ட்ரோன் மூலம் கடலுக்கடியில் நடக்கும் மிகப்பெரிய மாஃபியா.. அதிர்ச்சி கொடுக்கும் தகவல்கள் | Mafia

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2022
  • #Mafia | #drugsseized | #Spain
    போதை மாஃபியாக்கள் வசம் தொழில்நுட்பம்
    கடலுக்கடியில் போதை பொருள் கடத்த புதிய தொழில்நுட்பம்
    ஹெலிகாப்டர் பைலட்டும் சிக்கினார்
    ஒரு வருட தேடலுக்கு பின்னர் சுற்றி வளைத்த போலீஸ்
    200 கிலோ போதை பொருள் எடுத்து செல்லும் ட்ரோன்கள்
    கடலுக்கடியில் பயணிக்க கூடிய 3 ட்ரோன்கள் பறிமுதல்
    Uploaded On 06/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 137

  • @rokerobin8987
    @rokerobin8987 2 роки тому +52

    இவர்களை விஞ்ஞானியாக பணிக்கொடுத்து விஞ்ஞானத்தை பெருக்கலாம் அல்லவா? நாடும் முன்னேறும் இவர்களின் வாழ்க்கை தரமும் முன்னேறும்...

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 роки тому +2

      vaipe illa... oruthan funding la illadha podhe ipdi onnu kandupudichu ketta visayam panran na fund kudutha govt kasulaye vibaridhama edhuna panniruvanuga

  • @saravanans8949
    @saravanans8949 2 роки тому +184

    இந்த மாதிரி நல்ல செய்தியை போடுங்க

  • @ravikumar-sb1jd
    @ravikumar-sb1jd 2 роки тому +74

    திறமைசாலிகளுக்கு வேலை இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்

    • @FrontlineEntertainment371
      @FrontlineEntertainment371 2 роки тому +2

      Thiramai illadhavargalthan velai illai endru solli idhu pondra kaariyathai seivargal

    • @titansreturns2116
      @titansreturns2116 2 роки тому

      @@FrontlineEntertainment371 thiramai illamala ithu pola kadalukku adiyila pora drone ahh senjanga 🤔🤔

  • @conv2381
    @conv2381 2 роки тому +31

    இந்தியாவில் மட்டு புனிதர்களா இக்கிறார்கள். இங்கு அரசியல்வாதிகளே மூளையா செயல்படுகிறார்கள். கட்சியின் ஆதரவு, காவல் துறை ஆதரவோட நடத்துறாங்க. இந்த டிரோன்களை கூட இவுங்க வாங்க முயற்சிப்பாங்க.

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 роки тому +8

    லோகேஷ் கனகராஜ் : ஆகா அடுத்த படத்துக்கு கதை கிடைச்சிருச்சுடா 😂🤣🤣🤣

  • @Kasamuthu
    @Kasamuthu 2 роки тому +14

    குசராத்தில் அதானி துறைமுகத்தில்3000கிலோ ககேராயின் பிடிப்பட்டதே?

  • @mrchannel4439
    @mrchannel4439 2 роки тому +37

    மிக விரைவில் இது படமாக வெளியில் வரும் ஆனா எவன் தான் நடிகர் னு தெரில கதை வேர லெவல் ல இருக்கும் 👌🤔

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 роки тому +9

    வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு 👍

  • @borepointvijayakumar8636
    @borepointvijayakumar8636 2 роки тому +19

    சிறப்பான செய்தி

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 2 роки тому +37

    போதை பொருள் கடத்தலுக்காக கண்டுபிடித்தாலும் அவர்களின் கண்டுபிடிப்பை பாராட்ட வேண்டும் என்ன நல்ல விசயத்திர்க்காக பயன்படுத்தலாம்

  • @user-su8dh8kq5s
    @user-su8dh8kq5s 2 роки тому +4

    விக்ரம் 3 படத்தில் இப்படி ஒரு காட்சிகள் கடலுக்கடியில் எடுக்க வேண்டும்.

  • @thangampillai8029
    @thangampillai8029 2 роки тому +5

    சூப்பர் செய்தி இதுதான்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +1

    நல்ல தகவல்.

  • @ramsswami8388
    @ramsswami8388 2 роки тому +8

    அரசியல் வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சம்பாதிக்கவே நேரம் பத்தலை

  • @raveenm2270
    @raveenm2270 2 роки тому +19

    Antha mulai pilot Maraa- Mafia gang leader Rolex - police Agent Vikram 🔥🔥😂😂

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 роки тому +2

      🙄 நான் தான் தப்பா படுச்சுட்டனோ???. ஓ you mean mulai - மூளையா. Edit it bro

  • @hariSankar1996
    @hariSankar1996 2 роки тому +8

    Lokesh kanangaraj: I am watching.

  • @laragamingchannel2160
    @laragamingchannel2160 2 роки тому +4

    News a Veda nega alaga erukkingaa...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kbott007
    @kbott007 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 2 роки тому +1

    Sir good explain

  • @arunkumar.s7447
    @arunkumar.s7447 2 роки тому +4

    மாஃபியாவிடம் தொழில்நுட்பம் செல்லவில்லை ஜயா....தொழில்நுட்பவியல் கற்ற படித்த பட்டதாரிகள் தான் வேலையில்லாத காரணத்தால் மாஃபியா வாக உருவெடுத்துள்ளார்😢

  • @user-ou2bz1sk9t
    @user-ou2bz1sk9t 2 роки тому +2

    Super 💕🥺

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 2 роки тому

    Nice msg

  • @anbalagan1661
    @anbalagan1661 2 роки тому +7

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.

  • @vidhyavidhya3466
    @vidhyavidhya3466 2 роки тому

    Sir unga voice super nalla news sollirukinga

  • @tripshower2all
    @tripshower2all 2 роки тому +1

    Apa voice ganneer super

  • @prabuprabu6280
    @prabuprabu6280 2 роки тому

    yow saleem you are amazing 😍

  • @apdulkaderapdulkader1104
    @apdulkaderapdulkader1104 2 роки тому

    Very good.newes

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 роки тому +13

    எவனா இருந்தாலும் சரி, எண்ணம் போல் வாழ்வு. (கலியுகம் இப்படித்தான் இருக்கும்.)(தான் வாழ பிற குடும்பத்தையும், நாட்டையும் சீரழிப்பது).

  • @anueshanth9999
    @anueshanth9999 2 роки тому

    Super

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 роки тому +11

    பாகிஸ்தானுக் ரொம்ப நல்ல தகவல் ..

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 2 роки тому +4

    How internet works inside ocean...

  • @MuthuKumar-cq5tn
    @MuthuKumar-cq5tn 2 роки тому +27

    🤣ana police than mass itha vaichu oru padamay edukalam loki universe

  • @KrishnaKumar-lk3sj
    @KrishnaKumar-lk3sj 2 роки тому

    New initiative and cost cutting initiative to zoom PC!

  • @vickysumo346
    @vickysumo346 2 роки тому

    Tharamana sambavam

  • @iamapainkiller7193
    @iamapainkiller7193 2 роки тому

    Ellam Valla eaysu nammai vazhi nadathuvaraga amen👍🏻

  • @subam23
    @subam23 2 роки тому +7

    OMG, please cease this drug business

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 2 роки тому

    Idha pola idea Ilana kuda epdi lam erukkunu try panne pakka than pooranga

  • @mersalsiva5128
    @mersalsiva5128 2 роки тому

    New Spl. Drone Promotion!!

  • @ajithkannan7542
    @ajithkannan7542 2 роки тому +1

    Antha drone ku kadaluku adiyel apadi charge seivarkal

  • @tamilvasan
    @tamilvasan 2 роки тому

    Semmma tricks Ella nalla visyathukum payan paduthalam entha tron a....

  • @dharwadfinancegroup2049
    @dharwadfinancegroup2049 2 роки тому +1

    நீங்க எப்போ போறிங்க சலீம் bhai

  • @priyadharsan6555
    @priyadharsan6555 2 роки тому

    neengalae வெடிகுண்டு konduvanthutta nu idea koduthurunga appuram athayae news a podunga velangirum

  • @selvadhana
    @selvadhana 2 роки тому

    Google smell project unamaiya vandha nalla irukum

  • @Vip-hb7uf
    @Vip-hb7uf 2 роки тому

    Apo police ku duty under sea water may be in feature nu solunga

  • @gopinathan5112
    @gopinathan5112 2 роки тому +8

    Podra vikram 3 intha scene ah

  • @ashokmariyadas3704
    @ashokmariyadas3704 2 роки тому +3

    Neenga ippadiyum kadathalamnu sollittanga........appom inmey Ethum nadakkathu😝

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 роки тому +1

    உண்மையான மாபியாவே இந்த அரசுகள்தான் இந்த இ
    உண்மையை மக்கள் அறிந்த்ல் நிச்சயம் விடுதலைதான்

  • @RoamingGuy-oe3sp
    @RoamingGuy-oe3sp 2 роки тому +1

    Note panniko daw atlee

  • @franklinmoore8341
    @franklinmoore8341 2 роки тому

    Ena budget problm huh

  • @MAMAPAPA-ro4wy
    @MAMAPAPA-ro4wy 2 роки тому

    🧠🔥🔥🔥🔥

  • @llll-ri6lr
    @llll-ri6lr 2 роки тому

    Hai sir nan ungaloda fazn akiten sir nalla teaching knowledge ungalucku

  • @blackarch3095
    @blackarch3095 2 роки тому +1

    Power of IOT (Internet of Things)

  • @rakibuddu9225
    @rakibuddu9225 2 роки тому

    intha video ku 100x speed eruka????

  • @mouliechozan
    @mouliechozan 2 роки тому +4

    Edu entha padathilum varala
    Hollywood layum illa

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +1

    என்னடா விஞ்ஞானம் நல்லதுக்கே பயன்படுத்த
    மாட்டார்களா ?

  • @sumitraramani2599
    @sumitraramani2599 2 роки тому

    😳😳😳😳😳😳

  • @cuteraja170
    @cuteraja170 2 роки тому

    Neeye nalla idea va kudu

  • @dosomethinggoahead.5300
    @dosomethinggoahead.5300 2 роки тому +1

    Intha plan na yosithu two weeks than aguthu, athaium kandupiduchu, veliyey theriyavastanga.

  • @onlineincomehomebased9970
    @onlineincomehomebased9970 2 роки тому

    Kamal Hasan correctly told in Vikram flim

  • @asha-it5sl
    @asha-it5sl 2 роки тому

    Thug life

  • @yennasirsattam3460
    @yennasirsattam3460 2 роки тому

    Idha paithiyakarana en news soldra mental romba slow ah peasura

  • @rajeshr2206
    @rajeshr2206 2 роки тому

    Yes 💪💪💪💪

  • @msusaistalin3992
    @msusaistalin3992 2 роки тому +1

    ஆன்னாச்சி Antha பெரிய TV ku என்னாச்சி😊😊😊😊

    • @madhumvs2695
      @madhumvs2695 2 роки тому +1

      வாடகை கொடுக்க வில்லை bro

  • @MANISV_EDITS
    @MANISV_EDITS 2 роки тому

    Aprom ennapa? Nammoor la ini pal pocket ellam kadal la anupirunga.. Evanukum teriya koodadu koodadu nu neeye olari kotita..

  • @aswinashokan9372
    @aswinashokan9372 2 роки тому +12

    Necessity is the mother of invention 😅

  • @nagamani3495
    @nagamani3495 2 роки тому

    R O L E X SIR 🔥

  • @dubakurchannel452
    @dubakurchannel452 2 роки тому +3

    Intha news ha lokesh bro partha kandipa Vikram3 la intha scene Varum

  • @kalidass5237
    @kalidass5237 2 роки тому

    This is my idea

  • @gayathridhanasekaran8469
    @gayathridhanasekaran8469 2 роки тому +1

    Lokesh expect in v3

  • @thilakeraj5342
    @thilakeraj5342 2 роки тому

    Appo kgf 2 la kadluku aadila drone business nadakumo🤔

  • @sengoden59
    @sengoden59 2 роки тому

    drug is more dangerous than weapon

  • @easystatus9376
    @easystatus9376 2 роки тому

    Ok part 2 vikaram story ready

  • @2RAJ21
    @2RAJ21 2 роки тому

    Adei athukku Vera nane vaiyungada.

  • @tskettavan8135
    @tskettavan8135 2 роки тому +2

    0:18 Behindwoods போன்ற மூன்றாம் தர யூடியூப் சேனல்கள் போல் செய்தி வழங்குவதை நிறுத்துங்கள். பழைய முறையில் ஊடக தமிழிலேயே பேசுங்கள்.

  • @VickyVicky-wi5zo
    @VickyVicky-wi5zo 2 роки тому

    Vikram

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 роки тому

    Yaru evana interview la select panadhu.

  • @akbarbasha7769
    @akbarbasha7769 2 роки тому

    Vikram 2 movie hint

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl 2 роки тому

    O Edhu tha bodhai porul ha . Namma TASMAC Kovil thertham haa?

  • @drbksinghindialive620
    @drbksinghindialive620 2 роки тому

    Is it Rolex drone

  • @user-wj1cz7uz5l
    @user-wj1cz7uz5l 2 роки тому

    Rocky bhai😂😝

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +1

    வாத்தியாரே கடலுக்குள் அடியில் எப்படி பதுக்குவார்கள்..கொஞ்சம் விவரங்களை விளம்புங்க...

  • @AK01007
    @AK01007 2 роки тому

    Rolex'a இருக்குமோ.. 🙄

  • @jagan045
    @jagan045 2 роки тому +1

    Rolex 😀😀💥💥💥

  • @rameshramesh221
    @rameshramesh221 2 роки тому +1

    Lokesh note pannitar

  • @mr.mettuppalayam
    @mr.mettuppalayam 2 роки тому

    Ungaluku enna aatchu yen oru maadhriya irukkinga

  • @santhoshkumarsanthoshkumar3623
    @santhoshkumarsanthoshkumar3623 2 роки тому

    Tom curse movie

  • @thalariyas35
    @thalariyas35 2 роки тому

    Loki is watching next Vikram movie 😁

  • @appasjohnba
    @appasjohnba 2 роки тому

    நம்ம விக்ரமையும் லோகேஷ் கனகராஜையும் அங்க அனுப்பி விடுங்கப்பா,

  • @mobiletechearningfans441
    @mobiletechearningfans441 2 роки тому

    Rolex erukuran pola

  • @tamilarasan4664
    @tamilarasan4664 2 роки тому

    சலிம் என்றாலே அந்த பெண்ணுக்கு சிரிப்பு வருது

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 2 роки тому +3

    Police a vida criminals la 2 padi mela irukanga

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 2 роки тому +26

    நம்ம ஷாருக்கான் ரொம்ப சந்தோஷம் கொள்வார்.அவருக்கு இனி அதிகம் சிரமம் இல்லை.

    • @pjai8759
      @pjai8759 2 роки тому

      Gujarat kappal antha thozil than pandarunuga kandupichathu kooda avlothan ...anga irunthu avan vanguvan bola

  • @krishnanveeraraghavan7899
    @krishnanveeraraghavan7899 Рік тому

    India shd ban drones..india will suffer in future if it is allowed...now bad guys r better knowledge le..and equiped

  • @ParthyFrez
    @ParthyFrez 2 роки тому

    Breaking bad ah 😂

  • @thirunavukkarasu6279
    @thirunavukkarasu6279 2 роки тому +1

    அது சரி நீ ஏன் பாதிரியார் மாரி பேசுற??

  • @sugulsangeeth2241
    @sugulsangeeth2241 2 роки тому

    Rolex

  • @sairam-tc5fe
    @sairam-tc5fe 2 роки тому +3

    Modi digital world

  • @womandog3037
    @womandog3037 2 роки тому

    நான் கூட நம்ம இந்தியானு நெனச்சன் 🤣😂🤣😂🤣😂நம்ம ஆளுங்களுக்கு சாதி சண்டை போடவே நேரம் கரெக்டா இருக்கு இதுல drone கண்டுபுடிச்சி டாலும் 😂🤣

  • @user-ih5vm1tp9m
    @user-ih5vm1tp9m 2 роки тому

    😁😁😁😁😁😂😂😂😂😂

  • @mahes155
    @mahes155 2 роки тому

    அருமையான கண்டுபிடிப்பு ஆனால் தவறான வழியில் பயன்படுத்திய வல்லவர்கள்