🙏🏻👍🇮🇳❤️ என் வீட்டிலிருந்து 11 கிலோமீட்டர் வெறும் தரிசு காடா இருக்கு...ஒரு உரிமையாளர் கூட எட்டி பார்ப்பதில்லை... வெறும் கருவேல மரங்கள்...அதில் ஒரு 50 சென்ட் மட்டும் வாங்கினேன்... கடந்த நான்கு வருடமாக முயற்சிக்கிறேன் எந்த பலனும் இல்ல... வெறும் களிமண்... எனக்கு விவசாய வேலைகள் தெரியாது, ஆனா இப்போ கொஞ்சம் கத்துக்கிட்டேன்.... வேம்பு கூட வரமாட்டிங்குது... இப்போ ஆடு, கோழி வளர்க்கிறேன், அதுங்களோட கழிவுகள் கொட்டுவதால இப்போ மண்ணு கொஞ்சம் மேம்பட்டிருக்கு... நீங்க சொல்ற முறை செய்து பார்க்கிறேன்....

வாழ்த்துக்கள்
Nalla muyarchi
@@KavithaKavitha-vb2pb நன்றி அண்ணா ....
👌 going to start farming..usefull tips
நன்றி அண்ணா ....
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா ....
Thank good news
21 வகை தானியங்கள் எங்கே கிடைக்கும்
Sugar cane bagass eppadi composte seiyalam
em, decomposer use panuga
Anna miga miga Arumai.
💐👍
1 ஏக்கருக்கு எவ்வளவு அளவு இட வேண்டும்? ஒவ்வொரு தானியமும் எவ்வளவு அளவு ?
ஏக்கருக்கு 25kg
🙏🙏🙏🙏🙏🙏🙏
சணக்குப்யிர் என்றால் என்ன ? அதன் English பெயர் சொல்லமுடியுமா?
HEMP. Plant....
@@loganathanramureddiar3890 thank you bro
Enakku intha seeds Venum Engu kitakkum
HEMP plant