OH SWARNAMUKHI || KARUPPU VELLAI || SPB, CHITRA, RAHMAN, SUGANYA || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Music by Deva
    Produced by B.Venkantramareddy
    Directed by Mono bala

КОМЕНТАРІ • 58

  • @periyasamy8640
    @periyasamy8640 11 місяців тому +4

    ஆழ்மனதை அள்ளிச் செல்லும் எங்கள் புன்னகை அரசி மனதைவருடி செல்லும் இசை குயில் சித்ரா ❤

  • @gemkumar9893
    @gemkumar9893 4 роки тому +22

    மீண்டும் மீண்டும் வா... விக்ரம் பட பாடலை ஞாபகபடுத்துகிறது..!

    • @kaushalyavijayan
      @kaushalyavijayan 3 роки тому +4

      both belongs to same raaga, madhuvanti. that's why

    • @inoub4unome
      @inoub4unome 3 роки тому +2

      Both are based on Dharmavathi ragam, misra nadai...

    • @shyamala9365
      @shyamala9365 2 роки тому +2

      Yes 👍 starting pallavi exactly same

    • @jaiserani7529
      @jaiserani7529 2 роки тому

      O) the only @

    • @LuckyLucky-lq7bk
      @LuckyLucky-lq7bk 2 роки тому

      Omg yes 😀💫☺️ guys 👍

  • @pachaiammal6857
    @pachaiammal6857 6 місяців тому +3

    ஓ ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி
    சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
    இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
    அந்தியிலே புதுத் தந்தியிலே
    இளம் சுந்தர வீணை ஒன்று
    சிந்தட்டும் ராகம் இன்று
    உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி
    நந்தா வருக வந்தால் மனதில்
    புல்லாங்குழல் ஒலிக்கும்
    பிருந்தாவனமும் செந்தேன் குழைத்து
    தந்தே எனை மயக்கும்
    விழா ஒன்று உள்ளம் கூடும்
    வேடந்தாங்கலிலே
    ஆ ஆ உலா வந்த தென்றல் பாடும்
    கோடை மூங்கிலிலே
    வெண்ணெய் அள்ளும்
    சின்னக் கண்ணனைப் போல்
    தினம் என்னையே அள்ளு அள்ளு
    இன்பத்தின் கீதை சொல்லு
    இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து
    கண்ணே நான் வருவேன்
    இங்கே மறந்த இன்பம் இருந்தால்
    அங்கே நான் தருவேன்
    இதோ இந்த மண்ணும் விண்ணும்
    பாடும் ராகம் எது
    ஓ ஓ ஒரே சொல்லில் அர்த்தம் கோடி
    காதல் வேதமது
    கண்ணும் கண்ணும்
    சுகம் பின்னும் பின்னும்
    அந்த மன்மத மின்னல் ஒன்றே
    பிரம்மனைக் காயம் பண்ணும்

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 роки тому +2

    சூப்பர் சாங்💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹☺☺☺☺🌹🌹☺☺☺எனக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👍

  • @chanraramchanraram212
    @chanraramchanraram212 5 років тому +4

    Super song spb chitra voice semma

  • @mselvamselva7347
    @mselvamselva7347 Рік тому +1

    Meendum meendum katka thondrugirathu
    ......💕

  • @deepalathar4765
    @deepalathar4765 4 роки тому +3

    SPB @ chithra mam voice super

  • @mkkanimozhi3350
    @mkkanimozhi3350 11 місяців тому +1

    👌👌nice voice super song

  • @TamilSelvan-if7hr
    @TamilSelvan-if7hr 5 років тому +3

    My heart's touch this song

  • @chanraramchanraram212
    @chanraramchanraram212 5 років тому +3

    Super song semma voice

  • @dvelusamydvelusamy19
    @dvelusamydvelusamy19 Рік тому +1

    சூப்பர் சூப்பர்

  • @sarosaravanan2311
    @sarosaravanan2311 2 роки тому +2

    Super music&lyrics

  • @RamCharan-lz8ib
    @RamCharan-lz8ib 2 роки тому +1

    1992 la vntha karupu vellai movie songs mass songs ithu

  • @anbuarasan2790
    @anbuarasan2790 4 роки тому +2

    My fav song 🎶🎵🎵🎼🎼🎼🎼🎼

  • @kumarking8929
    @kumarking8929 5 років тому +4

    👍👌👌👌

  • @mohammedshamirn8404
    @mohammedshamirn8404 4 роки тому +3

    Super song

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 5 років тому +5

    etthana thadava kettalum salikkave maattuthe......😆

  • @kannaskannas1412
    @kannaskannas1412 5 років тому +3

    Oh swarnamuki song nice

  • @kumaravelkumaravel7148
    @kumaravelkumaravel7148 Рік тому

    ❤❤❤ ஐ லவ் யூ என் பொண்டாட்டி❤❤❤

  • @blue777ffgamer2
    @blue777ffgamer2 3 роки тому +1

    Deva musiccsuper

  • @jeyakumarjeyakumar4447
    @jeyakumarjeyakumar4447 5 років тому +2

    very nice song

  • @mathivanan6527
    @mathivanan6527 2 роки тому +1

    ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    ஓ.. ஸ்வர்ணமுகி..
    வருவேன் சொன்னபடி
    சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா..
    இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா..
    அந்தியிலே புதுத் தந்தியிலே
    இளம் சுந்தர வீணையொன்று
    சிந்தட்டும் ராகம் இன்று
    பெ: உன் ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    உன் ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    பெ: நந்தா வருக
    வந்தால் மனதில்
    புல்லாங்குழல் ஒலிக்கும்
    ஆ: பிருந்தாவனமும்
    செந்தேன் குழைத்து..
    தந்தே எனை மயக்கும்
    பெ: விழா ஒன்று உள்ளம் கூடும்
    வேடந்தாங்கலிலே..
    ஆ: ஆ.. ஆ.. உலா வந்த தென்றல் பாடும்
    கோடை மூங்கிலிலே
    பெ: வெண்ணெய் அள்ளும்
    சின்னக் கண்ணனைப் போல்
    தினம் என்னையே அள்ளு அள்ளு
    இன்பத்தின் கீதை சொல்லு
    ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    பெ: உன் ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    ஆ: இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து
    கண்ணே நான் வருவேன்
    பெ: இங்கே மறந்த இன்பம் இருந்தால்
    அங்கே நான் தருவேன்
    ஆ: இதோ இந்த மண்ணும் விண்ணும்
    பாடும் ராகம் எது
    பெ: ஓ ஓ.. ஒரே சொல்லில்
    அர்த்தம் கோடி காதல் வேதமது
    ஆ: கண்ணும் கண்ணும்
    சுகம் பின்னும் பின்னும்
    அந்த மன்மத மின்னல் ஒன்றே
    பிரம்மனைக் காயம் பண்ணும்
    பெ: உன் ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    உன் ஸ்வர்ணமுகி
    வருவேன் சொன்னபடி
    சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
    இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
    அந்தியிலே.. புதுத் தந்தியிலே..
    இளம் சுந்தர வீணை ஒன்று
    சிந்தட்டும் ராகம் இன்று
    ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி..
    வருவேன் சொன்னபடி
    ஓ.. ஸ்வர்ணமுகி..ஈ..
    வருவேன் சொன்னபடி

  • @laksanlaksan
    @laksanlaksan 9 місяців тому

    2024 Super song spb chitra voice semma

  • @famiya-nt4xd
    @famiya-nt4xd 2 місяці тому

    ❤❤❤❤❤❤😊😊😊😊❤

  • @veeraiyanveeraiyan6475
    @veeraiyanveeraiyan6475 4 роки тому +18

    சித்ரா அம்மா இறைவன் எனக்கு எதாவது வரம் கொடுத்தால், இந்த உலகம் இருக்கும் வரை சுசீலா அம்மா, ஜேசுதாஸ், எஸ்பி பாலசுப்பிரமணியம், ஜானகி அம்மா, சித்ரா அம்மா பாடிக் கொண்டு இருக்க வேண்டும். இறைவா

  • @mohamedbathurudeenbrsmoham6013

    Very nice beautiful

  • @godblessgodbless2735
    @godblessgodbless2735 4 роки тому

    Nice song love feeling move 😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😕😕😢😢😭😭😭😭😭2.5.2020.11.37.pm PREET R PRAJA

  • @mathimuruganmurugan4246
    @mathimuruganmurugan4246 3 роки тому +5

    Best, Voice of singers,this song,
    SPB & CHITRA, and, BEST LYRICS.

  • @azhardeen1593
    @azhardeen1593 3 роки тому +6

    Addicted... Listen many times... Lovely melody ever...

  • @jaisuryacm9245
    @jaisuryacm9245 5 років тому +4

    Super.song.chitra.mam.i.lov.ur.voice

  • @skannadasanskanna7265
    @skannadasanskanna7265 5 років тому +4

    Nice song

  • @nadiaqatar5804
    @nadiaqatar5804 2 роки тому +3

    Very nice song ♥️💕🎶🥰

  • @ramkumarramakrishnan8577
    @ramkumarramakrishnan8577 4 роки тому +2

    மீசை வளர்த்த மச்சான் ஆசை வளர்த்து வச்சான் பாடலை சேர்க்கவும்...

  • @deepalathar4765
    @deepalathar4765 4 роки тому +2

    Intha song ketpathu oru varam

  • @ganeshbj549
    @ganeshbj549 2 роки тому +2

    👌👌👏

  • @Suresh-hl8uo
    @Suresh-hl8uo Рік тому +1

    Nice song🎵🎵🎵🎼

  • @BIKE-zz8om
    @BIKE-zz8om 3 роки тому +2

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ramakrishnanrajamani3723
    @ramakrishnanrajamani3723 9 місяців тому

    ஓ பிரியா பிரியா song copy

  • @karthiks5543
    @karthiks5543 Рік тому +1

    My sweet heart❤❤❤

  • @govindraju4839
    @govindraju4839 3 роки тому +1

    Kalidasan padal varigal arumai

  • @GovindarajVishwa
    @GovindarajVishwa 5 місяців тому

    Ennada songs.very very.b.ful songs

  • @paramasivanp231
    @paramasivanp231 Місяць тому

    ❤my favorite💐 song❤

  • @Sathiskumar-yu8rf
    @Sathiskumar-yu8rf 5 місяців тому

    My favourite feel song

  • @gandhichinaya6660
    @gandhichinaya6660 2 роки тому

    Meendum meendum vaa vikram ninaivu varukiradhu

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 5 років тому

    🤗🤗🤗

  • @Zoomi229
    @Zoomi229 3 роки тому +1

    Mesmerizing I just live in it when ever I listen to this trademark song