Chottanikkara Bhagavathi Amman Temple | சோட்டானிகரை பகவதி அம்மன் கோவில் | Kerala Temple | History

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @hariharanagency9894
    @hariharanagency9894 9 місяців тому +30

    போன வாரம் சென்றேன் கேட்கும் வரம் கொடுக்கும் தெய்வம் நமக்கு கிடைத்த வரம் இந்த தெய்வம்

  • @sugumarveeraiyan1113
    @sugumarveeraiyan1113 Рік тому +12

    அற்புதம் அருள்மிகு ஶ்ரீ சோட்டாணிக்கரை அம்மனின் தல வரலாறு தெரிந்து வணங்கி அருள் பெற்றோம்.

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs Рік тому +24

    போன வாரம் தான் போனேன் அருமையான கோவில்

  • @eshueshu4702
    @eshueshu4702 Рік тому +20

    அம்மே நாராயணா...... தேவி நாராயணா....... லக்ஷ்மி நாராயணா....... பத்ரி நாராயணா..... 🙏🙏🙏

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Рік тому +5

    சோட்டானிக்கரை பகவதி அம்மா எல்லோரும் நல்லாயிருக்கணும் தாயே🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +11

    ஓம் ஶ்ரீ பகவதி அம்மன் துணை🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +37

    ஓம் ஶ்ரீ சோட்டானிக்கரை பகவதி அம்மன் துணை🙏

    • @manikandanm2218
      @manikandanm2218 Рік тому +1

      9

    • @gnanavel2657
      @gnanavel2657 Рік тому

      ஸ்ரீ ஐயப்பனின் 18 அவதார நிலைகள் அபூர்வமான படங்கள். இருந்த இடத்தில் தரிசிக்க அனைத்து சௌபாக்கியங்கள் கிடைக்கும்.18 படிகளை கடந்து ஐயப்பனை கானும் பாக்கியம் இருக்கும் இடத்தில் கிடைக்கும்.மனமே ஜயப்பன். தினமே சரணம்.

    • @shantharajulu7194
      @shantharajulu7194 Рік тому

      Om chottanikarai baghavathi thunai

    • @Raja-dn4li
      @Raja-dn4li Рік тому

      @@gnanavel2657 ooo0ool0

    • @Vijaya-h8o
      @Vijaya-h8o Рік тому

      CT

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +7

    தாயே உன் சன் னதிக்குவரனும்னுஆசை.இருக்கு.வரவைப்பாயா

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Рік тому

      தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf Рік тому +2

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @jothilakshmiloganathan9031
    @jothilakshmiloganathan9031 Рік тому +2

    அம்மா தங்கள் ஆசியும்அருளும்எனக்கும்என்பிள்ளைகளுக்கும்குடும்பத்துக்கும்வேண்டும்

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 5 місяців тому +2

    அம்மேநாராயணா தேவிநாராயணா லட்சுமி பத்ரி நாராயணா 🙏🙏🙏🙏🙏👌👌👉

  • @சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்

    சுயம்பு வடிவில் அம்மன்இருக்கின்றார்.காலை4 மணி நிர்மால்யா தரிசனம்
    இரவு 12மணி ஸ்ரீகாளி கோவில் பூஜை
    இரண்டும் முக்கிய தரிசனங்கள்.பேய்பிடித்தவர்கள் சித்தபிரமை பிடித்தவர்கள் குணமடைய சிறப்பு பூஜை உண்டு.
    அம்மன் பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு வருவதாக ஐதீகம்..
    செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் இரவுகாளிபூஜை செய்ய விடுதலையாவார்கள்.

    • @b.saravanakumar475
      @b.saravanakumar475 Рік тому

      Thangapadi

    • @muthumari8036
      @muthumari8036 2 місяці тому

      தொழில் முன்னேற்றம் அடைய பூஜை இருக்கா அண்ணா

    • @சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்
      @சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல் 2 місяці тому

      @@muthumari8036 எவ்வளவு திறமையாக உழைத்தாலும் நமது விதிப்படி மட்டுமே பலன் கிடைக்கும். பிறப்புகால ஜாதகப்படி பலன் கிடைக்கும். திருச்செந்தூர் தரிசனம் ஏற்றம் தரும். வள்ளிசுனையில் வேண்டுதல் செய்யுங்கள்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому +7

    ஓம் சோட்டானிக்கரை பகவதி அம்மா போற்றி 🙏🙏🙏

  • @vrengarajan559
    @vrengarajan559 Рік тому +2

    ஓம் ௵சோட்டாணிக்கரை பகவதியம்மன் தாயே சரணம் சரணம்

  • @RaviRavi-t5t1u
    @RaviRavi-t5t1u 11 місяців тому

    Chottanikarai bagavathi amman romma sakthi ella kariam neraiverum nandri

  • @தனலட்சுமி-வ2ள

    நன்றி சார் எனக்கு பறிந்துவிட்டது

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 Рік тому +3

    Well explained! நன்றி!!

  • @balasub6134
    @balasub6134 Рік тому +5

    1.ஓம்அம்மே!சோற்றாணிக்க ரையாலயத்தில் விடிகாலை கொல்லூர்மூகாவெனும் பக வதியே போற்றி!..2.ஓம் அம் மே கொல்லூர்மூகாவே போற்றி!+ 3.ஓம் வாராகியே போற்றி!.4.ஓம் அபர்ணா போற்றி!.5.ஓம்வெள்ளமாரி போற்றி!.ஓம்திருமணமாரிபோற்றி!ஓம் மாயசக்தியே போற்றி!

  • @dhananjayankrishnamoorthy3004
    @dhananjayankrishnamoorthy3004 Рік тому +1

    Om Shri Chotanikarai Bhagavathi Amma Saranam 😍🕉💐🌹🧡💙❤🙏🙇‍♂️🙏❤💙🧡🌹💐🕉😍

  • @v.carolinmatharasi5187
    @v.carolinmatharasi5187 Рік тому +2

    Seivinai sariyakuma sottaniyamman koviluku vanthal sollunga

  • @kumarmn8128
    @kumarmn8128 Рік тому +5

    Thanks very much informative&very helpful to all

  • @firetamila1621
    @firetamila1621 Рік тому

    மிக்க நன்றி 🎉

  • @nirmalak432
    @nirmalak432 Рік тому +1

    சூப்பர்

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Рік тому +1

    Matru rupenaam ... Chottanikara Amme Narayana Devi Narayana Bhadre Narayana Lakshme Narayana...

  • @shanthigovindasamy1031
    @shanthigovindasamy1031 12 днів тому

    Thaye Sri Bhaghavadhi ammane porti

  • @VanMathi-l9e
    @VanMathi-l9e Місяць тому

    அம்மாதாயேபோற்றி

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g Рік тому +1

    Om Shakthi Amme Narayana Devi Narayana Lakshmi Narayana Bhadre Narayana Thanks for giving such a very useful temple information We want to visit this temple and also surrounding temples

  • @ganeshwaripatchayappan1841
    @ganeshwaripatchayappan1841 3 роки тому +2

    Bagavathi thaye potri

  • @YogidasansathirakkudiSta-kj2um
    @YogidasansathirakkudiSta-kj2um 8 місяців тому

    ചോറ്റാനിക്കരയമ്മേ ശരണം...
    ஓம் பராசக்தியை நமஹ

  • @anandaprasad4124
    @anandaprasad4124 Рік тому +1

    Amme narayana devu narayana., amme narayana .lakshminarayana
    Bhagawati narayana🙏🙏🙏🙏🙏

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 10 днів тому

    ஓம் காளி நம

  • @jayanthigomathichettiar4714
    @jayanthigomathichettiar4714 Місяць тому

    Bhagavathi amma sharanam sharanam🎉🎉

  • @Lathavenkat-r5u
    @Lathavenkat-r5u Рік тому

    Amma thunai 🌿🌷💐🥀💐🥀💐🥀💐🥀💐🥀💐🥀💐🥀💐🌷🌿🏵️💮🏵️

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 роки тому +6

    Jai Mata Di

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 2 роки тому +1

    HappyfrienddayAmma

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 роки тому +1

    TQ for your valuable vedio👃

  • @Raman87
    @Raman87 Рік тому

    Thank you for your information bro super a irundhuchu

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Рік тому +6

    அம்மேநாராயணான
    தேவிநாராயணான
    லட்சுமிநாராயணான
    பத்ரேநாராயணான

  • @rajeshgopal9155
    @rajeshgopal9155 2 роки тому +2

    Thanks sir

  • @GriKannan
    @GriKannan Рік тому

    அம்மே நாராயண துணை

  • @noorjahans2580
    @noorjahans2580 Рік тому +1

    We medical students went to chottani karai temple. At that time many mentally affected patients were there. For the faith of curing the disease.
    They ll put nails on the jackfruit tree,

  • @yashwanthselvakumar0137
    @yashwanthselvakumar0137 6 місяців тому

    Thaya en kutumpathithi kathu aurl puriyunkal Amma

  • @muthumarithangavel3768
    @muthumarithangavel3768 2 роки тому +2

    I love you amma I love you universe

  • @ucanbrave
    @ucanbrave Рік тому

    Romba helpful ah erukku unga video, all information are very clear..no doubt,thank you.🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому

    ஓம் அருள்மிகு சோட்டாணிக்கரை பகவதி அம்மனே போற்றி ஓம்

  • @maheswaran9945
    @maheswaran9945 2 роки тому +2

    Universe of bagavathi

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  2 роки тому

      ua-cam.com/play/PLQVC5Bjkf-UFm6HfwfbNvT5BL3Cg9QbJH.html

  • @madhavinagaraj8235
    @madhavinagaraj8235 2 роки тому +1

    Amma u padhamea saranam amma

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  2 роки тому

      ua-cam.com/play/PLQVC5Bjkf-UFm6HfwfbNvT5BL3Cg9QbJH.html

  • @duskyqueen123
    @duskyqueen123 3 роки тому +1

    Theeyavargalai intha theivam thandikkuma..... Pls sollunga bro

  • @pannirpannir372
    @pannirpannir372 Рік тому

    Nice 🙏🙏🙏

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 Рік тому

    Rombasanthosham

  • @annakamuthangaraju1221
    @annakamuthangaraju1221 Місяць тому

    En kutumbail odrumai tharunghal en maghan health wealth and thirumana life veantum unghal arul veantum

  • @rajeshgopal9155
    @rajeshgopal9155 2 роки тому +1

    Thanks for your video

  • @guru8031
    @guru8031 Рік тому +1

    Daily kuruthi poojai irukuma

  • @CometFire2010
    @CometFire2010 Рік тому

    How to drive from Trichy to this temple? Which town/city routes?

  • @ananthwilliams983
    @ananthwilliams983 Рік тому

    Amme நாராயண devi நாராயண லட்சுமி நாராயண பத்ரி நாராயண

  • @mdrrajamanickam2762
    @mdrrajamanickam2762 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sasidemo2370
    @sasidemo2370 2 роки тому +1

    chottanikkara🙏 Amma🙏 Amma🙏 chottanikkara🙏🙏🙏 Amma🙏

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  2 роки тому

      ua-cam.com/play/PLQVC5Bjkf-UFm6HfwfbNvT5BL3Cg9QbJH.html

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 Рік тому +1

    This is twentieth century
    No further legendary storytelling. Everyone know it is story.

    • @rajutvs
      @rajutvs Рік тому +1

      You can't even get the century we are in correctly. Its 21st. Second, its story for people who don't believe in them. For people who have experienced positivity, its their life and blood.

    • @mmpk09
      @mmpk09 Рік тому +1

      Well said

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 2 роки тому

    Sottanikara bagavathiammane yennai noiylarunthu kappathu

  • @kavitha9252
    @kavitha9252 3 роки тому +1

    Very clearest information thanks a lot

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Рік тому

    ❤❤❤❤❤

  • @chithradevi4555
    @chithradevi4555 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @amalaraniamalarani1453
    @amalaraniamalarani1453 2 роки тому

    Om NamoNarayani

    • @kovilmukkiyam
      @kovilmukkiyam  2 роки тому

      ua-cam.com/play/PLQVC5Bjkf-UFm6HfwfbNvT5BL3Cg9QbJH.html

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 6 місяців тому

    Madurai to ernakulam etthanai maninaram nan thaniya. Pona iravu thanka idam irukka.

    • @ClassicFunMediaTN23
      @ClassicFunMediaTN23 6 днів тому

      கோயில் அருகே நிறைய தங்கும் விடுதி இருக்கு. எர்ணாகுளம் ஊரிலும் தங்கும் விடுதி இருக்கு. பயமின்றி செல்லலாம். காலை முதல் பேருந்து 4:30 தான் எர்ணாகுளம் - சோட்டானிக்கரை

  • @maheswarim7009
    @maheswarim7009 4 роки тому +2

    Bro 500 crore rupees donation vishayam video pannuga same chottanikkara temple..

  • @paulrajpaulraj60
    @paulrajpaulraj60 Рік тому

    OmAmme

  • @smartnaresh97
    @smartnaresh97 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-t5t1u
    @RaviRavi-t5t1u 11 місяців тому

    Ravimani bagavathi amman bakthan

  • @maheshri867
    @maheshri867 Рік тому

    சோட்டானிக்கரை அம்மா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    2020யில்பேரணது

  • @Sa-ku8hv
    @Sa-ku8hv Рік тому

    🙏

  • @nagrajhsg6721
    @nagrajhsg6721 4 місяці тому

    She drives all evil splits and restore mental health

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 Рік тому

    Thrissurla irunthu 96bkm

  • @a.vellaisamya.vellaisamy8244

    A Vellaisamy

  • @SuryaLatha-q8v
    @SuryaLatha-q8v 7 місяців тому

    பாலக்காடு சென்று சோட்டாணிக்கரைசெல்லலாம்

  • @JayaSudha-gj6jy
    @JayaSudha-gj6jy 9 місяців тому

    Don't share wrong information 50 percentage wrong so , first study well

  • @VenkateshkRani
    @VenkateshkRani 6 місяців тому

    . .

  • @vanampadi
    @vanampadi 2 місяці тому

    அம்மா தாயே எனக்கு உதவி பண்ணுமா.அவங்க சொல்லுற பொய்க்கு நீயே தண்டனை கொடுமா

  • @Errors-ji
    @Errors-ji 5 місяців тому

    வந்து வந்து.... எத்தன வந்து..... தல வலிக்குது.!!! வீட்டுலு உட்க்கார்ந்து பேசும் போதே இப்புடி, இன்னும் நேரடியா பேசிருந்தே... தமிழ் நியூஸ் ரிப்போர்ட்டர் ஆயிருப்பே..... நீ....!!! போய் தொலடா...,

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Рік тому

    அம்மா போற்றி
    பகவதி அம்மன் துணை 🙏🙏🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому

    Om shre Bagavathi namaha

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому

    Om Shre sakthi namaha

  • @geethumesc
    @geethumesc Рік тому

    amme narayana

  • @jeyakumars5023
    @jeyakumars5023 Рік тому +2

    🙏

  • @sgovindraj5956
    @sgovindraj5956 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Рік тому

    Jai Mata Di

  • @MukeshAmbani-d4u
    @MukeshAmbani-d4u 8 місяців тому

    🥱🥱🥱🥱🥱

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Рік тому

    Jai Mata Di

  • @nirmalaranganathan8534
    @nirmalaranganathan8534 Рік тому

    🙏🙏🙏🙏

  • @gsrinivasan8636
    @gsrinivasan8636 Рік тому +2

    🙏🙏🙏

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Рік тому

    Jai Mata Di