அற்புதங்களை செய்யும் கணக்கம்பட்டியார் திருத்தலம்| Avinasi Jothilingam|kanakkanpattiSiddhar|

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #avinasijothilingam #kanakkanpattimootaiswami #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    .............................................................................................................
    கனவில் வந்த மூட்டை சுவாமி/பச்சை சட்டைக்காரன்| Avinasi Jothilingam Astrologer |kanakkanpatti swami
    #kanakkanpattimootaiswami #karma #siddhar #palanimurugantemple #murugan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 264

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 Місяць тому +23

    Last Thursday I had the blessing of visiting kanakkampatti.Next day kanakkampattiar came in my dream wearing green dress and carrying black colour moottai opening the gate of my house 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +2

      சுகமே சூழ்க 🙏🙏🙏🙏

    • @muniappanprasad5949
      @muniappanprasad5949 Місяць тому +1

    • @cosmosking741
      @cosmosking741 Місяць тому +1

      ​@@BAKTHIINFINITY sir u can say KADAVUL ARUL SULGA , it will be more powerful 🔥

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd Місяць тому +14

    நானும் என் மகனும் கணக்கம்பட்டி அய்யாவை வணங்க ஒரு பவுர்ணமி நாளில் சென்றோம் அதிக கூட்டம் அப்பொழுது இரவு 12 மணி பூஜை நடைபெறுவதற்கு முன்பு அய்யாவின் ஜீவசமாதி பின்புறம் அமர்ந்திருந்தோம் பூஜை ஆரம்பித்து சில நிமிடங்களில் என் மகனின் வலது தோள் பட்டையில் வெட்டுக்கிளி வந்து அமர்ந்திருந்தது எங்கள் கூட உட்கார்ந்து இருந்தவர்கள் அய்யா வந்து விட்டார் என்று கூறி கூப்பிட்டார்கள்
    இது சத்தியமான உண்மை.
    சற்குருவே சரணம் 🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 15 днів тому

      அவர் பட்டாம்பூச்சியா தான் வருவாரு வெட்டுக்கிளியா வர மாட்டாரு

  • @kalakala9450
    @kalakala9450 Місяць тому +32

    எனக்கு ரொம்ப நாள் ஆசை கணக்கன்பட்டி ஐயாவை பார்க்க வாய்ப்பே கிடைக்கவில்லை. நான் அவர் காலை பூஜையை தினம் யூ ட்யூப் மூலம் பார்க்கிறேன் . இரண்டு நாட்களுக்கு முன் என் வீட்டு சமையல் அறையில் பட்டாம்பூச்சி இருந்து அதை நான் வெளியே கொண்டு போய் விட்டேன். உங்கள் வீடியோவை பார்த்த பிறகு மிக்க மகிழ்ச்சி ஐயா என் வீட்டிற்கு வந்தார் என்பதை நினைத்து . உங்களுக்கும் நன்றிகள் பல .

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому +4

      சுகமே சூழ்க 🙏

    • @kalakala9450
      @kalakala9450 Місяць тому +3

      @@BAKTHIINFINITY உங்கள் தாரக மந்திரம் சுகமே சூழ்க என்பதை நான் தினமும் என் status உடன் சுகமே சூழ்க என்பதை இணைத்து வைக்கிறேன் . மிக்க நன்றிகள் அண்ணா.

    • @loganathans9622
      @loganathans9622 Місяць тому +1

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 15 днів тому +1

      அவர் கணக்கம்பட்டி இருக்காரு உங்க வீட்டுக்கு எப்ப வந்தாரு😊

    • @simbustr9018
      @simbustr9018 14 днів тому

      சற்குருவே சரணம் நற்பவி 🕉️🙏🌹

  • @ravananraju1436
    @ravananraju1436 Місяць тому +28

    ஓம் முருகா ‌.
    ஓம் கணக்கன்பட்டி பழனிச்சாமி திருவடிகள் போற்றி போற்றி

  • @paneer02
    @paneer02 Місяць тому +21

    நாங்க வருவதற்கும் வழி செய் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் கணக்கன் பட்டியார் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ramalingamk5202
    @ramalingamk5202 12 днів тому +2

    ஓம்ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் கணக்கன்பட்டி மூட்டைசுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Місяць тому +16

    கவலைகளை தீர்க்கும் கணக்கண்பட்டியார்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦋🦋🦋🦋🦋🦋

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Місяць тому

      @@dhanalakshmic7781 சுகமே சூழ்க 🙏

  • @sankarsankar-zj8rj
    @sankarsankar-zj8rj Місяць тому +19

    நான் நிறைய குழப்பத்தில் இருந்தேன் ஐயா ஜீவ சமாதி சென்ற பின் நான் தெளிவு பெற்றேன்

  • @valarmathia6586
    @valarmathia6586 14 днів тому +2

    என் அப்பாவுக்கு உடல்நிலை பரிபூரணமாக விரைவில் குணமடைய வேண்டும் சற்குரு சாமியே.

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 Місяць тому +7

    கணக்கம்பட்டியார் திருவடியே போற்றி போற்றி

  • @tamilvanan8763
    @tamilvanan8763 Місяць тому +19

    நான் அய்யா கனக்கம்பட்டி சத்குரு அவர்களின் கானொளிகளை ஒரு எட்டு மாதங்களாக பார்க்கிறேன். நிறைய தெய்வங்கள் கனவில் ( காமாச்சியம்மன்,மீனாட்சியம்மன், முருகன், சபரிமலை அய்யப்பன்,அப்பன் பெருமாள்,முனீஸ்வரர்,மதுரை வீரன்,நொண்டிமுனி, இன்னும் பல தெய்வங்கள்).காட்சி தந்ததுண்டு.மா தகப்பன் ஈசனை லிங்க வடிவக காட்சியாக சொப்பனத்தில் கண்டேன்.அதேபோல் அய்யன் கனக்கம் பட்டி சத்குரு சொப்பனத்தில் பச்சை வேஸ்டி ,பச்சை சட்டை அணிந்து நடந்து வந்து சொப்பனத்தில் காட்சி கொடுத்தார்.ஒரு காலத்தில் (இருபது ஆண்டுகள் முன்பு வரை) சாமியை நம்பாதன்.இன்று எனக்கு அப்பன் ஈசனின்றி எதுவுமில்லை.

  • @gokilavani1559
    @gokilavani1559 Місяць тому +8

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் கணக்கன்பட்டி சுவாமிஜிக்கு சரணம் சரணம் திருவடி சரணம்

  • @Mithrasveena
    @Mithrasveena Місяць тому +9

    ஓம் சத்குருவே சரணம்🦋🦋🦋🦋🦗🦗🦗🦗🙏🙏🙏🙏

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w Місяць тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤

  • @athimoolamar2812
    @athimoolamar2812 Місяць тому +1

    குரு வாழ்க குருவே துணை
    சத்குரு கணக்கம்பட்டி ஐயா அவர்களை பற்றி நீங்கள் கூறிய தகவல் மிகவும் அருமை ...
    ஐயா இது போல் தாங்கள் மேலும் பல சித்தர்களையும்,
    குறிப்பாக பகவான் ஸ்ரீ யோகிராம் சரத்குமார் அவர்களைப் பற்றி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மிக்க தாழ்மையுடன், பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
    நன்றிகள் பல...!!! பல...!!!

  • @ravichandran8086
    @ravichandran8086 Місяць тому +10

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @murugeshwarismurugeshwaris700
    @murugeshwarismurugeshwaris700 2 дні тому

    Om 🕉 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam Om 🕉 🙏 sarguruve saranam Om 🕉 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam 🕉 🙏 🎉

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Місяць тому +1

    அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 5 днів тому

    ஓம் சற்குருவே சரணம்

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 Місяць тому +1

    எம்பெருமான் சற்குரு பற்றி தெளிவு படுத்தியதற்கு நன்றிகள் அய்யா

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Місяць тому

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @Srinivasatransports
    @Srinivasatransports 22 дні тому +1

    உன்மை குருவே சரணம்

  • @selvapraveen2756
    @selvapraveen2756 4 дні тому

    சத்குருவே சரணம்

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Місяць тому

    கணக்கன்பட்டி தாயுமானவா,
    சற்குரு மூட்டைசாமி திருவடிகளே
    சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivasiva_888
    @Sivasiva_888 Місяць тому +3

    ஓம் கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சாமியே போற்றி

  • @lovenature2698
    @lovenature2698 Місяць тому +2

    Kanakkanpatti sidhar ayya nanri nanri Nanri 🙏🏻🙏🏻🙏🏻

  • @AnandmalligaJ
    @AnandmalligaJ 3 дні тому

    Om sarguruve saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @msivabalan2695
    @msivabalan2695 25 днів тому +2

    என் வாழ்வில் விளக்கேற்றிய ஜோதிடர் இவர்தான்

  • @techrk8363
    @techrk8363 10 днів тому

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏

  • @rohinipalanisamy1456
    @rohinipalanisamy1456 Місяць тому +2

    நேற்று இரவு 7 மணிக்கு இந்த பதிவை பார்த்தேன் இரவு 9 மணிக்கு மர நிற வெட்டுக்கிளி என் கை மேல் வந்து அமர்ந்து

  • @saradhasaby6168
    @saradhasaby6168 Місяць тому +2

    நீங்கள் சொல்வது 💯 உண்மை எனக்கும் நடந்தது

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Місяць тому +1

    Arumai arputham 👍👌 Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM sarguruveay saranam sarguruveay thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitra4549
    @chitra4549 5 днів тому

    Sarguruva saranam

  • @dhanapalv5619
    @dhanapalv5619 7 днів тому

    Thanks

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 Місяць тому +4

    அய்யா நான் விபத்தில் சிக்கி காலில் எழும்பு உடைந்து அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வில் இருக்கிறேன் நான் கனகம்பட்டியாரை நினைக்கிறேன் அதன் பிறகு இரண்டு முறை என் மீது வெட்டுக்கிளி அமர்ந்து உடைந்த காலின்மீதும் அமர்ந்தது அதை வெளியே கொண்டு போய் விட்டுவிட்டேன் அய்யா கணகம்பட்டியார்க்கு நன்றி நன்றி நன்றி...

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 Місяць тому

    இந்த காணொளி கேட்டு பார்த்து கொண்டு இருக்கும் நேரத்தில் என் வீட்டில் பச்சை வெட்டுக்கிளி கணக்கன்பட்டியார் புகைப்படம் அருகில் வந்து அமர்ந்து இருக்கிறது. என்னால் இங்கே புகைப்படம் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. புகைப்படம் எடுத்து வைத்து உள்ளேன். என் தந்தை என் மகன் நான் என் அத்தையின் மகன் ஆகியோர் கடந்த வருடம் கணக்கன்பட்டியார் தரிசனம் செய்தோம். ஜோதிடர் அகில் சித்தார்த் ஐயா வழி காட்டினார். அதை இன்று மகாலிங்கம் ஐயா விரிவாக எடுத்து சொல்லிவிட்டார். நன்றி ஐயா. சுகமே சூழ்க...

  • @ramamoorthy2134
    @ramamoorthy2134 Місяць тому

    PALANI Kanakkanpatty Palaniiswamigal Thiruvadigal Saranam 🌹💐💐🙏🙏

  • @rmgkumar
    @rmgkumar Місяць тому +1

    I am also blessed by kanakkampatti

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 14 днів тому

    ஓம் சற்குரு அப்பா சரணம் 🙏🙏🌷🌷

  • @govindpvr6648
    @govindpvr6648 Місяць тому +2

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @rajaramn9974
    @rajaramn9974 Місяць тому

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 28 днів тому

    Om sarguruve saranam Appa pachi suriyan palani muttai swamy saranam appa

  • @pthangavel9955
    @pthangavel9955 18 днів тому

    ஓம் சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சரணம்

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Місяць тому +4

    ஏழரை சனியில் குடும்பத்தை பிரிந்து சண்டை சச்சரவுகள்... என விழி பிதுங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். எதிர்பாரதவிதமாக கணக்கம்பட்டி சென்றேன். அய்யாவை பார்த்தேன். வந்தேன். இன்று குடும்பத்துடன் இருக்கிறேன். இது எந்தளவு சாத்தியம் என்று எனக்கு புரியவில்லை. கர்மா கண்டிப்பாக அங்கு சென்றால் குறையும். மன அமைதி கிடைக்கும். 💯 உண்மை.

    • @Devikumar504
      @Devikumar504 25 днів тому

      நானும் என் குடும்பத்தை விட்டு பெரிது உள்ளேன் அண்ணா. ஐயா சரிசெய்யவில்லை அண்ணா

    • @sundarvengatesan969
      @sundarvengatesan969 25 днів тому

      @@Devikumar504 தம்பி தற்சமயம் நீங்கள் குடும்பத்தை பிரிந்து இருப்பது கூட ஒரு பரிகாரம் தான். அய்யா விடம் நீங்கள் எதையும் கேட்க வேண்டாம். தானாக நடக்கும். வாழ்க கணக்கம்பட்டியார் ஆசியுடன்.

    • @Devikumar504
      @Devikumar504 25 днів тому

      @@sundarvengatesan969 கோர்ட் விவாகரத்து நடக்குது அண்ணா

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb Місяць тому +1

    அட கடவுள்லே நேற்றுதான் பிறவுன் கலர் பட்டாம்பூச்சி பார்த்தேன் இப்போ இந்த வீடியோ பாக்கிறேன் எனக்கு ஒன்னும் புரியல ஈஸ்வர 🙏

  • @kaleeswaric1196
    @kaleeswaric1196 Місяць тому +1

    Om Sri sarguruve saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ip9cm9tj1n
    @user-ip9cm9tj1n Місяць тому +2

    ஓம் சற்குருவே சரணம்🙏 கணக்கம்பட்டி சற்குரு திருவடிகள் சரணம்🙏

  • @user-sm1zq7dp9b
    @user-sm1zq7dp9b Місяць тому +1

    Iyya vanakam. Indrelirunthu enn kudumbathiru nalla kallam than iyya, om kanagambatty sidhra pottri pottri.

  • @sangeektvm
    @sangeektvm Місяць тому +1

    Very positive speech 🎉

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Місяць тому

    Aiyaa upo ungaloda speech jatitu irundane.apo kanampatiaiyya photo va thudaithu keatitu irundane paatam poi hi onu vandy room la ulavitu apadiyae jannal vazhya poochu .adiasayama pochu it's true true true sir. ❤❤❤❤.kanakampatti Aiya vae thunai

  • @vidyamohan1351
    @vidyamohan1351 Місяць тому +1

    Om kanakampatti swamigal thunai
    Sugame suzgha

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Місяць тому +2

    ❤❤❤ ஓம் சத்குருவே சரணம்❤❤❤

  • @Thamu0229
    @Thamu0229 Місяць тому

    Sir ungal intha pastive advice very much thanks.

  • @kalairanikk554
    @kalairanikk554 8 днів тому

    சத்குரு. சரணம் சாமி

  • @vinothvino8602
    @vinothvino8602 Місяць тому

    மிக்க நன்றி

  • @priyasuresh5556
    @priyasuresh5556 Місяць тому +1

    ஓம் கணக்கண்பட்டி அப்பா. போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 28 днів тому

    Om sri sarguru appa saranam Saranam Saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @HemanthKumar-pk7oz
    @HemanthKumar-pk7oz Місяць тому

    Arumaiyana pathiu nandri

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 Місяць тому

    Super Senthil Anna nalla vidhamana meditation and manifestation pannadradhuku sollithareenga na actualeh yenga Patti solluvanga nalla varthayadan pesanum nenakanum Sami namaku thunayarukaramari nenaika nenaika Sami Nambala yemathadhu thunaiku vandrum apdinu

  • @rubaruba7399
    @rubaruba7399 Місяць тому +2

    ஓம்சரவணபவ

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 Місяць тому

    ஓம் கணக்கன்பட்டி மூட்டை பழனிச்சாமி போற்றி போற்றி

  • @jayasri5379
    @jayasri5379 Місяць тому +2

    குருவே சரணம்

  • @SumathiSumathi-bx6xj
    @SumathiSumathi-bx6xj Місяць тому

    Positive words nice sir

  • @girijas7315
    @girijas7315 19 днів тому

    ஓம் kanakkanpatti sami saranam 🙏🙏🙏

  • @rajamanickammanickam8359
    @rajamanickammanickam8359 Місяць тому +1

    ஓம் சத்குருவே நம ஓம் ....குருவே சரணம்...

  • @selvamp1999
    @selvamp1999 9 днів тому

    ஓம் ஸ்ரீ சற்கு௫வேசரணம்

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 Місяць тому +1

    Om sarguruve saranam ❤

  • @muralidharns7694
    @muralidharns7694 Місяць тому +1

    Shree ram jay ram jai jai Ram.

  • @nithyaanbalagan197
    @nithyaanbalagan197 Місяць тому

    Senthil sir naan sitthar vazhi paadu seidhu varugiren neraiya jeeva samadhiku poyi vandhirukiren. En vaazhkai ill athisayam nigazhthiya jeeva samadhi. Athai solla vaarthaigal pothathunga sir. Ennal regular ah poga mudiyala irunthalum ninaitha kaname kelambiduvom 🌺🙏🙏🙏🙏🙏🌺

  • @bharathiv9582
    @bharathiv9582 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @eshwariramesheshwari2504
    @eshwariramesheshwari2504 Місяць тому +1

    Thank you ✨✨✨🙏🙏🙏

  • @RameshBabu-hw3nh
    @RameshBabu-hw3nh Місяць тому +1

    ஐயா இன்று இரண்டு பட்டாம்பூச்சி என் அலுவலகத்தில் வந்தது பார்த்தேன்

  • @Subbulakshmi-ry8rd
    @Subbulakshmi-ry8rd 7 днів тому

    கனக்கம்பட்டிஐயாஅவர்களின்திருவடி.சரனம்

  • @kalairanikk554
    @kalairanikk554 8 днів тому

    Sadguru saranam samy

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 Місяць тому +2

    எங்கள் வீட்டில் வெட்டுக்கிளி கிரேக்கர் பட்டாம்பூச்சி அடிக்கடி வரும் நன்றி அப்பா சற்குரு சரணம்

  • @sanjay2685
    @sanjay2685 Місяць тому

    Nandri narpavi iyya

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 Місяць тому +1

    ஓம் சத்குருவே சரணம்

  • @gangaganga5627
    @gangaganga5627 13 днів тому

    Enakum kanavil vanthar en valvilum nanmai seyanum

  • @rajashekar.685
    @rajashekar.685 Місяць тому +1

    Super video sir 👌👌👌😊😊😊🤝♥️

  • @sanjai3201
    @sanjai3201 Місяць тому +2

    Ayya salem mayamma jeeva samadhi patri oru padhivu podungal

  • @amarnatharul1070
    @amarnatharul1070 Місяць тому

    Om kanakkanpatti sidhar potri

  • @vishnubala3242
    @vishnubala3242 13 днів тому

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanaseelaprabu1512
    @dhanaseelaprabu1512 Місяць тому +1

    Om sarguruve saranam

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 Місяць тому +1

    True

  • @govindpvr6648
    @govindpvr6648 Місяць тому +2

    Sai sir good evening sir 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 Місяць тому +1

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏

  • @Sathiamoorthy-d5y
    @Sathiamoorthy-d5y Місяць тому

    Arumai iyya thelivana vilakkam kadavul illai endru solpavarukku sambatti adi

  • @TVASTAOFSHUKRA
    @TVASTAOFSHUKRA Місяць тому +2

    🙏🏻

  • @smartcl1314
    @smartcl1314 Місяць тому +1

    🙏🏻✨🦚✨🥰 உண்மை அண்ணா ❤️🥰

  • @deepap4104
    @deepap4104 7 днів тому

    What is the draksha which we have to give. Pl tell as I didn’t follow that item.

  • @stargaming-rk7qs
    @stargaming-rk7qs Місяць тому +1

    Super sir

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 Місяць тому

    Sarguruve shivam ❤❤❤❤❤

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦋🦋🦋🦋🦋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻SHREE SADGURUVE SARANAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @HemanthKumar-pk7oz
    @HemanthKumar-pk7oz Місяць тому

    Aiya ramanathapurathil Ulla thaumana jeeva samadhi pattri pesavum 💐🙏

  • @kalyanasundarame282
    @kalyanasundarame282 Місяць тому +2

    oom sri moottai swamigal

  • @logeshwaria9789
    @logeshwaria9789 Місяць тому +1

    Today morning im see 🦋

  • @jeyanthic3381
    @jeyanthic3381 Місяць тому

    அய்யா என் மகள் பத்தாம் வகுப்பில் 480 மார்க் எடுக்க அருள் புரிவாயாக அப்பா

  • @Arun_Vlogs_74
    @Arun_Vlogs_74 Місяць тому

    கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் தனி தொகுப்பு போடுங்கள் ஐயா

  • @VenkatesanVenkatesan-vq3kk
    @VenkatesanVenkatesan-vq3kk Місяць тому +2

    🙏

  • @sivakamip9483
    @sivakamip9483 16 днів тому

    Aavani pournami andru en veetil padayal vaithu poojai panninom. Nilavil avarin mugam thelivaaga therindhadhu. Engal veetil anaivarukum kaatchi alithar