நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:9 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலாத்தியர் 1:10
அற்புதங்கள், எழுப்புதல் முக்கியமல்ல. கர்த்தருடைய பரிசுத்த வார்த்தைகளுக்கு கீழ்படிதல் முக்கியம்.
ஆமென் 🎉 வாழ்த்துக்கள்
Very Good Message Bro.... This is the very base of Christianity which the majority is not believing or not willing to believe.
Good explanation.May God blesses you.
Fantastic
❤
Wonderful word of Truth.
15:55 bro. I search myself I'm like the second one.
I don't know what to do please make some video about this❤
No issue..
Ask God to help u overcome it.. That's the only way
@@Bibleschristianity❤
Yes thanks a Lord God bless you
Super 👌
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:8
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1:9
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
கலாத்தியர் 1:10
நல்ல ஒரு போர்ச்சேவகனாய் தீங்கு அனுபவிக்கிற கூட்டமாய் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
This kind of people,(falls pasters)still alive?
Any way we will pray all to gether.
Gbu...
எழுப்புதல் என்றால் என்னஅவருடைய நாமத்தை ரோட்டில் இறங்கி சொல்றதுதான் எழுப்புதல்
As long as these people live, no revival
3:35 எனது சட்டை போட்ட மாங்கொட்டை வந்து இருக்கா என் காதுல தப்பு தப்பா கேக்குது டாக்டர்?
Super sir
😂😂😂 Correct anna
Good very Good keep it up
Joshua sago namkku ivargalai pola periyappa chithappa namkku vendave vendam sago😂😂
❤Very Good sago ❤nalla arumaiyana vilakkathukku ❤Nanri sago ❤ karther ungalukku thonai iruppaaraga❤
❤Amen ❤
Unga Meet up lam Enga Nadakkudhu Bro.... Varalama Naanum
Y not... Ungalukakathaa meet up
@Bibleschristianity Location...Na near Chromepet
This one great✨
Precise and Clear✌🏽
நீ எழுப்புதலுக்காக என்னசெய்திட்டு இருக்க அடுக்களையில் இருந்து ஊளையிட்டுக் கொண்டிருக்க மனம்திரும்பு
, நீங்கள் அவர் சொன்ன மூன்றாவது கூட்டம் போல ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
அடுத்த வருஷமும் அறுப்புக் காலலம் தான். நான் இப்பவே சொல்லிட்டேன் ஆமா.😅
முதலில் நீ மனம் திரும்ப வேண்டும் இப்படி குறை சொல்வதை விட்டு விட்டு நான்கு பேருக்கு இயேசுவை பற்றி கூறு.
, நீங்கள் அவர் சொன்ன முதல் கூட்டம் போல அவர் சத்தியத்தை தெள்ளத் தெளிவாக சொல்கிறார் அப்பவும் ் கூட உங்களுக்கு மனதில் ஏறவில்லை
, எழுப்புதல் என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி சகோதரரே
muthalil ninga ippadi pesuvathil irunthu manam thirunthungal sagotharargal theruvil ninru suvishasam solkirargal athu theriyamal comment panna vanthu vituvinga 😂😂😂
உன் சித்தப்பா பெரியப்பாவை குறை சொன்னதை மட்டும் தான் நீங்கள் பார்திருக்கீங்க.. வீடியோவின் இறுதி 10 நிமிடங்கள் பாருங்கள் உண்மை புரியும்..
பெரியப்பா...😅 சித்தப்பா...