நாகூர் பாய் வீட்டு மாப்பிள்ளை விருந்து-ஐந்து கறி சோறு/Nagore traditional Muslim feast - 5 kari soru

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2021
  • நாகூர் பாய் வீட்டு மாப்பிள்ளை விருந்து-ஐந்து கறி சோறு/Nagore traditional Muslim feast - 5 kari soru
    நாகூர் பாய் வீட்டு விருந்து-ஐந்து கறி சோறு || Nagore traditional Muslim feast - 5 kari soru
    Nagore traditional 5 kari soru, Muslim marriage || Wedding || Kalyana Virundhu prepared and served
    நாகூர் பாய் வீட்டு கல்யாண விருந்து-ஐந்து கறி சோறு
    நெய் சோறு
    மட்டன் வெள்ளைக் குருமா
    மட்டன் தனிக்கறி குழம்பு
    மட்டன் எலும்பு தால்ச்சா
    கத்திரிக்காய் புளிப்பு பச்சடி
    தக்காளி ஜாம்
    சீனி தண்ணீர் தயிர்
    ஈரல் களியா
    சிக்கன் 65 பக்கோடா
    அப்பளம்
    வாழைப்பழம்
    Nagore traditional 5 kari soru, Muslim marriage food || wedding feast || Kalyana Virundhu prepared and served
    This traditional 5 kari soru is generally prepared for special occasions like marriage / Wedding or some grand celebrations by Muslims around Nagore region of Tamilnadu. The special and Famous menu was prepared by a renowned chef from Nagore district who holds a Ph.D for his excellent talent in cooking. This special kalyana virundhu menu includes the following:
    #Ghee Pulao
    #Lamb / Goat / mutton vellai kurma
    #Lamb / Goat / mutton thani kari gravy
    #Lamb / Goat / mutton elumbu dalcha
    #Kathirikai / Brinjal pulippu pachadi
    #tomato Sweet jam / pachadi
    #Seeni thanneer thayir / sweet water curd
    #Eeral khaliya || mutton / Lamb / Goat Liver dish
    #Chicken 65 pakoda
    #Appalam
    #Banana fruit 🍌
    Visit our channel page @
    bit.ly/3ubcfxd
    Chef Details:
    திருவாருர் மாவட்டம் அடியக்கமங்கலம்
    Dr. அல்-தீன் G குத்துபுதீன்
    Mobile: 99440 12419
    96005 79386
    #nagore food
    #nagore traditional food
    #nagore famous food
    #nagore best food
    #nagore special food
    #nagore special menu
    nagore must try
    #Nagore 5 Kari sooru
    #Nagore Muslim Marriage food
    #Nagore Bai kalyana Virundhu
    #Nagore special Marriage food
    #Nagore famous 5 Kari Sooru

КОМЕНТАРІ • 209

  • @hajashereef
    @hajashereef 9 місяців тому +1

    Masha allah super

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +2

    சமையல் அருமை. தெளிவாக கூறியதோடு கேமரா படப்பிடிப்பும் தெளிவாக இருந்தது. நன்றி. சமைத்து ஏழை முதியோர்களுக்கு கொடுத்தது நெகிழ வைத்தது.
    🙏🙏🙏

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 2 роки тому

    Masha Allah

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 2 роки тому

    Real satisfying video. Hats off to this group

  • @srisaicabletv
    @srisaicabletv 3 роки тому

    சமையல் களையை விட அதை யாருக்கு அற்பணித்தோம்... என்பது வேற, வேற லெவல்!... It's good rial!!!...

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому

    அல்லாஹ் மாலிக் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 Рік тому

    Excellent.. Food..

  • @hasiframeem8409
    @hasiframeem8409 Рік тому +1

    Adiyakkamangalam 🔥💥💯

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 місяці тому

    Semmaya irukum bro

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 2 роки тому

    Nice video 👏👏👏God bless you
    🙏🙏🙏👍👍👍

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 3 роки тому +1

    Wow nice sharing👌👌👍👍

  • @suryass4962
    @suryass4962 2 роки тому

    Enga oore super oore all speciality undu vanjoor bar, Nagore tharaga, velankanni Church,any time super fish in akkarai pettai vera level

  • @sulthanhameed4307
    @sulthanhameed4307 3 роки тому +21

    நாகூர் 5கறியில் அப்பளமா?????
    நாகூர்லயே பிறந்து வளர்ந்த நான் பார்த்ததே இல்லப்பா

    • @ariffariff8215
      @ariffariff8215 3 роки тому +1

      அப்பளம் சிக்கன் புதுசா இவங்க சேர்த்து இருக்காங்க

    • @noorunniyas
      @noorunniyas 3 роки тому

      Verum 5 Kari soru thaanga

    • @chitraraji9727
      @chitraraji9727 3 роки тому

      நான் மதுரையில் இருக்கிறேன். 5 கறி சோறு என்கிற பெயரை இப்போது தான் கேள்வி படுகிறேன்..

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      For more detailed recipe videos
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @inpa1981
    @inpa1981 3 роки тому +1

    அண்ணே வணக்கம் உங்கள் சமையல் வீடியோ அனைத்தையும் பார்த்து விடுவேன் அனைத்துமே அருமை அனைத்து சமையலிலும் வித்தியாசமாக இருக்கிறது அதற்கு முதல் நன்றி சமைத்த உணவை எங்கே கொண்டுபோய் என்பது அதைவிட அருமை இந்தப் புண்ணியம் உங்கள் சங்கரியே காப்பாற்றும் மேலும் உங்கள் சேனல் வளர்ந்து வர என் வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் துணையாக இருப்பான் நாங்களும் துணையாக இருப்போம் நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @gv6347
    @gv6347 Рік тому

    Arumai Anna👍

  • @misfi313
    @misfi313 Рік тому

    Manam nehilndhadhu nandri.

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому +1

    Very nice..
    மாஸ்டர் have good experience 🌹

  • @examtipsshahul4468
    @examtipsshahul4468 3 роки тому +1

    Super machaa

  • @heightblock
    @heightblock 2 роки тому

    vaalkha valam

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому +1

    உங்கள் சேனல் குள் இணைந்து விட்டேன் சமயல் வல்லுனர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு நண்பரே

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.எம் சற்குருநாதரே அல்லாஹ் மாலிக்கும் ஆவார்.

  • @gopinathanaugustinemunusam911

    Compassionate the Lord bless you bros

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому

    Arumai Nanba...

  • @lathasenthilkumar7513
    @lathasenthilkumar7513 3 роки тому

    உங்கள் சேவைக்கு மிக்க நனறி. வாழ்த்துகள்.

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Рік тому

    மாஷா அல்லாஹ்

  • @sumaya90
    @sumaya90 11 місяців тому

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Super bro..

  • @DELUXE-yd7dj
    @DELUXE-yd7dj Рік тому

    👌

  • @kothandabanimr9071
    @kothandabanimr9071 Рік тому

    God bless you all.

  • @pindira4147
    @pindira4147 3 роки тому

    Arumai arumai 🙏🙏🙏🙏🙏

  • @simonprostho
    @simonprostho Рік тому

    I am from Karaikal. I will visit you. I loved this video

  • @tongting9750
    @tongting9750 3 роки тому

    Vera level bhai

  • @misfi313
    @misfi313 Рік тому

    Super. Thani thaniya yella video vayum upload panunga.pls mudincha oru 6alladhu 8 nabaruku seyum method dayum podunga pls.

  • @AbdulRahman-nr5om
    @AbdulRahman-nr5om 3 роки тому

    super

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x 9 місяців тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @m.rafiqrafiq5900
    @m.rafiqrafiq5900 3 роки тому

    அந்த பெண்msw படிபதற்கு வாழ்த்துக்கள் தங்கையே
    உங்கள் எண்ணம் மேம்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @SanthoshKumar-001sa
    @SanthoshKumar-001sa Рік тому

    Nice good jop🙏.... I have a one doute why add the pulo rice in green leaf 🌿 what the name if thet leaf 🌿 and where ur bring the that product 👍.. please kindly request .. reply ...

  • @syedabubakar1012
    @syedabubakar1012 3 роки тому +1

    Supper. Arumai. Thani Thaniya video podunga nana.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      There are 2 videos already and the rest will be soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

  • @nadaryogesh5162
    @nadaryogesh5162 2 роки тому

    🙏🙏🙏

  • @mrcutmrcut4606
    @mrcutmrcut4606 3 роки тому +1

    Anna thanks

  • @abeethajee7683
    @abeethajee7683 2 роки тому

    Virudhu nagar marriage sapidu receipe podunga

  • @sabiyayoosuf6246
    @sabiyayoosuf6246 3 роки тому +4

    வெள்ளை குருமாவும் கலியாவும் தனி வீடீயோ போடவும்

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

    • @ghousiafathima4427
      @ghousiafathima4427 3 роки тому

      Please upload and give web details

  • @jesminhameed5652
    @jesminhameed5652 2 роки тому +1

    Can you post mutton wella kuruma separately please 🙏 from 🇱🇰

  • @AbuJubair
    @AbuJubair 3 роки тому +1

    Adiyakkamangalam great cook😍😍😍😍

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 Рік тому

    👌👌👌👌💐💐💐💐💐

  • @vijayakumarrm7118
    @vijayakumarrm7118 3 роки тому +1

    Super!!!

  • @nixondavid8246
    @nixondavid8246 Рік тому

    👌👌👌🙏🙏🙏🙏💐💐

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +50

    உணவு தயாரித்து.. அதை.. இல்லாதவர்களுக்கு.. கொடுப்பது.. இதை விட சிறந்த தர்மம்.. இவ்வுலகில் வேறுஏதுவுமில்லை..

  • @mohammedmuhaffil6428
    @mohammedmuhaffil6428 Рік тому

    Thani thani vedio podungana

  • @noorulfaizal6951
    @noorulfaizal6951 3 роки тому +1

    Every one like share comment it's unique ☝️

  • @nazreenrawoof1230
    @nazreenrawoof1230 2 роки тому

    Please upload muttun thani kari gravy

  • @ashikmohaiyadeen5077
    @ashikmohaiyadeen5077 3 роки тому

    nagore la yethuppa appalam lam

  • @sweetynisha1511
    @sweetynisha1511 3 роки тому +1

    Semmaa 👍🏻👍🏻👍🏻

  • @TAMIL_SRI_RAM_63
    @TAMIL_SRI_RAM_63 3 роки тому

    🙏🙏🙏👏👏👏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Bro, kalyana recipes podunga...

  • @gguruguru6860
    @gguruguru6860 3 роки тому

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      🙏🙏🙏

    • @gguruguru6860
      @gguruguru6860 3 роки тому

      Mutton white buruma thank video podunka sir pls 🙏🙏🙏🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Please check Kalyana Samayal Recipe Channel . We will be regularly posting many recipes 🙏🙏🙏

  • @sameenazaina1014
    @sameenazaina1014 3 роки тому +1

    Mouth watering😋😋😋

  • @rajahmas2148
    @rajahmas2148 Рік тому

    Sir, address please of this home

  • @bulletroyal108
    @bulletroyal108 3 роки тому +2

    அண்ணன் செந்தில் நீண்ட ஆயுளைப் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @sakbaralishaikaziz1917
    @sakbaralishaikaziz1917 2 роки тому

    Yennada chikkan fry ithu unnudaiya tasteyum neeyum

  • @perfecttricks8843
    @perfecttricks8843 3 роки тому

    வாழ்த்துக்கள் தர்மம் தலை காக்கும்

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 роки тому +1

    Anna please uploaded all the dishes separately.
    And also, if possible please upload with small quantities for a family of 6 members

  • @gguruguru5227
    @gguruguru5227 3 роки тому

    Sir chèe rice 50,kg cooking solli kudunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulmalikabdulmalik3430
    @abdulmalikabdulmalik3430 3 роки тому

    This is adiram pattinan main dish our culture

  • @selvihalbert6462
    @selvihalbert6462 3 роки тому

    Anna please tell me muslim mutton kuzhumbhu and thakkali jam

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      We will post this recipe soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

  • @basheermohamedali9281
    @basheermohamedali9281 3 роки тому +2

    Maasaallah.. It seems You overcome my native kayalpatnam marriage samayal

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Please let us know the famous chef and contact details, we can plan to organise traditional kayalpatnam marriage food

  • @safwaanjawhar3179
    @safwaanjawhar3179 3 роки тому +3

    For my marriage and relation marriages catering services was given to him. Awesome service done by his team.

  • @devilboy6853
    @devilboy6853 3 роки тому +2

    Super🤩semma😍vera level samayal👌keep it up

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சமையல் செய்வதை எல்லோரும் பார்த்து யிருயிப்பார்கள் செய்யும் முறையும் தேவையான பொருளின் அளவும் விளக்கமாக சொன்னால் தான் உங்கள் காணொளியை பார்த்து பயன் அடைவார்கள்.

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 3 роки тому +1

    Tears , Tears..May Allah save our old age and give peaceful last journey

  • @aliali3803
    @aliali3803 3 роки тому

    Sir
    Please update full videos

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      For full recipe details
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @reginasridhar4479
    @reginasridhar4479 3 роки тому

    All items one by one

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

    • @sanjith358
      @sanjith358 3 роки тому

      Yes confusion. One by one pls, so that we can understand

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Mutton thanikari, dalcha, eeral kaliya, mutton white kurma recipes have already been posted separately in channel . Please check the playlists , watch and enjoy 🙏🙏🙏

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 3 роки тому +2

    கூத்தாநல்லூர். கல்யாணபிரியாணி. செய்து
    காட்டுங்கள்

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      கண்டிப்பாக முயற்சிக்கிறோம்

  • @fashionqueen785
    @fashionqueen785 3 роки тому +1

    Assalamu Alaikum warahmathullah dear

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 роки тому

    Sir, onnu onnum konjam separate video va podunga, useful ah irukum.. 🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      விரிவான சமையல் பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @ranjithcr7
    @ranjithcr7 3 роки тому +1

    Dalcha podunga sir

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      We will post this recipe soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

  • @sultannachiya164
    @sultannachiya164 3 роки тому +2

    Ella videovaiyum separatae podunga bro

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Sure 🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      We have already posted all the separate video’s of 5 Kari sooru. Please check 🙏🙏👍

  • @merpk2008
    @merpk2008 3 роки тому

    HOW TO PREPARE PULAO
    PLS SEND THE LINK

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Did u mean Ghee rice in this Video??
      For Ghee rice link is below
      நாகூர் கல்யாண நெய் சோறு || Nagore Traditional Muslim Marriage Ghee Rice / Pulao

    • @merpk2008
      @merpk2008 3 роки тому

      Yes

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      ua-cam.com/video/ObkKmlUti9Y/v-deo.html

  • @pattisspecial9195
    @pattisspecial9195 2 роки тому

    கலியா தனியாக விடியோ போடுங்க

  • @devilboy6853
    @devilboy6853 3 роки тому

    Neraiya videos potuga

  • @RajKumar-hz5qf
    @RajKumar-hz5qf Рік тому

    At the End of the Video - Insha Allah....

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 3 роки тому

    Wow yummy

  • @azharsherrif5369
    @azharsherrif5369 3 роки тому

    Super 👍👍👍👍👍👍👍👍

  • @topsstop9952
    @topsstop9952 3 роки тому

    Good. Really the greatest job to distributed the foods to God blesses persons. Please note the home address.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Annai seva trust, I P Kovil north street, vijayapuram, thiruvarur
      Mobile:98473 56459 , 99441 15287
      🙏🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 роки тому

    Poolave video poduga sir

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      விரிவான சமையல் பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @subhashinip9444
    @subhashinip9444 3 роки тому +3

    Please post each recipes separately ....
    Really all are unique videos

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому +1

      We will post all the recipes in detail soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому +1

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

    • @kassim9624
      @kassim9624 Рік тому

      @@KalyanaSamayal .

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 3 роки тому

    முஸ்ஸீம். பிரியாணி. சமைத்து
    காட்டுங்கள்

  • @gokulavasan8835
    @gokulavasan8835 3 роки тому

    Semma

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 3 роки тому +1

    What is kadala oil?

  • @seyedomer3452
    @seyedomer3452 7 місяців тому

    கத்திரிக்காவுக்கு வினிக்கர் சேர்ப்பதிற்கு பதிலாக எலுமிச்சம் பழம் சேர்ப்பது நன்று

  • @aravindan1179
    @aravindan1179 2 роки тому

    அருமையான பதிவு. ஆனால் இரசாயனங்கள் இல்லாமல் சமைத்திருக்கலாம்

  • @malarhabi4418
    @malarhabi4418 3 роки тому +4

    தயவுசெய்து மியூசிக்கை தவிருங்கள். வீடியோ பார்க்க இடைஞ்சலாக உள்ளது.
    இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு ரெசிபியையும் சரியான அளவுகளோடும், டிப்ஸ்களோடும் தனித்தனி வீடியோவாக போடுங்கள் ப்ரோ.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Sure, please check the detailed recipe which will not have music. Thank you for your valuable comment 🙏🙏🙏

    • @malarhabi4418
      @malarhabi4418 3 роки тому

      @@KalyanaSamayal தேங்ஸ் ப்ரோ

  • @ameerayra6231
    @ameerayra6231 3 роки тому

    🤪🤪🤪🤪🤪

  • @selvig9731
    @selvig9731 3 роки тому

    Fine sir supper supper 👌👌👌

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Рік тому

    மனித நேய உண்மை

  • @safrinkidsworld
    @safrinkidsworld 3 роки тому

    Nan new chennal start panierukom pidichiruntha support pannugo

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому

    எவ்வளவு பக்குவம் இருந்தால் இப்படி செய்கிறார்.கடைசியில்தான் மனம்நிம்மதியாகிறது

  • @mansoorali5533
    @mansoorali5533 3 роки тому

    Everything fine and supporting needy people is awesome. But starting music irrigating. Avoid music when someone speaks. Also avoid unnecessary loud musics.

  • @zeeyaa1128
    @zeeyaa1128 2 роки тому

    நாகூர் காரனுக்கு சில வருடத்துக்கு முன்புவரை...... பருப்பும் கத்தரிகாய்தான்டா தெரியும்..... நாகூர் பக்கம்...... திருமலைராஜன் பட்டினம் என்ற ஊரில்தான் கால காலமாக
    ஒரிஜினல் தால்ச்சா மற்றும் 5 கறி சாப்பாடும் திருமண விருந்தில் செய்வார்கள்.... டுபாக்கூர் நாகூர்காரன் சொல்லுவதை வெட்டி தனமாக விடியோ போடுவதை நிறுத்துகடா

  • @sundardurai6659
    @sundardurai6659 3 роки тому

    Naaanga yosikkarathukku munnalaye...adutha item kku jump aagureenga.. too bad vdo....

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 роки тому

      Detailed seperate videos are posted in Chanbel . Check channel videos.