KANNADASANE KANNADASANE || MARIKOZHUNDHU || SPB, CHITRA || RAMESH ARAVIND || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Music By Deva
    Produced by D.K.M.Karunanidhi, B.Mahandar
    Directed by Pudhiyavan

КОМЕНТАРІ • 60

  • @arulram5851
    @arulram5851 2 роки тому +17

    இந்த பாடலின் பாடலாசிரியர் திரு காமகோடியன் இன்று இயற்கை எய்தினார் ,,,,அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

  • @rathaharish2409
    @rathaharish2409 2 роки тому +9

    இந்த பாடல் வரிகள்.சித்ரா அம்மா வாய்ஸ். இசை இன்னமும் 100 year ஆனாலும் மறக்க முடியாது . 80s 90s life மாதிரி இந்த song.oru பொக்கிஷம்❤️🙏

  • @hameezhaleem9596
    @hameezhaleem9596 3 роки тому +15

    எஸ் பி பாலசுப்பிரமணியம் தேன் குரலுக்கு யார் குரலும் ஈடாகாது

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +10

    Chitra Amma sweet voice

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 6 місяців тому +2

    என்றும் மறக்க முடியாத பாடல்🎤🎤🎤🎤🎤🎵🎵🎵🎵🎶🎶🎶🎶❤❤❤❤

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +27

    80 களில் இசைஞானி கொடிகட்டி
    பறந்த காலகட்டத்தில்,
    தேனிசை தென்றலிடமிருந்து வந்த
    ஒரு மின்னல்.
    S.P.பாலசுப்பிரமணியம் அவர்களும்
    K.S.சித்ரா அவர்களும் இணைந்து
    தந்த இந்த மரிக்கொழுந்து,
    இன்னும் மணக்கவே செய்கிறது.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : மரிக்கொழுந்து.
    இசை : தேனிசை தென்றல் தேவா.

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 роки тому +6

    SpB sir soul as a music...Always...👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @pravi.2558
    @pravi.2558 Рік тому +2

    Super 💕SPB, Chitra,❤️👏👏👏

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 Рік тому +1

    Both SPB & Chithra are honey Voices

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 роки тому +3

    Amazing tune....divine music

    • @azhaguchennal
      @azhaguchennal 2 роки тому

      2005 inthil en thookathai kalaitha paadall

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 26 днів тому

    ஐ லவ் யூ தேவா சார்

  • @Manikandanmani-ld3gy
    @Manikandanmani-ld3gy 4 роки тому +5

    Driving super songes

  • @senthilprofession
    @senthilprofession 5 років тому +3

    Enna oru duet songs...

  • @Brigidmary333
    @Brigidmary333 11 місяців тому +1

    Nice song amma

  • @arularul7915
    @arularul7915 10 днів тому +2

    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
    எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
    இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு
    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
    உள்ளங்கை ரேகை எந்தன் தோகை பேரை எழுதட்டும்
    உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்
    கண்ணுக்கும் ரேகை உண்டு காண வேண்டும் வா ராசா
    பொண்ணுக்குள் பூவும் உண்டு தேனும் உண்டு நான் ரோசா
    அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே
    ஆத்தாடி இளமையின் ரகசியம் விளங்குது விழிகளிலே
    ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு
    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
    என்னென்ன கோலம் உண்டு ஜாலம் உண்டு உன் கண்ணில்
    ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்
    தித்திக்கும் பாலும் கொம்புத்தேனும் கொண்டு நான் வாரேன்
    ஒத்திகை தேவை இல்லை ஓடி வந்து நான் தாரேன்
    வைகாசி பொறந்ததும் உனக்கொரு மங்கள சேதி வரும்
    கைராசி இணைந்ததும் அதுக்கொரு வெற்றியும் தேடி வரும்
    ஆதாரம் நீயாக தினம் ஒரு மணம் தரும் புன்னகைப்பூவே
    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
    எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
    இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு
    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
    Indira at 3:17 AM

  • @velanmithra2230
    @velanmithra2230 11 місяців тому +1

    Super song....

  • @kL98commonwel
    @kL98commonwel 4 роки тому +2

    Totally agree with you 👌

  • @azhakarazhakar3949
    @azhakarazhakar3949 4 роки тому +2

    Super song

  • @azhaguchennal
    @azhaguchennal 2 роки тому +1

    En thookkThai kalaitha paadal

  • @charlespradeep8364
    @charlespradeep8364 Рік тому +1

    Lovely .
    No comments

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому

    Very Nice!🙏 Blossoms!

  • @Devi-qh2cz
    @Devi-qh2cz 4 місяці тому

    Lovely song

  • @karthikm8337
    @karthikm8337 4 роки тому +1

    Semma song

  • @sumathikannan3512
    @sumathikannan3512 2 роки тому +1

    Amazing song

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 6 місяців тому

    Ever green 💚

  • @shinguy2717
    @shinguy2717 5 років тому +1

    Super music

  • @greatrace5465
    @greatrace5465 3 роки тому +4

    Idhula unlike pottavan ellam yaaru??? Ena problem ah a anungaluku

  • @sureshmst82
    @sureshmst82 5 років тому

    nice song

  • @thirumurugan1151
    @thirumurugan1151 2 роки тому

    I am fine mam

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 3 роки тому +9

    சின்னா குயில் சித்ரா அம்மா குரல்

  • @binubabu8594
    @binubabu8594 4 роки тому +1

    Super song

  • @malargiri8024
    @malargiri8024 3 роки тому +6

    திடீரென்று இந்த பாடலின் நியாபகம்,,,.

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 3 місяці тому +2

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤

  • @senguttuvanpari4989
    @senguttuvanpari4989 3 роки тому +8

    90's favorite music director deva sir

  • @murugeshwarimurugeshwari8947

    Super song

  • @samaypalani2497
    @samaypalani2497 7 місяців тому +3

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 2 роки тому +3

    Sound clarity is nice and super

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +5

    Spb sir honey voice

  • @elamaranela7741
    @elamaranela7741 4 роки тому +3

    Super music

  • @thiraipadam6817
    @thiraipadam6817 10 місяців тому +1

    Deva❤

  • @ramachandranvino6760
    @ramachandranvino6760 Рік тому +1

    அருமை ❤🎉

  • @elamaranela7741
    @elamaranela7741 4 роки тому +2

    Good songs

  • @Rising741
    @Rising741 4 роки тому +2

    Wowwwwww

  • @muppidathimurugan6660
    @muppidathimurugan6660 2 роки тому +1

    Voice super music _um super

  • @mohanr4092
    @mohanr4092 2 роки тому +1

    Semma song.....

  • @rameshpandian5802
    @rameshpandian5802 4 роки тому +1

    Nice song 👍 my fvrt

  • @sheikfarith4327
    @sheikfarith4327 6 років тому +1

    Nice song

  • @marysudha18
    @marysudha18 3 роки тому

    🙏🙏🙏

  • @ranjithranji7132
    @ranjithranji7132 4 роки тому

    Nice song fov