கடல் கன்னிகள் உண்டு. இதே உவரியில் பாறை மீது அமர்ந்திருந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் தன்னருகில் அமர்ந்திருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். மற்றவர் தரப்பிலிருந்து மறுமொழி யேதும் வராததால் " என்னவே " என்று திரும்பிப் பார்க்கவே கடல் கன்னி நீருக்குள் சென்றதைக் கண்டார். இந்த சேதியை நேரில் கேட்டு என்னிடம் சொன்னவர் என் ஒன்று விட்ட சகோதரர் ஜெரால்ற் வீரச்சந்திரா அவர்கள். இதை நான் கேள்வியுற்றது 1966ராம் வருடம். ...........இவண்.. மரியசிலுவை ற்றீச்சர் மகன் உவரி ரொசாரி பர்நாந்து.
Enga oor meenayum ,meenavargalayum pathivu seithamaikku nantri.👌👌🙏🙏
அருமை நண்பா வீடியோ பதிவு நன்றி.
நன்றி நண்பா
மிகவும் அருமையான தகவல் இனிய வாழ்த்துகள்
நன்றி அண்ணா
Super brother
Thank you brother
உங்கள் தகவல் மிக அருமை
நன்றி
சூப்பரான வீடியோ சகோ
நன்றி சகோ
சூப்பர் வீடியோ காட்சிகள்
நன்றி
எங்க ஊர்
உவரி
Semma bro .......
Thank you bro
.super..bro...meena pathalea kulambu vechu sapatanumnu thonuthu. ..,😋😋👍👍
Thank you
Cherchi super bro 🙏🙏🙏🙏🙏
Super 🙏🙏🙏🙏
Thank you
சூப்பர் சகோ
நன்றி
அருமை சகோ
நன்றி சகோ
அருமையான பதிவு bro ❤️ 👍
Please bro description la location podunka
Price the lord
Anna Bangalore delivery panuvangala
Pannuvaga pannuvaga 😂😂😂😂😂
Super bro nithi from pudukkottai
Thank you bro
Super
Thank you
Super video bro 👍👍👍👌👌👌💟
Thank you bro
Very good video bro👌
Thanks bro
🙏
wow nama oor tq bro
Thx bro. IPO pona fish kidaikuma
Koli thivanam meen edukurathu pathi podunga bro
போன் நொம்பர் சார்
Beautiful and good information, thanks
Thank you
Sankra mean Patti sollunga
Sari bro
Good
Thanks sir
hi bro saptingla neenga
Semma video brother
Thank you
Super anna
Thank you bro
சூப்பர்
நன்றி அண்ணா
Super Anna video
Thank you brother
எத்தன மணிக்கு ஏலம்? எந்த கிழமையில் ஏலம்?
Superb bro
Thanks bro
தகவல் அருமை. அந்தோனியார் கோவிலுக்கு வெளியூரில் இருந்து வருபவர்கள் அனுமதிக்க படுகிறார்களா என்பதை தெரிய படுத்துங்கள் நண்பா.
Anumathi undu aana anga thangka koodathu
அனுமதி உண்டு bro
Super super nanba
Thank you nanba
நண்பரே உங்கள் அலைபேசி எண்களை பதிவு செய்யுங்கள்....
9360226073
Sema
Thanks bro
Thala vunga engagement video podunga🖤🤗
uvari is my hometown ..
Uvari sala meen suvaiye thani....... Reththakan saala nu soluvnka
ஒரு வட்டாவுக்கு எத்தனை கிலோ வரும்???
500kg.varum
15kg
Bro sema bro
Thank you bro
Ragulkumar from. Kalarapathi
Super bro
Thank you bro
நண்பா மீன் யார் வேணாலும் வாங்க முடியுமா?
வாங்கலாம்
super
Thank you
Chala meen endral mathi ya sago
இல்லை நண்பா , பேசாலை தான் மத்தினு சொல்லுவாங்க
Nandri🙏 nanba
சுவை எந்த மீனில் அதிகமாக இருக்கும். சால மீன் சுவை பற்றி சொல்லுங்களே.
பயனுள்ள தகவல்கள் இரவு ஏலம் தூத்துக்குடியில் எந்த பகுதியில் நடைபெறும் மற்றும் தங்களது நம்பரை பகிரவும் நன்றி
👍👍👍
Thank you
Pro one vata how much kg
Vata ulla meena poruthu tha solla mudium , atha pathi thanni video uploaded pannuren
ப்ரோ வெளி மாநிலத்துக்கு மீன் பார்சல் பண்ணி அனுப்புவார்களா கொரியர் பண்ணுவாங்களா ப்ரோ
🖤🙏🖤
ஒரு வட்டாவுல சுமாராக எத்தனை மீன் இருக்கும் சகோதரரே
300
ஒரு வட்டாவில் எத்தனை கிலோ இருக்கும்?டில்லியில் 1 கிலோ cleaned மத்தி சாளைமீன் "fresh to home" முலம் ரூபாய் 490க்குக் கிடைக்கிறது.
ஒரு வட்டாவில் அதிகபட்சமாக 20 - 22 இருக்கும்
Frst view frst like bro 🥰🙏
Thank you bro
Bro Marine fish rate video podunga
Bro fresh fish. சேலம் இந்த மீன் 🐟கிலோவே 200
தரமான வீடியோ bro...
நன்றி ப்ரோ
Chennai also 1 Kg 200
This is my village in uvari
நண்பா சீலா மீன் கிடைக்குமா. நான் திருநெல்வேலி. எப்ப வந்தால் குறைந்த விலைக்கு வாங்கலாம். நீங்களே வாங்கி தருவீகளா.
Uvari is my native place
சாளை மீன்
நம்ம ஏரியா
nainkalum uvariyan
174like!👍👌💐💐💐
Thank you
நண்பா! சால"மீனும் சம்பா மீனும் ஒன்றா?.....
இல்லை நண்பா
Marain fish patri sollugal
எனக்கு கேரளாவுக்கு மத்தி மீன் தேவைபடுகிறது 3 ton வரையில் ஒவ்வொரு முறையும் தேவைபடுகிறது என்ன விலையில் கிடைக்கும் நண்பரே
Epm venum
Nama area👍
One kg 450 ah illa.. 20kg 450 ah bro
20 kg 450 rupees
@@Muthunagarmeenavan நாங்கள் திருநெல்வேலி1 கிலோ 180.
20 × 20 = 400
1 kg just 20 rupees 🙄🙄
Nice
Thank you
கடல்கன்னி என்பது உண்மையா தங்களுடைய அனுபவத்தில் பார்த்தது உண்டா.
கடல் கன்னிகள் உண்டு. இதே உவரியில் பாறை மீது அமர்ந்திருந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் தன்னருகில் அமர்ந்திருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். மற்றவர் தரப்பிலிருந்து மறுமொழி யேதும் வராததால் " என்னவே " என்று திரும்பிப் பார்க்கவே கடல் கன்னி நீருக்குள் சென்றதைக் கண்டார். இந்த சேதியை நேரில் கேட்டு என்னிடம் சொன்னவர் என் ஒன்று விட்ட சகோதரர் ஜெரால்ற் வீரச்சந்திரா அவர்கள். இதை நான் கேள்வியுற்றது 1966ராம் வருடம். ...........இவண்..
மரியசிலுவை ற்றீச்சர் மகன் உவரி ரொசாரி பர்நாந்து.
இதை நான் பதிவு செய்யும் நாள் 23.02.2022.
L
Call nambar sand
9360226073
Sooda meenu naa
Madhdhi meenaa saala meenaa
சூப்பர்
நன்றி
Super
Thanks bro
Super brother
Thank you brother
சூப்பர்
நன்றி
Super
Thanks