யஜித் இப்னு முஆவியா மற்றும் கர்பலா களம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 223

  • @mohamedjawfarmohamednaslee7636
    @mohamedjawfarmohamednaslee7636 4 роки тому +50

    முழு பூசனிக்காய சோத்துல மறைப்பதை கேட்டிருக்கிறேன்.ஆனால் யானையையே மறைக்க முயற்ச்சிப்பதை இப்பதான் கேற்க்கிறேன்

    • @sarguruali
      @sarguruali 3 роки тому +4

      பிரபஞ்ச மகா படுபாவி எஜிதின் மூன்றாண்டுகால ஹராமிய ஆட்சியில் செய்ய கேடுகெட்ட காரியங்கள்.,,
      1, உத்தமத் திருநபிகளாரின் உயிரான திருக்குடும்பத்தார்களை, சையதினா இமாம் ஹுசைன் ரழியல்லாஹீ அன்ஹீ அவர்கள் உட்பட பலரையும் கர்பலாவில் குலகாழ்ப்புணர்ச்சியால் கொன்று குவித்தான்,,
      2, திருமதினாவின் புனிதத்தை கெடுத்து, 3 நாட்கள் புனித மஸ்ஜிதில் பாங்கு, தொழுகையில்லாமல் செய்து, குதிரைகளை பள்ளியில் கட்டினான்,, தன் படையினரை ஏவி, தனக்கு பைஅத் செய்யாத முதிர்ந்த ஹகாபிகளையும், அவர்களின் குடும்பத்து ஆண், பெண், குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்கினான்... அது "வாக்கியா ஹர்ரா" என வரலாற்று பாகத்தில் பதியப்பட்டுள்ளது..
      3, திருமக்கா முகர்ரமாவில், புனித கஃபத்துல்லாஹ் ன் திரைசீலையை தீவைத்து கொழுத்தி அங்குள்ளவர்களை மிரட்டி கஃபத்துல்லாஹ்வின் புனிதத்தைக் கெடுத்தான்,,
      இந்த கேடுகெட்டவனை, தாபியீ என தலையில் தூக்கிவைத்து கொண்டாடும்.. ழாலிம்களும் பலர் உள்ளனர்,,,
      பதிவு... நௌசாத் அலி @ கலிபா முஹம்மது அலிஷா மதாரி,,

    • @musthafabinshahul
      @musthafabinshahul 3 роки тому +6

      மறுமையை மறைத்து உலகை காட்டுகிறார்கள்

    • @mohamedfareesmmcanes2341
      @mohamedfareesmmcanes2341 9 місяців тому

      உண்மை

  • @Tamildawah5503
    @Tamildawah5503 3 роки тому +31

    இதை ஆலிம்களின் (அதுவும் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஒருவரின் ) வாயால் கேட்பதற்கு அல்லாஹ்வின் அதாபை அஞ்சுகிறேன். 😭😭😭😭

  • @zahirhussain9482
    @zahirhussain9482 4 роки тому +39

    நீங்கள் மன்னராட்சியை ஆதரிக்கும் நல்ல மனிதர் இதை அரபியில் பேசி பதிவிடுங்கள் சவுதியில் இருந்து பல நன்மைகள் வந்து சேரும்

    • @mohammedhasankhansahibmoha1414
      @mohammedhasankhansahibmoha1414 2 роки тому +1

      Assalamu Alaikum varahmathullahi vabarakathuhu. Neega enna Sola varinga Bai

    • @FyrozHilal
      @FyrozHilal Рік тому

      🥳🥳

    • @sksk9040
      @sksk9040 Рік тому

      ஒன்னும் வந்து சேராது எசீது மன்னர் ஏன் வந்து ஹுசைன் ரலி அவர்களுடன் வந்து பேசி இருக்கலாம் அல்லவா?

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 3 роки тому +26

    ஒரு சமூகத்தின் வரலாறு எவ்வளவு முக்கியமானது. ஒரு சமூகமே தான் சார்ந்த சமூகத்தின் வரலாற்றை மாற்றி பேசுவது அந்த சமூகத்தின் சாபக்கேடு

  • @kamaldeen9722
    @kamaldeen9722 4 роки тому +18

    யஜிதுடைய,அநீதியான பல செயல்பாடுகளை,மிருதுவாக பூசி மொழுகுவதைப்போல், தங்கள் பேச்சு அமைந்திருப்பது,வருத்தமடையச் செய்கிகிறது.

    • @sarguruali
      @sarguruali 3 роки тому +2

      பிரபஞ்ச மகா படுபாவி எஜிதின் மூன்றாண்டுகால ஹராமிய ஆட்சியில் செய்ய கேடுகெட்ட காரியங்கள்.,,
      1, உத்தமத் திருநபிகளாரின் உயிரான திருக்குடும்பத்தார்களை, சையதினா இமாம் ஹுசைன் ரழியல்லாஹீ அன்ஹீ அவர்கள் உட்பட பலரையும் கர்பலாவில் குலகாழ்ப்புணர்ச்சியால் கொன்று குவித்தான்,,
      2, திருமதினாவின் புனிதத்தை கெடுத்து, 3 நாட்கள் புனித மஸ்ஜிதில் பாங்கு, தொழுகையில்லாமல் செய்து, குதிரைகளை பள்ளியில் கட்டினான்,, தன் படையினரை ஏவி, தனக்கு பைஅத் செய்யாத முதிர்ந்த ஹகாபிகளையும், அவர்களின் குடும்பத்து ஆண், பெண், குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்கினான்... அது "வாக்கியா ஹர்ரா" என வரலாற்று பாகத்தில் பதியப்பட்டுள்ளது..
      3, திருமக்கா முகர்ரமாவில், புனித கஃபத்துல்லாஹ் ன் திரைசீலையை தீவைத்து கொழுத்தி அங்குள்ளவர்களை மிரட்டி கஃபத்துல்லாஹ்வின் புனிதத்தைக் கெடுத்தான்,,
      இந்த கேடுகெட்டவனை, தாபியீ என தலையில் தூக்கிவைத்து கொண்டாடும்.. ழாலிம்களும் பலர் உள்ளனர்,,,
      பதிவு... நௌசாத் அலி @ கலிபா முஹம்மது அலிஷா மதாரி,,

  • @jamalbai1942
    @jamalbai1942 3 роки тому +19

    ஏய்ப்பவர்க்கே காலம் என எண்ணிவிடாதே இதுபோன்ற ஆலிம் சாமிகளிடமிருந்து இஸ்லாமிய வரலாற்றைஅல்லாஹ் காப்பாற்றியருளபோதுமானவன்

    • @sarguruali
      @sarguruali 3 роки тому +2

      பிரபஞ்ச மகா படுபாவி எஜிதின் மூன்றாண்டுகால ஹராமிய ஆட்சியில் செய்ய கேடுகெட்ட காரியங்கள்.,,
      1, உத்தமத் திருநபிகளாரின் உயிரான திருக்குடும்பத்தார்களை, சையதினா இமாம் ஹுசைன் ரழியல்லாஹீ அன்ஹீ அவர்கள் உட்பட பலரையும் கர்பலாவில் குலகாழ்ப்புணர்ச்சியால் கொன்று குவித்தான்,,
      2, திருமதினாவின் புனிதத்தை கெடுத்து, 3 நாட்கள் புனித மஸ்ஜிதில் பாங்கு, தொழுகையில்லாமல் செய்து, குதிரைகளை பள்ளியில் கட்டினான்,, தன் படையினரை ஏவி, தனக்கு பைஅத் செய்யாத முதிர்ந்த ஹகாபிகளையும், அவர்களின் குடும்பத்து ஆண், பெண், குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்கினான்... அது "வாக்கியா ஹர்ரா" என வரலாற்று பாகத்தில் பதியப்பட்டுள்ளது..
      3, திருமக்கா முகர்ரமாவில், புனித கஃபத்துல்லாஹ் ன் திரைசீலையை தீவைத்து கொழுத்தி அங்குள்ளவர்களை மிரட்டி கஃபத்துல்லாஹ்வின் புனிதத்தைக் கெடுத்தான்,,
      இந்த கேடுகெட்டவனை, தாபியீ என தலையில் தூக்கிவைத்து கொண்டாடும்.. ழாலிம்களும் பலர் உள்ளனர்,,,
      பதிவு... நௌசாத் அலி @ கலிபா முஹம்மது அலிஷா மதாரி,,

  • @shaikdeen2892
    @shaikdeen2892 4 роки тому +21

    தாங்களே யஜீதின் அரசியல் இன்றைய அரசியல் போல் சாக்கடை என உங்களை அறியாமல் வாக்குமூலம் கொடுக்க வைத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர் வழி காட்ட்ட்டும்

    • @jwhrhamr59
      @jwhrhamr59 3 роки тому

      💯 💯 Good

    • @tamilnanban8076
      @tamilnanban8076 6 місяців тому +1

      இவன் யசீதின் வாரிசு..

  • @munnagold8718
    @munnagold8718 4 роки тому +37

    கர்பலா யுத்தமும், மதினா தாக்குதலும், ஹரம் தாக்குதலும் உங்கள் கண்ணுக்கு சாமானிய சம்பவமாக தெரிகிறது போலும்,,, அதற்கு நல்ல கட்டுக் கதைகளை எடுத்து உளறியிருக்கின்றீர்.

  • @knightwarrior5
    @knightwarrior5 Рік тому +2

    இந்த வரலாற்று நிகழ்வை கேட்ட பிறகு இத்தனை நாளும் இரவு பகலாக கேட்ட இவரது உரைகளை முழுவதுமாக நம்ப தயங்குகிறேன். அல்லாஹ் போதுமானவன்.

  • @25592100
    @25592100 3 роки тому +11

    ஏக இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.... வரலாற்றை நன்கு அறிந்து.. பின் அறிவியுங்கள்

  • @Tamildawah5503
    @Tamildawah5503 3 роки тому +10

    யஜீத் தனது காலத்தில் இசையில், மது அருந்துவதில், பாடல் பாடுவதில், சிறுவர்களை, பாடும் பெண்களை, மற்றும் நாய்களை தன் அருகில் வைத்ததிலும், பெரிய கொம்புகள் கொண்ட செம்மறி ஆடுகள், மாடுகள், குரங்குகளுக்கு மத்தியில் மணம் முடித்து வைப்பதில் பிரபல்யமானவனாக இருந்தான். அவனுடைய ஒவ்வொரு ஃபஜ்ரும் மது போதையில் தான் உதயமாகும். குரங்குகளுக்கும் சிறுவர்களுக்கும் தங்கத்தால் தொப்பியை அணிவிப்பான். குதிரைகளுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் வைப்பான். ஏதாவது ஒரு குரங்கு மரணமடைந்தால் துக்கம் கொள்வான்.
    (நூல்: பிதாயா வன்னிஹாயா

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +1

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah and

  • @sathamjsm4225
    @sathamjsm4225 4 роки тому +24

    மன்னர் என்கீறீர்கள் அரண்மை என்கீறிர்கள் எந்த கலீஃபா இப்பிடி வாழ்ந்தார்கள் சொகுசாக வாழ்ந்தார்கள் சொல்லுங்கள்

    • @MIAC81
      @MIAC81 3 роки тому

      விடை கிடையாது

    • @aasikin1
      @aasikin1 3 роки тому +1

      @@MIAC81 விடை இருக்கு ஆனா வெளியே சொல்ல மாட்டானுங்க

  • @muhammadriyas8183
    @muhammadriyas8183 2 роки тому +8

    நான் யஸீதை வெறுக்கிறேன்

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 3 роки тому +7

    சுப்ஹானல்லாஹ், இவையல்லாம் சாதாரண அரசியல் நிகழ்வுகளா ஹஸ்ரத் உங்களுக்கு?? இன்றைய அரசியலும் இஸ்லாம் சொல்லும் அரசியலும் ஒன்றா? நல்லா இருக்கு உங்க கதை? அல்லாஹ் உங்களையும் என்னையும் மன்னிப்பானாக. நல்லா பூசி மொழுகினயல். ரொம்ப நன்றி🤦😏

  • @jamludeenbm
    @jamludeenbm 5 місяців тому +2

    Moo Aavia (R.A) is a sahabi- But Yajeedh bin Moo Aavia (R.A) a misguided person and till now he was hated by most Muslims- nobody names their sons as Yazid

  • @jobsphoton7141
    @jobsphoton7141 2 роки тому +10

    4000 vs 70 was not war, it was Murder.

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 3 роки тому +11

    சக்கரவத்தி, மன்னர், முடியரசு, அரண்மனை, இது தான் இஸ்லாம் சொல்லியதா? மதீனா மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றீர்கள். அப்போது மதீனா கவர்ணர் யார்? மர்வான் இப்னு ஹக்ம் மற்றும் மர்வான் பற்றி ரஸுல் (ஸல்) அவர் சொன்னது உங்களுக்கு தெரியாதா?

    • @aasikin1
      @aasikin1 3 роки тому +4

      அவன் காபா திரைச்சீலையில் தொங்கினாலும் , அவனை கொன்று விடுங்கள்

  • @sln.kbrmm10lmshas9
    @sln.kbrmm10lmshas9 4 роки тому +12

    ஏன் எதற்காக இப்படி வளைத்து பேசுகிறீர்கள். அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்பது நினைவில் இருக்கட்டும் சகோதரரே...

  • @engineerithreez6541
    @engineerithreez6541 3 роки тому +14

    காசுக்கான பேச்சு!!! இவர் ஆலிம்தானே!!! தயவு செய்து பொதுமக்களை வஞ்சக பேச்சால் ஏமாற்றாதீர்கள்...

  • @Khalid-xy3dw
    @Khalid-xy3dw 7 місяців тому +1

    ❤❤Masha❤❤ Allah❤❤

    • @Khalid-xy3dw
      @Khalid-xy3dw 7 місяців тому +1

      ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @jamludeenbm
    @jamludeenbm 5 місяців тому

    a good analysis--excellent

  • @mohamedismail9512
    @mohamedismail9512 5 років тому +8

    வல்லரஹ்மான் ஹஜ்ரத் அவர்ளுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை தந்தருள்வானாக! ஆமீன்

  • @mobinjee4659
    @mobinjee4659 5 років тому +15

    மவ்லானா அப்துல் அஜீஸ் பாக்கவி அவர்களின் பேச்சும் கூறுகின்ற விளக்கங்களும் மிகவும் சுவையாகவும் அருமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது ! ஹழ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஹயாத்தைக் கொடுத்து இந்த முஃமின்களின் சமுதாயத்திற்கு தெளிவான விளக்கங்களை கூறுவதற்கு அருள் புரிவானாக ! ஆமீன்

  • @a.h.mhafeez8488
    @a.h.mhafeez8488 Рік тому +3

    Nee allahku payandu peasu naraha wedanaki payandukol

  • @Rifazmohamed
    @Rifazmohamed 2 місяці тому

    நீங்கள் எப்படி ஒரு பாக்கவி என்று எனக்கு புரியவில்லை! எங்களை பொறுத்தவரை யஜித் லஹனதுல்லாஹ்

  • @basmiyahaji5717
    @basmiyahaji5717 4 роки тому +4

    When you are telling about Muaviya (RAli), when he went to MADENA to meet 4 main Sahabas, those who have against for the next leadership, YOU HAVE MENTIONED ABOUT 3 OF THEM EXCEPT HUSAIN (RALI), ..why you have not mentioned about his decision , it's the main & most important point in this history.
    Also you have hidden lots of historical points about HUSAIN (RAL).
    May be it could be due to this topic about Muawiya (RAL) & His son.
    But don't try to make BAD images about HUSAIN (RAL) ..

  • @smile-bi8ng
    @smile-bi8ng Рік тому

    Masha allah nengala othukittinga chakkaravarthinu

  • @sakirsakir9122
    @sakirsakir9122 5 місяців тому

    Hasan( rali) potta oppantam patri sollunga hazarath

  • @abdulbasith1174
    @abdulbasith1174 5 років тому +10

    Hazarath ஆதார கிதாப்புகள் பதிவிடும்

  • @வாழ்கவளமுடன்.காம்

    உமைய குடும்பத்தினரை பெரும்பாலான அரசு பதவிகளில் அமர்தியவர் யார்?

  • @sathamjsm4225
    @sathamjsm4225 4 роки тому +6

    வரலாறுகளில் இருந்து பதிவு இடுவது வேஸ்ட் ஹதிஸ்களில் இருந்து இந்த சம்பவத்தை பதிவிடுவது தான் சிறந்த மன்னர் ஆட்சியா அது யார் செய்தார்கள் நபியா இல்ல அபூபக்கர் ரலி அவர்களா இல்ல உமர் பின் கத்தாப் ரலி அலர்களா இல்ல உஸ்மான் ரலி அலர்களா இல்ல அலி ரலி அவர்களா அல்லாஹ்வின் ஆட்சியை மக்கள் தான் அறிவிக்கனும் தன் விருப்பபடி தேர்வு செய்வது சரியா? இல்ல தவறா?

  • @abdunnasir7863
    @abdunnasir7863 4 роки тому +5

    Why yazid killed our prophet's( saw) grandson and his family members?.

    • @nabeelamre6561
      @nabeelamre6561 3 роки тому

      cuz of some tricksters and improper govt officials under his rule

    • @abdunnasir7863
      @abdunnasir7863 2 роки тому +1

      Karbala not a war but true homicide

  • @thameemansari5834
    @thameemansari5834 Рік тому +3

    வரலாற்றை மறைக்கும் மடத்தனமானே பேச்சு

  • @basmiyahaji5717
    @basmiyahaji5717 4 роки тому +7

    Can't except your explanation about Yazeeth.. He is the one Who choose the leadership.. & Ordered..& Ruled..
    So its really illogical..

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +1

    🎉😮❤

  • @Drnawshadayush99
    @Drnawshadayush99 5 років тому +9

    Yaseed Ku vakkalathu vagirigale,ungala asanum pola eruku

  • @irfanafathima1425
    @irfanafathima1425 2 роки тому +3

    இவர் ஒரு ஷைத்தான்

  • @mhdnk6209
    @mhdnk6209 3 роки тому +5

    அல்லாஹ் தான் இவருக்கு இது சம்பந்தமான புத்திய குடுக்கனும்..
    என்னமா உருட்டுறாரு, முட்டு குடுக்குறாரு இதெல்லாம் கேக்க ஏழா 🤬🤬🤬

  • @ahamedanfas7317
    @ahamedanfas7317 Рік тому +1

    Yajidu ஒரு சாபம்

  • @Artjewelry1993
    @Artjewelry1993 Місяць тому

    Allah pothumanavan

  • @Drnawshadayush99
    @Drnawshadayush99 5 років тому +6

    Movlavi. Allah vai payanthu kollugal. Ungal meethu allah sapam arangatum.

    • @ahamedkhan3319
      @ahamedkhan3319 5 років тому +5

      அவர்கள் சொந்த கருத்தை பேசவில்லை !பதிவுகளில் உள்ள தெளிவுகளையே விவரிக்கிறார்கள்.

  • @sakirsakir9122
    @sakirsakir9122 5 місяців тому +1

    Yan hasarth ippadi wali kedukuringa

  • @olimagdoom
    @olimagdoom 4 роки тому +14

    முஆவியா (ரலி) நல்ல ஆட்சியாளர் என உங்களது கற்பனை கட்டுக்கதை கேவலமாக உள்ளது

    • @mansoor721
      @mansoor721 4 роки тому +7

      நபித்தோழரை பற்றி தவறாக பேசுவதற்கு நமக்கு என்ன அதிகாரம் உள்ளது.

    • @olimagdoom
      @olimagdoom 4 роки тому +9

      @@mansoor721 நான் முஆவியா (ரலி) அவர்களை தவறாக பேசவில்லை. அவர்களின் ஆட்சி நீதமான ஆட்சி கிடையாது என சொல்கிறேன்.

    • @aasikin1
      @aasikin1 3 роки тому +2

      @@mansoor721 முஆவியா மிகவும் நல்லவர் ஆனால் அவர் அஹ்லுல் பைத்தின் பரம எதிரி. தூதரின் குடும்பத்தின் எதிரி உமக்கு நல்லவரா.

    • @faivivek
      @faivivek 6 місяців тому

      ​@@mansoor721he was not sahabi . .he is munafiq

  • @noorunnisasarguru5368
    @noorunnisasarguru5368 Рік тому +2

    Khalid said: Al-Miqdam ibn Madikarib and a man of Banu Asad from the people of Qinnisrin went to Muawiyah ibn Abu Sufyan. Muawiyah said to al-Miqdam: Do you know that al-Hasan ibn Ali has died? Al-Miqdam recited the Quranic verse We belong to Allah and to Him we shall return. A man asked him: Do you think it a calamity? He replied: Why should I not consider it a calamity when it is a fact that the Messenger of Allah صلی ‌اللہ ‌علیہ ‌وسلم used to take him on his lap, saying: This belongs to me and Husayn belongs to Ali? The man of Banu Asad said: (He was) a live coal which Allah has extinguished. Al-Miqdam said: Today I shall continue to make you angry and make you hear what you dislike. He then said: Muawiyah, if I speak the truth, declare me true, and if I tell a lie, declare me false. He said: Do so. He said: I adjure you by Allah, did you hear the Messenger of Allah صلی ‌اللہ ‌علیہ ‌وسلم forbidding use to wear gold? He replied: Yes. He said: I adjure you by Allah, do you know that the Messenger of Allah صلی ‌اللہ ‌علیہ ‌وسلم prohibited the wearing of silk? He replied: Yes. He said: I adjure you by Allah, do you know that the Messenger of Allah صلی ‌اللہ ‌علیہ ‌وسلم prohibited the wearing of the skins of beasts of prey and riding on them? He said: Yes. He said: I swear by Allah, I saw all this in your house, O Muawiyah. Muawiyah said: I know that I cannot be saved from you, O Miqdam. Khalid said: Muawiyah then ordered to give him what he did not order to give to his two companions, and gave a stipend of two hundred (dirhams) to his son. Al-Miqdam then divided it among his companions, and the man of Banu Asad did not give anything to anyone from the property he received. When Muawiyah was informed about it, he said: Al-Miqdam is a generous man; he has an open hand (for generosity). The man of Banu Asad withholds his things in a good manner.
    ABU DAWOOD 4143 HADEES
    தனது துதி பாடும் பனு அசாது கூட்டத்தில் ஒருவனை தன் கருத்தைப் பேசவைத்த முஆவியாவின் செயலை உணருங்கள்,,, திருநபிகளாரால் "சுவனத்து இளைஞர்களின் தலைவர்" என முன்னறிவிக்கப்பட்ட ஹஜ்ரத் சையதினா இமாம் ஹசன் ரழியல்லாஹீ அன்ஹீவின் மறைவு, அந்தக் கயவனுக்கு வருத்தம் தரக்கூடியது அல்லவாம்,,, "எரியும் தீக் கங்கு ஒன்று அணைந்தது" என பேசவைத்து அழகு பார்க்கும் முஆவியா ,,
    திருநபிகளாரால் தடுக்கப்பட்ட ஹராமான செயல்கள் முஆவியாவின் அரண்மனையில் நடந்து வந்ததையும், திருநபிகளாரின் தோழர் மிக்தாம் ரழியல்லாஹீ அன்ஹீ வெளிப்படுத்தி, காரி உமிழ்ந்து வந்துள்ளார்கள்,,
    எனது கருத்து அல்ல,, அபூதாவூத் எனும் ஹதீது கிரந்தத்தில் உள்ளதுவே,,,

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 5 років тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் 💐உங்களுடைய்ய மார்க்க பணி எங்களுங்கு வேண்டும் ஆமீன் யாரப் ஆலம்மீன் 💐💐💐💐
    அல்ஹம்துலில்லாஹ் 💐

  • @amanamanullaha720
    @amanamanullaha720 2 роки тому +3

    Yajid avaruku kudukura mukkiyam hazrath Hussain avaruku kudukamatringaley.

  • @benzcar4905
    @benzcar4905 2 роки тому +5

    Ulaga magaa nadippudaa.... ALLAAH ve..
    Konnjam aachchu ALLAAH KU payappadunngal.
    Paraspara uravu muraiyyil islam onndru padum yennbhadhum, aatchi, adighaaram, kattuppaadu arinndhu konndu amaidhiyaaga irukka vaenndum yenndru neengal sollvadhu yaenn imam Ali raa calipha vaaga irukkum boodhu, syria governer kattuppadavillai.????
    Jaahiliyaa Maranam yaarukku..??yenndru solla varugireergal???
    Naagore haneefa paadiyadhu thappaey illai.

    • @seyyedhahmedh3820
      @seyyedhahmedh3820 2 роки тому

      நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @abusalih9049
    @abusalih9049 4 роки тому +2

    مسلم بن عقيل ابي طالب என்பவர் حسين رض அவர்களின் அண்ணன் .

  • @shoukathsharmah
    @shoukathsharmah 3 роки тому +1

    Ibn kasir solraru Madina lay irrunda 1000 kanni pengal garbini ayitangal. Appadi perandavan danay?

  • @ahamedanfas7317
    @ahamedanfas7317 Рік тому +1

    முஆவியா விற்கு ஏன் ஹசன் ரலி அவர்களுக்கு உயிருடன் இருக்கும்போது ஆட்சியை குடுக்காமல் இருந்தார்

  • @amanamanullaha720
    @amanamanullaha720 2 роки тому +1

    Assalamualaikum

  • @mohammedhaneefajinnah5304
    @mohammedhaneefajinnah5304 4 роки тому +3

    Ejidai tittaum vendam puhalum vendam allah parttukkolvan

  • @shoukathsharmah
    @shoukathsharmah 3 роки тому

    Thalaiva Madina matrum Kaa ba medu padai yeduthathu yaaru? Ungappan yazid danay

  • @livinglegend9465
    @livinglegend9465 5 років тому +5

    If you praise Yazid, then you are part of their Army. YAZID armies were also Hafiz. Don’t be munaifq and portray Yazid as good person

  • @yousefyusra3273
    @yousefyusra3273 3 роки тому +3

    May Allah guide in right way... Feel shame on you to hiding the truth ... Don't forget you have meet Allah very soon.... When your giving payan you have tell the hadith numb where it is present.. Don't give proof from your own white paper

  • @nasiriyyawomensarabiccolla4219
    @nasiriyyawomensarabiccolla4219 4 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @jagubarali715
    @jagubarali715 4 роки тому +2

    Evargal wlamakala vipasaram seibavarkala

  • @shahulhameed-ee6ow
    @shahulhameed-ee6ow 4 роки тому +4

    Dai yajed jalra narakavathi yajeed

  • @a.h.mhafeez8488
    @a.h.mhafeez8488 Рік тому +2

    Allah unaku sawam tharatum.ne.yaaru Kai kooli😢

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 5 місяців тому

    சரி ஹூஜ்ர் பின் அதி (ரலி) அவர்களை முஆவியா ஏன் கொன்றார்.

  • @anasamal1311
    @anasamal1311 5 років тому +1

    ஒரு திருத்தம் ஜார்கண்ட் சமிப காலத்தில் தான் உருவாகியது . சாமர்கண்ட் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பழைய நகரம். பாபர் பிறந்த ஊர் என நினைக்கின்ரேன் சரியாக ஞாபகம் இல்லை.

  • @sanafathimahibbafathima3861
    @sanafathimahibbafathima3861 4 роки тому

    Yazeed innum irutuiruthal avlathan Allah nammalai kappatina Avanai maranikka Seithu Allah kappatuvan Nam Islamya arasai samuthayatthai

  • @seyyedhahmedh3820
    @seyyedhahmedh3820 2 роки тому +1

    எப்படி இருப்பினும் அல்லாஹ் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அன்னவர்கள் வம்சா என்று தெரிந்து கூட அவரது தகப்பன் எம் பாட்டனார் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து பேசினார் என்று இல்லை அடுத்தது மதீனா நகருக்கு போர் தொடுத்து நாசம் செய்த போது அந்த நேரத்தில் எம் பாட்டனார் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொலை செய்ய காரணமாக இருந்த ஆளுனர் ஆட்சி இருந்தார் அல்லவா அப்போது யேதீத் ஏன் அவரை பதவிநீக்கம் செய்ய வில்லை மற்றும் அதுபோல தவறான செயல்களில் ஈடுபடும் முறைமைகள் ஏன் சட்டச் சீரமைப்பு நடக்க வில்லை. இல்லை என்றால் அந்த நேரத்தில் அவர்கள் கண்ணியம் காக்கும் ஏற்படும் நடந்திருக்கும். அவன் கண்ணியப் படுத்தினவரையே பதிவி நீக்கம் செய்தான்.

  • @mohamedhussainmouli5844
    @mohamedhussainmouli5844 10 днів тому

    ua-cam.com/video/3_8db8blnqg/v-deo.htmlsi=S2-PJxR1wxSlIrUp

  • @asanulfassy
    @asanulfassy 5 місяців тому +1

    Karbalawai shatharanamaha peasum sheithan ewan oru wahabi

  • @SanniSingham-pj3iq
    @SanniSingham-pj3iq 6 місяців тому

    Hazrath Muaviya Raziyallahu anhu sorgavasi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 роки тому

    DISLIKE BUTTON NOT WORKING.???

  • @babuhussain2414
    @babuhussain2414 Рік тому +1

    1.Ilavarasar pattum rasoolullah solli thanthatha ?
    2. Kalutha vetti kontravanai yen maathala? Avankittye mathina prachanaiya koduthu irukaan yazeed?
    Yov muttaal mazhupaatha ya 😃😃😃

  • @mra8618
    @mra8618 9 місяців тому

    E

  • @ZakrafZakrafnaim-fz6uu
    @ZakrafZakrafnaim-fz6uu Рік тому

    Yazeedukku Sharapaga pesure evanum veshathal than muslim .ivar real vahabi

  • @ovaizbasha8376
    @ovaizbasha8376 5 років тому +4

    Modi de sombu tokku

  • @jwhrhamr59
    @jwhrhamr59 3 роки тому

    Ada madayana nabigalarin peranai sadarana manidana inda alavukku nabigalarin peranai ivvalavu sadarana maga solgirai kevalam

  • @mohamedhaneefa4330
    @mohamedhaneefa4330 Рік тому

    Madeenavai tottavan allahval miha kadumaiyaha tandikkapaduvarhal muslim makkalin saabamum ulagam alium varai irukkum

  • @jwhrhamr59
    @jwhrhamr59 3 роки тому

    Alahaga siriththu konde inda anyattai sari panna solvadu pontru solgereergal idai kettu vittu ungal mugattil kari tuppa vendum pol irukkiradu aniyaya kara pavigal padvi mogattukkaga vendi nabiyavrgalin pera pila hasan raliyallahu avargalin kudumbaththaiyum konra pavigalukku allahvin lahanat unadagum aaaaaaaaaaamin engal uyirilum melana kanmani nayagam sallallahu alaivasallam avargalin pera pillai hasan raliya anhu avargalaiyum avargalin kudum baththaiyum kolai seidavargali pavi yazeedai varnanai seigireergal

  • @jahirhussian2612
    @jahirhussian2612 3 роки тому

    Fall

  • @abbaspalani9386
    @abbaspalani9386 3 роки тому

    என்ணடா டிஸ்லைக் பட்டன் வேலைசெய்ய மாட்டீங்கு

  • @hskjdn123
    @hskjdn123 5 місяців тому

    இவர் ஆலீம் இல்லை சைத்தான்

  • @jamludeenbm
    @jamludeenbm 5 місяців тому

    Allah - showed to the Ummath that end of the Yazeeth was pathetic and Umma did not like him

  • @sakirsakir9122
    @sakirsakir9122 5 місяців тому

    Ithu than waahn

  • @hassimgaus3120
    @hassimgaus3120 5 років тому +2

    Ippadippatta muslim ghalin kedhi no future in India.
    ...

  • @mohamedhaneefa4330
    @mohamedhaneefa4330 Рік тому

    Madeenavai sitaikka kaaranamah irunthavan sitaittavan yaaraha irunthaalum kettavane

  • @benzcar4905
    @benzcar4905 2 роки тому

    Umar raa , uthmaan raa calipha vaaga irunndu iranndhaargal, Shaheed aagappattaargal aanaal poooor kaalaththil alla. Aanaal, karbala vil, kaikkuzhanndhai iranndhadhu, thaniththavippil mawth aanaargal .

  • @kamakogonpanjiro4642
    @kamakogonpanjiro4642 4 місяці тому

    Sunnath jamathil oru wahabi😂

  • @cr7ronaldo39
    @cr7ronaldo39 2 роки тому +1

    Very waste bayan

  • @knightwarrior5
    @knightwarrior5 Рік тому

    1:40:13 முட்டாள் தனமான பேச்சு

  • @badhushaj5715
    @badhushaj5715 6 місяців тому

    😂😂😂😂😂😂

  • @rizwanzaman4538
    @rizwanzaman4538 11 місяців тому

    Ivlo kevalamana Bayan kettadhe illai.....

  • @amohamedibrahim4198
    @amohamedibrahim4198 5 місяців тому

    😂😂😂 poda nayea

  • @nataraj9442
    @nataraj9442 Рік тому +1

    பாய்
    நல்லா பூசி மெழுகதல். சப்பைக்கட்டு கட்டுதல், தவறை நியாயம் என்று பேசுதல் இத்தனையும் செய்கிறீர்கள். அல்லா சொன்னார் கண்மணி சொன்னார் என்று பெரும்
    போடாக போடுகிறீர்கள் வேதனையாக இருக்கிறது

  • @hassimgaus3120
    @hassimgaus3120 11 місяців тому

    Ñethanyahoo vaiyum ivenudaiyya paramparai òrukaalaththil rsliyellaahu endru sollaamal irundhaal nalladhu..
    Muttaalghalukku bayaan pannaadhay.
    Naayay
    .....
    ..

  • @rasikkm4828
    @rasikkm4828 2 роки тому +2

    முழு பூசனிக்காய சோத்துல மறைப்பதை கேட்டிருக்கிறேன்.ஆனால் யானையையே மறைக்க முயற்ச்சிப்பதை இப்பதான் கேற்க்கிறேன்

  • @rasikkm4828
    @rasikkm4828 2 роки тому +2

    முழு பூசனிக்காய சோத்துல மறைப்பதை கேட்டிருக்கிறேன்.ஆனால் யானையையே மறைக்க முயற்ச்சிப்பதை இப்பதான் கேற்க்கிறேன்

  • @rasikkm4828
    @rasikkm4828 2 роки тому +2

    முழு பூசனிக்காய சோத்துல மறைப்பதை கேட்டிருக்கிறேன்.ஆனால் யானையையே மறைக்க முயற்ச்சிப்பதை இப்பதான் கேற்க்கிறேன்

  • @rasikkm4828
    @rasikkm4828 2 роки тому +3

    முழு பூசனிக்காய சோத்துல மறைப்பதை கேட்டிருக்கிறேன்.ஆனால் யானையையே மறைக்க முயற்ச்சிப்பதை இப்பதான் கேற்க்கிறேன்