மஞ்சள் சாகுபடியில் செலவை குறைக்க விளைச்சலை பெருக்க களையை கட்டுப்படுத்த இத செஞ்சா போதுங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 3 місяці тому

    nandri ayya

  • @spsevam6669
    @spsevam6669 2 роки тому

    Valthukkal #ayya 🙏

  • @CoconutDatesFarm
    @CoconutDatesFarm Рік тому

    Thanks, Very informative and helpful for farmers.
    But one doubt sir, will the new seeds of Naripayaru generate again after 3 months of it's life.

  • @jansil3510
    @jansil3510 3 роки тому +3

    Well explained video! Most of us don’t give that much importance while choosing the right turmeric. If we want good health, we must go for pure ingredients. I tried Yellowraw premium turmeric from Nature’s Box. It passes the test too. Try and see.

  • @viratkalai5743
    @viratkalai5743 9 місяців тому

    Super

  • @akhilan7661
    @akhilan7661 3 роки тому +3

    மரவள்ளியிலும் நரிப்பயிறை ஊடு பயிராக சாகுபடி செய்யலாமா என்று தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @kalpanar4322
    @kalpanar4322 3 роки тому

    Sir well explained by you.

  • @balajitt5647
    @balajitt5647 3 роки тому

    Fantastic

  • @balamurugandharani957
    @balamurugandharani957 4 роки тому

    Super idea

  • @raguramannkpr6981
    @raguramannkpr6981 3 роки тому

    Thank you so much 🙏

  • @essaki100
    @essaki100 2 роки тому

    மஞ்சள் வேண்டும் தொலைபேசி எண் கிடைத்தால் மகிழ்ச்சி.....வீட்டில் ஒருவருக்கு புற்றுநோய் வந்து சரி செய்து விட்டோம்...இனிமேல் யாராக்கும் வரவே கூடாது இந்த உலகத்தில்..... நான் தென்காசி மாவட்டம்

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 2 роки тому

    தண்ணீர் சேமிப்பு வேண்டி.. ரெயின் ஹோஸ், ஸ்ப்ரிய்ங்கலர் அமைத்தால் நல்லதா... இந்த முறையில்...

  • @mremkr391
    @mremkr391 4 роки тому +1

    What is nari payir?

  • @abijithbm6844
    @abijithbm6844 3 роки тому

    Wt is naripair...???

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 2 роки тому

    அய்யா இந்த முறையில் மண் அணைக்க வேண்டுமா?

  • @vijayans435
    @vijayans435 3 роки тому +1

    நரிப்பயிர்என்பது என்ன அதன் விதை எங்கு கிடைக்கும்

    • @ramkumars6399
      @ramkumars6399 3 роки тому

      என்னாது தெரிஞ்ச சொல் லுங்க

  • @ramkumars6399
    @ramkumars6399 3 роки тому +2

    நரிப்பயிர் என்றால் என்ன❓

    • @karthikeyanvellaiyan1135
      @karthikeyanvellaiyan1135 Рік тому

      சிறுதானியம். மானாவாரி பயிர்.சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் புரட்டாசி மாதத்தில் விதைப்பார்கள்

  • @sangeethameri1647
    @sangeethameri1647 2 роки тому

    பூ எத்தன மாசத்துல பூக்கும்?

    • @SathishKumar-bq5kz
      @SathishKumar-bq5kz 4 місяці тому

      அதிகமாக பூக்காது ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு மாதங்களில் போட வேண்டும் எட்டாம் நம்பர் என்று சொல்லக்கூடிய மஞ்சள் பங்குனி முதல் தேதியில் இருந்து சித்திரை 15 வரை டிடிஎஸ் ஈரோடு ரகம் ஆனி மாத முதல் ஆடி 18-ஆம் தேதி வரை நடவு செய்யலாம் அனைத்துமே 10 மாதங்கள்

  • @kumarperiyasamy7470
    @kumarperiyasamy7470 Рік тому +1

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நரி பைரை புடுங்க வேணாம்னு சொல்றீங்க ஆனால் மூன்று மாதத்தில் அது விதை வருமே அது திரும்ப முளைக்கதா?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому +1

      இது நன்றாக முத்தி கீழே விழுந்தாலும் நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லை ஏனென்றால் மூன்று மாதங்களில் மஞ்சள் உயரமாகிவிடும். அவைகள் கீழே விழுந்து முளைத்தாலும் அது நமக்கு நன்மையே தரும். பிற களை வராமல் நிலத்தை மூடிக்கொள்ளும்.

  • @manojanan3923
    @manojanan3923 3 роки тому

    ஒரு செடி ல எவ்வளவு கிராம் மஞ்சள் கிடைக்கும்..

  • @essaki100
    @essaki100 2 роки тому

    விவசாயிகளின் தொலைபேசி எண் கிடைத்தால் மஞ்சள் தேவை உள்ளவர்கள் வாங்க பயனுள்ளதாக இருக்கும்...ஏன் விவசாயி தொலைபேசி எண் கொடுக்க மனம் இல்லையா?????

  • @palpandi4716
    @palpandi4716 3 роки тому

    கடைசி வரை நரி பயிறு என்னன்னு சொல்லவே இல்லை

    • @karthikeyanvellaiyan1135
      @karthikeyanvellaiyan1135 Рік тому

      நரி பயறு என்பது சிறுதானியங்களில் ஒன்று

    • @karthikeyanvellaiyan1135
      @karthikeyanvellaiyan1135 Рік тому

      மானாவாரி பயிர்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் மானாவாரி பயிர் செய்வார்கள்.

  • @kelengoven3010
    @kelengoven3010 2 роки тому

    Super