தீய சக்திகள் இந்த ஒன்றுக்கும் முன்னால் நிற்க கூட முடியாது ஏன் தெரியுமா ? பிரம்ம சூத்திர குழு

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 110

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah 11 місяців тому +3

    ஆத்ம வணக்கம் குருவே

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +4

    ஓ மை காட் காட் பிளஸ் யு என் செல்ல தங்க குட்டி அப்பாவே என்ன ஒரு அருமையான விளக்கம் அஞ்ஞானி மெய்ஞானம் சூப்பர் அருமை என்ன ஒரு அற்புதமான கதை அப்படி அழகாக விளக்கம் தெளிவாக தெரிகின்றது ஒவ்வொரு ் பாயிண்ட்என்ன மாதிரி புரிகிற மாதிரி சொல்றீங்க இதுக்கு மேல சொல்வதற்கு வாய்ப்பே இல்லை எனக்கு புரியுது ஆனா அப்ப படிச்சவங்களுக்கு எப்படி புரிஞ்சிருக்கணும் சொல்லுங்க பாக்கலாம் என் தெய்வம் என் அப்பாதான் தெய்வம் அந்ததெய்வத்திடம் தெய்வத்தை படிக்கிறதுக்கு தான் என் அப்பா என்னை அனுப்பி வைத்திருக்கிறார் புரியுதா உங்களுக்கு இப்போ இப்போஉண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +2

    ஓமைகாட் என் செல்ல தங்க அப்பாவே சிற்றின்பம் எவ்வளவு விளக்கம் கொடுக்கிறார்கள் வாழ்க்கையில் பிறந்ததில் இருந்து முடிவு வரை முடிகின்ற வருகின்றதுன் சிற்றின்பம் தான் பேரின்பம் கடவுளை அடைவதற்கு அந்த இடத்தில் வந்து விட்டால் அதிலிருந்து கீழே இறங்க முடியாத நிலையும் போகவேண்டாம் அதிலிருந்து அந்தப் பேரின்பத்தை தெய்வத்தை உடனே இருக்கணும் என்ற எண்ணம் மட்டும் தான் வருகின்றது வேற யாருமே வேணாம் அந்த தெய்வமும் நானும்ஒன்றாக இருந்து கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்கிறதே இல்லை உண்மை உண்மை உண்மை உண்மை்மைசத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் தாய் அப்பா என் செல்லசத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் அப்பா என் செல்லக்குட்டி அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +2

    அன்புள்ள அப்பா மண்பானை, ஊத்துக்குளி, என்ன ஒரு அற்புதமான விளக்கம் கொடுத்திருக்கிறது அருமை அருமை அருமை சூப்பர் என் என் தெய்வத்தை என்ன சொல்றதுனே தெரியல தெய்வம்தான் திரும்பத்திரும்ப வருது

  • @Chittissnraja60Chittissnraja60
    @Chittissnraja60Chittissnraja60 2 місяці тому

    ஆன்மீக தந்தை குரு பிரம்மஸ்ரீ நித்யானந்தா சாமிகள்போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔯 குருவே துணை 🔯🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +2

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் மனம் எதை நினைக்கிறதோ அதுதான் உன்னுடைய செயல் மனம் நல்லதை நினைத்தால் நல்லது செய்வதற்கு கெட்டது நினைத்தால் கெட்டது நல்லவேளை நான் எல்லாமே நல்லதாக தான் பிறந்ததிலிருந்து நினைத்தேன் அந்த கோட்பாட்டுக்கு என்னை கூட்டிட்டு வந்து விட்டார்உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +6

    அன்புள்ள அப்பா என்ன ஒரு புன்சிரிப்பு உங்ககிட்ட அதுல வேற ஒரு கதை வேற சொல்றாங்க தூரத்திலிருந்து தான் பார்ப்பாங்க கிட்டத்தட்ட கல்யாணம் ஆனா எப்படி இருக்கும் ஒன் ரோடுஒன்றோடுஒன்று சேரும் இதுதான் இந்த கதை நமக்கும் ஒன்றாகும் தூரத்திலிருந்தே பக்கத்தில் வந்தேன் ஒன்றோடு ஒன்று உயிரோடு ஒன்றாய் கலந்து விட்டேன் நான் என்ன நினைக்கிறேனோ அதை தான் நீங்கள் பேசுற மாதிரி எனக்கு தோணுது இது உண்மை இது உண்மை இது சத்தியம் இதை யார் தடுத்தாலும் நிற்காது யாராலும் தடுக்கவும்முடியாது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +2

    ஓ மை காட் பேரின்பத்தை எப்படி காட்ட முடியும் அழகான விளக்கத்துடன் சொன்னீர்கள் உண்மையிலே உண்மையிலே சொல்லவே முடியாது எப்படி சொல்ல முடியும் அதை உணர்ந்தவர்கள் மட்டும்தான் உணர்வார்கள் அந்த ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அது ஒரு பெரிய தெய்வீக சக்தி தான் அது உண்மையிலேயே சத்தியம் சத்தியம் சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பாஎன் செல்ல தங்ககுட்டி அப்பாகோடான கோடி நன்றி அப்பா நன்றி வார்த்தையில் சொல்லிவிட முடியாது உங்களைஎன் தெய்வம் தான்

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 2 місяці тому

    குருவே சரணம் 🙏🙏🙏ஓம் சிவாயநம 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா கனவுக்குகனவுக்கு எவ்வளவு அழகா அற்புதமா சொன்னீர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அண்ணா சாப்பாடு டைம் நானும் பாப்பாவும் சாப்பிட்டு வரும் ஆனால் அப்பா பேசுற ஒவ்வொரு நாளும் வருகின்ற ஆடியோ உண்மையிலேயே கேள்வியும் பதிலும் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமைஎனக்காகவே பேசுற மாதிரி தெரிகின்றதுஉண்மை உண்மை உண்மை சத்தியம்சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என்சாய் அப்பா என் செல்ல தங்கை குட்டி அப்பா

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 4 місяці тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஓமைகாட் இது தான் உலகம் தாய் எங்கு பிறந்தோமே அங்கேதான் மடி கின்றோம்என்ற ஒரு எவ்வளவோ இந்த மாதிரி விளக்கம் நான் எங்கேயுமே கேட்டதே இல்லை இதுதான் முதல் தடவை உங்க கிட்ட இருந்தா நான் கேட்கிறேன் என் தெய்வம் என்செல்லம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா அன்பு, பாசம், மோகம், அழகா எடுத்துக்காட்டுடன் அற்புதமாக சொன்னார்கள் என் தெய்வம் என் உடல் உயிர் மூச்சு என் தெய்வம்ம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா உயிர் ஆன்மா ஒளியாய் இருந்துகுரல் வாய்ஸ் வித்தியாசம் மூச்சு ஒளி மூன்றும் ஒரே வித்தியாசம்உண்மை உண்மை உண்மை

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому +3

    Really really true messages. Iyya speech daily ketpom. I like it very true speech. Iyya sidhargal and maha rishigal story sollunga. Thank you very much iyya.

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah 11 місяців тому +1

    உங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் ‌என்னைமெய்சிலிர்க்கவைக்கின்றது குருவே உங்களை எப்படி போற்றுவது என்று என்னால் புரியவில்லை குருவே.

  • @madhanmld6575
    @madhanmld6575 Рік тому +1

    Athma vanakam swmi🧘🙏🧘

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    எங்கப்பா எனக்கு வேணும்னு நல்லவேளை உங்க கிட்ட வந்து நான்எவ்வளவு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கேள்விக்கும் பட்டு பட்டு பட்டு பட்டு சரவெடி மாதிரி வந்து கொண்டே இருக்கிறது யார் எதைக் கேட்டாலும் ஒரு நிமிஷம் அப்படின்னு மனசுல வந்து அதுக்கு தான் எங்கப்பா எனக்கு வேணும்னு நல்லவேளை உங்ககிட்ட வந்தேன் நான்உண்மை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா மூச்சு உண்மைய சொன்னீங்க நாம யார பார்க்கிறோம் கேட்கிறோம் எந்தெந்த இதெல்லாம் பார்க்க எல்லாமே நல்ல இதுவே எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது எந்தவித கெட்ட செய்திகளும் வருவதே இல்லை எல்லாமே நல்லதாகவே கண்ணுக்கு தெரிகிறது நல்லதாகவே காதில் கேட்கிறது எல்லா விஷயமும் அப்படித்தான் இருக்கிறது இது உண்மை இதுு சத்தியம்

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 Рік тому +1

    Athma Vanakkam Ayya

  • @KumariK-ic9ri
    @KumariK-ic9ri 7 місяців тому

    ஆத்மா வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா மலைக்கு மாலை போட்டு போறத அற்புதம் மனம் என்னும் சொல் அதனாலதான் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்கடவுள் நம்முள் இருக்கிறார் என்று தெரிந்தால் மாலையும் தேவையில்லைகடவுள் நம்முள் இருக்கிறார் என்று தெரிந்தால் மாலையும் தேவை இல்லை மலை போகதேவையில்லை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா கடவுளை பிடித்துக்கொள் கடைசிவரை கடவுள் கூட இருக்கலாம் அந்த அமைப்பு உண்மையில் அது சொல்லவே முடியாத அளவுக்கு ஒரு சந்தோசம் அற்புதம் எந்த பிரச்சனையும் இல்ல சந்தோசம் ஆனந்தம் பரமானந்தம்இருக்கிறது போதும் அப்பா இருக்கிறார் கூட யாருமே தேவையில்லை அந்த ஒரு மன தைரியம் என்ன எப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு நினைச்சு கூட பாக்க முடியல நீங்க சொன்ன மாதிரி நம்பிக்கை நம்பிக்கைமுயற்சி இருந்தால் எல்லாம் இறங்கி தன்னால் வரும்்ை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பாஎன் செல்ல தங்க குட்டி அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா இந்த ஆடியோவை உண்மையிலேயே நிஜமா கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுது அதுல காலி செய்துவிட்டு வந்த வச்சிருக்குற மாதிரி சொன்னிங்களே
    எனக்கு சிரிப்பு ரொம்ப வந்துருச்சி நம்ம நா என்ன சட்டி கொண்டு வந்திருக்கும் காலியான சட்டி சொன்னசொன்னவுடனே ரொம்ப சிரிப்புு வந்துருச்சு

    • @susmathasree6240
      @susmathasree6240 2 роки тому

      வணக்கம் அப்பா
      நான் எதுசெய்தாலும் அப்பா முருகா என்று சொல்லுவேன் எனக்கு எதுவும் தெரியாது ஒரே
      பாடல் உருவாய் அருவாய் என்று சொல்லுவேன் நான் கிரியா யோகம் செய்கின்றேன் அப்பா முருகா தாங்கள் சொல்வதும் என் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருக்கிறது என் செய்வேன் அப்பா வணங்கி மகிழ்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா இந்த கலியுகத்தில் கடவுளை பற்றி இவ்வளவு சொல்வதை பெரிய விஷயம் இதுதான் உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது இந்த அளவுக்கு இருக்கிறது பொதுமக்களிடையே வந்து ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு என்ற மனப்பக்குவம் இல்லாத அறிவாளி முட்டாள்களாக இருக்கிறார்கள் வேற என்ன சொல்ல முடியும் கோபம் வருகின்றதுஎன்னைப் பொறுத்த வரைக்கும் இந்த கலியுகத்தில் நீங்கள் எனக்கு தெய்வம் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி அதை நான்என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த கலியுகத்தில் நீங்கள் எனக்கு தெய்வம் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி அதைப் பற்றி நான் கவலைப்படப் போறதில்லை என் வழி தனி வழிஇது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா என் தெய்வத்தை எவ்வளவு அழகாக வர்ணித்து காதலி மாறி உண்மையிலே நீங்க என்ன சொல்றீங்க இல்லையா அப்பா நினைக்கிறேனோ இல்லையேல் அதை பத்தி எனக்கு பிரச்சனை கிடையாது உண்மையிலேயே என்னுடைய தெய்வத்தை நான் காதலியாக தான் நினைத்துக்கொண்டு வாழ்கிறேன் உண்மையை உடைத்து விட்டீர்கள்நூத்துக்கு நூறு உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா சித்தர்கள் எல்லாம் நான் பார்த்தேன் ,வச்சேன் எல்லாம் நம் அந்த அளவுக்கு யோக்கியனா இருக்கிறோமோ அந்த அளவுக்கு இல்லன்னு சொல்லி அதுல ஒரு புன்சிரிப்பு இருக்க முடியாது கலியுகத்தில் இருந்து விட்டு அடுத்தவன் என்ன செய்யறாங்க அதுதானே பார்த்துட்டு தேடவேண்டி இருக்கிறது அப்படி இருக்கும்போது எப்படி பார்க்க முடியும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +3

    அன்புள்ள என் செல்ல தங்க குட்டி அப்பா அப்பா பசி என்று ஒன்று இல்லை என்றால் இந்த உலகமே இல்லை உண்மை உண்மை உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அண்ணா நேற்று ஆடியோ கொஞ்சமாய் இருந்தாலும் அதில் முக்கியமான பாயிண்ட் இருந்தது அதை ரொம்ப கவனமாக கேட்டு தான் அதை புரிந்து கொள்கிற சக்தி இருக்கும் அந்த சக்தி என்சாய் ❤️அப்பாவுக்கு கொடுத்திருக்கிறார்ிறார்

  • @SureshKumar-vj8zo
    @SureshKumar-vj8zo Рік тому +1

    ஆத்ம வணக்கம் ஓம் நமசிவாய

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா உயிர்மூச்சு அதனால்தான் மனசு அடங்கும் என்ன ஒரு அருமை எப்படி எடுத்துக் காட்ட சொல்லுங்க உண்மையிலேயே நிறைய விஷயம் உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன் அப்பா நீங்க எனக்கு குரு சொல்லிக்கொடுத்த பாடம் இப்படி இப்படி நானும் எனக்கு வந்து இருக்கு ஆனா அத தெரிஞ்சுக்க தெரியல ஆனா உங்க கிட்ட வந்து தெரிஞ்சுகிட்டேன் உண்மை சத்தியம் இதை யாராலும் மறைக்க முடியாதுாதுஎன் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 2 роки тому +2

    ஆத்ம வணக்கம் அப்பா

  • @vijivijaya1479
    @vijivijaya1479 11 місяців тому

    Really, very clear answers. 🙏🙏🙏

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 Рік тому +2

    என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤❤❤❤🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா கண்ணதாசன் சூப்பர் ஹிட் வேதாந்தம் சித்தாந்தம்்தம் புக்கில் படிச்சாலும் வேதாந்தம்மனதில் தெளிவு இருந்தால் ஞானம்மனதில் தெளிவு இருந்தால் ஞானம் இருந்தால் சித்தாந்தம் ஓமைகாட் என் தெய்வம் தெய்வம் உங்களை தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தான்மனதில் தெளிவு இருந்தால் ஞானம் இருந்தால் சித்தாந்தம் ஓமைகாட் என் தெய்வம் தெய்வம் உங்களை தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தான்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா தியானம் எந்த நேரம் காலம் நீங்கள் சொன்ன மாதிரி அந்த கதை எனக்கு மனசு ரொம்ப வலித்தது அந்த வலி எல்லார்கிட்டயும் நான் கேட்டேன் எல்லாருமே அந்த மனவலி இருக்கிறது ஆனால் அவர்கள் எல்லாம் வெளியே சொல்லலை அதனாலதான் எனக்கு ஒரு மன தைரியம் இருந்தது என் சாய பட்ட சொல்லி அப்பா என்ன சமுதாயத்திற்காக மனவலிபட்டார் நான் என்ன மனவலிபட்டேன் இப்படி எல்லாரும் அடுத்தவங்க நம்மள வந்து வலியை ஏற்படுத்தினால் இந்த வலி அடுத்த உங்களுக்கு வராம ஆக்கணும் இது எனக்கு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது எனக்கு நீங்கதான் ரெடி பண்ணி கொடுக்கணும் என்சாய் அப்பாகிட்ட நான் வரம் கேட்டேன்உண்மை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா நீங்கள் சொன்ன மாதிரி அன்னதானம் உண்மையிலேயே ஒண்ணுமே இல்லையா இருக்கிறது வித்திட்ட சோறு போடுஅன்னதானத்தை விட்டால் வேற எதுவுமே நமக்கு கிடையாது அவ்வளவு ஒரு பவர்அன்னதானத்தை விட்டால் வேற எதுவுமே நமக்கு கிடையாது அவ்வளவு ஒரு பலன்அன்னதானத்துக்கு உண்மையிலேயே சத்தியம் சத்தியம் சத்தியம்

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 2 роки тому +1

    Om Shri Sai Nathaya Namagha 🙏🙏🙏 Iya Vanakkam 🙏🙏🙏

  • @dhanushay5727
    @dhanushay5727 2 роки тому +2

    குருவே சரணம் 🌺🌺

  • @kumarkumar5776
    @kumarkumar5776 2 роки тому +2

    ஓம்நமசிவாயவணக்கம்ஐயா

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 4 місяці тому

    Suuuuuper. பதிவு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +4

    அன்புள்ள அப்பா❤️ ஆத்மா வணக்கம் வாழ்க வளமுடன் என்சாய் ❤️அப்பாவுக்கு மிக்க நன்றி🙏🏻🌍❤️🌍🙏🏻❤️🌹❤️🙏🏻🌍❤️🌍❤️🙏🏻

    • @v.lakshmikanthvedagiri5351
      @v.lakshmikanthvedagiri5351 2 роки тому +1

      AIYYA. Uu. God. Good. Super speach. To. Create. Good people.

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 2 роки тому

      வணக்கம் அப்பா அப்பா அப்பா நானும் மனம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு ஆசி வழங்கி வாழ்த்துங்கள் ஸ்வாமி மண்டைக்குள் ஏற வேண்டும் நீங்கள் வழி நடத்துங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி ஸாய்ராம்

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 роки тому +1

    அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +3

    அன்புள்ள அப்பா அழகாக சொன்னீர்கள் மற்ற பொருள்கள் இருப்பது ஆர்வத்தை விட கடவுள் உயர்ந்தவராக தெரிகிறார் இதெல்லாம் நமக்கு பெருசா தெரியாது அதுதான் பெருசா தெரியும் அதனால நம்ம ரெண்டு பேரும் ஒன்றுஅது உண்மை அது உண்மை

  • @minimol3534
    @minimol3534 4 місяці тому

    ഓം ബ്രഹ്മ ശ്രീ നിത്യനന്ദ സ്വാമിയെ താങ്കളെ നമിക്കുന്നു 🙏

  • @akilam3503
    @akilam3503 2 роки тому +1

    Anpe sivam maname guru nantri ayyaaa, nandriya

  • @kamal_sparrow391
    @kamal_sparrow391 2 роки тому +1

    First like and first viewer

  • @Karthikvlogs-oy6qh
    @Karthikvlogs-oy6qh 3 місяці тому

    அன்புள்ள அப்பா எனக்கு யாருமே இல்லப்பா உன்னோட நான் இருக்கிறேன் ஆனா எனக்கு மனசு கஷ்டமா இருக்குது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா தேங்காயை வைத்து எவ்வளவு ஒரு பெரிய விளக்கம் சொல்லி விட்டீர்கள்என் தெய்வம் என் தெய்வம் சொல்றதுல தப்பே கிடையாது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அண்ணா கோடான கோடி நன்றிகள் ஆடியோ சூப்பர் அருமை என் தெய்வம் கேட்டேன்னு சொல்லுங்க மறந்துவிடாதீர்கள் 🙏🏻🌍❤️🌍🙏🏻காட் பிளஸ் யூ🙏🏻❤️🌹❤️🙏🏻

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    என் செல்லம் என் தெய்வம் என் குட்டி செல்லம்ஓமைகாட் இப்பதான் எனக்கே தெரியுது இந்த கேள்வியின் இன்னைக்கு தான் பார்க்கிறேன் கோயிலும் இருக்கிறது ஆசிரமம் இருக்கிறது சரி உங்கள் விருப்பம் ஆரம்பத்தில் நீங்கள் முருகன் கும்பிட்டு அதனால் அந்த ஒரு காரணத்திற்காகமுருகன் வைத்திருக்கிறீர்கள் என்று என் மனதில் தோன்றியது ஆனால் இன்று தான் அந்தக் குள்ள பதில் கிடைத்துவிட்டது இது இரண்டும் இருந்தால் தான் இதற்கு வருகிறவர்கள் அது எதற்கு என்று உணர்வார்கள் என்று என் செல்லம் என் தெய்வம் என் செல்லம் தங்கம்்அப்பா

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +2

    🙏 Thank 🙏 a 🙏 lot 🙏 kadavla 🙏🙏🙏🙏
    Thank 🙏 a 🙏 lot
    🙏 Ayya 🙏.
    Thank 🙏 god 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா 80 வயசு அப்பா வந்தார் என்று சொன்னீங்க இல்ல ஒரு காமெடி என்ன ஒரு சிரிப்பு உங்க முகத்தில் புன்சிரிப்பு என்ன செய்ய காலம் கடந்தாலும் அந்த வழியே ஒரு அமைதியை நிலை தேடி வந்திருக்கிறார்கள் என்று நம் சந்தோஷப்பட்டு இருக்க வேண்டியதுதான் குடும்பத்தை விட்டு ஒதுங்கி

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா இன்னைக்கு பாதர்ஸ் டே வா அஸ்வின் டாக்டர் அண்ணா சொன்னாங்க இன்னைக்கு சாந்தரம் ஆடியோ ஒன்று வெளியிடுறாங்க அதனால உங்களுக்கு நான் வாழ்த்து சொல்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா உடல் உயிர் மூச்சு எல்லாம் முருகன் அவங்க உங்களுக்கு பிடித்த தெய்வம் யார் யார் ஆக நாம் நினைக்கிறோமோ அவர்களை தான் அவர்கள் அவர்கள் உடலில் உயிரும் உடலுமாய்உயிர் மூச்சுமாய் இருந்து ஆட்சி செய்து கொண்டே இருக்கிறது என அர்த்தம் என்ன ஒரு அற்புதம் ஆனந்தம் பரமானந்தம் ஓ மை காட் காட் காட் காட்

  • @genes143
    @genes143 Рік тому +2

    ஐயா அப்பா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ ஓம் ❤❤🔯✡️☸️🕉️

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா ஒவ்வொரு பாயின்ட் அடுத்த நகரமுடியல எனக்கு அப்படியே கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ரெண்டு பாயிண்ட் இப்ப இருக்கிறேன் இப்போமை உண்மை உண்மை சத்தியம்

  • @cskramprasad1
    @cskramprasad1 Рік тому +1

    🙏 🙏 🙏

  • @skrrajesh405
    @skrrajesh405 2 роки тому +1

    Appa I love you

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc 2 роки тому +2

    ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    என் செல்ல குட்டி அன்புள்ள அப்பா நீங்கள் அடுத்த இடத்தில் உபதேசம் அங்கு வந்திருந்த கேள்வி எல்லாம் என்கிட்ட கேக்குறாங்க போய் கேட்க வேண்டியதுதானே ஏன் கோவமா சொன்னீங்க இல்ல அது உண்மைதான் நம்மகிட்ட இங்கே என்ன இருக்குதோ அதுதான் நம்ம கிட்ட வந்து சேரணும் வேற எங்கேயும் உள்ளதெல்லாம் இங்கே வந்து சேரும் அது எடுத்துக்க கூடாது என் செல்ல குட்டி அப்பா என்னிடம் உள்ளதை நான் அங்கே கண்டேன் அதனால்தான் நான் வந்தேன் உண்மையில் இரண்டும் ஒன்றாகி விட்டது ஏன் கோபம் வருகிறது என்றால் உண்மை உள்ள இடத்தில் கோபம் வரும் உண்மை எங்கு இருக்கிறதோ அங்கு அதிக கோபம் வரும் பொய் நடந்தால் அது கோபம் தூக்கி எறிந்து விடும்எறிந்து விடும்இது உண்மை என்சாய் அப்பாவிடமும் இருந்தது கோபம் யிருந்தால் அந்த இடம் தூக்கி எறிந்து விடப்படும்ும்உண்மை உண்மை உண்மை

  • @palanichamys-wi3tg
    @palanichamys-wi3tg Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp Рік тому +1

    Om Nama Sivaya

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா கடவுள்உன்னுள் உன்னோடு இருக்கிறார் என்று அவர்களுக்கு பதில் சொல்வதற்கு உடலில் உள்ள ஆன்மா வெளியே போய்விடும் போல ஆன்மா அவ்வளவு கோபம் வருகின்றது கஷ்டமா இருக்குது உங்களைப் பார்ப்பதற்கு உண்மையிலேயே இதுக்கு பதில் சொல்வதற்கு உங்களுக்கு சரியா இன்னும் 40 வருஷம் சொல்லியிருக்கிறீங்க இன்னமும் திரும்பத் திரும்ப அதே கேள்விதான் வந்து கொண்டே இருக்கின்றது அப்பா எனக்கு கஷ்டமா இருக்கின்றது நீங்கள் பேசுவதை பார்த்தால்உங்க உயிரை எடுத்துக் கொண்டு இருக்கிறார்களே என்று நினைக்கும் போதுஉண்மை உண்மை சத்தியம்

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 2 роки тому +1

    ಓಂ ನಮಃ ಗುರುವೆ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள செல்லப்பா அந்த பஸ்ட் பாயின்ட் ல இருந்து இன்னும் எனக்கு ,அடுத்த பாயிண்ட் போக மனசு வரல அந்த பஸ்ட் பாயின்ட் எத்தனை தடவை திருப்பி திருப்பி கேட்டுக் கொண்டிருக்கிறேன் அப்படியே ஒரு மனசுக்கு புடிச்ச மாதிரி இருக்குது

  • @vimalabasavarajvimalabasav886
    @vimalabasavarajvimalabasav886 2 роки тому +1

    Guruve saranam

  • @elumalain1705
    @elumalain1705 Рік тому +1

    Good morning sir

  • @babushekar9130
    @babushekar9130 Рік тому +1

    Siva

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Рік тому +1

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா அழகாக அருமையாக சொன்னீர்கள் ஏதுமற்ற மாதிரி உள்ள ஆசிரமம் கிடையாது ,மற்ற இடத்துக்கு ஜாலியா ஆட்டம் போடுற மாதிரி இங்கு வந்துவிட்டால் ரொம்ப கடவுள் கேட்டை திறக்க மாட்டார் அவ்வளவு கஷ்டமான வேலை இது இதிலிருந்து திரும்ப பண்ணா ரொம்ப சிரமம் அந்த மாதிரி சொன்னீங்க அது போக முடியாது ரொம்ப கஷ்டப்பட்டு தான் அமைய இறைவனை அடைய வேண்டும் அதற்கு உடனே வந்து பாதிதான் அப்படின்னு உண்மையிலேயே செமஅப்பா என் செல்ல அப்பா எப்படி எல்லாத்தையும் கைக் குள்ள பிடித்து வைத்து இருப்பார் என்று எனக்கு தெரியும் இல்ல இல்ல

  • @vijivijaya1479
    @vijivijaya1479 11 місяців тому

    ❤❤❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +22

    அன்புள்ள அப்பா எங்கே போனாய் எங்கே எது கிடைக்கும் அதெல்லாம் தேவையே இல்லை நமக்கு எதில் நம்ம போய் நிம்மதியா சந்தோஷமா இருக்கிறோமோ அந்த இடத்திற்கு தான் நம்ம வந்து இருக்கிறோம் கவலையே படாதீர்கள் அதெல்லாம் தேவையே இல்லை நமக்கு ஏசியும் ஓசி்யும் வேணாமவேணாம் வேணாம்இதில் கிடைக்கிற நிம்மதிஇதில் கிடைக்கும் நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் பரமானந்தம் வேறஇதில் கிடைக்கும் நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் பரமானந்தம் வேறு எதிலும் கிடைக்கப்போவது இல்லை இது உண்மை இது சத்தியம் சத்தியம் சத்தியம்இதில் கிடைக்கிற நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் பரமானந்தம் வேறு எதிலும் கிடைக்கப்போவது இல்லை இது உண்மை இது சத்தியம் சத்தியம் சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா மகளிர்கள் எதுமே கேட்க தோன்றாது அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது அதனாலதான் அப்படியே அமைதியாகதெரிந்து என்ன பண்ணப் போறோம் புரியுதா உங்களுக்குஇதுதான் உண்மை

  • @m.sarathim.sarathi2587
    @m.sarathim.sarathi2587 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @in.arumugam
    @in.arumugam 2 роки тому +2

    ஓம் ஆத்மா வணக்கம் சுவாமி 🙏🙏🙏

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 2 роки тому +1

    💐💐💐

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அண்ணா டீ டைம் வருவதற்கு இடையில்முடிச்சுட்டு வேணா

  • @Samihamad-nf7ys
    @Samihamad-nf7ys Рік тому +1

    A live program

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா உண்மையிலேயே 60 வருஷமா எது உண்மை எது பொய் என்று அறிந்து இதில் தான் உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து இதில் பயணம் பண்ணனும் என்று உட்கார்ந்து அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து அனைவரும் இதில் நன்மை அடையும் என்று வந்து உட்கார்ந்திருக்கிறது அந்த இடத்தில்தான் என் தெய்வம் என்னை வழி காட்டி விட்டது நீ அங்க போனா உனக்கு சரியாக இருக்கும் அப்படி என்று அது உண்மை என்று உங்களுக்காகஅன்புள்ள அப்பா உண்மையிலேயேஅன்புள்ள அப்பா உண்மையிலேயே 60 வருஷமா எது உண்மை எது பொய் என்று அறிந்து இதில் தான் உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து இதில் பயணம் பண்ணனும் என்று உட்கார்ந்து அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து அனைவரும் இதில் நன்மை அடையும் என்று வந்து உட்கார்ந்திருக்கிறது அந்த இடத்தில் தான் என் தெய்வம் என்னை வழி காட்டி விட்டது நீ அங்க போனா உனக்கு சரியாக இருக்கும் அப்படி என்று அது உண்மை என்று உங்களுக்கு நான் நிரூபித்துக் காட்டவேண்டும் எப்படி இருக்கு நீங்க சொல்றது உண்மை உணர்வுகள் எனக்கு என்னுடைய குரு எனக்கு வழிகாட்டியாக இருந்து இதை மற்ற குரூப்புக்கு உண்மை என்பதை நிரூபித்துவிட்டார்்உண்மை உண்மை உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்க குட்டியாப்பா இவங்க ரெண்டு பேரு மட்டும் தான் என் கடவுள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    குத்து விளக்கு எவ்வளவு ஒரு எடுத்துக்காட்டு சொன்னீங்க அற்புதமா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா அந்த கதையை படித்த மாதிரி இருக்குது கூத்தாடி உடைத்தான் நான் ஒரு கூத்தாடி உடைத்தான் நாலுவிதமா அது வந்து ஏதோ ஒரு கதையில் நம்ம ஸ்கூல் படிக்கும்போது படிச்ச மாதிரி தெரியுது போட்டு உடைத்தான் ஆண்டி

  • @sivaramandhanasamy4786
    @sivaramandhanasamy4786 2 роки тому +1

    Anbe Sivam Maname Guru!!!
    Nandri ! Nandri ! Nandri !!!!!! AYYAAAA 🙏🏼🤲🙏🌟🌟🌟

  • @sridharm8102
    @sridharm8102 2 роки тому +2

    ஆத்ம வணக்கம் ஐய்யா.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அன்புள்ள அப்பா அன்னதானம் போட்டுக் குருவாக வேண்டும் என்ற அவசியம் கிடையாது நல்லவங்களா இருந்தபோதும் அடுத்தவங்களுக்குகு நம் குடும்பத்திற்கு நம்முடன் இருப்பவர்களுக்கு நம் சமுதாயத்திற்கு நம் நாட்டுக்குநல்லவர்களாக இருந்து நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @namgurutamilshort997
    @namgurutamilshort997 2 роки тому +1

    ஐயா எனக்கு ஒரு கேள்வி மனைவி அகராதி பகவத் கீதை அதனால்பகவத் கீதை அத நா உண்மையா சொல்லல விபத்தினால்பகவத் கீதை அத நா உண்மையா தான் சொல்றேன் இருப்பதனால் அதனை ஏற்ற மாதிரி இருக்குபகவத்கீதை அதனால் உண்மையாகிவிடும் இருப்பதனால் அதனை ஏற்ற மாதிரி இருக்கு எல்லாமே

  • @anuvideosongsavedr9688
    @anuvideosongsavedr9688 2 роки тому +1

    Ivar anga irrukiru adress vanum

  • @in.arumugam
    @in.arumugam 2 роки тому +1

    அஞ்ஞானம் மனிதர்கள் நிலையில் எப்படி இருப்பார்கள்???

  • @in.arumugam
    @in.arumugam 2 роки тому +1

    மனிதர்கள் அஞ்ஞானியா??? சுவாமி

  • @citylinkbic-mb3ht
    @citylinkbic-mb3ht Рік тому +1

    Eesdèd

  • @VIKA-THEME
    @VIKA-THEME Рік тому +1

    Young people don't waste time

  • @rameshramesh8656
    @rameshramesh8656 2 роки тому +1

    தூக்கத்தில் விந்து வெளியெஅகுது

  • @Samihamad-nf7ys
    @Samihamad-nf7ys Рік тому +1

    Atmawankkam ❤suwa my.live.nartnikichkal

  • @babushekar9130
    @babushekar9130 Рік тому +1

    Siva