

  • @zuhairaffan335
    @zuhairaffan335 Рік тому +10

    Guys we all need to avoid buying the cars from the bloody dealers.Rajesh sir i would like to inform you that in olx site the Grand i10 rate is 2018 is 5-6.50Lakh but when you go to buy i10 Nios new 7.50Lakh see how this bloody car dealers margin

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      🤝🤝🤝👍👍👍

    • @UpendraSingh-vs9it
      @UpendraSingh-vs9it Рік тому +2

      Nios era base model onroad 6.4 lakhs only

    • @zuhairaffan335
      @zuhairaffan335 Рік тому

      @@UpendraSingh-vs9it i saw on OLX 2018 Grand i10 was 6.80Lakh see how this car dealers are cheating

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh Рік тому +2

    Used car வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் sir . super..

  • @anupmanohar3762
    @anupmanohar3762 Рік тому +4

    Nice and informative video Sir. He is very innocent person. He should have taken more care while inspection with the help of a skilled and trusted mechanic. By the way best wishes for him to enjoy the new car.

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому +2

    சகோ என் கதை சற்று வேறு மாதிரி நான் ஓர் பொலேரொ 2004 Di engine வாங்கி அதில் சில டிங்கர் வேலை மற்றும் பவர் டேரிங் எசி புதியது வாங்கி விலை க்கே வேலை செய்து வைத்துக் கொண்டேன் வாங்கிய விலை ரூ 1.75. செலவும் அதே நாங்கள் 3 ஓனர் வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @skviews3950
    @skviews3950 Рік тому +2

    velachery jj cars la used swift car vangunen. mileage romba bad. vehicle condition also bad. 2 time service paniyum ready agale. money waste time waste. better basic model new car.

  • @mangalam6440
    @mangalam6440 Рік тому +6

    நான் ஒரு ஜென் எஸ்டிலோ வாங்கி 70000 மேல் இன்ஜின் ஒர்க் எல்லா வேலையும் செய்து மன உழைச்சல் ஆனது தான் மிச்சம்

  • @secularman3402
    @secularman3402 Рік тому

    Good program sir. By Mohamed.

  • @pughaleswaran4161
    @pughaleswaran4161 Рік тому +17

    Always proud to be your fan❤ Hats off to your hard work... Always try to buy used car with guidance of experienced mechanic..

  • @POWEROFBANKNIFTYTRADER
    @POWEROFBANKNIFTYTRADER Рік тому +1

    Insurance value above 15 to 20 % kodukkalam, illaina online sitela market value check panni atha vida 5 to 10% kodukkalam

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Рік тому

    He is passionate in trying different cars. Thats the reason he is sticking to used cars otherwise cost will be way too high. Not bad idea, keep going.
    I used to do this for premium mobiles.

  • @manikandanmanish937
    @manikandanmanish937 Рік тому +4

    Good work and good information brother

  • @VivekKBangaru
    @VivekKBangaru Рік тому

    Very informative video

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Рік тому +2

    Arumaiyanya video..🎉🎉🎉

  • @yezdibeatle
    @yezdibeatle Рік тому +4

    Good information .. Appreciate your efforts...!!!

  • @manimappy6262
    @manimappy6262 Рік тому +1

    Anna ur genuine person great full work all the best 💕

  • @sen.j975
    @sen.j975 Рік тому

    Best video sir.🎉

  • @ashikash7249
    @ashikash7249 5 місяців тому

    Gas endorsed ana yendha vandiyum vaangadheenga gas la run aachuna engine poidum pure petrol palaya vandiya irundha tharalama vàangalaam

  • @தமிழ்ஹிட்லர்

    Sir ku wagon r na romba pudikum pola iruku

  • @selviselvi2001
    @selviselvi2001 Рік тому +1

    வீடியோ அருமை இதுபோன்ற வீடியோக்கள் போடவும் சூப்பர்

  • @kathirinfotech
    @kathirinfotech Рік тому +1

    Screen romba Pudhusan irukkunga Anna. Wow. Great

  • @premnath6422
    @premnath6422 5 місяців тому

    ❤super❤

  • @rammc007
    @rammc007 Рік тому +13

    லாபமே நஸ்டமோ புது வண்டி சிறப்பு

  • @ramkumarram5124
    @ramkumarram5124 Рік тому +1

    🎉🎉🎉we are very initiatives and help full for new buyers sir

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 Рік тому +2

    Back ground super bro💐💐💐

  • @abilashinimg7312
    @abilashinimg7312 Рік тому +1

    Other state car vaangi tamil nadu la regt panna process sollunga plz..

  • @drawhappy6946
    @drawhappy6946 Рік тому +2

    Congrats sir 3lak subscribe🎉🎉🎉🎉

  • @salemmsroofing
    @salemmsroofing Рік тому

    Used car santro vangi 1.10k selavu paniruken .Car price 1lakh selavu 1.10k ippo 100% condition ippo iruku . So used car yarum vanga vendaam.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Рік тому +4

    பழைய கார் வாங்கும்போது அதன் விலையில் இருந்து ஒரு இருபதாயிரம் குறைத்து வாங்க வேண்டும் அந்த பணம் உடனே அந்த வண்டியை முழுவதும் நல்ல மெக்கானிடம் கொடுத்து என்ஜின் பெல்ட் டைமிங் செயின் கி.மீ பொருத்து ரேடியேட்டர் ஓஸ் பில்டர்
    ஆர்ம் ஜாயிண்ட் சஐலன்சர் அனைத்தும் செக் பண்ணி ஓட்டும்போது ஒரு வருடம் பயம் இல்லை

    • @POWEROFBANKNIFTYTRADER
      @POWEROFBANKNIFTYTRADER Рік тому +3

      Neenga 20000rs reduce pannuvinganu therinju than 50000 increase panni vachu irukkan, check insurance value or car market value, ithai depend panni 10% add panni vangalam

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Рік тому

      நான்'ஓர்ஆயிலிங்'செய்யக்கொடுத்தபோது'ரேடியேட்டர்ஓஸ்'மாத்தாததால்பிரசசனைவந்தது'மெக்காணி'நாம்சொன்னாலே'ஓஸ்பெலட்மாத்தவேண்டாம்நல்லாருக்குனசொல்வான்ு

  • @purushothamansrinath1214
    @purushothamansrinath1214 Рік тому +1

    Nice informative video 🎉 best wishes Rajesh bro

  • @balajibala8642
    @balajibala8642 Рік тому +3

    நான் cars 24ல் வாங்கினேன்.. இது வரை எந்த செலவும் வைக்கவில்லை, நன்றாக உள்ளது..

  • @aneemjar2494
    @aneemjar2494 Рік тому +1

    Nice information bro for new buyers
    @1:30 cute pendulum 💞

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      🤝🤝👍👍👍

    • @aneemjar2494
      @aneemjar2494 Рік тому +1

      @@Rajeshinnovations bro do u provide assistance in car driving and learning
      I have license but need to get good training

  • @amirprasad78
    @amirprasad78 Рік тому +3

    Nice informative interview. As said all business doing people should be true and keep Normal margin will gain lot of customers for Longer run. First of all any vehicle you should treat as your family member. When you give care and good maintenance vehicle will give his life and protect the entire Family in the Vehicle also will never stop in middle. Just my opinion.

  • @kartiksiva7083
    @kartiksiva7083 Рік тому +2

    OMG Veeda aranmanaiya.. 😢😢😪😪nalla eru... Alugaiya varuthu..

  • @kumarancvk
    @kumarancvk Рік тому +2

    Sir kasu irukuruvan pudhu car vanguvan.. iladavan yenaa panaa aduku than used car povangaa.. 7 8 lk than pudhu vandi kidaikumnaa.. padhi peruku vardaa samblam 4lks thadurdilaa.. yepdee vandi vaguvangaa..

  • @kumarr4690
    @kumarr4690 Рік тому

    Super house I liked the architecture as a civil engineer

  • @sridharcbe
    @sridharcbe Рік тому

    Very good initiative @ Rajesh brother

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np Рік тому +4

    It is worth to subscribe your channel. After watching this video, i gain fantastic experience brother. 🙏 Thank you so much.

  • @slpistha824
    @slpistha824 Рік тому +2

    Masha allah Ak Bro Superb
    I am nifraz

  • @baskaranesakkimuthu2776
    @baskaranesakkimuthu2776 Рік тому

    Your videos are appreciable. Are you help to get 2nd hand car

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      I don't buy directly from anyone, but if you look and want any information, ask and tell me

  • @kv2020
    @kv2020 Рік тому

    Where to get accident history of a car. In RTO or other sites it is not available. Nobody give maint history, ask us to check from company showŕoom.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 Рік тому

    All over tamilnadu alert .apo nenga tamilnadula iruka ella urukum travels pana vendiyathairukum.sutru payanam thodanga en vaalthukkal sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Sure, நமது பயணம் தொடரும். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @mjedward5194
    @mjedward5194 Рік тому +8

    One of the best awareness for the new buyers...Thank you brother for your efforts..!!!
    Special mention:I've never seen a person with down to the earth 🌎 💯 only few people in the world won't change if their financial status goes up

  • @ravikumark3101
    @ravikumark3101 Рік тому

    Super

  • @rajivranjan1680
    @rajivranjan1680 Рік тому

    Thanks brother

  • @MultiVennai
    @MultiVennai Рік тому

    Super vedio, thanks

  • @KK-xd7bg
    @KK-xd7bg Рік тому

    Super initiative!

  • @harishdhanamharishdhanam8439

    useful video sir super 👍👍

  • @rdmgamers6457
    @rdmgamers6457 Рік тому +1

    Bother new Hyundai extra model vagalamaa❤😊

  • @themodernchozancompany3186
    @themodernchozancompany3186 Рік тому +3

    I thought the video is green screen initially.. but it is real house

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq Рік тому +1

    Cardheka, truebill, car 24 app used car sollunga sir

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 Рік тому +6

    A/C வேலை செய்யவில்லையென்றால் அந்த காரை வாங்காமல் இருப்பது புத்திசாலிதனம்.... 😜

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq Рік тому +1

      என்ன விளைவு ஏற்படும்

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 Рік тому +3

      @@RajkumarKumar-hq1fq உச்சபட்ச செலவு என்னவோ அது ஆக வாய்ப்புண்டு.

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq Рік тому

      @@poyyamozhik4540 ஏ சி தவிர வேறு. செலவுகள் வர வாய்ப்பிருக்கான்ணா

  • @Bharathi-dg9bw
    @Bharathi-dg9bw Рік тому +1

    Old model Maruthi Alto Car 🚗 petrol⛽ making years 2005 to 2010- Per litter ku mileage yavala kedaikum sir ....nenga reply pannuvenga nu nambikai iruku ...

    • @e.s.a.sukkoore.s.a.sukkoor3875
      @e.s.a.sukkoore.s.a.sukkoor3875 Рік тому +1

      20km

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      நார்மலாக அந்த கார் 20 முதல் 22 வரை மைலேஜ் கிடைக்க வாய்ப்பு உண்டு, ஆனால் இஞ்சின் பழமையானதால், மற்றும் மெயின்டனன்ஸ் பொருத்து இது மாறுபடுகிறது, சரியாக மெயின்டனன்ஸ் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அது 15 முதல் 17 கிலோமீட்டர் வரை கிடைக்க வாய்ப்பு உண்டு, அதற்கும் கீழ் குறைவதாக இருந்தால் காரில் அதிக அளவில் மெயின்டனன்ஸ் வேலை இருக்கிறது என்று அர்த்தம் .

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw Рік тому

      @@Rajeshinnovations நன்றி 👍

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw Рік тому

      @@Rajeshinnovations but I get only 15km per litter sir with AC on ..2007 model alto pure petrol ⛽...this is ok va sir ? Ila car la Any work iruka sir? Apadi work iruntha ena ena check seiya vendum sir ?

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw Рік тому

      Engine Good condition no sound sir all smooth driving than sir but mileage than per litter ku 15 than kedaikuthu sir with AC on

  • @shanmugams7472
    @shanmugams7472 Рік тому +1

    Altroz diesal milage review pannuga bro

  • @Saro_saravana
    @Saro_saravana Рік тому +1

    நான் வாங்கிட்ட பிறகு இந்த வீடியோ வ பார்குரன்😢

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      ua-cam.com/video/hZUOTkEH1Bg/v-deo.htmlsi=hld1XUvN77n-qnq2

  • @nithya2113
    @nithya2113 Рік тому +1

    Thanks for informer Anna👍👍👍👍

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Рік тому +1

    Useful video👍👍

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Рік тому +1

    Very perfect ℹ️

  • @viswanthans5457
    @viswanthans5457 Рік тому +1

    I bought I20 2019 model 22000 km driven car from spinny 2 years back. It was awesome, No issue still now. Worth for money.
    My suggestion is should go with mechanic for the inspection with trusted dealers.
    I also inspected a car with mechanic from olx. It is accidental car identified by our mechanic. In olx 90/percent fake profile cars.
    Thanks for your excellent informative video Rajes sir. Keep up your good work.

  • @stephenvlogs7074
    @stephenvlogs7074 Рік тому

    Hi sir NAN 2NDS CAR VANGIRUKEN TATA TIAGO 2021 XT

  • @sailakshanamanohar1584
    @sailakshanamanohar1584 Рік тому

    Thank you sir good information

  • @Kollurasam
    @Kollurasam Рік тому +1

    Good interaction

  • @SahabUddin-j5e8x
    @SahabUddin-j5e8x Рік тому +5

    வணக்கம்
    நான் இலங்கை நான் உஙங்கள் பேன். நீங்கள் போடும்.வீடீயோ பாா்பேன் நன்றி.

  • @sgs3069
    @sgs3069 Рік тому

    Very nice job,doing well bro

  • @stephenvlogs7074
    @stephenvlogs7074 Рік тому

    Km 43k oduna vandi , 4,90k VANGIRUKEN nalla rate thana

  • @ramadossg3035
    @ramadossg3035 Рік тому

    நன்றி SIR..!

  • @Samudhiram
    @Samudhiram Рік тому

    This video greet experience thanks brother

  • @kkseenivasan9549
    @kkseenivasan9549 Рік тому +1

    How about True value maruti??

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +2

      No private company exists to serve us. If we are not careful we can definitely get cheated while buying a car

    • @kkseenivasan9549
      @kkseenivasan9549 Рік тому +1

      @@Rajeshinnovations Oh. Ok. Thanks for the reply sir.

  • @subramanians4504
    @subramanians4504 Рік тому

    yr palace super .👌🏻👌🏻

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Рік тому

    Nice Video..,

  • @Dharapuram_71
    @Dharapuram_71 Рік тому +1

    Innova 2.5 review podunga

  • @Manikandan-pi4fm
    @Manikandan-pi4fm Рік тому

    Nanum youtube parthu coimbatore guru cars kwid car vanguna rate kammiya irunthathu owner showroom poga vendam sollitaru nanum pogala kilameter 68000 vangum 1 month aparm service record partha 2 year munnadiye 92000 ipo 60k selavu panitan again kodutalum big lose nala vachu irukan

  • @sivalingamk4047
    @sivalingamk4047 Рік тому

    நல்ல தகவல்கள்

  • @saravananm4668
    @saravananm4668 Рік тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @komers8314
    @komers8314 Рік тому

    Good,informative

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 11 місяців тому

    Dr. வண்டி😂😂😂

  • @pavithrakarthikeyan9100
    @pavithrakarthikeyan9100 Рік тому

    Buy from known person , like friends , relatives, collegies or Maruti's Truvalue,.etc. u can save 30% in a year old car.

  • @thulsiroman007
    @thulsiroman007 Рік тому

    அருமை 🎉🎉🎉❤❤❤

  • @manickamsasi1476
    @manickamsasi1476 Рік тому

    Nice video sir

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 11 місяців тому

    லேடீஸ் வண்டி😂😂😂😂

  • @gunasekaran9545
    @gunasekaran9545 Рік тому +1

    Super sir

  • @nago69
    @nago69 Рік тому +3

    சேலம் TRUE value ல நம்பி வாங்கி ரூ.50000 க்கு மேல் இஞ்சின் வேலை செய்து கொண்டே இருக்கிறேன் ..கொடுமை

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +3

      Oh, தங்கள் அனுபவத்தை பகிர விரும்புகிறீர்களா?