DANCE CLASS-ல் மலர்ந்த காதல்..! அமெரிக்க பெண்ணை மணந்த தமிழன்..! VIRAL COUPLE FUN INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 282

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @truthseeker8725
    @truthseeker8725 2 роки тому +98

    கல்யாணம் பன்றது பெரிது இல்லை
    கடைசி வறைக்கும் சேர்ந்து வாழ்வது தான் பெரிய விஷயம்

    • @max996max
      @max996max 2 роки тому +8

      வரைக்கும்
      பண்றது

    • @rangarajan9080
      @rangarajan9080 2 роки тому

      @@max996max 90% Thamizhnadule ivvalavu nalla ucharippu kidaikkadhu!

  • @linganathan1896
    @linganathan1896 2 роки тому +86

    கடைசிவரை இதேபோல் சந்தோஷமாக வாழ்த்துக்கள் 😍😍😛🌺🌷💐🌹

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +35

    Being a Telugu origin but born and grow up in Tamil Nadu, i admire his connection with Tamizh language. Kudos to his wife too. God bless them. Keep spreading Tamil spirit.

  • @muthukumara1925
    @muthukumara1925 2 роки тому +30

    வெளிநாட்டு நபர்கள் தமிழ் அழகு கற்றுக்கொள்ளுகின்றன நாம் மற்ற மொழி கற்றுக்கொள்ளுவது கடினமாக இருக்கும் 🤝🤝🤝🤝🤝

  • @prabakarans1972
    @prabakarans1972 2 роки тому +29

    உலகெங்கும்பரவி புகழ் பரப்பும் தமிழை,தமிழர்களை வாழ்த்துவோம்.! யாதும் ஊரே யாவரும் கேளிர்! சரி தானே?

  • @No1_Soker_bunda
    @No1_Soker_bunda 2 роки тому +60

    All Indians are my Brothers and Sisters💖. Super Thala

    • @Admaheen
      @Admaheen 2 роки тому +3

      All Indian Girls Are My Sisters
      So I'll Marry A Foreign Girl 😜😊

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 2 роки тому +46

    மனம் நிறைந்த வாழ்த்துகள் அமெண்டா கௌதம் சிறந்து வாழ்க

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому +4

    மனம் புரிந்து மணம் கொண்ட மணமக்கள் வாழ்க ...

  • @sankar9915
    @sankar9915 2 роки тому +440

    Foreign பொண்ணு தமிழ் பேச முயற்சி பண்ணுறாங்க, decent ah dress பண்ணுறாங்க. நம்ம ஊர் கழுதைங்க english(வெட்டி பந்தா காக மட்டும் ), sleeveless, short dress னு அலையுது.

    • @carlo6478
      @carlo6478 2 роки тому +76

      Boom boom boomeru 😅

    • @ravigopal2457
      @ravigopal2457 2 роки тому +16

      Unmai

    • @balajishrinivas8404
      @balajishrinivas8404 2 роки тому +1

      Unnaku enda yeriyudhu, Eva enna pota ummaku enna. Mooditu poda

    • @vasanthanos
      @vasanthanos 2 роки тому +8

      @@carlo6478 😂😂😂

    • @sujim8395
      @sujim8395 2 роки тому +12

      Na ithuva t shirt pottathila ...Christmas ku onnu vangalam nu ninache ....unga comment pathathum....na vangratha illa😂

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 2 роки тому +17

    இன்று போல் என்றும் நீண்ட காலமாக சந்தோஷமா தீர்க்க ஆயுளுடன் வாழுங்கள் செல்வங்களே.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 роки тому +20

    மனங்கள் ஒத்துப் போய்விட்டால் இருவருக்கும் சேர்த்தே ஒரு மனம் தான். வாழ்த்துக்கள்.

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr Рік тому +5

    பேரழகு ! வாழ்க பலநூற்றாண்டுகள் !!
    ❤❤ .🎉🎉

  • @Elangovan.TElango
    @Elangovan.TElango 7 місяців тому +3

    இரு மனங்களின் திருமணம் வாழ்க 🙏🙏🙏❤️❤️❤️👌👌👌👍👍👍🌹

  • @arundba
    @arundba 2 роки тому +48

    Well done Amanda and Goutaman. Congrats. Enjoy being united. Long live happily.

  • @Bas12258
    @Bas12258 2 роки тому +19

    Behind woods tamil men married to African girls also get to interview them.. my opinion they also deserve to interviewed..

  • @kumarsathish9725
    @kumarsathish9725 2 роки тому +32

    Live together forever... God bless you couple......

  • @balasangaya705
    @balasangaya705 3 місяці тому +2

    Nice, beautiful couple, congratulations, god bless you

  • @BaskarVeena
    @BaskarVeena 2 роки тому +13

    Very nice God bless you both!!! கடைசி வறைக்கும் சேர்ந்து வாழ் vaithukal

  • @lakshmanangovindan9696
    @lakshmanangovindan9696 5 місяців тому +1

    Mrs.Amanda's singing best and i appreciate her

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 15 днів тому +1

    Super ❤❤❤ God bless you with all happiness

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 роки тому +8

    ஒரு அமெரிக்க பொண்ணுக்கு இந்தியாவின் கலாச்சாரம் எவ்வளவு ஆழமாக ஈர்க்கப்பட்டு இருக்கிறார் பாருங்கள்...
    ஆனால் நம்ம பயபுல்லைங்க அமெரிக்கா காரன் திங்கற பீஜா.. சர்க்கரைத் தான் தின்பேன்னு அடம்புடிக்கிறான்...

  • @kamaleshinnocentwinner
    @kamaleshinnocentwinner 2 роки тому +18

    God bless both of you Amanda and Gowtham!

  • @livetotravel1486
    @livetotravel1486 2 роки тому +18

    😘Cute couple 💕 God bless you both 🙌😘😘😘

  • @dkraja5419
    @dkraja5419 2 роки тому +18

    சீமான் இந்த வீடியோவை பார்துடாம பார்த்துக்கோங்க! பிறகு வந்தேறிகள் - தெலுங்கன் அமெரிக்கச்சின்னு சொல்ல போறான்.
    By the by தமிழ் மணமக்களுக்கு வாழ்த்துக்கள். So cool couple. They made for eachother.❤️ சிறப்பு🎉 வாழ்க பல்லாண்டும்👍

    • @boopathichithamparamg
      @boopathichithamparamg 2 роки тому +7

      அந்த பெண்ணுக்கு தெரிகிறது தமிழ் தமிழன் அருமை.

    • @kuralarasandakshinamurthy8665
      @kuralarasandakshinamurthy8665 2 роки тому +5

      தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏

  • @rathinamr8424
    @rathinamr8424 День тому

    நீண்ட காலம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @muthansukumar8411
    @muthansukumar8411 2 роки тому +11

    Love 😍 both of you. Happiness.

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 2 роки тому +42

    This is how life should be .. no caste ... No race.. no religion.. no bar.... Unnecessary partition

    • @Ram-fw8zw
      @Ram-fw8zw 2 роки тому +4

      Yeah, make the future generations standardized and uniform cultural specimens for multinational corporations to easily sell their products to.

    • @sudharsandas5779
      @sudharsandas5779 2 роки тому

      @@Ram-fw8zw Aman, caste, religion ellam irukaruthu naala than namma ellarum corporate uniform cultural specimen na maarama irrukom. *facepalm*

    • @Ram-fw8zw
      @Ram-fw8zw 2 роки тому

      @@sudharsandas5779 Yeah keep 'facepalming". Ignorance is bliss. Afghanistan an Islamic country with different tribes (who constantly fight among each other for centuries) and multiple ethnic groups of people (Pashtuns, Tajiks, Persians, Hazara, Uzbeks) didn't become uniform cultural specimen for MNC's. Even resisted the attempts of two great superpowers US-NATO and Soviet Union to bring them under their cultural sphere of influence. That is the power of tribal affinity and religion.

    • @sudharsandas5779
      @sudharsandas5779 2 роки тому

      @@Ram-fw8zw சபா, ஆப்கானிஸ்தான்ந ஒன்னோட ரோல் மாடல்லு? தூ. போய் அக்கா தங்கச்சியா படிக்கவை. காஸ்ட் முக்கியத்துவம் பேச வந்துட்டானுங்க.

    • @sudharsandas5779
      @sudharsandas5779 2 роки тому

      @@Ram-fw8zw சபா, அங்கிலம் ஒழுங்கா பெச தெரியாதவன் காஸ்ட்ட கேய்ஸ்ட்னு தான் சொலுவான். டேய், அங்க நீட்டுறதுக்கு கொம்பு இல்லாதவன் நீ எப்படி ட 10 மாசத்துல ஒரு பெண்ணை கொழந்தை பெக்கா வைய்ப்ப?

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்

  • @susieseenu2596
    @susieseenu2596 2 роки тому +12

    Mgbu both with happy and joyful life.....vry nice singing capacity sis......luv u both ❤️

  • @somu3669
    @somu3669 2 роки тому +6

    குக்கூ குக்கூ பாடல் அருமை சகோதரி

  • @karaimurukankaraimuruka5832
    @karaimurukankaraimuruka5832 2 роки тому +3

    Ninka Life long
    Happy ah onna
    Piriyama...nalla
    Vaalanum....we happy.. bro and sister..

  • @ramakrishnan6613
    @ramakrishnan6613 2 роки тому +7

    Really happy to see you both dears

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +8

    God 🙏 bless you both of you 💕

  • @cyclingpointofview
    @cyclingpointofview 2 роки тому +19

    Sema happy for you both, congratulations ❤❤❤

  • @vasanvasan9176
    @vasanvasan9176 2 роки тому +4

    Vazga valamudan..❤❤❤❤

  • @MPK5442
    @MPK5442 Рік тому +2

    amazing couple, god bless u both😍😍😍😍😍

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 2 роки тому +3

    Vazhga vazhga 🌸🙏🏻💯🤗

  • @ABCD-hw7qy
    @ABCD-hw7qy 2 роки тому +6

    Cute couple! 😍 💖 💕 ♥️ 💓

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 роки тому +1

    Good interview. Our Best Wishes

  • @Rexshan76
    @Rexshan76 2 роки тому +1

    Sathosam thampi iruvarukkum valthukkal

  • @brannanparam9432
    @brannanparam9432 2 роки тому +3

    Good couple. All the best

  • @Vishnu-2020
    @Vishnu-2020 2 роки тому +8

    Awww they so cute ❤

  • @mullaivelakanni823
    @mullaivelakanni823 2 роки тому +2

    கௌதம் excellent

  • @JesuSunil
    @JesuSunil 2 роки тому +3

    Wonderful couple, stay happy. Passion toward tamil is much appreciated 😍😍🤩🤩

  • @ramkumarmn9361
    @ramkumarmn9361 2 роки тому +2

    congrats Gowtham anna

  • @venkatraj.kvenkatraj.k7447
    @venkatraj.kvenkatraj.k7447 5 місяців тому

    Yoo yepadi yaa maintain panura.great yaa

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +4

    தமிழ் ஆள வைக்கும் வாழ வைக்கும் அழ வைக்காது

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 2 роки тому +3

    Beautiful couple

  • @believer6947
    @believer6947 2 роки тому +3

    Both are sssoooooo cute❤️❤️❤️❤️

  • @MohamedIsmail-jp6vb
    @MohamedIsmail-jp6vb 2 роки тому +6

    Congrats couples

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +1

    கடைசிவரை சந்தோஷமாக வாழவேண்டும் நம்பிய பெண்ணை கைவிடகூடாது

  • @kartumadhrasi2094
    @kartumadhrasi2094 2 роки тому +4

    Cute couple 😘😘😘

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 роки тому +3

    Congrats guys 🙏🙏🙏🙏

  • @valipokkan997
    @valipokkan997 2 роки тому +2

    Dr.Aswin Vijay Voice

  • @gopicasso
    @gopicasso Рік тому +1

    CONGRATS :) BEST WISHES to Amanda and Goutaman for a long happy married ,healthy and wealthy life :) from Gops London.GOD BLESS ALL :)

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k44 2 роки тому +4

    Cute couple.god bless

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives 2 роки тому +6

    Song super 👍😍

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 7 місяців тому

    Amazing amazing singing 🤝🤝🤝🤝🤝🤝

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +3

    6:14 அட பாவமே

  • @karthikeyan3858
    @karthikeyan3858 2 роки тому +5

    My fav insta couple 😍😍

  • @tamildesiyam512
    @tamildesiyam512 2 роки тому +40

    நாடு கடந்து நாடக காதலா😂😂😂😂super jodi

    • @jeeva7686
      @jeeva7686 2 роки тому +1

      😊😊😊

    • @sudharsanmanavazhagan9863
      @sudharsanmanavazhagan9863 2 роки тому +4

      Ama bro... recent times la neraiya intha maari paakurom...namma pasanga plus another country girl, ilatti namma pasanga plus north indian girl antha poitu irukku...pora pokka patha namma pasanga intha route la future la fllow aagum pola 😂😂😂apm TN la ponunga v2 side la demands la iruntha ithutha set aagum pola 😂😂😂

    • @sakthivl6470
      @sakthivl6470 2 роки тому +1

      😂

    • @tamildesiyam512
      @tamildesiyam512 2 роки тому +2

      @@sudharsanmanavazhagan9863 yov nan sarcastic ah pmk ae sonnen😂love ku jaathi matham naadu la ila...god bless thm😃

    • @sudharsanmanavazhagan9863
      @sudharsanmanavazhagan9863 2 роки тому +1

      @@tamildesiyam512 crtu tha ya....na recent reality ah sonne ya 😂

  • @baskarramya5978
    @baskarramya5978 Рік тому

    😍🥰🥰🥰 வாழ்த்துக்கள் 💙💜💚👆👌👌👌👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @najmaajmal3946
    @najmaajmal3946 2 роки тому +9

    We sister in law welcome you to TN as our annii❤. Stay happier guys ✨

  • @beggerbell2912
    @beggerbell2912 2 роки тому +2

    This girls is Amanda. From America. Insta couples 😃

  • @haraharapriya3013
    @haraharapriya3013 Рік тому +1

    நமது நிலம் நமது இனத்தைச் சேர்ந்த பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்து கொள்ளும் போது தான் நாம் 100 சதவீதம் வாழ்க்கையை கடைசி வரை நன்றாக கடந்து செல்ல முடியும்..
    இரு மாடுகள் சமமானதா இருக்கும் பொழுது வண்டி நம்மை சரியாக வீடு சென்று சேர்க்கும் அது போல.. ஆனால் தூய தமிழ் ஆண்களுக்கு மற்ற நிலப் பெண்களுடன் வாழ்வது என்பது கடினமாகவே இருக்கும்..

    • @Premchandiran
      @Premchandiran Рік тому

      அப்படி எல்லாம் இல்லை..
      புரிந்து விட்டு கொடுத்து கொண்டால். யாரோம் வாழலாம்.....

    • @Imboy-ub2st
      @Imboy-ub2st Рік тому

      Appi yellam illai

    • @Typing332
      @Typing332 Рік тому

      Apdi tn girls nechikonga
      Ungaloda foreigners girls Good and education girls

  • @aravindadhithya274
    @aravindadhithya274 Рік тому

    Wow wonderful amanda your song❤️👍

  • @GURUKHAN_OG
    @GURUKHAN_OG 2 роки тому +9

    நல்ல ஜோடி! சிறப்பு! வாழ்த்துக்கள்!! 🎉🎉

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 2 роки тому +2

    Vazhthukal

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 роки тому +1

    Thatha super 🥰

  • @sriramram5309
    @sriramram5309 7 місяців тому

    Oh Gowtham is our Telugu Person 👄💬 Mother Tongue👅 Telugu Foreigner Amanda learn Telugu? More than Tamil. Love❤ Marriage💍. Chennai born and📰 brought up. Ok. Nice interview. Gowtham knows three languages English, Telugu and Tamil. Inter love couples.

  • @lvjayashree9718
    @lvjayashree9718 2 роки тому +3

    Soooo cute😍

  • @karthicks5807
    @karthicks5807 2 роки тому +2

    Wow excellent

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 2 роки тому +1

    i love sister welcome you india

  • @thamaraiselvan315
    @thamaraiselvan315 2 роки тому +1

    love this couple

  • @velvijay8805
    @velvijay8805 2 роки тому +1

    Super👏

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 роки тому +5

    Amanda nice girl

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 роки тому

    அருமை

  • @nandiniamarnath1363
    @nandiniamarnath1363 2 роки тому +1

    Nice couple

  • @Michaeldavid-vz6eh
    @Michaeldavid-vz6eh 12 днів тому

    Cute couple

  • @ourkrish
    @ourkrish 2 роки тому +5

    Me and frd : book the ticket America
    Me:. epa povoma 🤣🤣🤣

  • @RoMaNtIc_kiLleR_
    @RoMaNtIc_kiLleR_ 2 роки тому

    Azhagha erukangha thanghachi eruntha sollungha na ready ya eruka

  • @kanagarajraj1241
    @kanagarajraj1241 2 роки тому

    happy marriage Life.. 💕

  • @rstime...6581
    @rstime...6581 2 роки тому +3

    awesome..

  • @A.Thangadurai_vaniya_chettiar

    ❤❤❤ love is great

  • @sivakumarkumar8922
    @sivakumarkumar8922 2 роки тому

    Live as happy as today

  • @seva2761
    @seva2761 2 роки тому +1

    Congratulations to happy couple to long life

  • @droplet9179
    @droplet9179 2 роки тому

    Namalunga velinatla oruthiya vidrathu ila nu nalla theriythu elaryum kotitu vanthrunga nalla irukum

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 2 роки тому

    Wow very nice supper

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 2 роки тому

    Congratulations bro

  • @rsinu2651
    @rsinu2651 2 роки тому +5

    Alagi

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 роки тому +3

    Super

  • @sriramcan
    @sriramcan 2 роки тому +4

    wot is the big deal? why are these media people crazy behind 'white skin'??!

  • @subbiahfootball955
    @subbiahfootball955 2 роки тому +1

    super sistar

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 роки тому +1

    Congrats

  • @Imboy-ub2st
    @Imboy-ub2st Рік тому

    Enakku foreigners girls romba pidikum

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 2 роки тому +65

    இன்று போல் என்றும் நீண்ட காலமாக சந்தோஷமா தீர்க்க ஆயுளுடன் வாழுங்கள் செல்வங்களே.

  • @sureshmuthusamy4637
    @sureshmuthusamy4637 2 роки тому

    Neenga.noorandu.kalam.vala.valthu.kiren

  • @Dr.M.Loganayagam
    @Dr.M.Loganayagam 2 роки тому

    Dr. Ashwin vijay and gvprakash sendhamari irukanga gowtham

  • @anbu.s
    @anbu.s 2 роки тому +1

    He don't like இல்லை He doesn't like