எளிமையான முறையில் விளக்கம். ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் இல்லை. உங்களை போன்றவர்கள் தான் உண்மையில் தமிழை கீழ் மக்கள் வரை கொண்டு செல்ல முடியும். நீங்களும் ஒரு அவ்வையார் அவதாரம். வாழ்த்துக்கள்.
சொல்லடி அபிராமி என்று ஆதி பராசக்தி எனும் தமிழ் சினிமா பாடலை அந்தக் காலத்தில் அனைவரும் ஆத்மார்த்தமாக ரசித்தார்கள்.... காரணம் கருத்துக்கு முக்கியம் கொடுத்தார்கள், அன்பின் மிகுதியால் ஔவையைக் கூறினால் எவ்விதத் தவறும் எனக்குத் தோன்றவில்லை. மாலையில் tv சீரியல் ஆதிக்கக் காலத்தில்,அற்புதமாகத் தமிழ் உரைத்தத் தாங்கள் மென்மேலும் புகழ் பெற இறைவன் துணை உண்டு, அய்யா. வாழ்த்துக்கள், வணக்கம் 😊😊😊🙏🙏🙏
வடமொழியை தமிழாக்கம் செய்து விட்டார் என்பதற்காகவே கம்பரை வசைபாடுவது போல் இருக்கிறது....அவ்யையை புகழ்வதை விட கம்பரை நிந்திப்பது தான் தாத்பரியம் போல் இருக்கிறது
சிறப்புஐயாசிறப்பு.வாழ்த்துக்கள். எங்கள் திருக்குறள் அவையில் உங்கள் அனுமதிஇல்லாமல் பதியப்போகிறேன்.பொறுத்தருள்க.வான்குருவியின்கூடு பாடல்மட்டும்தெரியும்.நன்றி ஐயா.
I enjoyed through you the invaluable richness of TAMIL and the way the EVERGREEN GREAT POETS presented and the way you ,who richly deserve all respects explained in way that any one can understand and enjoyed which many will remember for ever. Thank you sir.regards,
Very deep legendary information that all we should be proud of our tamil poets and our culture. This portray how we should live in this earthly world. Thanks. The name of this litereral discourse renderer may be given please.
வணக்கம் ஐயா எனக்கு ஒரு கேள்வி தயவுசெய்து பதில் சொல்லவும் திருமணத்திற்கு அரிசி மஞ்சள் கலந்து ஆசிர்வாதம் இறந்தவர்களும் அதையே செய்கின்றனர் விளக்கம் கொடுக்கவும்.
ஐயா வணக்கம் ஐயா ரொம்ப அருமையா பேசுறீங்க நல்லா சொல்றீங்க ஆனா அவ்வளவு பெரிய ஔவையார் நீங்க அவ இவன்னு பேசுறது அது ஒரு நாகரீகமா இல்ல எனக்கு தெரிஞ்சு அதுல ஏதாவது தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க
இந்த கோமாளி கம்பனைப் பற்றியும் ஔவையாரை பற்றியும் பேசத் தகுதி இல்லாதவன் கம்பராமாயணத்தில் தன்னுடைய அடக்கத்தை காட்டும் விதமாக ராம காதை எழுதும் ஆசை பற்றியும் அவருடைய பணிவையும் ஓசை பெற்று உயர் பாற்கடல் என்ற பாடலை இந்த கோமாளி படித்திருக்க மாட்டான் போல் தெரிகிறது இவன் எல்லாம் கம்பனைப் பற்றி பேச வருகின்றான் அவர் மிகவும் இரக்கமுள்ளவர் ஜீவகாருண்யத்தை நன்கு அறிந்தவர் இது போன்ற விஷ வார்த்தைகள் பேசுபவரிடம் நாம் எதையும் கேட்க கூடாது நண்பர்களே
சிறப்புஐயாசிறப்பு.வாழ்த்துக்கள். எங்கள் திருக்குறள் அவையில் உங்கள் அனுமதிஇல்லாமல் பதியப்போகிறேன்.பொறுத்தருள்க.வான்குருவியின்கூடு பாடல்மட்டும்தெரியும்.நன்றி ஐயா.
அருமையான பதிவு எளிமையான முறையில் விளக்கம். உலகம் உள்ள வரை தமிழ் மொழி சிறக்கவேண்டும்.
இறைவன் அருளால். ❤
Thanks for your valuable feedback sir
எளிமையான முறையில் விளக்கம். ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் இல்லை. உங்களை போன்றவர்கள் தான் உண்மையில் தமிழை கீழ் மக்கள் வரை கொண்டு செல்ல முடியும். நீங்களும் ஒரு அவ்வையார் அவதாரம். வாழ்த்துக்கள்.
அருமை ...அருமை... அவ்வையின் அறநெறி கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது...
தங்களின் ஒப்பற்ற விளக்கதிற்க்கு வாழ்நாள் நன்றிகள் பல....
❤
Very nice speech
வாழ்க தமிழ்; வளர்க திராவிட மொழி!'உயர்க ஔவ்வையின் புலமை.ஔவ்வையின்புலமைக்கு அழகான விளக்கவுரை" வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க தமிழ் புலவர்.
சொல்லடி அபிராமி என்று ஆதி பராசக்தி எனும் தமிழ் சினிமா பாடலை அந்தக் காலத்தில் அனைவரும் ஆத்மார்த்தமாக ரசித்தார்கள்.... காரணம் கருத்துக்கு முக்கியம் கொடுத்தார்கள், அன்பின் மிகுதியால் ஔவையைக் கூறினால் எவ்விதத் தவறும் எனக்குத் தோன்றவில்லை. மாலையில் tv சீரியல் ஆதிக்கக் காலத்தில்,அற்புதமாகத் தமிழ் உரைத்தத் தாங்கள் மென்மேலும் புகழ் பெற இறைவன் துணை உண்டு, அய்யா. வாழ்த்துக்கள், வணக்கம் 😊😊😊🙏🙏🙏
அருமை அண்ணா உங்கள் புகழ் ஓங்குக நன்றி
Thanku
தெள்ளு தமிழில் அருமையான உரை! யாரை அவ்வையாரை! கேட்க கேட்க இன்பம் பயத்தீர்கள்! இதற்கு நன்றி ஐயா!!! தமிழ்!!! கேட்க. கேட்க இன்பம்! வாழ்க தமிழ்!வாழ்க தமிழ் புலவர்கள்!நன்றி 🙏
❤❤❤...சிவ..சிவ....என்ற.....சொல்..சொன்ன....அந்த..நாவில்.....தவரன...தீய...சொற்களை..சொல்லக்குடாது...... நல்ல.. பதிவு நன்றி வணக்கம் தமிழ் வளர்க
Tamil language is God gifted that your speech has made me to feel. Also want to hear more and more speeches from you. Excellent speech. Vanakkam Iyya.
தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க
தொடர்ந்து வளரட்டும் உங்கள் ஆன்மீக சொர்பொழிவு
ஆத்ம வணக்கம் அண்ணா மிக்க நன்றி அண்ணா
அருமையான உரை.
நீங்கள் வாழ்க வளர்க.வெல்க
ஐயா வணக்கம் உங்கள் ஒவ்வொரு உச்சரிப்பும் மிகவும் எனக்குப் புரியும் படியாக உள்ளது நன்றி
Thanks for your valuable feedback sir
Thanks for your valuable feedback sir
மிக மிக அருமையும் அற்புதமான
எளிமையான
விளக்கம்🙏❤️🎉
சிறந்த பேச்சு
தெல்ல தெளிவான விளக்கம் அருமை நன்றி 🙏
Thanks for your feedback sir
தெள்ளத் தெளிவான விளக்கம்
உங்கள் பேச்சு மிக அருமை
அருமையான தொகுப்பு
அருமையான பதிவு நன்றி ஐயா
புலவர்கள் வாழ்க வாழ்க
அருமையான ஆன்மிக பேச்சு
Thanks for your valuable feedback sir
அருமையான ஆன்மீக பேச்சு
நன்றி ஐயா
God bless you
Very excellent speech. Good information 🙏
Thanks a lot sir
வடமொழியை தமிழாக்கம் செய்து விட்டார் என்பதற்காகவே கம்பரை வசைபாடுவது போல் இருக்கிறது....அவ்யையை புகழ்வதை விட கம்பரை நிந்திப்பது தான் தாத்பரியம் போல் இருக்கிறது
8 1/4 , லட்சனமே
எமன் ஏறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே
முட்ட மேல் கூறை இல்லா வீடே
குலராமன் தூதுவனே
ஆறை அட அது
Ithan virivurai muzhuvathum need
Good information
அருமை ஐயா வாழ்கவளமுடன் நன்றி 🎉
சிறப்புஐயாசிறப்பு.வாழ்த்துக்கள். எங்கள் திருக்குறள் அவையில் உங்கள் அனுமதிஇல்லாமல் பதியப்போகிறேன்.பொறுத்தருள்க.வான்குருவியின்கூடு பாடல்மட்டும்தெரியும்.நன்றி ஐயா.
Thanks for your valuable feedback sir
I enjoyed through you the invaluable richness of TAMIL and the way the EVERGREEN GREAT POETS presented and the way you ,who richly deserve all respects explained in way that any one can understand and enjoyed which many will remember for ever. Thank you sir.regards,
He was very very GREAT
ஔவையார் ஒரே ஒருவர் தான் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது
நன்றி ஐயா
வாழ்க வளமுடன் 🎉
வணக்கம்
நல்ல பயனுள்ள தகவல்
நற்பவி
நன்றி
18/7/2024
Thanks for your valuable feedback sir
அருமை
Thanks for your valuable feedback sir
நான் படிச்சது எட்டாவது தான்யா ஆனா அதை கேட்கும் போது நமக்கு வாய்ப்பு வராதா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு சந்தோஷமா இருக்கியா
Thanks for your valuable feedback madam
Thanks for your valuable feedback madam
❤❤❤❤ććvvɓvɓ+❤❤1❤❤11❤¹¹1b
@@SriAanmeegaPeroli
@@SriAanmeegaPeroliல
21:41 ற
ஸல
😂@@SriAanmeegaPeroli
Fantastic ☆☆☆☆☆☆☆❤ 🙏🏿🙏🏿🙏🏿🌹🌹
Very deep legendary information that all we should be proud of our tamil poets and our culture. This portray how we should live in this earthly world. Thanks. The name of this litereral discourse renderer may be given please.
Superb presentation. Hats off to you.
VerySUPER
Excellent super
அய்யா உங்கள் தமிழ் ஆர்வம் விளக்கம் அழகே அழகு...
Thanks for your feedback sir
Valvial grat
ஐயா ரொம்ப அழகா பேசுறீங்க கேக்குறதுக்கு இனிமையா இருக்குது ஆனால் அந்த அம்மையாரை அவங்க சொல்றாங்க அவங்க சொல்றாங்கன்னு சொல்லலாம் இல்லையா அடுத்த எதிலாவது மாத்துங்க ஐயா அந்தம்மா பெரியவங்க
அது உச்சபட்ச அன்பின் வெளிப்பாடு . இறைவனை " நீ" என்று விளித்தல் போலே .
நன்றிஐயா
Thanks for your valuable feedback sir
Supper 🙏
Thanks for your valuable feedback sir
ஓம்
Ovaiyinuarvaiyumthamizhin😢sirapu
Mmilirhidnradhu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakamiyaavarhsluku
அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன
Thanks for your valuable feedback sir
🙏🙏🙏🙏🙏
Om siva jai hind super
VALGA VALAMUDAN ❤🎉
வணக்கம் ஐயா எனக்கு ஒரு கேள்வி தயவுசெய்து பதில் சொல்லவும் திருமணத்திற்கு அரிசி மஞ்சள் கலந்து ஆசிர்வாதம் இறந்தவர்களும் அதையே செய்கின்றனர் விளக்கம் கொடுக்கவும்.
இறந்தவர்களுக்கு வெறும் அரிசி தான் மஞ்சள் கலக்க மாட்டார்கள்
❤❤❤❤❤
Very good speech. Thank you sir
Thanks for your valuable feedback sir
Nice
Thanks sir
❤🎉
😢👏👏👏
நீங்கள் பேசும் பொருள் சரியெனறால் அருமை ஆனால் உங்களுக்கு சமஸ்கிருதம் இனைந்து பேசுவதால் இல்லை
NANDRIKAL APPA
8:32
Arumai arummai vaalka valamudan
Thanks for your valuable feedback sir
உங்கள் புலமை நன்கு வெளிப்படுகிறதூ. கல்யாணமாலை விரைவில் கூப்பிடுவார் உங்களை😅
Thanks for your valuable feedback da
Thanks for your valuable feedback sir
@@SriAanmeegaPeroli சரிடா
🙏 👍👍🌹🌹🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Rupams kids readymade number one collection Coimbatore
மரியாதையாக பேசக்கற்றுகொள்😊
Thanks for your valuable feedback sir
ஐயா வணக்கம் ஐயா ரொம்ப அருமையா பேசுறீங்க நல்லா சொல்றீங்க ஆனா அவ்வளவு பெரிய ஔவையார் நீங்க அவ இவன்னு பேசுறது அது ஒரு நாகரீகமா இல்ல எனக்கு தெரிஞ்சு அதுல ஏதாவது தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க
Google page
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤o.k.
Wrong message
That is not kambar
Conversation between avaiyar
And ottakoothar
😆😆😆😆😆😆😊😊😊😊😊
A meekperaposara rkalukuanthamithaivanakamungaludaiaslrpozivu.ikaaru.aiee dumtha.iztbaii
Alva akamthNkiyounanriv akam
இந்த கோமாளி கம்பனைப் பற்றியும் ஔவையாரை பற்றியும் பேசத் தகுதி இல்லாதவன் கம்பராமாயணத்தில் தன்னுடைய அடக்கத்தை காட்டும் விதமாக ராம காதை எழுதும் ஆசை பற்றியும் அவருடைய பணிவையும் ஓசை பெற்று உயர் பாற்கடல் என்ற பாடலை இந்த கோமாளி படித்திருக்க மாட்டான் போல் தெரிகிறது இவன் எல்லாம் கம்பனைப் பற்றி பேச வருகின்றான் அவர் மிகவும் இரக்கமுள்ளவர் ஜீவகாருண்யத்தை நன்கு அறிந்தவர் இது போன்ற விஷ வார்த்தைகள் பேசுபவரிடம் நாம் எதையும் கேட்க கூடாது நண்பர்களே
நீங்கள் பேசி !
❤@@rrenterprisessathya3243
.
Kukufm sex book Haaa
அருமை
Very good speech
சிறப்புஐயாசிறப்பு.வாழ்த்துக்கள். எங்கள் திருக்குறள் அவையில் உங்கள் அனுமதிஇல்லாமல் பதியப்போகிறேன்.பொறுத்தருள்க.வான்குருவியின்கூடு பாடல்மட்டும்தெரியும்.நன்றி ஐயா.
தாராளமா பயன்படுத்திக் கொள்ளலாம் Sir