எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ஜிவி அவர்கள் மனைவி மக்களுடன் கொடைக்கானல் சென்றார். ஒரு ஃபோன் அழைப்பில் என்ன பேசினார் ( Madurai financial person மிரட்டல்) அவருக்கும் மிரட்டல் விடுத்தவனுக்குமே தெரிந்த இரகசியம்.மனைவி மக்களை கொடைக்கானலில் விட்டு விட்டு இவர் மட்டுமே சென்னை திரும்பி தனது வேஷ்டியை உபயோகித்து தூக்கிட்டு கொண்டார். இதன் பின்னர் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று அதிக வட்டி வாங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அவர் எடுத்த நடவடிக்கைகளில் இது ஒரு மைல் கல். மணிரத்னம் ஒரேயொரு படம் தனது அண்ணனுக்காக டைரக்ட் செய்து இருந்தால் தனது கடனை அடைத்து இருப்பார் இத்தகைய துர் மரணத்தை தவிர்த்து இருக்கலாம். பத்து வயது ஆனால் பங்காளி!!!
கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு எதிராக சட்டம்தான் இயற்ற முடிந்ததே தவிர அந்த வம்புசெழியனின் வட்டி தொழில் சாம்ராஜ்யம் அதற்கு பிறகு பல மடங்கு உயர்ந்து விட்டது
திலகம் நாடகம் எங்கள் திருப்பத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏவிஎம் குமாரர்கள் வந்து அந்த நாடகத்தை பார்த்தார்கள் .நடிகை எம்எஸ் திரவுபதி அதை பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. 1959 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்தக் கதையை ஏவிஎம் நிறுவனம் வாங்கி குலதெய்வம் ராஜகோபால் நடிகை ராஜகுமாரி ஆகியோரை நடிக்க வைத்து சினிமாவாக தயாரித்தனர். அந்த நடிகை அதன்பிறகு திலகம் ராஜகுமாரி என்றே அழைக்கப்பட்டார். ராஜ மனோகரன்
சினிமாவால் நாடக கம்பெனிகள் மூடப்பட்டன. இன்று நீங்கள் வீடியோ போட்டுக்கொண்டிருக்கும் internet technology ஆல் சினிமா தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டுவருகின்றன. இதுதான் காலச்சக்கரத்தின் சுழற்சி.
GV lost lot of money due to MJ show & Miss world beauty pageant . MJ’s team had lot of confusion his india tour which ultimately costed GV. It was something he can never come out. Adding injury to it his last film Sokkathangam was a wash out - Vijaykanth who failed to help him that time for some reasons demanding full money befor release. Anbu chezhian who is the reason for GV suicide is roaming freely financing movies.
2002 TAMIZHAN MOVIE WAS THE BIGGEST FLOP FOR GV'S PRODUCTION, DEBUTANT DIRECTOR FAILED, VIVEK'S MOST IRRITATING COMDEY, THIN LINE STORY... FINANCED BY ANBU
Why not cinema producers start a nonbanking finance company complying with legal rules to finance producers with nominal interest , by collecting deposits from public and offering interest More than banks
What is the guarantee that the investment will get returned. The first villains of the industry are the heroes and heroines demanding huge sums in black. Where will you go for that? Success depends on unpredictable factors. More so any guy associated with the industry, be it the producer or distributor, they all live in a world of fantasy; they will be reeling stories. They stand far removed from the world of reality. To put it simply , it is a glittering and glamorous world devoid of intrinsic merit. Those who survive, get focused and others fade into insignificance. Particularly, many distributors earn enormous money step by step and ultimately end up losing everything with release of one film that flops.
Anbuchezhiyan kopuram flims nu solluvanga kelvipatu iruken many producers sucide reasons torucher of financier resond of actor an director sasikumar relative sucide. Main financial services Anbuchezhiyan gopuram flims unmaiya sir.
He will avoid answering your question. The feeling of enathhaan binds so-much- people of the same caste group. Even if he chooses to speak up, then he will also be put to trouble. To avoid-it also, even really good people prefer to observe silence. That is the potential of that trouble monger.
நல்ல பதிவு..G.V.FILMS-ன் தளபதி சுமாரான வசூல் படமே..அதைப்பற்றி G.V ஒரு பத்திரிக்கையில் பேட்டி தந்தார். அதை இதே டூரிங் டாக்கீஸ்சிலும் சித்ரா லட்சுமணன் பதிவு செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்த சொக்கத்தங்கமும் அதேபோல சுமாரான படம்தான் அதுவும் கைகொடுக்காமல் போகவேதான் மதுரைகும்பலின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ஜிவி அவர்கள் மனைவி மக்களுடன் கொடைக்கானல் சென்றார். ஒரு ஃபோன் அழைப்பில் என்ன பேசினார் ( Madurai financial person மிரட்டல்) அவருக்கும் மிரட்டல் விடுத்தவனுக்குமே தெரிந்த இரகசியம்.மனைவி மக்களை கொடைக்கானலில் விட்டு விட்டு இவர் மட்டுமே சென்னை திரும்பி தனது வேஷ்டியை உபயோகித்து தூக்கிட்டு கொண்டார். இதன் பின்னர் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று அதிக வட்டி வாங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அவர் எடுத்த நடவடிக்கைகளில் இது ஒரு மைல் கல். மணிரத்னம் ஒரேயொரு படம் தனது அண்ணனுக்காக டைரக்ட் செய்து இருந்தால் தனது கடனை அடைத்து இருப்பார் இத்தகைய துர் மரணத்தை தவிர்த்து இருக்கலாம். பத்து வயது ஆனால் பங்காளி!!!
Indra movie eduthu ennum loss.
கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு எதிராக சட்டம்தான் இயற்ற முடிந்ததே தவிர அந்த வம்புசெழியனின் வட்டி தொழில் சாம்ராஜ்யம் அதற்கு பிறகு பல மடங்கு உயர்ந்து விட்டது
@@kumaranthiru7788athu mattum illa yei nee romba azhaga erukka
Sham nadiccha padanum tholvi.
அண்ணன் தம்பி னாலும் வாயும் வயிறும் வேற.. மணிரத்தினம் still making money..Indra directed by his wife suhasini.
@@vidyadhivyaraja5840 suhashini worst of all
உண்மையை உறக்க சொல்லும ஐயா நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன் பாடல் வரிகள் உங்களுக்கு சாலப் பொருத்தம்.....
Very wonderful comments✔✔
உறக்க சொல்லும் என்பது தவறு
உரக்கச் சொல்லும் என்பதே சரி
அப்பப்பா..... ஐயா விற்கு என்ன ஞாபகசக்தி, என்ன தெளிவான தகவல்கள் !! என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Ļ
Pppp
Ppppp0p
this episode very very very interesting , இவரை போல் கதை / நிகழ்வுகள் சொல்ல இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும்..
Unmai
திரு கலைஞானம் அவர்கள் எழதிய சினிமா சீக்ரெர் தொடர் அற்புதமானது முழுவதும் படித்தது
Kalaignanam iyyah...is a honest.. straight forward
. God fearing man
உங்ககலர்மட்டும் வெள்ளை இல்லை உங்க மனசும் வெள்ளை உள்ளம்
real humour talk. This should come in movies.
திலகம் நாடகம் எங்கள் திருப்பத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏவிஎம் குமாரர்கள் வந்து அந்த நாடகத்தை பார்த்தார்கள் .நடிகை எம்எஸ் திரவுபதி அதை பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. 1959 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்தக் கதையை ஏவிஎம் நிறுவனம் வாங்கி குலதெய்வம் ராஜகோபால் நடிகை ராஜகுமாரி ஆகியோரை நடிக்க வைத்து சினிமாவாக தயாரித்தனர். அந்த நடிகை அதன்பிறகு திலகம் ராஜகுமாரி என்றே அழைக்கப்பட்டார்.
ராஜ மனோகரன்
அந்த காலத்தின் சினிமா வரலாற்றை உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்லி அசத்துகிறார் திரு கலைஞானம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
T
எதிர்காலத்தில் வடிவேலு கதையை யாராவது சொல்வார்கள்
சினிமாவால் நாடக கம்பெனிகள் மூடப்பட்டன. இன்று நீங்கள் வீடியோ போட்டுக்கொண்டிருக்கும் internet technology ஆல் சினிமா தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டுவருகின்றன. இதுதான் காலச்சக்கரத்தின் சுழற்சி.
பயணம் தொடரட்டும் ஐயா....
Very interesting to listen.
எல்லா தயாரிப்பாளரின் தலை எழுத்தும் ஒன்று தற்கொலை அல்லது கடன்காரனாகி அவமானப்பட்டுச் சாவது
சுபிட்சமான வாழ்வும் அழகுப் பெண்களின் சகவாசமும் நடிகர்களுக்கே
Unmaithaan
God bless your family
K R Gangadharan, finally got what?. Kalaingyanam sir is living now with peace and healthy.
இவரை யாரும் முழுமையாக நம்பாதீர்கள் கதை கட்டி விடுபவன் நான் பல முறை பார்திருக்கிரேன்🤬🦴☃️
Very interesting
Kuraigal irundlum niraikalai solli vazhthum nalla vullam konda kalaiganm sir vazhga.
Sir, Your Attitude towards fellow Artists is extremely good.
🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
Great Kalignaanam God boss you
Nalla manasu sir ungalukku
கே ஆர் ஜி செஞ்ச துரோகம் ஒரு புது கதை கருவாக பண்ணலாம் போல இருக்கே... உங்க வாழ்க்கையில் நடந்த விஷயங்களே பல சினிமா கதை எழுத உதவி இருக்கும்..
Kettukkonda irukkalaam .nanri
GV lost lot of money due to MJ show & Miss world beauty pageant . MJ’s team had lot of confusion his india tour which ultimately costed GV. It was something he can never come out. Adding injury to it his last film Sokkathangam was a wash out - Vijaykanth who failed to help him that time for some reasons demanding full money befor release. Anbu chezhian who is the reason for GV suicide is roaming freely financing movies.
100% true.
2002 TAMIZHAN MOVIE WAS THE BIGGEST FLOP FOR GV'S PRODUCTION, DEBUTANT DIRECTOR FAILED, VIVEK'S MOST IRRITATING COMDEY, THIN LINE STORY... FINANCED BY ANBU
GETOVERHERE no doubt tamizhan was a flop - but that alone was not an issue . It was a series of events and tamizhan was at earlier stage of collapse .
@@rajsun3379 oh I see...got it...
Sokkathangam was a hit. Nothing to do with Financial loss of this movie.
கலைஞானம் அவர்கள் பேட்டியை கேட்டு கொண்டே இருக்களாம்
⁰
11111
சினிமா உலகில் krg மாதிரி இவ்வளவு கீழ்த்தரமான ஆட்கள் இருக்கிறார்களா
17:31 Title content.
Thank you.
seeman Koottaali Abbu Cheliyan.... thaan GV yai torture panni konnathu
Thank u
N.S.K ,M.G.R & சிவாஜி சார் எல்லாம் நாடக கம்பனி நடத்திய வரிசையில் K.A.தங்கவேலு அய்யாவை விட்டுவிட்டீர்களே?
Very nice narration.......
Inna seitharai oruthal avar nana nannayam seithu vidal 🙏
What a memory in this age
Kindly publish details of actor T R RAMACHANDRAN
🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤
துரோகிகளின் உலகம்தான்யா உங்கட சினிமாஉலகம்
Ayya please tell GV sir family kids and wife. No any news about them
Cinema also fostered some great generous souls.
Appa advice panrapla neenga solreengappa👍
Why not cinema producers start a nonbanking finance company complying with legal rules to finance producers with nominal interest , by collecting deposits from public and offering interest More than banks
Public money.? Safety security , repayment guarentee? Risk level is very very high.
@@karthikeyanc3583 Along with insurance,why not
@@vram5853 insurance companies won't pay for movie failure, only loss of producer.
What is the guarantee that the investment will get returned. The first villains of the industry are the heroes and heroines demanding huge sums in black. Where will you go for that? Success depends on unpredictable factors. More so any guy associated with the industry, be it the producer or distributor, they all live in a world of fantasy; they will be reeling stories. They stand far removed from the world of reality. To put it simply , it is a glittering and glamorous world devoid of intrinsic merit. Those who survive, get focused and others fade into insignificance. Particularly, many distributors earn enormous money step by step and ultimately end up losing everything with release of one film that flops.
ஐயா வணக்கம் வாழ்க, பல்லாண்டு
Ayya super......
🙏🏼
G,,,, V,,,, sir ,,,OMG god 😪😪😪😪😪
நீங்கள் திரையுலகின் பிதா மகன் சார்...
Wish you a happy birthday ayya
Anbuchezhiyan kopuram flims nu solluvanga kelvipatu iruken many producers sucide reasons torucher of financier resond of actor an director sasikumar relative sucide. Main financial services Anbuchezhiyan gopuram flims unmaiya sir.
He will avoid answering your question. The feeling of enathhaan binds so-much- people of the same caste group. Even if he chooses to speak up, then he will also be put to trouble. To avoid-it also, even really good people prefer to observe silence. That is the potential of that trouble monger.
கலைஞானம் ஐயா. GV அவர்கள் சாவிற்கு முந்தைய நாள் தான் எங்கள் " கோடை " பண்பலையில் நேயர்களுடன் உரையாடினார்...
No one survey if cheating to others
இவ்வளவு கேப்மாரியா அந்த மூன்றெழுத்து தயாரிப்பாளர்.
பாண்டியன் உங்கள் பேச்சு ரேம்பசுவராசி மாக இருக்கு .
Very bad They wanted to cheat you sir Like this many peole are there even now
திரையுலகம் உங்களை கொண்டாட வேண்டும்
Sokkaththangam was below average tamilan a disaster..
Ok
KRG koodava apdi?
Daddy neenga Smart
இவர் தான் சொக்க தங்கம்
Krg mela case en sir podala
lol Sir I have respect for you but please don’t compare Thalapathi with Sokka Thangam… it’s so funny and shows your desperate ness… 🙏
Appo kathi story matterum ippudidhaana
தம்பி உதவி செய்திருக்காலமே நல்ல மனிதர் மானஸ்த்தன் தனக்கு மிஞ்சி தான் தனம் முன்னோர்கள் சொன்னது சரி தானே
Omg fraud KRG.
Sujatha films
அனுபவம் பேசுகிறது!
Kadhaignani
One day If any one male biography of Tamil cinema kindly watch this all interview enough
சொக்கத் தங்கம் நல்ல கலக்ஷென்னு நீங்க தான் சொல்றீங்க!
சுத்த பொய். சொக்கதங்கம் படம் ப்ளாப்
He only said movie came out good. He did not mention collection.
Thevar magan and nativity brought out by kalaignanam sir only.
Kamal pasted label on it.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
Vaiyaburi mama Chavhan varuthu
சொக்கத்தங்கம் தளபதி
இந்த KRG என்பவர் தான் நடிகை ராதாவின் மாமனாரா?
Sigapuroja produser
பொய் புழுகி mundam
Nee KRG paiyana?
Are you related to Kalaignanam? I pity you.
நல்லா கதை விடுராய்
Thiruttu naainga
நல்ல பதிவு..G.V.FILMS-ன் தளபதி சுமாரான வசூல் படமே..அதைப்பற்றி G.V ஒரு பத்திரிக்கையில் பேட்டி தந்தார். அதை இதே டூரிங் டாக்கீஸ்சிலும் சித்ரா லட்சுமணன் பதிவு செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்த சொக்கத்தங்கமும் அதேபோல சுமாரான படம்தான் அதுவும் கைகொடுக்காமல் போகவேதான் மதுரைகும்பலின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார்.
நீங்க அநியாயமாக வட்டி வசூலிக்கின்ற நபரை விட்டு விட்டதாக தெரிகின்றன
🙏🙏🙏