Followers கேள்விகளுக்கு omgod அளிக்கும் பதில் -

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 261

  • @premaravi9783
    @premaravi9783 8 місяців тому +33

    நீங்கள் கூறும் ஆன்மீக சொற்பொழிவு நிறைய விஷயங்களில் தெளிவு ஏற்படுகிறது. நன்றி ஐயா.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 8 місяців тому +8

    உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்கள்
    எதுவுமே எமது மல்ல, நாமுமல்ல, எல்லாமே இந்த பிரபஞ்ச சக்தியின் விளையாட்டு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 8 місяців тому +22

    நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤🎉🎉

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 8 місяців тому +3

      இறைவன் அருளால் நாகராஜ் ஐயா எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்வார்.. சிவ சிவ🙏🙏🙏

    • @GanapathyRaman-s3l
      @GanapathyRaman-s3l 7 місяців тому +2

      வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் வாழ்க சுவாமிகள்

  • @MpalanisamyMpalanisamy-nc8qb
    @MpalanisamyMpalanisamy-nc8qb 5 місяців тому +1

    நாம் இயங்குவதும் நம்மை இயக்குவதும் இறைவன்,நம் சிந்தையில் நின்று நம்மை செயல்படுத்துபவனும் இறைவன்,நான்,எனது,என் செயல் என்பது பாவபுண்ணியத்தை தரும்.எல்லாம் அவன் செயல் என்பவனுக்கு அவனே துணை

  • @santhiperumal5122
    @santhiperumal5122 8 місяців тому +49

    ஐயா உங்களை போன்ற உண்மையான துறவியை இந்த கலியுகத்தில் நான் காணவில்லை நீங்களே நான் போலி என்று சொன்னாலும் அது பொய் தான்❤

  • @MpalanisamyMpalanisamy-nc8qb
    @MpalanisamyMpalanisamy-nc8qb 5 місяців тому +1

    நாம் இயங்குவதும் நம்மை இயக்குவதும் இறைவன்,நம் சிந்தையில் நின்று நம்மை செயல்படுத்துபவனும் இறைவன்,நான்,எனது,என் செயல் என்பது பாவபுண்ணியத்தை தரும்.எல்லாம் அவன் செயல் என்பவனுக்கு அவனே துணை
    ஓம் நமச்சிவாய!

  • @selvamkokila5315
    @selvamkokila5315 8 місяців тому +9

    இறைவனைநாங்கள் பார்த்து இல்லை உங்கள் வடிவத்தில் பார்கிறோம் நான் என்ன புன்னியம் பன்னினேம் என தெரியவில்லை நிங்கள் வாழம் காலத்தில் நானும் வாழ்கிறேம் என

    • @User-g5r3l
      @User-g5r3l 8 місяців тому

      இறைவனை உங்களுக்குள் தேடுங்கள் காணலாம் ...

  • @SL-EDIT-07
    @SL-EDIT-07 8 місяців тому +4

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். எல்லாம் மாயை என்று தெரிந்துக் கொண்டீர்கள். பெற்றோர்களை விட்டு பிரிந்து வாழ்வதற்காக பதிலாக. பற்றற்று வாழ்ந்தால் சகஜமான வாழக்கையையும், துறவர வாழ்க்கையையும் ஒரே சமயத்தில் வாழலாம் அல்லவா. இதனால் பெற்றோர்கள் வேதனை கொள்ள மாட்டார்களே.
    சிவாயநம🙏

    • @Dr.pnr979
      @Dr.pnr979 8 місяців тому +1

      பெற்றோர்களை கவலைக் கொள்ள செய்வது பாவம் ஆகாத,
      இந்த உலகத்தில் எல்லோரும் அவர் அவர் தனி தனி அளவுகோல் வைத்து கொண்டு சுயநலத்துடன் வாழ்வது சரியா

  • @ckmonishkrishna981
    @ckmonishkrishna981 8 місяців тому +27

    சவாலாக கேள்வி கேட்டு உங்களை மடக்க நினைதென்.
    என்னை மன்னிக்கவும்😥.....

    • @boopathimaadhesh9083
      @boopathimaadhesh9083 8 місяців тому +3

      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @muruganandham7559
      @muruganandham7559 8 місяців тому +12

      Hi Monish, This is Nagaraj swami using a devotees' mobile. Please don't be sorry. I liked your question. That's the reason I kept it first. FYI, this is the first time I'm replying to common people. Thank you. Om namasivaya namaha. Ippadikku, NAGARAJ swamigal, Thiruvanamalai.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 8 місяців тому +1

      Superb explanation Sir.Nagarsj is the real Guru who believes in guidances of Guru.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 8 місяців тому

      ​@@muruganandham7559we are lucky Sir.

    • @palanisamyannasamy764
      @palanisamyannasamy764 8 місяців тому +2

      Vow superb reply by nagaraj for kathukutty monish. Its good that monish realised.

  • @Winboys-l9j
    @Winboys-l9j 8 місяців тому +9

    சுவாமி உங்கள். சகல பேச்சையும் கேட்டுக் கொள்கிறேன்.மனநிறைவாக இருக்கின்றது.சுவாமி இலங்கையில் மட்டக்களப்பு என்ற நகரில் வசிக்கின்றேன்

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 8 місяців тому +5

    முழுமையான துறவு நிலை என்பது L- நான் எனது என்கிற கருத்துரு நமது ஆன்மாவை ஒட்டி எழுவாய் அல்ல!நமது சரீரத்தை ஒட்டி எழுபவையே அது!எனது ஆன்மாவின் பெயர் அல்ல சுந்தரம் என்பது!அவருடைய ஆன்மாவின் பெயர் அல்ல நாகராஜ் என்பது உங்களுடைய ஆன்மாவின் பெயரல்ல மோனிஷ் என்பது இவையாவும் நமது சரீரத்திற்குரியவையே!ஆன்மீகத்தின் உயர்வு நிலையினை அடைய நாம் செய்ய வேண்டியது நமது சரிரீரம் சார்ந்த வாழ்வையும் சரீரம் சார்ந்த அறிவு மற்றும் உணர்வு நிலைகளையும் சரீரம் சார்ந்த நான் என்கிற அகங்காரத்தையுமே தெளிவாக அறிந்து துறப்பதே!இந்த சரீரம் என்பது இந்த ஆன்மாவுக்கு கிடைத்துள்ள கொடை ! நாம் சரீரம் சார்ந்த வாழ்வு முறையை துறந்து நமது ஆன்மாவிற்கான வாழ்வு முறையை கைக்கொள்வதாகும்!ஆன்மாவின் வாழ்க்கையை கைக்கொள்ளும் பொழுது நமக்கும் ஏனைய உயிர்களுக்குமான பேதம் தவிர்க்கப்படும்!எல்லா உயிர்களும் இறைவனின் தேகத்தில் வாழும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அவ்வளவே!அனைத்துயிர்களுமே சமம்!ஏனைய உயிர்களும் இறைவனின் தேக உயிர்களே!நாம் துறக்கவேண்டியது நான் எனும் நமது அகங்காரத்தை மட்டுமே!

    • @ManjulaVenkat-rm9ml
      @ManjulaVenkat-rm9ml 7 місяців тому

      தமிழனுக்கு மட்டுமே இந்த நிலை.யாருக்கு என்ன உணர்வில் தோன்றுகிறதோ அதுதான் நிஜமாக்க உரிமை.சனாதனத்து தர்மமாக வாழ்பவனுக்கே இது விளங்கும். நமசிவாய

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 8 місяців тому +4

    Iyaa , oru kudumbam ungalithadi vandhu nagal divose panaporom solum bodhu Enna advise paninga asha konjam solunga❤

  • @saravananb6986
    @saravananb6986 7 місяців тому +1

    Kalangarai vilaku pol piraruku valikatuvadhae guruvin kadamai you are great guruji

  • @gandhirajs8799
    @gandhirajs8799 8 місяців тому +2

    அருமையானதொரு பதிவு ஐயா சிவாய நம

  • @kanmani7896
    @kanmani7896 6 місяців тому +1

    ஒருநாளில் இறந்துவிடுவோம் என்று தெரிந்தாலும் மலர்கள் மலர்ந்து மணம் வீசி மற்றவர்க்கு மகிழ்ச்சி தருவதை துறவு என கொள்ளலாமா ஐயா

  • @geethakumaar8907
    @geethakumaar8907 8 місяців тому +5

    ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @vethathiriyavazhi8950
    @vethathiriyavazhi8950 7 місяців тому +1

    வார்த்தைக்கு வார்த்தை தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறார். தான் எங்கோ ஆகாயத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொள்கிறார். இல்லறத்திற்கு சமமான ஒன்றுதான் துறவறம் ஒரு துறவிக்கு சமபாவம் தேவையே தவிர தன் பாதையே உயர்ந்து என்ற மமதை தேவையில்லை.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
    திருக்குறள்

  • @prasannakumari9638
    @prasannakumari9638 8 місяців тому +3

    How should I send queries to Swamy ? I have many doubts . Please let me know.

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 8 місяців тому +1

    Ayya vanakkam pomiyilirundhu agayathai thandi all kolgal irukkum thuram varai iraivanai Jothiyaga partha pinnar adutha nilaikku selvathu yeppadi

  • @thumuku9986
    @thumuku9986 21 день тому +1

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 8 місяців тому +3

    ரத்தம் வர அளவிற்கு மனதை சொறிந்து விட்டீர்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @kannansamiayyan7313
    @kannansamiayyan7313 8 місяців тому +1

    நான் உங்களை சந்தித்து உள்ளேன் உங்களின் அறிவுரையை கேட்டு உள்ளேன் வாழ்க விளம்பரம் இல்லாமல் உங்கள் தொண்டு

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 8 місяців тому +2

    Superbbbb ayya .... idhudhan unmaiana thuravu vaazhkai...thaangal nadandhu poghum paadhayil mullum varum poovum varum mukthi adaium varayil adhai thaangal edhirkolla vendum 😂😂😂😂....adhavadhu ungalai sutri makkal igalavum seivargal pugalavum seivargal...adhai thaangal kaadhil potu kolla vendam!!! Yenendral iraivan inbamum thunbamum atravan !!!! Adhey maadhiri thaangal oru eduthukattaga iruka nenaikreergal...thuravu vazhkai eppadi irukum endru...adhai purindhu kolla maanidarku thidam illai😂😂😂...veetil irundhu kondu kelvi ketkadhaney seia mudium?? Aanal thaangal veedhiyil amarndhu kondu badhil sollum idathil irukreergal...andha kashtathaium kooda purindhu kolla mudiadhavargal sila makkal !!!! Ithanaum thaandi thaangal badhil alithu kondirukreergal ...hats offf to that !!!!

    • @RudhraS-q9d
      @RudhraS-q9d 8 місяців тому

      @@Jsiien ungluku adhisayama iruko illayo enaku adhisayam dhan 🙏

  • @premaravi9783
    @premaravi9783 8 місяців тому +8

    வணக்கம் நாகராஜன் ஐயா 🙏

  • @MpalanisamyMpalanisamy-nc8qb
    @MpalanisamyMpalanisamy-nc8qb 5 місяців тому

    நாம் இயங்குவதும்,நம்மை இயக்குவதும் இறைவன்.இதில் உன் செயல் என்ன

  • @GOLDENSUNub
    @GOLDENSUNub 8 місяців тому +2

    ஐயா நீங்கள் கூறிய பதிலை என் ஆன்மா கேட்டு தெளிவுபடுத்தியது

  • @megalapriya1192
    @megalapriya1192 8 місяців тому +3

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @deenaisvarar3909
    @deenaisvarar3909 8 місяців тому +6

    சீடனின் ஆத்ம. வணக்கமம்❤

  • @kannansamiayyan7313
    @kannansamiayyan7313 8 місяців тому +4

    ஆன்மீகம் என்பது தன்னைத்தானே உணர்வது

  • @voice.Ananth2024
    @voice.Ananth2024 8 місяців тому +6

    இதவிட வீட்டில் இருந்தே ஓம் கோட் சனலை நடத்தி இருக்கலாம்..முனைவராகவும் இருந்திருக்கலாமே..

    • @vknraja1964
      @vknraja1964 7 місяців тому

      ஏன் இந்த கேள்வி

    • @vrvsundaram
      @vrvsundaram 7 місяців тому +2

      சரியாகச் சொன்னீர்கள்
      தொனத்தொன என்று உறளிக்கொண்டிருப்பதற்காக இவன் எதற்காக திருவண்ணாமலை வரவேண்டும்.
      நாலுபேரு நல்ல விதமாக கேளுங்கள் !

    • @kumarblore2003
      @kumarblore2003 7 місяців тому +1

      எதோ ஒரு வகையில், யாரோ ஒருவருக்கு பணம் தேவை படுகிறது. இல்லை என்றால், துறவறம் சென்றவர், எதற்கு மீண்டும் மீண்டும் யூ டியூபில் தோன்றி கொண்டே இருக்கிறார் .

    • @ramanathanrnn8826
      @ramanathanrnn8826 7 місяців тому +1

      I Don't know how to say what i think about Mr. Nagaraj. However, let him live a long .. good and healthy life.

    • @josephadriansebastin1849
      @josephadriansebastin1849 7 місяців тому +1

      Ivarukku yaravathu kalyanam pannivainga paavam….. veliya solla mudiyama kasta padararu……..😂😂😂

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 8 місяців тому +4

    இங்கிருக்கும் எதுவுமே உனதில்லை என்கிற பொழுது எதை நீ துறக்கிறாய்?நாம் பிறப்பதற்கு முன்பே இவை எல்லாம் இங்கிருந்து!நாம் மரணித்த பிறகும் இவை எல்லாம் இங்கிருக்கும் என்பது உண்மையே!நாம் துறப்பது இங்கிருக்கும் பொருட்களை அல்ல!நாம் துறக்க வேண்டியது இன்ன இன்ன பொருட்கள்கள் என்னுடையது!இவை எனக்கு மட்டுமே சொந்தம் என்கிற நமது பாவனையை துறப்பதுதான் துறவு!நிலையற்ற வாழ்வை உடைய மனிதன் நிலையான பொருட்களை எவ்விதம் உரிமை கொண்டாட முடியும்?நாம் நம்மை உருவாக்கிக்கொள்ளவில்லை!நம்மை உருவாக்கியது இந்த இயற்கையே!நான் என்கிற உணர்வு தன்மையை நமக்கு அளித்ததும் இந்த இயற்கையே!இந்த நான் என்கிற தனித்தன்மையை நமக்கு வழங்க காரணம் நாம் நமது சுற்றுப்புற சூழலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவே!தவிரவும் இப்பிரபஞ்சத்தில் மாயை என்று எதுவும் இல்லை!இந்த மாயையை உருவாக்கிக்கொள்வதும் நமது மனமே!மனதினில் நிகழ்வதுதான் மாயை!உயிர் அற்ற பொருட்கள் அக்ற்றினை மூலக்கூறுகளால் அமைந்தவை உயிரானது உயர்திணை மூலக்கூறுகளால் அமைந்தவை!எல்லா மூலக்கூறுகளும் அயனி அணுக்களால் கூடி அமைந்தவையே!நாம் துறக்கவேண்டியது நமது மனா மாயையைத்தான்!

    • @kannankavitha8405
      @kannankavitha8405 7 місяців тому

      உங்க பாணியில பார்த்தா துறப்பதை ஆரம்பத்தில் மறுக்கிறீர்கள் முடிக்கும் பொழுது அதையே ஏற்கிறீர்கள் நான் மற்றும் இங்கு இருப்பவைகள் நிலையானவை என்ற மனமாயை புரிந்து கொள்வதே ஆன்மீகம் எதுவும் நிலையானது அல்ல கானல் நீரைப் போன்றவை இருப்பதைப் போல் காட்டுகிறது ஆனால் உண்மையில் இல்லை என்பதை அறிந்து புரிந்து உணர்ந்து கொள்வதே ஆன்மீகம்

  • @anbarasus8615
    @anbarasus8615 7 місяців тому

    அருமையான பதில்
    ஹரஹர மகாதேவா

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 7 місяців тому +1

    உங்களுடைய ஒரிரு பதிவுகளை கேட்டிருக்கிறேன்...
    என் அனுபவங்களின் புரிதல்களும்...உங்கள் அனுபவ கருத்துக்களும் தன்மையில் ஒரே பாதையில் நிற்பதை உணர்கிறேன்...
    என்னிடம் ஏராளமான இறை அனுபவங்கள் உள்ளது...அதன் கருத்து செழுமைக்கும்..நேர்பயண ஒழுங்கிற்கும் உங்களின் கருத்துக்களும் கூட இறைவனால் எனக்கு காட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன்.பிரபஞ்சம் உடனிருந்தது செம்மைப்படுத்துகிறது என்று பல சந்தர்பங்களில் உணர்ந்து வருகிறேன்...நீங்கள் துறவறத்தில் நிற்கிறீர்கள்..நான் குடும்ப வாழ்க்கையில் இருக்கிறேன்...
    தற்போது அறுபது வயதை கடந்தாலும் கடந்த இருபது வருடங்களாக...பல கால சூழ்நிலைகளில் இறைவன் உடன் பயணிப்பதை உணர்ந்து வருகிறேன்..

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 8 місяців тому +3

    His holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.

  • @MpalanisamyMpalanisamy-nc8qb
    @MpalanisamyMpalanisamy-nc8qb 5 місяців тому

    நாம் இயங்குவதும் நம்மை இயக்குவதும் இறைவன் இதை புரியவைக்க முயல்கிறீர்கள்

  • @karthigeyansp6678
    @karthigeyansp6678 8 місяців тому +3

    *இல்லற கடமையை ஆன்மீக சாதனையும் செய்!!*
    *இல்லறம் இல்லேல் துறவறம் இல்* - ஸ்ரீ திருமழிசை யாழ்வார்
    *இல்லறமல்லது நல்லறமன்று* - இது ஔவையார் வாக்கு! அமுதவாக்கு!
    ஞானிகள் சொன்ன இல்லறம் எது தெரியுமா? இல்-இல்லம்-வீடு. நம்
    இல்லம் நாம் குடியிருக்கும் வீடு அல்ல! *நம் இல்லம் நம் உயிர் குடியிருக்கும்*
    *நம் உடல்தான்!!* நம் உடலாகிய வீட்டில் உறையும் உயிர் விட்டுப் பிரியாமல்
    இருக்க, *உயிர் என்றும் உடலில் நிலைக்கச் செய்யும் 👁️ தவமே 👁️நல்லறமாகும்!*
    இதுவே *இல்லறம்!* இந்த இல்லறம் தான் வேண்டும்.
    இல்லற வாழ்க்கை சரியில்லை என துறவறம் செல்பவன் உருப்படவே
    மாட்டான்! இல்லறத்தை உலக வாழ்வை துறந்து துறவறம், பற்றற்ற
    நிலை ஏற்பட்டாலே தன் இல் சீராக அறவாழ்க்கை மேற்கொள்ள முடியும்.
    உங்கள் ஒருவரையும் குடும்பத்தை சொத்து சுகத்தினை விட்டுவிட்டு
    ஓடிபோங்கள் என்று எந்த ஒரு ஞானியும் கூறவில்லை! *இல்லற கடமையை*
    *செவ்வனே செய்துகொண்டே ஆன்மீக சாதனையும் செய்பவனே*
    *இறைபணி செய்பவனே மிகவும் உத்தமன்! ஞானம் பெறுவான்!*
    இறைவனை அடைய குடும்பம் தடை அல்ல! உலக கடமைகளை - கர்மாவை
    சரியாக செய்! *கண்ணனிடம் ஒப்படைத்து விடு*! செய்ய வேண்டியதை செய்!
    மிச்சமெல்லாம் கண்ணன் பார்த்துகொள்வான் ! *கண்ணனை சரண் அடைந்து விடு!*👀
    *"தாமரை இலை தண்ணீர் போல' இரு! சும்மா இரு!* வீட்டையும் பார் உன் கூட்டையும் பார்! *உன்னில் இருக்கும் ஜோதியே நீ!!?* இப்படிப்பட்ட இல்லறமே வேண்டும்! இதுவே நல்லறம்! துறவறம் *மனதிலிருந்து உலக பற்றை துறக்க வேண்டும்!* சரியாக புரிந்து கொள்ளுங்கள்! தப்பு தப்பாக அர்த்தம் பண்ணி தவறிப்போகாதீர்கள்!
    *அரிதான மானிட பிறவி!* மேலான ரிஷிகளும் குடும்பத்துடன் தான்
    வாழ்ந்தனர்! இந்து புராணமே குடும்பமாக வாழ்வது சிறப்பு என சொல்லப்படுகிறது!
    இவ்வுலக வாழ்வே, சமுதாயத்தோடு இணைந்த வாழ்வே சிறப்பாம்!
    *"ஊரோடு ஒத்து வாழ்"* என்றார் அகத்திய மகரிஷி! ஸ்ரீரங்கத்திலே அனந்த சயனமாக சூட்சுமாக நின்று அருளும் அகஸ்தியர்!
    *உலக குருவின் திருவடிகளே சரணம்*
    *ஞானசற்குருவின் திருவடிகளே சரணம்*

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Місяць тому

      டாக்டரை பார்த்து நீ எஞ்சினியர் ஆகு என்பது போல உள்ளது உங்கள் பதிவு.. அவர் காமம் வேண்டாம் என வந்தவர் நீ பெண்ணிடம் சென்று விலங்கு போல் ஆறாம் அறிவை அழித்து நில் என்கிறாய்...ஆறாம் அறிவு விழித்திருக்க நிர்வாணமாக காமத்தை கொண்டாட வேண்டும் எனில் காமம் தலைக் கேற வேண்டும் அல்லவா அத்தகைய காமத்தை துறப்பது மேம்பட்ட நிலை அந்த ஆசையில் உழலும் உமக்கு இது புரியாது அதாவது மண்ணை ...இனிப்பை தின்னும் குழந்தை யிடம் மண்ணை இனிப்பை தின்னாதே என்றால் அது மூடன் போல் உளறுகிறான் என தான் நினைக்கும் ஏனெனில் குழந்தை அந்த அளவில் உள்ளது

  • @sundharams6444
    @sundharams6444 7 місяців тому +2

    நான் என்ற அகந்தை இல்லாமல் நாம் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் காட்டில் போய் தான் வசிக்க வேண்டும் அல்லது இமயமலைக்கு போய் தவம் செய்யவேண்டும் அப்படி எந்த கட்டாயம் இல்லை நம் வாழ்வில் கட்டாயம் என்பது எப்போதும் போகிறதோ அப்போதே நாம் ஞானி தான் இப்போதும் சொல்கிறேன் ஆதார் அட்டையை எரிப்பது படித்த பட்டங்களை எரிப்பது சொந்த வீட்டை ஒரு ரூபாய்க்கு விற்பது இது எதுவுமே தேவையில்லை இதெல்லாம் நாடகமாக தான் தெரிகிறது நாம் எந்த நிலையில் இருந்தாலும் பற்றற்று இருப்பது தான் துறவு நீங்கள் காட்டுக்கு போயும் கூட இன்னும் பேராசிரியராக தான் இருக்கிறீர்கள் நீங்கள் காட்டில் போய் நடத்தும் பாடத்தை பேராசிரியராகவே நடத்தியிருக்கலாம் இந்த சிறுவனுக்கு தெரிந்ததை சொல்கிறேன் சும்மா இரு சொல் அற இது முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு உபதேசித்தது

    • @DivyaSasikkumar
      @DivyaSasikkumar 5 місяців тому +1

      Om namasivaya இறைவன் உங்களுக்கும் ஞானத்தை வழங்கினால் இங்கு நடக்கும் எதையும் குறை சொல்ல தோன்றாது❤🎉😊..

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 8 місяців тому +2

    Vazgha valamudan

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 8 місяців тому +4

    Happy to see nagaraj swamigal. Om namah shivaya namaha

  • @Dhanadev74
    @Dhanadev74 8 місяців тому +2

    ஐயா எனக்கு ஒரு கேள்வி ஜாதகத்தில் சொல்வதும் ராசிபலன் வருவதும் உண்மையா தாங்கள் பதில் கூறவும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 7 місяців тому

    Arumaiana vilakkam aiya nandri 🙏 ungal seavai thodara vazhthukal guruvea saranam 🙏

  • @maruvoorchinnavarthondan2915
    @maruvoorchinnavarthondan2915 8 місяців тому

    🌿🇮🇳அன்னை ஆதிபராசக்தி என் வாழ்வில் கடைபிடிக் சொல்லி உணர்த்தியதை ,மற்றவர்கள் பார்வையில் முட்டாள் தனமாக தெரிந்தது... ஆனால் உங்கள் அனுபவம் என் வாழ்விலும் தானாகவே நடக்கிறது,ஆனால் நீங்கள் தவத்தில் பெற்ற அனுபவத்தை நான் வீட்டில் அடைந்து இருக்கிறேன்..நீங்கள் 100% உண்மையான துறவி ...ஞானி,நாளையே பரம்பொருள்...

  • @gopalmg5051
    @gopalmg5051 8 місяців тому +2

    சூப்பர் கான்ஷியஸ்னஸ் என்று ஒன்று உண்டு

  • @mindcontrol1079
    @mindcontrol1079 7 місяців тому

    மனத்தை துறப்பதற்கு துறவறம் தேவையில்லை. துறவறம் என்பது ஒரு ஒழுக்கப்பயிற்சி மட்டுமே

  • @manickavasagar8613
    @manickavasagar8613 8 місяців тому +1

    உங்கள் கைகளில் உள்ள ரேகையை பாருங்கள் கட்டை விரல் ரேகை மட்டும் தனியாக இருக்கும்'மற்ற விரல் ரேகைகள் ஒரு வட்டத்திற்குள் முடியும்!கட்டை விரல் ரேகை மட்டும் பின் நோக்கி செல்லும் அது தான் இறைவனை நோக்கி கூட்டி செல்லும் 'சுண்டு விரல் ஆணவம் 'மோதிர விரல் கண்மம்'நடு விரல் மாயை, ஆட்காட்டி விரல் அகங்காரம், இதனால் தான் இறைவன் தட்சாணாமூர்த்தியாக ஆணவம்,கண்மம், மாயையை, துறந்துவிட்டு இதற்கெல்லாம் காரணமாக இருக்கிற அகங்காரத்தை என்னிடம் சேர்த்து விடு என்று சொல்கிறார் போலும் ‌.

  • @kirubakaransembukirubakara1096
    @kirubakaransembukirubakara1096 8 місяців тому +1

    Iyya En pondra Ezhaikku manna niraivaga irrkiradhu ungal sevaikku nandri.

  • @govindangovin411
    @govindangovin411 8 місяців тому +1

    You are very true.need more from you sami.dont care what people say,I accepted you as a Sami and have a little more time to reach the supreme.for me, you are the only one going to reach there first.keep on moving Sami.

  • @malathigovi3545
    @malathigovi3545 8 місяців тому +2

    Thanks a lot for the special video iyya

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 8 місяців тому +2

    If they had followed your Om God channel there wouldn't be any need for the 2nd question. Pranams guruji.

  • @kannansamiayyan7313
    @kannansamiayyan7313 8 місяців тому +2

    வாழ்க வளமுடன்

  • @ArunaRaja-bl9cn
    @ArunaRaja-bl9cn 8 місяців тому +3

    சூப்பர் ஐயா

  • @mindcontrol1079
    @mindcontrol1079 7 місяців тому

    You are the only the loudspeaker...the amplifier and device are nothing but our Divine father Annamalai

  • @Jaiomkaari-xs7qo
    @Jaiomkaari-xs7qo 8 місяців тому +2

    காசுக்கு மதம் மாறிய yusuf என்பவர் தெரிந்த ஒரே விஷயம் மதம் மாற்றுவதும், இந்து துறவிகளை அவமரியாதை செய்வதும் தான்..

  • @udhayakumar5658
    @udhayakumar5658 8 місяців тому +1

    Balaji anna ivara eanga anna irukaru tvmalai la please sollunga anna

  • @நான்கண்டஆன்மிகம்

    நானும் உங்களை போல திருவண்ணாமலை துறவு வர உள்ளேன் அய்யா

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 8 місяців тому

      உங்களுக்கு குடும்பம் உள்ளதா ஐயா

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 8 місяців тому

      Yeppa vun comedykku slave illaiya. ???

    • @selvamani-zm7fv
      @selvamani-zm7fv 8 місяців тому

      நானு வருவன்

    • @3dimenshan
      @3dimenshan 8 місяців тому

      Welcome

    • @deviuc4841
      @deviuc4841 8 місяців тому +1

      Nalla mudivu .orumuray yogic insights la Vaasi free class erukku.adu attend pannivittu kilampungal ayya

  • @hippie141
    @hippie141 8 місяців тому +3

    OM NAMASHIVAYA 🙏🙏🙏

  • @ramreigns2569
    @ramreigns2569 8 місяців тому +2

    சிவாய நம🙏

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 8 місяців тому +2

    ஓம் சிவா சிவா om

  • @rajithaya14
    @rajithaya14 8 місяців тому +2

    வணக்கம் குரு 🙏

  • @rajrahjan136
    @rajrahjan136 8 місяців тому +2

    Om namah shivaya... 🙏 🙏 🙏

  • @balaji5439
    @balaji5439 8 місяців тому +3

    இவர் இராமலிங்க அடிகளார் என்று நினைக்கிறேன். சொல்கிறேன் 😅

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 8 місяців тому +3

    Om namashivaya sivaya namaha..

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 8 місяців тому +2

    You are a real thuravi

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 6 місяців тому

    நன்றி

  • @muthuraman1702
    @muthuraman1702 8 місяців тому +5

    நீங்கள் உங்கள் அணிபவத்தை உங்கள் குருவை தவிர யாரிடமும் சொல்ல வேண்டாம் 🙏

  • @saraswathimurugan8017
    @saraswathimurugan8017 8 місяців тому +3

    யாரும் அனுபவ கேள்வி கேட்பது இல்லை

  • @yuvashree9854
    @yuvashree9854 8 місяців тому +2

    Guruvea saranam🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 8 місяців тому +2

    ஓம்சிவாயநமஹ

  • @RajaSekar-sq1cq
    @RajaSekar-sq1cq 8 місяців тому +5

    உண்மை துறவிகள் அதிகம் பேசுவதில்லை...

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 7 місяців тому +1

      அப்படி யாராவது இருக்காங்களா?

  • @sundarysundary8531
    @sundarysundary8531 8 місяців тому

    Nagaraj sir, well explained about sanyasi life. ❤❤❤❤

  • @KarthisanKarthisan-eb9vp
    @KarthisanKarthisan-eb9vp 8 місяців тому +2

    வணக்கம்

  • @krishunni9576
    @krishunni9576 7 місяців тому

    Beautiful answers ❤ You always make me to think ❤🙏

  • @ManoK54
    @ManoK54 7 місяців тому

    Beautifully self realised soul.💕🙏

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 8 місяців тому +2

    ஓம் தகஒ நன்னெறி ஆட்சி போற்றி

  • @Ganesh-jw4ds
    @Ganesh-jw4ds 8 місяців тому

    Your answer is really very extreme level great.......................

  • @narayananmoorthi1962
    @narayananmoorthi1962 8 місяців тому +2

    ஐயா எப்போதும் நீங்கள் எனக்கு நீங்கள் மகான்

    • @mindcontrol1079
      @mindcontrol1079 7 місяців тому

      உனக்குள் இருக்கும் உன்னை பார்.... அதுவே குரு

  • @Pondichery2France
    @Pondichery2France 8 місяців тому +4

    Idhu recent video va?

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 7 місяців тому

    Superb speech swami.

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 7 місяців тому

    சாமியார் அல்லது துறவி அல்லது சித்தர் அல்லது கடவுள் இந்த 4 நிலைகளில் நீங்கள் யார்? இந்த 4 நிலைக்கும் என்ன வித்தியாசம்?

    • @jayathradhanrasamani6215
      @jayathradhanrasamani6215 7 місяців тому

      சாமி யார் என்று சொல்பவன் சாமியார்,
      தெரியாததை தேடி கண்டு கொள்பவன் துறவி, இழப்பதற்கு தயார் ஆணவன்
      தேடி சென்றதை சித்தி பெற்றவன் சித்தன்,
      இவை அனைத்தும் உள் கடந்து தந்தவன் கடவுள் கடவுள் இறைவன்,
      இவை அனைத்தும் உணர்ந்து கூறுபவன் பக்தன், உணர்த்தி தருபவன் குரு
      பார்த்த மாத்திரத்தில் தலை எழுத்தை மாற்றி சக்தி கொண்டவர் சத்குரு,

  • @eparun06
    @eparun06 8 місяців тому +1

    மியூசிக் இல்லாமல் இருக்கலாம்

  • @ezhilarasi686
    @ezhilarasi686 8 місяців тому

    Vanakkam ayya🙏🙏🙏🙏

  • @samudivya
    @samudivya 6 місяців тому

    இவரது கர்மப்பிணைப்பு = "புகழ் விரும்பி"

  • @geethakani2073
    @geethakani2073 8 місяців тому +2

    Super ayya....

  • @sunbagsprasad1024
    @sunbagsprasad1024 7 місяців тому

    சான்றோன் சொல் அறிந்து உணர வேண்டியவற்றை உணர்.

  • @VenkatesanK-z6w
    @VenkatesanK-z6w 8 місяців тому +2

    சுவாமிஅமைதியைதேடிவத்துள்ளார்.தெல்லைதராதீர்கள்.அவரைகேள்வி.கேங்கநமக்கு.தகுதிஇருக்கா

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 8 місяців тому +2

      மிகவும் சரி... இந்தக் கலியுகத்தில் இப்படி ஒரு துறவியை காண்பது மிக மிக கடினம்.. ஆனாலும் அவரை சிலர் தேவையற்ற கேள்விகளை கேட்டு துன்புருத்துவது ஏனோ தெரியவில்லை..

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 8 місяців тому

      @@Jsiien காசுக்கு மதம் மாறிய thiruttu thiru thiru வேலையை ஆரம்பிச்சுட்டான்..

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 8 місяців тому

      @@Jsiien காசுக்கு மதம் மாறிய thiruttu thiru thiru வேலையை ஆரம்பிச்சுட்டான்..

  • @Bala.1627
    @Bala.1627 8 місяців тому

    Dear youTuber avarkaluku. Yen msg swamiji avarkaluku send And convey pannunga.""""avar thuravaram sellaerupathai munnrey yen kanavil Eshwarar vunarthinar .suppose kadavul Arulal THIRUVANNAMALAI varum kaalam avarai Eraivan meet panna vaiththal entha thagavalai solkiren.yennal tharpoluthu contact seiya eyalavillai .tharsamayam thaangal ethai therivikka muyarchiyungal nanbarey nan oru kulandhaiku amma .

  • @mindcontrol1079
    @mindcontrol1079 7 місяців тому

    அனைத்தையும் துறக்கலாம்...அதிகம் பேசுவதை துறப்பதே துறவு ......

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 7 місяців тому

      Correct sir uzippavanea unmaiyanavan peassiknduiruppavan naatuku keadu

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 8 місяців тому +1

    Anma arungona sakram you tube channel paarungal om god Nagarajan iyaa

  • @devakumariK-r8y
    @devakumariK-r8y 8 місяців тому +2

    😊

  • @m.prakashkutty9149
    @m.prakashkutty9149 8 місяців тому +2

    Nandri ayya

  • @patminimini4844
    @patminimini4844 7 місяців тому

    I'm learning from you ayya...🙏🙏🙏🙏tq ayya

  • @VijayaKumar-pc6zr
    @VijayaKumar-pc6zr 8 місяців тому +2

    Om sivaya namo 🙏

  • @manic594
    @manic594 8 місяців тому

    ஐயா நான் யார் என்பதை அறிவது ஆன்மீகம் என்கிறார்கள் ஒரு சப்ஜெக்ட் ஒரு ஆப்ஜெக்ட் ஐ ஆய்வு செய்யலாம் ஒரு சப்ஜெக்ட் தன்னைத்தானே எப்படி ஆய்வு செய்து கொள்ள முடியும் என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Місяць тому

      நீ உன் எண்ணத்தை ஆராய ஆரம்பி..
      ஒரு பெண்ணை பார்த்த உடன் உன் கை உன் தலையை சீர் செய்தால் உனக்கு காமம் வேலை செய்கிறது நீ ஒரு கேடி என உன்னை நீ அறிந்து கொள் .. உன் நண்பன் வரும் போது நழுவ நினைத்தால் அவனுக்கு உதவ வேண்டி வருமே என எண்ணி நழுவும் நீ ஒரு கேடி என உன்னையே நீ அறிந்து கொள்

  • @rajesbos7954
    @rajesbos7954 8 місяців тому +1

    Nagaraj ayya 🙏

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 8 місяців тому +2

    Makkaluku thiyanam znanam miga miga avasiyam

  • @venkatachalamk2998
    @venkatachalamk2998 8 місяців тому +2

    Om namah shivaya

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection 2 місяці тому

    Sir actually revered Swamy explains about spirituality for our good sake, so please do not criticize

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 місяців тому +2

    Om namasivaya

  • @jagadishkumar4521
    @jagadishkumar4521 8 місяців тому +2

    ❤❤❤

  • @inthumathi4686
    @inthumathi4686 8 місяців тому

    என்னுடைய குருநாதர் நாகராஜா ஐயா😊❤