இந்தியாவையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 836

  • @techcomimsr6033
    @techcomimsr6033 3 роки тому +239

    சில பேர் சொல்லும் விதம் கேட்க நல்லா இருக்கும் ஆனால் நீங்க சொல்லும் போது காட்சியே கண் முன்னே ஓடுவது போன்று உ‌ள்ளது மிக அருமை......

  • @wickisingam5820
    @wickisingam5820 3 роки тому +123

    பரதீப்குமார் உங்கள் கதை சொல்லும் style Horror film பார்பது போல் உள்ளது💐💐
    Seat நுனியில் உட்கார்ந்து பார்பது போல் உள்ளது👍👍
    வாழ்த்துக்கள்💐💐
    May God bless youuuuu👌
    Hera editing ல
    வேற level....🎂

  • @bharathikovalan7473
    @bharathikovalan7473 3 роки тому +38

    உள்ளேயே கடந்து சாகட்டும் இதெல்லாம் ஒரு தாய்

  • @rgurunathan9311
    @rgurunathan9311 3 роки тому +21

    அருமையான பதிவு.இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, எங்களுக்கும் கொடுத்து அசல் புகைப்படங்களை பதிவேற்றலாம்.நன்றி தோழரே.

  • @barakathparisal2085
    @barakathparisal2085 3 роки тому +49

    Your concluding words about ‘crime itself is an evidence for the crime ‘ - sema punch

  • @stellamary5618
    @stellamary5618 3 роки тому +5

    உங்க ஒவ்வொரு எபிசோடு சூப்பர் ரொம்ப தெளிவா சொல்றீங்க சூப்பர்

  • @bhuvansrinivasulu6342
    @bhuvansrinivasulu6342 3 роки тому

    Brother endha. casanalum. neenga soldra vidame supera irukku . Good and. keepon go.

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 3 роки тому +21

    உங்கள் பணிகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🇱🇰✨
    இலங்கையைச் சேர்ந்த வித்தியாவின் கொலையை வழக்கு பத்தி போடுங்க...

  • @shaharjaakbar5317
    @shaharjaakbar5317 3 роки тому +5

    மிகவும் துல்லிமான உச்சரிப்பு....
    தமிழ் ஒரு அற்புதமான மொழி என்பதற்கு சான்று வேறு எதுவும் இல்லை....
    தொடரட்டும் உங்கள் பணி....
    சிறக்கட்டும் எங்கள் மொழி...
    🌺🌺🌺🌺🌺🌺

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +6

    ஷீனா போரா கொலை case ரொம்ப ரொம்ப mysterious case I've ever heard. ஒரு படம் எடுத்தாக் கூட இனிமே இந்த உலகத்துல இப்படி ஒரு twists and turns இருக்க real story-அ யாராலயும் எடுக்க முடியாது... real life incidents and crimes are much more interesting than reel stories. இப்படி ஒரு விஷயம், இப்படி ஒரு murder, இப்படி ஒரு crime, இப்படி ஒரு criminal mind, இப்படி ஒரு தைரியமான விஷயத்த துணிஞ்சு செய்ற guts யார் life-லையும், எந்த movie-லையும் இருக்காது.... இந்திராணி முகர்ஜீ is a பக்கா criminal.
    இதே மாதிரி தப்ப எல்லாரும் பன்றாங்க... ஆனா இவ்ளோ அழகா பண்ண நெறைய மூளை வேணும். 👍👍

  • @wickisingam5820
    @wickisingam5820 3 роки тому +120

    பா.சிதம்பரம் சிக்கியது இவங்களால் தான், முடிந்தால் அந்த stories update பண்ணவும்👌

    • @vinothkumar-cv8vt
      @vinothkumar-cv8vt 3 роки тому +4

      Epti bro sollunga

    • @vikramsadasivam993
      @vikramsadasivam993 3 роки тому +7

      உண்மை inx media Case

    • @wickisingam5820
      @wickisingam5820 3 роки тому +12

      @@vinothkumar-cv8vt பா.சிதம்பரம் case il இவங்க தான் CBI க்கு approvar ஆக மாறினாங்க 😊
      Mater வேற leval, அப்போ அவங்க ரொம்ப அழகாக இருப்பாங்க☺️

    • @sivaram9949
      @sivaram9949 3 роки тому +1

      @@wickisingam5820 crct bro

    • @chitradevi3017
      @chitradevi3017 3 роки тому

      @@wickisingam5820 yes

  • @bindhyav3971
    @bindhyav3971 3 роки тому +1

    Thambi... intha news nan erkanave kettu irukken... aanal neenga soldra vitham.... its really awesome.. My heartful wishes to you.

  • @jacobnewbeginc979
    @jacobnewbeginc979 3 роки тому +30

    Yes already watched in Top5 Tamil, but your narration vera level

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 3 роки тому +4

    Hi thamby saptinggela. Evenggala ammavaa, oru pei! Super speech thamby 👍👍❤️❤️❤️🙏

  • @ajayprakashprakash4107
    @ajayprakashprakash4107 3 роки тому +21

    நீங்க சொல்கிற விதம் அருமை...உங்களை இன்னும் சினிமா டைரக்டர் இன்னும் பார்க்களயா...

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +4

    அருமையான படைப்புதிறன்! திகில் நிறைந்த கதை!! நன்று!

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 3 роки тому +7

    கடைசியில் சொன்ன பஞ்ச் கள் அருமை சகோ👌👌👌💐

  • @petchikutty5619
    @petchikutty5619 3 роки тому +311

    Unga voice keta en paiyan odi vanthurvan Pradeep Anna❤️

  • @ushapriya9995
    @ushapriya9995 3 роки тому +5

    Wat a clear explanation...really ur voice,way of pronouncing tamil..all are excellent..how did you collect all those informations... keep going... All the best 👍👏👏👍👌👌

  • @estherkumari4664
    @estherkumari4664 3 роки тому

    Ninga evlo pesininga avlova puriyala but kadaisiya sonnadhu semma.evlo periya aala irundhalum endha thittam pottalum kadaisila sattathidam Irundhu thappikka mudiyadhu👌🏼👌🏼👌🏼🙌👍👏👏👏 unmaiyana ondru👌🏼🙌👏👍

  • @senthilkumark9576
    @senthilkumark9576 3 роки тому

    அருமையான வார்த்தை விளக்கம்....

  • @sudhaknocks9932
    @sudhaknocks9932 3 роки тому +80

    Recent addict pk voice and story🎉😎🔥🔥

  • @praba413
    @praba413 3 роки тому +23

    சினிமாவில் கூட இப்படி ஒரு அம்மாவை நான் பார்த்ததில்ல... அற்ப பிறவி 😡😡..
    வாழ்த்துக்கள் சகோ🤝... அருமையான narration 👏👏... நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐... new subscriber🙏🙏

  • @aaminafathimaa
    @aaminafathimaa 3 роки тому +5

    Am your new subscriber tambi. My husband is vivid follower of your videos. Happen to watch a video with him, in which you narrated your struggles in life nd medical condition. Truly inspiring. Hats of to your spirit nd hard work. Good luck tambi. My prayers for you to reach heights nd be successful in life.

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому +145

    ரொம்ப அற்புதமான தாய்... தாய்மைக்கு மிகச் சிறந்த உதாரணம்... சபாஷ்... இரண்டு பிள்ளைகளும் ரொம்பப் புண்ணியம் செஞ்சிருக்காங்க இப்பிடி ஓர் அம்மாவுக்குப் பிறக்க...!!!!!!! பாவி...

    • @mrwashingtondc2005
      @mrwashingtondc2005 3 роки тому +11

      Eval ellam penne alla....pei. Antha kulanthaigalai ninaithal than manam kalangukirathu....

    • @radhakrishnanarthi4540
      @radhakrishnanarthi4540 3 роки тому

      @@mrwashingtondc2005 is

    • @thanuthanu2165
      @thanuthanu2165 3 роки тому

      Epde manasu varudu .....

    • @stalinbabu4470
      @stalinbabu4470 3 роки тому

      விடலைங்களுக்கு அம்மா,அப்பா, டீச்சர், கட் அடிக்கா கல்லூரி வாழ்க்கை, ரூல்ஸ மதிச்சு ரோட்டுல வண்டி ஓட்டுறது, ஒழுங்கா படிச்சு அமெரிக்க வேலை எல்லாம் வேஸ்ட், காதல் மட்டும் தான் பெஸ்ட்ன்னு இன்னும் நூறு வருஷத்துக்கு தமிழ் படங்களா எடுத்துத் தள்ளணும். சூப்பர் குடும்பங்கள் உருவாகும்.

    • @stalinbabu4470
      @stalinbabu4470 3 роки тому

      @Madheeha Ayesa அதாகப்பட்டது ஒழுங்கா, பொறுப்பா, டீச்சர், பெற்றோருக்கு கீழ்படிந்து, படிச்சு முக்கியமாக தமிழ் சினிமா காட்டுற ஹீரோயிஸ தகுதியில எதுவுமே இல்லாதவன்தான் ஏதாவது நல்ல வேலைக்கு போக முடியும். அந்த மாதிரி பசங்கள மொக்க, சப்பைன்னு விடலைங்க மனசுல பதியவைக்கிறதுக்குத்தான் தமிழ் சினிமாக்கள்ல அந்த டம்மி அமெரிக்க மாப்பிள்ளைகள் சீன்.

  • @maimaranmanimaran9521
    @maimaranmanimaran9521 3 роки тому +1

    Bro very nice to explain ,your voice is amazing ,continue your work

  • @kaarthigeyanne3574
    @kaarthigeyanne3574 3 роки тому +1

    Fantastic narration and typical Tamil pronunciation.. 👍☺️🥸

  • @santhiramdas4618
    @santhiramdas4618 2 роки тому

    Naan unga new subscriber bro.thank u .unga thiramaikku vaalththukal.unga kural nandraka ullathu.

  • @goodvibes330
    @goodvibes330 3 роки тому +14

    Inum video varalainu wait panne.. ✋.... Bro

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +39

    Hatsoff to you for the final statement you said. Fire மாதிரி இருந்துது.
    "அந்த crime-யே ஒரு தடயம் தான்". 👍👍👍
    Super Pradeep bro. 👍👍

  • @taeking2561
    @taeking2561 3 роки тому +5

    Hatsoff bro....during this pandemic, ur stories r really relaxing. Keep up d good work.

  • @missypanda6547
    @missypanda6547 3 роки тому +4

    Semme10000X !! BGM scores 👍🏼!! Case study super !!!! Clearly explained !! better than some million subscribers channel !! Kudos to you brother !! 🤗

  • @sathislr220
    @sathislr220 3 роки тому

    Vera level bro all the best

  • @aummupng7067
    @aummupng7067 3 роки тому +5

    Tamil voice over..minute mystery.. Pradeep.. Orutthar ku oruthar salikkathavargal.. Unique.. Fans from Malaysian Indian.. Keep rocking Pradeep 👍

  • @nikelphilip4876
    @nikelphilip4876 3 роки тому +17

    ⚘⚘⚘we love your channel. All the best .. nik from Malaysia

  • @venibabu1515
    @venibabu1515 3 роки тому

    Super bro nalla பேசுறீங்க

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 3 роки тому +1

    Unga story ellam super thalaiva 🔥

  • @premaprakash2968
    @premaprakash2968 3 роки тому

    Super anna.. Nalla explain panringa na.. Very inspirational person you are...

  • @MrGopi1987
    @MrGopi1987 3 роки тому +3

    Your narration is so good that I can listen with out watching video too. Its like listening to a old radio stories

  • @Universe0706
    @Universe0706 3 роки тому +60

    All for ???? Money and power???? Stranger than fiction .... I can’t even bear if my kids sneezes more than twice 😭😭😭😭

  • @sunilinthu7885
    @sunilinthu7885 3 роки тому +2

    Short and sweet explanation...

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam4092 3 роки тому +1

    Nice Brother. your voice and speech very so much

  • @rajiviji6822
    @rajiviji6822 3 роки тому +1

    The way u r explaining is really superb

  • @sowmiyad8847
    @sowmiyad8847 3 роки тому

    Indha story Nan already kettu irukken but marupatiyum kekkuren nice explanation

  • @JKsExperience
    @JKsExperience 3 роки тому +4

    Niraiya home work pannureenga brother. Hats off to u..

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +11

    இந்த கதைல நீங்க பாதி விஷயம், முக்கியமான விஷயத்தை எல்லாம் விட்டுடீங்க pradeep dude... ஷீனாவைக் கொன்னு மூணு வருஷம் ஆச்சே. நடுவுல ராகுல் தேடாமலா இருந்துருப்பான்... ரொம்ப உண்மையா love பண்ணிட்டு... அவன் தேடுனான்... so இந்திராணி அவனை மட்டும் இல்ல.. இந்த உலகத்தையே ஏமாத்துனா. அவளோட மொபைல், அதாவது ஷீனா வோட மொபைல் ல இருந்து அவ இவன்கிட்ட regular-ஆ பேசுறது மாதிரி நாடகம் ஆடுனா .. technology-ய use பண்ணுனா. And ரெண்டு வருஷம் ஷீனா வெளிநாட்டுக்குப் போய்ட்டா மாதிரி set பண்ணுனா... இன்னும் நெறைய நெறைய... பல பல.. பல விஷயம் இந்த case ல இருக்கு... நீங்க முக்கால் வாசி விஷயத்தை விட்டுடீங்க pradeep. நான் இந்த case-அ ஆரம்பத்துல இருந்தே follow பண்ணுனேன் pradeep.... எவ்ளோ loopholes.. எவ்ளோ crimes...
    ஒருவேள நீங்க சரியா பாக்காம இருந்துருக்கலாம்... its ஓகே.. next time correct-ஆ பண்ணுங்க...
    But this is a great video. I admire your hardwork. 👍👍!!

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 3 роки тому +1

      உண்மை. நானும் இதுபற்றி நிறைய அறிந்திருக்கிறேன்.

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому

      @@senthilnathmks1852 super👍

  • @umams4780
    @umams4780 3 роки тому +1

    Astonishing !!!you nailed it bro!!

  • @boop2010police
    @boop2010police 2 роки тому

    வணக்கம் பிரிதீப் உங்க பதிவை கேட்டபின்பு எந்த பதிவியும் கேட்டக விருப்பம இல்லை தாங்கள் தொகுத்து வழங்குவது மிக சிறப்பு கூடிய விரைவில் தாங்கள் திரைதுரையில் நல்ல Possition ல் ஜொலிக்க வாழ்த்துகிறேன்

  • @bharathvijay7907
    @bharathvijay7907 3 роки тому +3

    Super bro...crime story selection vera level 🔥❤️👍🏻

  • @gpparama
    @gpparama 3 роки тому +2

    Great Narration, Good Analysis of the Crime, Great Job

  • @nithiyaram710
    @nithiyaram710 3 роки тому +36

    Already MG video la pathuten eppa unga speech kaka pakkaren😍 best of luck bro 💐💐💐

    • @shanthidhanush7971
      @shanthidhanush7971 3 роки тому +1

      Nanum top 5 tamil la paathurukan.. Evga style la epdi irukunu paaka vanthan. 🙌

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 3 роки тому

      MG Oru Dummy Piece😂 Pradeep bro Super🔥🔥🔥 Next Saravanan bro, Next Babu Shankar bro. Ivanga moonu perum innum niraya Shine Aaganum. Becoz ivanga yellaam Own creators. Wikipedia paarthu Vomit Seiyaravanga Kidaiyathu😂

  • @jftetrasiblings7
    @jftetrasiblings7 3 роки тому +8

    Amazing voice Anna
    Vera level la pesuringa,.. Anna🤩
    GOD BLESS YOU 😇

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 3 роки тому

    Very good presentation.

  • @Butterfly-ut8eh
    @Butterfly-ut8eh 3 роки тому +1

    I love ur way of explanation and voice

  • @thevathevarajan2203
    @thevathevarajan2203 3 роки тому +1

    Bro,ungal padaipu realistik,keep go, PENANG DEVA

  • @jagirhussain7409
    @jagirhussain7409 3 роки тому +11

    ஏங்க விட்டு பிரிந்த கலைவாணர் விவேக் பற்றி போடுங்கள்

  • @anuchandruvaishu2829
    @anuchandruvaishu2829 3 роки тому +3

    Thumps up b4 starting to watch the video brother..all d best for d future videos too...

  • @saipositivity9773
    @saipositivity9773 3 роки тому +10

    Bro nenga vera level story narration selection elamee semmaa super 😻

  • @Nithiya123
    @Nithiya123 3 роки тому +5

    You deserve more subscribers. Great narration as always

  • @susand83
    @susand83 3 роки тому

    True. Unmai sagathu

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 3 роки тому +1

    Super mr. Pradeep
    .expecting further vedios like this.

  • @kavitha.saliya
    @kavitha.saliya 3 роки тому +1

    super bro i am ur follower nice investigated and rombha pidichuthu unga musics stay connected bro

  • @yamunasathish5425
    @yamunasathish5425 3 роки тому +1

    Nalla pesiringa.

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 3 роки тому +1

    Who is this Heera, the editor?
    Hats off to her...!
    கதை சொல்லுற பிரதீப் ஒரு சின்ன பாக்யராஜ்...!
    BGM சூப்பர்.

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 3 роки тому +6

    இந்த வழக்கைப் பற்றி ஏற்கனவே பார்த்துள்ளேன் ஆனால் இவ்வளவு விரிவாக கேட்டதில்லை இப்போது தான் கேட்கிறேன் இந்த அளவுக்கு மோசமான பெண்ணை கேள்வி பட்டதே கிடையாது

  • @guruprakashchandran136
    @guruprakashchandran136 3 роки тому +11

    Sir ellam okay aana thideernu black and white closeup la vanthu yen bayamuruthreenga. Fan of your story telling skills👍

  • @selvapandi7582
    @selvapandi7582 3 роки тому

    Intha video va 3 UA-camr soli keatutean ana ninga sona azvuku detealsa illa super bro veara leval imayam thotuvaai

  • @sowmiyasubramaniam3876
    @sowmiyasubramaniam3876 3 роки тому

    Really liked ur way of speaking.....keep going and do more videos

  • @revasgs6038
    @revasgs6038 3 роки тому +1

    Wow, what a thrilling real story Pradeep. Your video presentation, music & editing really super.

  • @bangtanboysss2531
    @bangtanboysss2531 3 роки тому +23

    Addicted to your voice bro...💓✨

  • @akilavickram2973
    @akilavickram2973 3 роки тому +6

    Indha case neraya video paathuruken but unga view la solradhu innum interest ing ah iruku. keep it up

  • @avvk7880
    @avvk7880 3 роки тому +2

    Talented Communicator........Congratulations to your efforts!!!!

  • @tharan7943
    @tharan7943 3 роки тому +3

    Bro.. Coincidentally saw your videos in UA-cam and start watching it.. After 2 videos very interested and become subscriber. Keep doing gud content and special hats off for editing heera.. 👌👌
    Tharan Singapore

  • @deivanathant6341
    @deivanathant6341 3 роки тому

    ராம்குமார் சுவாதி இவர்களுடைய வழக்கைப் பற்றி நீங்கள் சொல்லுங்கள் ப்ரோ. உங்கள் வாய்ஸ்ல கேட்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறது.

  • @saimathysaimathy1119
    @saimathysaimathy1119 3 роки тому +2

    Heera editing super....vanakkam pradeep sir.

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 роки тому

    சிறப்பாக இருந்தது இப்பதிவு

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +1

    🙏🙏🙏 வணக்கம் எலியாரே.🙏

  • @viknarajramaswamy9898
    @viknarajramaswamy9898 3 роки тому +1

    This real story beyond imaginative crime stories
    ur narrative style 👌

  • @BE4ST951
    @BE4ST951 3 роки тому +2

    Pradeep anna unga voice keta ve yenaku goosebumps varuthu 💕💕

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 3 роки тому

    Conclusion was excellent.

  • @arunaram8321
    @arunaram8321 3 роки тому +17

    OMG how many successful people having like this type of cruel stories behind them...

  • @prasannakumar1195
    @prasannakumar1195 3 роки тому +26

    Pradeep's Voice Modulation 🔥🔥🔥

  • @Akashakash-zi8jp
    @Akashakash-zi8jp 3 роки тому +2

    Already intha story ah nan vera oru news channel la parthuten but pradeep Anna voice la kekkuren

  • @vignalakshmi3623
    @vignalakshmi3623 3 роки тому +1

    👏👏👏👏👏👏👏👏👏 no words anna ...vera level explanation👍👍👌👌

  • @charuvelurockstar
    @charuvelurockstar 3 роки тому +1

    I am inspired to your delivery of speech.

  • @arunmani8873
    @arunmani8873 3 роки тому +1

    Nanba ungala pathale bayama iruku ..

  • @pradabg9369
    @pradabg9369 3 роки тому +45

    How dare she is? cruel hearted mother entirely different 🙏👍❤️

  • @truthbehindtheworks7965
    @truthbehindtheworks7965 3 роки тому +1

    One of the best video keep it up Pradeep

  • @dona_cuts
    @dona_cuts 3 роки тому

    A great story teller nice gud job pradeep but change the angle shoot it would be very interesting

  • @nasrinbanu507
    @nasrinbanu507 3 роки тому +1

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை சகோ

  • @jassusan4129
    @jassusan4129 3 роки тому +1

    Nenga solara story ellam epavum memory la iruka mathiri solaringa bro super

  • @riyasriyas7372
    @riyasriyas7372 3 роки тому

    Final la sema message sonnaya...

  • @ramdsiva
    @ramdsiva 3 роки тому +18

    இந்த கேஸ் trending ல இருந்தப்ப நான் regular ஆ படிப்பேன்.

  • @psuganthy5963
    @psuganthy5963 3 роки тому +44

    Bro... Aarushi case podunga

  • @shanubossshanu2708
    @shanubossshanu2708 3 роки тому +3

    Sunanda pushkar case pathi vdo panugga bro

  • @gashvkpvkpgash2484
    @gashvkpvkpgash2484 3 роки тому +1

    Theeran tru story podunga pro

  • @JC-Entertainment67
    @JC-Entertainment67 3 роки тому +2

    Editing Vera leval.unga voice super.etho film pakuramathire feel.

  • @mohanr4589
    @mohanr4589 3 роки тому +41

    Wat a bgm that music composer is vera level

    • @sharondeviseritharannair764
      @sharondeviseritharannair764 3 роки тому

      Yeah owsam bgm..

    • @lastbencher6515
      @lastbencher6515 3 роки тому +1

      Dei adhu edho bgm cut panni copy rights vangame indha domer use pandra... Composer ah

    • @sharondeviseritharannair764
      @sharondeviseritharannair764 3 роки тому

      At least he's use bgm for good reason right that's enough, every human being's very talented..it's my personal opinion that'll

    • @narenkarthik2469
      @narenkarthik2469 3 роки тому +1

      @@lastbencher6515 adhu copyright free bgm bro avaru composer ra da vera level nu solraaru pradeep bro va illa

    • @lastbencher6515
      @lastbencher6515 3 роки тому

      @@narenkarthik2469 I agree your smart reply

  • @Sashwat_Spiderman
    @Sashwat_Spiderman 3 роки тому

    Unga videos ah nalla present panreenga bro...

  • @ishwaryam55
    @ishwaryam55 3 роки тому +2

    The way of conveying the story was ,👌👌👌