அருமை நண்பரே நீங்க சொல்ற விஷயம் எல்லாம் விவசாயிகளுக்கு புரியும் வகையில் தமிழில் அனைத்து பொருட்களும் பெயர்களை கூறவும் ஆங்கிலத்தில் கூறினாள் படிக்கத் தெரியாத விவசாயிகளுக்கு புரியாது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Anna enakku oru doubt na water Ku kenaru venuma Anna illa Vera edhana alternate sollunga Anna oru Thottiku one day Ku evlo Thannir thevai padum Anna Enakku training kodupingala
வட்ட வடிவத்தில் இருப்பதால் மீன்களுக்கு பெரிய அளவில் தம்முடைய வாழ்விடம் இருப்பது போல் நினைத்து சுற்றிவரும் சதுர வடிவில் தொட்டி அமைப்பதால் அது கூண்டுக்குள் இருப்பது போல் எப்பொழுதும் ஒருவித பயத்துடன் இருப்பதால் அதனுடைய வளர்ச்சி குறையும்
முதலில் செய்பவர்கள் குறைந்தது 300 கிலோ எடுக்கலாம் ஒரு கிலோவிற்கு உணவு பராமரிப்பு செலவு மின்சாரம் அனைத்தும் சேர்ந்து அதிகபட்சம் 75 ரூபாய் வரும் நீங்கள் விற்பனை செய்வதைப் பொறுத்து உங்கள் லாபம் கிடைக்கும்
Bro naanga 40cent la kulam vetti pannalaamnu irukkom adhula evlo fish vidalaam nd adhulaum panjakaaviyam use pannalaama nd water test edukkanuma bro. Ena food use pannradhu
நண்பருக்கு வணக்கம் , நான் கடலூர் தாலுக்காவை சேர்ந்தவன் , bio floc மீன் வளர்ப்பு பயிற்சி பெற நான் எங்கு அணுக வேண்டும் என்று தெரிந்தால் கூறுங்கள், தமிழக அரசால் எங்காவது பயிற்சி வழங்கப்படுகிறதா... என்ற தகவலை கொடுத்து உதவுங்கள்... நன்றி
வீடியோவை முழுவதுமாக நன்றாக கவனிக்கவும் அதில் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்கள் உள்ளது மழை பெய்தால் மூடி வைப்பதற்கு தார்ப்பாய் உள்ளது மற்றும் தண்ணீர் வெளியேற ஓவர்ஃப்லோ பைப் உள்ளது
Sir naanga Chennai la irukom. meen valaka romba naal aasai. Chennai la bio floc set pandravanga yaarayachum ungaluku theriyuma. Therinja avanga number send pannunga sir please
கண்டிப்பாக மீன்கள் வளர்ப்பதை விட இறால் வளர்ப்பு சற்று கவனம் அதிகம் தேவை ஆனால் இந்த முறையில் இறால் நன்றாக வளர்ந்து பெரிய இறால் பண்ணைகளுக்கு இதில் குஞ்சுகளை எளிதாக பராமரித்து பண்ணைக்குட்டை களுக்கு மாற்றிவிடுகிறார்கள் நல்ல பலன் தருகிறது
கூடிய விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்றதே சிறப்பு. வாழ்க வளமுடன்.
வெளிப்படையான தகவல் வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்
மேலும் வளம் பெற வாழ்த்துக்கள் வெளிப்படையான எல்லோருக்கும் பயன்படும் படியான பேச்சு சூப்பர்
நம்புறமாதிரியே சொல்றீங்க பாருங்க...சூப்பர் பாஸ்.
உண்மையை சொல்ல பயமோ பதற்றமோ தேவை இல்லை நண்பரே
@@gsgs9854 நல்ல நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் நண்பரே
Nice idea
It is so useful for city peoples. Those who are interested in fish forming. Nice bro go ahead.... Thanks for your uploaded videos.
Ii
7உ
அருமை நண்பரே நீங்க சொல்ற விஷயம் எல்லாம் விவசாயிகளுக்கு புரியும் வகையில் தமிழில் அனைத்து பொருட்களும் பெயர்களை கூறவும் ஆங்கிலத்தில் கூறினாள் படிக்கத் தெரியாத விவசாயிகளுக்கு புரியாது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி
வாழ்த்துக்கள் மிக்க நன்றி
அருமை ...நேர்த்தியான.....பேச்சி .....வாழ்க வளமுடன் 🙏
Nallavalikati valkA
Good explanation sir..
Very informative bro. 🙏
வெற்றிமேல் வெற்றி பெற வாழ்த்துகள்
Good information thanks for sharing bro...
Good information bro
Thanks 😊☺️😊,
Brother i am from Andhra...where can i find panchakavya and bio activator
Very nice
அண்ணா வணக்கம் நீங்கள் பண்ணுறத பாத்து எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு. நான் இப்போ தான் முதல் ல ஆரம்பிக்க போறேன்.. உங்களோட அறிவுரை வேணும் அண்ணா
good bro
சேகர் ஜி வாழ்த்துக்கள்
Super supwr
Best
Good explanation bro
Thank you so much 🙂
Good news thank you bro super business all the best bro
Niss bro 👌👌
Nice
Excellent brother
Thank you so much 😀
🔥🔥🔥🔥vera level 🔥🔥🔥🔥
Sema anna 🔥🔥
Good explanation. Best wishes.
Super bro
வாழ்த்துக்கள் அண்ணா
Nice 👍
Thank you..
@farmtech tamil, biofloc la ayira meen yen valarka maatranga?
Thank bro
Good Evening sir,
I am Hariharan need to start small biofloc set up on my trace on small budget using 1000 lts tank can you suggest me.
Bro. நன்றி
வாழ்க வளமுடன் 👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Training kedikuma
I'm from Dharmapuri
Congratulation for 1K subscriber
Thank you so much 😀
Easy to understand ur explanation
நன்றி
Super machi he is my classmate best of luck machi happy to see u ❤❤❤
Tnx machi
Sema
Thank you 😃
where you buy small fishb? please reply..
Trichy Thanjaur krishnagiri
@@gsgs9854Bro ungalukku call panni dought kekkalaam ah
@@vinothkumar3544 kandipa
இதுவும் ஈமு கோழி போன்றது இவர் சொல்வது அனைத்தும் மிகைப்படுத்திய ஒன்று
Sir Roomba balls wilakkam nanri enta muraipady eraal (Prawns) Walakka mudiyuma
Yes
Bro enaku intha material enga collect pandringa en native nagapattinam than enaku bio activater kedaikuma
Palladam area la enga bro
E.b. Tani connection adukku maa
illai
Vedu connection liye EB line kudukalama g
Reply plz
திருப்பூர் பல்லடம் கஜேந்திரன் அய்யா அலைபேசி எண்......பதிவு செய்யுங்கள்
good video.
Thank you🙏
Water Preparation pathi solunga..?
Athulayum Panchakaya pothuma??
We will come up with new video sir...
Sir bioactivator கிடைக்குமா?
Super
Thanks
@@FARMTECHTAMIL bro ivanga contact📞 kutunga bro
Anna idhuku government la approved vangi pannanuma yarum atha mattum clear sollula neega sollunga my native krishnagiri
I'm also Krishnagiri I need about bio floc fish growing do you have any suggestions
Cement tank apdi maintain panradu bro
Food Grade coating kuduthu valargalam
Bro how to feed fry size jilabi fish
1 st 1month - 0.8mm 40% protein
2 nd month - 1.2mm 32% protein
Next 3mm 4mm - 28 % protein feed
Good infornation
sir iam allso try to one tank open please help me bro
Contact Mr kg sekar
பண்ணைக்குட்டை மீன்களைப் பற்றி முழு விவரங்கள் வேண்டும் தயவு செய்து போட வேண்டும்
எங்கள் சேனலில் மீன் வளர்ப்பிற்கு தனி வீடியோ உள்ளது
Super anna
Veetla irukkira sump la valarkalama bro?
உங்கள் தொட்டியின் அளவு மற்றும் இடத்தைப் பொருத்து வளர்க்கலாம்
அருமையான பதிவு, அரசுசின் கூட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் எல்லாம் cement tank லதான் பன்ராங்க அங்கேலாம் side effect வரலையே bro....
Fresher start panlama anna
First start in a small size and try to gain some knowledge on Biofloc if it's suits and then proceed.
Bro, vanjaram fish ipdi valaka mudiyuma???
Please. Contact Mr sekar number available in description.
Anna enakku oru doubt na water Ku kenaru venuma Anna illa Vera edhana alternate sollunga Anna oru Thottiku one day Ku evlo Thannir thevai padum Anna Enakku training kodupingala
முதல் முறை நிரப்பும் தண்ணீர் போதுமானது தினமும் குறைந்த அளவே தேவைப்படும் உதாரணமாக அதிகபட்சம் 50 முதல் 100 லிட்டர் வரை இருந்தால் போதும் சகோதரரே
how to prepare asolam sir
Video available in biofloc fish farming playlist in our channel.
Hills la valakkalama bro
sir nanga tuticorin inga trainer irukangala and guide panna yaravathu kidaipangala sir
இந்த முறையை நீங்கள் அலைபேசி மூலமாகவே தெரிந்து கொண்டு கண்டிப்பாக வளர்க்கலாம்
🙏👍👌
Yaru vanguva
Brother, video parthern use full ah irunthuchu, thotti round type illama square la podalama yethathu problem varumah
Contact KG Sekar
வட்ட வடிவத்தில் இருப்பதால் மீன்களுக்கு பெரிய அளவில் தம்முடைய வாழ்விடம் இருப்பது போல் நினைத்து சுற்றிவரும் சதுர வடிவில் தொட்டி அமைப்பதால் அது கூண்டுக்குள் இருப்பது போல் எப்பொழுதும் ஒருவித பயத்துடன் இருப்பதால் அதனுடைய வளர்ச்சி குறையும்
Evvalu idam vandum
Single tank po da Yana rate varum
Thottu eppadi seivadhu
தொட்டி செய்யும் முறை பற்றிய விவரங்கள் பல வீடியோக்களில் உள்ளது அதற்கு பிறகு மீன் வளர்ப்பது பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்
👍👍👌👏👌
அண்ணா மீன் தொட்டி செய்வது எப்படி அதுக்கு யார்ரை அணுகுவது
Hi
Yethana kilo eduka mudiyum??4masuthalua? Food cost evlo
முதலில் செய்பவர்கள் குறைந்தது 300 கிலோ எடுக்கலாம் ஒரு கிலோவிற்கு உணவு பராமரிப்பு செலவு மின்சாரம் அனைத்தும் சேர்ந்து அதிகபட்சம் 75 ரூபாய் வரும் நீங்கள் விற்பனை செய்வதைப் பொறுத்து உங்கள் லாபம் கிடைக்கும்
@@gsgs9854 super bro👍
சார் எந்த இடம் சார் ரிப்லே பண்ணுங்கள் சார் வணக்கம்
Bro harvesting podunga bro
Sure, Will update after 3 month bro.
Bro naanga 40cent la kulam vetti pannalaamnu irukkom adhula evlo fish vidalaam nd adhulaum panjakaaviyam use pannalaama nd water test edukkanuma bro. Ena food use pannradhu
1000 to 1300 fish stock pannalam
Ornamental fish ipdi valakalama ?
Yes you can.
@@FARMTECHTAMIL Thanks for fast reply.. one more help can you suggest some places where I can learn this biofloc method I am new to this..
@@anthons9244 contact Mr KG sekar his number is available in description he will guide you.
@@FARMTECHTAMIL Okay, thank you so much
Bro pomfret (roochand) seeds எங்க கிடைக்கும்
Watch our first video on fish farming. Contact number also available at description.
@@FARMTECHTAMIL
எந்த மாவட்டம் ?
நாங்கள் தூத்துக்குடி மாவட்டம்
@@jebarajalbert2163 Villupuram district
வணக்கம் நண்பா
Biofloc முறையில் Mud crab வளர்க்க முடியுமா?
Rare question but do it nanba .. RGCA la pantranga. Biofloc method la illa . Laboratory method la
நண்பருக்கு வணக்கம் , நான் கடலூர் தாலுக்காவை சேர்ந்தவன் , bio floc மீன் வளர்ப்பு பயிற்சி பெற நான் எங்கு அணுக வேண்டும் என்று தெரிந்தால் கூறுங்கள், தமிழக அரசால் எங்காவது பயிற்சி வழங்கப்படுகிறதா... என்ற தகவலை கொடுத்து உதவுங்கள்...
நன்றி
நீங்கள் உங்கள் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தை அணுகுங்கள்.
@@FARMTECHTAMIL நன்றி
How to contact sekar
Number available in description.
What is bio activator... How it is made or how it can be bought ?
Bro 1300 mean kunji vita evlo size varuthu mean
Bro panchkaviyam na enna bro
பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்வியம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை.
குழி வெட்டி பஞ்சகவ்யா ஊற்றி வளர்க்க முடியுமா அய்யா? பஞ்சகவ்யா எங்கு வாங்குகிறீர்கள்?விலை எவ்வளவு அய்யா?
கண்டிப்பாக ஊற்றலாம் உங்கள் தேவை பொறுத்து நீங்களே தயார் செய்து கொள்ளலாம் அல்லது வெளியே வாங்கிக் கொள்ளலாம்
@@gsgs9854 bro panchkaviyam na enna bro
yellam sari, mazhai vandha enna pannuvinga.. water overflow aagadha
வீடியோவை முழுவதுமாக நன்றாக கவனிக்கவும் அதில் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்கள் உள்ளது மழை பெய்தால் மூடி வைப்பதற்கு தார்ப்பாய் உள்ளது மற்றும் தண்ணீர் வெளியேற ஓவர்ஃப்லோ பைப் உள்ளது
சார் திருச்சியில் நீங்கள் எந்த ஊர்
சமயபுரம்
@@gsgs9854 nan Mannachanallur than samayapuram la entha area
Panjakaviyam endral enna?
பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்வியம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை.
Some people told y
This is failure method which is true ?
Sir naanga Chennai la irukom. meen valaka romba naal aasai. Chennai la bio floc set pandravanga yaarayachum ungaluku theriyuma. Therinja avanga number send pannunga sir please
contact Mr sekar Number available in description.
Sir uppu thannir than en thottathil irrukku uppu thannir la fish valarkkalama
Kandipa varlgalam
போர் தண்ணி தான
200 lit blue baral il valarkkalama
No..
💗💗💗
சார் அருமை நல்ல பதிவு நன்றி சார் உங்கள் நெம்பர் பதிவுசெயவும்
Number available in description.
Sir ithula shrimp valakalama?? Yellarkum tilapia,IMC tha valakaranga ? Shrimp pa vida fish valakarathu risk kammia biofloc method la??
கண்டிப்பாக மீன்கள் வளர்ப்பதை விட இறால் வளர்ப்பு சற்று கவனம் அதிகம் தேவை ஆனால் இந்த முறையில் இறால் நன்றாக வளர்ந்து பெரிய இறால் பண்ணைகளுக்கு இதில் குஞ்சுகளை எளிதாக பராமரித்து பண்ணைக்குட்டை களுக்கு மாற்றிவிடுகிறார்கள் நல்ல பலன் தருகிறது
I know shrimp culture in Biofloc method
Rocky Vicky ur number and ur from??
@@gauthamsiva2484 9791889384