நிச்சயமாக இந்த துஆவை இந்த ஹவாரிஜ்க்கு எதிராக நானும் கேட்கிறேன்..இவனுக்குப்பின்னால் ஆயிரம் கிதாபுகள் இருக்கிறது.. ஆனால் அவைகள் மூலமாக ஹக்கை உணர்வதற்கான உள்ளத்தை பெற முடியாது.. அதற்கு ஷீஅது அலீ பக்கம் உள்ள சத்தியத்தை உணர வேண்டும்.. அப்பேதே அல்லாஹ் இவன் போன்றோருக்கு சத்தியத்தை புரிய வைப்பான்..
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:3016:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:404:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100 ____ "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82. -------- அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 ____ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
Bro super muslim mustafa ku arabic knowledge sutthama kadayathu, arabic knowledge iruntha than quran hadees ooda deep understanding kedaikum avan pecha kekkatheenga
Sunan Abi Dawud 4131 Khalid said: Al-Miqdam ibn Ma'dikarib and a man of Banu Asad from the people of Qinnisrin went to Mu'awiyah ibn AbuSufyan. Mu'awiyah said to al-Miqdam: Do you know that al-Hasan ibn Ali has died? Al-Miqdam recited the Qur'anic verse "We belong to Allah and to Him we shall return." A man asked him: Do you think it a calamity? He replied: Why should I not consider it a calamity when it is a fact that the Messenger of Allah (ﷺ) used to take him on his lap, saying: This belongs to me and Husayn belongs to Ali? The man of Banu Asad said: (He was) a live coal which Allah has extinguished. Al-Miqdam said: Today I shall continue to make you angry and make you hear what you dislike. He then said: Mu'awiyah, if I speak the truth, declare me true, and if I tell a lie, declare me false. He said: Do so. He said: I adjure you by Allah, did you hear the Messenger of Allah (ﷺ) forbidding use to wear gold? He replied: Yes. He said: I adjure you by Allah, do you know that the Messenger of Allah (ﷺ) prohibited the wearing of silk? He replied: Yes. He said: I adjure you by Allah, do you know that the Messenger of Allah (ﷺ) prohibited the wearing of the skins of beasts of prey and riding on them? He said: Yes. He said: I swear by Allah, I saw all this in your house, O Mu'awiyah. Mu'awiyah said: I know that I cannot be saved from you, O Miqdam. Khalid said: Mu'awiyah then ordered to give him what he did not order to give to his two companions, and gave a stipend of two hundred (dirhams) to his son. Al-Miqdam then divided it among his companions, and the man of Banu Asad did not give anything to anyone from the property he received. When Mu'awiyah was informed about it, he said: Al-Miqdam is a generous man; he has an open hand (for generosity). The man of Banu Asad withholds his things in a good manner. Grade: Sahih (Al-Albani) صحيح (الألباني) حكم
முஆவியா ரலி அவர்களை தமிழ்நாட்டில் jaqh அமைப்பை சார்ந்த ஒரு இமாம் விமர்சனம் செய்கிறார் கேட்டால் அஹ்லுஸுண்ணா இமாம்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்கிறார்.
"ஆரம்பத்துல நானும் super muslims பத்தி விமர்சிக்கதான் முஸ்தபா அவர்களின் காணொளிகளை பார்க்க ஆரம்பிச்சேன் ஆனா இப்ப அவர்களின் காணொளிகளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கேன் உண்மையில் அவரின் வார்த்தையில் சத்தியம் இருக்கு இப்னு ரஸீன் பாய் நீங்களும் சத்தியத்தை பேசுபவர்தான் இருப்பினும் நீங்க சவூதி அரசாங்கத்துக்கு முட்டு குடுக்க வேண்டிய இடத்தில இருக்கீங்க. "மேலதிக ஒரு தகவலை சொல்லிக்கொள்கிறேன் நாங்களாவது முவாவியானு சமயத்துல சொல்லிடுவோம் ஆனா முஸ்தபா பாய் முவாவியா (ரலி)தான் சொல்லுவார். "முவாவிய (ரலி) அவர்கள் மீது முஸ்தபா பாய் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க.
@@mmmmmm814 எப்பா ஆள விடுங்க உங்கள மாதிரி தினம் ஒரு கிறுக்கனுங்க கிட்ட மாட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே அல்லாஹ். இப்ப உங்களுக்கு என்ன பிரச்னை?? இங்க இருக்க முக்காவாசி கிறுக்கனுங்களுக்கும் இஸ்லாத்துக்குமே தொடர்பு இல்லாம இருக்கானுங்க அத பத்தி எல்லாம் பேச துப்பு இல்ல நான் ஈழ விடுதலை போராளி தலைவர் பிரபாகரன் படத்தை வச்சதுதான் இதுங்களுக்கு பட்டுக்குச்சு எத்தனையோ பேர் இறைவனை மறுப்பவன் ஈவேரா படத்தை முகப்பு படமா வச்சிட்டு அலையுறானுங்க அத கேக்க வக்கு இல்ல இங்க வருது பாரு.
@@abdulazeem-ho5hs..தமிழ் நாட்டில் இருந்து கிட்டு பிரபாகரன் பற்றி நீ பேசுகிறாய்...ஈழ நிலத்தில் போய் ,முஸ்லிம்கள் மத்தியில் பிரபாகரனை பற்றி பேசி பாரு உன்னை செருப்பால் அடிப்பார்கள்...உடனே பெரியார் என்று சொல்லுவது🤬🤬🤬 மேலும் பெரியாரை பற்றி நாங்கள்,நான் எப்போது பேசினோம்??? பெரியார் இஸ்லாமிய கருத்துக்களை மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் சொல்லி உள்ளார்.. அவர் இஸ்லாமிய மத பிரச்சாரத்தை அவருடைய காலத்தில் மிகப் பெரிய அளவு செய்துள்ளார்...அதை தற்பொழுது இருக்கும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் மறைக்கிறார்கள்....okkk...
@@mmmmmm814 கருத்துகளுக்கு பதில் கூற வக்கில்ல, ஒரண்ட இழுக்குறதுக்குனே பேசுற, உங்களுக்கெல்லாம் ஏத்த தலைவன் மனித மன்னர்கள் தான், ஏன்னா அவரும் இப்படிதான் சத்தியத்தை சுத்த விட்டார்... مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِىْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (அல்குர்ஆன் : 2:17) صُمٌّ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:18)
Super muslim தெளிவாக வீடியோ போட்டு இருக்கார் நீங்க அதற்க்கான பதிலை மட்டும் சொல்லாமல் தேவையற்றதை பேசி கொண்டு இருக்கிறீர்கள்.....ஒரு கலிபா அலி வார்த்தைக்கு மீறி நடந்தாரா இல்லையா? ஹூசைன் ஏன் பையத் செய்யவில்லை? மன்னராட்சி இஸ்லாம் ஏற்றதா ? உங்கள் வார்த்தையில் உண்மை இல்லை ..
கண்ணியம்மிக்க ஆலிம் அவர்களே, முட்டு பத்தல, இன்னும் உங்களிடம் இருந்து நிறைய மன இச்சையை கொண்டு விளக்கம் கொடுங்கள்......முஸ்தாபா அவர்களுக்கு ஒரு வேண்டுகொள், இவர் எப்படி அழகாக பேசி மக்களை வழி கேடுத்து அவர்களை நரகத்தின் பக்கம் அழைகின்றார் பார்த்தீர்களா.....இதுதான் நபி ஸல் சொன்ன பயானில் ஸிகிர் உள்ளது.....கடைசிகாலத்தில் வரும் ஆலிம்கள் இவர்கள் தான்....ஆகவே முஸ்தாபா அவர்களே இனி பேசும் போது மொளலானா சைதினா ஹாதி மஹதி என்று கூறி அவரை பற்றிய உண்மைகளை மக்களுக்கு கூறுங்கள்.....
Summaa ibnu thaymia god father of Abdul wahab kadhai alakkaadheer ... Ahlul Byth (Nabi sallallahu alahi waalihi . Yudaiyyaya payrappillaighalai kondra lahanathullakkalai patri paysippaysi You tube sambaaththiyaththaal kaalaththai veenadikkaadheer. Saghosdharar Mustafa averghalin mistake thayda umakku kalvi pordhadhu.. You study only one side of a coin.... .....
@@الامينابنعبداللطيف ஆம், உண்மை முஸ்லீம்ங்களுக்கு தான் புரியும்.. முட்டு குடுக்கும், முட்டுகளுக்கு புரியாது... இன்ஷா அல்லாஹ் மன்னர் ஜால்ராக்களுக்கு இருக்கு விரைவில், கிலாபத்துடைய (அல்லாஹ்வின்) ஆட்சி ..
@@twinstraz8979 நாங்கள் எந்த மன்னருக்கும் ஜால்ரா போடவில்லை. நீங்கள் தான் ஹாஷிம் குலவெறியால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். அதை நீங்கள் நபிகளாரின் குடும்பத்தை நேசிப்பதாக நினைத்து கொள்கிறீர்கள். உமைய்யாக்களை எதிர்த்து ஹாஷிமிய கிளர்ச்சி எனத் தொடங்கி ஆட்சியை நிறுவிய அப்பாசியாக்கள் மட்டும் என்ன ஷுரா ஆட்சியா நடத்தினாங்க அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாரிசுகள் தானே ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆட்சியில் தானே இமாம்களை கூப்பிட்டு கசையடி கொடுத்தார்கள். இமாம் அபூ ஹனிஃபாவை சிறையில் தள்ளினார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் குர்ஆன் படைக்கப்பட்டது எனக் கூற மறுத்ததற்கு கசையடி கொடுத்து துன்ப படுத்தப்பட்டார்கள். அதன் பிறகு வந்த உத்மானியர்கள் அனதோலியா பகுதியின் சொந்த மக்களை ஒடுக்கினார்கள். குர்து இன மக்கள் அதனால் இன்று வரை போராடுகிறார்கள். துர்க் இன ஆதிக்கத்தை உத்மானிய கிலாபத் கையாண்டுள்ளது.
@@الامينابنعبداللطيف நாங்கள் ஹாஷிம் குலத்தால் பதிக்கப்படவில்லை, நாங்கள் எங்கள் தலைவர் இமாம் மஹ்திக்காக காத்து இருக்கிறோம்... பாதிக்கப் பட்டு இருப்பது நீங்கள் தான்...
அஹ்லுல்பைத்தின் இரத்தத்தை ஒட்டிய அனைவருக்கும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக
நிச்சயமாக இந்த துஆவை இந்த ஹவாரிஜ்க்கு எதிராக நானும் கேட்கிறேன்..இவனுக்குப்பின்னால் ஆயிரம் கிதாபுகள் இருக்கிறது..
ஆனால் அவைகள் மூலமாக ஹக்கை உணர்வதற்கான உள்ளத்தை பெற முடியாது..
அதற்கு ஷீஅது அலீ பக்கம் உள்ள சத்தியத்தை உணர வேண்டும்..
அப்பேதே அல்லாஹ் இவன் போன்றோருக்கு சத்தியத்தை புரிய வைப்பான்..
... அல்லாஹ்வுடைய சாபமும் - வானவர்களுடைய சாபமும் - இறைவிசுவாசிகளுடைய சாபமும் உண்டாவதாக ஆமீன்!
Thavaru.
Umakku ippadi solla eppadi manasu vandhadhu. .
Umakkuthaan naasamum keydum.
Allavei. Payendhu kollingal. ...
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
இறைவனால் இஸ்லாம் 3:19
மனிதர்களால் மதங்கள் 3:85
உருவ சிலை மத துவக்கம் 7:59-61
யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
____
"இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.
--------
அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
____
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
I request you to make same karbala series , then we can compare the your hug and mustafa hug.
Bro super muslim mustafa ku arabic knowledge sutthama kadayathu, arabic knowledge iruntha than quran hadees ooda deep understanding kedaikum avan pecha kekkatheenga
Masha allah
I love This Video ☝☝☝☝💖💖💖💖💖👍👍👍👍👍அப்படியே யாசித்தை (ரஹ்) விமர்சனம் செய்பவர்களயும் கொஞ்சம் எதிர்த்து video போடவும்
Yazid sahabi ila bro...
@@smart1259 பின்ன????தாபித்தின் ஹா??
@@mmmmmm814 sahabakal kalathil valndavar...
@@smart1259 அது தான் நான் சொன்னே ...தாபி என்று...
@@mmmmmm814 (alai)... nabi margal ku tan use panuvanga...
Sunan Abi Dawud 4131
Khalid said:
Al-Miqdam ibn Ma'dikarib and a man of Banu Asad from the people of Qinnisrin went to Mu'awiyah ibn AbuSufyan.
Mu'awiyah said to al-Miqdam: Do you know that al-Hasan ibn Ali has died? Al-Miqdam recited the Qur'anic verse "We belong to Allah and to Him we shall return."
A man asked him: Do you think it a calamity? He replied: Why should I not consider it a calamity when it is a fact that the Messenger of Allah (ﷺ) used to take him on his lap, saying: This belongs to me and Husayn belongs to Ali?
The man of Banu Asad said: (He was) a live coal which Allah has extinguished. Al-Miqdam said: Today I shall continue to make you angry and make you hear what you dislike. He then said: Mu'awiyah, if I speak the truth, declare me true, and if I tell a lie, declare me false.
He said: Do so. He said: I adjure you by Allah, did you hear the Messenger of Allah (ﷺ) forbidding use to wear gold?
He replied: Yes. He said: I adjure you by Allah, do you know that the Messenger of Allah (ﷺ) prohibited the wearing of silk?
He replied: Yes. He said: I adjure you by Allah, do you know that the Messenger of Allah (ﷺ) prohibited the wearing of the skins of beasts of prey and riding on them?
He said: Yes. He said: I swear by Allah, I saw all this in your house, O Mu'awiyah.
Mu'awiyah said: I know that I cannot be saved from you, O Miqdam.
Khalid said: Mu'awiyah then ordered to give him what he did not order to give to his two companions, and gave a stipend of two hundred (dirhams) to his son. Al-Miqdam then divided it among his companions, and the man of Banu Asad did not give anything to anyone from the property he received. When Mu'awiyah was informed about it, he said: Al-Miqdam is a generous man; he has an open hand (for generosity). The man of Banu Asad withholds his things in a good manner.
Grade: Sahih (Al-Albani) صحيح (الألباني) حكم
இன்றைய யஜீதிகள் நவீன ஸலஃபிகள்
Allahvai avargal porunthikondaargal allahvum avargalai porunthikondaan
முஆவியா ரலி அவர்களை தமிழ்நாட்டில் jaqh அமைப்பை சார்ந்த ஒரு இமாம் விமர்சனம் செய்கிறார் கேட்டால் அஹ்லுஸுண்ணா இமாம்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்கிறார்.
யார்.அவர்
Moulavi inshallah adutha video umaiya and abulahab . Abu jahl pondravarhalayum nallavar eandu solluvar pola next video
"ஆரம்பத்துல நானும் super muslims பத்தி விமர்சிக்கதான் முஸ்தபா அவர்களின் காணொளிகளை பார்க்க ஆரம்பிச்சேன் ஆனா இப்ப அவர்களின் காணொளிகளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கேன் உண்மையில் அவரின் வார்த்தையில் சத்தியம் இருக்கு இப்னு ரஸீன் பாய் நீங்களும் சத்தியத்தை பேசுபவர்தான் இருப்பினும் நீங்க சவூதி அரசாங்கத்துக்கு முட்டு குடுக்க வேண்டிய இடத்தில இருக்கீங்க.
"மேலதிக ஒரு தகவலை சொல்லிக்கொள்கிறேன் நாங்களாவது முவாவியானு சமயத்துல சொல்லிடுவோம் ஆனா முஸ்தபா பாய் முவாவியா (ரலி)தான் சொல்லுவார்.
"முவாவிய (ரலி) அவர்கள் மீது முஸ்தபா பாய் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க.
@@mmmmmm814 இப்படித்தான் கண்டதை பேசணும்.
"என்னோட கருத்தை பார்க்க சொன்னா என் முகப்பு படத்தை பாக்குதுங்க பாரு இதெல்லாம் எங்க உருப்பட போகுதுங்க.
@@abdulazeem-ho5hs சரி *வாதி .. முகமது நபிக்கும் muhaviya ரழிக்கும் இடையே உள்ள உறவு பற்றி சொல்.....
@@mmmmmm814 எப்பா ஆள விடுங்க உங்கள மாதிரி தினம் ஒரு கிறுக்கனுங்க கிட்ட மாட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே அல்லாஹ்.
இப்ப உங்களுக்கு என்ன பிரச்னை??
இங்க இருக்க முக்காவாசி கிறுக்கனுங்களுக்கும் இஸ்லாத்துக்குமே தொடர்பு இல்லாம இருக்கானுங்க அத பத்தி எல்லாம் பேச துப்பு இல்ல நான் ஈழ விடுதலை போராளி தலைவர் பிரபாகரன் படத்தை வச்சதுதான் இதுங்களுக்கு பட்டுக்குச்சு எத்தனையோ பேர் இறைவனை மறுப்பவன் ஈவேரா படத்தை முகப்பு படமா வச்சிட்டு அலையுறானுங்க அத கேக்க வக்கு இல்ல இங்க வருது பாரு.
@@abdulazeem-ho5hs..தமிழ் நாட்டில் இருந்து கிட்டு பிரபாகரன் பற்றி நீ பேசுகிறாய்...ஈழ நிலத்தில் போய் ,முஸ்லிம்கள் மத்தியில் பிரபாகரனை பற்றி பேசி பாரு உன்னை செருப்பால் அடிப்பார்கள்...உடனே பெரியார் என்று சொல்லுவது🤬🤬🤬 மேலும் பெரியாரை பற்றி நாங்கள்,நான் எப்போது பேசினோம்??? பெரியார் இஸ்லாமிய கருத்துக்களை மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் சொல்லி உள்ளார்.. அவர் இஸ்லாமிய மத பிரச்சாரத்தை அவருடைய காலத்தில் மிகப் பெரிய அளவு செய்துள்ளார்...அதை தற்பொழுது இருக்கும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் மறைக்கிறார்கள்....okkk...
@@mmmmmm814 கருத்துகளுக்கு பதில் கூற வக்கில்ல, ஒரண்ட இழுக்குறதுக்குனே பேசுற, உங்களுக்கெல்லாம் ஏத்த தலைவன் மனித மன்னர்கள் தான், ஏன்னா அவரும் இப்படிதான் சத்தியத்தை சுத்த விட்டார்...
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِىْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ
இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
(அல்குர்ஆன் : 2:17)
صُمٌّ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:18)
Naiyandi pokkil erunthu anaivaraiym
Allah padukakatum.
Yah Allah ennaium padukatukolvayaga
பனூ உமையாக்களின் வாரிசுகள் அவர்களுக்கே கொடிப்பிடிப்பார்கள்.
முஆவியா இன அடிப்படையில் நடந்து கொள்ளவில்லையா?
Super muslim தெளிவாக வீடியோ போட்டு இருக்கார் நீங்க அதற்க்கான பதிலை மட்டும் சொல்லாமல் தேவையற்றதை பேசி கொண்டு இருக்கிறீர்கள்.....ஒரு கலிபா அலி வார்த்தைக்கு மீறி நடந்தாரா இல்லையா? ஹூசைன் ஏன் பையத் செய்யவில்லை? மன்னராட்சி இஸ்லாம் ஏற்றதா ? உங்கள் வார்த்தையில் உண்மை இல்லை ..
முஆவிய இஸ்லாதிற்காக செய்த இரண்டு தியகங்களை செல்லவும்
கண்ணியம்மிக்க ஆலிம் அவர்களே, முட்டு பத்தல, இன்னும் உங்களிடம் இருந்து நிறைய மன இச்சையை கொண்டு விளக்கம் கொடுங்கள்......முஸ்தாபா அவர்களுக்கு ஒரு வேண்டுகொள், இவர் எப்படி அழகாக பேசி மக்களை வழி கேடுத்து அவர்களை நரகத்தின் பக்கம் அழைகின்றார் பார்த்தீர்களா.....இதுதான் நபி ஸல் சொன்ன பயானில் ஸிகிர் உள்ளது.....கடைசிகாலத்தில் வரும் ஆலிம்கள் இவர்கள் தான்....ஆகவே முஸ்தாபா அவர்களே இனி பேசும் போது மொளலானா சைதினா ஹாதி மஹதி என்று கூறி அவரை பற்றிய உண்மைகளை மக்களுக்கு கூறுங்கள்.....
உண்மை👍👍👍👍
முஜாகித் இப்னு ரஸின் அளவுக்கு முட்டுக் கொடுப்பதற்கு வேறு யார் இருக்கிறார்.
நபித்தோழர்கள் அனைவரும் சொர்க்கம் தானே போவார்கள்..இதை பற்றி சின்ன வீடியோ போடுங்க
இல்லை. அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டானோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள்.
ஹுஜ்ர் பின் அதி(ரலி) யை கொன்றது யார்?
Summaa ibnu thaymia god father of Abdul wahab kadhai alakkaadheer ...
Ahlul Byth (Nabi sallallahu alahi waalihi .
Yudaiyyaya payrappillaighalai kondra lahanathullakkalai patri paysippaysi
You tube sambaaththiyaththaal kaalaththai veenadikkaadheer.
Saghosdharar Mustafa averghalin mistake thayda umakku kalvi pordhadhu..
You study only one side of a coin....
.....
Unmailea neenga unmainai maraikreerhal alim allah ukku payanthu hollunga
என்ன அந்த உண்மை சகோ?
@@cbainarystudio6794 அது சாதா முஸ்லிம் களுக்கு புரியாதாம் சூப்பர் முஸ்லிம்களுக்கு தான் புரியுமாம்🤣🤣🤣
@@الامينابنعبداللطيف ஆம், உண்மை முஸ்லீம்ங்களுக்கு தான் புரியும்..
முட்டு குடுக்கும், முட்டுகளுக்கு புரியாது...
இன்ஷா அல்லாஹ்
மன்னர் ஜால்ராக்களுக்கு இருக்கு விரைவில்,
கிலாபத்துடைய (அல்லாஹ்வின்) ஆட்சி ..
@@twinstraz8979 நாங்கள் எந்த மன்னருக்கும் ஜால்ரா போடவில்லை. நீங்கள் தான் ஹாஷிம் குலவெறியால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். அதை நீங்கள் நபிகளாரின் குடும்பத்தை நேசிப்பதாக நினைத்து கொள்கிறீர்கள். உமைய்யாக்களை எதிர்த்து ஹாஷிமிய கிளர்ச்சி எனத் தொடங்கி ஆட்சியை நிறுவிய அப்பாசியாக்கள் மட்டும் என்ன ஷுரா ஆட்சியா நடத்தினாங்க அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாரிசுகள் தானே ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆட்சியில் தானே இமாம்களை கூப்பிட்டு கசையடி கொடுத்தார்கள். இமாம் அபூ ஹனிஃபாவை சிறையில் தள்ளினார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் குர்ஆன் படைக்கப்பட்டது எனக் கூற மறுத்ததற்கு கசையடி கொடுத்து துன்ப படுத்தப்பட்டார்கள். அதன் பிறகு வந்த உத்மானியர்கள் அனதோலியா பகுதியின் சொந்த மக்களை ஒடுக்கினார்கள். குர்து இன மக்கள் அதனால் இன்று வரை போராடுகிறார்கள். துர்க் இன ஆதிக்கத்தை உத்மானிய கிலாபத் கையாண்டுள்ளது.
@@الامينابنعبداللطيف நாங்கள் ஹாஷிம் குலத்தால் பதிக்கப்படவில்லை,
நாங்கள் எங்கள் தலைவர் இமாம் மஹ்திக்காக காத்து இருக்கிறோம்...
பாதிக்கப் பட்டு இருப்பது நீங்கள்
தான்...
Endha oru sahaba va irundhalu allah oda atchi adhigarathula okkandha avar thavaru senja vimarsikka paduvar.. avar atchila varlana edhuku vimarsikiranga...vera yarayachu vimarsikiriangla....idhu Ela kala kattathlyum porundhum...atchila okkandhu Khalifa yarum thavaru seila adhunala vimarsikapadula...muawiya r.a thavaru senjaru..avru sadharana shabahi atchi la ilama irundha avruku ivlo vimarsaname vandhrukadhu..aatchi la okandhu thavaru pana shahabi ah irundhalum vimarsikka paduvargal.
muaaviyaa rali not a haleefa,he is a ameer,
Vittaar poyyeiyy.
முட்டு மொரட்டு முட்டா இருக்கே
முஸ்லிம்:6220......????
Mujahideen try to fool all tamil muslim
Mujaaheed ibn razeen ku oru vendugol, thayavu seithu oru murai mattum musthafa bhaai yin karbala series ai muzhumaiyaaga kelungaal (please). Alladhu neengalae thuya ullathuden maru
Aaivu seiyungal . Allah ungalku nervazhi kaatta tum. idhai seiyaamal marupadiyum aaivu seiyaamal video poda vendaam.
முஆவியா கலீஃபாவா?
Masha Allah
Masha Allah