மயக்கும் மன்னவனூர் கிராமம், 1332 ல் 6170 அடிக்கு மேல் உருவான சொர்க்கம் 😍😍😍

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 185

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Рік тому +8

    *எனக்கு ரொம்ப...ரொம்ப பிடித்த இடம் மன்னவனூர் ...பேரழகான இடம் புல்வெளிகளும் ஏரி.. குட்டி அருவி.... அற்புதமான இடம்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....நா அணு...அணுவாக ரசிக்கும் கொடைக்கானல் பற்றி....❣️😍( பார்காதவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள் திரும்பி செல்ல மனம் வராது 🚶🏻‍♂️)# Rj #*

  • @adaikalasamy9402
    @adaikalasamy9402 Рік тому +5

    மிக மிக அருமையான பயணம்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.....

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Рік тому +3

    உங்க குரல் அருமை அருமை மற்றும் தெளிவான உச்சரிப்பு

  • @vsubramanian9196
    @vsubramanian9196 5 днів тому +1

    practical coverage with natural feeling.... Rekindled my 30 years old memory... Mannavanur remains as such

  • @felixveena4233
    @felixveena4233 2 місяці тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 miga azhagana oor very nice place

  • @maheshkumar-lf2ef
    @maheshkumar-lf2ef Рік тому +2

    ரொம்பவும் அழகாக இருக்கிறது

  • @vaishnavetravelandleisure6689
    @vaishnavetravelandleisure6689 2 роки тому +3

    இயற்கையும் அதை நீங்கள் ரசித்து சொல்வதும் நன்றாக இருக்கு.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +3

    ஆத்தி ரோடு என்ன இப்படி வளைந்து வளைந்து போகுது பணி வேற இப்படி கொட்டுது. ஊர் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். சூட்டிங் ஸ்பாட் டென் இப்பதான் ஞாபகம் வந்துச்சு. பாட்டி வீடு சூப்பர் அங்கே இருந்த அந்த பழைய காலத்து லட்சுமி படம் எல்லா வீடுகளிலும் இருக்கும் அந்த காலத்துல. காட்டெருமை வீடியோ லையே நல்ல பெருசா தான் இருக்கு சூப்பர் தம்பி ஊரும் பதிவும்

  • @pondicherryfamous7549
    @pondicherryfamous7549 Рік тому +2

    So... Sweet .... Basically I am traveller.... I am go on April 05 th 2023

  • @babuparthasarathi3406
    @babuparthasarathi3406 Рік тому +6

    மிகவும் அழகான பதிவு நண்பர்களே நேரில் சென்று வந்தது போல் இருந்தது... தங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎊
    பாபு , சென்னை

  • @gurunathan8315
    @gurunathan8315 2 роки тому +3

    Mannavanur sorgam dhan video semma super Anna naan Sunday payanichen

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 7 місяців тому +1

    அருமை சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @alziachannel2437
    @alziachannel2437 Місяць тому +1

    Beautiful location

  • @jamalmohamed
    @jamalmohamed 2 роки тому +26

    82 வயதில் படுக்கையில் படுத்து தங்களின் தயவில் தங்கள் சிரமத்தை பகிர்ந்து கொண்டு அருமையான மலைப் பகுதிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி.
    தாங்களும் தங்களின் நண்பர்களும் வாழ்க வளமுடன்.

  • @jacinthasr7648
    @jacinthasr7648 2 роки тому +2

    Dear children so nice awesome excellent beautiful wonderful no words to explain thank you God's creation is a greatest

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +4

    அருமை அருமை தம்பி,, நேரில் சென்றதை போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்,,,, விளக்கம் அருமை,,, அருமை,, வாழ்த்துக்கள் கோடி

  • @MuthuKamatchi-k1j
    @MuthuKamatchi-k1j Рік тому +1

    எங்கள் ஊருக்கு வந்ததுக்கு நன்றி

  • @Snake_77087
    @Snake_77087 5 місяців тому +1

    Naa poyiruken nalla place❤

  • @amirunkaja529
    @amirunkaja529 Рік тому +1

    Naga tamilnadu sirthirai veyil la pathen intha video superra irchu enga family oda pona mari enaku r
    Oru feel vera level bro superb 🥰😇😍😍😍

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +8

    🐦🐦🇮🇳🐿️🐿️ போப்பா....பொறாமை வந்துவிடும்..அங்கன இருக்கற அணில்பறவையெல்லாம் பார்த்து🕰️🙏🦚🦚

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 роки тому +3

    Very beautiful. God bless you

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு 💯💕

  • @n.amsavallinamsavalli2268
    @n.amsavallinamsavalli2268 2 роки тому +3

    என் சொந்த ஊர் 😌

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd 7 місяців тому +1

    Super sktè

  • @VVELMURUGAN-p2r
    @VVELMURUGAN-p2r 2 роки тому +2

    வணக்கம் நண்பர்களே ! இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கு, பார்க்க கண்களுக்கு குளுமையாக இருக்கு ரொம்ப நன்றி !உங்களின் பயணம் தொடரட்டும்.

    • @nallasivan6900
      @nallasivan6900 2 роки тому +1

      தங்குவதற்கு வசதிகள் உள்ளதா என்பது பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому

      No hotels for stay...

    • @g.mathanraj2617
      @g.mathanraj2617 2 роки тому

      @@nallasivan6900 தங்குவதர்க்கு வசதி உள்ளது

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому

      Enga bro

    • @g.mathanraj2617
      @g.mathanraj2617 2 роки тому

      @@puncturekadai3778 mannavanur la tha bro

  • @sivankuttychettiyar8088
    @sivankuttychettiyar8088 Рік тому +2

    അവതരണം സൂപ്പർ ഇടവും സൂപ്പർ

  • @munesswaran2358
    @munesswaran2358 2 роки тому +1

    சூப்பர் 🤗🤗👌👌

  • @harshanshankari2297
    @harshanshankari2297 2 роки тому +3

    Super bro very nice places very beautiful bro antha ooruke poona mathiri iruku

  • @ullasam703
    @ullasam703 7 місяців тому +1

    Adipoli 🔥🔥🔥🔥❤🙌

  • @mala4674
    @mala4674 2 роки тому +1

    Engala mattum vitutu poita magane😊 superah iruku 👌

  • @thanikam6604
    @thanikam6604 10 місяців тому +1

    Very Excellent bro

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 2 роки тому +1

    Super Thambi super

  • @premkumar1878
    @premkumar1878 9 місяців тому +1

    Fantastic shoot bro 🤙

  • @ramakrishnansrinivasalu3914
    @ramakrishnansrinivasalu3914 8 місяців тому +1

    mannavanur sheep farm is there.nice place

  • @venkatsa3807
    @venkatsa3807 2 роки тому +2

    அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமை 💐👋😁

  • @ajithakitchenofficial_1v3
    @ajithakitchenofficial_1v3 7 місяців тому +1

    Wow super

  • @Nonecares452
    @Nonecares452 2 роки тому +1

    Super ah irukku.

  • @Sureshtirupattur
    @Sureshtirupattur 2 роки тому +1

    Super I really enjoy this video

  • @arunachalam9441
    @arunachalam9441 10 місяців тому +1

    தேங்க்யூ ப்ரோ. ஜாலியா இருந்தது. நிறைய பேருக்கு இந்த இடம் தெரியல. ப்ரொமோட் பண்ணதுக்கு நன்றி

  • @devikajayakumar6069
    @devikajayakumar6069 2 роки тому +1

    சூப்பர்

  • @KalaiSelvi-w9j
    @KalaiSelvi-w9j 7 місяців тому +1

    Good

  • @ramsview4724
    @ramsview4724 2 роки тому +1

    Nice tour explore videos Brother 👍

  • @mahalakshmi3273
    @mahalakshmi3273 2 роки тому +6

    Enga oorla iruku this village 😍😍😍Kodaikanal 💚💚💚💚💚

  • @aslamgada3211
    @aslamgada3211 2 роки тому +1

    nice one bro super

  • @vsree5991
    @vsree5991 2 роки тому +4

    My native place✨✨

  • @balajimahalakshmi8527
    @balajimahalakshmi8527 2 роки тому +1

    Supper pleases Exlent video

  • @sumathimani1439
    @sumathimani1439 Рік тому +1

    Super bro

  • @kumarsmt3855
    @kumarsmt3855 2 роки тому +2

    Super pro 👏👏👍

  • @sgm4141
    @sgm4141 2 роки тому +6

    உண்மையில் சொர்க்கம் தான்

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 2 роки тому +1

    Super Location

  • @surjithsingh89
    @surjithsingh89 2 роки тому +2

    My native place

  • @muthayamuthu7941
    @muthayamuthu7941 2 роки тому +1

    Thank u friends 👍👍👍👌👌👌

  • @babusiva1710
    @babusiva1710 2 роки тому +1

    Very super place

  • @rathnatheater7212
    @rathnatheater7212 Рік тому +2

    Kodaikanal elevation is 7000 feet and Mannavanur lies below at 6170 feet.

  • @ponmuni160
    @ponmuni160 2 роки тому +2

    Tq so mach bro welcome to my negative place padalakadu ni kodikanal 🥳🥳🥳🥳

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +1

    பூலோக சொர்க்கம்

  • @ArunKumar-xc1fz
    @ArunKumar-xc1fz 2 роки тому +1

    Super

  • @lizzybaru3514
    @lizzybaru3514 2 роки тому +1

    Nice place 😊 👍👌

  • @santhimuthu1847
    @santhimuthu1847 Рік тому +1

    😊

  • @KumarKumar-se3zc
    @KumarKumar-se3zc Рік тому +1

    Beautiful brother

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 2 роки тому +3

    Sema location 😍😍😍

  • @johnmariyan6912
    @johnmariyan6912 2 роки тому +1

    kanthaloor mist I live in

  • @siddharthrajkumr82
    @siddharthrajkumr82 2 роки тому +1

    Army army sagodharar megavum Nandraga erundhu Nan kantippaga pogavendiya Edam athu mattum eilla rajini movie Siva song suting pana please mathiri erukku

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 роки тому +4

    அருமை
    நல்ல பணிமூட்டம் சென்ற வழியெங்கும் நாங்கள் பிரயாணம் செய்தது போலிருந்தது.
    Zipline. சென்று அரைகுறையாக முடித்து விட்டீர்களே. இன்னும் திரும்ப வரும்போது காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பு. தேனியில் இருந்து செல்ல வாகனங்கள் செலவு மற்றும் அங்கு ஒரு நாள் இருந்து பார்க்கமுடியுமா ?? என்பன கூறியிருந்தால் கலக்கலாக இருந்திருக்குமே அடுத்த பயணத்தில் கூறுங்கள்
    நன்றி

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому

      Video length காரணமாக முடிக்க வேண்டியதாகி விட்டது. கொடைக்கானல் இல் இருந்து தங்கி சுற்றி இருக்கும் இதுபோல் உள்ள கிராமங்களை கண்டு மகிழலாம். தேனி யில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ் வசதி உள்ளது.

    • @nandagopalcp9842
      @nandagopalcp9842 2 роки тому

      ​@@puncturekadai3778

  • @gokulakannanm5224
    @gokulakannanm5224 Рік тому +1

    My native ❤️

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому +1

    👏👏👏👏👍👍👍

  • @saravanankumar640
    @saravanankumar640 2 роки тому +1

    Nice very Gud natural video with d mother nature Thku jisaab

  • @msbalabala4242
    @msbalabala4242 2 роки тому +1

    poombarai village miss pannitinga bro anga oru murugan kovil iru don't forget....

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd 7 місяців тому +1

    Super plase

  • @jaikumar2292
    @jaikumar2292 2 роки тому +2

    See .... Put more videos like this ... U gaining more views 😍🙌

  • @padmanabhanvs8497
    @padmanabhanvs8497 2 роки тому +1

    Suppppr. Any room's available for stay with food.

  • @tomypc8122
    @tomypc8122 Рік тому +1

    👍

  • @Adampakkam
    @Adampakkam 2 роки тому +1

    🌺

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 роки тому +1

    Silver falls is Liril soap advertisement spot

  • @Imran_A09
    @Imran_A09 2 роки тому +1

    Nan chennai bro kodaikanal frnd oda bike use pani pogalama? Rc book la enoda name irukanuma??

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому +1

      Mm pogalam bro no pbm..but safe ah drive pannuga bro😊

  • @jayarammurugesan3505
    @jayarammurugesan3505 2 роки тому

    Semma enjaiment bro👌

  • @nellaikukookukoo3319
    @nellaikukookukoo3319 Рік тому +1

    எந்த மாதம் இந்த கிளேமேட்

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 роки тому +1

    👌👌👌

  • @rameshdevaa4556
    @rameshdevaa4556 Місяць тому +1

    தலைவா ஒரு வீடியோ இப்போதான் பார்த்த அனைத்தையும் சொன்னீர்கள் ஒயின் ஷாப் எங்க இருக்கும் என்று சொல்லவில்லையே போகும் வழி இருக்கும் அதையும் சொல்லி விடுங்கள்

  • @rowdygaming6037
    @rowdygaming6037 2 роки тому +1

    மன்னாவனுரில். உங்களிடம். பேசியவர். ஏணது.நண்பர்.கர்ணன்

  • @musthakkurmani
    @musthakkurmani 2 роки тому +1

    At 8:36 you said “vera levele” which level?

  • @jayarammurugesan3505
    @jayarammurugesan3505 2 роки тому

    Super bro 👍

  • @karpagasaravanankarpagasar6140
    @karpagasaravanankarpagasar6140 2 роки тому +1

    ❤❤

  • @premkumar1878
    @premkumar1878 9 місяців тому +1

    In which month did you travel?

  • @fluencyschoolofenglish6911
    @fluencyschoolofenglish6911 6 місяців тому +1

    வீட்டு மனைகள் ச.அ என்ன விலைக்குக் கிடைக்கும்?

  • @nellaikukookukoo3319
    @nellaikukookukoo3319 Рік тому +1

    pro எந்த மாதம் போனீர்கள்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 роки тому +2

    Bros., Super coverage &Compilation. My native is Pazani. I have Maruthi Omni Car. Can I travel from Pazani to Kodaikanal than via Audukam to this Place?

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому

      Now adukkam road closed bro due to heavy rain.. Already roadsa are very damanged. So u try to next month.. Bro ur car condition very good and already u drive hills place surely u will go adukkam road. 😊

  • @padmavathicarvingwoodworks5224
    @padmavathicarvingwoodworks5224 2 роки тому +1

    Hai anna.. its wonderful...
    Bus facility available?

  • @santhoshr4011
    @santhoshr4011 2 роки тому +1

    Kindly share the mic, with mobile stand details, and camera details

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому +1

      Mobile vivo v20, boya mic, chin mobile mount purchased from amazon.

    • @santhoshr4011
      @santhoshr4011 2 роки тому +1

      @@puncturekadai3778 thanku for valuable reply and information 👍

  • @b.osthyvelvel4927
    @b.osthyvelvel4927 2 роки тому +1

    Enga ooru pro

  • @sujinammu123
    @sujinammu123 Рік тому +1

    Tower irrikuma bro

  • @noornishakalil8483
    @noornishakalil8483 2 роки тому +12

    வணக்கம் தம்பி அந்த ஊருக்கே என்னை அழைத்துப்போய் விட்டீா்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னால் கொடைக்கானல் போய் இருக்கிறோம் உங்கள் சேனலை பதிவு பன்னிவிட்டேன்

  • @arulnatesan4098
    @arulnatesan4098 9 місяців тому +1

    சொல்லும் பொது இது கிளைமேட் இல்லை --- வானிலை சரியில்லை என்று சொல்லவும்

  • @sudharson8071
    @sudharson8071 2 роки тому +1

    By bike in this route

  • @wagonpro8692
    @wagonpro8692 2 роки тому +1

    Bro petrol bunk irukkaa....manavanoorla

  • @vijay2696
    @vijay2696 Рік тому +1

    Hi bro

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 роки тому +1

    𝓑𝓮𝓪𝓾𝓽𝓲𝓯𝓾𝓵.

  • @RameshRamesh-fr9zh
    @RameshRamesh-fr9zh 2 роки тому +1

    Ji tourist bus allow panrangala

  • @marethtrading8704
    @marethtrading8704 2 роки тому +2

    அய்யா உங்க பைக் என்ன பைக்

  • @mahadevanmeenu3950
    @mahadevanmeenu3950 2 роки тому +1

    Bro, is there any stay facilities available?.

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому

      No bro.. Only kodaikanal la dan stay panna mudiyum..

    • @ramasamyloganathakannan9419
      @ramasamyloganathakannan9419 2 роки тому +1

      Super location but transfort &accommodation hotels details not
      Informed pls informed
      tk"U

    • @puncturekadai3778
      @puncturekadai3778  2 роки тому

      @@ramasamyloganathakannan9419 kodaikanal la dan stay panna mudiyum... Small hotels dan mannavanoor la irukum..