இந்த பெண்கள் மன கஷ்டத்தை யாரிடம் கூறலாம் அதை நாம் எப்படி தெரிந்துக்கொள்வது!! பிரம்ம சூத்திர குழு

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • பெண்கள் மன கஷ்டத்தை யாரிடம் கூறலாம் அதை நாம் எப்படி தெரிந்துக்கொள்வது!!

КОМЕНТАРІ • 70

  • @sumathyvks1360
    @sumathyvks1360 10 місяців тому +2

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 6 місяців тому +1

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 Рік тому +5

    என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤❤❤🙏🙏

  • @bhavanishankaree923
    @bhavanishankaree923 Місяць тому +1

    ஓம் குருவே சரணம்

  • @ranihhamadi
    @ranihhamadi 6 місяців тому +1

    எதையும் எதிர்பாராமல் உதவி செய்த நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajatanuvas1889
    @rajatanuvas1889 2 роки тому +5

    சிறப்பான பதிவு
    தங்களின் ஆண்மீக
    பணிதொடர
    இறைவன் அருள் புரியவேண்டும்.நன்றி

  • @murugaraja2576
    @murugaraja2576 11 місяців тому +2

    என்றும் குருவின் மனம் வேண்டும் என் குருவே போற்றி 💞💞💞💞💞💞💞

  • @karuppaiahmarkkandan6152
    @karuppaiahmarkkandan6152 7 місяців тому +1

    🙏

  • @subbu2691
    @subbu2691 5 місяців тому +1

    ஓம் குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா ❤❤❤

  • @vellachiramu7926
    @vellachiramu7926 11 місяців тому +1

    Excellent appa

  • @sakthivelsuvi3844
    @sakthivelsuvi3844 2 роки тому +4

    அருமை குருவே குருவே

  • @saravanakumar4395
    @saravanakumar4395 Рік тому +1

    Anbe sivam.
    Maname guru.
    Aadhma vanakam ayya.

  • @ranihhamadi
    @ranihhamadi 6 місяців тому

    ஓம் குருவே சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ஓம்என்றசொல்

    Om🎉🎉

  • @venkadajalamm1442
    @venkadajalamm1442 7 днів тому

    சூப்பர்🎉🎊

  • @saisaiselva9258
    @saisaiselva9258 2 роки тому +2

    குருவே துணை

  • @rajmalek7885
    @rajmalek7885 2 роки тому +3

    Thank you Samy
    🇲🇾

  • @m.sarathim.sarathi2587
    @m.sarathim.sarathi2587 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivanms2906
    @paramasivanms2906 Рік тому +1

    Ahtma vanakkam ayya 🙏💐🙏

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 роки тому +2

    சிறப்பு

  • @NagaVenkat-zh8jr
    @NagaVenkat-zh8jr 6 місяців тому +1

    Guru way seranam

  • @hemavathitamilvanan6720
    @hemavathitamilvanan6720 2 роки тому +5

    ஐயா வணக்கம் 🙏 ஐயா
    எனக்கு உங்களை பார்த்தல் என்னைப் பெற்ற தந்தையார் காண்பதை போல் உள்ளது.
    எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.ஏன் என்றால் இப்போது என் தந்தையார் இல்லை காலமாகிவிட்டார்.
    எனக்கு மிகவும் துயரமாக மற்றும் மிகவும் வேதனையாக உள்ளது.
    இப்போது அம்மாவை பார்த்துக் கொள்ள தம்பிகளும் அவர்களின் மனைவிகளும் முன் வரவில்லை.
    இப்போது எங்கள் அம்மாவை என் கணவர் மற்றும் என் தங்கையின் கணவர் இருவரும் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் என் கணவர் மற்றும் என் தங்கையின் கணவர் எங்களையும் எங்கள் தம்பிகள் மற்றும் தம்பிகள் மனைவிகளையும் இழிவாக பேசுகின்றனர் . இப்படி இருப்பதால் எங்கள் அம்மாவை எப்படி பாதுகாப்பது என்று நீங்கள் எனக்கு தெரிவிக்கவும் ஐயா வணக்கம் 🙏 ஐயா உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும் ஐயா 🙏

    • @duraisami371
      @duraisami371 Рік тому +1

      Guru asthma Vanakkam. Swami. G. D. S

  • @ayimmalpalanisamy5354
    @ayimmalpalanisamy5354 Рік тому +1

    Om namachivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanambalt164
    @gnanambalt164 Рік тому +3

    அப்பா உங்களை பார்க்க வேண்டும் பௌர்ணமி நாளில் தான் பார்க்க முடியுமா மற்ற நேரங்களில் முடியாத அப்பா இன்னும் நீண்ட நாள் வாழா வேண்டும். உங்களை மாதிரி நல்லது எடுத்து சொல்வதற்கு இங்கு யாரும் இல்லை அதனால் நீங்கள் நீண்ட காலம் வாழா வேண்டும் அப்பா.

  • @mkarthik4778
    @mkarthik4778 2 роки тому +4

    Aadhma vanakkam ayya guruve saranam 🙏🙏🙏

  • @balasubramanians2615
    @balasubramanians2615 Місяць тому

    ஆத்ம வணக்கம் 🙏🙏🙏

  • @charanyaa1884
    @charanyaa1884 2 роки тому +2

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏kaalai vanakkam iyya... Ungalai santhikka vendumendral nangal engu vara vendum iyya.... En vaazhkaiyil pala kashtangal pala thunbhangal pattu kondu irukiren.... Ungalin video paartha vudane en manathil oru puthu thanambikkai valargindrathunga iyya.... Nithya nandha guruve saranam 🙏🙏🙏🙏🙏engal aathma guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananbalappan3003
    @narayananbalappan3003 Рік тому +1

    மாகா‍ன் அறிவுறை.சன்மார்க மருந்து

  • @VK-vd8qz
    @VK-vd8qz 2 роки тому +7

    Where is Ayya's temple is Malaysia? Address pls.

  • @shankaransubramanian6505
    @shankaransubramanian6505 2 роки тому +4

    ஆஹ மொத்தம் பணம் தான் முக்கியம், seedargal இல்லை

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому +2

    Very correct

  • @charanyaa1884
    @charanyaa1884 2 роки тому +3

    Swamiji en kanavar pala pengalai opiitu avargalai utarthi pesuvathum epothum en manam pun padum padi ennai epothum thaazhthi pesi kondirukkiran antha arakan... Atharkku nan enna seiya vendum swamiji.. Please 😫🙏🙏💓😫🙏🙏💓theyavu seithu koorungal thinamum ennai chithravathai seigiran... Pala pengal kooda oppittu...

  • @piratesheartgaming841
    @piratesheartgaming841 2 роки тому +2

    Ayya aashramam address sollunga

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +6

    சிஷ்யைகளை தவிர்க்க வேண்டும்.. பின் வரும் காலங்களில் அது பற்றி
    கவலைப் பட வேண்டாம்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 роки тому +2

    அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 роки тому +4

    Appa

  • @parimalaa.r.1558
    @parimalaa.r.1558 2 роки тому +3

    Athma Vanakkam Swami. 🙏

  • @charanyaa1884
    @charanyaa1884 2 роки тому +2

    Iyya 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ungalai neril kana naan thavamai thavam irukiren... Anal en puguntha veetil pala prechanaigal irupathal angu enal vara mudiyavillai... Neengal engal kodi kanakana manathil nilaithirukireergal... Kadavulai yarum neril paarka mudiyathu.. Anal ungal saarbhil nangal kadavulai tharisikkirom... Nan seitha puniyam ungal videovsi daily parkirom nandri iyya... Aathma guruve saranam 🙏🙏🙏🙏

  • @gayathriloge5884
    @gayathriloge5884 2 роки тому +2

    Sami yanga ammaku 3pean1paiyan nan 3aavathu ponnu yanaku sariya kavanikama vesarekama katekuduthutaga yanaku veetukar sariilla nanaku amma veetu vasathi eilla rommba kastama eruku nan amma veetula than erukan oru ponnu eruku en kastatha yaruketaum solamudeyala

  • @sasisakthi7556
    @sasisakthi7556 2 роки тому +4

    Ayya vanakkam

  • @in.arumugam
    @in.arumugam Рік тому +3

    பக்தர்கள் உயர்ந்த மனிதன் கள்ஓம்ஆத்மவணக்கம்🙏🙏🙏

  • @palazni.jjayaraman8299
    @palazni.jjayaraman8299 2 роки тому +2

    சிடர்கல்விட.பக்தர்கள்தாண்சிரந்தவர்கள்சுவாமி

  • @saraswathid111
    @saraswathid111 2 роки тому +2

    ஆத்ம வணக்கம் சாமி.

  • @_GVDR_
    @_GVDR_ Рік тому +1

    கணவன் மனைவிக்கு துரோகம் பண்ணா, ஏன்னா பன்னடறது, அவரோட வாழ விருப்பம் இல்லை, என்ன செய்வதுனு தெரியல, தயிவு செய்து விளக்கம் கொடுக்கவும் 🙏🏻

  • @in.arumugam
    @in.arumugam Рік тому +1

    ஓம் ஆத்மா வணக்கம் சுவாமி அந்தியூர் ஆறுமுகம் 🙏🙏🙏

  • @muthukrishnan5652
    @muthukrishnan5652 2 роки тому +3

    Sami yantha uru

  • @mangai8115
    @mangai8115 2 роки тому +4

    Kaasu ,kaasu,panam,thaan mukkiyam????

  • @muralir6095
    @muralir6095 2 роки тому +5

    சாமி எனக்கு எங்க அம்மாவுக்கு நீண்ட நாட்களா சண்ட வந்துட்டே இருக்கு எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல

  • @Sharmila500
    @Sharmila500 2 роки тому +3

    ஐயா வணக்கம் 🙏
    இந்த கோயில் எங்கு உள்ளது ஐயா தங்களிடம் உபதேசம் வாங்க வேண்டும் ஐயா🙏

  • @palazni.jjayaraman8299
    @palazni.jjayaraman8299 2 роки тому +3

    ஐயா.என்கடண்பிரச்சணைதிர்தால்.நான்மாதமாதம்என்ணால்முடித.உதவிதொகைஎன்ணால்கொடுத்துஉதவமுடியாயும்ஐயாசுவாமிகள்.என்கஷ்டம்தீரும்

  • @sarodevykandasamy8772
    @sarodevykandasamy8772 2 роки тому +1

    99

  • @t.sivakumart.sivakumar1948
    @t.sivakumart.sivakumar1948 2 місяці тому +1

    ❤❤❤❤🌹🌹👍🥭🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janani544
    @janani544 2 роки тому +2

    neengathan yutubla kathda ohoturingale

  • @renukasailesh1914
    @renukasailesh1914 2 роки тому +2

    Those who pay only great. You people don't allow inside those who don't pay.

    • @kanielkaustubhh34
      @kanielkaustubhh34 2 роки тому

      Ur right...every saintly man today in the end appreciate the money giving devotees...Truly pathetic...This man don't worship the Murugan deity in his own temple bt he appreciate a devotee building temple for him....

  • @arulmurugandyeingworks8901
    @arulmurugandyeingworks8901 2 роки тому +2

    ayya vinayakark poo malai podungo

  • @sumathyvks1360
    @sumathyvks1360 Рік тому +1

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 роки тому +2

    🙏🙏🙏

  • @RathaKrish-uo2qn
    @RathaKrish-uo2qn 18 днів тому

    🙏🙏🙏🙏

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 2 роки тому +2

    🙏🙏🙏