60 நாள் போதும் மண்ணை மீட்டெடுக்க/ Nammalwar speech

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 157

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 роки тому +11

    கண்ணீருடன் பார்த்து நெகிழ்ந்தேன்.. இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த ஆசானின் கற்பிதம் செழித்து நிற்கும். ஐயாவைப்போல.....

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 роки тому +31

    ஐயாவை நேரில் பார்த்த மாதிரி இருந்தது நன்றி நடராஜன் தஞ்சாவூர் மாவட்டம்

  • @மகேஷ்சசி
    @மகேஷ்சசி 4 роки тому +142

    சகோ, ஒரு அன்பான வேண்டுகோள் அய்யாவின் கருத்துக்களை இதுபோல் காணொளிகளை அதிகம் சேகரித்து வையுங்கள் ஏனெனில் எதிர்காலத்தில் இது நமக்கு மிகப்பெரிய ஒரு நூலகம் போல் அமையும் படிப்பதற்கு,

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +11

      கண்டிப்பாக மகிழ்ச்சி

    • @asnaveen5182
      @asnaveen5182 4 роки тому +15

      நூலகம் அல்ல நன்பா புதையல் அல்லது பொக்கிஷம்

    • @senthamarair8339
      @senthamarair8339 4 роки тому +8

      நம்மோடு வாழ்ந்த தெய்வம்.

    • @th40417
      @th40417 4 роки тому +5

      எனக்கு மிகப்பெரிய வாழ்க்கை ஆசை உண்டு வானகத்தில் வாழ...

    • @jayanthiesaguha9706
      @jayanthiesaguha9706 3 роки тому +1

      Please store all these data will be useful for our future generations

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 3 роки тому +4

    ஐயா நம்மாழவார் அவர்கள் விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @Chase1success
    @Chase1success 2 роки тому +3

    வெகு நாள் பிறகு அற்புதம் என் கண்ணில் படுகிறது

  • @ajithkumar4262
    @ajithkumar4262 4 роки тому +21

    இது போல நெறய காணொளி போடுங்க சகோ......

  • @shankarganesh1700
    @shankarganesh1700 4 роки тому +13

    உண்மையான இயற்கை கடயுள் நீக்கல் தான் ஐயா

  • @badrinarayanan301
    @badrinarayanan301 4 роки тому +12

    Nanri ayya. When ever we talk about organic farming we must thank Nammalvar ayya.

  • @rajarajan7645
    @rajarajan7645 4 роки тому +8

    இவர் ஒரு தெய்வீக மனிதர்.

  • @shanthigee4436
    @shanthigee4436 2 роки тому +1

    அருமை வீட்டு தோட்டத்திற்கு இந்த முறையில்எத்தனை விதைகளை உபயோகிக்கலாம்

  • @Balakumar1847
    @Balakumar1847 2 роки тому +2

    ஐயாவின் புகழ் வாழ்க

  • @செல்வா_விவசாயி

    Bro my age 28,
    2 years kalichu, articulture method la iyarkai vivasayam pandrathuku plan pannitu iruken, unkaloda intha video enaku rompa helpful ah irunthuchu... Thanks... Very useful video

  • @senthil1987kumar
    @senthil1987kumar 4 роки тому +7

    Good reference for first time farmers, who were thinking as agriculture as profession

  • @nammazhvar5315
    @nammazhvar5315 4 роки тому +4

    Very good bro
    வாழ்க பெரியார் நம்மாழ்வார்

  • @thiyonicisysp3890
    @thiyonicisysp3890 4 роки тому +3

    இயற்கையை பாதுகாக்க நல்ல பதிவு மேலும் தொடரட்டும் தமிழர் வாழ்க

  • @asnaveen5182
    @asnaveen5182 4 роки тому +9

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 роки тому

    ரொம்ப நல்லா இருக்கு .. அய்யாவோட வார்த்தைகள் .. அருமை..

  • @muttaisaravanan4244
    @muttaisaravanan4244 2 роки тому +1

    நன்றி அய்யா

  • @AlShajiFarms
    @AlShajiFarms 4 роки тому +7

    அருமை

  • @jaganathans6630
    @jaganathans6630 4 роки тому +2

    சிறப்பான பதிவு👏👏👏

  • @pushnishgendral6806
    @pushnishgendral6806 4 роки тому +1

    Super idea nngg ayya ogala tha tamilnadu miss panniruchu

  • @dasan.k1424
    @dasan.k1424 4 роки тому +4

    ௮௫மை பதிவு.

  • @sennimalaiandavar6968
    @sennimalaiandavar6968 4 роки тому +5

    Thanks for important speech sir🙏🙏🙏

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    நன்றி ஐயா வாழ்க நின் புகழ்

  • @mohamedyounus9397
    @mohamedyounus9397 4 роки тому +3

    Sir you are the treasure of this country sir

  • @Shreeclicks
    @Shreeclicks 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி...

  • @sreeramchannel3015
    @sreeramchannel3015 3 роки тому

    இவருக்கு கொடுக்கணும் பத்மஸ்ரீ மாதிரி உயரிய விருது... இயற்கையை எவ்வளவு சூப்பரா சொல்லுறாரு.....

  • @s.arivazhaganb-sec1908
    @s.arivazhaganb-sec1908 4 роки тому +2

    Really great sir

  • @53peace
    @53peace 3 роки тому +2

    This information is like gold dust! Treasure. Thank you so much. Please do more videos like this one.🙏

  • @rkpadmanabhan
    @rkpadmanabhan 4 роки тому +2

    What a great man. 🙏🏻

  • @mohamedmustafa7275
    @mohamedmustafa7275 4 роки тому +1

    Very very useful video.

  • @parimalabaste9310
    @parimalabaste9310 4 роки тому

    Great man Nammazhvaar !

  • @devadeva-ps6de
    @devadeva-ps6de 4 роки тому +4

    அருமை நண்பா....

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 2 роки тому +1

    👏🏻👏🏻👏🏻 Pls continue sharing
    and service to mankind.💖
    🌎 I'M A VEGAN FOR PLANET🌎

  • @veeramanim5894
    @veeramanim5894 4 роки тому +1

    Thanks lot you & your service

  • @jayapaul5395
    @jayapaul5395 4 роки тому +36

    இதை பயன்படுத்தி நேரடி அனுபவம் உள்ளவர்கள் இருந்தால் உங்களுடைய அனுபவ கருத்துக்களை இங்கு பதிவிடவும்.

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 3 роки тому +1

    ஐயா, நன்றி 🙏🙏🙏

  • @vasudaven
    @vasudaven 4 роки тому +1

    Excellent thanks for sharing

  • @saravanakrsna
    @saravanakrsna 4 роки тому +4

    Excellent bro

  • @elavarasisv9580
    @elavarasisv9580 4 роки тому +2

    Really superb , congrats God bless you

    • @banarah81
      @banarah81 4 роки тому

      If you understand clearly, kindly can you explain step by step.Some of the sentence not getting knowledge to me.

  • @neelamegamnagu528
    @neelamegamnagu528 2 роки тому +1

    விவசாய சொந்தங்கள் எனக்கு சூடன் முள்செடி விதை உயிர்வேலிக்கு தேவைபடுகிறது உதவி செய்யவும்

  • @shanmugasundaramn1451
    @shanmugasundaramn1451 4 роки тому +1

    Very nice

  • @Sivad99783
    @Sivad99783 4 роки тому +41

    இவரு ஏன்யா அவசரமா கிளம்பிட்டாரு? இவரெல்லாம் இன்னும் ஒரு 50,60 வருசமாவது இருக்க வேண்டியவரு.

    • @senthilg4873
      @senthilg4873 3 роки тому

      கிலம்பிடங்க

  • @icecreamanimation008
    @icecreamanimation008 2 роки тому +1

    Thankyou sir

  • @sarathkumar6727
    @sarathkumar6727 4 роки тому +1

    I like நம்மாழ்வார்

  • @Tamilumtamizharum
    @Tamilumtamizharum 4 роки тому +3

    விவசாயத்தை காப்போம்!

  • @kanmanimuthumanickam3524
    @kanmanimuthumanickam3524 3 роки тому

    Nammakaga vazthavar🙏🙏🙏

  • @jeevanr5027
    @jeevanr5027 3 роки тому

    Guys, we didn't lose Nammalvar, it means we all should rise as 1000 nammalvars. I am sure we all accept his thoughts but again move on with our regular life coz of our life style. I think we should create a revolution, where we are all leaders, an online revolution(against these slow food poisons or agri business). It's for our parents, kids and future generation. Even today I have seen the farmers using fertilizers, just coz they are unaware of it and also they don't get more yield. Food is a global concern. If we all think and create a revolution, automatically the present and future world will turn in to a healthy generation of humans. Plz people join hands with me if you all feel the same way, let's unite.

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 4 роки тому +1

    Hats off to you ayaa

  • @thamilarasi8852
    @thamilarasi8852 4 роки тому +2

    Real god🙏

  • @veyanajithkumar8180
    @veyanajithkumar8180 4 роки тому +3

    Super bro👏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 роки тому

    🙏🙏🙏🙏🙏நன்றி
    தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது தயவு செய்துபாருங்கள் பகிருங்கள்
    இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 4 роки тому +1

    Ayya !! Thank you.

  • @irinprabhavathy996
    @irinprabhavathy996 4 роки тому +8

    I really wanted to meet him at least once but I couldn't...

  • @ஸ்ரீவாரிஆனந்தநிலையம்

    Nanum sathyamangalam tha bro.....

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 4 роки тому

    Nis தாத்தா👌👌👌

  • @rameshantony3527
    @rameshantony3527 4 роки тому +1

    Vaalha iya ni pallandu...

  • @karthigayinis5330
    @karthigayinis5330 4 роки тому

    Thank you sir

  • @MuruganMurugan-zp2fm
    @MuruganMurugan-zp2fm 4 роки тому +1

    விவசாய்களின் கடவுள்

  • @govindan2010
    @govindan2010 4 роки тому +8

    கலி யுகத்தில் அதர்மம் ஓடுது, தர்மம் நொண்டுது

  • @asrinitec
    @asrinitec 4 роки тому +1

    Ya that's real....

  • @kalaithanjai1880
    @kalaithanjai1880 4 роки тому +2

    Tamizanuku kidaitha pokkisam Ayya nenga ...

  • @nivashk6639
    @nivashk6639 4 роки тому +4

    Could you pls explain how to done the second stage? Mulch process

    • @nivashk6639
      @nivashk6639 4 роки тому +1

      Bro, I'm looking for your reply

  • @Chase1success
    @Chase1success 2 роки тому +1

    We miss our treasure

  • @arunkumarramasamy5072
    @arunkumarramasamy5072 4 роки тому +1

    ஐயா நீங்க தெய்வம் ஐயா

  • @inthamann8301
    @inthamann8301 3 роки тому

    நானும் விவசாயி ஆக போகிறேன் உங்கள் ஆதரவு முக்கியம் எனக்கு

  • @murugamurugan2261
    @murugamurugan2261 4 роки тому +2

    மரம்👬🌱👬 உரம்

  • @riyazm2257
    @riyazm2257 Рік тому

    🙏🙏

  • @neelakumar595
    @neelakumar595 4 роки тому

    Doute.. டே.. இல்ல..
    விவசாயத்தின் தலைவர், தந்தை, பாதுகாவலன் எல்லாம் நீரே..!??

  • @financialthoughts3680
    @financialthoughts3680 4 роки тому

    என்ன manusanya. தெய்வம்

  • @talithag3198
    @talithag3198 3 роки тому

    👍👍👍👍👍

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 4 роки тому +1

    Agriculture God

  • @savetresssavewatersoilsair9904
    @savetresssavewatersoilsair9904 4 роки тому +8

    வணக்கம்
    அரசாங்கத்தில் முதலில் பூச்சிக்கொல்லி உரங்கள் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்
    அதற்கு மாறாக நாட்டு மாடுகள் எருமைகள் குதிரை கழுதை போன்றவற்றை விவசாயிக்கு இலவசமாகக் கொடுக்கலாம்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +2

      Correct

    • @seralathank8692
      @seralathank8692 4 роки тому +4

      Can we ask the thieves not to steal??

    • @asnaveen5182
      @asnaveen5182 4 роки тому +1

      @@seralathank8692 super comment mr seralathan I appreciate you for ur bold & correct reply

  • @najathahamed8285
    @najathahamed8285 4 роки тому +1

    ❤️❤️👌

  • @balabalaji4427
    @balabalaji4427 2 роки тому +1

    ,😊😊😊😊😊

  • @arunc4248
    @arunc4248 4 роки тому

    Bharat Ratna

  • @jahabarsathick9174
    @jahabarsathick9174 4 роки тому +2

    உவர் நிலங்களிலும் இது சாத்தியமா, குறிப்பாக நாகை மாவட்ட பகுதிகளில்?

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 4 роки тому +3

    If Ayaa is here now he could have suggest a medicine for the invisible enemy

  • @chandrasekarankannan5918
    @chandrasekarankannan5918 4 роки тому

    ஐயா கூறிய விதைகள் எந்த கடைகளில் கிடைக்கும்?

  • @mahendhiranm441
    @mahendhiranm441 3 роки тому

    இதை எப்படி விதைக்க வேண்டும்

  • @ganeshradhakrishnan4029
    @ganeshradhakrishnan4029 3 роки тому

    இந்த விதைகள் எங்கு கிடைக்கும் ?

  • @samysamy8381
    @samysamy8381 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍

  • @mahendhiranm441
    @mahendhiranm441 3 роки тому

    Replay....

  • @naamcholan1224
    @naamcholan1224 4 роки тому

    இது மானவாரி காட்டுக்கு பயன்படுமா?

  • @kathirvel1093
    @kathirvel1093 4 роки тому +3

    Dislike போட்ட பயலுகளா! அவர் சொல்றது சரியில்லைனா, அப்ப நீ சொல்லு மலடான மண்ணை எப்படி சரி செய்யறதுனு! உனக்கு like போடறோம்.

  • @sheikjoharsheikabdulsukkur2171
    @sheikjoharsheikabdulsukkur2171 4 роки тому +5

    நெல் பயிர் சேட மண்ணுக்கு யூஸ் பண்ணலாமா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      இயற்க்கை கழிவை இயற்க்கைக்கே கொடுக்க வேண்டும்

  • @செல்வா_விவசாயி

    Ithula mootakkunu soldrankalla, apdi na Enna Anna

  • @tamilselvivenkatesan6476
    @tamilselvivenkatesan6476 4 роки тому +2

    Thaniii romba salty iruintha ena panaa??

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      Mannir ku eatra payarugalai payan paduthungal

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 4 роки тому

      ஒண்ணும் பண்ணக் கூடாது. மூடிட்டு, சும்மா இருக்கணும்

  • @banarah81
    @banarah81 4 роки тому +2

    If you understand clearly, kindly can you explain step by step.Some of the sentence not getting knowledge to me.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +2

      Its simple concept plz once again play video use head phone and watch carefully

    • @banarah81
      @banarah81 4 роки тому

      @@vithaigaliyakkam
      Thanks for prompt response. The issue is not a clarity.Sorry I am little poor in rural Tamil wordings .

  • @vrmaths9
    @vrmaths9 4 роки тому +1

    நல்லா பதிவு. ஆனால் பூமி மலடு ஆகி விட்டது. எது போட்டாலும் முலைக்காத நிலை என்றால் எப்படி 5வகை செடி நட்டு மூடாக்கு இடுவது?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      இந்த அளவுக்கு கூட முளைக்கவில்லை என்றால் அது மண்ணே இல்லை..

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +2

      சுட்ட செங்கல் மண்ணில் கூட சில தாவரம் முளைக்கும்

    • @vrmaths9
      @vrmaths9 4 роки тому +1

      @@vithaigaliyakkam உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் எந்த ஊர்? எல்லாம் விதமான பயிர், மரங்கள், காய்கறிகள் வளர்க்க எந்தமாதிரி நிலம் மண் சிறந்தது? நாங்கள் புதுசா 1 acre land வாங்கி சிறிய அளவில் பல பயிர் சாகுபடி வைக்கலாம் இருக்கோம். நாங்கள் இப்பொழுது இருப்பது சென்னை.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      8807671279 call pannunga bro

  • @karuppi530
    @karuppi530 3 роки тому

    இந்த WhatsApp group இப்ப இல்லியா? WhatsApp group URL click பண்ணினா இது reset ஆயிடுச்சுன்னு சொல்லுதே?

  • @mahendhiranm441
    @mahendhiranm441 3 роки тому

    உழவு ஒட்டி விதைக்கவேண்டும

  • @chinnarajsanjai5059
    @chinnarajsanjai5059 4 роки тому +1

    முடாக்கு என்றால் என்ண எப்படி செய்வது

  • @sethuzsz3610
    @sethuzsz3610 4 роки тому

    Dislike panna naikal ellam vanthari naikal....

  • @Sakthivel-tz8cu
    @Sakthivel-tz8cu 4 роки тому +1

    Evean da dislike potatu

  • @arunagirim8667
    @arunagirim8667 4 роки тому +1

    Fake

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      Agriculture student aa bro once try pannittu apuram sollunga bro

    • @sivvu_siv
      @sivvu_siv 4 роки тому

      Have to tried it?
      How do u say its fake?

    • @sivvu_siv
      @sivvu_siv 4 роки тому +1

      Cant u see mother earth healing herself during this lockdown?

    • @g.shrididanceeater4756
      @g.shrididanceeater4756 4 роки тому

      Ya i know ur father is fake.... U r giri family

    • @g.shrididanceeater4756
      @g.shrididanceeater4756 4 роки тому

      U r father may be singh

  • @alagupandi544
    @alagupandi544 4 роки тому +4

    அருமை

  • @dr.s.c.a.k1789
    @dr.s.c.a.k1789 4 роки тому +1

    அருமை