300சதுர அடி போதும் மாதவருமானம் கிடைக்க Hi-tech fish farming in tamilnadu

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • இவரை தொடர்பு கொள்ள தொடர்பு எண் வீடியோவுக்கு முடிவில் உள்ளது

КОМЕНТАРІ • 323

  • @sundarbala7083
    @sundarbala7083 4 роки тому +2

    Mr. Sivasankaran words.are emotional one.Biobloc method is very right one.if climate is smooth it is very successful method.Bio Bloc is a living organism it is not chemical.

  • @ramk9108
    @ramk9108 4 роки тому +6

    Village farmer did you check whether he has any success with this technique. I went there around 40 attended on that day each paid Rs 2000. Its total waste. It's not even few month since he started this without success he is providing training and earning so much not by growing fish but by providing so called training.He returned back Rs 1500 after saying it was not at all good. Whoever wants to waste time energy and money can go there

  • @itsmeaposeidon85
    @itsmeaposeidon85 4 роки тому

    PRISTINO PURE செப்டிக் டேங்க் கிளீனிங் POWDER இப்போது AMAZON கிடைக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு வாங்கவும். சுத்தமான வீடுகள். சுத்தமான பூமி.

  • @rgpgreat2008
    @rgpgreat2008 4 роки тому +3

    Hello, How much power require for 1 Tank ? including backup (UPS or Genset)
    which power (EB line Argi or Common) using for Biofloc farming?

  • @ravichandrang1516
    @ravichandrang1516 4 роки тому +5

    நல்ல செய்தி.. மின்சாரத்தை பற்றி கூறவில்லை.

  • @varadha1985
    @varadha1985 4 роки тому +4

    Ivaroda pesum pothu mugathai parthus pesa matengirar - avarudaya body language patha thayangi thayangi ethayo mulungi pesura mathiri thonudhu

  • @salemtamilan4529
    @salemtamilan4529 4 роки тому +12

    Sirantha thagaval sir Aana 2000 training fees athigam

  • @aravindanaravind5037
    @aravindanaravind5037 2 роки тому

    Why all costumer use diameter. Use square any problem

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 4 роки тому +1

    ரொம்ப பயன் உள்ள தொகுப்பு மிக்க nandri

  • @ravichandra7873
    @ravichandra7873 4 роки тому +1

    நல்ல தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @renjithkannurethu902
    @renjithkannurethu902 3 роки тому

    Keralavile vanthu ungalale intha meen valarppu tank senju thara mudiyuma

  • @kavinsettaigal8695
    @kavinsettaigal8695 3 роки тому

    Evar romba expanse

  • @samivelv.s4869
    @samivelv.s4869 3 роки тому

    When we have to change the water in the tank

  • @mohammedismiharismihar6126
    @mohammedismiharismihar6126 4 роки тому

    how long those fishes ll survive if there is no electricity for sometimes.

  • @ssaravanan.saravanan1718
    @ssaravanan.saravanan1718 4 роки тому +1

    Bro intha village former chennal ariyalur district kelapalur ennkku theriyum, please Evana Mari pradukku support pannathiga

  • @kaalipriya1234
    @kaalipriya1234 4 роки тому

    Indha meen vazharpula ethana monthly meen kunju porikkum. oru meen ethana kunju vara porikkum

  • @rajamcw207
    @rajamcw207 3 роки тому

    மிகவும ்அருமை

  • @akajith2406
    @akajith2406 4 роки тому

    bio floc subsidy and loan applay panrathuku video poduga sir..

  • @creativekidsartandcraft6100
    @creativekidsartandcraft6100 3 роки тому +1

    fish super

  • @arunsundersingh855
    @arunsundersingh855 4 роки тому

    Sir ground water full salt so farm built pannalama.

  • @akileshtv5808
    @akileshtv5808 3 роки тому

    Super

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t 3 роки тому

    Thanks

  • @heptahills007
    @heptahills007 3 роки тому

    Bro neenga yaravathu entha video parthu fish form arambichu irukkengala iruntha unga no share pannuga pls

  • @murugan.s9999
    @murugan.s9999 4 роки тому +2

    Bro
    7dia tank podaa evoloo cost agumm

  • @amulrajthangarasu9879
    @amulrajthangarasu9879 2 роки тому

    4m diameterku 135sqft dha venum.

  • @biofloctamilnaduDvFarms
    @biofloctamilnaduDvFarms 4 роки тому +1

    Biofloc Fish Farming online Training in Tamil... more
    Part 1 ua-cam.com/video/HDdlBL-WrGw/v-deo.html
    Part 2 ua-cam.com/video/VHjRxDAiPjU/v-deo.html
    Part 3 ua-cam.com/video/nDY3ew7KJY8/v-deo.html
    Part 4 ua-cam.com/video/yGdLz_MmO3o/v-deo.html
    அதிக லாபம் தரும் பியோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு
    பியோபிளாக் மீன் வளர்ப்பு முறையென்றால் என்ன ? அதன் சிறப்பு அம்சங்கள்

    நாம் மீன்களுக்கு கொடுக்கும் உணவின் மீதமும் மற்றும் மீன்களின் கழிவுகளும் நீரில் மீன்களுக்கு நச்சுத்தன்மையுள்ள அம்மோனியாவாகவும் , நைட்ரைட் மற்றும் நைட்ரேட் ஆகவும் மாறுகிறது. இந்த நச்சுத்தன்மையை நாம் நீரில் கலக்கும் மூன்று விதமான நன்மைபயக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உணவாக எடுத்துக்கொண்டு பியோபிளாக் என்ற துகள்களை வெளியிடுகிறது. இந்த துகள்களில் 49 சதவிகிதம் ப்ரோட்டீன் மற்றும் 11 சதவிகிதம் கார்போஹைட்ரெட் மற்றும் 5 சதவிகிதம் கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளது. மேலும் இதில் மீன்களுக்கு தேவையான அமிலங்களும் மற்றும் நுண்ணுட்ட சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்தத்துகள்கள் நீரில் 24 மணிநேரமும் மிதந்து மீன்களுக்கு உணவாக பயன்படுகின்றது. இதனால் நாம் மீன்களுக்கு கொடுக்கும் உணவின் அளவு குறைந்து , நமக்கு மீன்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யமுடிகிறது. மேலும் நீரில் உள்ள மீன்களுக்கு கெடுதலான நச்சுத்தன்மையும் அகற்றுகின்றது. இதுவே பியோபிளாக் மீன் வளர்ப்பு முறையின் சிறப்பு அம்சாமாகும்
    ஏன் பியோபிளாக் முறையில் மீன் வளர்க்க வேண்டும் பியோபிளாக் முறையில் மீன் வளர்ப்பின் நன்மைகள்
    1) குறைந்த முதலீடு , Rs. 35000 ஒரு தொட்டி அமைக்கமுடியும் ,
    2) குறைந்தவிலையில் உணவு உற்பத்தி (பியோபிளாக்)
    3) அதிகப்பட்ச மகசூலாக 400 முதல் 600 கிலோ வரை 6 மாதத்தில் எடுக்கமுடியும்
    4) நீர் மாசுப்படுவது குறைகின்றது
    5) முதலீட்டு செய்த தொகையை முதல் அறுவடையிலையே எடுக்கமுடியும்
    6) சுற்றுசூழலுக்கு மாசுபடுத்தாத மீன் வளர்ப்புமுறை
    7) நம் நாட்டு தட்பவெட்பநிலைக்கு மிகவும் ஏற்றது
    8) மீன் வளர்ப்பிற்கு குறைந்தஅளவு நீர் பயன்படுத்துவதால் நீர் சேமிக்கப்படுகிறது
    9) எல்லாவிதமான நன்னீர் மீன்களும் வளர்க்க முடியும்
    10) தண்ணீர் குறைந்த இடத்திலும் தண்ணீர் நிற்காத நில பகுதிகளில் மீன் வளர்ப்புக்கு ஏற்றமுறையாகும்
    11) குறைந்தஇடத்தில் அதிக மகசூல் ஒரு தொட்டி அமைக்க 300 சதுரடி நிலம் போதுமானது
    12) வீட்டின் தோட்ட பகுதிகளிலும் மற்றும் மாடியிலும் மீன்கள் வளர்க்கமுடியும். அதன்முலம் பெண்கள் வீட்டிலிருந்து வருமானம் ஈட்ட முடியும்.
    13) ஒரு கிலோ மீன் உற்பத்திசெய்ய 900 கிராம் உணவு போதுமானது
    14) ஓரு அறுவடை காலத்திற்கு தண்ணீர் மாற்ற தேவையில்லை , அல்லது குறைந்தளவு தண்ணீர் மாற்றினால் போதுமானது
    15) ஒரு கிலோ மீன் உற்பத்தி செய்ய செலவு Rs . 53 ஆகும்.
    16) பியோபிளாக் முறையில் எந்த மீன் வளர்க்கலாம்
    ஏரி வௌவ்வால் , ஜிலேபி கெண்டை , சாதாக்கெண்டை , புல்கெண்டை , பனைஏறிகெண்டை , விலாங்குமீன் , பண்கசிஸ் , நாட்டு கெளுத்தி போன்ற மீன்கள் நன்றாக வளரும். இதில் ரோகு , கட்லா , மிர்கால் போன்ற மீன்களையும் அடர்த்தி குறைத்து வளர்க்க முடியும்
    "பியோபிளாக் மீன்வளர்ப்பிற்கு அரசு வகை மானியம்
    By : R. RAJAMANOHAAR , BIOFLOC FISH FARMER WELFARE AND DEVELOPMENT TRUST
    Dv Hi-Tech Fish Farms

  • @muniandy6052
    @muniandy6052 4 роки тому

    மிக அருமை

  • @kpsv7702
    @kpsv7702 4 роки тому +7

    Biofloc concept easy dhan. Training poi dhan kadhukanunmu illa. Munnadi 3000 fees irunduchu. Ippa 2000 nu solranga. Udaney farm start pannanumnu ninaikuravanga training poradhu best. Illana waste.

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      உங்கள் மேலான கருத்துக்கு நன்றி

    • @gauthamsiva2484
      @gauthamsiva2484 4 роки тому

      Kps v biofloc tech ku yenga nalla training kodukuranga?

  • @nes4071
    @nes4071 4 роки тому +1

    ரோகு ( லோகு ),,,,,, கட்லா வகை மீன்களையும் வளர்க்கலாமா ?

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому +1

      வீடியோவுக்கு முழுவதும் பார்க்கவும்

  • @ramakrishnansubbiah5418
    @ramakrishnansubbiah5418 4 роки тому +1

    Viral meen valarkalama?

  • @rameshramesh-bu8wi
    @rameshramesh-bu8wi 4 роки тому

    Super sir I like it

  • @umarsheriff2912
    @umarsheriff2912 4 роки тому

    மாஷா அல்லா...இதில் கடல் மீன் வளர்க்க முடியுமா, தங்கள் முகவரி மற்றும் கான்டாக்ட் நம்பரை பகிர முடியுமா.

    • @umarsheriff2912
      @umarsheriff2912 4 роки тому

      சார்,
      தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம்..

    • @riyaslifestyle7581
      @riyaslifestyle7581 4 роки тому

      Kovai Agro Farm
      8122000031
      For
      Pearl farming
      Organic Bio flock

    • @riyaslifestyle7581
      @riyaslifestyle7581 4 роки тому

      Kovai Agro Farm
      8122000031
      For
      Pearl farming
      Organic Bio flock

  • @KcVenkataraman
    @KcVenkataraman 4 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Everyday_Inspiration888
    @Everyday_Inspiration888 4 роки тому +1

    Bro idhukku kutty meen enga poi vanguradhu

  • @perinbadhas7989
    @perinbadhas7989 4 роки тому +2

    Training fees 2000 athikam?

  • @kpgvision4860
    @kpgvision4860 4 роки тому

    சிறப்பு...

  • @s.ananthguru7216
    @s.ananthguru7216 4 роки тому

    Arumai

  • @dhivagars5872
    @dhivagars5872 4 роки тому +8

    sir, sunlight is required or not ?

  • @sundharalingamsundharaling9698
    @sundharalingamsundharaling9698 4 роки тому +2

    Seabass fish farming video panunka sir

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 4 роки тому

      ஒன்னே ஒன்னுதான் இருக்கு யூ டியூப்ல கொடுவா மீன் வளர்ப்பு.

  • @danielramachandran5437
    @danielramachandran5437 4 роки тому

    Nice

  • @aarumugamm2495
    @aarumugamm2495 3 роки тому

    Enga iruku sir intha class.. Location send panunga

  • @ananthes5192
    @ananthes5192 4 роки тому

    Good business

  • @dhanismart5512
    @dhanismart5512 4 роки тому

    superb

  • @shahultamil
    @shahultamil 4 роки тому +2

    Israeli technics ?

  • @tamiltamil-bx4gr
    @tamiltamil-bx4gr 4 роки тому

    Super thala

  • @gokulraja8063
    @gokulraja8063 3 роки тому

    No improvement on knowledge but if you earn perweek 2000×20 people's = 40000 but no profit on fish. Because your profit earn will be Mony but no 🐟 fish. Be clear training and don't goes to paid class. Lot of institution free training on our districts. Please call me on our government farms

  • @manivannan634
    @manivannan634 4 роки тому

    Wire mesh size evvlo sir

  • @njnj2035
    @njnj2035 4 роки тому

    Salt waterla fish valarkkalama

  • @mahamahashree77shree32
    @mahamahashree77shree32 4 роки тому

    Salt water la saiyalamaa bro

  • @baskarbaskar6811
    @baskarbaskar6811 3 роки тому

    தஞ்சாவூர் மாவட்டத்தின் மின் வளர்க்கும் ஐயா எனக்கு உங்கள் போன் நம்பர் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அனுப்புங்கள் ஐயா

  • @rajaraja581
    @rajaraja581 4 роки тому

    Nanum thanjavur

  • @Dinesh_r99
    @Dinesh_r99 4 роки тому +2

    இது போல தொட்டி அமைத்து நாட்டு மீன்களை வளற்க முடியாதா...?

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 4 роки тому

    அருமை அருமையான பதிவு.

  • @rajatharun9391
    @rajatharun9391 4 роки тому +1

    ராஜா சார் திருக்கோவிலூர்

  • @signalchennai9871
    @signalchennai9871 4 роки тому

    Good nam thanilar report
    This method is wrong cultivation

  • @gbalasingam3966
    @gbalasingam3966 4 роки тому +2

    Ella ok epdi vikkarathu

  • @ps.siddiquesiddique7514
    @ps.siddiquesiddique7514 4 роки тому

    உங்கள் தொலைபேசி எண் அனுப்புங்கல்

  • @worldofmusic5225
    @worldofmusic5225 4 роки тому

    12:00

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 4 роки тому +6

    It doesn't look very profitable ?

  • @lordshiva1615
    @lordshiva1615 4 роки тому

    Intha Muriel sea bass valarka mudiuma

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      அவருக்கு பின் பண்ணவும்

  • @tamiltamil-bx4gr
    @tamiltamil-bx4gr 4 роки тому

    Hmm

  • @Suba.La.Manikandan
    @Suba.La.Manikandan 4 роки тому

    Verify every thing in this system nowadays only teaching levels not earning money

    • @riyaslifestyle7581
      @riyaslifestyle7581 4 роки тому

      Kovai Agro Farm
      8122000031
      For
      Pearl farming
      Organic Bio flock

  • @vimalraj50
    @vimalraj50 4 роки тому +3

    already i watched other video this person ,but this sir so tired dull ness in the face,eppavyum ippadi than irrupara?

  • @kuttiesalaparaigal7113
    @kuttiesalaparaigal7113 4 роки тому +2

    கோவையில் மீன் குஞ்சுகள் எங்கே கிடைக்கும்

    • @kathireshg515
      @kathireshg515 4 роки тому

      Enakum venum bro contact irundha share panunga

    • @riyaslifestyle7581
      @riyaslifestyle7581 4 роки тому

      Kovai Agro Farm
      8122000031
      For
      Pearl farming
      Organic Bio flock

  • @jestinesahayaraj4694
    @jestinesahayaraj4694 4 роки тому

    Enga vetuku pakathula than

  • @mayakannankannan1056
    @mayakannankannan1056 4 роки тому

    Indha round padutha kidikkuma

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      அவருக்கு போன் பன்னவும் போன் நம்பர் வீடியோவுக்கு முடிவில் உள்ளது

  • @GoodLuck-xd2ke
    @GoodLuck-xd2ke 3 роки тому

    Fish farming WhatsApp group iruntha sent panunga bro

  • @sethuvelan4233
    @sethuvelan4233 4 роки тому

    இந்த தொழில் ஆரம்பிக்க எவ்வளவு முதலீடு வேண்டும் சார்

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      வீடியோவுக்கு முழுவதும் பார்க்கவும்

  • @heptahills007
    @heptahills007 3 роки тому

    Sir naan thiruvarur yenakkum fish form vaikanum so nxt class yeppo nu solluga pls tell me ur contact no

  • @r.magendiranrtipresidentti1876
    @r.magendiranrtipresidentti1876 4 роки тому

    ஈமூ கோழி வளர்ப்பு?
    பாலியோ ஹவுஸ் அமைத்தல் போன்ற தொழில் நுட்பம்.

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 4 роки тому

      பாலியோ ஹவுஸ் என்றால் பசுமை குடிலா

    • @musicmate793
      @musicmate793 4 роки тому

      ஈமு கோழி
      தலையில் துண்டு

  • @ramjitrv4824
    @ramjitrv4824 4 роки тому

    Video la sollura number what's app la Ella

  • @KrishnaMoorthi-sp9ur
    @KrishnaMoorthi-sp9ur 3 роки тому

    N

  • @guna779
    @guna779 4 роки тому +1

    2000 rs for one day class??

    • @mgr3566
      @mgr3566 4 роки тому +11

      பயிற்சி வகுப்பு எடுப்பதன் மூலம் மட்டுமே அவருக்கு வருமானம் வருகின்றது. மீன் மூலம் நல்ல வருமானம் வந்தால் பயிற்சி வகுப்பு எடுக்க அவருக்கு நேரம் இருக்காது. மேலும் சக்ஸஸ்புல் தொழிலை அடுத்தவருக்கு யாரும் கற்று தர மாட்டார்கள். சுருங்க கூறின் இது ஷேர் மார்கெட் தொழில் சொல்லி கொடுப்பது போலத்தான்.

    • @Nancivlog
      @Nancivlog 4 роки тому +2

      @@mgr3566 exactly.... 10 members vandha 20000 ... It's like monthly earning of a normal engineer...

  • @mylai360
    @mylai360 4 роки тому +13

    வீடியோ வில் மீன் காட்டுங்கடா

    • @bioflocfish3975
      @bioflocfish3975 4 роки тому +4

      bro, total cheat in training.

    • @naveenrajv9546
      @naveenrajv9546 4 роки тому

      @@bioflocfish3975 ninge attend paningala

    • @pradeepkumar-lq8rg
      @pradeepkumar-lq8rg 4 роки тому

      @@bioflocfish3975 did u attend the training?

    • @charleslion1568
      @charleslion1568 3 роки тому

      அவர்கள் பணம் சம்பாதிக்க நல்ல தொழில். நம்பி ஏமாந்து விடாதீர்கள். சொல்வதோடு சரி. நஷ்டம் நம்பி மீன் தொட்டி போடுபவர்களுக்குத்தான்.

  • @kannan-nv1mo
    @kannan-nv1mo 4 роки тому +1

    Hi

  • @jayaramanchitrambalam8238
    @jayaramanchitrambalam8238 4 роки тому

    Whatsapp la reply pannuvarunu soldraru sir No Reply

    • @vasanthjay5993
      @vasanthjay5993 3 роки тому

      ஏமாற வேண்டாம்🙏

  • @shanmugams7455
    @shanmugams7455 4 роки тому

    Anna enaku detile soluga

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      வீடியோவுக்கு முழுவதும் பார்க்கவும்

  • @vphoney8643
    @vphoney8643 4 роки тому

    Arumaii

  • @user-ou1un7mh8i
    @user-ou1un7mh8i 4 роки тому

    நான் மும்பையில் இருக்கிறேன் மாசிமாதம் வருகிறோம் உங்கள் நம்பர வேண்டும்

  • @renugadevir9928
    @renugadevir9928 4 роки тому

    Epom class nadakum

  • @dhanaraj5802
    @dhanaraj5802 4 роки тому +1

    Yella Seri Yenga market pandrathu, profit details a ella

  • @sathishs3389
    @sathishs3389 4 роки тому

    சார் உங்க கான்டக்ட் நம்பர்

  • @rajselvi5752
    @rajselvi5752 3 роки тому

    WhatsApp msg Panna riplay valla sir

  • @arulsidharth5123
    @arulsidharth5123 3 роки тому +1

    Bro dont follow him.
    Follwed people's are suffer very well.
    He is very dangerous.

  • @sundharalingamsundharaling9698
    @sundharalingamsundharaling9698 4 роки тому +1

    விரால் மீன் வளர்க்க முடியுமா

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      ம்

    • @ramk9108
      @ramk9108 4 роки тому

      Not even single grown fish he showed us despite many of us were asking him to show the whole day. He said net not there to catch fish if you want more detail call me 7550387050

    • @ramk9108
      @ramk9108 4 роки тому

      @@VillageFarmer Did you see viral fish in his tank. Don't assist them to fool the common people.

  • @arulking476
    @arulking476 4 роки тому

    Num plz vedio enda ella bro

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      இருக்கு நண்பரே வீடியோவை பொறுமையாக பார்க்கவும் வாய் வழியாக சொல்லியுள்ளார்

  • @rageshpandithurai5709
    @rageshpandithurai5709 4 роки тому

    Reddy palayam in thanjavur. Share the exact address. I am in thanjavur

  • @aarifhusen4421
    @aarifhusen4421 4 роки тому

    Mm ok

  • @yuvadreamsociety6098
    @yuvadreamsociety6098 4 роки тому +1

    This fish is not healthy and you wont be wealthy in this business

  • @manoj6018
    @manoj6018 4 роки тому +1

    Certificate a (already I attended where is my certificate)

  • @pondytimepass3238
    @pondytimepass3238 4 роки тому

    உங்கள் முகவரி மற்றும் செல் நம்பர்

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      வீடியோவுக்கு முடிவில் உள்ளது

  • @tamilarasantamilarasan4203
    @tamilarasantamilarasan4203 4 роки тому +1

    Number pl

  • @leogranite765
    @leogranite765 4 роки тому

    ADDRESS LOACATION SHARE IT

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      வீடியோவுக்கு முழுவதும் பார்க்கவும்

    • @dmathavan5983
      @dmathavan5983 3 роки тому

      @satheesh kumar எப்படி சொல்லுரிங்க் pls enaku intha bussiness panna asaya erukku.clarify pannunga

    • @dmathavan5983
      @dmathavan5983 3 роки тому

      @satheesh kumar yen froud nu soluringa ungalukku experience erujja

  • @thetimeofdd2840
    @thetimeofdd2840 3 роки тому

    Number sollu pa

  • @alexandergunabalan2071
    @alexandergunabalan2071 4 роки тому

    Don't misguide

  • @sakthivel-uw4ju
    @sakthivel-uw4ju 4 роки тому +1

    Sir unga nimber sent panuga sir

    • @VillageFarmer
      @VillageFarmer  4 роки тому

      வீடியோவுக்கு முடிவில் உள்ளது

  • @rkmcreators617
    @rkmcreators617 4 роки тому

    Ada ponga pa naanum baby fish kaykran orthanum thara matanran

    • @kathireshg515
      @kathireshg515 4 роки тому

      Enakum venum bro contact irundha solunga plz

  • @simmaatv9715
    @simmaatv9715 4 роки тому +1

    17:12 contact details

  • @ushanomoreoasangamithra8386
    @ushanomoreoasangamithra8386 3 роки тому

    7305764622 indha number try panna out of service nu varuthu sir

  • @vinodkumarav9731
    @vinodkumarav9731 4 роки тому

    Frod