May 13, 2024# மிளகு ரசம்# மிளகு ரசம் எப்படி வைப்பது?

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • மிளகு ரசம் #
    Sun sangee's kitchen channel
    - மிளகு ரசம் எப்படி வைப்பது என்பது ரொம்ப simple. மிளகு ரசம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ரொம்ப நல்லது.
    சிறிய குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை இந்த மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ரத்த ஓட்டத்திற்கு, நுரையீரலுக்கு அனைத்திற்கும் ரொம்ப நல்லது.
    கருவேப்பிலை நிறைய போட்டு இருப்பதால் நமது கண்களுக்கும் இரத்தத்திற்கும் நல்லது. இதனால் நமது உடல் சுறுசுறுப்பு அடைகிறது. வெந்தயம், சீரகம் இருப்பதால் நமது உடல் குளிர்ச்சி அடைந்து எளிதில் ஜீரணம் அடைகிறது.
    Sun Sangee's kitchen #

КОМЕНТАРІ • 1

  • @mvsankar1989
    @mvsankar1989 2 місяці тому +1

    ரொம்ப பதட்டத்துடன் பேசுவது போல உள்ளது madam😂. Speed konjam athikam