இது தெரியாம கொடைக்கானல் போகாதீங்க😲 | கொடைக்கானல் சுற்றுலா Episode_01 | Kodaikanal Tour Guide places

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 15

  • @Ashokjohnpaul
    @Ashokjohnpaul Рік тому +10

    சகோ சாதாரண மக்களுக்கு ஒரு விலை சொல்லுவாங்க ....டிரைவர்களுக்கு ஒரு விலை சொல்லுவாங்க ..... நாங்க 4 டிரைவர்கள் போயிருந்தோம் ....‌... 1000 ரூபாய் சொன்ன ரூம் வாடைகையை கடைசியா 600க்கு பேசி 2நாள் தங்கி வந்தோம் ... ரூம் ரொம்ப நல்ல இருந்து ....என்னடா இப்படி இருக்கு ...அப்படின்னு சொல்லுற அளவுக்கு இல்லாம ....கொடுத்த காசுக்கு மனநிறைவான ரூம் தான் கிடைத்து ......அப்படியே பக்கத்துல அம்மா உணவகம் இருந்துச்சி ... இரண்டு நாள் காலை உணவு அங்கதான் .....வயிரு முட்ட சாப்பிட்டாலும் ஒரு நபருக்கு 25 தாண்டாது ....எங்களுக்கு அங்க சாப்பிட விருப்பம் இல்ல..... இருந்தாலும் இந்த மாதிரி வெளியூர் போயிட்டு சாப்பிடும் போது அது கூட நல்லாதான் இருந்தது..... காலையில சுத்தி பாக்க கிளம்பினா மாலை தான் வருவோம் இதனால மதியம் மட்டும் வழியில் கடைக்கும் முட்ட ஆம்லெட் சாப்பிட்டேம்.....இரவு உணவு மட்டும் கடையில சாப்பிட்டோம் ரூமுலையும் ....சாப்பாட்டுலையும் சேமிச்ச காசுல ....வீட்டுக்கு கொஞ்சம் இல்ல கொஞ்சம் நிறையவே பொருள் வாங்கிட்டுப் போக முடிந்து ........

  • @007vikatan
    @007vikatan Рік тому +2

    20:25 That Rajini question from camera man was ultimate. I had that in my mind from 12:30 onwards 🙂. Get up, Vibe, all very suitable.

  • @rbrindamba
    @rbrindamba Рік тому +1

    Useful and clear video sir... thank u..

  • @SASIKUMARB-w5f
    @SASIKUMARB-w5f Рік тому +1

    So good bro

  • @nirmalk3423
    @nirmalk3423 Рік тому +1

    Nice video

  • @shajsalim3208
    @shajsalim3208 Рік тому +1

    அருமையான தகவள் தந்தமை க்கு நன்றிகள் 👌

  • @a.prakashpks6826
    @a.prakashpks6826 Рік тому +1

    Thank u

  • @sadhasivan5309
    @sadhasivan5309 Рік тому +1

    Super sir❤❤❤❤

  • @anandvnair8247
    @anandvnair8247 Рік тому +1

    Try to be better audio

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +2

    தமிழ் மக்களுக்காக தான் பதிவு போடுறிங்க.அப்புறம் எதுக்காக நீங்களும் அந்த டாக்ஸி ஓட்டுநரும் ஆங்கிலத்தில் பேசுறிங்க....அந்தளவுக்கு ஆங்கிலம் ஆட்டி படைக்குது........

  • @RRR_Kutties
    @RRR_Kutties Рік тому +1

    Could pls share puspam Residency contact number?