முஃமீன்களின் வாழ்வில் உள்ள இரகசியங்கள் | Taif | Jumua | 12-22-2023 | Mujahid Razeen

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 37

  • @ahamedsabrymohamedsamri
    @ahamedsabrymohamedsamri 9 місяців тому +1

    ஆழ்ந்த உண்மைக் கருத்துக்களை , மிகவும் தெளிவுரவும், அழகாகவும்
    முன்வைக்கும் அபூர்வ ஆற்றல் ஹஸ்ரத்!.. உங்களுக்கு வல்ல நாயன் உங்களுக்கு வழங்கியுள்ளான்!...
    மாஷா அல்லாஹ்!...

  • @mufeethmohamed4396
    @mufeethmohamed4396 Рік тому +33

    எனது ரப்பை நான் சரியான முறையில் விளங்கி அவனுடன் நெருங்குவதற்கு உங்களது வழிகாட்டல்கள் மிகவும் உறுதுணையாக அமைகின்றன, அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வானாக

  • @MohamedAzim-x6p
    @MohamedAzim-x6p Рік тому +41

    நான் அதிகம் நேசிக்ககூடிய மனிதர்களில் ஒருவர் ஷேஹ் முஜாஹித் அவர்கள்

    • @nawwafahamed5940
      @nawwafahamed5940 Рік тому

      L

    • @adhilahmed4194
      @adhilahmed4194 Рік тому

      Allah bless u

    • @mohamedrafik946
      @mohamedrafik946 Рік тому +1

      S nanum

    • @jessimamuhammed
      @jessimamuhammed Рік тому +3

      Alhamdulillah. .. In sha allah marumaiyil nabi udan irukum koottathil allah ivaraium, nammaium ondru serpanaha...sandhikka seivanaha...aameen

    • @trucklover9208
      @trucklover9208 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💓💓💓💓💓👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗

  • @saheedmuhammathuarfan8518
    @saheedmuhammathuarfan8518 Рік тому +15

    தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த அழகிய உபதேசகர்

  • @salmabdurahman5033
    @salmabdurahman5033 Рік тому

    மாஷா அல்லாஹ் ... மிக அழகிய பயான்.. சிந்தித்து பயன் பெற வேண்டும்

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 Рік тому +7

    ஜஷாக்கல்லாஹ் ஹைர்!
    சிறந்த தொகுப்புச் செய்தி.அவசியமான நினைவூட்டல்.

  • @ARHDawah
    @ARHDawah Рік тому +6

    Sheikh Barakallahu feek

  • @shahulhameed4272
    @shahulhameed4272 Рік тому

    அமல்கள் பாதுகாக்க படவேண்டும் என்பதற்கு சிறந்த பயான்.

  • @நல்லுபதேசம்

    காஷா நிலமை தொடர்பாக பேசுங்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் ❤❤

  • @spinnyst7763
    @spinnyst7763 Рік тому +5

    Ungal bayanudaiya vilakkam eallame mihavum Aachariyam alikkirathu.eangalukku theriyatha niraiya niraiya visayaggalai therinthu kolhirom .masha allah Thabarakallah. Allah ungalukku arul purivanaha.

  • @farhanaayisha5387
    @farhanaayisha5387 Рік тому

    Jazakallah khairan Allah ungaluku narkuzhi vazhanguvaanaga aameen thiruththamaana nala bayan alhamdulillah

  • @abdullahalhaqamadullahnaee2755

    Baraakallaha feekum

  • @AbdulAzeez-f4o
    @AbdulAzeez-f4o Рік тому

    جزاكم الله لكم

  • @shameembanu3323
    @shameembanu3323 Рік тому

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek

  • @hithayabanu6983
    @hithayabanu6983 Рік тому +1

    Alhamdulillah

  • @kamilthepro
    @kamilthepro Рік тому

    اللهم بارك شيخ

  • @bestaquarium743
    @bestaquarium743 Рік тому

    Assalamu alaikum WRWB

  • @razaniyarauff4937
    @razaniyarauff4937 Рік тому +1

    Number thara mudiyuma pls

  • @sta7082
    @sta7082 Рік тому +1

    Today Bayaan ah..

  • @tamilwawahvideo
    @tamilwawahvideo Рік тому +1

    உங்க நம்பர் வேணும் ஷேக்

  • @MohammedMifras-gd6ns
    @MohammedMifras-gd6ns Рік тому

    number thare mudiyum

  • @mohammedthaslim7654
    @mohammedthaslim7654 Рік тому +2

    சவுதில தற்ப்போது நடக்கும் அனாச்சாரங்கள் பற்றி பேசுங்கள்..... உங்களால் பேச முடியாது என்று தெரியும்

    • @thahamd
      @thahamd Рік тому

      ஒரு அடியான் மக்களை நோக்கி நல்லத்தின் பக்கம் ஒரு துரும்பை எடுத்து முயற்சி செய்து எடுத்து வைத்தாலும் அல்லது ஒரு மலை எடுத்து வைத்து சென்றாலும் அதை அல்லாஹ் அறிவான்.இதை வைத்த நீ இதை ஏன் செய்யவில்லை என கேள்வியாகாது... அவருடைய இக்லாஸ் இறைவன் பொருந்திக்கொள்வான்.உங்களுக்கு தேவையான தகவல்களை வேறு சகோதரர்கள் பேசி இருக்கலாம் அதை நீங்கள் தேடி சென்று பாருங்கள்...
      இது ஏன் செய்யல எனக்கு தெரியும் என்பதை நாம் மற்றவருக்கு சொன்னால் நம்மை பார்த்து இதை விட அதிக கேள்விகளை மக்கள் நம் மீது அடுக்கிக்கொண்டே போகலாம்.
      சகோதரர்கள் சகோதரத்துவ இருங்கள்..

    • @myasinxx43
      @myasinxx43 Рік тому

      Why people want to become of judge for others on political ideologies. Shaikh focusing on self development which is important for every Muslim to check themselves and correct their mistakes.

  • @MujahidHussain-r9v
    @MujahidHussain-r9v Рік тому

    තොප්පි දාලා ද ෂය්ක්

  • @mr_ricky13
    @mr_ricky13 Рік тому +1

    லா இலாஹ இல்லல்லாஹ் இதுக்கு சரியான அர்த்தம் என்ன என்று சொல்லுங்க மௌலவி கருத்து நிரைய சொல்லுறாங்க

    • @spinnyst7763
      @spinnyst7763 Рік тому

      Allahvai thavira naam vangguvatharkku thagudhiyanavar yaarum ellai

    • @mr_ricky13
      @mr_ricky13 Рік тому

      Itha thanea makka musrik kalum eatrukondanunga. Nabiye neer keakum awarhalidam malayai polivippathu Yaar ennu kealunga ennu Allah sollavum rasoolullah keakanga athuku musrik sonna bathi Allah than ennu sonnanunga innum niraya aayath ippadi varuthu Qur'an la awarhal Ellam padaithathu Allah than ennum eathhkondanga appo awangata ean ippadi oru kalimava rasoolullah sollanum ithanea unmayana arthama erukum illa kalima puratta pattu vittatha