KANEERAAL NANDRI SOLGIRAEN | ZAC ROBERT FT. JOHNSAM JOYSON & WESLEY MAXWELL

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #zacrobert #newyear #thanksgivingsong
    #newyear #tamilchristiansong #worship #latest #tamil #johnsamjoysonsong #johnsamjoyson #wesleymaxwell #thankfulgratefulblessed
    #happynewyear #happynewyear2022 #christian
    Vocals recorded by Samuel Graceson @dreamscapePro studios, Madurai
    Mix and master - Alex Solano @alexpromix
    Directed and Filmed by : Jebi Jonathan
    Assisted & Stills by Siby CD
    CHRISTAN STUDIOS
    DI Colourist - Kowshik
    Focus puller - Hari
    Video featuring
    Drums - Jeffrey Caleb
    Lead Guitar - shine stevenson
    Lead Guitar - Dany
    Bass - Andreas Andrewson
    video shooting floor ‪@karunyauniversity‬
    special thanks to caleb Andrew & ‪@jesuscalls‬
    lighting engineer : Manu lj
    Special thanks
    Praiselyn Zac
    Prabhu & Prisci
    HTower youth girls
    C Benita
    Malarvizhli
    Cecil Samuel
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    follow us on
    / zacrobert
    / nambikkainayagan
    / zacrobertoffical
    / zacrobertpage
    watch & subscribe to our UA-cam channels
    ‪@johnsamjoyson‬
    ‪@wesleymaxwellofficial3172‬
    Join this channel to get access to perks:
    / @zacrobertofficial

КОМЕНТАРІ • 321

  • @johnsamjoyson
    @johnsamjoyson 2 роки тому +225

    Blessed to be a part of this beautiful Thanksgiving song ❤️

  • @samuelvjmusic
    @samuelvjmusic 2 роки тому +73

    Kanneeral Nandri Solgiraen
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 2 роки тому +72

    Blessed to have played the guitars on this beautiful song !
    Happy New Year Everyone !

    • @angiejac8355
      @angiejac8355 Рік тому +1

      Use your amazing talent only for the giver- Lord Jesus. Pls come out of the cine world... God bless... No one can serve 2 masters

  • @samuelvjmusic
    @samuelvjmusic 2 роки тому +9

    My Dear Zac ma It's awesome.
    As you know since the release of this first version it was my ring tone and wake up alarm. Till today.And on the go travel Anthem of our family .And guys this song is already done great things in Kenya.They were translated in swaheily .Hope we will release soon.
    All praise and glory to Our God.
    Love you ❤️
    Sam family.

  • @logen_sgb
    @logen_sgb 2 роки тому +5

    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae
    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae
    1. Thaazhvil Ennai Ninaitheerae
    Dhayavaai Ennai Uyarthineerae
    Undhan Anbai Enna Solluvaen
    Thaayin Karuvil Therindhu Kondeer
    Ullangaiyil Varaindhu Vaitheer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
    Undhan Siragaal Moodi Maraiththeer
    Undhan Anbai Enna Solluvaen
    Kaalgal idaraamal Paadhugaatheer
    Kanmalayin mael ennai Niruthineer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa
    3. Undhan Rattham Enakkaai Sindhi
    Siluvaiyil Enakku Jeevan Thandeer
    Undhan Anbai Enna Solluvaen
    Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa

  • @adlin_princessofgod
    @adlin_princessofgod 2 роки тому +17

    Praise God for this anointing Song..
    I can feel the presence of God in your voices...God bless you all.❤❤❤
    Happy New Year to all.May this year brings you Joy and Happiness..

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Рік тому +1

    🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉 🎉 😢😢😢😢😢 😮😮😮😮😮😮😮😮 WOW WOW WOW WOW WOW WOW WOW WOW WOW amen bro bro bro 💯💯💯💯💯💯 thanks bro 👏👏👏👏 bro you pastor thanks bro singing song lyrics every nice to together we worshipping lord singing song Joy All enjoying your great song every nice 👍👍 👍👍👍 Jesus Christ superstar seeing all ways every nice

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 2 роки тому +3

    ua-cam.com/video/XxjX-ljtjJA/v-deo.html
    தேவன் அவர் அடிமையாகிய எனக்கும் தந்த முதல் பாடல் அண்ணா கேட்டு உங்கள் comments link ல் share செய்யுங்கள் அண்ணா நன்றி...

  • @AnitaJoshua9
    @AnitaJoshua9 2 роки тому +8

    An anointed song to begin this new year with a grateful heart. Heart rejoices while we sing this song. God bless you Pastors.
    LOVE YOU LORD!! THANK YOU LORD !!!

  • @hellfirewarning6112
    @hellfirewarning6112 2 роки тому +1

    *நரகம் செல்ல வேண்டாம்*
    *உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புங்கள்!!*
    *"அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,."எபிரேயர் 9:27. வெளிப்படுத்தல் 20:15 கூறுகிறது, "ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் *அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்*."
    *நரகத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார்?*
    "அக்கினி"மத் 7:19, 13:40, 25:41 *"நித்திய அக்கினி"* மத் 18:8, 25:41*" நித்திய ஆக்கினைக்குள்"* மாற்கு 3:29 *"எரிநரகத்துக்கு"* மத் 5:22, 18:9, மார்க் 9 :47 *"அதிக ஆக்கினை"* மத் 23:14, மாற்கு 12:40, லூக்கா 20:47 *"ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்"* மாற்கு 16:16
    *"நரகாக்கினை"* மத் 23:33 *"ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாக"* யோவான் 5:29 *"நெருப்பு உலை" மத் **13:42**, 50 *"அவியாத அக்கினியுள்ள நரகத்திலே"* மார்க் 9:43, 45 *"அக்கினி அவியாமலுமிருக்கும்”.*
    மார்க் 9: 44, 46, 48 *“அவர்கள் புழு சாவாமலும்"* மார்க் 9:44, 46 , 48
    *"அழுகையும் பற்கடிப்பும்" மத் **13:42**, 50 *" அழுகையும் பற்கடிப்பும் " மத் **8:12**, **22:13**, **25:30** " *வேதனைப்படுகிறபோது " லூக்கா **16:23** *" இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே "* லூக்கா 16: 24
    *" வேதனையுள்ள இந்த இடத்துக்கு "லூக்கா **16:27** *"புறம்பான இருளிலே"* மத் 8:12, 22:13 *"நித்திய ஆக்கினை"* மத் 25:46
    உங்கள் வாழ்க்கையில் சில பயங்கரமான தவறுகளை நீங்கள் செய்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் இருக்கலாம், அதில் இருந்து தப்பிக்க நீங்கள் எதையும் கொடுக்க ஆயத்தமாய் இருக்கலாம். ஆனால் நண்பரே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் - நீங்கள் இயேசு கிறிஸ்து இல்லாமல் இறந்துவிட்டால் - அது நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான தவறு!
    இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுகொள்ள, ​​உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறதா?
    இல்லை என்றால், நீங்கள் நரகத்திற்குப் போகிறீர்கள்!
    நீங்கள் இறக்கும் போது எல்லாம் முடிந்துவிடும் என்று யாரும் உங்களை ஏமாற்ற வேண்டாம்!
    நீங்கள் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராகப் பெறவில்லை என்றால், இந்த நிமிடம் உங்கள் தலையைத் தாழ்த்தி, உங்களைக் காப்பாற்றும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கேளுங்கள். *இன்னொரு நொடி தள்ளிப் போடாதீர்கள்!*
    யோவான் 3:16 *"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை…தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”* யோவான் 3:36 *". . . குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும். ."*
    *"நான் என்ன செய்ய வேண்டும்??"*
    13 *ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.*
    ரோமர் 10:13
    31 *அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,*
    அப்போஸ்தலர் 16:31
    16 *தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.*
    யோவான் 3:16
    *நீங்கள், இயேசு என் பாவத்திற்காக சிலுவையில் பலியானார் என்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழு ந்தார் என்றும் விசுவாசித்து, மனந்திரும்பி இன்று இயேசுவிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள்.*
    *தொடர்ந்து பரிசுத்த வேதத்தை வாசித்து, இயேசுவிடம் ஜெபியுங்கள்.*

  • @whitecrossfreak
    @whitecrossfreak 2 роки тому +11

    Such a beautiful and anointed song, I’m sure it would bless millions just as it blessed me…. Blessed to be a part of this!

  • @sekarjohn3664
    @sekarjohn3664 2 роки тому +12

    Happy to see all the three anointed worship leaders together Singing an anointed thankful song. Praise be to God !!!!!!!

  • @alwinreginald7256
    @alwinreginald7256 2 роки тому +6

    🥰🥰🥰 pastor zac robert vol3 song Lovely & pastor Johnsam Joysam & pastor Wesley Maxwell...💖altogether beautiful in God's presence🎊

  • @gomathigracy1639
    @gomathigracy1639 2 роки тому +6

    வருடத்தின் கடைசியில் ஒரு அருமையான பாடல் நன்றி இயேசுவே உமக்கு நன்றி.
    இந்த பாடலுக்கு உங்களுக்கும் நன்றி உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @DanielKishore
    @DanielKishore 8 місяців тому +3

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1.தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி
    2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி
    3.உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 роки тому +5

    Trinity.....Success
    Trinity....
    Zac + Johnsam + Wesley
    Double success...

  • @AsbornSam
    @AsbornSam 2 роки тому +11

    Anointed! Song

  • @anithacherian5924
    @anithacherian5924 2 роки тому +5

    Since I heard this song I find myself humming it in my heart!!! What a beautiful way to redo this song!!! Thank you Zac and team. May many be blessed 😇

  • @suganthiasha8199
    @suganthiasha8199 2 роки тому +7

    Praise God...blessed with this most beautiful song...thank you JESUS😇❤️

  • @josephbalachandran857
    @josephbalachandran857 2 роки тому +11

    One of my favorite song ....

  • @வேதமேசத்தியம்

    Wesley Maxwell anna always ultimate❤❤addicted ur voice

  • @davidrajadevavaram8918
    @davidrajadevavaram8918 2 роки тому +63

    அற்புதமான, அபிஷேகம் நிறைந்த கருத்தான நன்றிப் பாடல், சகோதரர்கள் ஒருமித்து உயர்த்துவது மிகுந்த சிறப்பு.

  • @beulahhenry8584
    @beulahhenry8584 2 роки тому +4

    Hi Zacma,பழய பாடல் ....புதுப்பொலிவுடன்!Super Trios!

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 роки тому +6

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே - 2
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே
    1) தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே - 2
    உந்தன் அன்பை
    என்ன சொல்லுவேன் - 2
    தாயின் கருவில்
    தெரிந்து கொண்டீர் - 2
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே
    2) போக்கிலும் வரத்திலும்
    காத்துக்கொண்டீர் - 2
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர் - 2
    உந்தன் அன்பை
    என்ன சொல்லுவேன் - 2
    கால்கள் இடறாமல் பாதுகாத்தீர் - 2 கன்மலையின்
    மேல் என்னை நிறுத்தினீர் - 2
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே
    3) உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர் - 2
    உந்தன் அன்பை
    என்ன சொல்லுவேன் - 2
    பாவமெல்லாம் போக்கினீரே - 2 சாபமெல்லாம் நீக்கினீரே - 2
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

  • @nandagopalan9094
    @nandagopalan9094 2 роки тому +4

    Fantastic thanks giving to the kingdom of God . Happy new year wishes to all beautiful hearts in Christ. May God bless you and your people and family and ministry and church people forever and always pastors. Amen.

  • @ruthrollet4940
    @ruthrollet4940 2 роки тому +5

    I love these 3 Pastors because I see in their singing how they love my LORD. What a powerful worship.

  • @beulahjawahar9793
    @beulahjawahar9793 2 роки тому +6

    This song makes us recall the good things that the Lord had done in our life and give him thanks with all our heart,soul and mind.😇😇😇

  • @JoelAruldoss
    @JoelAruldoss 2 роки тому +5

    Glory to Jesus… Beautifully done Zac Bro ❤️

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 2 роки тому +5

    So good to see three beautiful men of God together ❤️ Zac anna's songs never failed to connect us with God. So presenceful ❤️ May God bless you all.

  • @ebanesarmichael2011
    @ebanesarmichael2011 2 роки тому +4

    Yes Lord Thank You For All Your Blessings Very Heart Touching Song Tears comes out………God Bless your Entire Team.

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 2 роки тому +4

    கால்கள் இடறாமல்,
    கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தினீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்

  • @ezekiels7205
    @ezekiels7205 2 роки тому +1

    Please.. upload in GOD music

  • @anbalaganjesus1959
    @anbalaganjesus1959 2 роки тому +4

    உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்ல ஒரு அருமையான பாடல். கர்த்தருக்கு மகிமை.

  • @christypeter6409
    @christypeter6409 2 роки тому +3

    Wonderful song....wat a god's presence!!! Tq jesus...Tq for everything....every good things comes from u only
    ... 🎊🎊🎊🎊💐💐💐💐❤️❤️❤️

  • @samkeyssamkeys
    @samkeyssamkeys 2 роки тому +9

    Blessed Song on Blessed Year 🤩😇

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 2 роки тому +3

    Praise the Lord JESUS ❤️ heart touching song amazing words God bless you brothers ❤️❤️❤️❤️ amen amen

  • @ravigilgal8279
    @ravigilgal8279 2 роки тому +4

    God bless you Pr for the wonderful thanksgiving worship Songs

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 2 роки тому +5

    Glory to God wonderful lyrics and and music Brother's

  • @Willy_edits_25
    @Willy_edits_25 2 роки тому +2

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae
    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae
    1. Thaazhvil Ennai Ninaitheerae
    Dhayavaai Ennai Uyarthineerae
    Undhan Anbai Enna Solluvaen
    Thaayin Karuvil Therindhu Kondeer
    Ullangaiyil Varaindhu Vaitheer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
    Undhan Siragaal Moodi Maraiththeer
    Undhan Anbai Enna Solluvaen
    Kaalgal idaraamal Paadhugaatheer
    Kanmalayin mael ennai Niruthineer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    3. Undhan Rattham Enakkaai Sindhi
    Siluvaiyil Enakku Jeevan Thandeer
    Undhan Anbai Enna Solluvaen
    Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen

  • @lenoracatherine3721
    @lenoracatherine3721 Рік тому +1

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா

  • @VineesCooking
    @VineesCooking 2 роки тому +5

    Sang this in church today whatta blessed song gods presence was felt

  • @aradhanadelshia2006
    @aradhanadelshia2006 2 роки тому +4

    Blessed song sang by blessed Anointed man of God. Glory to God 🙏🙏😇😇

  • @Pr.AndrewD
    @Pr.AndrewD 2 роки тому +3

    Amen....Yesuve..umaku nandri ayya...
    Feeling his presence... ❤️❤️

  • @anthonyjoseph1448
    @anthonyjoseph1448 2 роки тому +2

    Beautiful Thanks giving song, could sing all the day.
    we could worship in his presence, Thank you all, God Bless You all.

  • @johnspurgeon5656
    @johnspurgeon5656 2 роки тому +6

    Beautiful song Brothers! God bless you all!

  • @jeonkeziah9822
    @jeonkeziah9822 2 роки тому +3

    Beautiful song anna.We should say thanks to God all the days of our life.
    God bless you anna and your ministries. 🙏😇

  • @soul2win.instituteofgod
    @soul2win.instituteofgod Рік тому +2

    Amen 🙏 Thank you Lord.. for your ways are mysterious.. awesome and wonderful.. Help me to understand that You have worked for my Good and only for my Good.

  • @immansam9494
    @immansam9494 2 роки тому +4

    Favourite song 💓😍🙏🥺

  • @salomejohn7735
    @salomejohn7735 2 роки тому +4

    Nice to see graceful people of God in row praising the lord🙌🎵

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 Рік тому +2

    God bless you Zac, thanking Jesus with you for his redeeming blood.

  • @beulahjawahar9793
    @beulahjawahar9793 2 роки тому +2

    Wow amazing song Pastor. GOD BLESS YOU ALL.😇😇😇😇😇

  • @tamilsundayschool6022
    @tamilsundayschool6022 2 роки тому +7

    Wesley Maxwell vera Level Panniteenga ❤️

  • @sylviac9459
    @sylviac9459 2 роки тому +3

    Praise God we thank you Lord for all the good work you’ve done to us we thank you Lord for the anointed song

  • @lailarlailalailar8043
    @lailarlailalailar8043 2 роки тому +1

    നന്ദി അപ്പാ നന്ദി കോടി കോടി നന്ദി. എത്രയോ നന്മകൾക്കു നന്ദി. Thank you blessed song

  • @annienirmala6618
    @annienirmala6618 2 роки тому +3

    Anointing✖️3️⃣ 🙌🏽❤️😇

  • @gomathigracy1639
    @gomathigracy1639 2 роки тому +10

    கண்ணிரால் நன்றி சொல்கிறேன் இயேசுவே கணக்கில்லா நன்மை செய்திரே.நன்றி இயேசு கிறிஸ்துவிற்கு நன்றி

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Рік тому +2

    Thank you Lord Jesus Christ amen hallelujah Amen 🎉

  • @Joe-ej9bx
    @Joe-ej9bx 2 роки тому +2

    Watta Thanksgiving worship Awesome Zac bro😎😍

  • @macosusai
    @macosusai 2 роки тому +4

    Very apt song for the start of this year.. praise God

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 2 роки тому +2

    Three anointed awesome worship leaders, Glory to Jesus Christ. Amen.

  • @alicemathew1002
    @alicemathew1002 2 роки тому +2

    Bless you all brothers for this wonderful beautiful song. 👍👍🙏🙏💗

  • @sweetypauline1134
    @sweetypauline1134 2 роки тому +1

    #sweetyPauline

  • @annishprasannas3550
    @annishprasannas3550 2 роки тому +2

    GLORY TO GOD......EXCELLENT THANKS GIVING SONG..LORD BLESS THEM...THANKS TO ALL

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 2 роки тому +3

    Super song Anna very very blessed song anna God bless you

  • @mathewsjoe1839
    @mathewsjoe1839 2 роки тому +3

    Beautiful song... praise God

  • @rainnalovey9003
    @rainnalovey9003 Рік тому +1

    நன்றி நன்றி ஐயா பல கோடி நண்மை சொய் திரே Amen 🙋🙇‍♀️🙏🥰 amazing song uncle 🥰🎹🎹🎼🎼🎸 glory to God 🥰

  • @jeevanaipesungal
    @jeevanaipesungal 2 роки тому +2

    Praise the lord!
    Nice song🌹🌹🌹
    🎶🎶🎶🎶

  • @ebinesarmybs8922
    @ebinesarmybs8922 Рік тому +3

    Thanku Jesus......

  • @sumithraarunsumithraarun711
    @sumithraarunsumithraarun711 2 роки тому +1

    ದೇವರ ನಾಮಕ್ಕೆ ಸ್ತೋತ್ರ ಆಗಲಿ.ಈ ಸಾಂಗ್ ಮೂಲಕ ಆತನ ಕಾರ್ಯ ಗಳನ್ನು ನೆನಸಿ ಮಹಿಮೆ ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ.ಆಮೆನ್

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Рік тому +2

    Praise the lord Jesus Christ amen hallelujah

  • @edwardselvaraj
    @edwardselvaraj 2 роки тому +2

    Amen Thank you Jesus 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @FCSAMEDISON
    @FCSAMEDISON 2 роки тому +1

    dany semmma

  • @smileesecret1090
    @smileesecret1090 2 роки тому +1

    Amen daddy உம் அன்பை போல் ஏதும் இல்லை நன்றி ஐயா 💐💐💐💐💐 Love u daddy🥰🥰🥰

  • @vijayalakshmi-ek3wi
    @vijayalakshmi-ek3wi 2 роки тому +1

    Amen...ps 133: full ... Thank you Jesus to give us God of men....amen

  • @edwinimmanuel5307
    @edwinimmanuel5307 2 роки тому +2

    ❤️❤️❤️❤️

  • @joychristiansongsofficial9527
    @joychristiansongsofficial9527 2 роки тому +3

    One of my favourite song😊

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 роки тому +1

    Arputhamana padal

  • @BeatMachineforChrist
    @BeatMachineforChrist 2 роки тому +1

    Thaaiyin karuvil therindhu kondir....ullangaiyil varaindhu vaithir....Nandri Yesuvey !

  • @williamwvi
    @williamwvi 2 роки тому +1

    Lovely to hear all three of you singing to gether, i miss being part of your live worship Brother Wesley and Johnsam. Thanks Bro. Zac for this Song, yes its indeed amazing to Thank our God Allways. God Bless your Ministries

  • @abikavi9705
    @abikavi9705 2 роки тому +3

    Amen praise be to Jesus😊😊

  • @jesusarmy777
    @jesusarmy777 2 роки тому +1

    Hi zac uncle I'm raja driver's daughter hepziba in my childhood our church will sang lot of anoitful worship songs like this song pls do all of the song we'll be blessed by Christ

  • @jeba1203
    @jeba1203 2 роки тому +1

    Very happy to cc you three of my fav fav most fav pastor's 😍😍😍 this song so special for me especially 😍😍😍 GOD BLESS YOU My fav pastor's 💞💞💞

  • @punithannirmala9973
    @punithannirmala9973 2 роки тому +1

    Thank you daddy

  • @reenaf2968
    @reenaf2968 2 роки тому +1

    When I remember my past I thank God with tears... for his hands on us forever...18.4.2022.

  • @SamuelSathish-n9z
    @SamuelSathish-n9z 19 днів тому

    Pls lyrics in english translation 😅

  • @Jebalal
    @Jebalal 2 роки тому +2

    Praise the Lord. Thank you Jesus

  • @anandanc78
    @anandanc78 2 роки тому +2

    This is the supper Naturally

  • @ThyAbraham
    @ThyAbraham 2 роки тому +1

    💒GOD bless you all abundantly💕🕊️
    💙 Jesus Loves You All 💙

  • @mannasgalley4374
    @mannasgalley4374 2 роки тому +1

    Praise the Lord. Johnsam bro unga
    Voice blessed voice. Thanks for the
    Song. God bless u bro.

  • @jaishfamily5j563
    @jaishfamily5j563 Рік тому

    Hi,please send me I need this full song karoke link.

  • @devidraj9121
    @devidraj9121 2 роки тому +1

    I am fill this song Jesus prasence .amen 🙏haro berok song 🙏

  • @angelrobert7035
    @angelrobert7035 8 місяців тому

    Please make this song downloadable.

  • @alicebondgirl007
    @alicebondgirl007 2 роки тому +1

    "Pala kodi nanmai seithirae "Nandri Appa..beautiful song ❤

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 2 роки тому

    Omrattham e. Nnkkaka. Shi ndhinadhe. Unable engal arathanai

  • @vijaysankar2450
    @vijaysankar2450 2 роки тому +2

    R Moses.
    Praise the LORD 🙏 Amen

  • @jesurajmusicals1863
    @jesurajmusicals1863 2 роки тому +2

    Awesome Kingsly

  • @swethamol4111
    @swethamol4111 2 роки тому +1

    Etula erinthu vedutala kedaikanum appa sotram apppaaaaa vedutala kodunga appa

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 2 роки тому +3

    Thanks to Jesus

  • @sharongethziah409
    @sharongethziah409 2 роки тому +1

    I really hope this song will reach to many thousands in the future. 😇This video deserve millions of views ❣️

  • @enlightenment2221
    @enlightenment2221 Рік тому

    Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS brother ❣️🙏 feeling the presence of JESUS ❤ Kodi Kodi Kodi nantri YESAPPA. ❤🙏 Bless brother abundantly 🙏