ஆடு, கோழி, மாடித்தோட்டத்திற்கு ஏற்ற நிழல்வலைகள் 'Shade net' - தயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக !

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ •

  • @vimalrajvimal3511
    @vimalrajvimal3511 3 роки тому +6

    உங்கள் பதிவு எல்லாம் நன்றாக உள்ளது மேலும் இதுபோன்ற தகவலை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் தோழர் அவர்களே.🙏

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 4 роки тому +11

    பயனுள்ள தகவல்
    நன்றி இளைய தலைமுறைக்கு வழி காட்டியாக இருக்கிற உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👌👌👌👌

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 4 роки тому +4

    நவீன உழவன் சேவை மிக சிறப்பு
    காத்திருக்கிறோம் அடுத்த வெளியீட்டிற்கு

  • @arnark1166
    @arnark1166 4 роки тому +45

    எல்லா விசயத்லயும் முன்னோடியா இருக்கிங்க நன்றி வாழ்த்துக்கள்

    • @manimaranbala
      @manimaranbala 2 роки тому

      Munodiya irruthu enna pannurathu.. ennoda 2500rs frad panuranga

  • @velu7516
    @velu7516 3 роки тому +2

    தரம்மான வீடியோ தரம்மான செய்திகள் தரம்மான கேள்விகள் வாழ்த்துகள் உங்கலுக்கு....

  • @m.gnanammaglawmunusamy5328
    @m.gnanammaglawmunusamy5328 4 роки тому +2

    சேவை மிக சிறப்புஉங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @DNGvideos883
    @DNGvideos883 4 роки тому +1

    உங்களின் உன்மையான வசிறி
    எங்கலை போன்ற விவசாய இளைஞர்கலின் வழிகாட்டி நீங்கல்

  • @arivusuresh2328
    @arivusuresh2328 4 роки тому +1

    அருமையான தகவல் நவீன உள்ளவனுக்கு நன்றி இன்னும் நிறைய விவசாயிகளுக்கு தகவல்கள் சென்றடைவதில்லை பயனுள்ள தகவல்கள் தெரிவியுங்கள்

  • @OnlineAnand
    @OnlineAnand 4 роки тому +8

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்

  • @Imran-fm8gp
    @Imran-fm8gp 4 роки тому +1

    விவசாயிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்

  • @Livegenuinelyordie
    @Livegenuinelyordie 3 роки тому +23

    இதைவிட சிறந்த கடை இருந்தால் பதிவிடவும். VJ கடைக்கு சென்றேன். மிகமிக மோசமான சர்வீஸ்

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 4 роки тому +3

    வணக்கம் சகோதரரே. "உழவரின் உற்ற தோழர்" நீங்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள் .

  • @SENTHILWORLD-1978
    @SENTHILWORLD-1978 3 роки тому +1

    அருமையான முயற்சி தோழரே வாழ்த்துக்கள்

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 роки тому +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நண்பரே.நீண்ட காலம் நான் எதிர் பார்த்த ஒரு தகவல்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 роки тому +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி.. விவசாயம் சார்ந்த மானியம் பெற வீடியோ பதிவிடுங்க

  • @s.mhussain8757
    @s.mhussain8757 4 роки тому +5

    வணக்கம் நண்பரே. விவசாயம் சார்ந்த, விவசாயிகளுக்கு உபயோகமான தகவலை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அதேபோல அதனுடைய மக்கும் தன்மையையும் மறுசுழற்சி முறையும் எவ்வாறு செய்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். ஏனென்றால் மூன்று 3 வருடத்திற்கு பின்பு அது பயன்படப் போவதில்லை. ஆகவே அதனுடைய மறுசுழற்சி முறையும் கேளுங்கள். அவை நம் மண்ணில் இடும் பொழுது மண்ணின் தன்மை குறையுமா? என்று கேளுங்கள். நம்முடைய மண்வளமும் நமக்கு மிக மிக முக்கியமானது நண்பரே. நன்றி வணக்கம்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      நன்றி திரு ஹுசைன்
      அடுத்தப்பதிவில் விளக்கம் தரலாம்

    • @s.mhussain8757
      @s.mhussain8757 4 роки тому

      @@naveenauzhavan மிக்க நன்றி தோழரே.

    • @nirmalam9678
      @nirmalam9678 4 роки тому

      Very good useful information mail tholai thakali thottam any idea bro

  • @bharath7520
    @bharath7520 4 роки тому +2

    Bro unga channel ah pakkum pothu.... Neraya information kedaikuthu bro... Awesome..... 🤝
    Ethathu pannanum thonuthu bro....

  • @ceanivasanbalasundaram6623
    @ceanivasanbalasundaram6623 4 роки тому +33

    Rate சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்?
    இன்றைய தேதியில் இந்த rate என்று சொல்லலாமே

  • @karthivijay3825
    @karthivijay3825 3 роки тому +1

    Bro na unga video ellamae pathu eruka......Unga videos pathu tha duck framing start panna poora......I love so dear bro......Neega entha mari nalla nalla video poodanum......Valga valamudan bro....

  • @parimaladevi7865
    @parimaladevi7865 2 роки тому +1

    Very nice useful information thank you so much for your information 🌷🌷🌷

  • @kavipakya85
    @kavipakya85 4 роки тому +1

    மிக சிறப்பான பதிவு...

  • @karthikp676
    @karthikp676 4 роки тому +1

    நல்ல தகவல் . நன்றி

  • @rameshm7898
    @rameshm7898 4 роки тому

    நவீன சேனல் சார் அவர்களுக்கு மிக்க நன்றி அட்ரஸ் வந்து பதிவு சார்

  • @walterjiani9229
    @walterjiani9229 4 роки тому

    Your retail business & delivery is a boost to poorer consumers.

  • @912vin1
    @912vin1 4 роки тому +1

    Manufacturing process could have been explained in a better way. Excellent effort by youngsters.

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 4 роки тому +2

    நல்ல பதிவு சகோ 👍👍👍👍👍👍👍👍👍

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 роки тому

    Valga valamudan

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 роки тому

    Romba nalla thagaval waiting for new materials that lasts for 6 years

    • @AnandDaksan
      @AnandDaksan 4 роки тому

      Please contact the number in the description sir

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan Рік тому

    Very Informative, thank you

  • @samysamy8381
    @samysamy8381 4 роки тому

    நவீன உழவன் சேனலுக்கு நன்றி சார் உழவனுக்கு தேவையான அனைத்து பொருள்கள் சொல்றீங்க ரொம்ப நன்றி சீக்கிரத்தில் நான் வந்து உங்களை தொடர்பு கொள்கிறேன் நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் தண்ணி தொட்டிக்கு தேவையான சீட்டு போட்டிங்களா அதை பத்தி எனக்கு வேணும் சொல்லுங்க சார்நன்றி

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 роки тому +2

    Your videos are always very clear... Brother...♥️♥️💕💕♥️🌹🌹👌👌

  • @shivamfa8414
    @shivamfa8414 4 роки тому +2

    Cristal clear review good information very useful for all farmers good job 💐💐💐👏👏👏👌🤝👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому

      Thanks for your appreciation shiva...
      Have a great day

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому

      Hello, kindly share your contact number

  • @pullakuttivideo5478
    @pullakuttivideo5478 4 роки тому +1

    நான் மாடி தோட்டம் போட யோசிக்கிறேன்... விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

  • @thirutamizhan1410
    @thirutamizhan1410 4 роки тому +1

    ஐயா நல்ல செய்தி..

  • @veluinnovator
    @veluinnovator 4 роки тому +4

    Bro I'm badly waiting for the next video about pond liner . Pls upload asap.... Thanks

    • @arg5528
      @arg5528 4 роки тому

      சூப்பர்

  • @muthukumaran7223
    @muthukumaran7223 Рік тому

    What a response.... 👍

  • @sribalaje
    @sribalaje 4 роки тому +1

    Thanks for the info.. Will it protect from dust

  • @asho200776
    @asho200776 4 роки тому +1

    பண்ணை குட்டை வீடியோ சீக்கிரம் போடுங்க சார்

  • @BalaKrishna-gs4re
    @BalaKrishna-gs4re 4 роки тому

    Roman automata panorama brother. Valthukal

  • @Bombayrider859
    @Bombayrider859 4 роки тому +1

    Anna video super a erukku

  • @gurubarathi4954
    @gurubarathi4954 4 роки тому +1

    அருமை

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 4 роки тому +1

    அருமை தொகுப்பு

    • @asokan4945
      @asokan4945 3 роки тому

      Good morning Sir. Good.

  • @guganintegratedfarm6170
    @guganintegratedfarm6170 4 роки тому

    Bro your message is very use full..
    Thanks you so much .

  • @sureshkumarm5767
    @sureshkumarm5767 4 роки тому

    I purchased 90% shade net from vj tarpaulins from him quality is very good and helpful

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 роки тому

      Thanks a lot sir. Please visit our showroom. We've added new products. Also we welcome reviews. We'd like to improve our products too

    • @shylasgeorge5785
      @shylasgeorge5785 4 роки тому

      Square feet or square meters price enna soluga 60% shade 75% shade 90% shade

  • @jaya8078
    @jaya8078 4 роки тому +1

    Pls give next video grow bag detail thanga brother

  • @தமிழன்சக்தி-ய9வ

    வெளியிட்ட 18 வினாடிகளில்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 роки тому +2

      நன்றி
      இந்நாள் இனிதாகட்டும்

    • @pragatheeseswaran7023
      @pragatheeseswaran7023 4 роки тому

      @@naveenauzhavan நிழல்வளை- shadebend/ shadecurve.
      நிழல்வலை- shadenet.

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 4 роки тому

    அருமை சகோ

  • @moonshooters-q5r
    @moonshooters-q5r 4 роки тому +2

    I bought shade net from them two months ago.. working great!! at the same time I enquired fencing net, and initially, he said 250 per kg , he increased the fencing nylon net from 250/Kg to 350 within one week when I confirmed the order .... very disappointed.

    • @AnandDaksan
      @AnandDaksan 4 роки тому +1

      Sir due to covid lockdown, some of our previous suppliers are out of labours. we're not getting the same material we used to procure. Other then Bird nets no other products have so much variation in price that's because the material we are purchasing is at a far higher price and a total different quality. We're struggling to meet our demand with this materials itself. Please don't mistake us for higher prices. The Material you enquired is not in stock. Once we receive the goods the same prices will be updated

    • @bjeraju7820
      @bjeraju7820 3 роки тому

      @@AnandDaksan I agree with you. I experienced the same issue for drip pipes. The pipe rates was almost increased by ₹100 a length due to shortage of supply and raw material cost hike. I understand your reason but try to keep prices as low as possible when normalcy returns. Thanks

    • @AnandDaksan
      @AnandDaksan 3 роки тому

      @@bjeraju7820 sure sir. We work with a fixed marginal percentage so our prices vary from lot to lot. We ensure you get the best possible rate for the product you purchase

  • @MA-ql4qo
    @MA-ql4qo 3 роки тому +1

    Super, thanks 🙏

  • @mathikrishnand9804
    @mathikrishnand9804 4 роки тому +1

    Ungala maadiri nallavanga irukkanga. Adhanalathan intha ulgam ooduthu

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 роки тому +1

    Brother your videos are always awesome...🌹🌹🌹👌👌👌

  • @cirilciril2797
    @cirilciril2797 4 роки тому +2

    nice bro Vivasayam pantravangaluku Rate comiya kodunga bro.God bless you....

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 роки тому

      நான் விற்பனை செய்ய கடை வைக்க விருப்பம் உள்ளது திரும்பத்து ர் மா.வ.நேரில் வந்து பார்க்கலாமn போன் நெம்பர் தேவை

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 4 роки тому +4

    நிழல் வலை என்பதே சரி. ( வளை என்பது தவறு.)

  • @s.r1601
    @s.r1601 3 роки тому

    Super information

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq 4 роки тому

    Brother neenga vera level.. super all your videos are more useful.

  • @murugeshgomakamal8420
    @murugeshgomakamal8420 4 роки тому +3

    Super bro👌.....

  • @santhoshr7032
    @santhoshr7032 4 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 роки тому +2

    Super sir thank the you tube..

  • @dilip036
    @dilip036 4 роки тому +8

    Notification squad 🤩❤

  • @Dhoni77242
    @Dhoni77242 4 роки тому

    Valuable information brother continue your journey..... We are with You......

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 4 роки тому

    Your videos are very very clear bro , keep rocking

  • @prabakaranmani1946
    @prabakaranmani1946 4 роки тому

    Very useful message

  • @nithyanandhan5458
    @nithyanandhan5458 3 роки тому +1

    Super bro

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому

    எங்கள் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வெப்பம் எங்களால் தாங்க முடியவில்லை சென்னையில் எவ்வளவு வெயில் இருக்கும்

  • @sarathicreations1886
    @sarathicreations1886 4 роки тому +5

    Bro next video, please put price also. I once went to their shop, the price of the product which i was looking for(shade net) was costly compared Amazon.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 роки тому

      Sir please don't compare our product to Amazon. Because you cannot feel the quality. In case you find our similar product elsewhere, I'll assure you the we give you the best price.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 роки тому

      Please WhatsApp to 94877-17787 so we can clarify your doubts.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 роки тому

      We're also willing to send samples so you can compare with the online product

    • @John-rd5nq
      @John-rd5nq 4 роки тому

      How much they said ? And how much in amazon ?

    • @alwinabaray5636
      @alwinabaray5636 4 роки тому

      @@vjmaterialsmart7791 bro govt subsidy vangi kodupingala

  • @watchvideoaudio
    @watchvideoaudio 4 роки тому +8

    As mentioned in the Video, it will be great to have price indication...
    And yes I am eagerly waiting for pond liner...

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 роки тому +1

      Sir pricing for shade net, can be very different from a person to person ( my 50% fabric will be marketed by others as 60 or 70%. ) This is the reason we've not mentioned the price yet. Please send an WhatsApp to us. We'll send you our full pricelist. With our explanations.
      Our whatsapp link is in description, you'll be redirected to our whatsapp. Just send a hi message and we'll share the details, further we can show the fabric photos.

  • @sskumar3034
    @sskumar3034 4 роки тому

    Very useful information for everyone, thanks, Vijay said that price details will be updated in description. But not.
    Could please update if possible.
    Thanks for your continuous effort.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 роки тому

      Sir pricing for shade net, can be very different from a person to person ( my 50% fabric will be marketed by others as 60 or 70%. ) This is the reason we've not mentioned the price yet. Please send an WhatsApp to us. We'll send you our full pricelist. With our explanations

    • @rajraju8414
      @rajraju8414 4 роки тому

      @@vjmaterialsmart7791 thank you...

  • @simplegirl4905
    @simplegirl4905 3 роки тому +1

    Sir avar call attanpanna maatteengaraaru so நீங்களே கேட்டு சொல்லுங்க 20/40 அடி மாடித்தோட்டம் பொடிரா நெட் Tirupur district delivery charge yennanu please

  • @bestcomputer423
    @bestcomputer423 11 місяців тому

    100 metres ku evalavu varum, 100 x 15 adikal

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому

    Nalla thahaval nanri bro thanks

  • @sathishs7490
    @sathishs7490 4 роки тому

    Description காணவில்லை.எங்கே பார்ப்பது விலை

  • @தென்னைவிவசாயம்307

    முள்வேலி முழுவதும் Cover ஆகுறமாரி Still net tranformer yord la வருகிற மாதிரி

  • @perumalchellamani3547
    @perumalchellamani3547 4 роки тому +2

    Keep rocking

  • @psd1955
    @psd1955 4 роки тому

    Very interesting. What are the other products this company manufactures? Is there any website where I can get all details?

    • @AnandDaksan
      @AnandDaksan 4 роки тому

      Please whatsapp us we'll send you our e brochures

  • @ksprabu
    @ksprabu 4 роки тому +1

    Eral pannai pathi video podunga

  • @naveennave8736
    @naveennave8736 4 роки тому

    Very useful next videos

  • @salmanfarissalmanfaris8687
    @salmanfarissalmanfaris8687 4 роки тому +2

    Super

  • @57kebe
    @57kebe 3 роки тому +1

    sir vanakkam pannaikuttaikku size 33/33 enna price varum ungaplace

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 роки тому

    Very informative.

  • @gvsvasanthafinance4056
    @gvsvasanthafinance4056 4 роки тому

    நன்றிசார்

  • @thirukannan9182
    @thirukannan9182 4 роки тому

    Super brother very useful

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 роки тому

    Very super sir very talent

  • @kumarnrmkumar7029
    @kumarnrmkumar7029 4 роки тому +1

    சூப்பர்

  • @சேதுநாட்டான்

    பரண் அமைக்க பிலாஸ்டிக் மேட் இருக்கா

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 роки тому

    Thanks for video sir👌💐

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 роки тому

    சூப்பர் சூப்பர் 🥀

  • @தென்னைவிவசாயம்307

    Sizes and rate menson panala description la add panuratha sonaru but illa

  • @jothisuriya335
    @jothisuriya335 4 роки тому

    Biofloc fish farming video podunga

  • @manikandanpannerselvam1700
    @manikandanpannerselvam1700 4 роки тому

    மாட்டு கொட்டத்துல மழை சாரல் அதிகமா விழுது அதுக்கு ஏதாவது ஸ்கீரீன் நெட் இருக்கா நண்பரே.

    • @AnandDaksan
      @AnandDaksan 4 роки тому

      This shade net is also suitable. Please call the number in the discription

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 4 роки тому

    SUPER FROM UK

  • @ashok4320
    @ashok4320 4 роки тому

    சிறப்பு

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 4 роки тому +1

    Bro Tarpaulins pathi seekiram podunga bro.......

  • @sankarm9958
    @sankarm9958 4 роки тому

    Super. we expec your next interview

  • @RathishKhishan
    @RathishKhishan 2 роки тому +1

    I ordered a product an waiting for 1 week.not received the item.i am totally disappointed.i didn't expect this from VJ COMPANY

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 2 роки тому

      hi sir, we are sorry for the issues. We would like to inform you that we have sorted some issues like these with our company. we are sorry for the previous issues.

  • @mkproduct1635
    @mkproduct1635 4 роки тому

    அண்ணா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் எனக்கு பிவிசி கருப்பு நிற குழாய் மிக அதிகமாக தேவைப்படுகிறது அதன் உற்பத்தியாளர்கள் எங்கேனும் இருக்கின்றார்களா தரமான குழாய் அதிகப்படியாக தேவைப்படுகிறது இருந்தால் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @sridharkalyan7941
    @sridharkalyan7941 4 роки тому

    Nice full video

  • @mdsha8393
    @mdsha8393 Рік тому

    Shade net 90%
    3m×50m
    Bundle
    Price pls???

  • @sadeeshkumar8878
    @sadeeshkumar8878 4 роки тому

    Super path

  • @vijimanimani8428
    @vijimanimani8428 3 роки тому

    Sir nan Delore ah irukalama ungalidam irundhu vangi nan enga oorla sale pannalama idea kudunga sir plz plz plz

  • @sridhartamil5168
    @sridhartamil5168 4 роки тому

    Koli valakka entha vala use pennulama

    • @AnandDaksan
      @AnandDaksan 4 роки тому

      Please call the number in the description for more details