நன்றி உங்கள் மூலமாக நானும் 🙏 அருள்மிகு ஸ்ரீ சோட்டணிக்கரை பகவதி அம்மன் வரலாறு தெரிந்து கொண்டேன், எக்சி குளம் பார்க்க முடியாமல் போனது மட்டுமே சிறிய வருத்தம்
Super 👌.... அருமை ...... அருமை ....... உங்கள் உடைய கருத்துகள்..... அருமை ...... மனித மனத்தில் .... ஆழமாக வேரூன்றி உள்ளது ..... நாங்கள் இந்த கோவிலுக்கு செல்ல முடிவு செய்து விட்டோம் ...... நன்றி ....வாழ்க வளமுடன்.....
பகவதியே உங்களிடம் அனுதினமும் சண்டை போட்ட என் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறாயே பகவதியே அணைத்து ஆண்மாக்களும் உண்ணிடம் சரணடைந்தது தான் ஆக வேண்டும் பகவதியே உங்களை பார்க்க வர வேண்டும் என விரும்புகிறேன் பகவதியே
Nice information sister. Kuruthi poojai ella days um nadakuma? Illa weekly any spl days la nadakuma sister? Also which day is best to workship this temple sister?
Indha video arambikum pothu en akaa anan kooda koviluku kilambuna unarvu video mudium pothu akaa anan enaia vitutu kilambum unarvu from mgr and Vijay anan bakthargal shaarbaga ungaluku nanri by
என்னனு தெரியல.. இந்த அக்கா பாட்டு பாடும் போது என் கண்ணு கலங்கிரிச்சு..❤ எனக்கு வேண்டுதல் ஒன்னு நெனைக்கர... ஆனா இது எப்படி இந்த அம்மா கிட்ட காதல் பத்துன வேண்டுதல் வெக்கறது
🙏வணக்கம் சகோதரி நானும் பல வருடங்களாக போக நினைக்கிறேன் ஒருவரும் உதவிக்கு கூட வர இயலவில்லை திருநெல்வேலி தனியாக சென்றால் இரவு தங்க கோயில் வசதி உள்ளதா பாதுகாப்பு எப்படி எங்களுக்கு ரயில் வசதி உள்ளது | நாள் இரவு தங்கி மறுநாள் தரிசனம் முடிந்து வர வேண்டும் போக முடியுமா பதில்கூறுகள் நன்றி உங்கள் வீடியோ பார்த்தில் மிகவும் சந்தோஷம் அம்மா பதில்கூறுங்கள் இரவு தங்க வசதி உள்ளதா
கண்டிப்பாக முடியும்.. வீடியோவில் தரப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து சுலபமாக Room book பண்ணலாம்.. ஒருவேளை Available இல்லை என்றால் தனியார் விடுதிகளும் கோவிலுக்கு அருகில் நிறைய உள்ளது..
@@ShakthiPhotos-gy9qu உண்மையான அன்பிற்கு முன் எந்த செய்வினை மந்திரமும் முழுமையாக எடுபடாது. எத பத்தியும் யோசிக்காம நேரடியாக உங்கள் கணவரிடம் பேசி உங்க நிலையை எடுத்துச்சொல்லுக்க.. அவருக்கு புரியவைத்தப்பின் இருவரும் இணைந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசிக்கவும்...
@9:11,kerala la mattum bhagavathi amman illa sir,neenga marandhutinga pola,kanniyakumari la kooda bhagavathi amman thaana,kanniyakumari tamil naadula thaana iruku...
@@budgetfamilyman your videos are good,next week am going to guruvayoor with your video guidance, going to thrissur in alleppey express and then to guruvayoor... Thank you...
@@sasikala4660ஆண்கள் செய்வினை பாதிப்பில் இருந்தால் அம்மாவாசையிலும் பெண்கள் செய்வினை பாதிப்பில் பேய் பிசாசு பிடித்த சங்கடத்தில் இருந்தால் பெளர்ணமி தினத்தில் கோவிலில் தங்கியிருந்து வழிபாடு செய்வது உத்தமம்
நன்றி உங்கள் மூலமாக நானும் 🙏 அருள்மிகு ஸ்ரீ சோட்டணிக்கரை பகவதி அம்மன் வரலாறு தெரிந்து கொண்டேன், எக்சி குளம் பார்க்க முடியாமல் போனது மட்டுமே சிறிய வருத்தம்
எங்களுக்கும் அதே வருத்தம் தான்.. மதிய நேரம் என்பதால் தான் போக கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.. நன்றி...
Good Value information. Will planning to visit upcoming year.
Thanks.. keep supporting us...
அம்மேநாராயணான
தேவிநாராயணான
லட்சுமி நாராயணான
Super Arumaiya sonnenga bagavathi Arul kidaikkattum Rompa use fulla irunthu
Thanks.. keep supporting us..
மிக்க நன்றிகள் - அரிய தகவல்களுக்கு...
அருமை
Super 👌.... அருமை ...... அருமை ....... உங்கள் உடைய கருத்துகள்..... அருமை ...... மனித மனத்தில் .... ஆழமாக வேரூன்றி உள்ளது ..... நாங்கள் இந்த கோவிலுக்கு செல்ல முடிவு செய்து விட்டோம் ...... நன்றி ....வாழ்க வளமுடன்.....
நன்றி.. உங்களின் இந்த பதிவு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது..
அருமையான பதிவு இந்த கோவிலுக்கு சென்று வருவதற்கு தேவையான இன்பர்மேஷன் அருமை
@@user-ze5ic3uh6p நன்றி.. நீங்களும் நேரில் சென்று தரிசித்து வாருங்கள்..
Super 🎉 30 minutes ponathae theriyala...very good 👍
@@sribathra4251 thanks..
இப்புடி ஒரு விடியோவை பார்த்து இல்லை அருமையனா விளக்கம் அருமையான பதிவு
@@yogiramchannel9582 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Thank u for ur information
Thanks for watching.. keep supporting us..
பகவதியே உங்களிடம் அனுதினமும் சண்டை போட்ட என் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறாயே பகவதியே அணைத்து ஆண்மாக்களும் உண்ணிடம் சரணடைந்தது தான் ஆக வேண்டும் பகவதியே உங்களை பார்க்க வர வேண்டும் என விரும்புகிறேன் பகவதியே
Ok
விளக்கம் நன்றாக தெளிவாக இருந்தது தம்பதிகளே நன்றி
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி
நான் அம்மையின் சக்தியை நேரடையாக உணர்ந்தவள்.. அந்த நிகழ்வு பேருண்மையானது..அம்மையின் சக்தி அளப்பரியது..
அருமை..
Bro ena reason solunga
Super video❤..very useful information ❤
Thanks.. keep supporting us
Nice explanation bro and sis thank you
@@meyyanathanchinnaiah6708 thanks for watching
super super
@@velmurugan092 Thanks..
Nice information sister. Kuruthi poojai ella days um nadakuma? Illa weekly any spl days la nadakuma sister? Also which day is best to workship this temple sister?
It's very useful fulful and clear tnku
Thanks for watching.. keep supporting us..
Indha video arambikum pothu en akaa anan kooda koviluku kilambuna unarvu video mudium pothu akaa anan enaia vitutu kilambum unarvu from mgr and Vijay anan bakthargal shaarbaga ungaluku nanri by
@@senthilr5354 உங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி...
Good explain exlent
Thanks.. keep supporting us..
Super 🎉
@@kishoreramya5459 thanks
அம்மே நாராயணா 🙏🏿
தேவி நாராயணா 🙏🏿
லக்ஷ்மி நாராயணா 🙏🏿
பத்ரி நாராயணா 🙏🏿
🙏🏼
Good information 👍👍👍👍 thanks 😊
@@karthickdurvesh2122 thanks for watching..
Thanks 🙏🙏🙏🙏🙏 sir madam
Thanks for watching..
கோவையில் இருந்து செல்வதற்கு வழி எப்படி
@@prabakaranpraba3621 கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்க்கு இரயிலில் செல்லலாம்..
அருமை அருமை மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வேண்டும்
மிகவும் நன்றி..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@@NRGOPAL-o3f மிகவும் நன்றி....
Very useful your videos 🎉
Thanks.. keep supporting us..
பகவதியே உங்களை நான் மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா உங்களை பார்க்க தயாராகி விட்டேன் பகவதியே
🙏
Very nice
Thanks
I like the way they speak
Thanks.. keep supporting us..
Good information ❤
Thanks.
சார் வணக்கம்.. பேய் காத்து,கருப்பு பிரச்சனைகளுக்கு சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்... செய்வினை, மாந்த்ரீகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எந்த்த கோவில் சிறந்தது சார்??
Super thanku very much
Thanks for watching.. keep supporting us
ஓம் தாய் பகவதியே போற்றி
அருமை விளக்கம் 👌👌👌
@@ganapathir7258 நன்றி
Tq dear sister yanaku megaum petethu temple chotaneyan pagavathy Amman
நன்றி
Seivinai veithu en kudumbathaiye naasamaki vitaanga... Avargaluku thandanai kedaikanum... Inga athuku yedhachu venduthal murai irukka? 10years manasule vedhanaiye anubavikren... Yarachu therinja sollunga
@@shivacva9491 கெடுவார் கேடு நினைப்பார்.. நாம் நம்முடைய கேடுகளில் இருந்து விடுபட தெய்வத்திடம் வேண்டினால் போதும். நமக்கு கேடு நினைத்தவர்களை தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும்..
@budgetfamilyman nanum apadi than vilagune... Avnga inumum thontharvu tharaga... Kadavul pathukvanga... Senja thapilarnthu avnga yaru thapika mudiyathu nambika iruku... Nandriga
@shivacva9491 அருமை.. நம்முடன் தெய்வம் இருக்கையில் நமக்கென்ன பயம்..
@@budgetfamilyman sariyaga sonninga... 🙏💕
சிஸ் ......... உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு . அந்த இனிமயான குரலிலேயே நா கேக்கனும் னு நெனச்ச சந்தேகத்தையெல்லாம் அவர் கேக்க நீங்களூம் சொல்லி தெளீவு படுத்திட்டீங்க . நன்றீ .அந்த சரஸ்வதி கதையும் , பிசாசு கதையும் ஒரு மளயால படத்துல பாத்திருக்கேன் .இந்த அம்மனை பற்றீ விரிவா சொன்னதுக்கு நன்றீ .
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
என்னனு தெரியல.. இந்த அக்கா பாட்டு பாடும் போது என் கண்ணு கலங்கிரிச்சு..❤ எனக்கு வேண்டுதல் ஒன்னு நெனைக்கர... ஆனா இது எப்படி இந்த அம்மா கிட்ட காதல் பத்துன வேண்டுதல் வெக்கறது
மனதார கேளுங்கள். நிச்சயமாக நிறைவேறும்..
Super 😅
அருமை
நன்றி
Super
❤️
ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி
🙏🏼🙏🏼
Sister inga kulanthai thaththu koduthu vangura poojai unda
@@AnithaLakshmanan-b9b Theriyala!
Undu sister nanga unga video pathutu today inga vanthurukkom @@budgetfamilyman
@@AnithaLakshmanan-b9b wow.. super.. Video helpful ah irunthatha..
@@budgetfamilyman 💯 helpful sister
@AnithaLakshmanan-b9b Thanks.. keep supporting us..
Amme narayana Devi narayana lakshmi narayana
Good job
Thanks
Good madam any guide available there
Guide not required for this temple..
Amme narayana
Devi narayana
Lakshmi narayana
Bathri narayana
Eve 6pm reach pana swamy paaka mudiyuma evlo tym aagum paakradhuku
@@Samso22 முடியும்.. கூட்டத்தை பொறுத்து 1 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் கூட ஆகலாம்..
Intha time kooddama irrukkuma
Exam holiday kuttam mattum irukkum..
🙏🙏🙏🙏🙏🙏🙏
Video starting song super akka😍
Thanks..
🙏
❤
ஓம் ஸ்ரீ பகவதி அம்மே சரணம் சரணம் சரணம்.ஓம் ஸ்ரீ பகவதி அம்மே சரணம்.... ஓம் ஸ்ரீ பகவதி அம்மே சரணம் சரணம் சரணம்....
👍🏼🙏🏼🙏🏼
Pooja paka pay pannauma
@@sumi1306nagaraj no need
அங்கு குளிப்பதற்கு வசதி உள்ளதா, இல்லை என்றால் லாட்ஜ் எடுக்க வேண்டுமா?
கோவிலின் தெற்கு வாசல் பக்கம் உள்ளது..
Anaitthu vasathikalum undu 30 Rupees only
🙏வணக்கம் சகோதரி
நானும் பல வருடங்களாக போக நினைக்கிறேன்
ஒருவரும் உதவிக்கு கூட வர இயலவில்லை திருநெல்வேலி
தனியாக சென்றால்
இரவு தங்க கோயில் வசதி உள்ளதா பாதுகாப்பு எப்படி எங்களுக்கு ரயில் வசதி உள்ளது | நாள் இரவு தங்கி மறுநாள் தரிசனம் முடிந்து வர வேண்டும் போக முடியுமா பதில்கூறுகள்
நன்றி உங்கள் வீடியோ பார்த்தில் மிகவும் சந்தோஷம் அம்மா பதில்கூறுங்கள்
இரவு தங்க வசதி உள்ளதா
கண்டிப்பாக முடியும்.. வீடியோவில் தரப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து சுலபமாக Room book பண்ணலாம்.. ஒருவேளை Available இல்லை என்றால் தனியார் விடுதிகளும் கோவிலுக்கு அருகில் நிறைய உள்ளது..
💐💐🙏மிகவும் மிகிழ்ச்சி
நன்றி அம்மா🙏🙏❤️❤️
@Nagaladi316 Thanks for watching..
Hai sis neenga thiruchendur trip innum pogalaya
@@RenugadeviKumaran hmm... Poi irukkom.. ua-cam.com/video/XFwm1znkMlY/v-deo.html
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு சூப்பர்
நன்றி
🙏🙏🙏
@@SRIBALAMURUGANRICEMUNDY 🙏🏼🙏🏼
Welcome
@@monicaa3732 🥰🥰
Kuruthipoojai ku evlo selav agum bro replay must
@@gopalakrishnan7658 theriyala bro .
Hi bro amount evvvaloo nu thayirincha ? Kovil pokunal antha details sollunga nanum pokanum bro
@@bharathithasanr400 Kuruthi pooja rate correct ah theriyala bro.. video la koduthirukka phone number ku call panni kelunga..
@budgetfamilyman thank you for information
അമ്മേ നാരായണാ
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Very nice temple i had gone 6times powerful temple
Yes... Thanks for watching... Keep supporting us...
Seivinai iruka ilaiya nu epdi solvanga
யாருக்கு எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தும், நிம்மதி இல்லாமல் அலைவதுதான் அறிகுறி..
@@budgetfamilyman Enaku athu than nadakuthu anna. Naan en kanavar kooda vaazha vidama vachirukanga nu news vanthutu. But ena seiya nu therila
@@ShakthiPhotos-gy9qu உண்மையான அன்பிற்கு முன் எந்த செய்வினை மந்திரமும் முழுமையாக எடுபடாது.
எத பத்தியும் யோசிக்காம நேரடியாக உங்கள் கணவரிடம் பேசி உங்க நிலையை எடுத்துச்சொல்லுக்க.. அவருக்கு புரியவைத்தப்பின் இருவரும் இணைந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசிக்கவும்...
@@ShakthiPhotos-gy9qu....thiruvalla la prasannam paakuraanga pa
@9:11,kerala la mattum bhagavathi amman illa sir,neenga marandhutinga pola,kanniyakumari la kooda bhagavathi amman thaana,kanniyakumari tamil naadula thaana iruku...
Kanniyakumari um orukalathula kerala va sernthathu than..
@@budgetfamilyman now it is in tamilnadu la...
@@SUBI-m8l correct bro.. but antha temple yellam kerala kuda irukkumbothu kattinathu...
@@budgetfamilyman ok bro
@@budgetfamilyman your videos are good,next week am going to guruvayoor with your video guidance, going to thrissur in alleppey express and then to guruvayoor...
Thank you...
Railway station la bathing free or not pls sollunga sister 🙏🙏
@@jaiharish4559 free um irukku.. paid and use um irukku..
திண்டுக்கல் பொள்ளாச்சி பாலக்காடு திருச்சூர் சோட்டாணிக்கரை பஸ் உள்ளது
Enga attha ennaiyum en kanavaraiyum seivinai senji pirichitanga enakku rendu pasanga en kanavarukku enna parthave pidikkiradhilla 3 varushama pirinji irukkar romba kastama irukku inga vandha enakku theervu varuna ayya
Eppo varanum please
நம்பிக்கையுடன் செல்லுங்கள். நல்லது நடக்கும்...
@@sasikala4660ஆண்கள் செய்வினை பாதிப்பில் இருந்தால் அம்மாவாசையிலும் பெண்கள் செய்வினை பாதிப்பில் பேய் பிசாசு பிடித்த சங்கடத்தில் இருந்தால் பெளர்ணமி தினத்தில் கோவிலில் தங்கியிருந்து வழிபாடு செய்வது உத்தமம்
@@sasikala4660...sure ah sari agirum ....prasannam paathingalaa
Kandipa pooga sis yaillam unmaithan sis nangala poi erukan sis yatha eruthalum sari pannitu vanga sis poitu vanga nalla the nadakum
akka unga voice nalla irukku
Thanks
Im from kerala
Nice to see you in msg..
நல்ல விளக்கம் 👌🏽
நன்றி
Avoid background music
🇵🇾🙏🙏
Kastam maruma😕seyvenay LA eruthu mulumayaa vedu pada mudeiyuma😕🙏ethe kovil Ku pona
Kandipaga.. nambikkaiyoda poittu vanga....
@@budgetfamilyman tq ,tq Anna🙏😕
S.loganathan.kamalavenikovai
@@Parameshwaran-ln4kt thanks for watching..
Kovil
😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼
குளிப்பதற்கு பாத்ரூம் வசதி உள்ளதா 😭
@@isaimazhai555 உள்ளது..
ஜெய் பகவதி ஜெய் பவானி ❤
நேர்ல பாக்கவிடுவாங்களா madam 8.30 இரவு பூஜை
@@அந்தகூபம் s..
அம்மணி யார் அந்த நீ.
Super 😅
@@gamer-x-e thanks