முடக்கு வாதம் ~ மூட்டுவலி ~ வாயு தொல்லையை விரட்டும் முடக்கத்தான் அடை ,Mudakathan Keerai Adai,

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • முடக்கு வாதம் ~ மூட்டுவலி ~ வாயு தொல்லையை விரட்டும் முடக்கத்தான் அடை ,Mudakathan Keerai Adai,
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods,,

КОМЕНТАРІ • 781

  • @fareethasulaiman374
    @fareethasulaiman374 Рік тому +2

    Nandi nandi nandi.

  • @valayapathir9616
    @valayapathir9616 3 роки тому +1

    ஆங்கிலம்அதிகம்கலவாமல்புரியும்படிநன்குசொன்னீர்கள்.நன்றி.முடக்கத்தான்செடிமாதிரியேஇருக்கும்பெரியநெல்லிக்காய்அளவுகாய்தொங்கும்முடக்கத்தான்செடிக்குசக்களத்திஎனபர்அந்தசெடிக்குமருத்துவகுணம்இல்லை.இந்தவிவரம்சொன்னால்நல்லது.

  • @thangarajlipi1321
    @thangarajlipi1321 4 роки тому +2

    சகோதரி உங்க சமையல் எல்லாமே அருமை, எளிமை..
    நானும் ஒரு நாள் இரவு முடக்கத்தான் துவையல் செய்து சாப்பிட்டோம். விடியற்காலை எவ்வித வலியும் இல்லை.
    வாழ்த்துக்கள்..
    வாழ்க வளமுடன்....

  • @easwaranmuthusamy2257
    @easwaranmuthusamy2257 6 років тому +52

    முடகத்தான் அடை அற்புதம்.
    சொல்லி கொடுத்த விதம் அழகு.
    இடையிடையே மருத்துவ விளக்கம் அருமை.
    பாராட்டுக்கள். .👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரன் அண்ணா🌿🌿🌿🌿🌿👍👍👍👍👍

  • @rahii29
    @rahii29 2 роки тому +2

    Thank you sis, ithu than mudakathan keerai ya I don't know ithu enga oorula neraya iruku bt ithula ivlo nallathu irukunu theriyathu ineme nanum use panren thank you once again

  • @ramalingamshanthi3167
    @ramalingamshanthi3167 3 роки тому +3

    நன்றி சகோதரி ! தங்களுடைய வீடீயோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன் அதில் ஒவ்வொன்றும் நம்முடைய தமிழும் தமிழின் கலாச்சாரத்துடன் கூடிய உணவு பழக்கவழக்கங்கள், உணவு பொருள்கள் நம் நாட்டில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகை கீரைகள் பழங்கள் காய்கறிகள் இவைகளெல்லாம் நன்றாக அறிந்து அதை எப்படி சமைத்து உண்பது போன்ற வீடியோக்கள் நிறையாக பதிவு செய்கிறீர்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼🙏🙏💐💐

  • @kamalimuthukumar7556
    @kamalimuthukumar7556 5 років тому +1

    Super dish akka kandipa na senju pakuren, pirandai thovayal senjan nala irundhuchu and chinna vayasula na saptruken nenga katuna palam enga oru pakam kurangu palam nu soluvanga

  • @samiullahmgrsamiullah3950
    @samiullahmgrsamiullah3950 4 роки тому

    Tq akka neenga village la irundhuttu super ah pesuringa nalla yedhu sollrenga..... Neriya videos industrial Mari podunga.... Yen Ammaku unga video romba pidichi irukaam.....

  • @classicalraju1
    @classicalraju1 3 роки тому +1

    அருமை சகோதரி இன்னும் நல்ல நல்ல விஷயங்களை சொல்லுங்க நன்றி நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @sainithya7120
    @sainithya7120 2 роки тому +1

    முடக்கத்தான் தோசையை இரவிலும் சாப்பிடலாமா சகோதரி

  • @jothirajamani2036
    @jothirajamani2036 6 років тому +4

    இயற்கையான சூழ்நிலை நல்ல தண்ணீர் வளம் என்ன ஆறும்மா இது எனக்கு உங்கள் கிட்ட பேசனும் போல ஆசையா இருக்கு நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் அதன் பயனையும் சொல்லி தருவது ரொம்ப பிடிச்சிருக்கும்மா வாழ்க வளமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா வாழ்த்துக்கள் நிச்சயம் ஒருநாள் தொடர்பு கொள்கிறேன்

  • @jeyakumar3325
    @jeyakumar3325 4 роки тому +1

    Hi sister h r u? Unga samaiyal ellam very nice & healthya foodum kuda ..cocount thuruval podavey illa sister?

  • @kanianand7841
    @kanianand7841 5 років тому +4

    உங்கள் சமையல் அனைத்தும் நன்று

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +1

    அருமை 👍🥰🥰👍

  • @kalpanas9806
    @kalpanas9806 4 роки тому

    Romba arumai

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 роки тому +1

    உண்மையான பேரு.பூனைபுடுக்குபழம்

  • @karthikeyanthillainayagam7501
    @karthikeyanthillainayagam7501 6 років тому +2

    அருமையான மூலிகை தோசை.தொடருட்டும் கிராமத்து சமையல்.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமை கார்த்திகேயன்👍👍👍👍நிச்சயமாக

  • @raghulkumar6521
    @raghulkumar6521 6 років тому +1

    First time sweet tastla mutakkathan adai Super

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 роки тому +1

    WOW SUPER SISTER THANKS VERY NICE VIDEO AKKA THANKS WELCOME TQ AVALTHUKKAL OKY☘❤🎈🍁👧👍👌🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      💜❤️❤️🙏🏼🙏🏼💐💖💖

  • @ramyaramyaramya8844
    @ramyaramyaramya8844 6 років тому +1

    Nice recipe mam nenga sudithar lla poduvinga lla nice sarry la ye pathuttu sudithar lla pakkum pothu alga irukinga super

  • @narayangorvar5454
    @narayangorvar5454 3 роки тому

    Hi you soupr very nice I like

  • @gowthamasangharvs3405
    @gowthamasangharvs3405 6 років тому +2

    Akka unga all recipes ku ne periya fan akka...All recipes supera panringa...Ninga panna fish kulambu na sunday try pannen...super akka....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி👍👍👍Gowthamsankar V

  • @visumaranssb624
    @visumaranssb624 4 роки тому

    மிகவும் நல்ல வைத்திய குறிப்புகள்.ஆனல் மூலிகையை தெளிவாக அடையாளம் காட்டி அது தொடர்பான விளக்கங்களை தரும்போது வேறு பிற மூலிகைகளைப் பற்றியும் அதன் நற்பலன்கள் பற்றி குறிப்பிட்டால் குழப்பம் ஏற்படும்.எனவே அதனை தவிர்க்க வேண்டும்.

  • @gurunathan1492
    @gurunathan1492 6 років тому +1

    வாவ்....
    அருமை, ரொம்ப பயனுள்ல மருத்துவ குணம் கொண்ட சமையல், முடக்கற்றான் அடை செய்முறை விதம் மிகவும்அருமை. நன்றி....

  • @selviselvi3094
    @selviselvi3094 6 років тому +2

    ரொம்ப சூப்பர் நீங்க சாப்பிட்டு
    காட்டியது என்ன பழம் இந்த வீடியோ ரொம்ப பயனாக இருக்கும் அற்புதமான ஒரு செய்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      பூனை பழம் அல்லது காட்டு திராட்சை னு சொல்லுவாங்க செல்வி

    • @m.sathish4548
      @m.sathish4548 6 років тому

      Poonai kaali kodi palam.athum oru mooligai kodi than.

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 4 роки тому

    Pachai kasari madhiri erukkuthuma Arumai miga Arumai

  • @suganyaammaiyappan9302
    @suganyaammaiyappan9302 3 роки тому

    Sister mookrettai keerai recipe potuga

  • @sabinacookingchannel3394
    @sabinacookingchannel3394 4 роки тому

    Super

  • @kuttykutty8782
    @kuttykutty8782 3 роки тому +1

    Akka enna rise use pannannum

  • @umamaheswarielango8430
    @umamaheswarielango8430 3 роки тому +1

    இது எந்த ஊர் சகோதரி

  • @மூலிகைவளம்-ண3த

    அருமையான தகவல்....

  • @senthilmeena6331
    @senthilmeena6331 6 років тому +1

    Akka unga area supera irukku.river enakku romba pidikkum

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 роки тому +1

    Very nice recipe. This is which place. Scenery nice. That lake or river . Plenty of water

  • @selvaroumougame
    @selvaroumougame 6 років тому +3

    .அருமை ! நன்றி ! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ''selvaroumougame''

  • @harriegowtham8725
    @harriegowtham8725 4 роки тому +2

    Sudithar🤔🤔🤔saree👌👌👌

  • @sarathkumara7121
    @sarathkumara7121 3 роки тому +3

    சூப்பர் அக்கா 👌👌👌👌👌

  • @prakashanp4148
    @prakashanp4148 5 років тому +2

    Very good tanks

  • @subashsumisubashsumi7865
    @subashsumisubashsumi7865 5 років тому +1

    akka indha sali Kanchi epdi ka vaikanum sali jalathosam vandha vachi sapduvangalla athan

  • @m.arumugamr5294
    @m.arumugamr5294 3 роки тому

    Mikka nandri thozhi.

  • @jalapthivijay6205
    @jalapthivijay6205 Рік тому

    வாழ்த்துகக்கள் அக்கா..

  • @jonamary6237
    @jonamary6237 6 років тому +1

    kaattu thiratchai nu enaku ipathan theriuthu thanks akka

  • @selventhiranjagchurch5385
    @selventhiranjagchurch5385 4 роки тому

    wonder full magale

  • @arima_gokkul
    @arima_gokkul 3 роки тому +1

    NICE

  • @meeranmeeran29
    @meeranmeeran29 2 роки тому +1

    முடக்கத்தான் பற்றிய காணொலி பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
    இயற்கை கொஞ்சும் இந்த அழகிய கிராமம் எந்த ஊர்? இந்த ஊரை நேரில் வந்து காண ஆர்வமாக உள்ளது.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому +1

      சுல்தான் பேட்டை அண்ணா

    • @meeranmeeran29
      @meeranmeeran29 2 роки тому

      @@mycountryfoods மிக்க நன்றி

  • @varshiniridu363
    @varshiniridu363 2 роки тому +1

    Superb recipe sister

  • @ramalingamshanthi3167
    @ramalingamshanthi3167 3 роки тому +1

    சகோதரி சகோதரி நீங்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது எந்த ஊர் சொன்னாள் நாங்கள் பெருமை படுவோம் நன்றி சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெழுவத்தூர் அண்ணா

  • @sibilalthu
    @sibilalthu 3 роки тому +1

    Akka tirupurla yenga irukinga akka nangalum tirupurtha pls unga address sollunga akka

  • @geethamurugan1789
    @geethamurugan1789 6 років тому +1

    உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி கீதா

  • @shalukuty3188
    @shalukuty3188 4 роки тому +2

    Nenga evolo kastapatuu panriga like this😎😍

  • @indianvillagecooking2449
    @indianvillagecooking2449 5 років тому +1

    Mam ungale enakk rombave pidikkum soopara solreenga nan oru malayaali

  • @jayamalabjaya797
    @jayamalabjaya797 6 років тому +1

    akka nenga seirathellam patha enga ooru nebagam varthu ungaloda vedio ellam Super ka

  • @b.vinodhini7973
    @b.vinodhini7973 5 років тому +2

    supera samikkeringa akka sema

  • @sabeeerode4031
    @sabeeerode4031 3 роки тому

    சூப்பர்

  • @rajeswaris631
    @rajeswaris631 6 років тому +40

    அருமை.....நீங்க எந்த ஊர்??? ஆத்தோரம் கீரை பறிப்பதை பார்க்கும் போது ஆச்சரியம்+ பொறாமையாக கூட இருக்குங்க.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி ராஜேஸ்வரி வாழ்த்துக்கள்!!!!

    • @fllim955
      @fllim955 3 роки тому

      @@mycountryfoods ளம

    • @sakunthalasakunthala8842
      @sakunthalasakunthala8842 Рік тому

      @@mycountryfoods 5yyyy

  • @kanmaniarun5346
    @kanmaniarun5346 5 років тому +1

    Akkasuper'thanksakkaaaa

  • @chakravarthychakravarthy8782
    @chakravarthychakravarthy8782 6 місяців тому +1

  • @vijayas9942
    @vijayas9942 2 роки тому +2

    Super akka👍

  • @subasri7950
    @subasri7950 6 років тому

    very nice enga v2 naga adikkadi saivom...kaal muuttukkulam romba nallathu....

  • @chithraajj3948
    @chithraajj3948 3 роки тому +1

    Which place ma u . I want to see ur. Place. Please tell me.

  • @svkumar4976
    @svkumar4976 6 років тому +1

    பாரம்பரிய உணவு வகை சூப்பர் அக்கா அருமை 👌👌👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      மிக்க மகிழ்ச்சி குமார் வாழ்த்துக்கள்🌿🌿🌿🌿🌿

    • @svkumar4976
      @svkumar4976 6 років тому

      Thank akka

  • @arudhrakitchen5082
    @arudhrakitchen5082 5 років тому +2

    Akka super

  • @prabhakaran8171
    @prabhakaran8171 4 роки тому

    Supper akka

  • @crazygirlkani6103
    @crazygirlkani6103 6 років тому +1

    it is very good to me thanks to make this adai

  • @kausalyavjsn8283
    @kausalyavjsn8283 2 роки тому +1

    Exellent

  • @srinivasans3314
    @srinivasans3314 5 років тому

    Useful Video super,நன்றி.

  • @silambamgroup7801
    @silambamgroup7801 6 років тому +1

    Arumaiyana vilakkam

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      🌹🌹🌹❤️❤️💜💖Jeya Lakshmi

  • @hemalathathis8980
    @hemalathathis8980 5 років тому +2

    சூப்பர் அக்காசமையல்

  • @maapages4628
    @maapages4628 4 роки тому +1

    Super..I like your medicinal tips and the way you describe

  • @kokilak2187
    @kokilak2187 4 роки тому

    Akka ethu sapta cold aguma pls sollunga...enakhu vessing eruku

  • @sathyasakthivel6911
    @sathyasakthivel6911 6 років тому +1

    எனக்கு ரொம்ப பிடிச்ச ஜிலேபி மீன் குழம்பு பாக்கவே சூப்பராஇருந்துது, நீங்க எந்த ஊரு, தெரிஞ்சுக்கலாமா?

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மன்னார்குடி சத்யா

  • @kiruthikasenthil3147
    @kiruthikasenthil3147 6 років тому

    Super anandhi sister , romba useful ah irruku , unga peyarleye anandham irukiradhu ☺️

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      Mikka makilchi valthukkal 👍👍👍👍👍

  • @shalukuty3188
    @shalukuty3188 4 роки тому +1

    Akka nenga semaya panriga Vera leval

  • @yogendrenmuttiah1974
    @yogendrenmuttiah1974 4 роки тому

    Nice

  • @sathiathasantharmalingam8763
    @sathiathasantharmalingam8763 3 роки тому

    super.

  • @arjunankaruppaya2022
    @arjunankaruppaya2022 6 років тому +1

    அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க நன்றி அண்ணா

  • @muruga999
    @muruga999 5 років тому +1

    அக்கா உங்க ஊர் எது?ஆசையா இருக்கு வரணும்னு

  • @thangaraj151
    @thangaraj151 3 роки тому +1

    super அக்கா

  • @hemapriyahemapriya4295
    @hemapriyahemapriya4295 6 років тому +1

    mudakathan keerai recipe is good.

  • @haltheppadiirkku3748
    @haltheppadiirkku3748 4 роки тому +1

    Mudukku vatham sariyakuma solluingal

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 3 роки тому

    Ithellom unga idama suuperra irukma semma place 👌👋🙏🏻😀🙋‍♀️

  • @abinayakandasamy1945
    @abinayakandasamy1945 6 років тому +1

    Ungaluthu recipes anaithum arumaiyaga ullathu.... Kandipa oru naal intha recipe eh ammava senju thara sollaren😄😄😄..... Lovely kids...🤗🤗🤗.... Pasanga name Akka???

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      மிக்க மகிழ்ச்சி அபிநயா🌿🌿🌿🌿🌿வாழ்த்துக்கள்💜💜💜தர்ஷன்...ஷ்ரத்

  • @capfcoach
    @capfcoach 3 роки тому +1

    Excellent

  • @sheejarenjis6760
    @sheejarenjis6760 4 роки тому

    👍👍👍👍👍 super 🙏🙏 எந்த ஊர் உங்களுக்கு இடம் அழகாக இருக்கிறது

  • @indhuselva2048
    @indhuselva2048 6 років тому +1

    akka supper romba simplea sollitharinga

  • @preethiselvaraj6395
    @preethiselvaraj6395 6 років тому +1

    Akka veg soup epdi pannurathu plz sekiram upload pannuga....unga samayala paathuthan naa kattukitan

  • @jessiaish9523
    @jessiaish9523 5 років тому

    Super super

  • @kalaichandran3742
    @kalaichandran3742 5 років тому +2

    Super Akka thank u

  • @boominathan32343
    @boominathan32343 5 років тому +2

    அருமை அக்கா

  • @RubaGarden
    @RubaGarden 6 років тому +1

    Super sis arumai 😘😘👍

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 роки тому +2

    Super sis ❤️

  • @sendhilkumarkumarasva9273
    @sendhilkumarkumarasva9273 5 років тому +1

    Udambu kuraya tips solunga akka pls

  • @shobanar2851
    @shobanar2851 5 років тому +2

    nalla ramyamana video

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sathanasuvaiyanasamayalgow886
    @sathanasuvaiyanasamayalgow886 4 роки тому +1

    super dish.

  • @ammusbakehouse74
    @ammusbakehouse74 6 років тому +3

    Romba useful nice

  • @rockpandiyan2030
    @rockpandiyan2030 6 років тому +1

    சூப்பர் மென்மேலும் தொடர வேண்டும்.....

  • @madhumitha2225
    @madhumitha2225 6 років тому +1

    Akka thuthuvalai vachu ethachu recepie seiunga akka. Ithu nanaga thosai than seivom. Ithaium try pandren akka love you akka

  • @சேதுராஜ்சேது

    நல்ல பதிவு

  • @sainithya7120
    @sainithya7120 2 роки тому +1

    வாதம் இருப்பவர்கள் ஆங்கில மருத்து சாப்பிடும் போது ...இந்த கீரையை சாப்பிடலாமா சகோதரி

  • @arunalex9065
    @arunalex9065 3 роки тому

    Coconut eppo akka potanum

  • @sadhanakannaki6656
    @sadhanakannaki6656 6 років тому +1

    super akka karam sethu seilama akka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      செய்யலாம் சாதனா