Explained | Aadhar Card Renewal | E-Service Owners Association | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றாலும் என்னவாகும்? விளக்கமளிக்கும் இ-சேவை உரிமையாளர்
    #eservices #sunnewslive #sunnews #adhaarcard
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ •

  • @jjshansa
    @jjshansa 4 місяці тому +203

    மக்கள் எப்பவும் நிம்மதியா இருக்க கூடாது.
    இப்படி எதாவது சொல்லிட்டே இருங்க.

    • @sudhakarm8784
      @sudhakarm8784 4 місяці тому +3

      தவறான பதிவு.. இது கட்டாயமில்லை..
      முகவரியில் மாற்றமில்லையென்றால் எந்த மாற்றமோ புதுப்பிக்கவோ தேவையில்லை.
      தகவல்களில் மாற்றம் இருந்தால் மட்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
      தேவையில்லாமல் மக்களை குழப்பவோ அச்சமடையவோ செய்ய வேண்டாம்..

  • @senthil368
    @senthil368 4 місяці тому +138

    தேர்தல் வந்தால் மட்டும் வீடு வீடு டாக சென்று ஓட்டு கேட்குறீங்க. அதேபோல் வீடு வீடு டாக வந்து ஆதார் updates பண்ண வீண்டாம் பஞ்சாயத்துக்கு ஒரு ஆதார் camp போட்டால் போதும்.

    • @murugananthamn746
      @murugananthamn746 4 місяці тому +4

      ❤🎉

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj 4 місяці тому +2

      Engaluku vera vela illayaa

    • @RafidheenMubarakAli
      @RafidheenMubarakAli 4 місяці тому

      நாட்டை கொள்ளையடிக்கவே டைம் பத்தில. இதுல உங்களுக்கு வீடு வீடா வேற வரனுமா? - கவர்மெண்ட்

    • @JabaJaba-e9r
      @JabaJaba-e9r 4 місяці тому

      Ippa than ithai nenachen 👍

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj 4 місяці тому

      Ungaluku illatha akarai engaluku yethuku? Venumnaa update pannunga, venamna pannathinga.

  • @kannank180
    @kannank180 4 місяці тому +150

    நிம்மதியா இருக்க கூடாது அதான் எங்களுக்கு முக்கியம்...

  • @VinothKumar-vb3zs
    @VinothKumar-vb3zs 4 місяці тому +193

    முடியாது போங்கடா நீயும் உன் ஆதாரமும் எங்களுக்கு ஒரு வேளை சோறு இருந்தால் போதும். நீங்கள் தான் அழிந்து போவிங்க.

    • @SaivaIyer
      @SaivaIyer 4 місяці тому +11

      இனி சோறு திறக்கவே ஆதார் வேண்டும்.

    • @VinothKumar-vb3zs
      @VinothKumar-vb3zs 4 місяці тому +14

      @@SaivaIyer அப்படி ஒரு நிலைமை வந்தால் சோறு கூட தேவையில்லை. பட்னியாக செத்தாலும் பரவாயில்லை

    • @SaivaIyer
      @SaivaIyer 4 місяці тому

      @@VinothKumar-vb3zs செத்து சுடுகாட்டுல புதைக்க / எரிக்க ஆதார் வேண்டும்.

    • @sudheshan
      @sudheshan 4 місяці тому

      தல,செத்தாலும் எரிக்க ஆதார் வேனும் தல... ஆதார் அப்டேட் பண்ணலனா ரேசன் கார்டுல பொரூள் கொடுக்க மாட்டாங்க தல... பொங்கல் பரிசு,வேட்டி.சேலை,மகளிர் ₹1000/- எல்லாமே நக்கிடும் தல...ரொம்ப யோசிக்காம போயி லயின்ல நின்று கப்பம் கட்டிட்டூ வந்துடூ...

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt 4 місяці тому +5

      ​@@VinothKumar-vb3zsunga nilamai puriyuthu

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 4 місяці тому +211

    அரசே வீட்டிற்குவந்து புதுப்பிக்கவும். நாங்கள் ஏன் சிரமப்படனும்

    • @blackhawk1963
      @blackhawk1963 4 місяці тому +3

      சுடலை கிட்டே சொல்லு😂😂😂

    • @goodsheperdtips9934
      @goodsheperdtips9934 4 місяці тому +9

      ​@@blackhawk1963கேடி கொண்டு வந்ததை எப்படி அடுத்தவன் எப்படி செய்வான்

    • @blackhawk1963
      @blackhawk1963 4 місяці тому

      @@goodsheperdtips9934 சுடலை நேரே உன் புழுத்த வீட்டுக்கு வந்து 200 ருவாயை உன் வாயில் வச்சுட்டு போவானா.....

    • @josephsofa7742
      @josephsofa7742 4 місяці тому

      ​@@blackhawk1963ஆதாருக்கும் சுடலைக்கும் என்னப்பா சம்பந்தம்? ஒருத்தரை பிடிக்கலைனா சகட்டு மேனிக்கு வாந்தியெடுப்பையா?

    • @asultana5080
      @asultana5080 4 місяці тому

      Adhar, gst, caa, nca pudusa pudusa kashtam kuduppadhil kedi dhaan

  • @murugananthamn746
    @murugananthamn746 4 місяці тому +20

    வீட்டுக்கு வந்து புதுப்பித்து கொடுங்கடா... வோட்டுக்கு மட்டும் வீடு தேடி வந்து பிச்சை எடுக்குறிங்க இதுக்கும் வீடு தேடி வந்து பிச்சை எடுக்கு....
    அப்படி இல்லையை ஒவ்வொரு வார்டு வார்டா வந்து செய்து கொடுங்க

  • @sudheshan
    @sudheshan 4 місяці тому +33

    எதாவது சொல்லி காசு புடுங்கி கிட்டே இரூக்கனும்...அதுக்காகவே கண்டூ பிடிச்சது தான்.இந்த ஆதார்...

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 4 місяці тому +49

    அரசு சொல்றதை கேளுங்க. தனி நபர் இ சேவை உரிமையாளரை எதுக்கு பேட்டி எடுத்து போடறீங்க.

  • @மேலப்பாளையம்
    @மேலப்பாளையம் 4 місяці тому +119

    புதுப்பிக்கலைன்னா ஒன்னும் ஆகாதனா என்ன எழவுக்குவே அப்டேட் பண்ணனும். 100 ரூபா புடுங்குறதுக்கா.

  • @Gurutg747
    @Gurutg747 3 місяці тому +5

    ஏதாவது ஒன்னு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். மக்கள் யாரும் நிம்மதியா பொழப்பு பார்க்கக்கூடாது.

    • @fall3232
      @fall3232 Місяць тому

      Dei thevdiya paya

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 4 місяці тому +6

    எங்களுக்கும் 5 வருசம் 10 வருசம் கழிச்சு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வேண்டும் ஆசைதான் ஆனா நடக்க மாட்டேங்குது

  • @saivaralakshmi7155
    @saivaralakshmi7155 4 місяці тому +57

    இலவசம் எல்லாம் ஒன்னும் இல்லை 150 வாங்கி கொண்டுதான் update பன்றாங்க

    • @mseviews1171
      @mseviews1171 4 місяці тому +2

      Correct

    • @mbalaji4815
      @mbalaji4815 4 місяці тому

      Yes correct for me nothing to change but they refuse to update my card in free of cost.

    • @AbdulSalam-tc7bh
      @AbdulSalam-tc7bh 4 місяці тому +1

      200 bro naan kudutheyn

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 4 місяці тому +51

    இதெல்லாம் ஒரு புளப்ப்பா?இந்த நாட்டில புறந்தது இவ்வளவு பெரிய குத்தமாடா?🎉🎉

  • @Magesh.7851
    @Magesh.7851 4 місяці тому +12

    இன்று 100ரூபாய் கொடுத்து அப்டேட் செய்தோம்.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 4 місяці тому +2

    ஆதார் கார்டில் புதுப்பிக்கவேண்டிய தேதி எதுவும் இல்லை! மாற்றங்கள் தேவைப்படும்போது மட்டுமே புதுப்பித்தல் அவசியமாக்கப்படவேண்டும்

  • @sudhakarm8784
    @sudhakarm8784 4 місяці тому +3

    ஒன்றும் ஆகாது.. இது கட்டாயமில்லை.. தேவையில்லாமல் மக்களிடையே அச்சத்தை விதைக்க வேண்டாம்.

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 4 місяці тому +40

    Nenga Ella area layum Team pottu eppudi aadhaar kuduthingalo appudiye update pannunga…Don’t push people

  • @senthilkumar-ue4xy
    @senthilkumar-ue4xy 4 місяці тому +4

    முதலில் ரேஷன் கார்டு முக்கியம் என்று சொன்னார்கள்... பிறகு ஓட்டர் ஐடி முக்கியம் என்று சொன்னார்கள். பிறகு பான் கார்டு முக்கியம் என்று சொன்னார்கள். பிறகு ஆதார் கார்டு தான் எல்லாம் என்று சொன்னார்கள். இப்போது புதுப்பித்தல் என்று சொல்கிறார்கள்... எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களாடா....

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 4 місяці тому

      அந்தக் காலத்தில் SSLC book ரொம்ப முக்கியம் என்று சொன்னார்கள். அப்டேஷனுக்கு சென்ற போது மறுபடியும் கை ரேகை மற்றும் ஐரிஸ் எடுக்க 200 ரூபாய் தீட்டி விட்டு, 15 நாளைக்குள் வந்து விடும் என்றார்கள்.இது நடந்தது ஜூலை 3, 2024. மறுபடியும் 8..8.2024 (செம்பாக்கம் ஆதார் மையம்) சென்று கேட்ட போது மெஷின் வேலை செய்யவில்லை என்று 1947 என்ற எண்ணில் விசாரிக்க சொன்னார்கள். 3 நாட்களுக்கப்புறம் ஆதார் அண்டர் ப்ராஸஸிங் என்ற குறுஞ்செய்தி வந்தது. இது வரை ஒரு தகவலும் இல்லை ஏன் கால தாமதம் என்று. ஏன் வயதானவர்களை இப்படி சித்ரவதை செய்ய வேண்டும்? மையத்திற்கு போக வர ஆட்டோ கட்டணம் ரூபாய் 600 ஆகி விட்டது. எல்லாம் ஃபரீ என்று வேறு பீற்றிக் கொள்கிறார்கள். அரசாங்கத்திற்கு இவ்வளவு அலட்சியம் ஆணவம் ஏன்? இதற்கு பதில் முதியோர்களுக்கு எந்த வித சலுகையும் கிடையாது என்று அறிவித்து விட்டால் அங்குமிங்கும் அலைவதாவது மிஞ்சும். காரணம் ஏதாவது இருந்தால் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கலாமே.

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh 4 місяці тому +8

    பத்து வருடங்களுக்கு முன் இருந்த முகம்(poto) இப்போது மாற்றம் அடைந்திருக்கும் எனவே புதுப்பித்தால் நல்லது பாதுகாப்பு கருதி 👌

    • @selvamania8745
      @selvamania8745 4 місяці тому +2

      போட்டோ எடுக்கல பழைய ஆதார் கார்டு டை வாங்கி அதேபோல் புதுசு தராங்க

    • @chandrankalavathy4166
      @chandrankalavathy4166 4 місяці тому

      என்னையா அது பாதுகாப்பு?
      கோவணமும்,ஜட்டியும்நல்லாவே இறுக்கமா,பலமாத்தானே போட்டிருக்கோம்இதவிட பாது்காப்பு தேவையா?

    • @ray8187
      @ray8187 4 місяці тому

      ENNA PPATHUKAAPPU?????????

    • @fall3232
      @fall3232 Місяць тому

      Naarakuthi paaya

  • @arunkumark5143
    @arunkumark5143 4 місяці тому +21

    ஃபர்ஸ்ட் uidai சர்வர ரெடி பண்ணுங்க. எப்ப பார்த்தாலும் வேலையை செய்யறது இல்ல

  • @bgan63
    @bgan63 4 місяці тому +8

    போஸ்ட் ஆபீஸில் ஆதாரில் கைரேகை மற்றும் கண் மேலும் போட்டோ அப்டேட் செய்யும் பொழுது ஜிஎஸ்டி கட்டணம் உள்பட ரூபாய் 100 வசூல் செய்கிறார்கள்.

  • @SathyaRaja-m6b
    @SathyaRaja-m6b 4 місяці тому +8

    வாடகை வீட்டில் இருப்பவர்கள் வருடத்திற்க்கு ஒரு முறை வீடுமாற்றுகிறார்கள் அப்போ ஆதார் அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கனும்மா இதற்க்கு பதில் சொல்லுங்க ஏன் மக்களை கஷ்டப்படுத்துகிறுகிறீர்கள்

  • @rajsu9294
    @rajsu9294 4 місяці тому +3

    படித்ததில் பிடித்தது :: அடுத்து மனைவி ஆதார் கணவன் ஆதாருடன் இணைக்கனும். நீங்கள் திருமணம் செய்திருந்தாலும் அதை உறுதி செய்ய இணைப்பு அவசியம். 😂

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 4 місяці тому +2

    We 3 members paid 300 each 100 rs to update by bio metric without any correction through pos 2:50 t office

  • @rajappachellappa146
    @rajappachellappa146 4 місяці тому +3

    சரியாக ஆட்சி செய்ய தெரியவில்லை என்றால் இப்படித்தான்...
    மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்துட்டானுக...

  • @abamqc
    @abamqc 4 місяці тому +13

    இந்த அப்டேட் எல்லாம் ஒழுங்கா உடனே நடக்குதா.. ஒன்லைன் அட்ரஸ் அப்டேட் பண்ணா.. 2 மாதம் ஆகுது, இ சேவை மையத்துக்கு போனா.. அந்த ப்ரூப் கொண்டு வா இந்த ப்ரூப் வேணும்னு கேட்குறாங்க.. சாதாரண மக்கள் தான் கஷ்டப்படறாங்க...

  • @AnandBarani-r6d
    @AnandBarani-r6d 4 місяці тому +16

    வாடகை வீட்டில் இருப்பவர்கள் 6 மாதத்திர்கு ஒரு முறை வீடு மாற்றுவார்கள் அவர்கள் 6 மாதத்திர்க்கு 1முறை முகவரி மாற்றனுமா பதில்
    சொல்லங்க‌‌

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 4 місяці тому +3

    Rs 50 ×100 கோடி = Rs 5000 கோடி திருட நல்ல வாய்ப்பு.

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 4 місяці тому +11

    நான் ஆவியாக வந்து ஆதார் மையத்தில் மாற்றங்களை சரி செய்யமுடியுமா?... நான் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. 😂😅🤣😄😆

    • @kanuvarshanlakshmi9351
      @kanuvarshanlakshmi9351 4 місяці тому +1

      ஆவிக்கு ஆதார் வேண்டியதில்லை😂

    • @saibaba8628
      @saibaba8628 4 місяці тому

      😂😂😂

    • @vasee-z3i
      @vasee-z3i Місяць тому

      ஹாய் ஆவியே.. தமிழ் நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
      அப்புறம் ஊர்ல நாலு பேர் ரவுடித்தனம், அராஜகம் பண்றாங்க அவுங்களை நீ வந்து நாலு தட்டு தட்டணும் வர முடியுமா..

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 4 місяці тому +1

    வேலையத்த பையல்கள். வாழ்க்கை முழுவதும் Aadhar PAN Voter ID Ration card Opening Renewal Updation என்றே கழிந்து விடும் போல் உள்ளது

  • @nelsonkanagaraj2636
    @nelsonkanagaraj2636 4 місяці тому +19

    இதற்கு முன்னர் ஃபோன் எண் இணைக்கப்பட்டது,
    அதன் பின்னர்
    பெயரில் திருத்தம்
    மற்றும் பிறந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது.
    தற்போது எந்த மாற்றமும் இல்லாதபோது எதற்காக
    புதுப்பிக்க வேண்டும்.??

  • @rajmohanj4316
    @rajmohanj4316 4 місяці тому +1

    இவர் தகவல் பொய்யானதாக உள்ளது செப்டம்பர் மாதத்திற்கு பின்னால் தான் 50 ரூபாய் என்று கூறுகிறார் ஆனால் தற்பொழுது 100 ரூபாய் வாங்குகிறார்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டால் பதில் சரியாக சொல்வது இல்லை? ?????????

  • @anwaraliali508
    @anwaraliali508 4 місяці тому +4

    அட ஏண்டா ஆதாருடன் ஓட்டர் அய்டிய இணையுங்கள் அப்பரம் பாப்போம்

  • @SK-thilse
    @SK-thilse 4 місяці тому +2

    Good useful questions - Good answers.. 👌

  • @ramasamypandy287
    @ramasamypandy287 4 місяці тому +30

    எனக்கு 70 வயதாகிறது
    நடக்கவே முடியல எப்படி ஆதார்மையத்திற்கு
    படிஏறி செல்லமுடியும்?
    நடக்கவேமுடியல நான்
    எப்படி ஆதார்அப்டேட்செய்ய முடியும்

    • @manir5014
      @manir5014 4 місяці тому +1

      ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்ததுதான் செப்டம்பர் 14-வரை அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்

    • @srk8360
      @srk8360 Місяць тому

      போன மாநில தேர்தலில் என்னால் ஓட்டுப்போட முடியவில்லை.. பெயர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்
      நான் என்ன செய்யவேண்டும்??
      ஆதார். எப்படி புதுப்பிக்க வேண்டும்.???

  • @jothilingamb5078
    @jothilingamb5078 4 місяці тому +10

    மக்களை ஏதாவது ஒன்றுக்காக அலைய வேண்டும்

  • @rajsu9294
    @rajsu9294 4 місяці тому +1

    நாசமா போவீங்கடா. ரூவா நோட்டு செல்லாது, எரிவாயு இணைப்பு, மின்வாரிய இணைப்ப, பான்கார்டு இணைப்பு, புருஷன் பொண்டாட்டி இணைப்பு.. இன்னும் என்னென்ன கூத்து வரப் போகுதோ !! 😢

  • @Mekala370
    @Mekala370 4 місяці тому

    Nice information 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wv9vd4ql1w
    @user-wv9vd4ql1w 4 місяці тому +2

    முடக்கமே பண்ணாலும் ஒன்னும் தப்பு இல்ல

  • @nagarajanr3038
    @nagarajanr3038 4 місяці тому +9

    The last date for updation may be extended up to 31.12.2024.

  • @jamesjegathees7074
    @jamesjegathees7074 4 місяці тому +1

    மக்களிடமிருந்து பணத்தை அட்டையை போடுவதற்கு அடுத்த பிசினஸ் ஆரம்பம்..... காட்டானம் 100/-

    • @fall3232
      @fall3232 Місяць тому

      Aama da Sunni

  • @siva89prakash
    @siva89prakash 4 місяці тому

    2:25 thank you

  • @Sathiya-bn6mp
    @Sathiya-bn6mp 4 місяці тому +3

    Good question

  • @Sweetcandy73103
    @Sweetcandy73103 4 місяці тому +10

    Old peoples above 70 years who don't have mobility what to do?

    • @Epicbgmcollection
      @Epicbgmcollection 4 місяці тому +1

      you can do it online with help of relatives or others in family.

    • @fall3232
      @fall3232 Місяць тому

      Dei thevdiya paya online la pannu

  • @AnishanvarAnishanvar
    @AnishanvarAnishanvar 4 місяці тому

    நான் ஆதார் புதுப்பிக்க போஸ்டாபிஸ் சென்றேன் அங்கே தனியாக ஒருவர் லேப்டாப் வைத்துக்கொண்டு செய்து கொடுத்தார் கட்டணமாக 100ரூ வாங்கினார்

  • @punnagaipookkal
    @punnagaipookkal 4 місяці тому +2

    எங்களுக்கு ஆதாரே வேண்டாம்...

  • @jahaarviews
    @jahaarviews 4 місяці тому +3

    government have all records why goverment can not do automatically?

  • @docblog8996
    @docblog8996 4 місяці тому +3

    All issues started since the launch of aadhar.

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg 4 місяці тому

    Thank you for giving this information

  • @FirespiritAjkkumari
    @FirespiritAjkkumari 4 місяці тому +9

    ஆதார் காரணாமா வைத்து எவ்வளவு சம்பாதிப்பாதிப்பீங்க?

  • @jkdhanashekhar7296
    @jkdhanashekhar7296 4 місяці тому +1

    செப்டம்பர் 14 வரை இலவசம் என்று கூறுகின்றனர். ஆனால் கூடுவாஞ்சேரி தபால் அலுவலகத்தில் 100 ரூபாயும், நகராட்சி அலுவலகத்தில் 150 ரூபாயும், இ சேவை மையத்தில் 200 ரூபாயும் கேட்கிறார்கள்,

  • @sagokarthik
    @sagokarthik 4 місяці тому +16

    Yennatha elavasam. 50 rupees kekuthu. Emathuringala.

  • @lakshmananbalagurusamy7204
    @lakshmananbalagurusamy7204 4 місяці тому

    செப்டம்பர் 14 வரை இலவசம் என்று யார் சொன்னது ஆரம்பத்தில் இருந்தே 100 ரூபாய் வாங்குகிறார்கள்

  • @villavan
    @villavan 4 місяці тому +3

    Naan panna porathilla

  • @mahadevanvenkatachalam1347
    @mahadevanvenkatachalam1347 4 місяці тому

    ஏதாவது மாற்றம் இருந்தால் மட்டுமே செய்தால் போதும் விரல் ரேகை சரியாக வேலை செய்யவில்லை என்றால் செய்ய வேண்டும் மற்றபடி தேவையில்லை இதை தெளிவாக புரிந்து கொள்ங்கள் இவருக்கு தெரிந்ததை தான் சொல்கிறார் இது தேவை இல்லை

  • @mountootacamund154
    @mountootacamund154 4 місяці тому +2

    எனக்குத் தெரிந்தவரை நீங்கள் அதே நம்பர் அதே அட்ரஸ் பெயர் தந்தை பெயர் எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் நீங்கள் இதை நினைத்து வருத்தப்பட தேவையில்லை. ஒருவேளை நீங்கள் பெயர் முகவரி மொபைல் நம்பர் பிறந்தநாள் ஏதாவது தவறாக குறிப்பிட்டு இருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்றால் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் அதை செய்யும்போது கட்டணம் எதுவும் இல்லாமல் செய்து கொள்ளலாம் என்பதுதான் அரசு அறிவிப்பு.
    எனது புரிதல் தவறு என்றால் யாராவது சரி செய்யவும்.

    • @krishnanthomson5319
      @krishnanthomson5319 4 місяці тому

      உங்கள் புரிதல் தவறு தான்

    • @mountootacamund154
      @mountootacamund154 4 місяці тому

      @@krishnanthomson5319 எது சரி என்று சொல்லவும்

    • @navisnr8580
      @navisnr8580 4 місяці тому +1

      நீங்கள் சொல்லுவது சரி தான் . இது ஒரு கட்டண சலுகை அறிவிப்பு. முன்னர் இருந்த 50 ரூபாய் கட்டணம் கூட கட்ட தேவையில்லை. இப்பொழுதாவது முகவரி புதுப்பித்து கொள்ளுங்கள் என்பதே சரியான அறிவிப்பாக இருக்க வேண்டும் . இப்படி ஒரு சலுகை கொடுத்து விட்டு இனி மாற்றம் செய்தால் கட்டண உயர்வு என்று சொல்ல தான் . இந்த முயற்சி என்று சந்தேகம் வராமல் இல்லை .

  • @manonmanisubramanian3336
    @manonmanisubramanian3336 4 місяці тому

    நம்ம கையால செய்து சாப்பிடற ருசியே வேற லெவல்மா

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 4 місяці тому

    எங்களுக்கு அதெல்லாம் ஒன்னும் வேணாம்

  • @210smni5
    @210smni5 4 місяці тому

    மூனு நாட்களாக அலைஞ்சி அப்டேட் செய்ய செப்டம்பர் 10ந்தேதி ஒரு அட்டை க்கு 150 ரூ கொடுத்து ஆதார்மையத்தில் போய் செய்தேன்
    தேதி முடிஞ்சி போனா 2000 ரூ கேட்பாங்களோ என்னவோ

  • @muniraj9353
    @muniraj9353 4 місяці тому +1

    ஒரே டைம் கேள்வி கேட்க முடியாத

  • @m.murali8592
    @m.murali8592 4 місяці тому

    இன்னா மாவுக்கு நான் பண்ணனும் ஓட்டர் ஐடி வைத்து ஓட்டு போடவும் இந்த ஆதார் கார்டு வச்சி என்ன பண்றோம் எதுக்காக இந்த ஆதார் அதுல எதுக்காக இந்த அப்டேட்

  • @john.rambo6882
    @john.rambo6882 4 місяці тому +1

    manguni, changes irundha thaan renew pannanum nu sonna inna koranjiduvaan

  • @govindhasamysamy4119
    @govindhasamysamy4119 4 місяці тому

    ஆதார் புதுப்பித்தல் கூடாதுன்னு ஸ்டாலின் ஒரு அறிக்கை விடனும்.....

  • @RN.Anyone
    @RN.Anyone 4 місяці тому

    இப்பவே 120 ருபா கட்டி தா புதுபிக்கரோம்
    நீங்க மக்களுக்கு எதாவது பன்னனும்மனு நினச்சா பேங்க்ல மினிமம் பேலன்ஸ் இல்லைன காஷ் புடிக்கரத நிப்பாட்டுங்க மோடி ஐயா

  • @sriprathibasnm
    @sriprathibasnm 4 місяці тому

    ஆதார் புதுப்பிக்க காரணம் இறந்தவர்களின் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்த உள்ள வாய்ப்பை தடுக்கவே

  • @Jessij13
    @Jessij13 4 місяці тому +2

    ஏய்யா .... மக்களை அல்லல் பட வைக்கறீங்க .... மக்கள் ஏன் நிம்மதியா பொழப்பு பார்க்கனும் ....ஒவ்வொருத்தனையும் லோல் பட வைக்கனும்...அது தான் அரசாங்கத்தின் வேலை.

  • @தமிழ்வித்து
    @தமிழ்வித்து 4 місяці тому +2

    ஆரம்பத்தில் புதியதாக ஆதார் எடுக்கும் போது எவ்வாறு நம்மை தேடி வந்து பதிவு செய்தார்களோ அதுபோல பதிவு செய்தால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும் வீண் அலைச்சல் இருக்காது அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய மக்களுக்கு ஒருநாள் பணி போகும் அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அந்த ஒரு நாள் வருமான இழப்பை ஈடு செய்வது யார்?

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br 4 місяці тому +1

    இப்போ புதுப்பிக்கும் போது அவங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் பன்னிட்டா மறுபடி திருத்தனுமே அதுக்கு என்ன பதில் பிளிஸ்

  • @doctorshankar
    @doctorshankar 4 місяці тому

    Most important question: what will happen if the Aadhar Card is not updated? Will the bank account be blocked?

  • @KabeeraB-iy4ki
    @KabeeraB-iy4ki 4 місяці тому +1

    ❤❤❤

  • @RevatVamalur-s5q
    @RevatVamalur-s5q 4 місяці тому

    Pls take action on private school in nolambur

  • @pichaiv5619
    @pichaiv5619 4 місяці тому

    ஆதார் updation/correction செய்தவுடன் kycல் மாற்றம் செய்யவேண்டும் என்பார்கள்
    Endless digital updation .

  • @user-wv9vd4ql1w
    @user-wv9vd4ql1w 4 місяці тому

    ஆதார் கார்டு கடன் வாங்க மட்டும்தான் பயன்படுத்துவது எனக்கு தேவையில்லை

  • @mangai8115
    @mangai8115 4 місяці тому +2

    Ellam thani makkal kantha thuni

  • @Divyacurlygirly
    @Divyacurlygirly 4 місяці тому

    E sevai vanthathu lenthu makkal kashtam matum thaan paduranga online signature nu solitu makkaluku ethume seekram kidaikavillai athukum panam kuduthathan nadakuthu

  • @viraivil555
    @viraivil555 4 місяці тому +15

    மக்களே பண்ணாடியும் அதுவே ஆட்டோமேட்டிக் கா அப்டேட் வருசா வருஷம் ஆகும். இது ஏதோ காசு புடுங்குற வேலை.

  • @Ramesh-k6o
    @Ramesh-k6o 2 місяці тому

    நல்ல பதிவு

  • @PVtvg
    @PVtvg 4 місяці тому

    பலருக்கும் விரல் ரேகை வயது ஆக அழிந்து இருக்கும்.... எனவே புது பிப்பது நல்லது...

  • @aruldass1867
    @aruldass1867 4 місяці тому

    இதுக்காக அலைஞ்சு அலைஞ்சு வாழ்க்கைல பாதி ஆயுள் முடிஞ்சுடும்.

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 4 місяці тому +2

    It தனி அரசு/ வங்கி தனி அரசு/ ஆதார் கொடுத்தது தனி அரசு/ இந்திய அரசு எது 🎉🎉🎉

  • @kathirvelthomas212
    @kathirvelthomas212 4 місяці тому

    ஒரு விவசாயி பாஸ்போர்ட்டை எப்படி கொடுக்க முடியும் அவனுடைய பெயர் பிழையாக இருந்தால் மேலும் தெளிவில்லாமல் இருக்கும் நபர்கள் எப்படி அவர்கள் பாஸ்போர்ட் எடுப்பார்கள் முக்கியமாக பாஸ்போர்ட் கேட்கிறார்கள்

  • @jnaveenkumar6246
    @jnaveenkumar6246 4 місяці тому +2

    பன்ன முடியாது போடா , தேவையா
    இருந்தா வீட்டுக்கே வந்து பன்னிட்டு போ

  • @farmers-voice_02
    @farmers-voice_02 4 місяці тому +3

    ஓட்டு போட்ட கூமுட்டை மக்கள் கூட்டம் திருந்துமா?

    • @sowbagyaraj4362
      @sowbagyaraj4362 4 місяці тому +1

      திருந்தும் அன்று அம்மனமாக மோடி வெளிநாடு ஓடும் நிலை வரலாம்

    • @farmers-voice_02
      @farmers-voice_02 4 місяці тому

      @@sowbagyaraj4362 அந்த நாய் இப்பவும் அங்க தான் பொறுக்கிட்டு இருக்கும்

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 4 місяці тому

    இதுதான் சரியா இருக்கும்போது எதற்காக புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டதற்கு அந்த ஆளுக்கே ஒழுங்கா பதில் சொல்ல தெரியல நீங்க எல்லாம் எங்கடா போய் என்னடா பண்ண போறீங்க

  • @kpremchand6411
    @kpremchand6411 4 місяці тому +1

    People income monitoring

  • @yassararafath.5375
    @yassararafath.5375 4 місяці тому

    டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது...

  • @santhyag5141
    @santhyag5141 4 місяці тому +1

    Now I updated aadhaar through online but paid 50/- rupees. No free for Aadhaar updation.

    • @Creation-l4x
      @Creation-l4x 4 місяці тому

      What update u did ? Yourself ?

    • @santhyag5141
      @santhyag5141 4 місяці тому

      @@Creation-l4x Address updated

  • @maatrum
    @maatrum 4 місяці тому

    கடைசி வரை இவர்கள் pannanum இவர்கள் panna thevai illai endru check pannitu pannunga சொல்றாங்க paartha atha solla matranga..

  • @durairajkalyanasundaram9351
    @durairajkalyanasundaram9351 4 місяці тому

    Unnecessary harassment on senior citizens.

  • @mbalaji4815
    @mbalaji4815 4 місяці тому +1

    Sir you telling free but in Mylapore post office they asking 50rs for update.

  • @Manomanova
    @Manomanova 4 місяці тому +2

    ஆதார் பு...வேணாம் அப்டேட் புழுதி வேணாம்

  • @gopalakrishnan5972
    @gopalakrishnan5972 4 місяці тому

    Take care finally your money will be taken without your consent.

  • @selvamania8745
    @selvamania8745 4 місяці тому

    100 ரூபாய் அப்டேட் பண்ண பாவிகளே செலவு வைக்கிறீர்களே நல்லா இருப்பீங்களா 100 ரூபாய் என்பது ஒரு நாள் காய் பால் மளிகை வாங்கலாம்

  • @christopher3714
    @christopher3714 4 місяці тому

    Sir, there is correction 'update not updation'. There is a no word like updation in English.

  • @Eraiyagam
    @Eraiyagam 4 місяці тому +1

    Many times I tried, but online server is not working

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 4 місяці тому +2

    இதெல்லாமதான் மக்களை அலைக்கழிக்குற வேலை

  • @pragashjohn1028
    @pragashjohn1028 4 місяці тому

    ஐயா திருக்காட்டுப்பள்ளி போஸ்ட் ஆபீஸில் ஆதார் புதுப்பிக்க ₹50 வசூலிக்கிறார்கள் இது நியாயமா

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 4 місяці тому +1

    பொதுமக்களைநிம்மதிய...வாழவிடமாட்டனுங்க

  • @jahaarviews
    @jahaarviews 4 місяці тому

    good government, nothing do anything to people's
    but
    people do all for government

  • @panneerselvampanneerselvam3697
    @panneerselvampanneerselvam3697 4 місяці тому +5

    நான் பண்ணி 2மாதம் ஆச்சு இன்னும் வரலை