கோச்சார குருவை சரியாக கணித்து வழிபட்டால் யோகம் நிச்சயம் வரும் | Avinasi Jothilingam | kochara guru
Вставка
- Опубліковано 15 січ 2025
- #gurubhagavan #kocharaguru #avinasijothilingam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
கோச்சார குருவை சரியாக கணித்து வழிபட்டால் யோகம் நிச்சயம் வரும் | Avinasi Jothilingam
For Business :
Email : vangapanampannalam@gmail.com
யோகம் உண்மை நான்
ப்ரதோஷம் அன்று கேதார்நாத்தில் ப்ரதோஷ நேரத்தில் பூஜாரி பூஜை செய்யும் போது நான் மட்டுமே கோவிலில் வழிபட்டேன் அரசனுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
Anchor doing Excellent work.
நல்லா மனிதர் அற்புதமான ஜோதிடஞானம்
அற்புதமான.கனிப்புஆனந்தமான.பரிகாரங்கள்.ஐயா
அருமையான நேர்காணல்! நன்றி அய்யா! வாழ்க வளமுடன் நலமுடன்!
Gk sir student நல்ல தெளிவான விளக்கம் அறுமை
அருமையான பதிவு. மிக்க நன்றி இருவருக்கும்🙏💕🙏💕🙏💕🙏💕
இந்த காணொளியை பார்க்கும் பொழுது மனம் சற்றே கணப்பட்டாலும் மிகுந்த ஆறுதலாகவும் உள்ளது.
மிக உபயோகமான ஜோதிட ஜாதகத் தகவலை
கூறியமைக்கு நன்றி .
இவர் சொல்லுவது உண்மை நான் செல்லும் இடத்தில் நான் சென்ற பிறகு கூட்டம் அதிகமா வரும் என்னை கவனிக்கா மாட்டார்கள்
காய்கறி கடைக்கு போன கூட நான் போனதும்🎉கூட்டம் வந்திடும் நம்மள கடைசியா கண்டுக்க மாட்டாங்க.
பாவப்பட்ட ஜன்மம்😅😅😅😅😅
ஐயா சனி கேது இனைவு பற்றி ஒரு வீடியோவில் பதிவிடவும்
ஆஹா 🙏 நிதர்சனம் 🔥 அண்ணா 🙏 இதுவரை எனக்கு இதெல்லாம் கடவுளின் அருள் கூட நிற்பதால் நடக்குதுனு நினைத்தேன் ❤குரு சூரியன் சுக்கிரன் மூணு பேரும் ஓன்றாக தாம் இருக்காங்க... நீங்கள் சொல்லிய யோகம் அனைத்தும் நடந்திருக்கிறது அண்ணா 🙏
நீங்க சொல்லுவது கேட்டால் எனக்கு ஏதோ positive vibes ah இருக்கு... நான் உங்களை follow pannuren.. plz share your contact number.. I want meet you... Naan ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம். என்னோட life la ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..
Avinasi sir speech is incredibly captivating. He explains things in such a simple and truthful manner, and his good heart truly shines through.
வணக்கம் sir நட்சத்திரங்களை பற்றி அவிநாசி ஜோதிலிங்கம் ஐயாவிடம் விளக்கமாக எந்தெந்த நட்சத்திரத்திற்கு எந்தெந்த கோவில் சென்றால் நன்மை பயக்கும் என்று ஒரு காணொளி வேண்டும் ஐயா சுகமே சூழ்க
U both are great 👍👍👍 வாழ்க வளமுடன் ஐயா 👏🌟👌👌👌
ஐயா அருமை அருமை ஐயா உங்கள் பதிவுகள் இன்னும் வரவேண்டும் ஐயா🙏🙏
Thank you so much sir , yr speech enlighten me so much. Given me relief for my problems. What u say so much true.
தங்லிஷ், தமிழை அழித்துவிடும். நிறைய மொழிகளில் எழுத்துக்கள் இல்லாமல் இப்படிதான் எழுத்துகிறார்கள். 🙏🏻 இந்த நல்ல பதிவுடன் இந்த மெசேஜ் போட்டு தமிழை நமஸ்கரிக்கிறேன்.
மெசேஜ் -செய்தி
நமஸ்காரம் - வணக்கம் 🧐
Super speech sir
I get motivated wen I watch your videos
Please post more videos with me avinasi
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை ஐயா🙏🙏
U told true.... V go any shop more people coming after v stand in that shop...
Super sir thank you sir 🙏
Excellent sir... 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
Excellent sir!! Thank you 🙏🙏
நல்ல பதிவு நன்றி குருவே🎉❤
Guru sukran combination podunga sir
சேனலில் பேசும்போது மட்டும் தான் இவர்கள் இனிமையாக இருக்கும் நேரில் அப்படி இல்லை என்று நான் பல பேரை பார்த்து இருக்கிறேன் இவர் நம்பர் கொடுத்தது வேஸ்ட் எடுப்பதே இல்லை
Arumayana pathivu Kodi nandri avayogi jadagam patri sollungal
thankusir
Very good information sir 🙏🙏🙏
Daivam Kannu super Cute Sir
Mirdhanga yogam patri one video podunga
kala sarpa thosham pathi oru video podungae sir
What u r telling about this , 100% true.
Thank you sir
என்னோட அனுபவத்துல நான் இதுவரைக்கும் எத்தனையோ ஜோதிடர்கள் கிட்ட அதுலயும் மீடியோவில் வர எல்லா ஜோதிடர்கல் கிட்டையும் ஜாதகம் பார்த்து இருக்கேன் யூடியூப் ல அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுவாங்க நேர்ல போனா ஒரு 10 நிமிஷம் கூட ஜோசியம் பார்த்து ஜாதகத்தை அலசி பிரடிக்சன் சொல்ல மாட்டாங்க ஐயா செந்தில் ஐயா உங்க உறவுகளுக்காக டைம் எடுத்து கொஞ்சம் நல்லா பிரடிக்சன் கஸ்டமர் திருப்தி போடுற மாதிரி பாக்க சொல்லுங்க ஐயா ப்ளீஸ்
சுகமே சூழ்க நம்மிடம் பேசும் குருமார்கள் அத்தனை பேரும் குறைந்தது அரை மணி நேரம் பார்ப்பார்கள் ஐயா உங்கள் சந்தேகம் தீரும் வரை நீங்கள் கேள்வி கேட்டுக் கொள்ளலாம் நீங்கள் உங்கள் ஜாதக கட்டத்தை கொடுத்தால் மட்டும் போதும் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப் போகிறது என்று அனைத்தையும் அவர்களே சொல்லிவிடுவார்கள்
@BAKTHIINFINITY மிக்க நன்றி ஐயா சுகமே சூழ்க 😍❤️
Sirappu anna unga varthaiya nambi tha porom avar kira 2000 oru jadhagathirku irundhalum sari enga problem sari aana podhum nu porom @@BAKTHIINFINITY
நல்ல பதிவு நன்றி சார்❤🎉
ரிஷபத்தில் குரு+கேது இணைவு விருச்சிக லக்னம் மீனராசி ரேவதி நட்சத்திரம் என்ன பலன்
Honesty is best policy Sir! Once , an strologer never told me about my divorce! 😂
நன்று
வணக்கம் அண்ணா குரு சனி இரண்டு கிரகங்களை மட்டுமே பேசினீர்கள் குருவோடு நான்கு கிரகங்கள் இணைவதை பற்றி தயவுசெய்து செவ்வாய் சனி ராகு குருவை பற்றி அடுத்த முறை கண்டிப்பாக அவரிடம் கேளுங்கள் பதில் வேண்டும் அண்ணா please 🥺🥺
Thirukollikaadu kovil kku poitu vandhen. Nandri.
Ayya, Parivarthanai patri pesavum......
Nandri vaalgha pughalodhu
✅
Dear sir ennudaiya laknam kumbam rasi meenam risabhthil Suriya mithunathil Bidhan Shukran kadakathil Raghu simmathil sevvai guru Sani magarathil kethu
Excellent
சூரியன் புதன் சோர்க்கை பாவம் செய்த ஜாதகமா சார் சொல்லுங்கள்
காசி சாதகம் உல்ளவா்கள் பரிகாரம் கேட்டு சொல்லுங்க சாய் செந்தில் சாா்
🙏🙏🙏👌
Sir very very much Truth for myself so I don't know what to do why???
14:00 starts👍
super
முதல்வர் அவர்களுக்கு தர்மகார்மதி யோகம் உள்ளது
Appudina?
ஐயா தங்கள் வழி காட்டுதல் சேவைகள் எங்கள் காஞ்சி மகா பெரியவா திருவடிகள் பாக்யம்
12-ஆம் கட்டத்தில்செவ்வாய் ராகு.யோகமா
Neecha graha Parivarthanai Patri sollungal
❤
Iyya sani veetil guru irunthal?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Kanni lagnam simma rasi 7il sukran utcham with sevvai prugumangala yogam, rasiathipathi sooriyan utcham with lagnathi pathi budan in 8thplace buda aadhithita yogam. 22ul guru utcham, 12il santhiran, sani, raghu. How will be my jadakam pls tell
Nan thanush lakkanam thulam rashi uyir mattumtha irukgu 40yaer auguthu uyir mattumtha irukgu samy
Aiya.nanmenarasi.uthratathe.naijateram.eapbateirugkoum
கடகம் லக்னம் சுக்ரன் ரிஷபத்தில் இப்போது சுக்ரதிசை சுக்ரபுத்தி எப்படி ஐயா
சார் நானும் ரிசபம் ராசி தான் சார்.
ஐயா வணக்கம்.
குரு+சந்திரன் ரிஷபத்தில் உள்ளது.
மீனலக்னம்
Sir My horoscope Guru+suriyan,sevvai+Santhiran.But I am not happy.Till I don't have own house.I am rishabh Laknam
ஐயா பார்க்க எப்படி அனுமதி பெறுவது எப்படி ஐயா
சூரியன், குரு மற்றும் புதன் 5ஆம் இடம் சேர்க்கை துலாம் லக்கினத்தில் விருச்சிக ராசி எப்படி இருக்கும். எந்த தெய்வத்தை வழிபட்டால் நல்லது.
இஷ்ட தெய்வம். கருப்பண்ண சாமி, அய்யனார், ஐய்யப்பன்
உபாசனா தெய்வம். சக்கரத்தாழ்வார், கருடாழ்வார்
🙏🙏👌🍊
சார் வணக்கம் கடக லக்னம் 9 &10 அதிபதி 12ஆம் இடம் யோகம் இருக்குமா சார். சனி 8இடம்
கேது 6ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன் மகரம் கட்டத்தில் உள்ளது
நான்.இவரிடம்.ஜேதிடம்.பார்த்தேன்.இவ்வளவு.தெளிவாக.சொல்ல.வில்லை.இதைவே.ஜோதிடபார்க்கு.வரும்நபாரிடம்.பேசுங்கள்.நான்.பார்த்து.3.ஆண்டுகள்.
Ama ji......media la vara ellarum media la matume niraya pesurnga......nerla vera mathiri iruku ji......
மீடியால மட்டும் நல்லா வாழப்பழம் மாதிரி பேசுவாங்க, நேர்ல போனா ஜாதகத்த பாத்துட்டு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்கிறது, ஒரு பலனும் சொல்றதுல, இதுலாம் ஒரு பிஸினஸ் டிரிக்ஸ்
உங்கள் ஊரில் உள்ளஜோதிடர்களைவிட இவர்கள் அனுபவம் கம்மி சிவசிவ
Number send
Nanum parthen 1 jathakam parkka 1000 15 minits
ஐயா வணக்கம் இந்த பதிவை பார்க்கும்போது எனக்கு கண் கலங்கி கொண்டே இருக்கிறது
ஐயா எனக்கு சனி குரு சேர்க்கை மகரத்தில் உள்ளது எப்படி ஐயா
ஐயா அப்படி தான் நான் கடைக்கு சென்றால்
ஆளே இல்லாமல் இருப்பார் கள் தீடீரென்று இரண்டு மூன்று பேர் வந்துவிடுவார்கள் எனக்கு சாமான் தரலேட்டாகும் நான் கவலை அடைந்துவிடுவேன் இங்கயும் நான் கேட்ட உடனே கிடைக்கவில்லையே என்று.இது நாள் வரை எந்த யோகமும். எனக்கு எந்த வரவில்லை ஐயா மனம் உடைந்து விட்டது😢
ஐயா நான் தனுசு லக்கணம் 5 ம் வீடான மேஷத்தில் 9,10 யிற்கு அதிபதியான சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உள்ளது அப்படி என்றால் நான் வாழ்வில் ஜெயித்து காட்டுவேனா ஐயா
கதிரி மஞ்சுநாதஸ்வாமி. மாங்ளூர்
வணக்கம் ஐயா திருப்புலிகாடு கோவில் எங்குள்ளது தயவு செய்து தெரிவிக்கவும்
திருப்புலி காடு அல்ல திருக்கொல்லிக்காடு மன்னார்குடியில் இருந்து 12 km
வணக்கம் செந்தில் அண்ணா, நான் தங்களிடம் நிறைய முறை கேட்டுள்ளேன்... தனுசு லக்னம் மூலம் நட்சத்திரத்தில், லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை மூலம் நட்சத்திரத்தில் உள்ளது இதற்கு என்ன பலன் என்ன என்று கூறுங்கள் அண்ணா... சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்..🙏
மஹாலக்ஷ்மியை இடை விடாது வணங்கி வாருங்கள்.
நல்ல மாற்றும் தெரியும்.
ஜாதகத்தில் 5 -ஆம் இடத்தில்
கேது இருக்கும் அன்பர்கள் தங்கள்
பகுதியில் உள்ள விநாயகரை விடாது வணங்கி வரலாம்.
கேது தசை நடப்பவர்களும்
வழிபடலாம். நன்றி.!
Jathagam parkka amount enna Sir sollunga.
3000
🌷🙏
ரிசபலக்னத்துக்கு 9,10 இரண்டும் சனீஸ்வரர் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
சனிஸ்வரர் 9இல் இருந்தால் நன்மை. 10இல் வக்கிரமாக இருக்க வேண்டும். வேறு இடங்களில் இருந்தால் சிறிது சிரமம் தான்.
Sir naa kadaiku poven apo yarumae iruka matanga.naa porul vanga arambichathum varisaiya aal vanthutae irupanga.but enaku guru+sukran iruku
Enakku sooriyan budhan guru 10 la irku chandran chevvai 11 la irku..edho enakku luck irkunu sometimes feel panirken..ana periya alavu la ila sir
Ivar yevlo fees vanguraru
4 7 10 giragangal erunthal yogama
5ஆம் இடத்தில் கேது இருந்தால் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்
கேது எந்த ராசியில் அமர்ந்துள்ளார்
5th house Meenathil Ullar kethu
Amanayya en magal enga erunthalum kuttam eppavum erukkum
ஒன்பதுக்கும் பத்துக்கும் உரிய கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் அதுவும் தர்மகர்மாதி யோகமா
Yes
9/10 குடையவன் kooda இன்னொரு கிரகம் இருந்தா அது இந்த தர்ம கர்மாதிபதி யோகம் ஆகுமா...pls reply pannunga...
புதன் குரு சுக்ரன் ராகு 12 ல் இருக்கு அதன் பலன் சொல்லுங்க
Pls yaravathu kopi anna youtube chennal ennannu sollugga.
S.kopi anna youtube chennal sollugga pls
“Sri Varahi jothidam “youtube channel name.
Romba Romba thanks.anna
He is doing good for many people through his channel. Thanks to him.
Nulla grahaa inaivu mattrum Parivarthanai, enna thakkam enna verubadu ' Pathividungal '
Vanakam sir
6m edathil 6 kirangal eruthal
Virruchgam Kettai
ஐயா, வணக்கம்.
எனது பெயர் ஜிவபாரதி.
தந்தை பெயர் மனோகரன்
தாய் பெயர் புஸ்பா
பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
இராசி மகரம்
இலக்னம் விருச்சிகம்
இலக்கன அதிபதி செவ்வாய்
நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
தசா புக்தி சுக்ரன்
இராசிக்கட்டம்
01 ல் கேது
03 ல் செவ்வாய்
05 ல் சூரியன் புதன்
06 ல் சுக்ரன்
07 ல் குரு இராகு
08 ல் லக்னம்
10 ல் சந்திரன்
11 ல் சனி
நவம்ச கட்டம்
01 ல் சூரியன்
02 ல் இராகு
03 ல் சுக்ரன் புதன்
08 ல் கேது
09 ல் செவ்வாய்
11 ல் குரு சனி லக்னம்
12 ல் சந்திரன்
ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
Ayya 19.04.1968 eapadiirukkaum
வணக்கம் ஐயா, கோவிலில் பரிகாரத்திற்காக தீபம் போடுவதற்கு பதில் கருவரை மூலவருக்கு நெய் வாங்கி கொடுக்கலாமா ஐயா.தயவுசேய்து கூறுங்கள்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏