கணவனால் கேவலமான கஷ்டம் அனுபவித்து தற்போது single parent ஆக இருப்பது விட இது போல நல்ல கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து பின் அவர் நினைவாக வாழ்வது எவ்வளவோ மேல்.
நான் பார்த்த நீயா நானாவில் இவ்வளவு எமோஷனல் பார்த்ததில்லை. இதைப் பார்க்கும் அனைவருக்குள்ளும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.இருக்கும் போது எந்த உயிரின் அருமையும் தெரிவதில்லை. மரணம் என்ற ஒன்றை உணர்ந்தாலே நமக்குள் இருக்கும் ஈகோ மறைந்து விடும்.இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடத்திய சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்!!சாரதா நம்பி ஆரூரன் அம்மா உங்க பேரை மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கள்ளும் இவ்வளவு கவலைகளா!! உண்மையில் என் கணவரின் ஆயுள் எல்லாம் உங்கள் கணவருக்கு கிடைத்திருந்தால் அற்புதமான வாழ்க்கையாக இருந்திருக்கும். ஏனெனில் என் கணவர் யாருக்குமே பயனில்லாமல் வாழ்ந்தார். அதனால் தான் சொன்னேன். 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
அப்பா! எவ்வளவு அழகு சாரதா நம்பி ஆருடம் அவர்கள்❤❤😮 i m her fan for her courage, self confidence and all thesl most for her beautiful pure tamil and her external beauty❤ i was missing this beautiful show but able to watch after long time. Thank for Gopinath Sir ans Vijay TV❤
எங்கள் நண்பர் ஒருவர் இரண்டாவது மகன் பிறந்து மனைவி மனநிலை பாதிகாகப்பட்டார் 35 வருடம் அவருக்கு குளிப்பாட்டி dress போட்டு விட்டு சாப்பாடு ஊட்டி அவருக்கு சகலமும் செய்தார்கள். அவர் மனைவி இறந்த 8 வருடம் ஆகிறது. இப்போ அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார். அவர் சமையல்காரர் வைத்து இருந்தாலும் தானே அவர்களுக்கு சேவை செய்திருக்கிறார். வெளியில் போகும்போது தான் அவர்களிடம் சொல்லாமல் வெளியே செல்வதில்லை. அவருக்கும் நிறைவான பென்ஷன் வருகிறது. இரண்டு பையன்களும் நல்ல வேலை பெரிய ஊத்தியகத்தில் இருக்கிறார்கள். பிறருக்கும் நிறைய உதவுவார்கள்.
Enga appa poi 14 yrs aagudhu.. enga amma avalow alaga irukapanga…. 50 yrs la kuuda narai mudiyea irukadhu.. adhuku aprum enga amma alagulam poi nilaikulanju poitanga… ipo 14 yrs la enga amma 70 yrs madhri irukanga… enga amma ean kalyanatha panna patta paadu solla words illa…. Enga amma madhri oru iron ladya na parthadhay illa eanaku hero enga amma dhan…. ❤
சகோதர சகோதரிகளே ஒரு உண்மையை சொல்கிறேன் நான் இந்த உலகில் நாம் வாழ போகிறது எத்தனை வருடமோ ஆனால் அது வரை ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழுங்கள் அது கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி ஒரு உயிரை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை புரிகிறது நமக்கு என் அன்பு கணவரை இழந்து ஒரு நடைபிணமாகவே என்னுடைய வாழ்க்கையை கழிக்கின்றேன். ஆயிரம் உறவுகள் இருக்கலாம் ஆனால் அந்த அன்பு துணைக்கு எதுவுமே ஈடாகாது அதனால் ஈகோவை விட்டுட்டு மனம் விட்டு பேச தொடங்குங்கள் வாழ்க்கை ஒளி மயமாகும்
We have been married for two years now, this episode change my mindset really i feel veary bad after watch this video ,my gudnees he is very calm person but I hurt him with my words ,From now on I understand him😔😔😔😔😔
இந்த நீயா நானா பதிவு எனக்கும் சற்று ஆறுதலாக ஏற்படுகிறது 😢 இதில் நிறைந்துள்ள என் போன்றவர்கள் மங்கையர்களுக்கு ஆறுதல் கூறி என்னையும் நான் தேற்றினேன் 😢🎉சாரதா நம்பி ஆருரான் அவர்களின் பேச்சு எனக்கு என்மன காயத்திற்கு மருந்தாக 🎉 வணங்குகிறேன் மா 😢 அய்யா பேசியதில் காரணங்கள் இல்லாமல் காரியமில்லை என்பதையும் உணருகிறேன் 😢🙏🙏
சாரதா அம்மையாரின் கணவரை போல எனது கணவரும் ரத்த புற்றுநோயால் ஆறுவருடங்கள் அவதிப்பட்டு இறந்தார். இன்று இந்த நிகழ்ச்சியை பத்து ஆண்டுகளுக்குப் பின் நானும் கண்ணீரோடு பார்க்கிறேன்.
ஒன்று சேர்ந்து வாழும்போதே புரிந்துகொண்டால் நன்று 🙂 இல்லையேல் ஒருவர் மரித்த பின்பு புரியும் 😔. *My favourite #1 Neeya Naana episode!* I watched it when it was telecast a decade ago in TV. And now once again in UA-cam. Thank you Vijay TV. *Post Script - May be some of the participants are not with us now, but they have sown seeds for all left here.*
எனக்கும் என் பையன் 12 வயது இருக்கும் போது இறந்து விட்டார். முதல் நாள் டாக்டர் இடம் சென்றோம். ஆஸ்பத்திரியில் 5 நாள் இருக்க சொன்னார். ஆனால் இவரோ இரண்டு நாளில் வந்து விடுகிறேன் என்று சொல்லி மறுநாள் காலை ஆபீஸ் போகும் வழியில் மயக்கம் போட்டு கீழேவிமுந்து விட்டார். ஆனால் அவர் காலை படுக்கையை விட்டு எழுந்த போது ஒரு பார்வை பார்த்தார். ஆனால் அதில் பாசம், பயம், இரக்கம் இவையெல்லாம் கலந்த கலவையாக இருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்ணீரை வரவழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திரு. கோபிநாத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த கண்ணீருடன் கலந்த நன்றி கலந்த வணக்கங்களுடன் பாராட்டுக்கள்.
Kavi Ko Abdur Rahman Speech Priceless ; There is a “Purpose” Super; If no time to watch entire show at least see from min 59 min to end that 8 min he told whole life; ❤❤❤❤
திரு நம்பி ஆருரான் அவர்கள்நான் செவிலியர் பட்டயபடிப்பு படிக்கும் பொழுது அவர் சிறப்பு பகுதியில் அனுமதிக்கபட்டிருந்தார். மிகவும் கனிவான வார்த்தைகளால் எங்களுடன் பேசுவார்.
I m too a widow, I felt all things in this world horrible words comments what Saratha mam said, and she is known person to me, her daughter chitra is my class mate in sacred heart tanjore, elder daughter indra is my junior, both sisters are very brilliant, but we missed indra, as mam said fate is true.
This is an eye opener for guys who say their wives should not work. See that lady in pink saree, if her husband had let her work in a govt office, she would have lived an independent life instead of depending on others. Children's were of no use for her.
@@Americavlogintamil haha you respond to my comment which is 8yrs old. I changed my perception long back.....I agree, every human have the rights to decide
இப்ப சின்ன பொண்ணு மெரைன் 2 வருஷம் படிக்கிறா.கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். எனக்கு 14முக்கால் வருஷந்தான் டீச்சர் வேல .பென்ஷன் குறைவு. பெண்கள் தான் கஷ்ட்டம். யாருமே மதிக்கல.கடமை.😢😢😢😢
மகனே கோபிநாத் இந்த நீயா நானா சோ என் வாழ்க்கையில் நடந்ததை, நடப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. அவங்க என்னை பிரிஞ்சிட்டாங்க. ஆனா அவங்க பெயரை என் பெயரோடு இனைச்சிக்கிட்டேன் .அன்புடன் கந்தசாமிவிசாலாச்சி
Poet Abdur Rehman is an example how knowledge ennobles a man! Also Dr.Sharada Nambi Arroran is an example of the penanace known as 'Thitheeksha" is extreme patience and perseverance!
En kanevar irenthu 15 years now, nan en maken koode zambiayavil irukiren I have my own money, I am spending all the expenses of food and I am cooking Kerala food, they eat very well so they are keeping me in her house in Zambia.
என் கணவர் விடிந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும்வரை சண்டை போட்டு மனதை ரணப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். பற்றுதல் இல்லாத வாழ்க்கையில்தான் நான். வெறுப்பு ஒருபுறமிருப்பினும் காலம் கனிந்து இது மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறாதா என்ற ஏக்கத்தில்தான் காலத்தை ஓட்டுகிறேன்.😢 இருப்பினும்இவர்க
பார் மகளே பார் என்ற படத்தில் தன் மகள் வீட்டை விட்டு வெளியேறி போன பிறகு பாடும் பாடல் நிறையவே சொல்லி இருக்கிறார் அதில் தான் தந்தை வாழ்வுமுடிந்து போனால் என்று சொல்லி இருக்கிறார்
உங்கள் அருமை புரியாத முட்டாள். எதிர்த்து நில்லுங்கள். புழுவாக இருந்தால் மிதிக்கத்தான் செய்வார்கள். உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் தான் குரல் எழுப்ப வேண்டும் .
என் கணவர் எங்களுக்காக வாழ்ந்ததை விட தன் அக்காவுக்காகவே வாழ்ந்து இப்போ எங்களை அனாதையாக்கி சென்று விட்டார் யாருக்காக தன் வாழ்வை தியாகம் செய்தாரே அந்த அம்மா மறுநாள் வந்தார்கள் என் மனம் மரக்கட்டையாகி போனது
இந்த உலகம் மாயையால் ஆனது. இதில் முறையாக கணவன் மனைவியாக அமைந்த வாழ்கை நம் கர்ம வினைப்படி இறைவன் தந்தது. இதை வாழ்ந்து முடித்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இதில் உணர்வுரீதியாக சிந்தித்து வாழ்கை முழுவதும் அழுதால் அடுத்த பிறப்பு நிட்சயம். அதில் நம் வாழ்கை எப்படி இருக்கும் எனத்தெரியாது. அதனால் வாழ்கையில் எதிலும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வதே சிறந்தது. எமது உயிர் பயனத்தில் இப்படி எத்தனையோ உறவுகள் வந்து போய்யிருக்கும். அந்த உறவுகள் தான் இப்போது அறிமுகமே இல்ல்தவரை கண்டவுடன் விருப்பும். வெறுப்பும் உண்டாகக் காரணம். இந்த உயிர் பயனத்தில் இறைவனைத் தவிர எந்த உறவும் துனையாக வராது என்பதை உணர்ந்து மகிழ்சியாக வாழப் பழகுவோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது, உயிர் இருக்கும்போது விட்டு கொடுத்து புரிந்து கொண்டு உண்மையான அன்புடன் வாழவேண்டும் என்று புரிகிறது
நீயா நானா நிகழ்ச்சி பார்த்து இந்த நிகழ்ச்சியை பார்த்து அழுதுவிட்டேன் மிக அருமை
கணவனால் கேவலமான கஷ்டம் அனுபவித்து தற்போது single parent ஆக இருப்பது விட இது போல நல்ல கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து பின் அவர் நினைவாக வாழ்வது எவ்வளவோ மேல்.
நானும் இதை தான் நினைத்தேன்❤❤
நான் பார்த்த நீயா நானாவில் இவ்வளவு எமோஷனல் பார்த்ததில்லை. இதைப் பார்க்கும் அனைவருக்குள்ளும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.இருக்கும் போது எந்த உயிரின் அருமையும் தெரிவதில்லை. மரணம் என்ற ஒன்றை உணர்ந்தாலே நமக்குள் இருக்கும் ஈகோ மறைந்து விடும்.இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடத்திய சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்!!சாரதா நம்பி ஆரூரன் அம்மா உங்க பேரை மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கள்ளும் இவ்வளவு கவலைகளா!! உண்மையில் என் கணவரின் ஆயுள் எல்லாம் உங்கள் கணவருக்கு கிடைத்திருந்தால் அற்புதமான வாழ்க்கையாக இருந்திருக்கும். ஏனெனில் என் கணவர் யாருக்குமே பயனில்லாமல் வாழ்ந்தார். அதனால் தான் சொன்னேன். 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
நீயா நானா ப்ரோக்ராம் அண்ணா ரொம்ப ரசிக்க கூடியவன் வாழ்நாளில் ஒரு அழ வைத்த நிகழ்ச்சி
அப்பா! எவ்வளவு அழகு சாரதா நம்பி ஆருடம் அவர்கள்❤❤😮 i m her fan for her courage, self confidence and all thesl most for her beautiful pure tamil and her external beauty❤ i was missing this beautiful show but able to watch after long time. Thank for Gopinath Sir ans Vijay TV❤
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இந்த நிகழ்ச்சி கண்களை குளமாக்குகிறது. நன்றி.
கோபிநாத் அவர்களால் அருமையான பதிவினை தத்ரூபமாக தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
😂
2024 ❤❤❤i am not married but see this program I can't stop crying விவாகரத்து கேட்டபவர்கள் இதை முழுமையாக பார்க்க வேண்டும்..... No words to explain ❤❤
தாலி கட்டிய கணவன் இல்லாமல் நானும் ஒரு விதவை. கண்ணீர்மல்க அழுதேன்
கண்டிப்பாக ஒவ்வொருத்தரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் காரணம் இருக்கும் கண்டிப்பாக. மனவலிமை அதிகரிக்கும் மிக்க அருமை👌👌👌👏👏👏👏
12 வருடங்களுக்கு முன்பு எவ்வளுவு அழகாக தமிழ் பேசுறாங்க மக்கள்❤️
கல்லையும் கரைய வைக்கும் மிகவும் அற்புதமான பதிவு...என் அன்பு மனைவியை இழந்து நடை பிணமாய் வாழும் அபாக்கியசாலி நான்
God bless u sir
இதைக் கேட்கிறபோது கண்ணீர் பெருக்கெடுத்து
இதை கேட்கிறபோது கண்ணீர் பெருக்கெடுத்தது
The most beautiful episode of neeya nana for me
எத்தனையோ நீயா நானா நிகழ்ச்சிகள் நடந்து இருக்கிறது.ஆனால் இந்த நிகழ்ச்சி மனதையும் இளகவைத்து, கண்களில் கண்ணீரையும் வரவைத்து விட்டது.
Pppppppppppppppppppppppppppppppppppppp
Super
Jn
Add
@@gunasundari5206 aaaaaaaaaaaaaaaaa
இந்த episode முடிந்து 11வருடங்கள் கடந்து என்றும் பார்ப வரின் கடந்த வாழ்வை நினைத்து மயங்கும் அனைவரும் அனுசரித்து வாழ்வோம் ஆயுள் இருக்கும் போதே
சாரதா நான் ராணி மேரி கல்லூரியில் 1987 _90 படித்தேன் நீங்கள் எங்கள் தமிழ் பேராசிரியர் அப்போது நீங்கள் வகுப்பு எடுத்தை இன்று வரை மறந்தது இல்லை
எஸ்
Yes I am also the student of saradha madam she is very kind 1987 to 1990 at queen mary,'s College
❤Fp9pdpfpppfv0😮😢
Above wiki says her husband ss Nambi Arooran, may I know why she says Aludia Pillai as her husband?
ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88
மனம் பாரமாகிவிட்டது.
துணை இழந்தவர்கள் மீது பரிதாபம் வேண்டாம். ஆனால் மனிதாபிமானத்துடன், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். 🙏
I bhumi
Hearttouch
👌💓😘
😢😢😢
I am 💔💔💔😭😭😭
உலிகலை தாங்கும் சிலைகள் போல வலிகளை தாங்கும் இதயங்கள் பல ✨✨👍👍💐🙏🙏
எங்கள் நண்பர் ஒருவர் இரண்டாவது மகன் பிறந்து மனைவி மனநிலை பாதிகாகப்பட்டார் 35 வருடம் அவருக்கு குளிப்பாட்டி dress போட்டு விட்டு சாப்பாடு ஊட்டி அவருக்கு சகலமும் செய்தார்கள். அவர் மனைவி இறந்த 8 வருடம் ஆகிறது. இப்போ அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார். அவர் சமையல்காரர் வைத்து இருந்தாலும் தானே அவர்களுக்கு சேவை செய்திருக்கிறார். வெளியில் போகும்போது தான் அவர்களிடம் சொல்லாமல் வெளியே செல்வதில்லை. அவருக்கும் நிறைவான பென்ஷன் வருகிறது. இரண்டு பையன்களும் நல்ல வேலை பெரிய ஊத்தியகத்தில் இருக்கிறார்கள். பிறருக்கும் நிறைய உதவுவார்கள்.
இந்த பதிவு மறு ஒளிபரப்பு செய்ததால் நன்று.
😊😊😊😊 VG
கவிக்கோவின் வார்த்தைகள் மிகவும் அருமை
Enga appa poi 14 yrs aagudhu.. enga amma avalow alaga irukapanga…. 50 yrs la kuuda narai mudiyea irukadhu.. adhuku aprum enga amma alagulam poi nilaikulanju poitanga… ipo 14 yrs la enga amma 70 yrs madhri irukanga… enga amma ean kalyanatha panna patta paadu solla words illa…. Enga amma madhri oru iron ladya na parthadhay illa eanaku hero enga amma dhan…. ❤
சகோதர சகோதரிகளே ஒரு உண்மையை சொல்கிறேன் நான் இந்த உலகில் நாம் வாழ போகிறது எத்தனை வருடமோ ஆனால் அது வரை ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழுங்கள் அது கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி ஒரு உயிரை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை புரிகிறது நமக்கு என் அன்பு கணவரை இழந்து ஒரு நடைபிணமாகவே என்னுடைய வாழ்க்கையை கழிக்கின்றேன். ஆயிரம் உறவுகள் இருக்கலாம் ஆனால் அந்த அன்பு துணைக்கு எதுவுமே ஈடாகாது அதனால் ஈகோவை விட்டுட்டு மனம் விட்டு பேச தொடங்குங்கள் வாழ்க்கை ஒளி மயமாகும்
We have been married for two years now, this episode change my mindset really i feel veary bad after watch this video ,my gudnees he is very calm person but I hurt him with my words ,From now on I understand him😔😔😔😔😔
இந்த நீயா நானா பதிவு
எனக்கும் சற்று ஆறுதலாக ஏற்படுகிறது 😢 இதில் நிறைந்துள்ள என் போன்றவர்கள் மங்கையர்களுக்கு ஆறுதல் கூறி என்னையும் நான் தேற்றினேன் 😢🎉சாரதா நம்பி ஆருரான் அவர்களின்
பேச்சு எனக்கு என்மன காயத்திற்கு மருந்தாக 🎉
வணங்குகிறேன் மா 😢 அய்யா பேசியதில் காரணங்கள் இல்லாமல் காரியமில்லை என்பதையும் உணருகிறேன் 😢🙏🙏
கல் மனசு படைத்தரையும் கண்ணீர் வரவைக்கும்
கோர்ட்டில் போய் விவாகரத்துக்கு நிற்கும் அனைவரும் பார்க்க வேண்டும்
கண்களை குளமாக்கியது --- தொடக்கம் முதல் இறுதி வரை
சாரதா அம்மையாரின் கணவரை போல எனது கணவரும் ரத்த புற்றுநோயால் ஆறுவருடங்கள் அவதிப்பட்டு இறந்தார். இன்று இந்த நிகழ்ச்சியை பத்து ஆண்டுகளுக்குப் பின் நானும் கண்ணீரோடு பார்க்கிறேன்.
😊
ஒன்று சேர்ந்து வாழும்போதே புரிந்துகொண்டால் நன்று 🙂 இல்லையேல் ஒருவர் மரித்த பின்பு புரியும் 😔.
*My favourite #1 Neeya Naana episode!*
I watched it when it was telecast a decade ago in TV. And now once again in UA-cam. Thank you Vijay TV.
*Post Script - May be some of the participants are not with us now, but they have sown seeds for all left here.*
Uuklo😅
இந்த புரோகிராமினை முன்னாடியும் பார்த்திருக்க 2023 பாக்குற மிகவும் மன வேதனையாக
யாதார்த்த உலகை கண்ணீர் மல்க உணர்ந்தேன்
Seeing in 2023 ...still crying ❤
நானும் தான்
எனக்கும் என் பையன் 12 வயது இருக்கும் போது இறந்து விட்டார். முதல் நாள் டாக்டர் இடம் சென்றோம். ஆஸ்பத்திரியில் 5 நாள் இருக்க சொன்னார். ஆனால் இவரோ இரண்டு நாளில் வந்து விடுகிறேன் என்று சொல்லி மறுநாள் காலை ஆபீஸ் போகும் வழியில் மயக்கம் போட்டு கீழேவிமுந்து விட்டார். ஆனால் அவர் காலை படுக்கையை விட்டு எழுந்த போது ஒரு பார்வை பார்த்தார். ஆனால் அதில் பாசம், பயம், இரக்கம் இவையெல்லாம் கலந்த கலவையாக இருந்தது.
Kannakeydiedkthapekisam
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்ணீரை வரவழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திரு. கோபிநாத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த கண்ணீருடன் கலந்த நன்றி கலந்த வணக்கங்களுடன் பாராட்டுக்கள்.
Poet Abdul Rahman view is outstanding!
Kavi Ko Abdur Rahman Speech Priceless ; There is a “Purpose” Super; If no time to watch entire show at least see from min 59 min to end that 8 min he told whole life; ❤❤❤❤
கோபிநாத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் நன்றி. இதுதான் நிஜமான நீயா.. நானா..🙏🙏🙏🙏🙏
சண்டை சச்சரவுகளுடன் குடும்பம் நடத்தும் தம்பதிகள் பார்க்க வேண்டிய எபிசோட்.
ஆம். வந்தபின் கலங்குவதை விட வருமுன் சுதாரித்துக் கொள்வது நல்லதுதான். இந்த கருத்தை வைத்து சினிமாவாக எடுத்தால் மக்களை விரைவில் சென்றடையும்.
திரு நம்பி ஆருரான் அவர்கள்நான் செவிலியர் பட்டயபடிப்பு படிக்கும் பொழுது அவர் சிறப்பு பகுதியில் அனுமதிக்கபட்டிருந்தார். மிகவும் கனிவான வார்த்தைகளால் எங்களுடன் பேசுவார்.
நம் 🏡 வீட்டு (சொந்தங்கள்) விதவைகளை மரியாதை யாக நடத்தினால் போதும் நாடு உருப்படும்...
💯💯🙏
Crt
Really i can't controll my tears.
இவர்கள் அனைவரின் வார்த்தைகளிலும் என் கணவரை பார்த்தேன்....... 😢😢😢😢😢😢😢😢😢...... அனைவருக்கும்/நீயா நானாவிற்க்கும் மிகவும் நன்றி. 😢
தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு முடிந்து போனால்
தந்தைக்கென்று
யாருமில்லை
-- கவியரசு
நீயா நானா நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற வேண்டும்
மிகவும் அருமையான, கண்ணியமான நிகழ்ச்சி.
Okk'
, எஸ
தாயாய் மனைவியாய் மகளாய் ஒரு மனைவியால் மட்டுமே முடியும்
சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி
இதயம் நொறுகிங்கிவிட்டது
😢
I m too a widow, I felt all things in this world horrible words comments what Saratha mam said, and she is known person to me, her daughter chitra is my class mate in sacred heart tanjore, elder daughter indra is my junior, both sisters are very brilliant, but we missed indra, as mam said fate is true.
0😊
This is an eye opener for guys who say their wives should not work. See that lady in pink saree, if her husband had let her work in a govt office, she would have lived an independent life instead of depending on others. Children's were of no use for her.
Agreed
@@hot1987sp that they should decide, it should not be forced one
Supper sir
@@Americavlogintamil haha you respond to my comment which is 8yrs old. I changed my perception long back.....I agree, every human have the rights to decide
Women's must be independent for working.. as their need is necessary... So that they won't be dependent.....
இப்ப சின்ன பொண்ணு மெரைன் 2 வருஷம் படிக்கிறா.கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். எனக்கு 14முக்கால் வருஷந்தான் டீச்சர் வேல .பென்ஷன் குறைவு. பெண்கள் தான் கஷ்ட்டம். யாருமே மதிக்கல.கடமை.😢😢😢😢
தத்துருபமான நிகழ்ச்சி நெஞ்சு வலிக்கிறது
Yeppa Saratha Bambi avargale you are the best woman in this world
Automatically tears rolling
Trur love
Very nice topic. 👍👍👍it’s very emotional.
My husband passed before 7yrs.Avar ennaku oru nalaiku 20times aavathu phone pannuvar.now I am crying
மகனே கோபிநாத் இந்த நீயா நானா சோ என் வாழ்க்கையில் நடந்ததை, நடப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. அவங்க என்னை பிரிஞ்சிட்டாங்க. ஆனா அவங்க பெயரை என் பெயரோடு இனைச்சிக்கிட்டேன் .அன்புடன் கந்தசாமிவிசாலாச்சி
இருவரும். உயிரோடு இருக்கும் போதும் நான் பிணமாக வாழ ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது
👍
X
😂😂😂❤
தீதும் நன்றும் பிறர் தர வாரா அனைவரும் உணற வேண்டும்
Every married men and women should watch this show..
I watching this show after decades of year so sad 😢😢😢😢😢
Doctor your useful message fine
Thank U Doctor.
நானும் என் கணவர் மற்றும் மகன் இருவரையும் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Nanumthan
Heart touching show
Excellent show........
Made me cry😭
Watched with tears 😢
ஆம். உணர்வுகள் மனிதர்களுக்கு மட்டுமில்லை. மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டானதுதானே.
Yes , I do believe there is a purpose. I lost my husband last year.
Poet Abdur Rehman is an example how knowledge ennobles a man! Also Dr.Sharada Nambi Arroran is an example of the penanace known as 'Thitheeksha" is extreme patience and perseverance!
இந்த.உயிரற்ற.உடலை.பாரமாக.சுமக்கிறேன்.என்.தெய்வம்.இல்லாத.வாழ்க்கை.நரகமாக.உள்ளதுஎங்களை.போல்.பாசமானவர்கள்.இருப்பார்களா.என்றுதெரியவில்லை.50வயது.கடந்தும்.அத்தனை.லவ்.பண்ணினோம்.இரக்கமற்ற.இரைவன்
என்செல்லத்தை.பரித்துவிட்டுபோய்விட்டான்.காலையில்.சீக்கிரமா.எழுந்திருக்கணும்மா.என்றுசொன்னவர்.எழுந்திருக்கவேஇல்லை😭😭😭😭😭😭
கணவன் மனைவி உறவையும் அவர்களது பிரிவின் துன்பத்தையும் உள் உணர்ஓடு கனத்த இதயத்துடன் அவர்கள் சொன்ன விதவும் கண்ணீரை வரவழைத்தது
Exallant Gopinath Sir❤❤😢😢
En kanevar irenthu 15 years now, nan en maken koode zambiayavil irukiren I have my own money, I am spending all the expenses of food and I am cooking Kerala food, they eat very well so they are keeping me in her house in Zambia.
M crying after watching
என் கணவர் விடிந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும்வரை சண்டை போட்டு மனதை ரணப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். பற்றுதல் இல்லாத வாழ்க்கையில்தான் நான். வெறுப்பு ஒருபுறமிருப்பினும் காலம் கனிந்து இது மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறாதா என்ற ஏக்கத்தில்தான் காலத்தை ஓட்டுகிறேன்.😢 இருப்பினும்இவர்க
இந்த எபிசோட் என் கணவர் பார்த்தால் நல்லா இருக்கும் பிணம் போல் வாழும் இந்த வாழ்க்கை கொஞ்சம் மாறும்
9Verysorry
Nitharsanamana unmai ella purushanukkum theriyum ana atha velliye solla ego
Anavasiyamaga thittinathu ellam ninaivukku varum sollamartargal.
ஏற்கனவே பார்த்து தான் ஆணாலும் ஸ்கிப் பண்ணவே தோனவில்லை
DR SARADHA NAMBI AROODAN கணவரை விட இக்கட்டான சூழ்நிலையில் நான் சிரித்துக் கொண்டே உள்ளேன் எனக்கு என் மரணம் தெரியும் ஆனால் நான் கவலைப்படவில்லை.
கவிகலகோ ஐயா ஆருரன் நம்பிபற்றி அழகாகச் சொன்னார்
பார் மகளே பார் என்ற படத்தில் தன் மகள் வீட்டை விட்டு வெளியேறி போன பிறகு பாடும் பாடல் நிறையவே சொல்லி இருக்கிறார் அதில் தான் தந்தை வாழ்வுமுடிந்து போனால் என்று சொல்லி இருக்கிறார்
The most emotionally disturbing programme
Was crying throughout
God is so great to make life sharing & bearing that till the existence of the spouse as the lives are not in our hands
உண்மை மறக்க இயலாது
அட்டாக்.வந்த.என்எணவரை.காப்பாற்றி.ஆஞ்சியோ.பண்ணினோம்4.நாலுலட்ச்சம்..செலவு.பண்ணினோம்.நல்லா.ஆயிட்டாரு.மூணுமாசம்.கூட.இருக்கல.நல்லா.மருந்து.மாத்திரை.சாப்பிட்டு.டீவி.பார்த்துவிட்டு.படுத்தவர்.எதிர்பாராமல்.இறந்துவிட்டார்.56.வயதுதான்.காதலித்து.கல்யாணம்.பண்ணினோம்.அவர்என்னைவிட்டுபோனதை.என்னால்.ஜீரணிக்கவேமுடியவில்லை.😭😭😭
2024 parkum pothu manasu valikuthu
அத்தனை சோகங்களையும்
மனதில் புதைத்துக்கொண்டு
உறவுகளின், உலகின்முன்
இயல்பாய் இருப்பதுபோல்
நடிப்பதுதான்
கொடுமையிலும் கொடுமை😭😭😭😭. அமர்
கண்கள் குளமாவதை தடுக்க முடியவில்லை
Pls.allow every participant in ur show,to interact/ talk/ express their feelings also.
ஒருவரே திரும்ப திரும்ப சான்ஸ் கொடுக்கவேணடாமே.
I used to refer you when I took social classes to my students
நீங்கள் வாழ்ந்த காலத்தைகூறுகிறேர்கள். ஆனால் நான் என் கணவர்இருக்கார் பூ.. வைக்கக்கூடாது நல்ல சேலை கட்டகூடாதுகொடுமைதான்😭😭 எனக்கு...56..வயது🔥🔥
ஏன் அப்படி சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்...
உங்கள் அருமை புரியாத முட்டாள். எதிர்த்து நில்லுங்கள். புழுவாக இருந்தால் மிதிக்கத்தான் செய்வார்கள். உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் தான் குரல் எழுப்ப வேண்டும் .
பார்ப்பது.விஜய்.டிவி.மட்டும்.தான்...அதில்.பிடித்தது
நீயா.நானா.மட்டும்தான்
கோபி.தம்பியும்
நீயாநானாவும்ரொம்ப
பிடிக்கும்
என் கணவர் எங்களுக்காக வாழ்ந்ததை விட தன் அக்காவுக்காகவே வாழ்ந்து இப்போ எங்களை அனாதையாக்கி சென்று விட்டார் யாருக்காக தன் வாழ்வை தியாகம் செய்தாரே அந்த அம்மா மறுநாள் வந்தார்கள் என் மனம் மரக்கட்டையாகி போனது
En.amma sethapiraguthan en appavukku aval arumai purinthathu
I can see most of the men crying while talking about wife ..
இந்த உலகம் மாயையால் ஆனது. இதில் முறையாக கணவன் மனைவியாக அமைந்த வாழ்கை நம் கர்ம வினைப்படி இறைவன் தந்தது. இதை வாழ்ந்து முடித்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இதில் உணர்வுரீதியாக சிந்தித்து வாழ்கை முழுவதும் அழுதால் அடுத்த பிறப்பு நிட்சயம். அதில் நம் வாழ்கை எப்படி இருக்கும் எனத்தெரியாது. அதனால் வாழ்கையில் எதிலும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வதே சிறந்தது. எமது உயிர் பயனத்தில் இப்படி எத்தனையோ உறவுகள் வந்து போய்யிருக்கும். அந்த உறவுகள் தான் இப்போது அறிமுகமே இல்ல்தவரை கண்டவுடன் விருப்பும். வெறுப்பும் உண்டாகக் காரணம். இந்த உயிர் பயனத்தில் இறைவனைத் தவிர எந்த உறவும் துனையாக வராது என்பதை உணர்ந்து மகிழ்சியாக வாழப் பழகுவோம்.
My heart is broken, Jesus bless you all.
18:24 tears. The real man!
மறுமணம் தவறில்லை. ஆனால் துணை இழந்த ஈரம் காய்வதற்குள் மறுமணம் செய்பவர்களுக்கு இந்த தார்மீக காதல் புரியாது வியாக்கியானம் பேசுவார்கள்.
Heart touching video 😭
என்ன சொல்வது என்றே தெரியவில்லை என் கண்களின் கண்ணீர் தான் பேசியது.