Це відео не доступне.
Перепрошуємо.

கங்கை வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட புண்ணிய தலம் | Avinasi Jothilingam | Velli malai Naathar

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • #avinasijothilingam #sivan #lordshiva #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    கங்கை வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட புண்ணிய தலம் | Avinasi Jothilingam
    ____________________________________________
    ____________________________________________
    வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்
    நவக்கிரகங்கள் சிவனாரை வழிபட்டு மண்டலாதிபதிகளாக விளங்கும் பேறு பெற்ற தலம் ,
    லட்சுமி கடாக்ஷம் கிடைக்க வழிபடவேண்டிய சிவத்தலம்..
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர் - திருவாரூர்
    தொலைபேசி எண் : 04369 237 454
    இருப்பிடம்:
    திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருநெல்லிக்கா சாலையில் சென்று , திருநெல்லிக்காவை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
    திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ( வழி : திருநெல்லிக்கா ) சாலையில் 18 கிமீ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவை அடைந்து , அங்கிருந்து 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
    மூலவர் : வெள்ளிமலைநாதர்
    அம்மன்/தாயார் : பெரியநாயகி
    தல விருட்சம் : தென்னை
    தீர்த்தம் : சிவகங்கை
    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
    புராண பெயர் : திருத்தேங்கூர், திருத்தெங்கூர்
    ஊர் : திருத்தங்கூர்
    தல சிறப்பு:
    இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
    இத்தலத்தில் நவக்கிரகமாக லிங்கம் இருப்பது சிறப்பு.
    பிரளய காலத்தில் தெளிந்த நீர் தேங்கி இருந்த தலம் என்பதாலும் , தென்னை மரங்கள் நிறைந்த தலம் என்பதாலும் தேங்கூர் என்று அழைக்கப்படுவதாக இருவேறு வரலாறுகள் சொல்லப்படுகின்றன.
    திருமகள் வழிபட்ட சிவலிங்க மூர்த்தம் மகாலட்சுமி சந்நிதி எதிரில் திருக்காட்சி அளிக்கிறது
    அகலிகை சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி சிவனாரை வழிபட்டு தன் பாவம் நீங்கி நலம் பெற்ற தலம்.
    மூலவர் சற்று உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கியும் , அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்.
    நடைதிறப்பு :
    காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
    பிரார்த்தனை:
    இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    நேர்த்திக்கடன்:
    சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிகளுக்கு தங்களால் முடிந்த பங்கினை அளித்து வேண்டிக் கொள்ளலாம்
    தலபெருமை:
    இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள்.
    வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார்.
    ____________________________________________
    ____________________________________________
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 190

  • @sivaa1870
    @sivaa1870 Місяць тому +34

    ரொம்ப சந்தோஷம் அண்ணா நான் இந்த வாரம் தான் திருக்கொள்ளிகாடு போகலாம் என்று இறைவனை வேண்டுகிறேன் இந்த தகவல் பார்த்து விட்டு இந்த திருத்தேங்கூர் சென்று வருகிறேன் இறைவன் அருள் புரியட்டும்

  • @Anu36941
    @Anu36941 Місяць тому +17

    ஐயா உங்கள் தந்தைக்கு வந்த உணர்வு பூர்வஜென்ம புண்ணியம்.எல்லோருக்கும் இது அமைவதில்லை.வாழ்த்துக்கள்❤

  • @CrownGanesh
    @CrownGanesh Місяць тому +10

    அவினாசிக்கு பெருமை சேர்க்கும் இவருக்கு நன்றிகள் 🙏🏻 பக்தி இன்பினிட்டி மூலமாக இவரை நேரில் சென்று சந்தித்தது மிக்க மகிழ்ச்சி, சாய் செந்தில் ஐயா உங்கள் சேவை மேலும் மேலும் தொடரட்டும் 🎉 முருகன் துணையுடன்

  • @selvapackiasankars6035
    @selvapackiasankars6035 Місяць тому +15

    திருக்கோடிக்காவல் சென்று சிவனை தரிசனம் செய்தபின்பு மனம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுள்ளேன்
    அவிநாசி ஜோதிலிங்கம் ஐயாவிற்கும் & செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @mullaimohan3431
    @mullaimohan3431 Місяць тому +9

    முசிறிக்கு அருகிலுள்ள வெள்ளூர் சிவகாமசுந்தரி உடனுறை காமந்தீஸ்வரர் ஆவயத்திலும் ஐஸ்வர்யமகாலஷ்மியாக தாயார் இருக்கிறார். வெள்ளிகிழமை காலை 16 வகை அபிஷேகம் தாமரைமலர் அர்ச்சனை நடைபெறுகிறது. நான் சுக்கிரன் தோஷத்திற்கு இந்த ஆலயத்தை தரிசிக்க இதுவரை பரிந்துரை செய்கிறேன். தற்போது இந்த காணொலி மூலமாக சுக்கிரனுக்கு கங்கைக்கு என இவர்களின் சாப விமோசனம் பெற்றதை அறிந்து கொள்ள உதவியமைக்கு கோடான கோடி நன்றிகள். விரைவில் தரிசனம் செய்வதோடு பிறரையும் தரிசனம் செய்ய பரிந்துரை செய்கிறேன் ஐயா. நன்றி நன்றி நன்றி

  • @radhagowri8983
    @radhagowri8983 Місяць тому +3

    இருவரும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகள் மிகவும் அருமை👌. வாழ்க வளமுடன்🎉தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 Місяць тому +1

    திரு.செந்தில் அவர்கள் ஆற்றும் பணி மிக சிறந்தது.நன்றிகள் கோடி செந்தில். எங்கள் மனதில் இருக்கும் கேள்விகள் உங்களுக்கு பிரபஞ்சம் காட்டுகிறது என்று நினைக்கிறேன் .சுகமே சூழ்க 🎉

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb Місяць тому +3

    இந்த உலகில் நீங்க ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலி ஏன் என்றால், எப்போ ஒருவர் என் வளர்ச்சிக்கு காரணம் என் குருநாதர் என்று சொல்லும்போது உங்கள் மனம் புரிகிறது சார் 🌹👍🙏ஓம் நமசிவாய

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Місяць тому +2

    ஜயா நீங்கள் தந்த தகவல்கள் மிக மிக அற்புதமான பதிவு. உங்களது பேட்டியை பார்த்து கண்ணீர் பெருக மனநெகுழ்ச்சி ஜயா . கோடாண கோடி நன்றிகள் ஜயாவுக்கு ம் செந்தில் அவர்களுக்கும் பக்தி இன்பினிட்டிக்கும் சிறம்தாழ்த்தி தலைவணங்குகிறேன். 🙏❤️🙏

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 Місяць тому +2

    மிகமிக அற்புதமான தகவல்கள்.இவருடைய இறைபணி பாராட்டுக்குரியது.வாழ்த்துகள்.

  • @vinothvino8602
    @vinothvino8602 Місяць тому +5

    சாய் செந்தில் அண்ணா அவிநாசி ஜோதிடர் லிங்கம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @bmwaves6605
    @bmwaves6605 10 днів тому

    ❤ உங்கள் பதிவுகள் சிறப்பு 🙏🏻 வேலை வணங்குவது என் வேலை வேலும் மயிலும் துணை குருவே சரணம் 🙏🏻🙏🏻

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Місяць тому +1

    அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 Місяць тому +2

    Arumaiyana pathivu nandri

  • @n.sankarnarayana2283
    @n.sankarnarayana2283 Місяць тому

    ஜோதிலிங்கய்யா உங்களுடைய சொற்பொழிவு மிக அருமையாக இருக்கிறது ஐயா

  • @dhiwakarmurugan5266
    @dhiwakarmurugan5266 24 дні тому

    மிக்க நன்றி ஐயா, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @Kuberan_22
    @Kuberan_22 8 днів тому +1

    Vaazhga 🙏

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 Місяць тому +2

    Thank you so much to both of You Ayya. God Bless❤🙏

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 Місяць тому +1

    வணக்கம் அண்ணா உங்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை தாங்கள் கூறிய குல தெய்வம் வழிபாடு முறையை அமாவாசை, பெளர்ணமியில் தேங்காய் தீபம் போட்டு வணங்கி வருகிறோம்🎉🎉

  • @jayanthkumar4541
    @jayanthkumar4541 Місяць тому +4

    Thanks guruji for the detailed information along with astrological significance...must visit place, will add this to my spiritual bucket list...thank you so much from jayanth kumar bangalore

  • @sudarsanams1685
    @sudarsanams1685 Місяць тому +1

    I feel that Mr Senthil's humbleness and faithfulness increased in recent years (especially last one year)since lord Murugar's blessings he got. Personally i felt this. Murugan arul nichayam undu. Om Saravana Bhava🙏

  • @brindhaganapathy832
    @brindhaganapathy832 Місяць тому +4

    அருமையான பநிவு கயாவுக்கு நிகரானா கோவில் விஸ்வாமித்ரர் வழிபட்ட ஸ்தலம் விஜயாபதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ளது பிதுர் பரிகார ஸ்தலம் அது பற்றி தகவல் அனைவருக்கும் பகிரவும் சுகமே சூழ்க. நிங்கள் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும்

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Місяць тому +1

    Wonderful narration filled with divinity 🙏🏼🙏🏼🙏🏼 We need more such informations about these kind of unknown old temples.

  • @mohanksrmohanksr3140
    @mohanksrmohanksr3140 5 днів тому

    வாழ்கவளமுடன் 😊🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Місяць тому +5

    ஶ்ரீ வெள்ளிமலைநாதர் துணை🙏

  • @ashakarthick4546
    @ashakarthick4546 Місяць тому

    Arumai.....arumai brother....super......nalla pathivu....

  • @VNeelamani
    @VNeelamani Місяць тому +3

    Thank you

  • @user-qp9ey6rp5t
    @user-qp9ey6rp5t Місяць тому +2

    Idhaya poorva maana Nantrigal!🌹Siram dhal tha Vanakkankal!🌹Nantrigal❤palarukum paniyan kidaikatam❤Koodi Nantrigal❤

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 Місяць тому +1

    மிக்க நன்றி 🙏

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Місяць тому +2

    ARUMAI AYYA NANDRI...

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 Місяць тому +2

    Arumaiyana kanoli Ayya..nechaiyam antha kovilku sendru vazhlipaduven ayya

  • @sivaveera1719
    @sivaveera1719 Місяць тому +1

    கோடான கோடி நன்றி அண்ணா❤

  • @balamuruganp7106
    @balamuruganp7106 21 день тому

    Me thiruvar but i don't know about the history of the temple this week i will go there 🙏🙏🙏 From Chennai people have train facility from Tiruvarur to Tirunellikaval here to Tiruthangur and Tirukollikadu Autos available

  • @mohanan6265
    @mohanan6265 Місяць тому +2

    அருமை ஐயா 🙏🙏

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 13 днів тому

    Nanri ayya thangal vakku balithu anavarum payan peruvom. Nanri nanrigal kodi ayya

  • @sathapillai
    @sathapillai Місяць тому +5

    ஐயா வணக்கம்:
    ஒரு சின்ன கோரிக்கை கோயிலை பற்றி சொல்லும் போது அந்த கோவிலின் location description first page pin செய்தால் இன்னும் எல்லோருக்கும் உதவியாக இது என்னுடைய சின்ன கோரிக்கை நன்றி...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க see in the description sir/madam 🙏

  • @boosboss5965
    @boosboss5965 2 дні тому

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshc3105
    @vigneshc3105 Місяць тому +1

    Nanri anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @narayanraja7802
    @narayanraja7802 Місяць тому +1

    நன்றி அய்யா!

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 Місяць тому +1

    Thanks for your information

  • @prabaloganathan
    @prabaloganathan Місяць тому +2

    Om Vellimalainathar potri om Periyanayagi amma🙏🌹🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Місяць тому +2

    Excellent

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 Місяць тому +2

    Good info 👍

  • @yuvankriss1
    @yuvankriss1 Місяць тому +1

    நன்றி ,நன்றி ....

  • @VinayagaMuruga-bl5pt
    @VinayagaMuruga-bl5pt Місяць тому +2

    Nandri ayya

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Місяць тому +2

    வணக்கம் குரு ஜி வாழ்த்துக்கள்

  • @Anbu-pk1gc
    @Anbu-pk1gc Місяць тому

    அண்ணா உனக்கள ரொம்ப ரொம்ப ரொம்ப எனக்கு பிடிக்கும் ❤❤❤❤❤❤❤

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 Місяць тому

    நன்றி ஐயா

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 Місяць тому +4

    இந்த கோவிலுக்கு சென்றதில்லை, ஆனால் இந்த ஆலயத்தின் சம்பந்தர் பாடிய "புரைச்செய் வல்வினை தீர்க்கும் " என தொடங்கும் பததிகத்தை தினமும் பாராயணம் செய்கிறேன்.

  • @govindpvr6648
    @govindpvr6648 Місяць тому +1

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @thangammariappan8578
    @thangammariappan8578 Місяць тому +2

    ஐயா அன்று திருக்கொள்ளி காடு பற்றி சொல்லும்போது சேர்த்து சொல்லியிருந்தால் 13 ம் தேதி திருகொள்ளிகாடு தரிசனம் செய்தேன் நான் சென்ற வழி திரு தேங்குர் தான் என் மனது சொன்னது இந்த ஊரில் சிறந்த கோவில் இருக்க வாய்ப்பு. உண்டு என்று மனது சொன்னது ஆனால் நேரம் மாலை நேரம் ஆகி விட்டதால் திரு கொள்ளி காடு தரிசனம் மட்டும் தான் இதனால் சின்ன மன வருத்தம் தரிசிக்க முடியவில்லை என்று

  • @revathymanikandan3772
    @revathymanikandan3772 Місяць тому +2

    Romba nandri nga Ayya🙏

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 Місяць тому +2

    Super 🎉🎉🎉

  • @jrajju
    @jrajju Місяць тому +1

    மேற்கு பார்த்த கோயில்கள் அரிதானது ரொம்ப சிலாக்கியமானது நான் உணர்ந்து உள்ளேன் ஆனால் இந்த கோயில்களிலும் அம்பாள் கிழக்கு தெற்கு நோக்கியே தான் இருக்கிறார் ஐயன் மேற்கு அம்பாள் வடக்கு நோக்கி இருக்கும் சிவ தலம் தேடிக்கொண்டு இருக்கிறேன்

  • @sivaa1870
    @sivaa1870 Місяць тому +4

    பெரியவா சரணம் பெரியவா சரணம்

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 Місяць тому

    எனக்கு திருவாரூர் தான். கண்டிப்பாக வரும் வாரத்தில் இந்தக் கோவிலுக்கு செல்கிரேன். நன்றி ஐயா

  • @theyagarajan2773
    @theyagarajan2773 27 днів тому

    நன்றி நன்றி 🙏🙏

  • @sivat3246
    @sivat3246 Місяць тому +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @rajeswarisekar4405
    @rajeswarisekar4405 13 днів тому

    Mangadu vellieswarar kovil sukkran sirrapu

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br Місяць тому +2

    எங்கள் ஊர் பெருமையாக உள்ளது.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 Місяць тому

      இந்த ஊருக்கு வரும் மார்க்கம் கூறுங்கள்

  • @CronyDigitalGalaxy
    @CronyDigitalGalaxy Місяць тому +3

    Temple looks old. What festivals are celebrated in the temple.. Any clean temples like tirupati? ❤

  • @umaveeramani8044
    @umaveeramani8044 Місяць тому +1

    Om namah shivaya

  • @thirunavkarasuv702
    @thirunavkarasuv702 5 днів тому

    🌹

  • @aruthrasilks362
    @aruthrasilks362 Місяць тому +1

    ஓம் நமசிவாய

  • @megalaamegalaa03
    @megalaamegalaa03 Місяць тому +3

    ஐயா வணக்கம்

  • @vishwanathpandurangan6268
    @vishwanathpandurangan6268 Місяць тому +3

    Sir please share the map location in the description

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 Місяць тому +2

    Santherian chavai serkai solgha ayya

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 Місяць тому +2

    Sukeran suriyan serikai thaghapadian posgha ayya

  • @trippyhippie1146
    @trippyhippie1146 14 днів тому

    Ndrihal kodi ayya

  • @poonkodikpk5143
    @poonkodikpk5143 Місяць тому +5

    நான் திருக்கொல்லிகாடு சென்று வந்து கொண்டு இருக்கும் போது தான் இந்த வீடியோ வை பார்த்தேன். வெள்ளிமலை நாதரை miss பன்னிட்டோம் என்று கவலையாக இருக்கிறது

  • @babyillias2876
    @babyillias2876 Місяць тому +1

    Sir magara rasi, rishaba lagnam, avittam nakshatram Ida pathi konja chollunga

  • @kavithav187
    @kavithav187 Місяць тому +2

    🙏🙏🙏

  • @MrTechmarketing
    @MrTechmarketing Місяць тому +2

    Vilampalam thala virutcham kovil list please🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Місяць тому +2

    🙏🙏🙌

  • @subramaniang7512
    @subramaniang7512 Місяць тому +1

    respected sir , kindly get me correct route sir! Is Town buses available from Thiruvarur sir ? or from elsewherecan we get the bus sir ?

  • @karthiknarayanan9515
    @karthiknarayanan9515 Місяць тому +1

    🙏

  • @ChandraShekar-vf4iz
    @ChandraShekar-vf4iz Місяць тому +1

    🙏🙏🙏🙏

  • @athmaraman7136
    @athmaraman7136 Місяць тому +1

    ❤❤❤

  • @veerakumar5042
    @veerakumar5042 19 днів тому

    ஏனுங்கன்னா... கைலாஷ், வெள்ளிமலை நாதர், வெள்ளீஷ்வரர், சுக்ரேஷ்வரர் *இதெல்லாம் சொன்னீங்க* (( தென்னிந்தியாவில் இருக்க *மிக முக்கியமான* மலை சொல்லவே இல்லீங்களே? *நம்ம கோவை மாவட்டம் "'வெள்ளியங்கிரி பஞ்சபூதேஷ்வரர்"' *இவரை சொல்ல மறந்துட்டீங்களா? இல்ல, மறுத்துட்டீங்களா?* )) நம்ம *சேர நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும்* கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் *நம்ம வெள்ளிமலை வெள்ளியங்கிரி ஆண்டவர்* 😌🙏🙏🙏🙏🙏

  • @udumalaistockexchange
    @udumalaistockexchange Місяць тому +4

    Saneeswarar thannai naadi varubavargalukku naan pongu saniyaga iruppen endru varam.vaangi ullaar.
    Thannai naadi varibavar endral, athan artham thaane anaithumaanavan endru porul.
    Andha idathil saneeswarar mahalakshmiyin swaroopamaavaar. Aagavee tirukollimaadhu pogavendum endru ennum.anbargal dayava seithu, paarthu neraaga veetirkku mattum.varavum

  • @user-ho3zz3iz2v
    @user-ho3zz3iz2v Місяць тому +1

    Sir please Kovil address written to me. Good vibrations sir please

  • @Muruga-yugam
    @Muruga-yugam Місяць тому +3

    அண்ணா இன்னக்கி தா திருக்கொல்லிகாடு சனிஸ்வரர் temple pona

  • @n.sankarnarayana2283
    @n.sankarnarayana2283 Місяць тому

    🙏❤️🙏

  • @n.sankarnarayana2283
    @n.sankarnarayana2283 Місяць тому

    ஐயா நீங்க சொல்ற கோயில் எல்லாம் பிரமாண்டமான கோயிலா இருக்கியா கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று வணங்குகிறேன்

  • @Jaya-o8m
    @Jaya-o8m Місяць тому +1

    Sai senthil iku
    Valuthughal
    🎉🎉🎉🎉🎉

  • @devarajpalanisamy682
    @devarajpalanisamy682 Місяць тому

    இவரை தொடர்பு கொள்ள முகவரி தேவை,ஐயா

  • @Vasan524
    @Vasan524 29 днів тому

    இந்த ஊருக்கு நிரைய முறை சென்று வந்துள்ளேன் ஆனால் இந்த கோவிலின் வரலாறு தெரியாது

  • @craftyypaptyy
    @craftyypaptyy Місяць тому +1

    திருக்கொள்ளிக்காடு எங்கு உள்ளது விவரம் சொல்லவும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      சுகமே சூழ்க 🙏

    • @ValarmathiD-bo3br
      @ValarmathiD-bo3br Місяць тому

      திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் பஸ் உள்ளது. திருத்துறைப்பூண்டிலிருந்தும் பஸ் உள்ளது.

    • @craftyypaptyy
      @craftyypaptyy Місяць тому

      @@BAKTHIINFINITY , நன்றி

  • @mohana9776
    @mohana9776 Місяць тому

    20:08 20:13

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 Місяць тому

    தலமரம் தெங்கூர்.

  • @kalaiprabhakar2982
    @kalaiprabhakar2982 20 днів тому

    Address or phone no please sir I want to meet avenasi sir

  • @mahendranmahendran5688
    @mahendranmahendran5688 8 днів тому

    Sir pls send number to get appointment

  • @n.sankarnarayana2283
    @n.sankarnarayana2283 Місяць тому

    🙏🙏🙏🌹🌷🌷❤️🌹❤️3474

  • @parathidassan800
    @parathidassan800 Місяць тому +2

    சிவாய நம

  • @gopuvk
    @gopuvk Місяць тому +1

    Thank you

  • @venkatesanalagiri8072
    @venkatesanalagiri8072 23 дні тому

    Excellent

  • @jayashreeh7592
    @jayashreeh7592 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @manikandantksmanikandantks1523
    @manikandantksmanikandantks1523 Місяць тому +1

    🙏🙏🙏

  • @janakiramandayalan1240
    @janakiramandayalan1240 28 днів тому

    🙏🙏