நாமக்கல் முட்டைகோழிப்பண்ணையின் தினசரி வருமானம் என்ன ? | Daily 5000 eggs Production

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2022
  • Mr. Poobalan
    Rasipuram , Namakkal Dt
    ==============================================
    #farmingbusinessideas #eggproduction#Namakkal

КОМЕНТАРІ • 183

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 роки тому +7

    நல்ல பதிவு..வாழ்த்துக்கள்

  • @andrewpt6338
    @andrewpt6338 2 роки тому +6

    Best wishes. Thanks for your valuable time.

  • @RASULDEEEN
    @RASULDEEEN Рік тому +6

    This is the difference between educated and uneducated peoples. He have full proper data with percentages. nice bro......

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 роки тому +106

    நானும் எவ்வளவோ கோழிப் பண்ணை பற்றி கேட்டு விட்டேன். ஆனால் யாரும் எப்படி கோழி சினையாகிறது என்று சொல்வதில்லை.

    • @farmingwithjohndeere8260
      @farmingwithjohndeere8260 Рік тому +24

      பருவம் வந்தாலே முட்டைகள் இடும் இவ்வகையான கோழிகள் ஆனால் இவை அனைத்தும் பொறிக்கும் திரன் அற்றது..

    • @karthick8580
      @karthick8580 Рік тому +4

      Injection panni than varum

    • @annamalaiselvarajan1849
      @annamalaiselvarajan1849 Рік тому

      மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரினம், உணவு சாப்பிட்டால் தினமும் முட்டையிடும் , 12 அல்லது 13 வகை தானியங்கள் மற்றும் மருந்துகள் கலந்து உணவிடவேண்டும், சிறு குறையிருந்தாலும் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஊசி போடுவது நோய் தடுக்க மட்டும் தான்.

    • @rajeshzorro5461
      @rajeshzorro5461 Рік тому +4

      Artificial Semen method

    • @vipr888
      @vipr888 Рік тому

      Ramachandran natarajan

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +18

    சூப்பர் பதிவு தம்பி🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🔥🔥🎉

  • @gnanasundar718
    @gnanasundar718 2 роки тому +9

    Useful video brother 👏

  • @prabhuk1369
    @prabhuk1369 Рік тому +1

    Good. Good. Good. And. Risk. Job. Good. I. Like. Good. Kadaikalukku. Valankum. Muttaikalai. Peariya. Muttaiyaka. Anuppunkaiya. Athika. Siramamana. Tholill. Ethu. Athu. Eanakku. Nanraka. Theariyum. Good. Good. Job.

  • @mffaheemahmed3730
    @mffaheemahmed3730 2 роки тому +12

    Super Anna 👏👏👏👏

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 роки тому +6

    Super💯💯 vera leval💯💯💯

  • @vijilakshmi1487
    @vijilakshmi1487 2 роки тому +100

    நாங்களும் கோழி பண்ணை வைத்து இருக்கிறோம் ஆனால் எப்பொழுதும் லாபம் பெரிதாக இல்லை

    • @faizulihsan1486
      @faizulihsan1486 2 роки тому +6

      Farm enga irku ...

    • @vrohantridev6511
      @vrohantridev6511 2 роки тому +10

      சேவல் இல்லாமல் கோழி தனியாக முட்டை இடுமா?

    • @sm.vigneshkumar1176
      @sm.vigneshkumar1176 2 роки тому +11

      Muttai itum. Aanal athu kunju porikum thiran ilamal irukum

    • @raghu8216
      @raghu8216 2 роки тому

      @@vrohantridev6511 🔥

    • @duraipandis1873
      @duraipandis1873 2 роки тому +1

      Kekkyran paaru kenaiyan mathiri oru kelvi

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 2 роки тому +4

    Thank you sir

  • @jayakumart7505
    @jayakumart7505 2 роки тому +7

    இது அருமை பதிவு சூப்பர்

  • @senni971
    @senni971 2 роки тому +10

    Very good sir, just yesterday first-time i had this chicken . In Bangalore they call as jute kolhi. Kondakoli in Tamil. Meat is very hard like nauty . Just realised that egg laying chick is different broiler chicken is different thanks for explanation

  • @baranisakthii
    @baranisakthii 2 роки тому +6

    *சூப்பர் அண்ணா.... Keep rocking..*

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @gopinathmca4273
    @gopinathmca4273 2 роки тому +4

    Gud speech my frnd🤝🏻👌🏻👌🏻👌🏻

  • @g.s.farmingbusines5947
    @g.s.farmingbusines5947 2 роки тому +4

    Super bro 💐

  • @sivachankumar943
    @sivachankumar943 2 роки тому +3

    1st view like and comment na 🥰❤️❤️❤️

  • @r.girivaratharaj3303
    @r.girivaratharaj3303 Рік тому +4

    Super explanation bro... 🙏

  • @ajlpets2784
    @ajlpets2784 2 роки тому +6

    Super bro 👍

  • @Modernpannai
    @Modernpannai 2 роки тому +4

    Super 👍

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Рік тому +3

    நாட்டுகோழி கிராமங்களில் இயற்கையாக இடும் முட்டை தான் உற்பத்தி.
    தொழிற்சாலை போல அரங்கத்தில் இடும் முட்டை என்பது தயாரிப்பு.(செயற்கை முறை)
    விவசாய பொருட்கள் உற்பத்தி(உயிர்,நுண்ணுயிர்)
    பால் உற்பத்தி(உயிர்,நுண்ணுயிர்)
    பஞ்சு உற்பத்தி(உயிர்,நுண்ணுயிர்)
    மின் உற்பத்தி தவறு.
    மின் தயாரிப்பு சரி.
    செயற்கை பொருட்கள் உபயோகிக்கும் மனிதன் செயற்கை மரணம் அடைந்தார் என பொருள் கொள்ள வேண்டும்.

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 роки тому +3

    Super bro 👍🙏

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Рік тому +4

    கோழிகள் தினமும் மூன்று முட்டைகள் போட வேண்டுமா??? காலை உணவு கொடுத்து மெல்லிய தடியால் ஒரு அடி போட வேண்டும் ஒரு முட்டை போட்டுவிடும் மதியம் முழு சாப்பாடு போட்டு ஒரு அடி ஒரு முட்டை போட்டுவிடும் பிறகு இரவு சாப்பாடு போட்டு விட்டு ஒரு அடி ஒரு முட்டை போட்டு விடும் . அவ்வளவு தான் நாலாவது முறை அடித்தால் கோழி இறந்து விடும் இது போன்று தினமும் செய்ய வேண்டும் என்று என் தாத்தா எனக்கு சொல்லி கொடுத்தார் நானும் எப்படியாவது ஒரு கோழி வாங்கி வந்து வீட்டில் வளர்க்க வேண்டும் என்று ஆசை பட்டேன் ஆனால் வீட்டின் உரிமையாளர் கோழி எல்லாம வளர்க்க கூடாது என்று சொல்லி விட்டார்

  • @rajadigimedia1
    @rajadigimedia1 2 роки тому +12

    Intha mathiri velinatu visa kozhikalai mutrilum thavirpathu namaku nalathu. Bcoz heavily injected(everything even laying eggs) foreign lab bread

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 2 роки тому +4

    Super

  • @vadivelvadivel5782
    @vadivelvadivel5782 5 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @bsyogaraj
    @bsyogaraj 2 роки тому +6

    அருமை விளக்கமான பதிவு

  • @actorr.parthiban9957
    @actorr.parthiban9957 Рік тому +6

    ராமநாதபுரம்மாவட்டம் சித்தார் காேட்டை அம்மாரி இந்த மாவட்டம் சின்ன கிராமங்கள்ளில் பிராயலர்காேழி முட்டை விளை ஒன்று 7.50 நிங்க தான் இந்த மாதிரி விக்கிரிங்களாம் ஆனால் பதிவுல முட்டை ரேட்டு கம்மியா சாெல்லிரிங்க எத நம்புரது

  • @kavi7482
    @kavi7482 Рік тому +3

    Mm super work

  • @dineshr-ne2id
    @dineshr-ne2id Місяць тому +1

    Bro பண்ணை வைக்க அடிப்படை விதிமுறைகள் என்ன என்ன கொஞ்சம் சொல்லுங்க bro pls

  • @mkincubators
    @mkincubators 2 роки тому +6

    👌🐔

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 роки тому +8

    Elon mask just said degree is just a piece of paper , in your life it full fills. 👍👍

  • @praveenpslv1978
    @praveenpslv1978 9 місяців тому +1

    Power of mechanical engineering..

  • @murugesanbathmapriya2678
    @murugesanbathmapriya2678 2 роки тому +1

    தேங்ஸ் அண்ணா 🥰🙏

  • @francisxavier8721
    @francisxavier8721 2 роки тому +3

    good info

  • @sivakumarpalanisamy3416
    @sivakumarpalanisamy3416 2 роки тому +12

    Please provide correct information, we are 35 years in Poultry business, now a days heavy loss in Poultry as feed rate too high and egg price too less, we will get profit may be 4 moths in a year, you have suffer balance 8 moths with your own money rotation

    • @saravanakrishnan95
      @saravanakrishnan95 Рік тому +3

      If it's loss means why u should have to be in that business for 35 years

    • @sivakumarpalanisamy3416
      @sivakumarpalanisamy3416 Рік тому +1

      @@saravanakrishnan95 : You have to read my comment properly, I mentioned now a days not previous period till 2018

    • @aadhanaadhan1393
      @aadhanaadhan1393 Рік тому +1

      ​@@sivakumarpalanisamy3416 how you with stand loss for 5 years
      Can't we prepare feeds

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal Рік тому +5

    Mr. க்கு பதிலாக திரு. என்று போட்டால் நன்றாக இருக்கும்

    • @Ninja00007x
      @Ninja00007x Рік тому

      vantan tamil porali simon oda thambi

  • @sudhakarkokila8257
    @sudhakarkokila8257 2 роки тому +5

    Part 2 bro

  • @chittanson
    @chittanson Рік тому +5

    Avara oru answer complete ah solli mudikka vidala...

  • @actorr.parthiban9957
    @actorr.parthiban9957 Рік тому +5

    சேவல்இல்லாமல் எப்படி முட்டை விடுது சேவலில் இருந்து அனுக்களை ஊசி மூலம் எடுத்து அதன் உடம்பில் செழித்தினால்தான் முட்டை விடுதா இல்லையா சாெல்லுங்க நண்பா

    • @annamalaiselvarajan1849
      @annamalaiselvarajan1849 Рік тому +1

      மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரினம், உணவு சாப்பிட்டால் தினமும் முட்டையிடும் , 12 அல்லது 13 வகை தானியங்கள் மற்றும் மருந்துகள் கலந்து உணவிடவேண்டும், சிறு குறையிருந்தாலும் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஊசி போடுவது நோய் தடுக்க மட்டும் தான்.

  • @sp...9759
    @sp...9759 2 роки тому +7

    திருப்பூர் ல 250..கிலோ

  • @skp2043
    @skp2043 2 роки тому +6

    Super but முட்டை நேரடியாக கொள்முதல் செய்ய நம்பர் இல்லையா???

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 роки тому +4

    Plymouth Rock layer breed

  • @naveenprasath.k6411
    @naveenprasath.k6411 Рік тому +1

    Ana yapadi bro koli la vankurathuu

  • @pavinkarthick3418
    @pavinkarthick3418 2 роки тому +3

    Bro weeks in need

  • @rajaudhay888
    @rajaudhay888 2 роки тому +11

    கோழி விற்பது 60 ரூபாய்க்கு.. 1.5kg 90 ரூபாய்... கடையில் ஒரு கிலோ 200...1/2கிலோ கழிவு போனாலும்,, 1 கிலோ கறி.. 110 ரூபாய் லாபம்.. பாவம் விவசாயி...

    • @villingrychicken9389
      @villingrychicken9389 2 роки тому +1

      நீங்களும் ஒரு கறிக்கடை வைத்துப் பாருங்கள் அப்பாதான் கறி கடைக்காரர் கஷ்டம் என்னன்னு தெரியும்

    • @rajaudhay888
      @rajaudhay888 2 роки тому

      @@villingrychicken9389 நீங்களும் 6 மாசத்துக்கு தீவனம் போட்டு வளக்குரிங்களா..? வியாபாரம் நல்லா இருந்தது என்றால் நல்ல லாபம் கிடைக்கும்... வியாபாரம் நல்லா இருக்க வேண்டும் என்றால், சுத்தமாக, விலை குறைவாக இருக்க வேண்டும்.. 90 ரூபாய்க்கு வாங்கி 200 ரூபாய்க்கு விற்றால் யார் கடைக்கு வருவார்கள்... நட்டம் தான் வரும்...

    • @sssssss9704
      @sssssss9704 2 роки тому

      Transport

    • @NalamPenu
      @NalamPenu 10 місяців тому

      Muttai pottu 3 varusham vayasu aana kelatu kozhi. Muthuna Kari. Andha rate than pogum. Bulk ah motha kozhi edupanga.

    • @NalamPenu
      @NalamPenu 10 місяців тому +1

      Idhu layer kozhi vera broiler kozhi vera

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Рік тому +2

    is this acceptable and mind satisfy business though we get profit..flesh blood being kept in cages till its death....where are we going....only profitable mind as we see in a product.....though its for meat raising...it has the same feelings like other living beings...

  • @dinud71
    @dinud71 2 роки тому +11

    4rs x 5000eggs = 20000rs rev per day.. that's too small for a farm like this...

    • @boobalanr5540
      @boobalanr5540 2 роки тому +1

      Feed 2500×8=2000 rs so feed and eggs equal

    • @Msselvaofficial
      @Msselvaofficial Рік тому

      Feed & labour & Koli death & broken egg &transport cost & trader allowance yallam irukku bro & injunction cost

  • @saranyamaheshwaran3507
    @saranyamaheshwaran3507 Рік тому +1

    Near oru 15 minutes travaelling time la

  • @karthikgurukarthikguru9631
    @karthikgurukarthikguru9631 2 роки тому +4

    Bro enga veetu la fridge illa apa egg ah enga vaikurathu

    • @mohans8593
      @mohans8593 Рік тому +1

      Mothalla fridge vangunga ippo than 6000 7000 ke kedaikula

  • @hgu6324
    @hgu6324 2 роки тому +3

    இது கோழி இல்லை அனைத்தும் சேவல் என்பது குறிப்பிடத்தக்கது

  • @tamilnadu916
    @tamilnadu916 2 роки тому +5

    சுதந்திரம் இல்லா பறவை

  • @lfwsview8862
    @lfwsview8862 2 роки тому +3

    Bro enku koli rombava pudikuam

    • @rajkutty3937
      @rajkutty3937 2 роки тому

      கொலி யா யாருப்பாபா நீ

    • @mohans8593
      @mohans8593 Рік тому

      Sari sapdu athuku enna Panna Koli ta sollidalama appo

    • @mohans8593
      @mohans8593 Рік тому

      Pudikuthuna thinnuda domaru Inga vanthu olarura

  • @srinivasanvasu1542
    @srinivasanvasu1542 2 роки тому +2

    No twenty year investments

  • @SalamSalam-fe7vk
    @SalamSalam-fe7vk 2 роки тому +3

    சகோ தொலை பேசி எண் பதிவிடவும்

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 4 місяці тому +1

    👍😇🤝🤩💐🙏

  • @mail2grk
    @mail2grk Рік тому +2

    அனைத்தும் சேவல் பின் எப்படி கூண்டில் இருந்து முட்டை எடுக்கிறார் ?? 🤔

  • @vs9194
    @vs9194 2 роки тому +8

    நாம் உண்ணும் முட்டை கோழி வழியா வந்து கடை வழியா விற்பனை செய்து காசு முலியமாக நம் வயத்துக்கு சென்று அடைகிறது

    • @vicky2rap
      @vicky2rap 2 роки тому +2

      Adhuvum peeya veliya poidudhu

    • @ganesansudhakar347
      @ganesansudhakar347 Рік тому +2

      பின்னர் கக்கூஸ் வழியாக செப்டிக் டேங்கை சென்று அடைகிறதை விட்டு விட்டீஇர்கல் நன்பா

    • @mohans8593
      @mohans8593 Рік тому +1

      Sari da boomaru athuku enna panna

    • @agori6458
      @agori6458 8 місяців тому

      ​@@ganesansudhakar347😂😂😂

    • @agori6458
      @agori6458 8 місяців тому

      ​@@ganesansudhakar347😂😂😂

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +2

    Unfertilized egg🥚 periods chicken

  • @prithviraj8074
    @prithviraj8074 Рік тому +1

    Bro from where they're getting chicks

  • @rajendransubbian9538
    @rajendransubbian9538 Рік тому +2

    சுத்தம் செய்யாமல் அப்படியே முட்டை கடைகளுக்கு வருகிறது

  • @tamilarasunamakkal7897
    @tamilarasunamakkal7897 Рік тому +2

    Nkl

  • @ajayanmaloor9937
    @ajayanmaloor9937 Рік тому +1

    കോഴിവളം കിട്ടുമോ നമ്പർ തരുമോ
    ലോഡ് വേണം 380 ബാഗ് സ്
    തുടർച്ചയായി വേണം

  • @31742000
    @31742000 Рік тому +3

    எல்லாம் சரிதான் அந்தக் கோழி எப்படி முட்டை போடுது
    Breeding பத்தி எதுவும் சொல்லல....?

    • @annamalaiselvarajan1849
      @annamalaiselvarajan1849 Рік тому +5

      Breeding பண்ணை தனியாக இருக்கிறது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரினம், உணவு சாப்பிட்டால் தினமும் முட்டையிடும் , 12 அல்லது 13 வகை தானியங்கள் மற்றும் மருந்துகள் கலந்து உணவிடவேண்டும், சிறு குறையிருந்தாலும் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஊசி போடுவது நோய் தடுக்க மட்டும் தான்.

  • @vigneshmariappan3571
    @vigneshmariappan3571 2 роки тому +3

    Bro conduct number kadikuma bro

  • @pulihora4485
    @pulihora4485 Рік тому +1

    It's bv 300 da

  • @vigneshvtb8590
    @vigneshvtb8590 Рік тому +1

    பூபாலன் அவர்களுடைய செல் நம்பர் சொல்லுங்கள் அண்ணா

  • @usmanji3750
    @usmanji3750 9 місяців тому

    எங்க ஆயி அப்பே சரியில்லை என்று நான் கூலி வேலைக்கு செல்கிறேன் ஏதாவது ஒரு பண்ணை வைக்க வேண்டும் என்று அதிகம் ஆசை 😭😭

  • @dksvasikaran16
    @dksvasikaran16 23 дні тому

    Pannai size

  • @actorr.parthiban9957
    @actorr.parthiban9957 Рік тому +1

    இந்த முட்டையை நாட்டுகாேழிக்கு வச்சா பாெறிக்குமா

    • @annamalaiselvarajan1849
      @annamalaiselvarajan1849 Рік тому +2

      No, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரினம், உணவு சாப்பிட்டால் தினமும் முட்டையிடும் , 12 அல்லது 13 வகை தானியங்கள் மற்றும் மருந்துகள் கலந்து உணவிடவேண்டும், சிறு குறையிருந்தாலும் முட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஊசி போடுவது நோய் தடுக்க மட்டும் தான்.

  • @farizmohamed6872
    @farizmohamed6872 Рік тому +1

    farm condact nber plzz ?

  • @karthi8240
    @karthi8240 8 місяців тому +2

    Bro tray cost?100 kolikuu

    • @sathish2003
      @sathish2003 8 місяців тому

      Egg production full caste 250

    • @karthi8240
      @karthi8240 8 місяців тому

      Per / koli kaa bro250

  • @saranyamaheshwaran3507
    @saranyamaheshwaran3507 Рік тому +1

    Sir home delievery pannuvangala

    • @mohans8593
      @mohans8593 Рік тому

      Home yepdi delivery panna mudiyum home irukura idathula than irukum

    • @vijaycsk9032
      @vijaycsk9032 Рік тому

      @@mohans8593 🙄

  • @VijayaKumar-nw6zo
    @VijayaKumar-nw6zo Рік тому +1

    புல்லட் சைஸ் முட்டை கிடைகுமா...

  • @saravanakumarrathika5847
    @saravanakumarrathika5847 2 роки тому +8

    சேவல் இல்லாமல் ௭ப்படி முட்டை போடுது.

    • @muruganramasamy9025
      @muruganramasamy9025 2 роки тому +9

      வீடியோவில் சேவல் சத்தம் கேட்கிறதா ??? ஆம் அந்த சேவல் கூவுகிற சத்தம் கேட்டாலே இந்த. கோழிகள் தானாக முட்டை இட. ஆரம்பித்து விடும் 😁😁😁
      இதைத்தான் களியுகம் என்பார்கள் பழம் இருக்கும் விதைகள் இருக்காது முட்டையிடும் குஞ்சுகள் பொரிக்காது பால் அதிகமா இருக்கும் வெண்ணெய் கிடைக்காது இப்படியே சொல்லி கொண்டு போகலாம்

    • @user-dx7wk9cz7n
      @user-dx7wk9cz7n 2 роки тому +11

      சேவல் இல்லாமல் கோழி முட்டை வைக்கும் சேவல் இல்லாமல் வைக்கும் முட்டை இல் குஞ்சு porikkaththu சேவலுடன் சேர்த்து வைக்கும் முட்டை குஞ்சு பொரிக்கும் இது நாட்டுக்கோழி க்கும் பொருந்தும் கிராமத்தில் கோழி வளர்பவர்களுக்கு இது தெரியும்.

    • @R_F_R_F
      @R_F_R_F Рік тому

      Muttai enbathu kozhiyin maatha vidai pondrathuthaan

  • @TamilArasan-qm3lq
    @TamilArasan-qm3lq 10 місяців тому +1

    nbbik

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 Рік тому +1

    Nee senaiskuda thambi

  • @sabarigiri4161
    @sabarigiri4161 7 місяців тому

    Bro I am egg distributer I want weekly 3000 box any body is here

  • @jaf663
    @jaf663 Рік тому +3

    இந்த கோழிகளை செவளோடு விட்டால்.. முட்டை போடுமா.. அந்த முட்டையில் உயிர் சத்து இருக்குமா.?? யாராவது சொல்லுங்க

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 Рік тому

      Noo

    • @anandhapandiyan6927
      @anandhapandiyan6927 Рік тому

      @@mahendranmahendran6773 appo antha koliya seval podathoy🤔🤔🤔

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 Рік тому

      @@anandhapandiyan6927 some death aidum

    • @NalamPenu
      @NalamPenu 10 місяців тому

      Uyir sathuna enna?? Kozhi seval kooda serum. Adai padukadhu. Muttai porikum.

    • @jaf663
      @jaf663 10 місяців тому

      @@NalamPenu ahma broo seval kuda serrappo sevaloda uyir anukkal koli egg la serum bothu than athu fertilise aahi egg viduthu antha egga ada vacha athu kunjuu porikum aana lekkaanla ena panranganna saapadu muulamameh egg uruvaaha vaikiranga then uusi muulamavum panranha athanala than namma kadaila vaangura broiler eggsa ada vacha kunju porikrathu illa.. Athan nan keten appoo uusi podama atha nrml ah seval kuda seara vitga antha muttai la uyir irukumaa nu soli keten ipo puriyuthaa brooo

  • @user-wb9dw9mu3i
    @user-wb9dw9mu3i 7 місяців тому

    20,000 30,000 தானா

  • @Hari-888
    @Hari-888 Рік тому +2

    This is just an absolute hell for the chickens. Please go vegan. We don't need to eat meat

  • @actorr.parthiban9957
    @actorr.parthiban9957 Рік тому +1

    இந்த முடைக்கு ரேட் 7.50 இதற்கு என்ன தீர்வு நண்பா பன்னலாம்

  • @SHAJANPJ
    @SHAJANPJ Місяць тому

    Phone.numbur.jodenge..

  • @a.rkamaludeenkamaludeen
    @a.rkamaludeenkamaludeen 2 роки тому +3

    Super

  • @nandayadavcyadav3748
    @nandayadavcyadav3748 2 роки тому +2

    Super