முட்டை உற்பத்தி மற்றும் அதன் பின் உள்ள பிரச்சனைகளும்.. | Egg Production | MakkalTV

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2022
  • தமிழ்நாடு முழுவதும் முட்டை கோழி வளர்ப்பு நடைபெற்றாலும் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளை பெரிய அளவில் காணலாம். நாமக்கல் மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி அவர்கள் சுமார் 1 லட்சம் முட்டை கோழிகளை வளர்த்து வருகிறார் ஆரம்பகாலத்தில் சிறிய அளவில் தொடங்கிய தொழில் தற்போதும் பெரும் அளவில் முட்டைகளை உற்பத்தி செய்து வருகிறார். முட்டை உற்பத்தி மற்றும் அதன் பின் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #Egg #EggProduction #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • Розваги

КОМЕНТАРІ • 9