ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 37"நான்" எப்போதும் இருக்கிறேன் என்றால் நான் ஏன் அதை உணர்வதில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2023
  • உபதேச சாதனை (37) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 37 ~ ‘நான்’ எப்போதும் இருக்கிறேன், இங்கே இப்போது இருக்கிறேன் என்றால், நான் ஏன் அதை உணர்வதில்லை? ரமண மகரிஷி அறிவுரைகள் ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 11