இதை சாப்பிட்டா அப்புறம் பிரியாணியே வேண்டாம் / காயல்பட்டினம் களரி சோறு /

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 530

  • @Riding_rockerzzz
    @Riding_rockerzzz 2 роки тому +111

    எனது அருமை இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இதயப்பூர்வமான வணக்கம். பாரம்பரியம் மாறாத உங்கள் ஒற்றுமை நீங்கள் ஒரே தட்டில் சாப்பிடும் அழகில் தெரிகிறது. எனக்கும் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். மிகவும் அருமையான நண்பர்கள். இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி 🙏💕❤️❤️❤️❤️

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +13

      மிக்க மகிழ்ச்சி நண்பரே! மதமும் வழிபாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும் இனமும், மொழியும் ஒன்றுதானே! நான் ஒரு தமிழ் முஸ்லிம் என்பது எனக்குப் பெருமையே! தங்களின் உளப்பூர்வமான கருத்து எமக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. நன்றி! பாலமுருகன்.

    • @hakkimbheema7443
      @hakkimbheema7443 2 роки тому +3

      Love u bala mudrugan

    • @MmmGfs
      @MmmGfs Рік тому

      மாப்பிள்ளை வெளம்புனா என்னா விளம்பாட்டி என்னா ப்ரோ வலிமாகொடுக்குறது மாப்பிள்ளையா
      பெண்வீட்டுபணமா
      அதைச்சொல்லுங்க சகோ எதுக்கு கேட்கிறேன்னா
      மேக்கிறது எறுமை இதுல என்ன வேண்டியிருக்கு பெருமைன்னு முஸ்லிகள் யாரும் சொல்லிடக்கூடாதுல.
      அதனாலே விருந்து அல்லாவுடைய தூதர் சொன்னபடி மாப்பிளை
      கொடுக்குறாறா இல்லை பெண்வீட்டு விருந்துக்கு மாப்ளை வெரும் விளம்பல்தானா என்பதை உடைத்து சொல்லுங்கள் அப்படி சொல்லவேண்டாம் என மறுக்கும் இடத்துக்கு
      போகாதீர்கள் பிளீஸ்.

    • @Riding_rockerzzz
      @Riding_rockerzzz Рік тому +1

      @@kayalvision ❤️

    • @Riding_rockerzzz
      @Riding_rockerzzz Рік тому +1

      @@hakkimbheema7443 love you too ❤️🙏

  • @dsundareshan5054
    @dsundareshan5054 2 роки тому +27

    காயல்பட்டினம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். மணமக்களை வாழ்த்துகிறேன்.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி

  • @vimalarathi6140
    @vimalarathi6140 2 роки тому +18

    தொங்க விட்டு தோலை உரித்தல், குடலை உருவி மாலை போடல், தகுந்த இடத்தில் பொருத்தமான வரிகள். நீங்கள் வெளிநாடு சென்றதால் தமிழ் திரையுலகம் சிறந்த வசனகர்த்தாவை இழந்து விட்டது என நினைக்கிறேன்.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +5

      Ha..Ha... நாங்கள் படிக்கிற காலத்தில் எங்க வாத்தியார் சொல்லும் வாசகங்கள்.. உங்களை வச்சு பாடம் நடத்துறதுக்கு நாலு கழுதைகளை வச்சு நடத்துனா அது படிச்சு பாஸாயிடும் என்பார். மனதில் பசுமரத்தாணியாய் பதிந்த வார்த்தைகள். ஆனாலும் நாங்க பாஸாகிவிடுவோம். அந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியர் பெருமக்கள் எங்களுக்காக தங்கள் வாழ்நாளையே அரப்பணித்தவர்கள் என்பதை நினைவுகூர்கிறேன். நன்றி!

  • @ShahulHameed-jq6hn
    @ShahulHameed-jq6hn 2 роки тому +39

    காயல்பட்டினத்தில் 25 வருட தொடர்பு கொண்டவன் என்ற முறையில் பல முறை கல்யான விருந்தில் கலந்து கொண்டுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த உணவில் இந்த உணவும் ஒன்று. இந்த ஊரின் பழக்கவளக்கங்கள் மிக அருமை.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க நன்றி...

    • @BalaSubramanian-mh8ye
      @BalaSubramanian-mh8ye 2 роки тому

      (* MANY MANY MILLIONS BILLIONS TRILLIONS GREATEST HIGHEST THANKS TO OUR ALL WORLD MAKER ALLAH

  • @SureshSuresh-hx5ph
    @SureshSuresh-hx5ph 2 місяці тому +2

    ஒற்றுமையாக சாப்பிடுவது பாத்து ரொம்ப மகிழ்ச்சி ❤ நானும் காயல்பட்டணம்தான் நானும் பாத்து இருக்கேன் நானும் இப்படி இரண்டு பேர் சோந்து சாப்பிட்டும் இருக்கேன்

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Рік тому +12

    வெகு சிறப்பு. தமிழர் பண்பாட்டின் முக்கிய அங்கம் இந்த இறைச்சி விருந்து ! தொடரட்டும் உங்கள் பணி.

  • @riyasriyas9379
    @riyasriyas9379 2 роки тому +8

    மாஷாஅல்லா!உட்காந்து சுன்னத் தானா முறையில் சாப்பிடும் காட்சி அழகாக இருக்கிறது! சேலத்திலிருந்து!

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 3 місяці тому +2

    மக்கள் எப்போதும் இதேபோன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் இன்ஸா அல்லா தென்காசிக்காரன்

  • @subasharavind4185
    @subasharavind4185 2 роки тому +23

    அருமை அருமை... உன்னதமான ஒழுங்குப்பாடான விருந்து... நாங்கள் இந்துக்கள்... இஸ்லாம் சகோதர சகோதரிகள் இந்து மற்றும் மற்ற மதத்தினரிடமும் அன்புடனும் சகோதரத்துவத்துடனும் என்ற என்றும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்...

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +2

      நாம் இந்தியர்கள்.. நம் நாட்டின் இறையான்மையை நாம் பாதுகாப்பது நமது கடமை! நன்றி சகோதரா!

  • @malaz6066
    @malaz6066 2 роки тому +4

    உங்கள் ஊரின் உணவு வித்தியாசம்மாக உள்ளது
    இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைக்கும் போது வருகிறேன் !!!!

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இன்ஷா அல்லாஹ்! அவசியம் வாருங்கள்...

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Рік тому +9

    அதிராம்பட்டிணத்தில் திருமண விருந்து என்பது எல்லா ஊரை காட்டிலும் மிக சிறப்பாகவும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சியே....
    சில ஊர் திருமணத்திற்க்கு போனா...ஏன் போனோம் என்ற நிலைக்கு நேரிடும்....

    • @akbarbasha2533
      @akbarbasha2533 Рік тому +1

      அவரு காயல்பட்டினம்ல நல்ல சாப்பாடு சொன்னாரு நீங்க வேற சொன்னா ஒரு முடிவுக்கு வாங்க 😅😅😅

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 Рік тому +1

      @@akbarbasha2533
      ஓஹோ அப்படியா
      அப்ப நான்தான் அவசரபட்டுட்டேனா...

    • @albertantony5935
      @albertantony5935 Рік тому

      எங்கள் ஊர் அதிராம்பட்டினம் சஹன் சாப்பாட்டை நினைவூட்டியதுக்கு நன்றி

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Рік тому

      சகோ காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அவங்கஅவங்க ஊர் சாப்பாடு அவங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் நீங்க தமிழ் நாடு பூரா எல்லா ஊர்ளேயும் சாப்பிட்டு இருக்கீங்களா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைகிவஸ்ஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் விருந்தில் சிறந்த விருந்து ஏழைகளை அழைத்து விருந்து கொடுப்பது இது தான் சிறந்த விருந்து மணமகன் மணகள் வீட்டாருக்கு கொடுப்பது தான் சிறந்த விருந்து சகோ ஜஷாக்கல்லாஹ் ஹைர்

  • @arnark1166
    @arnark1166 Рік тому +2

    மிகசிறப்பான விருந்து நம்மட ஊர்கலில் சகன் மறைந்து பல காலமாயிட்டுது ஃ சின்ன குடும்ப விழாவுல கூட சகன் இல்லை உங்ட விருந்தை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @noorspost
    @noorspost 2 роки тому +17

    இப்பட்டிணத்தை சேர்ந்தவர்கள், எல்லா வருடமும் டிசம்பர/ஜனவரியில் உலகம் முழுவதும் இருந்து வந்து திருமணம் நடத்துவார்கள். காயல் களரி விருந்தும், ஊர் மக்களின் விருந்தோம்பலும் மறக்க முடியாது

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      உண்மை! மிக்க நன்றி

    • @hakkimbheema7443
      @hakkimbheema7443 2 роки тому

      Kayal kalari na enna bahi enaku theriyathu konjam sollunga

  • @asiyaomar
    @asiyaomar 2 роки тому +46

    மாஷா அல்லாஹ் கல்யாண விருந்தும் அருமை,கலாச்சாரம் உபசரிப்பு மிக 👌 அருமை.நிச்சயம் பகிர வேண்டிய விஷயம்.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +4

      மிக்க நன்றிமா! நீண்டநாட்களுக்குப் பிறகு உங்கள் கருத்தைப் பார்க்கிறபோது மகிழ்ச்சியாக உள்ளது. ராபியாவிடம் சொல்கிறேன். நன்றி!

    • @asiyaomar
      @asiyaomar 2 роки тому +2

      @@kayalvision ராபியாவிடம் எப்பவாவது வாட்ஸ் அப்பில் chat செய்வதுண்டு.அன்பான விசாரிப்புகள்,துவா ஸலாம்.

    • @Ahmadh-vx2go
      @Ahmadh-vx2go 2 роки тому +1

      @@asiyaomar பாக்க. வேண்டிய. ஒன்று.

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 роки тому +60

    நாங்களும் காயல் களறி விருந்தை மிஸ் பண்னுகிறோம். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மீண்டும் வருவோம்.🤲🤲🤲

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்.. நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும், பரிபூர்ண ஆரோக்கியமும் இறைவன் உங்களுக்குத் தருவான். அவசியம் வாருங்கள். நன்றி!

    • @JasMine-br7td
      @JasMine-br7td 2 роки тому +2

      In sha Allah

    • @kaviyaragam1496
      @kaviyaragam1496 2 роки тому +2

      Thanks

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 роки тому +6

    இறைவனுக்கே எல்லா புகழும் ஒரு சாப்பாடு என்றாலும் ஒற்றுமையாக உண்ணும் காயல் பட்டின மக்களே இறைவனுடைய பறக்கத் உண்டாவதாக.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      ஆமீன்.. இதே மாதரி விருந்துண்ணும் முறையை அதிராம்பட்டினத்தில் நேற்று பார்த்தேன். அல்ஹம்ந்து லில்லாஹ்

  • @ganeshprasad1603
    @ganeshprasad1603 2 роки тому +15

    நல்ல மக்கள்..

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க நன்றி

  • @mohammedkamilk3481
    @mohammedkamilk3481 2 роки тому +6

    மாஷால்லாஹ் விருந்து உபசரிப்பு மிகவும் அருமை.. அல்லாஹ் பரக்கத் செய்வானாக.. ஆமீன்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      ஆமீன்.. மிக்க மகிழ்ச்சி

  • @anithaamal86
    @anithaamal86 2 роки тому +8

    காயல்பட்டினம் பிடித்த பகுதி திருச்செந்தூர் போகும் போது அதிகமா பார்த்திருக்கிறேன்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க நன்றி.. இனி கோயிலுக்குப் போகும் போது காயல்பட்டினத்திற்கு வாருங்கள். அழகிய கடற்கரை, பழமை வாய்ந்த பள்ளிகள், என பார்க்க நிறைய உள்ளன. நன்றி!

  • @DEVARAJAN-j2o
    @DEVARAJAN-j2o Рік тому +1

    Super islamiah brothers we love you very much ❤

  • @ravimurugan84
    @ravimurugan84 2 роки тому +14

    இஸ்லாமிய, பெரு மக்களின்,விருந்து, அளாதி, சுவைதான்,, இந்து,இஸ்லாம், அஸ்ஸலாமு அலைக்கும்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +2

      மிக்க நன்றி ரவி முருகன்.

  • @hakeemmohammednifras8845
    @hakeemmohammednifras8845 2 роки тому +10

    Masha Allah..
    தமிழ் பேசும் முஸ்லிம் சமூகம் என்றாலே ஒரு அன்பு..
    என்றும் எம் இந்திய முஸ்லிம்களுக்காக துஆ கேற்போம்...
    இலங்கையில் இருந்து முஹம்மது nifras

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      விருந்தோம்பலில் இலங்கை வாழ் இஸ்லாமியர்களும் மேன்மையானவர்களே! பல வருடங்கள் வளைகுடா வாழ்க்கையில் அதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அல்ஹம்ந்து லில்லாஹ்!

  • @ajccader8151
    @ajccader8151 2 роки тому +5

    சிறப்பு வாழ்த்துகள், எனது ஊர் முகம் தான் காயல்பட்டிணம். இவன் அதிராம்பட்டிணம்,

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இன்ஷா அல்லாஹ் நாளை அதிராம்பட்டினம் வருகிறேன். திருமணத்திற்கு நண்பர்கள் அழைப்பு தந்துள்ளார்கள். நன்றி!

  • @jabiromerpullemohamed796
    @jabiromerpullemohamed796 Рік тому +3

    Masha Allah. எனக்கும் ஆசையாக இருக்குது உங்கள் விருந்தை சாப்பிட.

  • @hajazubirudeen6508
    @hajazubirudeen6508 2 роки тому +7

    மாஷா அல்லாஹ்..!! காயல் கல்யாண களரி அற்புதம்!!.காயல் பட்டினம் "சின்ன மக்கம்‌என்பார்கள்..!! உங்கள்‌கலாச்சாரம்‌ அனைவருக்கும் உறவுப் பாலமாக இருக்கட்டும்!!.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +2

      மிக்க நன்றி.. உங்கள் கருத்து மகிழ்லைத் தருகிறது.

  • @apravi1764
    @apravi1764 Рік тому +3

    அற்புதமான நிகழ்வு வாழ்க வாளமுடன் நல்வாழ்த்துக்கள் நமசிவாய

  • @moomunna697
    @moomunna697 2 роки тому +5

    2 அல்லது 3 பேர் ஒரே தட்டில் சாப்பிடுவது சிறப்பு

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Рік тому +1

    இன்ஷா அல்லாஹ் மிகவும் சிறப்பான விருந்தோம்பல்.மிக நாள் ஆசை காயல் பட்டினம் வரவேண்டும் என்று. அல்லாஹ் போதுமானவன்.(from Canada )

  • @ajmeerpettai3650
    @ajmeerpettai3650 2 роки тому +11

    மாஷா அல்லா மாஷா அல்லா எங்க ஊர்லயும் உண்டு கலரி சாப்பாடு 👌👌👌👌👌👌👍👍👍👍

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி!

    • @sirajudeensiraj4395
      @sirajudeensiraj4395 2 роки тому +1

      உங்க ஊர் எந்த ஊர் அண்ணே

  • @graceregina3891
    @graceregina3891 Рік тому +1

    Ungal anbu culture heridity yaaga thodarattum. Anaal masala ennavendru sonnal migavum sirappu Sir

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      மிக்க நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.htmlsi=dNO6cNcBl0DTks1j

  • @badruduja3202
    @badruduja3202 2 роки тому +2

    மாஷா அல்லாஹ் காயல்பட்டணம் களரி சாப்பாடு அபாரம் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிருந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா !

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      நான் மக்காவிலிருந்த போது எனது ஆருயிர் நண்பர் யாசீன் அவர்களுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தேன். வருக்கும் காத்தான்குடிதான். மிக்க நன்றி!

    • @badruduja3202
      @badruduja3202 2 роки тому

      @@kayalvision அல்ஹம்துலில்லாஹ் அப்படியா மகிழ்ச்சி தொடர்ந்து சிறந்த காணொளிகளை எதிர்பார்க்கின்றேன் ஜஷ்ஷாகுமுல்லாஹ் ஹைரன் !

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 2 роки тому +20

    ரொம்ப miss pannuren brother களரி சாப்பாடு 😭

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லின்க் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 роки тому +2

    காயல்பட்டினத்துக் காரர்கள்,
    பெரிய மனதும், நிறைய பணமும் உள்ளவர்கள் போல் தெரிகிறது,
    காயலாங்கடை வியாபாரம் ன்னா சும்மாவா?
    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்,
    வீடியோ போட்டவருக்கு பாராட்டுகள்.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      இப்ப யாரும் இரும்பு வியாபாரம் செய்யவில்லை! ஒரு காலத்தில் செய்து வந்தனர். உங்ஙள் பாராட்டுக்கு நன்றி!

  • @sheikseyadvasirudeen
    @sheikseyadvasirudeen 2 роки тому +6

    இன்ஷா அல்லாஹ் தாங்கள் சென்னையில் இது போன்று கலரி விருந்து வைத்தால் நாங்களும் பங்கு பெறுவோம் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @macmujahith8698
    @macmujahith8698 2 роки тому +13

    மாஷாஅல்லாஹ் உங்களது பதிவை பார்க்கும் போதே பசிக்குதே..! எங்களது நாக்கில் எச்சில் ஊருதே..”ஊரில் நடக்கின்ற கல்யாண களரி விருந்தை மிஸ் பண்றோம்..”👍👍👍
    மிகவும் அருமையாக இருந்தது உங்களது விளக்கம் நிறைந்த கானொளி..” 👌வாழ்த்துக்கள் காக்கா..”🤝
    துபாயிலிருந்து...
    M.A.C.முஜாஹித்..”

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி.. இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லின்க் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @Arshan20984
    @Arshan20984 2 роки тому +10

    I'm from srilanka colombo
    But leving uae my grandfather generation its Kayle pattanam masha allha see this people I'm every time watching your videos I feel like my bron place inshaallha one day I want vist my Grandfather village one day ❤️

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 роки тому +3

    அருமையான விருந்து உபசாரம். சூப்பர் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 роки тому +4

    மாஷாஅல்லாஹ்! மிக்க மகிழ்ச்சி, நானெல்லாம் உங்கள் ஊர் களறி சாப்பாடு சாப்பிட முடியாது, அல்ஹம்து லில்லாஹ்!

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லின்க் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Рік тому +1

    Mashaallah alhamdulillah subhanallah Alhamdulillah Allahu Akbar nice வாழ்க நம் கலாச்சாரம் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை நன்றி

  • @velichamspicesvelichamspic8237
    @velichamspicesvelichamspic8237 2 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ்
    இன்ஷா அல்லா உங்களுடைய குடும்பத்திற்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக.
    அதைப்போல் நாம் சமுதாயம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஏழை எளிய மக்கள் முன்னேற்றம் அடைய ஒவ்வொரு ஊர் ஜமாத்தார்களும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் .ஆமீன்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      ஆமாம்... மிகச் சரியாகச் சொன்னீர்கள்.. நன்றி

  • @kayalhassankuthoos3923
    @kayalhassankuthoos3923 2 роки тому +5

    சுவையோ சுவை... காயல் களரி சாப்பாடு.... சூப்பரா இருக்கு...

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி

  • @mubinmubin5344
    @mubinmubin5344 2 роки тому +3

    மாஷா அல்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 роки тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் அருமையான விருந்து. காயல் விருந்து சூப்பர்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க மகிழ்ச்சி!

  • @abubacker9777
    @abubacker9777 2 роки тому +3

    திருச்செந்தூருக்கு பக்கத்து ஊர் காயாமொழியில் வருகிற 30,31,01january உறவுகளின் சங்கமம் நடைபெறுகிறது..அதை வீடியோ அனுப்பவும்

  • @sahabudeensahabudeen9024
    @sahabudeensahabudeen9024 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா எப்படி இருக்கீங்க உங்களுடைய எல்லா வீடியோவை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் காயல்பட்டினத்தோடு சிறப்புகள் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு காக்கா

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..

  • @AnnoyedFloatingIceberg-li2nq
    @AnnoyedFloatingIceberg-li2nq 10 місяців тому +1

    Masha Allah Subhan Allah super recipe

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 2 роки тому +5

    நான் மதுரை டவுனில் வசிக்கிறேன், காயல்பட்டினம் ஊர், என்னை உங்கள் வீடியோ மூலமாக ஈர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறது பாய்.
    கண்ணியமான பேச்சுக்கள், கண்ணியமான செயல்கள், கண்ணியமான மனிதர்கள்,
    மாஷா அல்லாஹ்...‌

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி! நாம் பிறந்த மண்ணின் சிறப்பை நாம்தானே உலகுக்கு உணர்த்த வேண்டும். ஏதோ என்னால் இயன்ற வரை பதிவாக்குகிறேன். மகிழ்வுடன் நன்றி

  • @cupcakesgalore9749
    @cupcakesgalore9749 9 місяців тому +1

    Kayalpattinam is like a small arabic country, anywhere can see islamic people in your place , and your condinandal is very nice,& very excellent video coverage nice to see all your UA-cam channel, Masha Allah
    Yusuf from Singapore 🇸🇬

  • @b.nuruljumainab.mohamedsal4898

    முன்பு எங்கள் ஊர் ராஜகிரி பண்டாரவாடையில் நெய் சோறும் பொட்டுக்கடலை இறைச்சி குருமாவும் ஆஹா என்ன ஒரு சுவையாகவும் இருக்கும்.அதை சாப்பிட்டவர்களுக்கு தான் சுவை தெரியும்

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 роки тому +6

    மணமக்கள் இருவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி..

    • @muthukalai0578
      @muthukalai0578 2 роки тому

      Good .om muruga.om.siva

  • @crmahadevan-oj8vg
    @crmahadevan-oj8vg 2 роки тому +4

    அருமை , அருமை .

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி!

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 Рік тому +1

    I had like i participated in this function very nice presentation

  • @sundaramsundaram8936
    @sundaramsundaram8936 2 роки тому +5

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @KV-si4po
    @KV-si4po 2 роки тому +6

    அருமை! மாஷாஅல்லாஹ். மென்மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.. 🤲
    இதை பார்த்ததும் ஊர் தேடல் வந்துவிட்டது. மிக அருமையான பதிவு உங்களுக்கே உரிதான பாணியில்.
    தொடரட்டும் உங்கள் பணி... உங்கள் சேனல் ரசிகன் 👌👍👏

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.. இன்ஷா அல்லாஹ் விடுமுறையில் ஊருக்கு வாருங்கள். சந்திப்போம்.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 2 роки тому +2

    மாஷா அல்லாஹ்
    Rasheed👌Rasheed

  • @nirmalsiva1
    @nirmalsiva1 2 роки тому +12

    God Bless All these Lovely People of Equality

  • @manonmani2858
    @manonmani2858 2 роки тому +4

    ,sagothar arumai 👌👌👏👏👏 meisilirkirathu

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி!

  • @muspikavlogs
    @muspikavlogs 2 роки тому +3

    ஜலாலியா கல்யாண வீட்டு சோறு சாப்பிட அருமையாக இருக்கும் 💯

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க நன்றி

  • @Shamlysrilanka
    @Shamlysrilanka 2 роки тому +2

    Yes love from srilanka...my madrasa also in kayalpatnam

  • @kibaithfarook6387
    @kibaithfarook6387 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் வந்து திருவண்ணாமலை உங்க வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் ஊர்ல இது விருந்து வித்தியாசமா இருக்குது பாய் கண்டிப்பா ஒரு நாளைக்கு வரணும் துவா செய்வோம்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க நன்றி

    • @kibaithfarook6387
      @kibaithfarook6387 2 роки тому +1

      👌👌

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 роки тому +6

    பிரமாதம் நாக மிஸ் பன்றோ bro 👍👍

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி!

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லினக் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @musthafamusthafa4427
    @musthafamusthafa4427 2 роки тому +2

    கண் கொள்ள காட்சி Masha Alla

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      மிக்க நன்றி

  • @Iamifr
    @Iamifr 2 роки тому +2

    Avanga அவங்க ooru saapadu avangaluku special thaan enga ooru kalari saapadu super ah irukum

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      உண்மை! வீடியோவின் துவக்கத்திலேயே அதை நான் குறிப்பிட்டுள்ளேன். நன்றி..

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +7

    Let me come to Kayalpattinam, to have this fantastic meals ,along with Biriyani.

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      You are Always welcome...

    • @leyakathali9420
      @leyakathali9420 Рік тому

      How to come from Chennai. If reached is possible to have this food ?

  • @e.jameelae.jameela4932
    @e.jameelae.jameela4932 2 роки тому +4

    ASSALAAMU ALAIKKUM VA RAHMATHULLAAHI VA BARAKKAATHUHU.ALHAMTHULILLAAH. VALIMA VIRUNTHU. VIDEO

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம்.. ஆமாம் வலிமா விருந்துதான்

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Рік тому +1

    உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்க்கிறேன் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @YasinAfraa
    @YasinAfraa 4 місяці тому +1

    Mashed Allah it is the gift of Allah to the jamath of kayal

  • @nithishkumar8873
    @nithishkumar8873 2 роки тому +5

    Super virundhu sir I miss u

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லின்க் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @SJ.cooking443
    @SJ.cooking443 2 роки тому +7

    Very nice to see, I feel like eating now, when are you going to invite me there. I am from chennai, age 64.

  • @mohamedmeeransaleem9036
    @mohamedmeeransaleem9036 2 роки тому +5

    காயல்பட்டனம் காரங்க யாராவது கல்யாணத்திற்கு கூப்பிடுங்கப்பா நான் வரேன் நமக்கு தென்காசி பக்கம்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      இனஷா அல்லாஹ்! மிக்க நன்றி!

    • @jibransabina17
      @jibransabina17 Рік тому

      Naanum varanum Insha allah enakkum koopitunga pls

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 2 роки тому +3

    ASSALAAMU ALLIKUM VARAHMATHULLAH NALLA VIDEO ALLHAMDHULILLAH

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி

  • @haroonbasha2111
    @haroonbasha2111 Рік тому +1

    Assalamualaikum wa Rahmathtullahi wa Barkathahu Mashaallah Super Thanks

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 Рік тому +1

    நாங்களும் வரலமா காயல் பட்டினம் விருந்துக்கு.....🤩🤩🤩🤩🤩😱😱😱

  • @mubeena-rj6od
    @mubeena-rj6od 2 роки тому +2

    Masha Allah idhu varai naagall kelvipadathe sapadu allmdhulla nagalum angu.vandhu sapida thuvaa saigall

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      ஆமீன்.. மிக்க நன்றி

  • @Abd122m
    @Abd122m 2 роки тому +4

    0 : 29 he is from kalutara. My village.

  • @aarifatv969
    @aarifatv969 2 роки тому +2

    இன்ஷாஅல்லாஹ்

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 2 роки тому +5

    Vanakam aya
    Ninghal aillarum nalla irukanam aya .

  • @ahamednisha9069
    @ahamednisha9069 2 роки тому +4

    I have never tasted this...inshaaallah I will taste

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 роки тому +2

    Very good nice wellcome enjoy

  • @zinathbegam5015
    @zinathbegam5015 2 роки тому +3

    Semma.. ennudaiya sonrha oor pondicherry.. engal ooril ithu pol kalari sappadu illai.. aanalum ungal samaikum muraiyai parkumbothea navil neer oorugirathu.. enjoy.. kayal makkal..

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லினக் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @allrights7249
    @allrights7249 2 роки тому +3

    Good society .bgm super 👍

  • @meharkhaja9729
    @meharkhaja9729 2 роки тому +2

    மாஷா அல்லாஹ்

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 2 роки тому +3

    Assalamualaikum kaka.... Mashaallha.... Pakkave avlo arumaiya iruku... Pakkum pothe sapta feel.... Insha allah allaha nadinal nanu kayal ku vara nu romba nall aasai... Inshallah... Duwa pannuga kaka insha allah nanu kayal vanthu once pakanumni

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      இன்ஷா அல்லாஹ்.. மிக்க மகிழ்ச்சி

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      இதே மாதிரி நீீங்களும் வீட்டில் சமைக்கலாம் நம்ம காயல் கிச்சன் சேனலில் செய்முறை தந்துள்ளோம். லின்க் தருகிறேன். ட்ரை பண்ணிப் பாருங்கள். நன்றி
      ua-cam.com/video/IUKP78m_SPE/v-deo.html

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 роки тому +7

    Wish you a happy married life, vazga vallamudan couple, long live 100 years sir 🙏

  • @indhuks9002
    @indhuks9002 2 роки тому +4

    Enga veetu pakathula oru muslim family irukanga....avanga veedu cross pannum podhu oru smell adikum adhu apdiye yenna mayakkuthu😍😍😍......epavum antha smell irunthutte irukum......antha smell,kagave na Anga adikadi Antha valiya povae........avanga kita kekka kashtam iruku.... muslim yarachum iruntha solunga ....antha smell epdi irunthutte irukkunu (( note: floral smell))

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 роки тому +1

      Lol
      Patta kirambu elakka nothing special

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      நம்ம மெயின்ைசேனல் காயல் கிச்சன் பாருங்க அதில் நிறைய ரெசிப்பிகள் உள்ளன. வீட்டிலேயே சமைத்து அசத்துங்கள். நன்றி

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      @@yasararafatha3139 Ha..Ha..

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 місяці тому +1

    Assalamualaikum respected bro welcomed to kayal vison and different variety of cooking method with simple tips welcomed by all and your marriage function give satisfaction to all and marriage couples get long life by our god allah and thanks to kayal vison media vison ok go

  • @MPHHMP
    @MPHHMP 6 місяців тому

    Kayalpattinam romba alakaana naad....❤enakkum pondattikkum ange varanam😊from Lakshadweep.ana konjam konjam tamil mattum theriyum.😅

  • @saifaanibrahim7849
    @saifaanibrahim7849 2 роки тому +2

    எங்க ஊரு லப்பைகுடிகாடு அங்க வலிமா விருந்துல பந்திசால்னா செய்வாங்க நல்லா இருக்கும். 🥰🥰

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      ஓ.. அப்படியா? மிக்க மகிழ்ச்சி!

  • @sulthanarahman162
    @sulthanarahman162 Рік тому +1

    மிகவும் அருமை

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 2 роки тому +4

    MASHA ALLAH SUPER

  • @saifaanibrahim7849
    @saifaanibrahim7849 2 роки тому +5

    Masha allah😍kayalpattinam makkaluku Allah barakath seivanaga

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      ஆமீன்.. மிக்க நன்றி

  • @riyazofficial6304
    @riyazofficial6304 2 роки тому +3

    Bhai (Nagapattinam ) enga oorula 5 kari sooru nu soluvangaaa ……. Famous romba suvaiya nalla erukum 🤤 ❤

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      ஆமாம்.. நானும் சாப்பிட்டிருக்கிறேன். அருமையாக இருக்கும்.

  • @abdulkhader1250
    @abdulkhader1250 3 місяці тому +1

    Masha Allah.

  • @smakathar4060
    @smakathar4060 Рік тому +1

    God bless you congrats

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 роки тому +1

    Superb from Sri Lanka

  • @aliakbarmohamedsalihu4443
    @aliakbarmohamedsalihu4443 Рік тому +3

    We have the same tradition (sahan food) at our native Adirampattinam.

  • @nizamhm9413
    @nizamhm9413 Рік тому +1

    Uphall. Samuel super

  • @Masthan231
    @Masthan231 2 роки тому +2

    மாஷா அல்லாஹ் 🤲🤲🤲

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா. அருமையான பதிவு

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      வ அலைக்கு முஸ்ஸலாம் மிக்க நன்றி!

  • @FarookahamedFarookahamed
    @FarookahamedFarookahamed 2 місяці тому +1

    We pray for Mr Noordeen Head chef