சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 126

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Місяць тому +41

    தவறுகளை மக்கள் மறக்கும் வரை இப்படி பல நாடகங்களை காணலாம்

  • @user-cr3lz8gb4q
    @user-cr3lz8gb4q Місяць тому +17

    யாழ்ப்பாண மக்கள் இந்த முறை தேர்தலில் சரியான பாடம் இவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Місяць тому +24

    இதெல்லாம் பார்த்து மக்கள் ஏமாறமாட்டார்கள் மாப்பியாக்கள் ஒழியட்டும் இங்குள்ள வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவேண்டும் வடிவா கதைத்து மூடிமறைக்க வேண்டாம் . இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்???

    • @user-tr1us9gk7e
      @user-tr1us9gk7e Місяць тому

      உண்மை ஏன்? இந்த வைத்தியர்கள் தண்ணீர் இல்லாத காட்டுக்குள் மாற்றப்பட வேண்டும்.

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Місяць тому +15

    எல்லா வைத்தியர்களை யும் இடம்மாற்றி உண்மையும் நேர்மையும் மக்களுக்கு நன்மை செய்த dr.அர்ச்சுனாவையும் இன்னும் புதிய வைத்தியர் களையும் நியமிக்கவும் அப்போது நீங்கள் Great....
    போற்றப்படுவீர்கள்

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i Місяць тому +1

      ஆம் அதுதான் வழி.இ நீங்க சொல்கிற வண்ணம்
      பிரச்சினை இலேசாக தீர்த்து கொள்ளலாம்
      எல்லாருக்கும் தொட்டில் ஆட்டவேண்டும் என்றால் ஒன்றும் செய்யமுடியாது

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 Місяць тому +20

    மக்கள் மனங்களை மாறுவதற்கு ஒரு நாடகம்
    நல்ல நடிகர்கள் படம் எடுக்கலாம்
    சினிமா

    • @easylife3994
      @easylife3994 Місяць тому

      மக்களுக்கு ஒரு டீ யும் றோலும் போதும் 😁. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாத்துறவனும் இருப்பான்

  • @logambihairagunathan3618
    @logambihairagunathan3618 Місяць тому +7

    இங்கு கூறப்பட்ட சகல குற்றங்களையும்வெளிக்கொணர்ந்தdr.அர்ச்சனாக்குபதவி குறைப்பும் இடமாற்றமும்தான்நீங்கள் அவருக்களித்த பரிசா

    • @rayball4304
      @rayball4304 Місяць тому

      They're all in the same boat .no justice for arguna

  • @kry441
    @kry441 Місяць тому +12

    Mr.K முழு பூசணிக்காயை சோற்றில் அமத்த வேண்டாம்

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Місяць тому +9

    நாடகமே உலகம். ம்ம்ம் நடக்கட்டும். நடக்கட்டும். நம் உறவுகள் புரிந்து கொண்டால் சரி தான். 😊❤🇮🇳

  • @mohanponnampalam8343
    @mohanponnampalam8343 Місяць тому +15

    அலிபாபாவும் ஒரு சில திருடர் களும்

    • @ciasiva971
      @ciasiva971 Місяць тому +2

      😂

    • @tamilarasi6898
      @tamilarasi6898 Місяць тому +4

      உண்மைதான்

    • @devadev6468
      @devadev6468 Місяць тому

      அலிபாபா யார் என்று சொல்லுங்கோ

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Місяць тому +5

    நேர அட்டவணை வைத்தியர் பெயர் விபரம் படத்துடன் வைத்தியசாலை முன் பக்கத்தில் மக்களுக்கு தெரியக்கூடாது இருத்தல் வேண்டும் இதை அரச வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்

  • @simronyoganathan7041
    @simronyoganathan7041 Місяць тому +10

    இந்த தவறுகள் அனைத்தும் நீன்ற காலம் நடை பெற்றுகின்றன ஆனால் இப்போது நடைபெற்று இருப்பது மிக மிக கவலை

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam Місяць тому +9

    ஐயா அவர்களே இந்த வைத்தியர்களை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இவர்களின் சாக்கு போக்கு கூட இடமளிக்க கூடாது,

  • @dhamik7822
    @dhamik7822 Місяць тому +7

    அமைச்சரின் ...கட்டைப் பஞ்சாயத்து 😂😂😂 இறைவா.,,,நெஞ்சம் பொறுக்குதில்லையே😢😢😢😢

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Місяць тому +5

    ஐயா உடனே வைத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யது சம்மந்தபட்ட அதிகாரிகளை விசானை செய்தால் வேண்டும்

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj Місяць тому +7

    பொதுமக்களை ஏமாற்றும் சிறந்த நாடக கலைஞர்கள் 😂😂😂

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Місяць тому +6

    Dr.அருச்சுனா மீ்ண்டும் வர வேண்டும்

  • @vkrishnaruban
    @vkrishnaruban Місяць тому +19

    இதைத்தான் சொல்வது பூசிமெழுகுவது இருக்கட்டும் எதற்காக முன்னால் MS ஐ வெளிளேற்ரினீர்கள்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Місяць тому +7

    செய்த பிழைகளை எப்பிடி சுத்துமாத்து விட்டு. மூடுறார் எம் எஸ்.

  • @JeeJeeva-ii6bx
    @JeeJeeva-ii6bx Місяць тому +8

    நான் கேள்வி கேட்க்கிற மாதிரி நடிக்கிறன் .நீங்கள் பதிலளிக்கிற மாதிரி நடியுங்கோ. இயக்குனர் டக்லஸ். தயா‌ரிப்பு நெறியாள்கை கேதீஸ்வரன்

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 Місяць тому +7

    படித்த கூட்டம் மக்கள் அனைவரையும் முட்டாள்களாக்குகிறது. இந்தத் தந்திரத்தை எத்தனையாம் வகுப்பில் என்ன பாடத்தில் கற்றார்கள் என்றுதான் தெரியவில்லை.

  • @christycroos5340
    @christycroos5340 Місяць тому +2

    Bunch of Rouges having a discussion,the outcome will be Fantastic

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g Місяць тому +5

    திட்டம் திட்டம் திட்டம் பலபல இது எப்போது நிறைவேறும்

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g Місяць тому +6

    உலகம் ஒரு நாடகமேடை நல்லா நடிக்கிறார் டக்ளஸ்

  • @francisxavier9096
    @francisxavier9096 Місяць тому +6

    கடை விரிக்கும் அமைச்சர்.

  • @mohanathasnadarajah5587
    @mohanathasnadarajah5587 Місяць тому +1

    இந்த புதிய விசாரணை நடத்தப்பட வேண்டிய முக்கியமான விசயம் பாராட்டுக்கள் நன்றி

  • @nirufreres
    @nirufreres Місяць тому +6

    வாக்குகள் பெறுவதிருக்கான நாடகம். மக்களே ஏமாராதீர்கள்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Місяць тому +5

    கணிதம் 3×8=24/1
    25வைத்தியர்களிருக்கும் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 25 வைத்தியர்களும் வேலை செய்ய முடியாது சரி ! அப்படியாயின் குறைந்தது 8 எல்லாத்துறை வைத்தியர்களும் இருக்கவேணுமே?

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 Місяць тому +5

    மருத்துவ அதிகாரிகள்மீதான விசாரணைகளை விசாரித்து முடிக்க எத்தனை வருடங்கள் தேவை என்று கூறமுடியுமா? இந்த பகுத்தறிவில் சிறந்த மருத்துவ அதிகாரிகள் கூறமுடியுமா?

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 Місяць тому

    Minister Support to People. Very good

  • @triplejunction1169
    @triplejunction1169 Місяць тому +2

    இந்த ஒருங்கிணைப்பு கூட்டம். இப்ப நீங்க நடத்த வேண்டிய கூட் டம் இல்ல.
    இதை அர்ஜுனவை வைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினை. அத செய்யுங்கள். அமைச்சர் அவர்களே. இந்த பிரச்சினை இந்த வைத்தியரை வைத்து தீர்க்க முடியாது. பிரச்சினையை வெளியே கொண்டு வந்தவர் Dr arjuna

  • @rayball4304
    @rayball4304 Місяць тому +1

    People are the witness take them to the court please

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 Місяць тому +2

    Medical mafiya is confirm. Bring archuna to chavakacheri. If not parliament members ministers with medical mafiya.

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Місяць тому +5

    இடம் பெற்றுள்ள தவறுகளுக்கு நியாயம் பேசுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டமே இது.

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Місяць тому +2

    அனைவருரின் நடிப்பும் பிரமாதம்😮 எல்லோருக்கும் பரிசில்கள் உண்டு 😷

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Місяць тому +3

    ஒரு விசயம் புரியவில்லை காரணம் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாரை விசாரிக்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை அது மட்டுமில்லை இவை பல கட்டத்தில் நியாயமாக நடக்குமா.

  • @rayball4304
    @rayball4304 Місяць тому

    Very good point

  • @jgunarajah4712
    @jgunarajah4712 Місяць тому +2

    அதிகார வர்க்கத்தில் இருக்கும் உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
    வைத்தியத்துறையில் பல மோசடிகள் தவறுகள் இருப்பதை முதலில் உணருங்கள். அதை திருத்தி சீரமைக்கும் பணிக்கு எந்தவித பக்க சார்பில்லாமல் உதவவாருங்கள்.இதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எத்தனையோ நல்ல தமிழ் மொழிமூலம் கடமை ஆற்ற கூடிய சிறந்த வைத்தியர்கள் யாழ்ப்பண வைத்தியசாலைக்கு வந்து பின்னர் திட்டமிட்டு தென்பகுதிக்கும் கிழக்குப்பகுதிக்கும் மேற்கு பகுதிக்கும் துரத்தப்பட்ட வரலாறு உண்டு. இவ்வளவுகாலமும் இது தெரியாமலா இருந்திருக்கிறீர்கள் ? இப்போதான் ஏதோ நித்திரையில் இருந்து எழும்பினதைப்போல் ஏன் நடிக்கிறீர்கள்? உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள். தவறினால் நீங்கள் மக்களால் திருத்தப்படுவீர்கள்.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Місяць тому +3

    DOUGLAS sir also very good acting, beat Sivagi kaneesaon.

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz Місяць тому +7

    இது அடுத்த கொரணா தடுப்பூசியோ ? கண்துடைப்பு கலந்துரையாடலோ ?

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 Місяць тому +1

    Dr sathiyamoorthi Dr Rajeev resign your post allow to development of our hospital. Jaffna people's against this hospital commitee.

  • @Educational4117
    @Educational4117 Місяць тому

    அர்ச்சுனா மருத்துவராக பணியாற்றுவரோ இல்லையோ அவர்தான் தமிழர் பொது வேட்பாளர்❤
    கல்வியாளருக்கே இனி முதலிடம் ❤
    வெள்ளை வேட்டிகளுக்கு இனி வேலைஇல்லை😊
    மக்கள் நினைத்தால் முடியும்🔥

  • @ruthshyla6219
    @ruthshyla6219 Місяць тому +2

    , தவறுகளைத் திருத்திக் கொள்ள இவர்கள் சிறுவர்கள் அல்ல Doctors don't try to hide your wrongs please.because you are playing with people's lives try to understand your wrongs

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 Місяць тому +2

    மக்கள் மக்கள்❤❤❤❤❤

  • @sivagiri9190
    @sivagiri9190 Місяць тому +1

    Good Initiative Minister. But follow-up is required. Can't you appoint one of your staff for this purpose, may be for 6 months.

  • @spidymaster1988
    @spidymaster1988 Місяць тому +2

    Doctors கதைப்பது clear ஆக கேட்கவில்லை

  • @akilasivam5747
    @akilasivam5747 Місяць тому +1

    தெரியாதவனுக்கு விளங்கப்படுத்தலாம், தெரியாதவன் போல நடிப்பவனுக்கு விளங்கப்படுத்த முடியாது?

  • @insightsintomathematics-ta5605
    @insightsintomathematics-ta5605 Місяць тому

    Many problems we have one and only one solutions . reappoint Dr.Archchuna. don't wast our times

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +1

    The person who can check these properly was thrown out. Why minister asking people to check it????

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +1

    இந்த கூட்டத்தை முதலிலே வைத்து எல்லோருடைய கருத்தையும் கேட்டு ஒரு முடிவு எடுத்திருக்கலாம். சுகாதார அமைச்சர் வந்த சமயம் அமைச்சர் டக்ளசு எங்கே போனார்? சுகாதார அமைச்சர் வந்த சமயம் அந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் நாடகம் ஆடினார்கள். இன்று டக்ளசு ஐயா கண்துடைப்பு கூட்டத்தை நடத்தினார். மக்கள் தான் பாவம். தந்தை செல்வா சொன்னது போல் தமிழ்மக்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Місяць тому +1

    Cannot follow the Ministers voice two guys on the left chatting away . Give due respect ,

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +2

    Audio level very poor. Can’t hear anything.

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Місяць тому +1

    Arsanavukku nanrri

  • @supatheepan8164
    @supatheepan8164 Місяць тому +1

    சுகாதார அமைச்சர் வரும் போது ஏன் இது சம்பந்தமான பிரச்சனைகளை கதைக்க விலை

  • @thayakaran7540
    @thayakaran7540 Місяць тому +4

    பயிர்ச்சி பட்டறை 🤔

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +2

    நல்ல நாடகம் ஆனால் நின்று ஓடாது

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +4

    Where is Dr Arjuna? Why you didn’t invite him for this meeting????

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Місяць тому +6

    அன்று நடுச்சாமம்......
    இருக்கலாம் அந்த 20 நிமிடத்தில் ஓவர் டைம் செய்து இருக்கலாம் காவலாளியை தேநீர் அருந்திவிட்டு வா. என்று விட்டு.

  • @YasigaArun
    @YasigaArun Місяць тому +6

    யார் அது திரு நீல கண்டன்? ஏண்டா அவர் கடித்தார்,

    • @SoosaithasanSoosaithasan-fr1fz
      @SoosaithasanSoosaithasan-fr1fz Місяць тому +6

      திருநீலகண்டன் தெரியாதா ? இவரை ஆங்கிலத்தில Mr blue kandan எண்டு சின்ன வயதில சொல்லுவம்.😂

    • @YasigaArun
      @YasigaArun Місяць тому +2

      @@SoosaithasanSoosaithasan-fr1fz பெரிய வயசில திரு நீல கண்டனர் எண்டு செல்லுவது உண்மையா?

    • @SoosaithasanSoosaithasan-fr1fz
      @SoosaithasanSoosaithasan-fr1fz Місяць тому +2

      @@YasigaArun ஹாஹாஹா விரும்பினால் நீலகண்டன் என CTB conductor இருந்தவர் .அவரிடம் கேட்கலாம் என்றால் அவரும் மேலுலகம் போய்ட்டாராம் உண்மை. நீங்க விரும்புறபடியே கூப்பிடலாமே..

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 Місяць тому

      இவர் சிவன் கழுத்தில் இருப்பவர்.எங்காவது அநியாயம் நடந்தால் தூங்கிக் கிடப்பவரையும் கடித்து எழுப்பிவிடுவார்

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 Місяць тому

      😂​@@SoosaithasanSoosaithasan-fr1fz

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @devadev6468
    @devadev6468 Місяць тому

    கள்வர்களுடன் கலந்துரையாடல்.

  • @tkumar389
    @tkumar389 Місяць тому +1

    Private parctice earning taxed

  • @vkrishnaruban
    @vkrishnaruban Місяць тому +3

    இதைத்தான் ஒல்வது

  • @user-cr3lz8gb4q
    @user-cr3lz8gb4q Місяць тому +2

    Election campaign started

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 Місяць тому

    The Minister! If you include Dr.Arjuna to this conversation, would be better, he got all the answers in fingertips , when minister came to Jaffna, where did you go? Mr.Sritharan talking about " AADIKKOOL" , or all of you collaborative????

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому

    வில்வித்தையும் அரசியலும் 🀄💞

  • @blackgold8717
    @blackgold8717 Місяць тому +3

    அடித்தட்டு பதில் கூறவில்லை

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 Місяць тому

    "Final Analysis" -
    The " whistle blower" & people friendly MS - Dr.Aruchchuna is punished , transferred-out from the hospital & people's aspirations are not met ?
    This looks a well planned cover-up exercise to pacify the local people & mainly to retain the voters base.
    The PD, who is under extension after his retirement, is still running the show, while the junior MS- Dr. Aruchchuna is thrown-out from the hospital & area.
    Now, all have got-up from their sleep & trying to score.
    People should not allow Dr.Aruchchuna to be punished by other culprits under any circumstances as he is the real hero & all credit should go to him !

  • @ruthshyla6219
    @ruthshyla6219 Місяць тому +1

    Now only you are holding a meeting why 😅

  • @Educational4117
    @Educational4117 Місяць тому

    கதைகிறவர்களை மிரட்டுவதற்கா கூட்டம் வைப்பது இது வெறும் கண்துடைப்பு நாடகம்😂😂😂

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +2

    நாடகம்ஏன் யார் தாக்கியது என்று உண்மை யில் உங்களுக்கு தேரியாதா

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Місяць тому

    Minister & people should to raise questions on other “25 why you want to work with Rajeev & why you don’t want with DR ARCHUNA “ If they don’t want to cheat they can work with any one ( MS) This mean obviously we can understand same thing still going on . Rajeev protecting them😂. Also his answer like that. He is telling reasons for everything. For example If Rajeev ask them (25) to like DR ARCHUNA They don’t like him too. Rajeev is flexible . Because they like him

  • @thusakaran7967
    @thusakaran7967 Місяць тому

    இதெலாம் அர்ச்சுணாக்கு தகம் தான்

  • @user-rx7js4zw2q
    @user-rx7js4zw2q Місяць тому +1

    Daklas kollai adichchathu pilayaai thetyala unakku.aaddo driver corn adichchathuthaan unakku pilayai thetiyithu enna?utuppadathu naadu.utuppada vidamaaddiyal

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Місяць тому +3

    ஓரமா போய் விளையாடவும் 😂😂

  • @user-vg3vu3pn3n
    @user-vg3vu3pn3n Місяць тому +3

    Nadakkaddum nadakkadum

  • @somasundaramsundaralingam4787
    @somasundaramsundaralingam4787 Місяць тому +1

    அமைச்சரின் தரமான கருத்து

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +2

    மக்கள் முட்டாள் என்று நினைக்கவேண்டாம்

  • @rayball4304
    @rayball4304 Місяць тому

    No vote for anyone

  • @vkrishnaruban
    @vkrishnaruban Місяць тому +3

    😂

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 Місяць тому

    😂😂😂whoever talking softly, it means they are lying, don't have confidence , don't have answer,,,,,,,,, it means trying to overcome the situation

  • @easylife3994
    @easylife3994 Місяць тому

    என்ன சனம் எடா நீங்கள். டீ குடிக்கவும் றோல் சாப்பிடவும் மினக்கட்டு போனிங்களா.. உங்கள் வாயை அடைக்க ஒரு டீ யம் றோலும் போதும்.. யாருக்கு பயப்படுகிறீர்கள்.. கேக்க வேண்டியதை விட்டுட்டு சொல்லுறதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு வாரீங்கள்.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +2

    சிசீ டிவிய பாருங்கள்

  • @Educational4117
    @Educational4117 Місяць тому

    ஏற்கனவே உங்கள் வீடியோ பாத்தனான் வெளியால ஆட்கள் றெடியா இருக்கினம் 😂😂😂 இதற்கு என்ன அர்த்தம்

  • @sasikaransasikaran3004
    @sasikaransasikaran3004 Місяць тому

    அர்சுனா வைச்சாண்ட ஆப்பு ஏண்டா பதறுறீங்கள்

  • @LeafsNationJaffna
    @LeafsNationJaffna Місяць тому

    lol what mean Next time won’t Happen 😢 😢

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому

    😂😂😢😢😢🧠❌

  • @KuruparanKasinathan
    @KuruparanKasinathan Місяць тому +2

    நல்லா நடிக்கிறார் டக்ளஸ் இயக்குனர் டக்லஸ். தயா‌ரிப்பு நெறியாள்கை கேதீஸ்வரன் நான் கேள்வி கேட்க்கிற மாதிரி நடிக்கிறன் .நீங்கள் பதிலளிக்கிற மாதிரி நடியுங்கோ நாடகமே உலகம் Medical mafiya is confirm டக்லஸ் அமைச்சரின் இப்படி பல நாடகங்களை காணலாம்

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj Місяць тому +8

    பொதுமக்களை ஏமாற்றும் சிறந்த நாடக கலைஞர்கள் 😂😂😂