இனிமே "USED CARS" பக்கமே போகமாட்டேன்!!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 556

  • @lawrences9125
    @lawrences9125 Місяць тому +401

    நான் ஏமாற்றப் பட்டாலும் இந்த காரை விற்று யாரையும் நான் ஏமாற்ற விரும்பவில்லை என்று சொல்லும் அவரை பாராட்டியே ஆகவேண்டும்

  • @rajendrankarthik2865
    @rajendrankarthik2865 Місяць тому +81

    அந்த mechanic nu பேரு வச்சவனா போய் செருப்ப கழட்டி அடிச்சிரிந்த நீங்க happy அண்ணாச்சி

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Місяць тому +57

    2nds கார் எடுத்து நடு ரோட்டில் கார் சீஸ் ஆகி குடும்பத்துடன் இரவு நேரத்தில் நின்றேன்.அவமானம் மட்டுமே மிச்சம். மறக்க முடியாத அனுபவம்... வாங்கினால் புது கார் இல்லை என்றால் two வீலர் போதும்...

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 27 днів тому +1

      Yes thats the right decision bro

    • @mayilerum_pillai7057
      @mayilerum_pillai7057 20 днів тому +4

      Car
      7.5lakhs xuv500 2012 model
      Loan oda sethu 8.6l
      2lakhs ithu varaikum selavu panirukan.
      Innum shockobsorber clutch gearbox tyre 2 mathala.
      2021 vangi 3 years 12k km otirukan.
      My advice : Never trust any car dealers . ANY DEALERS.
      Also Car mechanics are not mostly Car owners/buyers.
      Don't buy old cars.

    • @abulhassan4128
      @abulhassan4128 12 днів тому

      நானூம்

    • @suriyasuriya5211
      @suriyasuriya5211 7 днів тому

      ​@@mayilerum_pillai7057xuv 500 car purchase panrapa neega gear shock absorber epdi condition terinjurukala ,na same car second hand la vanga pore atha ketten, xuv spare parts cost highaaa

  • @jeeva7201
    @jeeva7201 Місяць тому +94

    Mr. Rajesh, there are so many youtubers here. But you are truly pure and different. Salute

  • @user-fr4tc2lf6i
    @user-fr4tc2lf6i Місяць тому +58

    காரை வித்தவனும்.. அந்த
    புரோக்கரும்.. நல்ல மனசோடு
    வாழ்த்துங்கள்...
    இயற்கை பாத்துக்கொல்லும்

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil Місяць тому +120

    நான் மூன்று கார் வாங்கியும் மூன்றிலும் ஏமாற்றமே மிச்சம் 😢😢 உலகம் பணத்துக்காக மட்டுமே இருக்கிறது☺️

    • @allana9619
      @allana9619 Місяць тому +2

      I am also

    • @UdhayaKumarudhayaz732
      @UdhayaKumarudhayaz732 Місяць тому +3

      Same

    • @durairaj7452
      @durairaj7452 Місяць тому

      மூன்று முறையுமா

    • @Thangam-Tamil
      @Thangam-Tamil Місяць тому

      @@durairaj7452 s

    • @MohamedIrshath-bm6um
      @MohamedIrshath-bm6um Місяць тому +4

      புதுசு வாங்கி ருக்கலாமே அண்ண.
      நான் ஒரு தடவை வாங்கினதுனாலேயே நல்லா பட்டுட்டேன் இனிமேல் புதுசுதான் வாங்கனும் என்று .சில வருஷத்துக்கு பிரச்சனை இல்லாமல் ஓடும். இல்லையென்றால் mechanical கூட்டுட்டு போய் இரண்டாயிரம், நாலாயிரம் அதிகம் வேண்டுமானாலும் கொடுத்து தரவா சோதனை பன்னனும்.

  • @Karma123-atoz
    @Karma123-atoz Місяць тому +33

    மெக்கானிக் 4000 அதிகம்,, தெரிஞ்சவங்க இருந்தா 500,1000 கொடுத்தாவே போதும்

  • @santhanamramanathan1319
    @santhanamramanathan1319 Місяць тому +51

    ஒருத்தனை பழி வாங்கணும்னா பழைய காரை வாங்க வைக்கணும், அப்புறம் புது வீடு கட்ட வைத்து பைனான்ஸ் கம்பெனியில் கடன் வாங்க வைத்து விட்டால் போதும் அவனை பழிதீர்த்து விட்ட நிம்மதி கிடைக்கும்....😂😂

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Місяць тому +1

      😆😆😆😆

    • @ashokkumarsanmugam3337
      @ashokkumarsanmugam3337 Місяць тому +5

      Yaru Samii Nee😂😂😂😂😂😂

    • @krishna1529
      @krishna1529 20 днів тому +1

      😂😂😂😂

    • @misalrabani8003
      @misalrabani8003 19 днів тому +1

      😂

    • @Vijigilli
      @Vijigilli 19 днів тому +2

      That's a top notch analysis. I wonder how many tried to push us into that trap. Still escaping. What is the best return we get if we don't get into this trap is peace of mind and lack of fear.

  • @chanara4589
    @chanara4589 Місяць тому +58

    நன்றி நண்பரே உங்கள் கானொளி மிகவும் அருமை நான் உங்கள் அபிமானி என்பதில் பெருமை....

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 26 днів тому +11

    Broker இரண்டு பக்கமும்
    கமிஷன் வாங்குவதால்
    அவனுங்களிடம் நேர்மையை
    எதிர்பார்க்க முடியாது.
    கார் பற்றிய அனுபவ அறிவு
    உள்ள உறவினர்களோ
    நண்பர்களோ ஒரளவுக்கு
    நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.

  • @enthusiasticabout
    @enthusiasticabout Місяць тому +27

    வேலியே பயிரை மேயும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. Mechanic இவரை சமயம் பார்த்து காலை வாரி விட்டுள்ளார்.

  • @eswaranraju6226
    @eswaranraju6226 Місяць тому +38

    கன்சல்டன்சி நடத்துபவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றிபெற உண்மையாக இருக்க வேண்டும்.

    • @shankarperiyasamy7114
      @shankarperiyasamy7114 Місяць тому

      அப்படி ஒருத்தனும் கன்சல்டன்சி நடத்த மாட்டான் அவன் லாபத்துக்கு மட்டும் தான்.... வாங்குனவன் எக்கேடு கெட்டால் என்ன 2 ஹேன்ட் Vehicle வாங்கி மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் ஒருவன் - காலம் உருண்டோட காயங்கள் மறந்து போகும் -

    • @Pvp_Vino
      @Pvp_Vino 10 днів тому

      வாய்ப்பு இல்லை..

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 26 днів тому +9

    இவர்கள் இருவரில் ஒருவர்
    Used cars consultant ஆக
    வந்தால் நம்பிக்கையோடு
    பழைய கார் வாங்கலாம்.

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm Місяць тому +17

    உங்க எல்லா videos பார்த்தேன் கார் வாங்கறவங்க உங்க videos 2to3பார்த்துட்டு வாங்கனாலே அதிகம் ஏமாறவாய்பில்லை அப்புறம் second car வாங்கி ஏமாந்தவங்கள எடுத்து videos போடுறிங்க ஆன secondhand car பலன் அடைச்சவங்களையும் videos போட்டிங்னா பரவால்ல ஏன்னா எல்லாருமே new car வாங்கறது கஷ்டம் ஏமாறத ஒரு second hand car customer பார்க்க ஆசைபடுகிறோம் 💚💚💙

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 Місяць тому +32

    Car owner ah விட டீலர் அதிக காசு பாக்குறாங்க. அதனால தான் கஸ்டமர் ஏமாறுறாங்க..4லட்சம் கார் ah 8லட்சம் விப்பாங்க டீலர் அப்போ அந்த காரோட owner யாரு?

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m Місяць тому +4

      கார் தயாரிப்பு விலை ₹ 4லட்சம் மோடி வெளிநாடு செல்லவும் ஆடைகளுக்காகவும் gst +road tax ₹3 லட்சம்

    • @senthilprabhu9630
      @senthilprabhu9630 Місяць тому +2

      💯 true

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m Місяць тому

      @@senthilprabhu9630 ,😃😁😭

    • @Buvvi555
      @Buvvi555 Місяць тому +2

      T

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa Місяць тому

      ​vj nonnan follower knowledge oda pesungar@@thalapathyvijay-b2m

  • @muralibashkar7412
    @muralibashkar7412 Місяць тому +10

    இந்த காலத்தில் யாரை நம்புவது என்று தேரியவில்லை. நல்ல பாடமாக அமையும் மற்றவர்களுக்கு.

    • @cowsgoloka
      @cowsgoloka Місяць тому

      Today cheating is a big business.
      If are a contractor to a govt firm u know you can't give 1st quality material to execute the work.

  • @johnsons1077
    @johnsons1077 Місяць тому +66

    Hello மெக்கானிக் sir, video பாத்தீங்களா?! 😅

  • @goldenrules256
    @goldenrules256 Місяць тому +35

    அனுபவமே சிறந்த பாடம்.இந்த பாடம் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு ஆசானாக வந்துள்ளீர்.

  • @drraajendran
    @drraajendran Місяць тому +9

    அந்த, நல்லவர் மக்கள் விரும்பும் ரூ 4000 car mechanic, பெயரை சொன்னால் நல்லது, 2nd hand car show room address சொன்னாலும் மக்கள் பயன் பெறுவார்கள்

  • @vigneshjaysankar1386
    @vigneshjaysankar1386 Місяць тому +8

    உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல நல்ல தகவல்களை வழங்குங்கள். வாழ்க வளமுடன்.

  • @arikrishnan8262
    @arikrishnan8262 Місяць тому +8

    சார் வணக்கம் ஆரம்பத்திலிருந்து தங்கள் பதிவுகளை நான் பாத்துக்கொண்டு... இருக்கேன் தெளிவான பதிவாக இருக்கும்... இந்த பதிவு செகனண்ட் கார் வாங்குபவர்களுக்கு விழிப்புணர்வு பதிவாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu Місяць тому +16

    தயவு செய்து 15 வருட வண்டியை வாங்க வேண்டாம். நீங்கள் கொடுக்கும் cost மிக அதிகம்.

  • @hariclassic8235
    @hariclassic8235 Місяць тому +8

    Used car = waste car
    New car = trap car
    Unless you have absolute necessity, do not buy it.

    • @cowsgoloka
      @cowsgoloka Місяць тому +3

      Smart choice
      Use taxi whenever you want with 2.3 lakhs and continue to use 2wheeler when not required

  • @jafaralikhan8878
    @jafaralikhan8878 Місяць тому +16

    நான் ஏமாந்தது திருப்பூர் str cars தயவு செய்து யாரும் போகாதீங்க

  • @josephd.r3581
    @josephd.r3581 27 днів тому +3

    5வருடம் பழைய காரில் கீழ்காணும் பிரச்சனைகள் இருக்கும்
    All belt tensioners & belts, water pump, thermostat valve, radiator cleaning if coolant is poor, Steering rack service
    All rubber parts & shockers

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Місяць тому +48

    10லட்ச ரூபாய்காரை 2லட்சத்துக்கு வாங்கினால் இப்படிதானே இருக்கும்.இப்போ இவர் தன்காரை நல்ல கன்டிசனுக்கு கொண்டுவந்துவிட்டார் 1லட்சம் செலவு செய்து. .இப்போது இதன் விலை 3லட்சம். O.k தானே. இதுவே புதுசு வாங்கபோனால் 8லட்சம் ஆகும்.புதுசாய் வாங்கும் காருக்கே ஒரு வருட கேரண்டிதான்.15வருடம் ஓடிய கார் வாங்காதீர்கள்.7வருடத்திற்குள் ஓடியகாரே கண்டிசனில் இருக்கும்.அதன் விலை 4லட்சமாக இருக்கும்.

    • @SenthilKumar-nc3ql
      @SenthilKumar-nc3ql 7 днів тому

      அருமையான கருத்து..
      அடிமாட்டு விலைக்கு ரிப்பேர் பார்க்காமதான் தள்ளி விடுவாங்க

  • @vijay1111kumar
    @vijay1111kumar Місяць тому +23

    படுத்து எல்லாம் பார்த்து உங்கள படுக்க வெச்சிட்டாரு

  • @jakirjr4639
    @jakirjr4639 Місяць тому +24

    2008 மாடல் இந்த கார் 130000 க்கு தான் வாங்கலாம் 218000 மிகவும் அதிக விலை Tata Zest 2019 model என் நண்பர் ஒருவர் நான்கு லட்ச ருபாய்க்கு தான் வாங்கினார் டயர் மட்டும் தான் மாற்றினார் 8 மாதம் ஆகிறது வண்டியில் வேறு எந்த செலவும் இல்லை டீலர் இல்லாமல் நேரடி கஷ்டமர் இடத்தில் இருந்து வாங்கியது

    • @user-sj5jv8id9e
      @user-sj5jv8id9e 10 днів тому

      I10automatic car
      3rd Owner
      2010model
      Yevlo vangalam

    • @gouthamk9180
      @gouthamk9180 9 днів тому

      Vangamaye irupathu நிம்மதிக்கு நலம் Already 3owners​@@user-sj5jv8id9e

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 Місяць тому +10

    என்ன சத்தம்...(.ஜாக்கி ஏதோ உருளும் போல...)

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 Місяць тому +55

    அண்ணா என்னையும் காப்பாத்திட்டீங்க அண்ணா ரொம்ப நன்றி.

  • @radhasaravanan9967
    @radhasaravanan9967 Місяць тому +5

    நான் இதுவரை எட்டு கார்கள் மாற்றிவிட்டேன் அனைத்தும் கன்சல்டன்ஸி இல் வாங்கவில்லை, OLX மூலம் நேரடியாக கார் ஓனரிடம் இருந்து வாங்கியதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மனநிறைவுடன் இருக்கிறேன்😊😊
    அனைவரும் OLX மூலம் வண்டி ஓனரிடம் மட்டும் வாங்கவும் OLX மூலம் கன்சல்டன்சி யும் விற்கிறார்கள் கவனம்.,,,🧐😳😱

  • @misalljsmb2917
    @misalljsmb2917 Місяць тому +8

    Good 🚗🚗🚗🚗 message
    நல்ல விலிப்புணர்வு மக்களுக்கு நிதி நாயம மனிதாபிமானம் இந்த உலகத்தில் 80./. சதவிதம் இல்லையே

  • @silampoou2691
    @silampoou2691 Місяць тому +6

    இனிமேல் பழைய காரை வாங்க வேண்டாம் அப்படி வாங்க நினைத்தால் புது காரை எடுத்து விடுங்கள் உங்கள் உயிருக்கும் உங்கள் உடம்புக்கும் நல்லது🎉🎉🎉🎉🎉 இந்த வீடியோ பதிவிட்ட நண்பருக்கு நன்றி😊😊😊😊😊

  • @gobinathg3126
    @gobinathg3126 Місяць тому +13

    இருவரின் உரையாடலும் மிக அருமை.. சிறப்பான பதிவு.... அந்த அண்ணாவோட பேக்கரி எங்கே உள்ளது?

  • @risingstarmvk
    @risingstarmvk Місяць тому +14

    Ford Fiesta 1.60 ku than Eduthen 5 years achu .... No issues....it's my beast

    • @coolguy0719
      @coolguy0719 Місяць тому +2

      Dude... It has good quality make... Avlo easya issues varaadhu...

    • @rajeev316
      @rajeev316 Місяць тому

      You Made and excellent choice..

    • @user-wd8el2sh4x
      @user-wd8el2sh4x 14 днів тому

      Ford fiesta is a wonderful car, you made right choice, if it is 1.6Duratec you are so lucky, you will never get such an engine.

    • @rajaniyer6144
      @rajaniyer6144 8 днів тому

      Ford cars are always one of the best cars jin the world

  • @ROSHANROSHAN-jj2dq
    @ROSHANROSHAN-jj2dq 16 днів тому +3

    மிகவும் பாதிக்கபட்டு இருக்கிறார்😢
    பதிவிற்கு நன்றி சார்..❤

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu Місяць тому +4

    Seconds car நாம் விற்கும் போது மிக கம்மியாகவும், அவர்கள் மற்றவர் தலையில் கட்டும் போது மிக அதிக விலைக்கு விற்கிறார்கள்.

  • @vinothkumar5389
    @vinothkumar5389 8 днів тому +2

    நான் sumo gold Ex 2012model
    1,80,000 km வேலை இருந்ததால் Rs 1,45,000 க்கு விற்றேன் ஆனால் olx add பார்த்தேன்....
    80,000 km
    Rs 3,10,000 எனது மனதில் வங்குபவரை நினைத்து வருத்தம்.....

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb Місяць тому +9

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி வாழ்த்து.

  • @nselvaraj
    @nselvaraj Місяць тому +29

    நானும் கார் வாங்க லாம் என்று வந்தேன் இதையெல்லாம் பார்த்தா எனக்கு காரே வேண்டாம் என்று எண்ணியள்ளேன்

    • @mithranethiraj6009
      @mithranethiraj6009 29 днів тому +1

      Don't buy seconds car, better buy new base model car and upgrade

  • @senthilkumar-ue4xy
    @senthilkumar-ue4xy Місяць тому +11

    2nds car வாங்குவது தவறு இல்லை.. காரை பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்... புதிய கார் 9 lakhs...Due கட்டி முடிக்கும் போது 15 lakhs மேல் வரும்..
    நண்பர் புதிய கார் வாங்கி Due கட்ட முடியாமல் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறார்.

  • @balachandarr7786
    @balachandarr7786 Місяць тому +5

    2015la 2009 model sumo grade 310000 ku vangi 140000 selavu panni adhukkumelayum selavu vakkidhu nu 1.5yrs la 140000 ku exchange pottu pudhu tigor vanginen😢... Na peraonal ah indha madhiri 2nd hand car showroom/agency la vangadheenganu dhan sollven

  • @johnjcDhas
    @johnjcDhas Місяць тому +15

    வியாபாரம் என்பதே திருட்டுதனம் என்பது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @narennaren5523
    @narennaren5523 Місяць тому +4

    Sir na kuda tata nano vanga poi erunthan 45k rate soli 29k ku mudichan 1 mechanic and 4 car driver vechu vangunan rust avlova ela nu car a eduthan epo paint panalam nu car seat remove pana platform padhi elaa 😅 epo solunga na yara kakarathu

  • @mgsindica1840
    @mgsindica1840 Місяць тому +4

    இந்தியாவில் 90℅ மக்கள், எல்லா விதமான கைவைத்தியங்கள் செய்தும் ஓடவில்லை என்றால் மட்டுமே காரை, இரண்டு சக்கர வாகனங்களை விற்பார்கள். நான் ஏமாந்து வாங்கிய இரண்டு சக்கர வாகனத்தின் கார்புரேட்டரில் வெல்டு செய்து ஓட்டி, வாங்கிய இரண்டாம் நாளெ நின்று வாங்கிய தொகைக்கு மேல் செலவு செய்து ஓட்ட வேண்டியதாகிவிட்டது.

  • @ArunKumar-sj6kp
    @ArunKumar-sj6kp Місяць тому +3

    I bought one second car (2010 model beat) around 1.80 lk and bought by spi..y.... I didn't any money so far very good and running very smooth...

  • @praveennov
    @praveennov Місяць тому +9

    Friendugal eppovum ellam mudinjadhum dhan expert advise koduppanga...

  • @sakthicameraman
    @sakthicameraman 28 днів тому +7

    தெரிந்தவரைத்தான் ஏமாற்ற முடியும்..
    (என் அனுபவ புதுமொழி இது)
    54வயதுள்ள என்னுடைய அனுபவம்.. நான் ஏமாந்தது எல்லாம் தெரிந்தவர்களால் தான்..
    ஏன் என்றால் நமக்கு தெரிந்தவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்பி ஏமாந்து விட்டேன்..
    இப்போது நான் ஒவ்வொரு விஷயத்திலும் நண்பர் யார் ? தெரிந்தவர் யார் என்று பிரித்து பார்க்கிறேன்.

  • @Jesusisextremely
    @Jesusisextremely 18 днів тому +2

    மிகவும் அருமையான பதிவு நான் தப்பிட்டேன் புரோ.. only new car

  • @arunv7181
    @arunv7181 Місяць тому +3

    Hi !! for 2007 model for fiesta i saw the document road tax expired in 2022 but FC renewed upto 2027. is there neccessity to take road tax model ? if so where to take this ? RTO or is there online process is there ?... 2.what are all document to show traffic police for old car if bought ? please update me some information regrading this ?

  • @ravichandranm581
    @ravichandranm581 Місяць тому +12

    நான் மூன்று கார்கள் ஈரோடு maruti true value வில் வாங்கியிருக்கிறேன். ஒன்று எனக்காக மற்ற இரண்டு என் நண்பர்களுக்காக. நன்றாக ஓடுகிறது. அங்கு கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும் இருந்தாலும் பிரச்சனை வருவதில்லை. அவர்கள் வண்டியின் பிரச்சனைகளை முன்னரே சொல்லிவிடுகிறார். முடிந்த அளவு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழைய கார்களை தேர்ந்து எடுங்கள் 10000 km குறைவாக.

  • @RamKumar-hh7pc
    @RamKumar-hh7pc 18 днів тому +1

    நன்றி சார் நான் இப்பதான் second hand car வாங்லான்னு இருந்தேன் Rajesh sir இந்த video val i am save thankyou so mach🙏

  • @klmkt4339
    @klmkt4339 Місяць тому +16

    கேஸ் நிரப்பினால் மட்டும் போதும் என்பது உண்மையாய் இருந்தால 2000 செலவு செய்து அவர்களே நிரப்பி விலையில் 10,000 ஏத்தி இருப்பார்களே....

  • @drivingtips1302
    @drivingtips1302 Місяць тому +5

    மாருதி ட்ரூ வேல்யூ மட்டும் பார்க்கவும்

  • @Anbu_chandru
    @Anbu_chandru Місяць тому +6

    Sir nengalum enga vanguniga.. mechanic peru enna nu sollave illaye. Sona dane viewers ku useful a irukum...

  • @s.p.t.gaming6766
    @s.p.t.gaming6766 Місяць тому +5

    ராஜேஷ் சார்🫡 🙏நீங்கள் டொயோட்டா சம்பந்தப்பட்ட கார்களை நீங்கள் review பண்ணுங்க plz இது உங்களுடைய subscribers கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏 இது என்னுடைய 😅விருப்பமும் கூட ஐயா ❤😅 நீங்கள் பண்ணுவிங்களா 🥺

  • @lawrences9125
    @lawrences9125 Місяць тому +30

    (மனைவி) பழைய கார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 😅

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 17 днів тому

    ரொம்பவும் அடிவாங்கி அனுபவிச்ச அப்பாவியோ. தங்களது கூற்று உண்மைதான்😢

  • @AZARUDEENN-d2q
    @AZARUDEENN-d2q 3 дні тому

    நன்றி அண்ணன்... என் முடிவ நா மாத்திக்கிட்டன். இனி வாங்குன தகுதிக்கு ஏத்தாப்புல புதுசுதான் எடுக்கனும்.

  • @mrkarthicksiva3511
    @mrkarthicksiva3511 Місяць тому +3

    இது போன்று நானும் ஏமாற்றப்பட்டேன் இதையும் ஒரு அனுபவம் போன்று ஏற்றுக்கொண்டேன்

  • @user-pu5wj7jp1n
    @user-pu5wj7jp1n Місяць тому +4

    ராஜேஷ் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி வணக்கம் இதேபோல் ஹூண்டாய் eaon 2016 மாடல் நான் ஒன்னு வாங்கி ஏசி வந்து டாப்அப் பண்ணி பத்தாயிரம் கிலோமீட்டருக்கு பின்னாடி கூலிங் இல்லை

    • @ashokbabu-ej6yu
      @ashokbabu-ej6yu Місяць тому

      Gas and leakage check பண்ணுங்க

  • @centumtuition
    @centumtuition Місяць тому +7

    நானும் chennai jessi cars ல ஏமாந்து விட்டேன். பொய் முழுவதும்

  • @viveknataraja6316
    @viveknataraja6316 19 днів тому +1

    Chennai vandi number maximum under chase rust than irukum so vanguravunga service center kondu poi ramp la niruthi under chase check pannunga...chennai vehicles varusham varusham flood la than oduthu so rust is common in all vehicles...

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 9 днів тому

    நான் எப்போதும் புதிய கார் வாங்கவது வழக்கம்🌹கடந்த 1977 வருடத்திலிந்து 6 கார் வாங்கி இருக்கேன்🌹 அத்தனை காரும் புதய கார் தான். 🌹👍

  • @chandranswamy1454
    @chandranswamy1454 Місяць тому +3

    Lot of people cheated by this unskilled workers,i had same experience 😢😢😢😢😢

    • @coolguy0719
      @coolguy0719 Місяць тому

      You need to have knowledge about this

  • @lawrences9125
    @lawrences9125 Місяць тому +4

    காரை வித்தவன விட மெக்கானிக் தான் லாபம் அதிகமாக பார்த்து இருப்பார் போல 😅😅

  • @selva_raj
    @selva_raj Місяць тому +2

    From his speech we can understand he is very genuine person, like to eat in his bakery.
    Admin sir, plz share that shop address

  • @arungoldbeta
    @arungoldbeta Місяць тому +5

    How i buy seconded car .
    1.Buy selfie stick to check under chassis or take to wheel alignment center for under body check.
    2 . Check the brand service center when last service done and km range with all history..
    3. Check Battery warrenty card for battery life
    4.take a car ride at 80-100speed on highway .
    5. Clutch hardness, suspension check at uneven road.
    6. Ask Where did they done service.
    7.engine vibration and high rpm check rpm meter is vibration is there or not.
    8.check light visible on front glass on night.
    Many point are there but its going longer.
    Personal note :I always use motol brand oil, coolent, gear oil .

    • @coolguy0719
      @coolguy0719 Місяць тому

      If it crosses either 50k kms or 5 years old whichever is first... Need to check the throttle smoothness firstly and clutch plate and brake shoes... If those things are well maintained it's good to go...

  • @sureshkkumar8475
    @sureshkkumar8475 4 дні тому

    Nissan micra 2014 மாடல், 2.40 l ku வாங்கினேன், ஹைவே ல போயிட்டு இரு‌க்கு‌ம் போது, பிரண்டு டையர் வெடிச்சு போச்சு, பிறகு Ac வேலை செய்யல, பின் வீல் Bearings போய்ருச்சி, ஓரு 60K வரைக்கும் செலவு பண்ணிட்டேன். இப்போதைக்கு வண்டி ஓடிட்டு இருக்கு, இதுக்கு மேலாக செலவு பண்ண ஐடியா இல்ல. இப்படியே வச்சி ஓட்டிட்டு, புது வண்டிக்கு தான் பிளான் பன்னனும். முதல் அனுபவமே மோசமான அனுபவம்..😭😭

  • @JG86JG
    @JG86JG Місяць тому +3

    Good channel run by Great man Rajesh 👍👍👍

  • @jeeva7201
    @jeeva7201 Місяць тому +3

    Too many peoples are saved by this video.

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Місяць тому +1

    நாங்கள் செகன்ட்ஸ் ஸ்கோடா ஆக்டேவியா..2005 மாடல் வாங்கினோம்..2013ல் வாங்கியது 3 லட்சத்திற்கு..அதற்கு செய்த செலவு 3.75 லட்சம்..

  • @gunasekaran8446
    @gunasekaran8446 Місяць тому +8

    புது கார் வாங்க முடியாத சூழல் உள்ளவங்க தானே பழைய காரை தேடுறாங்க,,, பழைய கார்னா அப்படி இப்படி இருக்கத்தான் பண்ணும் செலவு பண்ண தான் வேண்டியது இருக்கும், அதையெல்லாம் நினைவில் கொண்டு தான் பழைய காரை வாங்க போகணும், அத விட்டுட்டு வாங்கி வந்த பின்னும் பின்னாடி இப்படி எல்லாம் பொலம்ப கூடாது, புதுக்காரா இருந்தாலும் சரிய பராமரிப்பு பண்ணலன்னா புதுக்காரையும் கட்டி இழுத்துட்டு தான் போகணும் ஒர்க் ஷாப்பிற்கு , ஏமாறுவதும் ஏமாறாமல் இருப்பதும் அவரவர்கள் கையில் தான் இருக்கிறது

  • @arungoldbeta
    @arungoldbeta Місяць тому +3

    Me getting tomorrow Pondicherry 2018 i10 grand for 3L at 50k km driven. But no audio system. Accident car, starter moter problem, belt need to change. Door mirror contoler line shot. There small issue with car . All told by mechanic. He will fix all issues for same amount. Getting directly from my family mechanic.. my relatives 5 members given car service for past 9 years to same mechanic.

    • @coolguy0719
      @coolguy0719 Місяць тому

      Don't go with any Asian cars bro

    • @arungoldbeta
      @arungoldbeta Місяць тому

      @@coolguy0719 ok me going to sell again at 4L to my friend . In olx they say 5.10L same model

  • @immanuelp5958
    @immanuelp5958 Місяць тому +6

    அருமை நன்பர்களே
    கையில இருக்கும் பணத்தை வச்சி (Rs.2,00,000) nationalized bank -ல loan போட்டு தாராளமாக புது காரை வாங்கி விடலாம்
    நமக்கும் குடும்பத்துக்கும் காருக்கும் 7 வருசத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை please think this way

    • @MS-qj4vg
      @MS-qj4vg 28 днів тому +2

      Due கட்டி முடியும்போது அதன் மொத்த மதிப்பு எவ்வளவு வரும்

  • @user-fn2tr5ds3p
    @user-fn2tr5ds3p Місяць тому +1

    Fantastic, realy this also a service to the sociaty thanks for Mr.Rajesh for plotform to Used car purchaser (Bakary owner) ..

  • @pisaasukutty
    @pisaasukutty Місяць тому

    2020 மாடல் / 27000 km / Baleno / 5,25,000 / True value pondy / amt டாப் மாடல் / 1 வருடம் 13-14 தான் கொடுக்கிறது வேறு பிரச்சினை ஏதுமில்லை.. இது சரியா ?

  • @sankardeep84
    @sankardeep84 Місяць тому +3

    What do we expect in 15 yrs old car? not all delars are same ... There are good delars too.. when we go for a second hand car, we should have patience to find the right one.. most of this mess happens when we think of getting a car right now...

    • @arunkumar-jw5tk
      @arunkumar-jw5tk Місяць тому

      Why dealers are selling these type of cars by hiding all the faults

  • @vijayvijay-ok8cf
    @vijayvijay-ok8cf 26 днів тому +1

    நான் maruti zen 2005 மாடல் கார் வாங்கினேன் இது வரைக்கும் எந்த செலவும் வைக்கவில்லை

  • @getsoundar-ch7yz
    @getsoundar-ch7yz 5 днів тому

    Romba nalla vizhipunarvu pathivu . Nandri nanbare !

  • @maran-e7o
    @maran-e7o День тому

    This problems is in everywhere, especially in used cars, 99% of mechanics as well as consultancies are cheaters, I had an experience 6 months ago, I checked the car in Madurai, since I own car already, so I know where the cheater will play on. So I checked interior and exterior and engine bonnet. I pundit some rust on engine chassis, also I found some rust dots where in foot step. Then I gave my Aadhar to proceed. In meanwhile I got online service report which cost me Rs.200/- then only I found the major repairs on roof and engine oil leaks. From next day onwards, the mechanic were keep calling, but I refused since he was not trusty.

  • @devanathanv2712
    @devanathanv2712 Місяць тому +1

    இதை தவிர்க்க, எந்த கார் வாங்கிரோமோ, அதை அந்த கார் டீலரிடம் காண்பித்து, அதில் என்னவெல்லாம் மாற்றுபடியாக இருக்கிறது என்றும், அதின் தற்போதய விலையை கேட்டு பின் என்ன விலைக்கு வாங்கலாம் என்பதை முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்.

  • @umaprabakar692
    @umaprabakar692 Місяць тому +2

    Before buying car you should consulted friends. Always go for second opinion even for doctor, or anything

    • @cowsgoloka
      @cowsgoloka Місяць тому

      And minimum go for a 2hrs drive on highway nonstop

  • @Arunkumar-vw7lx
    @Arunkumar-vw7lx Місяць тому +2

    Great Humanity both of yours

  • @kajadeen-ij9xt
    @kajadeen-ij9xt 8 днів тому

    காரை நம்பகமான நிறுவனத்திடமிருந்து இடமிருந்து வாங்க வேண்டும் அல்லது நல்ல கார் ஆலோசகரிடம் இருந்து காரை வாங்க வேண்டும் இந்தத் தொழிலில் 35 வருடம் அனுபவம் உள்ளவன் மற்றும் 70 வருடமாக இதயத்துடன் தந்தையும் நானும் இருந்து இந்த நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் மதுரையை சேர்ந்தவர்கள் எனது நிறுவனம் ஆரம்பித்து 70 வருடங்கள் ஆகிறது ஹாஜி அப்பாஸ் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் நாங்கள் கார் தொழில் செய்து வருகிறோம்

  • @divibuviyoutube9647
    @divibuviyoutube9647 Місяць тому +4

    Spinny & Cars24 pathi oru video podunga anna.

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju 29 днів тому +1

    நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே!!!

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 Місяць тому +6

    Rajesh அண்ணா ஏன் எல்லாரும் white கலர் கார் அதிகமா வாங்குறாங்க. ஏன் மத்த கலர் car அதிகமா வாங்குறது இல்லை. கலர்ல ஏதாச்சும் விஷயம் இருக்கா..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Місяць тому +21

      வெள்ளை கலரில் பாடி பெயிண்ட் இருக்கும்போது, இயற்கையாகவே வெயிலின் அதிக உஷ்ணத்தை வெள்ளை கலர் உள்வாங்குவதில்லை, மற்ற dark கலர்கள் வெயிலின் உஷ்ணத்தை அதிகம் உள்வாங்குகின்றன, அதிலும் கருப்பு கலர் தான் அதிகபட்ச வெயிலின் தாக்கத்தை உள்வாங்குகிறது, இதனால் காரின் இன்டீரியர் கொஞ்சம் சூடு அதிகமாக இருக்கும், அதனால்தான் பல பேர் வெள்ளை நிற கார்களை தேர்ந்தெடுக்கின்றனர்

    • @kumaresang6695
      @kumaresang6695 Місяць тому +4

      இரவு நேரத்தில் வாகனம் தெளிவாக தெரியும்படி இருப்பதாலும் வெள்ளை நிறத்தை தேர்வு செய்கின்றனர்

    • @user-mp6id6ng1n
      @user-mp6id6ng1n Місяць тому +1

      Not only the above, but white cars have more resale value, small scratches are not easily visible in white colour, colour fading due to sun is also less in white colour.

    • @wildblaze8712
      @wildblaze8712 Місяць тому +1

      சிவப்பு நிற வண்டிகள் தான், கலர் fading ரொம்ப அதிகமாக வெளியே தெரியும். Red கலர் has very less resale value.

  • @user-mp6id6ng1n
    @user-mp6id6ng1n Місяць тому +2

    காரை வாங்கும் முன், அதை கம்பெனி சேவை ஸ்டேஷனிற்கு ஒட்டி சென்று, முடிந்தவரை அங்கு செக் பண்ணவும். குளிர் சாதனம், கிளட்ச், பிரேக், என்ஜின், சாஸ்ஸிஸ் கீழே துரு இருக்க என்றவை செக் செய்யுங்கள். இதன் பிறகு வாங்குங்கள்.

    • @balachandarr7786
      @balachandarr7786 Місяць тому

      Company authorised Service station ella edathulayum pakkathula illaye... Enga oorla irundhu 90km pona dhan irukku.. Avlo thooram test drive thara maatangale😂

    • @user-mp6id6ng1n
      @user-mp6id6ng1n Місяць тому

      Eppodhu ellam onlinil ulladhu, adhanaal andha car indiavil endha service stationil service seidhalum, systemil details theriyum.

  • @thamizhkumaran4040
    @thamizhkumaran4040 12 днів тому

    தெரிஞ்சவங்க தான் நல்லா ஏமாற்றுவார்கள்.... 💯 உண்மை.

  • @parthasarathyp.v7122
    @parthasarathyp.v7122 Місяць тому +2

    Pls expose seller name it will b useful for others

  • @richardrajkumar6431
    @richardrajkumar6431 10 днів тому

    இந்த செய்தி ரொம்ப பிரயோஜனமாயிருந்தது

  • @EROFIRES100
    @EROFIRES100 15 днів тому

    அண்ணா
    நான் ஒரு esteem எடுத்து 1.6 இலட்சம் வேஸ்ட்
    யாருக்கும் ஏமாத்தி விக்க மனசு இல்லாம
    பெருந்துறை ல scrab la sales பண்ண 17000/- ku
    இனிமே seconds ku poka Matta 😢😢😢
    But big lesson enaku 😂😂😂😂

  • @ethayadullameera7277
    @ethayadullameera7277 9 днів тому

    இந்த மொக்கானிக் இரண்டு பக்கமும் கமிஷன் வாங்கி இருக்க வாய்ப்பு உண்டு

  • @devarajmadhumitha4768
    @devarajmadhumitha4768 Місяць тому +3

    நான் நம்மளுடைய பிக் பேனா உங்க வீடியோ எல்லாமே பாப்பண்ணா எனக்கு ஈச்சர் 20 சீட் பஸ் ரிவி போடுங்க அண்ணா

  • @visunathan4297
    @visunathan4297 Місяць тому +3

    அதிகமாக மலைப்பாதையில் கார் ஓட்டுவதால் காரின் எஞ்சின் பாதிப்படையுமா

    • @cowsgoloka
      @cowsgoloka Місяць тому

      No. But don't drive in top gear up hill. Use lower gears engine should be about + 2000rpm for diesel and +3000 rpm. Petrol engine. This is a guideline not absolute.
      Oil , coolant, tire pressure etc should be maintained as per vehicle owners manual.
      But any car will wear out according to the overloading you do.

  • @arunrajsairam297
    @arunrajsairam297 4 дні тому

    Na oru i10 vaangi ithu Vara ac caliber break pad radiator etc maathiyachu ...... Mileage also droppp . Mathavangala nambi vaanguna car ithu.. ivara Vida nantha ipo athikam polambanum. Bu nanum car ah nalla condition kondu vanten.

  • @user-ez3pi7in6w
    @user-ez3pi7in6w Місяць тому

    True.. should be carefull while buying used cars

  • @MR.TM...143
    @MR.TM...143 19 днів тому

    இவர் சொல்வது எல்லாம் உன்மை நானும் ஏமாற்றபட்டேன்

  • @VivekKBangaru
    @VivekKBangaru 21 день тому

    valuable information Rajesh, Thank you So much.