#CauveryCalling #TreeBasedAgriculture - can bring profits upto 300 to 800% as compared to conventional practice. Also increases ground water level, trees store waters then releases it slowly making rivers perineal. #SaveSoil - One solution for many ecological issues. Let Us Make It Happen 🙏. Thank you Sir for your commitment to #SaveSoil
ஒவ்வொருவரும் வீட்டில் மரம் வளர்த்தால் நாம் அரசியல்வாதி பின்னால் கைகட்டி நிற்காமல் சுயமாக சம்பாதித்து நம் வாழ்க்கை தரத்தையும் நாட்டின் பொருளாதரத்தையும் உயர்த்தலாம் நன்றி வணக்கம்
அருமையான பதிவு. ஆனால் 30/35 வருடத்தில் 8 அடி சுற்றளவு மரம் வளரும் என்பதுதான் நெருடலாக இருக்கிறது. எப்படியோ மரம் அனைவரும் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு மிகைப்படுத்தாமல் உண்மையை கூறுங்கள்
🎋🌴🌳 Trees Trees And Trees 🌳🌴🎋 If human beings need to continue to exist, they need to plant as many trees as possible. Definitely income will increase but there are much more benefits which cannot be measured by the means of the materialistic world 🎋🌴🌳🌳🌴🎋🎋🌴🌳
மண் காப்போம் மரம் வளர்ப்போம்..
மாரிமுத்து விவசாயி.பலன் தரும்சிந்தனை அற்புதம் உங்கள் பணி சிறக்க தமிழ் தாய் வாழ்த்து
வெகு இயல்பான சுவாரசியமான பயனுள்ள பகிர்வு.
மிக அருமையான பதிவு🙏அனைவரும் மரம் வளர்ப்போம் மகிழ்ச்சியாக இருப்போம் 👍
அருமை 👌
#CauveryCalling #TreeBasedAgriculture - can bring profits upto 300 to 800% as compared to conventional practice. Also increases ground water level, trees store waters then releases it slowly making rivers perineal. #SaveSoil - One solution for many ecological issues. Let Us Make It Happen 🙏. Thank you Sir for your commitment to #SaveSoil
Pls give buyer no
ஒவ்வொருவரும் வீட்டில் மரம் வளர்த்தால் நாம் அரசியல்வாதி பின்னால் கைகட்டி நிற்காமல் சுயமாக சம்பாதித்து நம் வாழ்க்கை தரத்தையும் நாட்டின் பொருளாதரத்தையும் உயர்த்தலாம் நன்றி வணக்கம்
பக்கத்து விட்டு பிரச்சினை அதிகம் இப்போது தான் நான் வளர்த்த 3 மரங்களை வெட்டினார்கள்😢
மாஞ்சியம் மிக விரைவில் முதிர்சிக்கு வரும் | அதுபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கை நன்றாக வளரும்.
Arumai sagotharar vazhvangu vazha vazhthukkal. Seeriya sinthanai, seyalpadu ungalin kulam kakkum. Manam kulira vazhthugirane. Vazhga valamudan.
டெல்டாவில் மரம் வளர்ப்பதில் உள்ள இயற்கை சீற்றம் புயல் வெள்ளம் போன்ற இடையூறுகளில் இருந்து எப்படி தப்பிப்பது? இது பற்றி இந்த விவசாயிடம் கேட்க வேண்டும்
அருமையான பதிவு. ஆனால் 30/35 வருடத்தில் 8 அடி சுற்றளவு மரம் வளரும் என்பதுதான் நெருடலாக இருக்கிறது. எப்படியோ மரம் அனைவரும் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு மிகைப்படுத்தாமல் உண்மையை கூறுங்கள்
a p
Correct ah sonnaiga sir
Can Vengai tree grow on clay soil? Any suggestion please
மரம் வளர்ப்போம்
அண்ணா சந்தனம் மற்றும் செம்மரம் மற்றும் மகாகனி இதை பற்றி விரிவாக பதிவு போடவும்.
இவரை நேரில் சந்திக்க வேண்டும்
நான்கு தென்னைக்கு மத்தியில் மரம் வைக்கலாமா
Magokani video poduga
pls show the full tree from top to bottom for better understanding of growth and value.
Rosewood tree pathi podunga
Will do Anna
Rosewood cutting banned in india
My mama😚
🎋🌴🌳 Trees Trees And Trees 🌳🌴🎋
If human beings need to continue to exist, they need to plant as many trees as possible. Definitely income will increase but there are much more benefits which cannot be measured by the means of the materialistic world 🎋🌴🌳🌳🌴🎋🎋🌴🌳
Ivar milagum valarkirar, athuvum valarkirathu. Boomi uzhaippavanai uyarthipidikkum. Manithanal mannukku kedu, aanal marangalae boomiyin uyir thudippu.
👌👌👋🙏
வேங்கை மரம் வெரைட்டி?
மாஞ்சியம் மற்றும் பென்சில் மரம் இவற்றின் வித்தியசம் என்ன என்பது தெளிவான விவரம் கிடைக்குமா ஐயா
#SaveSoil #ConsciousPlanet
#CauveryCalling
Ankauru arukil kollumankudi
Vengai maram 1970 year 70 feet hight tree 7 feet r0und
வேங்கை மரம் எங்கே கிடைக்கும்.
ஈஷா நர்சரியில் கிடைக்கும்
நீங்கள் எந்த மாவட்டம் அண்ணா
Sholayur, Anakkati vanka
2marangal 12 adi agalam 22adi Neelam. 10 adi agalam 22 adi Neelam.
ச்
Mobile number podunga 🤳🤳🤳🤳🤳